இளம் நடிகர் பண்ண சீண்டல் குமுறி அழுத பானுப்ரியா... பழைய சைதை தமிழரசியா வாழ்ந்த காலம் வேற ..

  Рет қаралды 282,061

Cheyyaru Balu Official

Cheyyaru Balu Official

Күн бұрын

#Bhanupriya #BhanupriyaInterivew #Mangabhanu #ActressBhanupriya #BhanupriyaMovies #Sitaara #Anveshana #KhaidiNo786 #Swarnakamalam #BhanupriyaLatestInterview #BhanupriyaExclusiveInterview #CelebrityInterviews #Ayalaan #Vijayakanth #Sathyaraj #Prabhu #Karthick #Sathriyan #Bharathan #CheyyaruBalu #Cheyyarubalutalks #cheyyarubaluinterview #Tamilcinema #TamilCinemaNews #TamilCinemaNewsLatest #LatestTamilNews #PublicReview #TamilMoviePublicReviews #LatestTamilMovieTrailers #LatestMovieTrailers #TamilCinemaUpdates #TamilCinemaReviews #LatestNewsUpdates #Trendingnews #LatestNewsUpdate #LatestTrendingNews #LatestTamilTrendingNew #TrendingNews #MovieAudioLaunch #TamilMovieAudioLaunch #TamilCinemaPressMeet

Пікірлер: 292
@saravananthirunavukkarasu9984
@saravananthirunavukkarasu9984 6 ай бұрын
பானுப்ரியா நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்... வாழ்த்துக்கள் பானு...
@ravikumar-gd5bb
@ravikumar-gd5bb 3 ай бұрын
பானுப்பிரியா 1000 நயன்தாராவுக்கு சமம்
@srividya2192
@srividya2192 7 ай бұрын
அழகன் படம் semaya nadichrupaanga பானுப்ரியா....கன்னழகி ♥️...ராதா sweetheart always.... பானுப்ரியா நலமாக வாழ...மகிழ்ச்சியாக வாழ சுவாமி கிட்ட வேண்டிக்கறேன் 🙏
@deivamp564
@deivamp564 7 ай бұрын
சிறந்த நடிகை பானுப்ரியா அவர்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்🙏
@streetyflowers8036
@streetyflowers8036 7 ай бұрын
எனது கனவு நாயகி எப்போதுமே பானுப்ரியா மேடம் தான். மிக திறமையான நடிப்பு, நடனம் அறிந்த ஒரு முன்னனி நாயகியை திரை உலகம் கொண்டாட தவறுகிறது! 💃💫😥🙏
@amalrajan9373
@amalrajan9373 7 ай бұрын
Enda nee valkai koduka poriya kena punda
@Aswin778
@Aswin778 7 ай бұрын
யாரெல்லாம் பாணுப்பிரயா திறமையான நடிகை பாணுப்பிரியாவின் இடுப்பு செம அழகு என்று சொல்கிறீர்கள்❤👌
@ananyaabhinav6260
@ananyaabhinav6260 7 ай бұрын
Iduppa thavira onnum niyabagam varalaya bhaanu priya va niniakurappo... Evlo nalla bharatha naatiya kalaingar avunga, thiramayana nadigai... Pengal a asiga paduthuradhey velaya ungalukku?
@selviduraiarasan834
@selviduraiarasan834 7 ай бұрын
​@@ananyaabhinav6260super ah sonneergal. Avangaludaiya kanney naattiyam aadum.
@lakshmypirapa1074
@lakshmypirapa1074 7 ай бұрын
விஜயகாந்த் சார் படத்தை Profil இல வைத்து கொண்டு இப்படியெல்லாம் கமன்ட் போடாதீங்க.. இப்படிபட்ட கமன்ட் தான் போடுவீர்கள் என்றால் அவர் போட்டோவ வைக்காதீர்கள்
@murugesan1696
@murugesan1696 7 ай бұрын
Eduppai vida ballkazhthan "Mega Size". Daily Morning and Evening 5+5=10 litres milk kudikkalam.
@murugesan1696
@murugesan1696 7 ай бұрын
​​​​​@@lakshmypirapa1074Vijayakanth yenna avvazhavu yokiyana? Alexandar Cinema outdoor shootingin pothu,Heroine Sangeethavukku thanathu Roomkku pakkatththu Roomai book pannumbadi sonna yokiyan! "Kadal Pasu" Pola erukkum Vijayakanthukku yenna mathiri aasai erunthirukkirathu.mmm.
@susima3886
@susima3886 7 ай бұрын
பேரழகைக் கொடுத்த இறைவன் நல்ல வாழ்க்கை வாழும் வரத்தைக் கொடுக்கவில்லை
@logeshwarans4106
@logeshwarans4106 7 ай бұрын
யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது திறமையான நடிகை பானுப்பிரியா அவர்கள் இந்த நிலைமை என நினைக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது எனக்கு மேலும் நிறைய திரைப்படங்கள் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன் சீக்கிரம் அவங்க உடல்நிலை சரியாக வேண்டும் என்று கடவுளை வேண்டி❤,🙏🙏🙏🌹🌹🌹🌹💖 கொள்கிறேன்
@ahilar50
@ahilar50 7 ай бұрын
நடிகைகள் எல்லோருக்கும் நல்லவாழ்க்கை அமையவில்லை.அதிலே பானுப்பிரியா வரும் ஒருவர்
@somavaramniran2324
@somavaramniran2324 7 ай бұрын
Movie kadakutty singam sonnavar konavaai karthi
@anupriya-rp6qj
@anupriya-rp6qj 7 ай бұрын
Seriyana Peru konavai karthi
@kumudhinisrikandaraja964
@kumudhinisrikandaraja964 7 ай бұрын
Karthiya?😮
@NamithaSavarimalai-di1uc
@NamithaSavarimalai-di1uc 7 ай бұрын
சில்க் சுமிதா வுக்கு அப்புறம் நா பாத்து மயங்கி ய கண்கள் பானுப்ரியா மேடம் அவுங்களோடதுதா அவ்ளோ அழகு
@Swami_ji_96
@Swami_ji_96 6 ай бұрын
Rendu perum aandra Pradesh
@surabithirunavukarasu9973
@surabithirunavukarasu9973 28 күн бұрын
Dx
@sripachainayagi3023
@sripachainayagi3023 7 ай бұрын
அழகன் படம் சிறப்பாக நடனம் பிடித்த நடிகை
@mahendirandiran7243
@mahendirandiran7243 7 ай бұрын
பரதன் சத்திரியன் காவியத் தலைவன் மூன்று படங்கள் நடித்தார்
@kalaichelvanmurugaiyan1772
@kalaichelvanmurugaiyan1772 7 ай бұрын
Siraiyil pootha chinna malar also..I think
@prathiraghu8872
@prathiraghu8872 7 ай бұрын
Total 4 Films she had worked with vijayakanth
@mathanraj7586
@mathanraj7586 7 ай бұрын
Rajadurai la oru song.....radha radha song
@NandaKumar-xo1xt
@NandaKumar-xo1xt 7 ай бұрын
Sema 👌👏👏
@ganapathiadhvika270
@ganapathiadhvika270 7 ай бұрын
சிறையில் பூத்த சின்ன மலர் bro
@kavitha.s5822
@kavitha.s5822 7 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை, டான்ஸர்,அழகியும் கூட வாழ்க வளமுடன்
@megamega53
@megamega53 7 ай бұрын
சிவகுமார் மகன் கார்த்தி தான் அப்படி சொன்ன. அவனுக்கு பானுப்ரியா பற்றி என்ன தெரியும். திமிர்...
@marzzz1680
@marzzz1680 6 ай бұрын
Andha naayiku thimuru adhigam muthina moonju
@SKMOdishafilm25
@SKMOdishafilm25 6 ай бұрын
அழகன் படத்தில் பரதம் ஆடிய படியே நீண்ட வசனம் பேசிய பானுப்பிரியா வின் திறமை ... எந்த நடிகைக்கும் கிடையாது. .... செய்ய முடியாது. கோழி கூவும் நேரமாச்சு தள்ளி போ‌ மாமா.... பாடலின் நடனம் மற்றும் முகபாவனை ... பானுப்பிரியா தி கிரேட் பாலு சார் நன்றி ...உங்கள் பதிவிற்கு.
@HariVayuGurus
@HariVayuGurus 6 ай бұрын
Also, Gopura Vasalile
@SN10118
@SN10118 Ай бұрын
ராதா மேல் மரியாதை அதிகம் வந்நுவிட்டது❤
@lakshmis5025
@lakshmis5025 7 ай бұрын
Stress ரொம்ப அதிகமாக ஆகும்போது memory loss ஏற்படும் அல்லது cancer வரும்.
@manikandandhanaraj8360
@manikandandhanaraj8360 7 ай бұрын
Sathriyan, barathan, kaviyathalaivan, sirayil pootha sunna malar, they acted together
@srinivasraj2805
@srinivasraj2805 7 ай бұрын
வைஜெயந்திமாலா பத்மினி இவர்களுக்குப் பிறகு பானுப்ரியாவும் மிகச்சிறந்த நாட்டிய நடிகை ஆவார் இவர் நடித்த தெலுங்குப் படமான ஸ்வர்ண கமலம் சித்தாரா ஆலாபனா போன்ற படங்களின் நாட்டியப் பாடல்களில் அசுரத்தனமாக ஆடி தூள் கிளப்பியிருப்பார் பார்க்கவே பரவசமாக இருக்கும் ஆனால் சில வருடங்களுக்கு முன்னால் இவர் தனது வீட்டு வேலைக்கார சிறுமி மீது திருட்டுப்பழி சுமத்தியதாக செய்திகள் வந்தது பாதிக்கப்பட்ட சிறுமியை மிரட்டியதாகவும் இவர் மேல் குற்றம் சாட்டப்பட்டது இவர் ஒரு நல்ல நடிகை தான் ஆனால் நிஜத்தில் இவர் எப்படியோ?
@rubinivenkatraman4778
@rubinivenkatraman4778 7 ай бұрын
She is innocent soul in real life too watch her interviews u can understand calm and composed ah pesuvanga romba
@MuthukrishnanKrishnan-fl9sh
@MuthukrishnanKrishnan-fl9sh Ай бұрын
தெலுகு பிலிம்பானு பிரியா நடித்த ஸ்வர்ணகமலம் சூப்பரா இருக்கும்
@manivannann5733
@manivannann5733 7 ай бұрын
Banupriya multi talented artist & own voice in tamil film.
@knidhi74
@knidhi74 7 ай бұрын
அழகன்ல டான்ச சொல்லமறந்துட்டீங்க.அருமை,ம்முட்டி டான்ச ரசிப்பாரே….
@chandrakumari5979
@chandrakumari5979 7 ай бұрын
Oh.. very sad ...I love Banupriya's structure & eyes... remember her dance in a Balachander's movie with Mammootty... beautiful acting... awesome film...
@kgk7294
@kgk7294 7 ай бұрын
Azagan
@knidhi74
@knidhi74 7 ай бұрын
பாவங்க நடிகர்,நடிகைகள்.யாரோ சிலர்தான் ஜொலிக்கராங்க.
@vigneshwaranvky1734
@vigneshwaranvky1734 7 ай бұрын
Kaaviya Thalaivan padathula semma chemistry irukkum 2perukkum
@piraththanaachu458
@piraththanaachu458 7 ай бұрын
பானு mam நல்லபடியாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும்❤❤❤❤❤நான் தீவிர ரசிகை பானு mam❤❤❤
@ForexFortuneFlow
@ForexFortuneFlow 7 ай бұрын
Actor karthi is an insecured actor.. he did the same to director ameer and also other actor actressess
@Priya-dz1wo
@Priya-dz1wo 7 ай бұрын
She is a very talented actress & dancer. Azahan & gokulm r my fav movies.
@deebaanbanandam6904
@deebaanbanandam6904 7 ай бұрын
பானுப்ரியா Dance, வைஜெயந்தி மாலா dance வேற level🎉
@velanjoshua6735
@velanjoshua6735 7 ай бұрын
Super Actor Super Dancer ஆராரோ ஆரிராரோ அழகன் கோழி கூவும் நேரம் ஆச்சி dancer ❤❤
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt 6 ай бұрын
இவர் சொன்னா திரைப்படம் கடை குட்டி சிங்கம் பானுப்பிரியா அவர்கள் கேலி செய்து கோவம் பாட்டது இந்த படத்தில் நடித்தா ஹீரோ தான்
@pooraniskitchen2396
@pooraniskitchen2396 Ай бұрын
அந்த ஹீரோ பானுப்ரியா மேம் விஜயகாந்த் சார் நடித்த பரதன் படத்தில் ஒரு பாடல் மிகவும் அருமையாக இருக்கும்.அதில் ஒரே ஒரு மூவ்மெண்ட் போட சொல்லுங்கள் பார்க்கலாம். அது முடியாது. வயதானால் இந்த மாதிரி ஒரு சில பிரச்சனை வரத்தான் செய்யும்.அதுக்காக இப்படியா . எவ்வளவு பெரிய நடிகை அவுங்க முதலில் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். நன்றாக இருக்கும் போது ஒருவரை மதிப்பது பெரிதல்ல . அவர்கள் இந்த மாதிரி கஷ்டத்தில் இருக்கும் போது அவர்களின் நிலைமை மாறும் போது மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்
@ChidambaramNarayanan
@ChidambaramNarayanan Ай бұрын
அப்பன் புத்தி மகனுக்கும்...🥱
@nscllp8015
@nscllp8015 7 ай бұрын
கூட்டு குடும்பப்படம்னா அது கடைக்குட்டி சிங்கம் தான்
@CarolKishen
@CarolKishen 7 ай бұрын
Correct taan. Irritate aatahu Kaartiyaa
@Ramaprabha-w6j
@Ramaprabha-w6j 7 ай бұрын
இவர்களின் மிக ஆடம்பரமான வாழ்கை பழக்கவழக்கங்கள் எல்லாம் சேர்ததால்தான் உடல்நிலை படுமோசமாகபோகிறது எந்தநிலையும் எந்தபழகத்திற்கும் அடித்தாகாமல் இருந்தாலே நல்லது உடல் நிலையும் ஆரோக்கியமாக இருக்கும்
@raghavendrant.s1841
@raghavendrant.s1841 7 ай бұрын
Really sad when not invited in reunions...Really ppl are hopeless
@subhasundaravadivel8902
@subhasundaravadivel8902 5 ай бұрын
My favorite actress. Her own voice❤ for her films. Beautiful and talented woman. God bless her with good health and wealth 🙏
@soundar4270
@soundar4270 7 ай бұрын
தேவர் மகன் படத்தில் ரேவதிக்கு பதிலாக பானுப்ரியா make up போடாமல் நடித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
@Swami_ji_96
@Swami_ji_96 6 ай бұрын
Yes thamizh pen mugam
@Balaji-o3o
@Balaji-o3o 13 күн бұрын
Guna film OK banupriya not devar magan sir
@lakshmiraja1167
@lakshmiraja1167 7 ай бұрын
80S head sugashini madam.sugashino madam alu parthi pazalagam.chinna age meena madam romba encel pani irukaga.eppa big heroine ana uden ice vaikum.banu priya madam romba azalaga irupaga.
@mohamedrafi7899
@mohamedrafi7899 6 ай бұрын
One of the finest actress & dancer in the history of Indian cinema.. Remembering "சைதை தமிழரசி"..
@rajarv6784
@rajarv6784 7 ай бұрын
சிறையில்..பூத்த.. சின்னமலர்..! தாயாரிப்பு...பாணுபிரியா... தெரியுமா..ரவி...!
@kandasamyselvaraju7701
@kandasamyselvaraju7701 7 ай бұрын
சிறையில் பூத்த சின்ன மலர், காவிய தலைவன் நடிச்சு இருக்காங்க... 4 படம்..
@daniee333
@daniee333 7 ай бұрын
பாலு sir இந்தப் பதிவு உங்கள் நல்ல மனதை காண்பிக்கிறது... வாழ்த்துகள்..
@kohkalm8742
@kohkalm8742 7 ай бұрын
Vannakkam Sir, Super speech about Banu Priya. Thank you for your investigations. Valga valamudan
@parthibaneballe8597
@parthibaneballe8597 7 ай бұрын
Yenaku piditadhu bannupriya dance just like that aadithu povanga
@G.subramani-vb6kx
@G.subramani-vb6kx 7 ай бұрын
சிறையில் பூத்த சின்ன மலர் (பானுப்பிரியா தயாரித்த படம்)
@sandradeepa5917
@sandradeepa5917 7 ай бұрын
Tamizhil evanga thaan madhuri dixit. I love her dance as a small kid❤❤❤. What an actress.
@rajakkanitheni8374
@rajakkanitheni8374 7 ай бұрын
தலைப்புக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லையே ..
@Suppiahkavita3
@Suppiahkavita3 7 ай бұрын
Sorry...3 movie...with Vijayakanth Sir 🙏🙏🙏
@leemaambrose9254
@leemaambrose9254 5 ай бұрын
Banu mam I love ❤ you so much. Antha hero karthi paya kedakkren aven kodumbathukea ithae pollapu. Appenkaran cell phone thatti viduvan. Iven periya pudingi payala. Madam neeinga Sola nadinga ippovem nanga fans irukko. All days best evergreen heroine neinga.
@naagamaalu8818
@naagamaalu8818 7 ай бұрын
சிறையில் பூத்த சின்ன மலர்
@abdulthetraveller296
@abdulthetraveller296 7 ай бұрын
Barathan movie Punnagaiyil Minsaaram Song Dance Very nice
@Eagleman763
@Eagleman763 7 ай бұрын
She has to be in contact with others then only you will get friendships cintinued no use of blaming others.
@keepgoing6430
@keepgoing6430 7 ай бұрын
In ayalan they have not used her perfectly! Why can’t she suffering her memory loss to alien ..
@umardharini2011
@umardharini2011 7 ай бұрын
மெல்லப் பேசுங்கள்....first movie ... directed by பாரதி -வாசு
@pkmprthi2535
@pkmprthi2535 7 ай бұрын
அற்புதமான நடிகை ❤❤
@MageswaryKarruppiah
@MageswaryKarruppiah 6 ай бұрын
எதிர்ப்பார்ப்பு இல்லாமல் வாழ்ந்தால் வாழ்க்கை கடவுள் அருளால் சிறப்பாக அமையும். நம்பிக்கை வேண்டும். நம்மை படைத்தவன் நம்முள் இருக்கிறான். அவன் பாதுக்காப்பான் என்று நம்பவேண்டும். மூச்சுக் காற்றுக் குடுப்பவன், எடுப்பவன் அவனே.. எப்படி கைவிடுவான். நான் என்று ஆனவம் இருந்தால் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். வாழ்க்கையில் கிடைத்ததற்கு நன்றி சொல்வோம். அன்பே சிவம் ஆன்மா சிங்கப்பூர்
@mohamedshajakhan649
@mohamedshajakhan649 7 ай бұрын
Innoru padam irukku nallavanukku nallavan, banupriya double character
@sathyapatchaiyappan-uq5ws
@sathyapatchaiyappan-uq5ws 7 ай бұрын
Athu rajini film.nallavan film neenga solrathu athula ivanga nadikala😂😂😂.rathika,vaniwisvanath...😊
@noorjahans2580
@noorjahans2580 7 ай бұрын
She produced the film Kaviyathalaivan . She spent lots of time of money . Viyaya Kanth the hero. She lost all her assets. Then lost all money. Marriage life also failure.
@PremKumar-jm1di
@PremKumar-jm1di 4 ай бұрын
She produced two films, Sirayil Pootha Chinnamalar and Kattalai.Both did ok at the box office.
@vasukinatarajan2913
@vasukinatarajan2913 7 ай бұрын
Radha good hearted person
@reenasharonanitha42
@reenasharonanitha42 7 ай бұрын
பானு பிரியா வாய்ஸ் so beautyful 👌👌👌👌👍
@NarayanasamyRanganathan-kn1pl
@NarayanasamyRanganathan-kn1pl 7 ай бұрын
சிறையில் பூத்த சின்ன மலர் காவியத்தலைவன்
@79jammu
@79jammu 7 ай бұрын
.காவியத்தலைவன்
@AbdulKader-ns4ri
@AbdulKader-ns4ri 7 ай бұрын
She has also acted in hindi as heroin with jijendra & vilain is SuperStar Rajini film Dushmani.
@jayakkumarr21
@jayakkumarr21 7 ай бұрын
Dosthi Dushmani
@kadirvel5839
@kadirvel5839 7 ай бұрын
One of my favourite actresses
@velurajesh123
@velurajesh123 7 ай бұрын
Sirayil pootha chinnamalar..one more movie
@raghavendrant.s1841
@raghavendrant.s1841 7 ай бұрын
Last sentence really superb...Lots of love to Bhanupriya madam ❤❤❤
@elumalai-ev3tn
@elumalai-ev3tn 7 ай бұрын
யாருமே போன் பன்னல னு என்பது மட்டும் ஞாபகம் இருக்கம் என்னடா உங்க உருட்டு..
@sumisara_
@sumisara_ 7 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் பானுபிரியா மா ❤❤ அயலான் படம் இவங்களுக்கு தா திரையரங்கம் போய் பாத்த I really miss you bnanu ma ❤❤❤
@jennimarx8314
@jennimarx8314 7 ай бұрын
That hero karthik son of sivakumar
@rajivrajiv3827
@rajivrajiv3827 7 ай бұрын
Alagan movie she's so cute.... Evalukaha andha flim parpen
@kirubaikumarir6439
@kirubaikumarir6439 10 күн бұрын
உன் கண்ணுக்கொரு நிலவா என்ன படைச்சான் இந்தப் பாடல் எல்லாம் பலமுறை பார்க்கலாம்
@Good-po6pm
@Good-po6pm 7 ай бұрын
என்ன சொல்ல வருகிறீர்? மாபெரும் நடிகர் பாலையாவின் மகளேயாம் பானுப்பிரியா.
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 7 ай бұрын
Fantastic actor ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ banu priya ❤❤❤❤❤. Star ⭐ heroin ❤❤❤
@rajalakshmig600
@rajalakshmig600 7 ай бұрын
Kaaviyathalalaivan dual role done by Bhanupriya with Vijaykanth Sir
@muralidharan4434
@muralidharan4434 7 ай бұрын
I think its kadaikutty singam and hero is karthi
@s.murugesans.murugesan6181
@s.murugesans.murugesan6181 7 ай бұрын
Kaviya thalaivan
@sureshkumarsuresh4064
@sureshkumarsuresh4064 7 ай бұрын
❤❤❤ அற்புதமான நடிகை பானுப்பிரியா
@shahidmans
@shahidmans 6 ай бұрын
Karthi ku avlo thimiru koodathu...
@thevoiceofthecitizen
@thevoiceofthecitizen 7 ай бұрын
Echa poriki Suriya thambi Karthik thaan antha kedu kettavan 💔
@Raaja.2007
@Raaja.2007 7 ай бұрын
இளையராஜா இசை கேட்டால் மனம் அழுத்தம் வராது.. சவுண்டு பார்.. வாங்கி கேட்க்க வேண்டும்..
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical 7 ай бұрын
First of all pronounce the name of the places,it is not Rajamundri,IT IS RAJAMANDRY Bhanupriya original name is MANGABHANU and not mangamma She was senior to me ,when i was doing my schooling
@chanlee6254
@chanlee6254 7 ай бұрын
Yei,nee saraswathi vidyalaya va ? Ennode classmate , she excelled in school programs, but left school in 6 th grade .she was Mangabanu in school . Her sister studied in Fatima convent .very very quiet in class but failed in every subject 😂😢Amma used to drop & pick her .Late.Jeeva , director , cinematography was from our school too
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical 7 ай бұрын
@@chanlee6254 yes you are right,I'm from saraswathividyalaya Really it's amazing,,what you said about bhanupriya ,is absolutely right,even I have seen it,
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical 7 ай бұрын
@@chanlee6254 yes ,her sister shanthi studied in Fatima,later she also became an actress in the name of NISHANTHI and SHANTHIPRIYA
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical 7 ай бұрын
@@chanlee6254 oh ,the power of socialmedia is something great Look how fast it linked two different people,who experienced the same.
@ushamani8660
@ushamani8660 7 ай бұрын
Sir, I see all your videos… very interesting. I’m die hard fan of actor Shivaji sir. Please talk about him sir.
@sundariravi7682
@sundariravi7682 6 ай бұрын
எனக்கு ஆறுதல் சொன்னா மாதிரி இருக்கு நன்றி
@HariVayuGurus
@HariVayuGurus 6 ай бұрын
Actress Banupriya is on par with actress Shobhana when it comes to dance. wonderful artist. May god bless her for ever.
@manivelugr4735
@manivelugr4735 7 ай бұрын
Mana azhutham. Yes this is the biggest cause for everything. Sorry be brave. Forget everything. Face your future in a good way. ❤❤
@rameshashwin7575
@rameshashwin7575 7 ай бұрын
Excellent dance er sir acting super a Pannu vanga sir Neram varum
@janakiraman6374
@janakiraman6374 6 ай бұрын
கடைக்குட்டி சிங்கம் ....அந்த அவமானப்பட்ட படம்
@brothers3330
@brothers3330 7 ай бұрын
காவியதலைவன்
@rukmanig2255
@rukmanig2255 7 ай бұрын
Azagan she act ultimately.
@eshwariramesh8832
@eshwariramesh8832 7 ай бұрын
Karthi ta anda timur pudichavan. Vera yaru avanuku periya hero solli nenapu.
@rajeswarir6495
@rajeswarir6495 6 ай бұрын
I love u mam. Neenka nalla iruka iraivanai vendukiran.
@saravananraja4786
@saravananraja4786 7 ай бұрын
Vijayakanth & banupriya 3 film joint 1.kaaviya thalaivan 2.bharathan 3.chatriyan
@knidhi74
@knidhi74 7 ай бұрын
வலி…சறியா சொன்னீங்க.அருமை!!!கலைண்ணா சும்மா இல்ல.
@elangulakrishnakanth8463
@elangulakrishnakanth8463 7 ай бұрын
May God bless banupriya for act of her kindness
@shafeersakkaff4677
@shafeersakkaff4677 7 ай бұрын
Balu when you a present such a touchy story come out with name of the person who has intimidated her.Why fear??? You are always like that.
@Alim-lw5hd
@Alim-lw5hd 7 ай бұрын
BTW Who is that ??
@malinielumalai3035
@malinielumalai3035 7 ай бұрын
@@Alim-lw5hdSivakumar son karthi
@SavithriSaishankar
@SavithriSaishankar Ай бұрын
Sila thiramaiyanavargal kashta padumbothu manathu valikirathu. Avargal nalamudan vazha iraivanai prarthikiren. SAVITHRI
@umaithanupillai9793
@umaithanupillai9793 7 ай бұрын
பாவம். இது தான் திரையுலகம்.
@spvkumar-zy8tg
@spvkumar-zy8tg Ай бұрын
Cinema Life or Real Life Namma oru Nalla position le erundhaadha yellarukum nammbo theriyum.
@Nfrs1996
@Nfrs1996 6 ай бұрын
அவன் கார்த்தி தான்...
@geethajayaprakash9585
@geethajayaprakash9585 7 ай бұрын
Sir, the last piece of advice which you said is applicable to all the people who are working in various fields not only cinemas, same feeings are being felt in other offices, Private sectors. New gen never recognises the services done by them when they were young
@azranaleemazranaleem1476
@azranaleemazranaleem1476 7 ай бұрын
My favourite actress banupriya I'am so worried about her😢
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 25 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 25 МЛН