நீங்க நீங்க சொன்ன மேட்டர்லயும் நான் கொடுத்து இருக்கேன் நானும் சென்னைவாசி தான் வில்லேஜில் இருந்து சென்னையில் போய் செட்டில் ஆகி இருக்கும் காலி இடம் இருக்கு அதுல அந்த கொஞ்சம் காலி இடத்தில் வளத்துடனும் நீங்க சொல்ற மெத்தட் ல தான் நானும் தந்துட்டு இருக்கேன் கஞ்சி தண்ணில கலக்கல நான் சாதா அப்படியே கலந்து கொடுத்துட்டு இருக்கேன் நல்லா இருக்கு கோழி குஞ்சுகளை இது ரொம்ப எல்லாருக்கும் ரொம்ப பயனுள்ளது நானும் ஒரு இது கத்துக்கிட்டேன் உங்க இதுல இந்த கஞ்சி தண்ணி கலக்கிறது ரொம்ப நன்றி
@RAJAJISRKSRK11 ай бұрын
ஒவ்வொரு வீடியோவிலும் பல பயனுள்ள தகவலை தரும் அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி
@abishakeshake405111 ай бұрын
அண்ணா இந்தப் பதிவு புதிய தலை முறையை உருவாக்க ஒரு உக்கம் 💓💯
@RAJAJISRKSRK11 ай бұрын
அண்ணா உங்கள் வீடியோவை தான் நான் தினமும் பார்ப்பேன் நீங்கள் சொல்லும் விளக்கம் மிகவும் அருமை அண்ணா
@manisrini109311 ай бұрын
💥💥💥அண்ணா நானும் இதே போல் தான் கோழி குஞ்சுக்கு தீவனம் கொடுக்கிறேன் சூப்பரா இருக்கு 🔥🔥🔥🔥
@robertg573810 ай бұрын
மிக அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் நண்பா
@vijayakumarg-pj8dm10 ай бұрын
உங்கள் வீடியோக்களில் இருக்கும் அனைத்தும் உண்மை
@tommaxchannelz889511 ай бұрын
Hello Anna, thank you so much for the video. I was searching for feed video for small chick's. My 3 female hens have hatched 🐣🐣. Thank you so much
@AJMALTHARIQ10 ай бұрын
டிசம்பருக்கு பிறகு இரண்டு மாதம் அதாவது பிப்ரவரி வரை கடும் குளிராக இருக்கிறது... அதனால் சளித்தொல்லை இறக்கை இறக்கம் போன்ற நோயால் பல குஞ்சுகள் இறந்து வந்தது... உங்க வீடியோவில் oxy tetracycline டேப்லெட் நல்ல ரிசல்ட் எனத் தெரிந்து கொண்டோம்... நன்றி
@mahadevan1628Ай бұрын
Bro alavu sollunga evlo liter water ku oru tablet kudukanum
@muthubca94473 ай бұрын
❤❤❤ anna nenga sonna method follow panna good results...❤
@ShankarShankar-pf7mo11 ай бұрын
Anna yanadu karnataka Anna nalla message kodukra Anna thanks
@harihari885911 күн бұрын
So many thanks bro 🐓👌🙏
@PraveenKumar-i8z5g11 ай бұрын
Thanks anna for your information I learned so much❤😊
@Velnans11 ай бұрын
ஆனி கால் மருத்துவம் மற்றும் கால் பாதம் வீக்கம் பற்றி முழுமையான மருத்துவ முறைகள் பற்றி காணொளி பதிவிடுங்கள் நண்பா..
@SathasSathas-j8n9 ай бұрын
Mm
@kalainarayanan499311 ай бұрын
Summer season vara poguthu epdi bro care pantrathu athuku oru video podunga
@mohammedjalal434911 ай бұрын
அன்னார் தினமும் உங்க வீடியோ பார்த்தேன் ரொம்ப அருமையாக இருக்கிறது எனக்கு உங்களிடமிருந்து நல்ல லைனில் ஒரு ஜோடிகள் வேடைகள் வேண்டும் அன்னா ப்ளீஸ் ப்ளிஸ் நெம்பர் சென்ட் பண்ணுங்கா அன்னா
@rishvanthekp281811 ай бұрын
Vanakam anna... Era koli jeeranam aagama irukra koli ku treatment sollunga
@nihalkhan120411 ай бұрын
Thank you Anne Keep on post the videos Love it✨❤️
@Prasath-kw8gl11 ай бұрын
Thanks bro ❤❤3 days ku munnalla dhan ketten pottinga
@Soundarraj13211 ай бұрын
Super video anna thanks a lot anna
@sgopi688210 ай бұрын
Anna yanda maadri seval ku yandha maadri potta podalanu video solluinga
@RAJAJISRKSRK11 ай бұрын
அண்ணே உங்க கூண்டு அமைப்பு முறைகளும உங்களின் சேவல் ரகங்களையும் கோழிகளைப் பற்றியும் ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
@Time_waste_790911 ай бұрын
Hi Anna first comment Anna ❤️
@Spartanwarriors-zb5fi11 ай бұрын
Morning
@MageshwaranP-l2x6 ай бұрын
அண்ணா வணக்கம்னா உங்க வீடியோவ நம்ம வந்து தொடர்ந்து பார்த்துட்டு இருக்கோம்
@MageshwaranP-l2x6 ай бұрын
அண்ணா இந்த இளம் குஞ்சுகளுக்கு வந்து எப்படி நான் வந்து
@MageshwaranP-l2x6 ай бұрын
நான் இப்ப வந்து இந்த குஞ்சுகளை வந்து எப்படி வந்து கவர்ந்து பண்றது
@bigil447311 ай бұрын
Hi bro kozhi adaila olunka padukka matankuthu mng tharanthu vitta adaiya maranthuttu majjal kozinka kuda poiruthu yanna pannalam oru idea kudunka 😊
@GanapathiGk-g1b9 ай бұрын
Anna kanni potakoli sevail ketamethi vanguthu ana motta vaika madinguthu athuku enna pananum soilunga plz....
@PradeepKumar-qs7ly11 ай бұрын
Enna entha mathirai ethana nall kudukkanum na
@vikramsurya3169Ай бұрын
நாட்டு சேவல் வெத்துக்கால் சேவல் சிறு குஞ்சுகள் எப்படி கண்டுபிடித்து வாங்குவது அண்ணா சொல்லுங்க
@KumaranKumaran-sm5nh4 ай бұрын
Anna egg porippu theranai athigarippathu appadi avaiyam vacha sariya porikka mattuthu anna
@kannankumar608211 ай бұрын
Superrr 🥰
@kavidhai592211 ай бұрын
Bro sanda seval 21 days food enna enna kudukalam.neriya members secret ha vaichikiraga .so atha pathi sonna romba help fulla erukum
@Spartanwarriors-zb5fi11 ай бұрын
Nanaum secret ah than vachiruka 😂 because ella thayar food ella sevalukum set agadhu,,, seval udal nilai,, claimed poruthu silla porul koodum kuraum athan
@kavidhai592211 ай бұрын
@@Spartanwarriors-zb5fi kk bro
@SuthanKing-tl5sl11 ай бұрын
😢@@Spartanwarriors-zb5fi
@tamilselvantamilselvan419211 ай бұрын
எத்தனை குஞ்சுக்கு ஒரு மாத்திரை அளவு அண்ணா
@dgs24511 ай бұрын
Supper anna 🌹🌹🌹
@azeelkerala8 ай бұрын
Please tell me what is the name tablet. And water ratio
@rockygaming1475 ай бұрын
Anna b complex kudupathu yeppadi
@nilavanajithnilavan28547 ай бұрын
Muttai la Karu kudala enna pandrathu anna....❤
@kingoflion857311 ай бұрын
Anna linage appiti atukuno ni ketta already atha matri linage appiti follow pannanu solluga anna
@saravanakumar.m89817 ай бұрын
எந்தெந்த பொருள் எந்த அளவில் சேர்க்க வேண்டும் அண்ணா
@TamilTamil-gj4hk11 ай бұрын
Super bro
@avelmurugan17998 ай бұрын
Anna koli valakavae vendamnu vitutenna ellamae sethu pochuna 😭
@IndhumathiSandhru6 ай бұрын
Antha Tablet name sollunga anna
@maharajamaharaja190411 ай бұрын
i like you bro❤❤❤❤
@kuganvb901911 ай бұрын
Starter kudukalama
@RAJAJISRKSRK11 ай бұрын
அண்ணே உங்கள் இடம் இருக்கும் கோழிகளை பராமரிக்கும் மருந்துகளின் பற்றி விளக்கம் வீடியோ போடுங்கள்
@bharathibharathi4498Ай бұрын
❤வாத்தியார் 💥
@doginfotamil186511 ай бұрын
Super bro 👌
@cyrilkumar55023 ай бұрын
Anna unga line koli konzi salekku tharingala
@dharumanb758211 ай бұрын
நான் என் சேவலுக்கு பெரிய அம்மை நோய் வந்திருக்கிறார் என்ன மெடிசன் சொல்லுங்க
@bridesworld153111 ай бұрын
Super❤🎉
@AnandAnand-rn1qe10 ай бұрын
Patta thayar paththi solluka anna
@Bala0071211 ай бұрын
Anna ani kaal varama ila ani kaal vandhuta sare panna mudeuma atha pathi konjam video poduga anna..pls ❣️
@tn48_tharun_aseel11 ай бұрын
பெட்டைக் கோழிகளுக்கு கொழுப்பு கரைப்பது பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
@rishisundar977211 ай бұрын
anna indha question reply pannuga anna
@Spartanwarriors-zb5fi11 ай бұрын
பொட்டயா கூண்டில் போட்டு,2 kg நெல் மட்டும் வச்சிட்டு,, குடிக்க தண்ணீர் மட்டும் டெய்லி மாத்தி வைங்க,,, food வேற எதுமே குடுக்க கூடாது, only நெல் மட்டும்,, 5 நாள் பண்ணுங்க பொட்ட மெலிஞ்சி கொழுப்பு கரையும்
@sudalaimuthu734111 ай бұрын
super annan
@user-hy1qq7sq7w11 ай бұрын
Ithu kunji porichu how many days la iruthu kudukanum and per day ku how many times kudukanum
@SathiyaSathiya-xc3de7 ай бұрын
anna sapli ku seval kudunga anna
@mech_devapathim19088 ай бұрын
Inbreeding paathi soluga na
@RAJAJISRKSRK11 ай бұрын
சேவலுக்கு உடம்பு கட்டு கோப்பாக இருக்க ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@arasanrajak145411 ай бұрын
எந்த தடுப்பூசி பெஸ்ட் சொல்லுங்க அண்ணா குஞ்சு முதல் சேவல் வரை❤
@kameshkamesh615411 ай бұрын
Hello brother how to solve slow digestion for hens and assel fighters make a video for this
@MohammedNadvi14 күн бұрын
ANNA SAWAL ADUKALAMA
@animalsworld882411 ай бұрын
Brother en kunji lam Nala iruku but suka viluthuruthu bro athuku enna panalam bro
@kathiresanrethish9588Ай бұрын
சார் இந்த மாத்திரை கொடுத்தால் எந்த ஒரு நோய் தாக்கமும் வராதா சார் சொட்டு மருந்து ஊசி போட தேவையில்லை சார்
@KARTHIKKARTHIK-qt2kwАй бұрын
Nee ga sonathu ok tha anna kambu solam arisi karuvadu evlo kg nu solu gaa anna
@smcbeat75611 ай бұрын
anna muyal valarpu paththi sollunga anna noyum atharkana marundhum plzzz
@MusicArena-i3d11 ай бұрын
Koli kannil neer vadiuthu brother.... waiting for your video
@k2mbroken94411 ай бұрын
Anna paravai kaichal varuthu an tha dupumurai sollu ga anna
@yogi539811 ай бұрын
Breed seval ku meat tharalama
@tamilselvantamilselvan419211 ай бұрын
அண்ணா என் சேவல் பாதம் விக்குமகா இருக்கு பெட்டைய மிரிக்க மாட்டது . கால் தாங்கி நடக்குது நல்ல சேவல் 3வயது
Anna , pottai Kozhi ku digestion problem na Atha cure panna medicine solluga na🙏
@RathinaSamy-z2t6 ай бұрын
ஜி எந்த வீடியோ போட்டாலும் மருந்து எத்தனை ம் எத்தனை எவ்வளவு அளவு அப்படிங்கறது சொல்லிருச்சு
@maniKandan-ti3ck11 ай бұрын
ஒரு மாத்திரை எத்தனை லிட்டர் தண்ணீரில் உபயோகிக்க வேண்டும்
@hhjp10b11 ай бұрын
Hello guruve saptygala anna
@mohamedshahith523911 ай бұрын
Hi anna ammai noy medicines solluga anna plz
@sudhakarsudha20011 ай бұрын
Anna seval koovitu mudikum podhu gara sound maari,aprm oru 2 seconds kaathu maari varudhu na enna pandradhu nu sollunga anna romba naal ah indha problem iruku Ella method um try panni paathuta sariye aagala na enna pandradhu nu sollunga anna
@ariki40711 ай бұрын
Bro thangu mutta pathi podunga bro plz❤
@anandbhavanir335811 ай бұрын
வயதான பெட்டை முட்டை இடல என்ன செய்ய வேண்டும்
@maheshkumarraj818611 ай бұрын
Oxytetracline tablet 1 day vettu 1 day kuduka soli erukinga athu chicks ku mattum tha tharanum ahh ella breeding Koli kum tharalama bro ?
@SmartAiz7 ай бұрын
2 மாத குஞ்சுகள் அடிச்சிட்டு சாகிறது.... என்ன பண்ணலாம்
@jeromesheeba580911 ай бұрын
AxiDetra Powder usepannalam .. tablet yethukku?
@Spartanwarriors-zb5fi11 ай бұрын
Adhu ungal virupam
@arulprakash418811 ай бұрын
ப்ரோ எங்க வீட்ல இருக்க கோழிகள் எல்லாம் கால்ல வந்து சொரி மாதிரி இன்பக்சன் வந்திருக்கு அதுக்கு என்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம் சொல்லுங்க
@sharathj65096 ай бұрын
Anna koli sale irukungala
@RAJAJISRKSRK11 ай бұрын
அண்ணா நல்லா இருந்த கோழி குஞ்சு கண்ண மூடி உறங்கி தலையை தொங்க போட்டு இறந்து விட்டது அண்ணா இதற்கு என்ன நோய் என்ன மருந்து நான் கொடுக்க வேண்டும்
@hussianmusa86111 ай бұрын
Hai anna your seval full video podunkanna
@உழவேதலை-ம2ற11 ай бұрын
Anna nalla video very use full information but ella ingredients kum alavu (kg ) solli irruntha inum nalla irunthu irrukum annna
@Spartanwarriors-zb5fi11 ай бұрын
Idhu food bro so alavu mukkiyam illa,, medicine na allavu sollalam
@Kapilanfarms11 ай бұрын
ஒரு மாத்திரைக்கு எவ்வளவு லிட்டர் தண்ணீர்
@REX_MAD11 ай бұрын
நானும் பெப்ரவரியில் குஞ்சு பொரித்தேன் ஆனால் தாய் கோழி குஞ்சு மீது மிதித்தது இப்போது அது சீராக நடக்கவில்லை என்ன செய்வது?
@SureshmanoMS11 ай бұрын
Bro என் சேவல் உணவு எடுக்க எடுக்க மாட்டிங்கிது...அதுக்கு என்ன செய்ய வேண்டும்..
@althafanwar867611 ай бұрын
Super Anna 🫂😍🥰😍
@Ibrahimkhalid03010 ай бұрын
Can any one translate?
@sathishroyalplay546011 ай бұрын
Super
@Soundarraj13211 ай бұрын
Anna chicks r dying what is the reason anna and please say any treatment anna
@DaDacreation79811 ай бұрын
அண்ணா நரம்பு குத்து வாங்கிய சேவல எப்படி ரெடி பண்றது அண்ணா பிளீஸ் சொல்லுங்க 😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢
@mohammedjalal434911 ай бұрын
Anna oru jode sandai saveal kung vanum bro plz solluka Bhai price
@Savalkalai11 ай бұрын
மடிப்பு புண் மருத்துவம் anna
@tn48_tharun_aseel11 ай бұрын
என்னிடம் இரு பெட்டைக்கோழி உள்ளது அண்ணா முட்டை இட்டு ஆறு மாதம் ஆகிறது ஆனால் கொழுப்பு இல்லை முட்டை இடுவதற்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும்
@Velnans11 ай бұрын
தினமும் காலை மீன் எண்ணெய் மாத்திரை, மாலை b complex cyrup கொடுக்க வேண்டும் குடிநீரில் முட்டை ஓடு பவுடர் கலந்து கொடுங்கள் சரி ஆகி விடும்... நண்பா
@RajalakshmiSelvaraj-dq7jm10 ай бұрын
Nelllu podavum
@KSD-KALIDASS9 ай бұрын
நெல் கொடுங்க
@solomond800211 ай бұрын
Kathikal vs vethukal
@manikandanradha23888 ай бұрын
👌👌🙏🙏🙏🙏🤝
@muhammadtaqeemaner883911 ай бұрын
Sir plz on english Subtitles
@tn63sandasevalpsycho11 ай бұрын
Anna 3 months chicks sanda pottu mogam veengi irukku,enna medicine na use pannanum