ஒரு மாதத்தில் 5 கோடி வருமானம் அது அத்தனையும் போய் சேருமிடம் ? ஒரே இரவில் பாலாவுக்கு நடந்த Magic

  Рет қаралды 378,484

Cheyyaru Balu Official

Cheyyaru Balu Official

2 ай бұрын

#HarshaSai #HarshaSaiVideo #HarshaSaiVlog #KPYBala #HumanityFirst #Humanitarian #Thangamagal #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #kalvan #vetrimaaran #kpybala #kpybalacomedy #vijaytv #CWC #CWC5 #CookwithComali #bala #CheyyaruBalu #Cheyyarubalutalks #cheyyarubaluinterview #Tamilcinema #TamilCinemaNews #TamilCinemaNewsLatest #LatestTamilNews #PublicReview #TamilMoviePublicReviews #LatestTamilMovieTrailers #LatestMovieTrailers #TamilCinemaUpdates #TamilCinemaReviews #LatestNewsUpdates #Trendingnews #LatestNewsUpdate #LatestTrendingNews #LatestTamilTrendingNew #TrendingNews #MovieAudioLaunch #TamilMovieAudioLaunch #TamilCinemaPressMeet

Пікірлер: 487
@user-jw6pc8ek7i
@user-jw6pc8ek7i 2 ай бұрын
உதவி செய்யவும் மாட்டானுகள் செய்யிறவனை விமர்சிக்காமல் இருக்கவும் மாட்டானுகள் என்ன உலகமடா
@kumartharan8258
@kumartharan8258 2 ай бұрын
Bala ku ethu bro source,seiratha yarum kurai sollala,en seiranga ethanala seiranga dra than kelvi...antha paiyan mathiri two wheeleer illama ethanai perru irukanga....ellam karanamathan nadakkuthu bro....
@Vasan524
@Vasan524 2 ай бұрын
பாலாவிற்க்கு எனது வணக்கம் விமர்சனத்தை பற்றி கவலைபடாதே கடமையை செய்
@saravanan123saravanan7
@saravanan123saravanan7 2 ай бұрын
கொடுத்தாலும் ஏசும் .கொடுக்காவிட்டாலும் ஏசும் இந்த பழாப்போன மனிதர்கள்..தம்பி பாலாவிற்கு என் வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்கள் களப்பணி சிறக்க...🎉🎉🎉
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c 2 ай бұрын
இப்பிடி லாம் பேசி னார் கள் னா உத‌வி செய்ய முன் வர்றவங்க கூட அய்யோ நமக்கு எதுக்குடா வம்பு னு ஓடி தானே povaanga? அப்புறம் ரஜினி kodeeswarar உதவல வடிவேல் kodeeswaran உதவல னு சொல்றது சரி இல்லை இந்த மாதிரி எதுவும் வம்பு ல மாட்டிற கூடாது னு கூட நிறைய நல்ல மனசுக் காரங்க இருப்பாங்க
@amp651
@amp651 2 ай бұрын
நல்லது செஞ்சா பழி சுமத்திரீங்க இதுக்கு தான்டா யாருக்கும் தெறியாம ஒரு சிலர் நல்லது செய்றாங்க
@daisyrani4615
@daisyrani4615 2 ай бұрын
பணம் வைத்திருப்பவன் தான் பிறருக்கு உதவி செய்வார்கள் என்பது இல்லை பணம் வைத்திருப்பவர்களிடம் பிறருக்கு கொடுக்கும் மனம் இருப்பது இல்லை பாலா தம்பிக்கு கொடுக்கிற மனம் இருக்கிறது ஆகையால் தன்னுடைய வருமானத்தில் கொடுக்கிறார் நல்லதை போற்றுவோம் வாழ்த்துவோம்.
@anthonysamy8328
@anthonysamy8328 2 ай бұрын
பாலா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@user-wr4wb9ge1k
@user-wr4wb9ge1k 2 ай бұрын
பாலா வாழ்க வளமுடன்
@vengateshanvengateshan2491
@vengateshanvengateshan2491 Ай бұрын
Harsha Sai & Bala இருவரும் மனித ரூபத்தில் வந்த கடவுள் இருவரும் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் புகழ்
@kannank9427
@kannank9427 Ай бұрын
திரு பாலா பலநூறாண்டுகள் நலமோடும் வளமோடும் வாழ ஆண்டவனை பிராத்திக்கொண்டு இருக்கிறேன் வாழ்க வளமுடன்
@kwt1999
@kwt1999 2 ай бұрын
பாலா நல்ல உள்ளம் கொண்ட மனிதன் 🙏🙏🙏🙏🙏
@mahaboobsubuhani845
@mahaboobsubuhani845 2 ай бұрын
Black money Bala 😂😂
@kwt1999
@kwt1999 2 ай бұрын
@@mahaboobsubuhani845 நீ என்ன டா கூட இருந்து விளக்கு பிடிச்ச மாதிரி correct டா செல்லுற.... DMK IT Vinga? எவன் நல்லது செய்தாலும் உங்களுக்கு பிடிக்காது திருந்துங்கடா கேனபுண்டைகளா
@kwt1999
@kwt1999 2 ай бұрын
@@mahaboobsubuhani845 நீ என்ன டா கூட இருந்து விளக்கு பிடிச்ச மாதிரி செல்லுற DMK IT VINGA? திருந்துங்கடா அடுத்தவன் நல்லது செய்தல் தான் உங்களுக்கு பிடிக்காது, நீ 1ருபாய் யாருக்காவது தர்மம் செய்து இருப்பாயா கேணபுண்ட
@swaminathangunasekaran5067
@swaminathangunasekaran5067 2 ай бұрын
வாழ்த்துகிறேன் உங்களையும் பாலாவையும் இருப்பவர்கள் ஏழைகளுக்கு கொடுத்தால் ஏழைகள் இல்லாமல் போய் எல்லோரும் சமமாக மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம் ❤
@mbmythili6154
@mbmythili6154 2 ай бұрын
நலிந்தவர்களை விசாரிக்காத நபர்கள் சினிமாவில் மட்டும் அல்ல எல்லா இடத்திலும் இருக்காங்க பாலு சார். அனுபவத்தில் சொல்கிறேன்
@kvsiva02
@kvsiva02 2 ай бұрын
வாழ்க Kpy பாலா
@balakrishnan915
@balakrishnan915 2 ай бұрын
நல்லது யார் செய்தால் என்ன எப்படி செய்தால் என்ன இவரும் செய்கிறார் மனமார்ந்த வாழ்த்துக்களை அவருக்கு நாம் தெரிவிப்போம்.. தொடர்ந்து அவர் அதை செய்யட்டும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை நாம் தெரிவிப்போம்..
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 2 ай бұрын
நல்லதை பின் தொடர நல்ல மனசு வேண்டும் அது பாலா விடம் இருக்கிறது நல்ல மனம் இல்லாதவர்களின் விமர்சனங்கள் அவர்களின் ஆற்றாமையின் வெளிப் பாடே 🌏🌏🌏
@davidj4507
@davidj4507 2 ай бұрын
பாலா சார்...❤ அவர் மனதில் என்ன நல்லது செய்யனும்னு நினைக்கிறாரோ செய்யட்டுமே...❤அவர் கடந்து வந்த பாதையில் மறக்க முடியாத நினைவுகள் இருக்கும்...😮 வாழ்க வளமுடன்...🎉❤
@stressbuster909
@stressbuster909 2 ай бұрын
I am from Karnataka bala is god giving gift for Tamilnadu🎉❤❤
@ganeshvinna9773
@ganeshvinna9773 2 ай бұрын
Bala is a great man
@kalakkalkands2041
@kalakkalkands2041 Ай бұрын
பாலாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..
@bastiananthony3392
@bastiananthony3392 2 ай бұрын
பாலாவின் நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள்:
@THANGARAJA689
@THANGARAJA689 2 ай бұрын
கொடுப்பதை தடுத்த சுக்கிராச்சாரியார் கண் குருடான கதை நியாபகம் இருக்கா 😂😂😂
@mu.saravanavelu
@mu.saravanavelu 2 ай бұрын
உண்மை உழைப்பு உயர்வு க்கும் காரணம் மக்கள்தான் மனித நேயம் முக்கியம் என்பதை உணர்த்தியவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே மனித கடவுள் ❤
@jovithamartin185
@jovithamartin185 2 ай бұрын
I salute to bala my son God bless you and protect and guide you.from danger. (Canada)
@dls8410
@dls8410 2 ай бұрын
பிறருக்கு உதவும் நல்ல எண்ணங்களை விதைக்கும் சிறப்பான பதிவு
@amirtharajan3225
@amirtharajan3225 2 ай бұрын
தமிழ் பட டைரக்டர்களே பாலா திறமையான கலைஞன் வாய்ப்பு கொடுங்கப்பா.நாகேஷ்யை போல டைமிங் ஜோக் அடிக்க கூடிய திறைமை உண்டு.
@ilovemyson4580
@ilovemyson4580 Ай бұрын
நல்லதை யாரை பார்த்து செய்தால் என்ன அதை செய்ய நல்ல மனம் வேண்டும் பாலா ரொம்ப நல்ல மனசுகாரன்
@MuruganMahasri-cn9qx
@MuruganMahasri-cn9qx Ай бұрын
அழகாக விளக்கம் கொடுத்தீர்கள் 👍🏿👍🏿👍🏿🙏 இந்த மாதிரி நல்லது செய்பவர்களின் ஒருசில காணொளிகளை பார்த்திருக்கிறேன் மிகவும் வருமையில் உள்ளவர்களுக்கு உதவி செய்வதை பார்க்கும் போது மனசு பூரித்துப் போகும்!!! எனக்கும் இப்படி யாராவது உதவி செய்வார்களா என்ற ஏக்கம் வரும்! இயல்பானதுதானே! பாலாவிற்கு காரைக்கால் அம்மையார் துணை இருக்கட்டும்! நல்ல மனசுள்ள எல்லோருமே வாழ்த்துவோமே🙏🙏🙏
@arulravi3625
@arulravi3625 2 ай бұрын
வாடிய பயிரைக் கண்ட வள்ளலாரோ பாலா 🎉வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🤝😎
@rev.charlesnarman8187
@rev.charlesnarman8187 Ай бұрын
ரொம்ப நல்லா சொன்னீங்க சார்.... வாழ்த்துகள்
@kalyanib1757
@kalyanib1757 2 ай бұрын
தனியாக இருப்பவர்களுக்கு பரிதாபப்பட்டு யாராவது உதவி செய்வார்கள். வீட்டில் பிள்ளைகள் இருந்தும் கவனிக்கப்பட பெற்றோர் ஏராளம்.அவர்களுக்கென்ன பசங்க இருக்கிறார்கள் என்ற உதவமாட்டார்கள். இவர்கள் நிலைதான் பரிதாபம்
@muruganandhamanandh_dreame4050
@muruganandhamanandh_dreame4050 2 ай бұрын
வாழ்த்துக்கள் பாலா 🎉🎉
@user-jw6pc8ek7i
@user-jw6pc8ek7i 2 ай бұрын
தன்ரய குடுக்கிறாறோ அடுத்தவன்ரய குடுக்கிறானோ ப்ப்பிளி சிற்றிக்கு குடுக்கிறாறோ ஆக மொத்தம் ஒரு நல்லது நடக்குது அது போதும்
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c 2 ай бұрын
ஆமாம் இது என்ன மொழியில் பேசுறிங்க?
@user-jw6pc8ek7i
@user-jw6pc8ek7i 2 ай бұрын
ஆக நான் சொல்ல வந்த விடயம் புரியுது தானே அது போதும்
@velmurugan-gw9uo
@velmurugan-gw9uo 2 ай бұрын
Long time doubt clear about harsa Sai, thanks sir
@avignesh6178
@avignesh6178 2 ай бұрын
Neenga panna videolaye intha video than satisfying ah iruku really.....❤
@theavidass1985
@theavidass1985 2 ай бұрын
Whoever do charity just bless them. At least these kind of people still exist to help. God bless
@nagarajanperumal4408
@nagarajanperumal4408 2 ай бұрын
பாலா நீங்கள் மேன்மேலும் வளர்ந்து தொண்டுகள் பல செய்ய வாழ்த்துகிறேன்.
@bgaya2002
@bgaya2002 2 ай бұрын
Truly said sir. I admire about your clarity of speech🎉
@iaswinthomas6937
@iaswinthomas6937 2 ай бұрын
😢 சிறப்பு தம்பி யின் பயணம் சிறக்கட்டும்.கடவுள் பாலாவின் உருவத்தில்.
@selvakumarm7425
@selvakumarm7425 2 ай бұрын
Bala is a great boy. Super cheyyaru Balu sir. Thank you.
@kandasamysathiyanathan8838
@kandasamysathiyanathan8838 2 ай бұрын
நல்ல பதிவு சார்
@MuruganMurugan-ss3eu
@MuruganMurugan-ss3eu 2 ай бұрын
sir unga speech super unga videos ellam super 👌
@prithivirajvlog729
@prithivirajvlog729 2 ай бұрын
Congratulations kpy bala Anna 🥰🥰🥰🥰🥰🥰
@balasundaram4081
@balasundaram4081 2 ай бұрын
ஐயா என்பெயரும் பாலாதான் எனக்கு அந்தமனசு வரமாட்டுதய்யா எல்லாம் ஆண்டவன் செயல் பாலா புகழ் வளர்க சேவைகள் தொடரட்டும்
@vijiseshsai2016
@vijiseshsai2016 2 ай бұрын
We all love you Bala❤❤❤❤❤❤
@SnapShots2U
@SnapShots2U 2 ай бұрын
God bless you Bala VJ. And Mr. CHEYYARU BALA Thank you for the wonderful work and update. Very nice and motivating videos. ❤️❤️👍👍
@Pandiarajan-si6bo
@Pandiarajan-si6bo 2 ай бұрын
Great service Bala great heart
@prabuarun1865
@prabuarun1865 2 ай бұрын
மற்றவர்களுக்கு உதவுபவர்களை வாழவிடுங்க🔥🔥🔥
@muthumani717
@muthumani717 2 ай бұрын
Bala❤❤ great da thambi
@akshayakarunya1599
@akshayakarunya1599 Ай бұрын
பாலாவுக்கு வாழ்த்துக்கள்...
@dr.v.saratha8111
@dr.v.saratha8111 2 ай бұрын
அருமையோஅருமை
@LakshminarasimhanLalitha
@LakshminarasimhanLalitha 2 ай бұрын
Super answer sir
@sampathkumari2330
@sampathkumari2330 2 ай бұрын
Very good super video
@kasimayan824
@kasimayan824 2 ай бұрын
தனக்கு போக. செல்வத்தை பிறர்க்கும் கூடுத்து உதவுவோம் .மகிழ்வித்து மகிழ்வோம் .பாலா ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம் அதன் மூலம் வரும் வருவாயை இன்னும் பல மக்களுக்கு உதவி செய்யலாம்.பாலாவின் மக்கள் நல பணி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@sridharacu7743
@sridharacu7743 2 ай бұрын
Thank you sir
@vijiseshsai2016
@vijiseshsai2016 2 ай бұрын
Bala you are the real Hero.
@thillaivananl3179
@thillaivananl3179 2 ай бұрын
Super good bala
@srinivasanm3203
@srinivasanm3203 2 ай бұрын
அருமையான வீடியோ பதிவு
@thamizhselvib113
@thamizhselvib113 2 ай бұрын
Keep rocking Bala.. God is with you.. Our prayer is with you
@sandradeepa5917
@sandradeepa5917 2 ай бұрын
He is great person❤
@RajalakshmiSelvaraj-dq7jm
@RajalakshmiSelvaraj-dq7jm 2 ай бұрын
God bless you bala
@ambrosekennedy3556
@ambrosekennedy3556 Ай бұрын
பாலா. வாழ்த்துக்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் முன்னேறுங்கள்
@muthukavi4615
@muthukavi4615 2 ай бұрын
பாலாநடமாடும்தெய்ழம்வாழ்கபல்லாண்டு
@Madhu-kl7uy
@Madhu-kl7uy 2 ай бұрын
Super ❤❤❤
@devadarshan6899
@devadarshan6899 2 ай бұрын
That was good talk.
@kaarmughilvpm962
@kaarmughilvpm962 2 ай бұрын
பாலா அருமை.....வாழ்த்துக்கள்❤
@ckc5858
@ckc5858 2 ай бұрын
இதில் உள்ள சுகம் மகிழ்ச்சி வேறெதிலும் இல்லை. பாலாவுக்கு வாழ்த்துகள்
@venkatesanr1490
@venkatesanr1490 2 ай бұрын
Good person❤
@mu.saravanavelu
@mu.saravanavelu 2 ай бұрын
நம்மளை நம்பி வரவங்களுக்கு நாம பார்த்து கிட்டா அந்த ஆண்டவன் நம்மல பார்த்துக்கொள்வான் இது தல சொன்னது ❤
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 2 ай бұрын
unka amma appaa sonnathu illayaa padikkum pothu aasiriyarkoodavaa solli tharalai unkalukku
@Suryahandsome
@Suryahandsome 2 ай бұрын
Super sister avanuku serupadi
@mu.saravanavelu
@mu.saravanavelu 2 ай бұрын
@@Suryahandsome டெய் சொன்னது டயலாக் வசனம் அறிவுரை தல சொன்ன நான் சொன்ன மாதிரி புரியுதா வெண்ணெங்களா
@Suryahandsome
@Suryahandsome 2 ай бұрын
Ipo neethana brother comment pannina thalalaiya comment pannina r ,un brother sister ah iruntha ipditha vennai nu solluviya ..
@Suryahandsome
@Suryahandsome 2 ай бұрын
Ponnunga eppavum nalladhuku than solluvanga
@ananthabi7523
@ananthabi7523 28 күн бұрын
அருமையாக பேசினீர்கள் அய்யா
@ImranHussain-vl5qr
@ImranHussain-vl5qr Ай бұрын
Superb Sir Thank You for Updates about Bala Aksha Sai
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 Ай бұрын
Bala is very great man. Your work will continue for our makkal
@anandank2493
@anandank2493 27 күн бұрын
Kadavul Irrkkarar Balasir Neengalum Great👏 God Than Bala 🙏🌹🙏
@_sai_vlog_
@_sai_vlog_ 2 ай бұрын
Bala real hero sir
@vaniguna5195
@vaniguna5195 2 ай бұрын
Nalla visyam seirange ❤valga valamudan❤🎉
@10-am.s.preethameswar38
@10-am.s.preethameswar38 10 сағат бұрын
very nice and genuine explanation sir.....thanks and keep it up....
@anitharaj6425
@anitharaj6425 2 ай бұрын
Harsha sai great
@panchamurthypandurangan4400
@panchamurthypandurangan4400 2 ай бұрын
Super Bala Service🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@igenhomecares6474
@igenhomecares6474 2 ай бұрын
Harsha super man Come coimbatore,we love you
@varadharajan1270
@varadharajan1270 2 ай бұрын
Superb Sir❤❤❤👍👍👍👍👍
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 29 күн бұрын
பாலா வாழ்த்துக்கள்
@sivashanmugamgd1838
@sivashanmugamgd1838 2 ай бұрын
பாலா. படவா ராஸ்கோல்.நல்லா இருடா😂
@ponkuna
@ponkuna 2 ай бұрын
இவ்வளவு அழகாக வாழ்த்திய ஒரு முட்டாளை நான் கண்டதேயில்லை!
@aarirose6072
@aarirose6072 2 ай бұрын
​@@ponkunaபழைய திரைப்படம் எதிர்நீச்சல் அதில் மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் நாகேஷ் அவர்களை அடிக்கடி இப்படித்தான் உரிமையுடன் திட்டுவார் பாராட்டுவார் அதைத்தான் அந்த நண்பர் குறிப்பிட்டிருக்கிறார் நண்பரே படவா ராஸ்கல் நல்லா இருடா அந்தத் திரைப்படத்தின் நாகேஷ் நன்றாக படித்தவுடன் அப்படி கூறாமல் இருந்து விடுவார் பிறகு நாகேஷ் அவர்கள் அவரிடம் எப்படியாவது உங்களிடம் நான் அந்த படவா ராஸ்கல் என்று கூறுவதை செய்து காட்டுகிறேன் என்று கூறிவிட்டு நாடகம் ஆடுவார் கடைசியில் மேஜர் சுந்தரராஜன் அவர்களும் கோபத்துடன் அந்த வார்த்தையை கூறுவார் அதைக் கேட்டு நாகேஷ் மகிழ்வார் அதுதான் கதையின் முடிவு நண்பா
@varunc4475
@varunc4475 2 ай бұрын
Super thank you ❤
@mu.saravanavelu
@mu.saravanavelu 2 ай бұрын
குறைகுறாத வாயும் இல்லை கூழைக்காத நாயும் இல்லை இது ரஜினி சொன்னது ❤
@royaltsunami2372
@royaltsunami2372 2 ай бұрын
Rasuni yarukum onum pana matan😅
@ThamizhanKing
@ThamizhanKing 2 ай бұрын
உதவி செய்தால் ஆதாயம்/கட்சி, அரசியல் பின்புலம் ! செய்யாவிட்டால் சுயநலம் ! வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் உலகமிது ! கலியுகம் !
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 ай бұрын
​@@royaltsunami2372பொறம்போக்கு நாயே உன் கிட்ட சொல்லிட்டு தான் பண்ணனுமாடா
@tsgajanan
@tsgajanan 2 ай бұрын
குலைக்காத
@GREATONE-tp4jb
@GREATONE-tp4jb 2 ай бұрын
Thappu sensaa thappu nu thaan solluvaanga
@abdulgaffar8972
@abdulgaffar8972 2 ай бұрын
God seeing only heart, god bless Bala bhai ❤
@aanmeegajothitv
@aanmeegajothitv Ай бұрын
நல்லதை காப்பியடிப்பது எப்பொழுதும் தவறு இல்லை.. அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு முன்னுதாரணம் ஒவ்வொருவரும் ஹர்சா சாயாக, பாலா வாக.. மாற வேண்டும்.. இளைய பாரதம் வளரட்டும் 💐🙏🏻💐
@kirubakaran318
@kirubakaran318 22 күн бұрын
பாலா உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப🎉🎉🎉
@rajamanickam5023
@rajamanickam5023 2 ай бұрын
நல்ல பதிவு அனைவருக்கும் தெரிய வாழ்த்துக்கள்
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 Ай бұрын
அரசியல்வாதிகள் அனைவரும், இவர்களைப்போல் இருந்தால் மக்கள் நலமும், வளமும் பெறுவார்கள், by naattaraayan
@nmurugasamy2246
@nmurugasamy2246 26 күн бұрын
Nalla vimarsamam super sir 👏 🙏 🙌 ❤
@MuruganMurugan-ss3eu
@MuruganMurugan-ss3eu 2 ай бұрын
super super super ❤
@l.m.g.r5717
@l.m.g.r5717 2 ай бұрын
Good message need to say more and more Times
@lakshmimagendaran9651
@lakshmimagendaran9651 Ай бұрын
Bala thi great God bless you my son ❤❤❤❤❤❤❤
@user-eu5qj3dx9v
@user-eu5qj3dx9v 2 ай бұрын
Vazhga valamutan bala
@manis100
@manis100 2 ай бұрын
அருமையான விழிப்புணர்வு மனிதாபிமானம் சிந்தனைக்கான பதிவு! வாழ்த்துக்கள் 💐💐💐 பாராட்டுக்கள் சிந்தனைக்காக மட்டுமே!!!!
@user-wo3sn1vj5w
@user-wo3sn1vj5w 2 ай бұрын
Nice
@vk_diary
@vk_diary Ай бұрын
Really Harsha Sai Great ❤❤❤❤❤❤❤
@rajakalyani6065
@rajakalyani6065 2 ай бұрын
Sir u spoke very well about Harsha Sai and about bala. Bala with his small earning from the early days. Bala bcoz of his sufferings he has learnt to help needy people and the people helped him in providing him food which he could not forget that time and the people and started helping the people. God will help Bala kn his life. Next Lawrence master he does so many helps to the needy people. Indha indha manasu yaarukku sir varum. Idhu pondra nalla manidhargal parkkum pozudhu ullam magizchi kolgiradhu. Vaazga indha nalla ullangal. Indha Manasu thaan kadavul. Bala u could do these things after your marriage too like Lawrence master. Ungalukkellam kadavul arul eppizudho kidaithu viittadhu. Vaazga valamudan
@msuresh3366
@msuresh3366 Ай бұрын
பாலாவின் சேவை. தொடர வேண்டும்
@krishnamurthyvenkataramani3736
@krishnamurthyvenkataramani3736 Ай бұрын
He is great.
@muthukaruppan1046
@muthukaruppan1046 2 ай бұрын
Bala na❤❤❤❤
Универ. 10 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:04:59
Комедии 2023
Рет қаралды 733 М.
Заметили?
00:11
Double Bubble
Рет қаралды 3,6 МЛН
Would you like a delicious big mooncake? #shorts#Mooncake #China #Chinesefood
00:30
صلاة ليلة السبت الليلة الثامنة من ذي الحجة واجرها العظيم
2:32
الشيخ سليم الكريطي / Sheikh Saleem Al-karitie
Рет қаралды 10 М.
Не прокатило 😳
0:20
Pavlov_family_
Рет қаралды 7 МЛН
Потеряла Колесо и Поехала Дальше😨☠️
0:41
ИССЛЕДОВАТЕЛЬ
Рет қаралды 10 МЛН