இளம் பெண்ணிற்காக தேம்பி தேம்பி அழுத Lakshmy Ramakrishnan! Show-வில் நடந்த இன்ப அதிர்ச்சி | NKP EP-40

  Рет қаралды 7,387,822

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

JIORE SKINCARE
Contact : +91 73974 79119
Visit : www.jioreskinc...
Email : customersupport@jiore.in
ULLAMA LUNGIES
For online shopping
www.ulama.co.in
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
#NKP40 #LakshmyRamakrishnan #NerkondaPaarvai
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Пікірлер: 4 300
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@dharshikhas.r6575
@dharshikhas.r6575 3 жыл бұрын
=^$ Gslf4ŕ Ď4d44d4
@rahulv130
@rahulv130 3 жыл бұрын
I think it's just for TRP I watch this for fun. I have totally watch only 1 video + this video really heart touching in between of the show in this video also doing some TRP like tell to that girl to wait to see her parents it all for this small TRP only you and that team have join the family it's OK good love the team
@rajendranrani9722
@rajendranrani9722 3 жыл бұрын
N joywe5
@mugamathu1494
@mugamathu1494 3 жыл бұрын
Pp Ĺ.
@mubarakbasha5419
@mubarakbasha5419 3 жыл бұрын
@@dharshikhas.r6575 455inches are doing it right here and
@கி.கவி
@கி.கவி 3 жыл бұрын
மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திருமதி.லட்சுமிராமகிருஷ்ணன் அம்மாவுக்கு மற்றும் அந்தக் குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி வாழ்க வளமுடன்
@rmoorthi6991
@rmoorthi6991 3 жыл бұрын
adu sare thevudiya kooda thaana thevudiya saranum carectuthan de thevudiya pynda
@r.s.ravichandiran183
@r.s.ravichandiran183 3 жыл бұрын
@@rmoorthi6991 .
@lakshmilakshmi-rk1bh
@lakshmilakshmi-rk1bh 3 жыл бұрын
@@rmoorthi6991 llmklmlllm
@RaguRaina
@RaguRaina 3 жыл бұрын
@@lakshmilakshmi-rk1bh டன்
@RaguRaina
@RaguRaina 3 жыл бұрын
@@lakshmilakshmi-rk1bh my👍
@commonman1738
@commonman1738 3 жыл бұрын
Hats off to prem saket....... May his soul rest in heaven.....
@dalyfelicitus1648
@dalyfelicitus1648 3 жыл бұрын
Super madam hats off, your dad is with in you, don't miss Him.
@vishnupriyavp6033
@vishnupriyavp6033 Жыл бұрын
I like the episode very much
@wanderlust2816
@wanderlust2816 Жыл бұрын
23 years omg it's a lot to share with them can't hide their tears
@udayanambadi5063
@udayanambadi5063 Ай бұрын
Jai Sri ram your new good To all Bharat Thanks
@theuniverseism9305
@theuniverseism9305 2 жыл бұрын
பசங்க தான் தாய்ப்பாசத்திற்காக சிறுவயதில் ஏங்கியிருப்பார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தையில்லை. எங்கிருந்தாலும் வாழ்க.
@chinnappam7147
@chinnappam7147 Жыл бұрын
உங்கள் நிகழ்ச்சியில் மகுடம் 🙏🙏🙏🙏
@vasusello4067
@vasusello4067 2 жыл бұрын
Heart touching
@anandmax2459
@anandmax2459 3 жыл бұрын
நிகழ்ச்சியை பார்ப்பதற்கு முன்பே என்னுடைய கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது......❤️
@thangaraj6169
@thangaraj6169 2 жыл бұрын
Me also 🥺
@sajarsuhani1708
@sajarsuhani1708 2 жыл бұрын
enakum
@RajaRaja-dw9zd
@RajaRaja-dw9zd Жыл бұрын
Same bro...🥺
@aishuaishu2430
@aishuaishu2430 Жыл бұрын
Enakkum tha
@harshanth522
@harshanth522 Жыл бұрын
Yes enakkum
@uwaisiyaummauwaisiyaumma9926
@uwaisiyaummauwaisiyaumma9926 3 жыл бұрын
நான் பாத்த எல்லா எபிசோட்டயும் விட இந்த எபிசோட் மகிழ்ச்சிய குடுத்தது வாழ்க வழமுடன்
@NutpaUlagam
@NutpaUlagam 3 жыл бұрын
👍🌏
@arulbrittobritto6345
@arulbrittobritto6345 2 жыл бұрын
@@muthunathan8082 👍
@surulkumar4224
@surulkumar4224 Жыл бұрын
O
@surulkumar4224
@surulkumar4224 Жыл бұрын
Oo
@surulkumar4224
@surulkumar4224 Жыл бұрын
Oo
@stellaj4503
@stellaj4503 Жыл бұрын
நானும் இந்த நிகழ்ச்சியை பார்த்து அழுது விட்டேன்.நானும் அப்பா மகள் தான்.அப்பாவுக்கு மிகவும் செல்லமகள் நான்.
@aravinthrajkowsalya3494
@aravinthrajkowsalya3494 6 ай бұрын
Ttþþþt87
@rajeshdaniel9391
@rajeshdaniel9391 3 жыл бұрын
எப்படியோ உன் பிள்ளைகளை நினைக்கும்போது உன்னை வெறுக்க தான் தோன்றுகிறது
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும்
@muthumarygunasekar8789
@muthumarygunasekar8789 3 жыл бұрын
Yes, my Amma is great
@soniyaarumugamsoniya.a8521
@soniyaarumugamsoniya.a8521 3 жыл бұрын
Yes
@krithikal.2911
@krithikal.2911 3 жыл бұрын
@@jayalakshmi2394 j up
@pnd9198
@pnd9198 3 жыл бұрын
அவர்கள் மேல் பாசம் அதிகமாக இருக்காது காரணம் அவருடைய கணவரின் தவறான நடவடிக்கை..... அதுவே இரண்டாவது கணவருக்கு குழந்தை பெற்றிருந்தால் பாசம் அதிகமாக இருதிருக்கும்..... முதல் தவறு குழந்தை திருமணம் (below 18)...
@manikandan-qz8xd
@manikandan-qz8xd 3 жыл бұрын
ஒவ்வொரு ஆணும் இந்த பெண்ணின் கணவரை போலவும், தகப்பனை போலவும் பாசமுடன் இருந்தால் பெண்ணின் நேசம் புரியும்❤️
@farhanasahulhameed8753
@farhanasahulhameed8753 3 жыл бұрын
Crct
@msyedali7381
@msyedali7381 3 жыл бұрын
Appam yen antha ponnu peitha peilaikala vendanu solluthu appam yen peilaikala petganum
@premips8336
@premips8336 3 жыл бұрын
@@msyedali7381 muthal kanavan en entha ponnuku kodumai pannan nu ketka thonula. Ponnu nga la kelvi keka thaguthiya ungaluku ella.
@premips8336
@premips8336 3 жыл бұрын
@@msyedali7381 avunga pillaigal vendam solrathuku karanum solrangale, antha pasangale Amma va thedi varuvanga.
@kumaraveel4166
@kumaraveel4166 3 жыл бұрын
மணிகண்டன் நீங்கதான் உண்மையான ஆம்பிளை உங்கள் மனசு சொல்லிடுச்சு 👍
@gowthamisuryakumar7516
@gowthamisuryakumar7516 3 жыл бұрын
அந்த ரெண்டு ஆண் பிள்ளைகள் பாவம் இத்தனை பேர் இருந்தும் அனாதையா இருக்கு
@isaig892
@isaig892 3 жыл бұрын
2 SONS LIFE'S VERY SAD GOD BLESSING YOU SONS 🤲🤲🤲😭😭😭
@Pacreation61
@Pacreation61 3 жыл бұрын
💯 உண்மை
@thiyagarajuk9799
@thiyagarajuk9799 3 жыл бұрын
@@jollyjoystories6456 ஐய்யா இந்த உலகமே உன்னோடதய்யா
@rojasree8897
@rojasree8897 3 жыл бұрын
Antha rendu pillaikala pakkalam
@mbalan7831
@mbalan7831 3 жыл бұрын
@@jollyjoystories6456 r u men or women
@balasanthiya5833
@balasanthiya5833 Жыл бұрын
இந்த நிகழ்ச்சி பார்த்து அழுகையை தகமுடியல 😭😭😭
@sanjeevan1818
@sanjeevan1818 3 жыл бұрын
இதுல ரொம்ப கஷ்ட்டப்பட்டவங்க அந்த இரண்டு குழந்தைகள்தான்... பெத்தவங்க இருந்தும் இல்லாம வாழ்ற வாழ்க்கை நரகம்.. இந்த பொம்பளைக்கு இந்த வயசுலயும் அம்மா அப்பா வேணுமாம் ஆனா பச்சக்குழந்தைகளா விட்டுப் போன அந்தக் குழந்தைகளுக்கு அம்மா வேணாமா!!! இவள்லாம் ஒரு அம்மா , இதுல த்த்தெடுத்து வளர்க்கறாளாம் ..
@sowndaryasowndarya641
@sowndaryasowndarya641 2 жыл бұрын
2 kolanthaiyum pavam
@lathab6911
@lathab6911 2 жыл бұрын
Sanjeevan nengal soluvathu sari pavam antha pillaigal
@mohamedlafer9051
@mohamedlafer9051 Жыл бұрын
Yes அந்த விஷயத்தில் அவள் தப்பு பண்ணுறால். ஏதோ தப்பு இருக்கிறது. அவளுக்கு pilleihei பற்றி கவலையே இல்லை.chi
@sivananthamsiva3351
@sivananthamsiva3351 3 жыл бұрын
முதல் கணவரோட உள்ள பிள்ளைங்களயும் இந்த தாயோட வைங்க மேடம் அந்த குழந்தைகள் பாவம் 🙏🙏🙏
@kanthasamysivarajah2087
@kanthasamysivarajah2087 2 жыл бұрын
லக்ஸ்மி ராமகிருஷ்ணனின் அன்பும் சேவையும் கடலைவிட ஆழமானது அகலமானது அந்த பெண்னின் கணவர் ஒரு தெய்வ பிறவி நன்றி தாயே
@ananthprabhu5736
@ananthprabhu5736 3 жыл бұрын
பெற்றோர்கள் இருக்கும் போதே கவனித்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அழுகை மட்டும் தான் மிஞ்சும் 😭😭😭😭😭😭
@TravelShortsvideos337
@TravelShortsvideos337 3 жыл бұрын
@@jollyjoystories6456 kavala padathinga Enakkum appa illa chinna vayasulayee innoru wife katti kondu poittaru Na amma enakku akka 2peru Na B.A English mudichittu irukkan Ennoda ammava unga amma va nenachikonga 🥺 Alugatthinga please Amma ketta pesunga venuma na Phone number tharan
@TravelShortsvideos337
@TravelShortsvideos337 3 жыл бұрын
@@jollyjoystories6456 😭😭 Take care romba kasttama irukku manasukku
@chitradevi6386
@chitradevi6386 3 жыл бұрын
.kkkkokkjmio90
@silanstar
@silanstar 3 жыл бұрын
@@TravelShortsvideos337p70 mmdmmmmmmmrmmmm
@gracrgracrgracrgracr7382
@gracrgracrgracrgracr7382 3 жыл бұрын
Ennode amma,appa um erandhuttange avangalennu varutthapattu dhinamu kaaeerodu erukkiren .appa erandhu 23 varusham,amma erandhu 1 1/2. 😭😭😭😭😭
@dheerannaturals8684
@dheerannaturals8684 3 жыл бұрын
அந்த ஆண் குழந்தைகளையும் அந்த தாயோடு சேர்த்துவிடுங்கள் லஷ்மிராமகிருஷ்ணன் மேடம்....
@soniyasnowline6240
@soniyasnowline6240 3 жыл бұрын
Plzz aintha boy kanddu pedikka
@sundarvathanan3695
@sundarvathanan3695 3 жыл бұрын
Tn,
@subaselvam5690
@subaselvam5690 3 жыл бұрын
Yes so sad
@bhuvanabhuvana8727
@bhuvanabhuvana8727 3 жыл бұрын
Avanga ooru matum solirnga lalgudi pakathula enganu solunga na lalgudi la dha padichen
@amoseabishek4507
@amoseabishek4507 3 жыл бұрын
Kandippa
@kaviarjun8772
@kaviarjun8772 3 жыл бұрын
நீ மட்டும் இவ்வளவு வயசுக்கு அப்பறமும் உன் அப்பா அம்மாவே பாக்கணுன்னு எப்படி துடிக்கிறே நீ பொத்த பிள்ளைகளை கொஞ்சம் நினைத்து பார்
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
கோழியின் தாய் பாசம் எப்படி பட்டது ~ மனுஷன் கோழிய ஏன் சாப்பிடறான்
@ramuram5095
@ramuram5095 3 жыл бұрын
Correct....antha rendu pasanga kethi
@vijivijay2122
@vijivijay2122 3 жыл бұрын
Yes
@black-xn3ve
@black-xn3ve 3 жыл бұрын
Sariya sonniga
@mariasworld7915
@mariasworld7915 3 жыл бұрын
S you're correct.
@banuboopathi9181
@banuboopathi9181 3 ай бұрын
எல்லாம் சரி.தான் பெற்ற பிள்ளைகள் இரண்டும் அனாதை விடுதியில் இருப்பதற்கு எந்த வருத்தமும் இல்லை.தத்து பிள்ளைக்கு கிடைத்த வாழ்வு கூட பெற்ற பிள்ளைக்கு இல்லாமல் போனது வருத்தத்துக்கு உரியது
@vijayamohan8173
@vijayamohan8173 3 жыл бұрын
கட்டினவன் சரியில்லை என்றாலும் இரண்டாவது கணவன் நல்லவராக அமைந்தார்.அவர் இறந்தாலும் அவர் மீது மரியாதை நல்ல தோன்றியது.அவரின் ஆன்மா தான் தன் மனைவி கஷ்டப்படக்கூடாது என்று குடும்பத்துடன் சேர்த்து வைத்து விட்டார்.நல்ல மனிதர்.
@karpagamk3500
@karpagamk3500 3 жыл бұрын
Yes great
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
👌👌😭
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
வணக்கம்
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 жыл бұрын
Nambaatheenga. Ivathaan. Purusanaiyum. Konnuddaa
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 жыл бұрын
Ellaa sothu. Pathaiyum. Than. Family ku. Kudukurathukaaha
@pradeepadeepa823
@pradeepadeepa823 3 жыл бұрын
22:15 தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும் தந்தையின் அன்பின் முன்னே 😭😭😭
@p.941
@p.941 3 жыл бұрын
பிரிந்து போன பெண்ணை குடும்பத்தோடு சேர்த்து வைத்த நேர் கொண்ட பார்வை குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்
@kannakanna6854
@kannakanna6854 2 жыл бұрын
Super...
@meenavinith1811
@meenavinith1811 2 жыл бұрын
Ivange neraya poiii solrange
@smconsulting8427
@smconsulting8427 2 жыл бұрын
@@meenavinith1811 ஆமா
@haripriya8483
@haripriya8483 2 жыл бұрын
Ithu ner konda paarvai
@eswarimani2223
@eswarimani2223 Жыл бұрын
👍
@mirunalinidaniel1190
@mirunalinidaniel1190 3 жыл бұрын
Please madam இன்னொரு episode ல அவ பசங்களை வர வைத்து அவங்ககூட இந்த அம்மாவ சேர்த்து வைங்க. ஆவலோடு எதிர்பாக்கிறோம்.
@santhoshkumar-fi7uh
@santhoshkumar-fi7uh 3 жыл бұрын
Same feeling
@thalapathyvijay1431
@thalapathyvijay1431 2 жыл бұрын
Yesss ture
@indiranikalyanasundaram1908
@indiranikalyanasundaram1908 2 жыл бұрын
எப்பொழுதும் கள் ள உறவுகள் பற்றிய எபிசோடு பார்த்து இந்த எபிசோடு மனம் நெகிழ்ந்த து.
@tamilarasi640
@tamilarasi640 3 жыл бұрын
உனக்கு அம்மா வேனும் உறவு வேனும் உன் பிள்ளைகள் செய்த பாவம் என்ன
@tgprakash9700
@tgprakash9700 3 жыл бұрын
Aval thaai illai pei
@pnd9198
@pnd9198 3 жыл бұрын
அவர்கள் மேல் பாசம் அதிகமாக இருக்காது காரணம் அவருடைய கணவரின் தவறான நடவடிக்கை..... அதுவே இரண்டாவது கணவருக்கு குழந்தை பெற்றிருந்தால் பாசம் அதிகமாக இருதிருக்கும்..... முதல் தவறு குழந்தை திருமணம் (below 18)...
@suprasupra6729
@suprasupra6729 3 жыл бұрын
பிள்ளைகள் பாவம் அம்மாவை நினைத்து எவ்வளவு கஷ்டப்படு இருபார்கள் மெடம் தயவுசெய்து பிள்ளைகளை சேர்த்து வையுங்கள்
@inrmani0804
@inrmani0804 3 жыл бұрын
Yes
@kajafyrose5692
@kajafyrose5692 3 жыл бұрын
Yes .crt
@sakilabanu5074
@sakilabanu5074 3 жыл бұрын
Yes
@ilovemyself8014
@ilovemyself8014 3 жыл бұрын
Yes😭
@srilakshmi7497
@srilakshmi7497 3 жыл бұрын
Ama amma
@jaijack7239
@jaijack7239 3 жыл бұрын
லட்சுமி அம்மா pls அந்த இரண்டு பசங்களை சேர்த்து வைங்கள். அம்மாவை பார்த்த சொந்தோஸம் அடைவார்கள்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@banumathy7700
@banumathy7700 3 жыл бұрын
Kandippa
@saadmuhammad4277
@saadmuhammad4277 2 жыл бұрын
நான் இந்த எப்பிஸோட் முடிய முன்னாடி பிள்ளைகளும் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன்... கட்டாயம் அந்த இரண்டு பிள்ளைகளையும் சேர்த்து வைத்து ஒரு நிறைவான குடும்பமாக சந்தோஷமாக வாழ வழிவகுத்ததுக் கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன், அதுவே எனது எதிர்பார்ப்பும்.... உங்களுடைய இந்த சிறந்த சேவை இன்னும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.... நன்றி.
@KingKing-kv4im
@KingKing-kv4im 2 жыл бұрын
@@saadmuhammad4277 நானும் நினைத்தேன் அந்த ரெண்டு பசங்களும் இங்க வருவங்கன்னு 😥😭 ஆனா வரல அவ என்ன சொல்ற பார்த்தீங்களா பசங்களை பார்க்க மாட்டலாம் பசங்க ஏன் ஓடி போனனு கேட்பங்களாம் அவளோட அப்பா அம்மா அண்ணா தம்பி எல்லாம் இப்போ இவளை ஏத்துகிட்டது பணம் இருக்கு அவ கிட்ட பணம் இல்லாம மறுபடியும் வீட்டுக்கு போயிருந்த மதிச்சுருக்கவே மாட்டாங்க இவலுங்க ஆசைக்காக 2 பிள்ளைகளை பெத்துட்டு இப்போ அந்த பசங்க அனாதை ஆசிரமத்தில் இருக்கு இவளுக்கு எப்படி அப்பா அம்மா மேளா பாசம் இருக்கோ அது மாதிரிதான் அந்த பசங்களும் ஏங்கி இருப்பாங்க அப்பா அம்மா யாருன்னு தெரியாம கூட இருந்திடலாம் தெரிந்தும் இல்லாம இருக்கிறது எவ்ளோ வேதனை இந்த வீடியோ அந்த பசங்க கண்ணுல படமா இருக்கணும் அதுவே எனது வேண்டுதல் ஆண்டவன் கிட்ட 😭😭
@jayaprakashv4892
@jayaprakashv4892 2 жыл бұрын
இந்தப் பதிவைப் பார்த்து 10 நிமிடம் அழுதுவிட்டேன் என் இறந்து போன ஏழு வயது மகளையும் நினைத்துவிட்டேன்
@GayathriRaja-us8nx
@GayathriRaja-us8nx 5 ай бұрын
Papaku enna aachu
@FathimaMifra890
@FathimaMifra890 3 ай бұрын
Ennachu
@kantchanacattavarayan4139
@kantchanacattavarayan4139 3 жыл бұрын
இந்த அம்மா பாவம்தான். இருந்தாலும் அவள் பெற்ற பள்ளைகள்தானே. எப்படி அந்த பாசத்தின் உணர்வு இல்லாமல் இருக்கின்றாள்.
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும்
@SivaSiva-lb5sh
@SivaSiva-lb5sh 3 жыл бұрын
Hi
@umaviswanathan8893
@umaviswanathan8893 3 жыл бұрын
எப்படி இருப்பினும் தன் வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்கு அனாதை பட்டம் சூட்டி விட்டு வேறு ஒரு குழந்தையை தனது என்று கொண்டாடும் நிலை சரியா?
@girijagiri391
@girijagiri391 3 жыл бұрын
it is totally wrong
@களவும்கற்றுமற-ண8ற
@களவும்கற்றுமற-ண8ற 3 жыл бұрын
Kamdippaga thavaruthan..... Thannudaiya suyanalathirkaga thaan petra kuzhanthagailai anadhaiyaga viduvathu nallathalla
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 жыл бұрын
Yes. I. Don’t. Like. Her. She is good. Daughter but. Not. Good. Mother
@vital1000
@vital1000 3 жыл бұрын
Morally so wrong and the way how she said she she got the child was like product like that
@priyadharshinis1649
@priyadharshinis1649 3 жыл бұрын
At the age of 19 she couldn't feel that motherhood thats tha reason she left
@3angelsmedicalandimmanuelm21
@3angelsmedicalandimmanuelm21 3 жыл бұрын
Children should come and join mom.poor children.they didn't do any mistakes. If mother explain everything...,they will understand
@renugadevi8909
@renugadevi8909 3 жыл бұрын
U r 👍
@kvkishored8936
@kvkishored8936 2 жыл бұрын
கண்ணு ரெண்டும் கலங்கிடிசி😭😭😭💯🙏இத பாக்கும் போது 😭🙏
@gayathrikrishnan8807
@gayathrikrishnan8807 Жыл бұрын
one fealing for me u would have brought her two sons also to meet their mother.
@cibijhagashree1451
@cibijhagashree1451 3 жыл бұрын
Really heart touching 😔😞😖😭
@paristamilsj1594
@paristamilsj1594 3 жыл бұрын
Ya 💖
@iamyokeshfan1628
@iamyokeshfan1628 3 жыл бұрын
na aluthuten.......
@amazingxpress2775
@amazingxpress2775 3 жыл бұрын
Ya I really crying 😭
@sugumard2887
@sugumard2887 3 жыл бұрын
Thanks
@iamyokeshfan1628
@iamyokeshfan1628 3 жыл бұрын
@@amazingxpress2775 😖
@RRoja-pm1rr
@RRoja-pm1rr 3 жыл бұрын
அந்த பிள்ளைகளையும் தாயோடு சேர வழி அமைத்து கொடுங்கள் மேம்🙏🙏🙏🙏
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
😟😟
@panthiwari7435
@panthiwari7435 3 жыл бұрын
@@NaveenSteelboys-du6qs அந்த ஆண் குழந்தைகள் தான்பாவம்😥😥😥
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
@@panthiwari7435 உண்மை தான்
@maharani6399
@maharani6399 3 жыл бұрын
Pedha kulandhangla nenakalaya ne ammava
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
@@maharani6399 👌👌
@elavaisha574
@elavaisha574 2 жыл бұрын
கண்களில் கண்ணீர் குளமாக ஓடியது எனக்கு😭😭😭
@r.pachammalr.pachammal6225
@r.pachammalr.pachammal6225 3 жыл бұрын
ஏம்மா. உனக்கு. இந்த. வயசுல. அம்மா. அப்பா. சித்தி. சித்தப்பானு. எல்லாம். பாசமும். தேவைப்படுது.நீ..பெத்தபிள்ளைக்கு.அந்த.தாய்.பாசத்தை கொடுத்தியா
@sowmyanarayanan6406
@sowmyanarayanan6406 3 жыл бұрын
Poi un pullaingala paaru
@kuttiesalaparaikal7618
@kuttiesalaparaikal7618 3 жыл бұрын
Nalla nadikira ma nee
@pnd9198
@pnd9198 3 жыл бұрын
அவர்கள் மேல் பாசம் அதிகமாக இருக்காது காரணம் அவருடைய கணவரின் தவறான நடவடிக்கை..... அதுவே இரண்டாவது கணவருக்கு குழந்தை பெற்றிருந்தால் பாசம் அதிகமாக இருதிருக்கும்..... முதல் தவறு குழந்தை திருமணம் (below 18)...
@nagarajvelu8004
@nagarajvelu8004 3 жыл бұрын
இது விட உலகில் வேறு என்ன வேண்டும். உங்களை போன்ற நல்ல உங்கள் படைத்த மேடம் மற்றும் குழுவினர் கோடான கோடி நன்றிகள்.
@raam4207
@raam4207 3 жыл бұрын
Ñ
@gowkaarni8805
@gowkaarni8805 3 жыл бұрын
அந்த இரண்டு பசங்களுக்கும் அம்மாவின் அன்பு கிடைக்காமல் போய்விட்டது..😢.. பசங்களையும் பாருங்க பாவம் அவங்க 😭😭😭
@shabanasaaju1123
@shabanasaaju1123 3 жыл бұрын
Amma mattum Ila appa um second mrg panni poita but andha pasanga Enna pavam pannaga yarume Ila chi en purusha 10 poun kudupa ketta odane jeans poduva la solra but andha saptuku evolo kasata pathucho Cha
@inrmani0804
@inrmani0804 3 жыл бұрын
@@shabanasaaju1123 yes
@mohammedrifnanmohammedrifn539
@mohammedrifnanmohammedrifn539 3 жыл бұрын
Yes
@Harininl
@Harininl 3 жыл бұрын
How this lady is like this...poor kids how they would hav suffered without parents
@nithyakiruba9683
@nithyakiruba9683 3 жыл бұрын
@@shabanasaaju1123 yes sister antha pasanga romba pavam inniki ivanka family yoda sernthutanga evlo santhosa paduranka antha pasanka valanthutanka ini avanka life avanga pathupanka but avanka patta kastatha ninachale kanner varuthu ivanka vittutu pogumpothu 2 or 3 vayasu kulla irukumnu ninakiren inniki natla ippidi patta parents nala evlo pillainka ippidi irukanka pavam
@jincyjames4971
@jincyjames4971 2 жыл бұрын
Who all cried seeing this daughter and fathers love?.... I cried missing my father he s no more in this world but always in my heart miss him soo much
@jeyal627
@jeyal627 Жыл бұрын
AA hu ni
@anandganesh3647
@anandganesh3647 3 жыл бұрын
One of the best episodes... can’t control my tears
@arunzwurld646
@arunzwurld646 3 жыл бұрын
Have you watched 'Uravai Thedi' show?
@shanlasameer9153
@shanlasameer9153 3 жыл бұрын
No...pasanga pawam
@peace3552
@peace3552 3 жыл бұрын
Vetti kudhi...... Idhu oru show nee pakure
@Singmothersing1
@Singmothersing1 3 жыл бұрын
Very true
@Singmothersing1
@Singmothersing1 3 жыл бұрын
@@peace3552 vetti kudi nee pakrappa mathavanga pakkamatangal
@rajsundarable
@rajsundarable 3 жыл бұрын
சொத்தோட வந்த உணக்கு மரியாதை , கை வீசி வந்து இருந்தா என்ன ஆகி இருக்கம் anyways அந்த இரண்டு ஆம்பள பசங்க எண்ணடிமா பாவம் செஞ்சது
@mohammedjahith7734
@mohammedjahith7734 3 жыл бұрын
naan solla ninechathe neenge apdiye sollidinge . verungaiyode vanthiruntha ippadi mariyathai kidaitthirukkuma endru santhehamthan.. aanal unmaiyane anbu irunthikka ithe vida mariyathe kidaitthirukkum.
@rajsundarable
@rajsundarable 3 жыл бұрын
@@mohammedjahith7734 true disheartening that she is not ready to see her both the kids
@vital1000
@vital1000 3 жыл бұрын
Exactly ...same thoughts:(
@mohammedjahith7734
@mohammedjahith7734 3 жыл бұрын
@@rajsundarable Avange avangede kulanthaihala thedi pooi parkka vendum athuthan sari . muthal kanavar , avarudaiye veettiddu sella thevai illai aanal antha kulanthaigalai varavalaittha parka vendum allathu avangelukku kudeye vachirukkanum.ANTHA AKKAVUKKU KULANTHAIHAL MEETHU VERUPPILLAI KULANTHAIYIN THANTHAIYODU KONDE VERUPPUTHAN KULANTHAIHALAI PARKA VIDAMAL THADUKKIRATHU.
@தமிழ்பையன்-வ3வ
@தமிழ்பையன்-வ3வ 3 жыл бұрын
மாச கடைசில வெருங்கையா வீட்டுக்கு போணா உனக்கே மரியாதை இல்ல.
@EuT1702
@EuT1702 3 жыл бұрын
என் கண்ணிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.ஆனந்தக் கண்ணீர். என் குடும்பத்தினரை சந்தித்து மாதிரி மகிழ்ச்சி.நன்றி. நன்றி லஷ்மி ராம கிருஷ்ணன் மற்றும் குழுவினர் அனைவருக்கும்
@ramyakingramyaking1441
@ramyakingramyaking1441 Жыл бұрын
நீங்க பேசுவதை பார்த்து அந்த அக்கா சொல்ற விஷயங்களை கேட்டா என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது 😭😭😭 வந்துவிட்டது
@jeyaprathac9857
@jeyaprathac9857 3 жыл бұрын
நானும் என் அப்பாவை நினைத்து அழுதேன். அப்பா அப்பா தான். அவர் அன்புக்கு இணையே இல்லை.😭😭😭😭😭😭
@nirmaladevid5244
@nirmaladevid5244 3 жыл бұрын
Nanum en appava romba miss panraen.i miss you appa.
@ssr2600
@ssr2600 3 жыл бұрын
Really I miss u my appa 😭😭😭😭😭
@priyamani8680
@priyamani8680 3 жыл бұрын
En appa enkudathan erukanga...ana enga Appa va nah tholachitan... Enga appa maritanga...nah Chinna pullaya eruntha apo eruntha appa vera epo avanga maritanga. Ennala ethuka mudiyala... Enaku en pazhaya appa venum....
@ssr2600
@ssr2600 3 жыл бұрын
@@priyamani8680 Don't feel sister....I pray 👍🙏
@jaleelmohamed1272
@jaleelmohamed1272 3 жыл бұрын
I really miss u appa
@gomathigomathi4519
@gomathigomathi4519 3 жыл бұрын
அவள் பெற்ற பிள்ளைகளையும் அவளுடன் சேர்த்து வைத்திருக்கலாம் இந்த எபிசோடிலேயே அது நடந்திருக்கலாம்
@isaimani.2581
@isaimani.2581 3 жыл бұрын
Sariya sonninga sister
@bhavanibb2069
@bhavanibb2069 3 жыл бұрын
@@isaimani.2581 Beati
@bhavanibb2069
@bhavanibb2069 3 жыл бұрын
@@isaimani.2581 P
@bhavanibb2069
@bhavanibb2069 3 жыл бұрын
Vice. Ct
@priyadharshani9369
@priyadharshani9369 3 жыл бұрын
Aama pavam avangalum 😭😭😭😭😭😭😭😭😭😭 enna pasam kidachalum kandippa thai pasam venum avanga serthudanum avanga pasaga kuda
@mohamedikram4193
@mohamedikram4193 3 жыл бұрын
லக்ஷ்மி அம்மா நல்லா இருக்கணும் மனசார பிரார்த்தணை பண்றேன்.
@jeganjegan8562
@jeganjegan8562 3 жыл бұрын
Yes
@bhuvanabhuvana8727
@bhuvanabhuvana8727 3 жыл бұрын
Yas
@ajaymohan7017
@ajaymohan7017 2 жыл бұрын
Yes
@vasanthperiyasamy4254
@vasanthperiyasamy4254 Жыл бұрын
😭😭🥺இதை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது😭😭😭
@chinnujohnson93
@chinnujohnson93 3 жыл бұрын
Husband eranthaprm parents knabagam vanthiruk...avlo Nalla husband
@priyadashinin.r9939
@priyadashinin.r9939 3 жыл бұрын
Hus is not a posting He is sec apps, and everything 😉
@JayaJaya-yf4dw
@JayaJaya-yf4dw 3 жыл бұрын
பிள்ளைகள் பாவம் அம்மா அனாதையாக வளர வேண்டிய நிலமை அவர்களுக்கு ஏண்
@WinnBrothers_Naanum
@WinnBrothers_Naanum 3 жыл бұрын
Same feeling 😪
@sanamedia4388
@sanamedia4388 3 жыл бұрын
Yes mmm
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 жыл бұрын
Because. Intha. Naai. Vayitril. Piranthathaal
@priyaragavan3587
@priyaragavan3587 2 жыл бұрын
Verysuppermadam
@saravanamunnodi7365
@saravanamunnodi7365 3 жыл бұрын
நானும் எவ்ளோ எபிசொட் பாத்து இருக்கேன் ஆனா இது ரொம்ப feel பண்ண வைத்து விட்டது.
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 3 жыл бұрын
நானும்
@NutpaUlagam
@NutpaUlagam 3 жыл бұрын
👍🌏
@kajafyrose5692
@kajafyrose5692 3 жыл бұрын
Ama
@puneeth870
@puneeth870 3 жыл бұрын
Yes
@seetharam1269
@seetharam1269 3 жыл бұрын
Thu....
@varatharajanvartharajan1523
@varatharajanvartharajan1523 Жыл бұрын
இதை பொறுமை யாக கடைசி வரை பார்த்தால் எல்லோருக்கும் கண்ணீர் வரும்
@Love-oi1qs
@Love-oi1qs 3 жыл бұрын
Appa illatha pullaingalukku mathum teriyum appavin arumai!!! I miss u pa 😭😭😭😭😭
@itsnanthu1994
@itsnanthu1994 3 жыл бұрын
😔😔😔unma!!
@keerthikakumar4313
@keerthikakumar4313 3 жыл бұрын
Ama ama miss u appa
@kirubamary477
@kirubamary477 3 жыл бұрын
Yes I miss my dad...
@yamunacreation8489
@yamunacreation8489 3 жыл бұрын
Ama anna😭😭😭😭😭😭
@kanslove1596
@kanslove1596 3 жыл бұрын
True 😭😭😭😭😭😭😭😭😭
@saifudeenmuthuahamed8012
@saifudeenmuthuahamed8012 3 жыл бұрын
எந்த மனிதரும் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது.
@muralijoel9242
@muralijoel9242 3 жыл бұрын
Appa amma ah miss panravanka oru like pannuka
@TheThippu
@TheThippu 2 жыл бұрын
இந்த நிகழ்ச்சி பார்த்து சில சங்கடம் மனதில் வந்தாலும் இந்த சகோதரியின் முகத்தில் இருக்கும் சந்தோசத்தை பார்க்கும்போது சந்தோசமா இருக்கு இந்த கிரிடிட் முழுக்க இந்த சகோதரியின் கணவரை தான் சேரும்
@s.k364
@s.k364 3 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்து பத்து நிமிடத்திற்கு மேல் அழுதுவிட்டேன்
@mvkreddy3130
@mvkreddy3130 Жыл бұрын
Ada pongada
@sujeepansujee694
@sujeepansujee694 Жыл бұрын
Naanum than
@aishuaishu2430
@aishuaishu2430 Жыл бұрын
Me also
@vksvelan501
@vksvelan501 Жыл бұрын
Super sema super
@mad___monkey201
@mad___monkey201 3 жыл бұрын
Madam neenga romba nallathu pantringa. Apdiye Antha பசங்களுக்கு அம்மா கிடைச்ச இன்னும் சந்தோசம் madam
@kamalasundar2923
@kamalasundar2923 5 ай бұрын
இரண்டு பிள்ளைகளையும் அனாதையாக விட்டு விட்டு பேச்சைப் பாருங்கள்
@sabithasabi5931
@sabithasabi5931 3 жыл бұрын
அவளுக்கு அம்மா, அப்பா வை பார்த்ததும் எவ்வளவு சந்தோஷம், அவளோட பிள்ளைகளுக்கும் அதே ஆசை இருக்கும்ல. இவளுக்கெல்லாம் எதற்கு பிள்ளைகள். இவ அநாதை இல்லாமல் ஆகிவிட்டாள், அவள் பிள்ளைகளோ மீண்டும் அநாதை ஆகி விட்டது. இந்த பாவம் சும்மா விடாது.
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 жыл бұрын
Unmai. Ithu. Thaaye. Illa. Pei
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 жыл бұрын
Ithu. Uyirodu. Irukirathuku. Sethu pokalaam
@sugumard2887
@sugumard2887 3 жыл бұрын
Thanks
@121nsg
@121nsg 3 жыл бұрын
நேரம் எடுக்கும்
@vanampadi
@vanampadi 3 жыл бұрын
லட்சுமி அம்மா உங்ககிட்ட ஒரு வேண்டுகோள் அந்த குழந்தைகள சேத்து வைங்க. அந்த அம்மாக்கு சொல்லி புரிய வைங்க. பாவம் அவங்களுக்கும் ஒரு உறவு கிடைக்கும்.
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும்
@sivanthiniselvanathan3774
@sivanthiniselvanathan3774 3 жыл бұрын
Srilanka
@anchelaedward6989
@anchelaedward6989 3 жыл бұрын
Very true.
@jayathajayatha4408
@jayathajayatha4408 3 жыл бұрын
Ippo 24,25vayathullA pillaikal kuzhanthaikal illai
@saravananilly
@saravananilly 3 жыл бұрын
Vary good
@ayyanarp1732
@ayyanarp1732 3 жыл бұрын
அந்த மராட்டிய கணவன் தான் இவர்களின் இந்த நிலைக்கு காரணம்
@girijagiri391
@girijagiri391 3 жыл бұрын
that would not be marriage, something is missig
@swetham6397
@swetham6397 3 жыл бұрын
Even i too thought the same
@mariyammaldevaraj6283
@mariyammaldevaraj6283 3 жыл бұрын
S
@farjanasabir3842
@farjanasabir3842 3 жыл бұрын
@@girijagiri391 yes I felt the same.she is hiding some part in the story.
@jayakumarkumar2784
@jayakumarkumar2784 3 жыл бұрын
He is a god
@manoj2969
@manoj2969 3 жыл бұрын
இரண்டு ஆண் பிள்ளைகளை நினைக்கும் போது மனசு வலிக்கிறது 😔😔😔
@ramanathanramu8095
@ramanathanramu8095 2 жыл бұрын
உண்மை பிள்ளைகள் செய்த பாவம் என்ன?
@mohamedlafer9051
@mohamedlafer9051 Жыл бұрын
Yes antha பிள்ளைகளை அந்த பெண் பார்க்க virumpaathathu avalathu thavaru
@vishnuan2712
@vishnuan2712 3 жыл бұрын
Avaru kuda irukum pothu amma appa thevala avaru seththa piragu parents venum etho oru kolanthaya adopt panna therinja iwugaluku why awuga rendu pasagala paka thonala??? Selfish mom😒
@priyamohan9432
@priyamohan9432 3 жыл бұрын
இந்த வயதில் உணக்கு உன் உறவுகள் வேண்டும் ஆனால் உன்னால் இந்த உலகிற்கு வந்த அந்த பிள்ளைகள் எவ்வளவு கச்டப்பட்டிருப்பார்கள் தாய் தந்தை உறவுகள் இல்லைஎன்று பாவம் அவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும்
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 3 жыл бұрын
இதை ஒத்துக்கொள்ளாமல் நிரயபேர் இருக்கிறார்கள் எல்லாம் பணம் .
@GirishNavinTunes
@GirishNavinTunes 3 жыл бұрын
Well said
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
🤔🤔
@gamingkiller2424
@gamingkiller2424 3 жыл бұрын
Please 😭😭😭அந்த குழந்தைகல கண்டு பிடிச்சி அவர்களுக்கு அம்மா பாசம் நா என்ன, பாட்டி தாத்தா பாசம் நா என்ன னு அவர்களும் தெரிச்சிக்கட்டும் please 🙏🙏🙏🙏🙏
@karthikeyan-yl7qo
@karthikeyan-yl7qo 3 жыл бұрын
Correct sir
@gamingkiller2424
@gamingkiller2424 3 жыл бұрын
@@karthikeyan-yl7qo thank you bro
@rajeswarithangavelu5531
@rajeswarithangavelu5531 3 жыл бұрын
நிச்சயம் இது நிறைவான முடிவு இல்லை, ஒரு தாய் முதலில் தன் பிள்ளைகளை தான் தேடனும் அம்மா அப்பா வ இல்லை, பாவம் அந்த பிள்ளைகள் இரண்டும்..
@yasodhas3152
@yasodhas3152 3 жыл бұрын
ஆமாங்க பிள்ளைங்க பாவம்😭😭😭😭😭😭😭😭😭
@kanmani1235
@kanmani1235 3 жыл бұрын
Yes correct
@gnanampushpamkumar2682
@gnanampushpamkumar2682 3 жыл бұрын
@@kanmani1235 of its BN
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 3 жыл бұрын
ரொம்ப சரி. பிரச்சினை கண்டு ஓடி தான் மட்டும் நல்லா இருக்கணும் இவர் வெகுளி.
@samson3267
@samson3267 2 жыл бұрын
Yes 👍
@priyapriya-hx8fc
@priyapriya-hx8fc 3 жыл бұрын
யாரு நம்ம கூட இருந்தாலும் அப்பா அம்மா மாதிரி வரவே வராது
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
உண்மை தான்
@sugumard2887
@sugumard2887 3 жыл бұрын
Yes
@iyyeppaniyyeppan9253
@iyyeppaniyyeppan9253 3 жыл бұрын
💯💯💯💯
@jollyjoystories6456
@jollyjoystories6456 3 жыл бұрын
உண்மைதான் எனக்கு அம்மா அப்பா இரண்டு பேரும் இல்லை
@priyapriya-hx8fc
@priyapriya-hx8fc 3 жыл бұрын
@@jollyjoystories6456 ஏ அப்படி சொல்லுரிங்க நீங்க சகோதரர்ரா இல்ல சகோதரியானு தெரியல்ல ஆனா ஒங்களுக்கு நா இருக்கன் ஒரு நல்ல frienda 👍👍
@dhurvisettujidhurvisettuji7166
@dhurvisettujidhurvisettuji7166 3 жыл бұрын
லட்சுமிராமகிருஷ்ணன் மேடம் அந்த இரண்டு ஆண் பிள்ளைகள் அவங்களோட சேர்த்து வைத்து விடுங்கள். உங்கள அன்போடு உங்க பொர்ப்பாதங்களை வணங்கி கேட்கிறேன் என் மனசு மிகவும் வேதனை படுகிறது 🙏🙏🙏🙏🙏
@kalaiselvis4246
@kalaiselvis4246 3 жыл бұрын
Yes
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
@@kalaiselvis4246 உண்மை
@ilovemyself8014
@ilovemyself8014 3 жыл бұрын
Unmai than 😭romba kasitamma iruku pavam 2nd Pasangalum
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
@@ilovemyself8014 mm
@vinodhini6863
@vinodhini6863 3 жыл бұрын
Andha pasangalaum ammawoda sethu wachiranum.... feeling very sad
@bharath_70
@bharath_70 3 жыл бұрын
எனக்கும் என் அப்பாவை ரோம்ப ரோம்ப பிடிக்கும்
@cdnesancd114
@cdnesancd114 3 жыл бұрын
அப்பா எப்பவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@dharshinibalasundar8691
@dharshinibalasundar8691 3 жыл бұрын
Enaku ennoda Appa uyir😭
@venkateshmadasamy8743
@venkateshmadasamy8743 3 жыл бұрын
If this is a true event means the real hero is the late marathi husband.
@srik006
@srik006 3 жыл бұрын
Yes
@tjstruckwash5327
@tjstruckwash5327 3 жыл бұрын
True
@natiusignatius6548
@natiusignatius6548 3 жыл бұрын
Truer
@gayushome9418
@gayushome9418 3 жыл бұрын
Yes
@Sunnah_sphere_1990
@Sunnah_sphere_1990 3 жыл бұрын
True
@mutheeswarikumaravel8195
@mutheeswarikumaravel8195 Жыл бұрын
இந்த பெண் பேசுவதில் குளறுபடிகள் தெரிகிறது.... சொதப்பலான பேச்சு..
@vjbharathi9818
@vjbharathi9818 Жыл бұрын
Unmai
@abiyuvan9261
@abiyuvan9261 3 жыл бұрын
I still can't believe how she got a good life in Bombay...... I must say she is very very lucky......
@mkfrom787
@mkfrom787 3 жыл бұрын
Yeah correct bro
@sagittarius9836
@sagittarius9836 3 жыл бұрын
Yarukku therium....enna pannittu irundhangalo...
@malathymalathy3174
@malathymalathy3174 3 жыл бұрын
Not lucky , she's super liar,
@aadhvikdhruvinsettaigal5826
@aadhvikdhruvinsettaigal5826 3 жыл бұрын
@@malathymalathy3174 how do you know
@mnoj730
@mnoj730 3 жыл бұрын
Andha dubai pona ladies nala dhaan eavinglaku help kadichraku....aadhan Bombay la nalla valdhanga
@tamilselvanradhakrishnan6730
@tamilselvanradhakrishnan6730 3 жыл бұрын
சொந்தங்கள் ஆப்பு வைக்கப் போகுது....
@haniyasheikmedia3100
@haniyasheikmedia3100 3 жыл бұрын
இந்த அம்மாகிட்ட உண்மை இல்ல ஏதோ நடிக்கிற மாறி இருக்கு
@ashsweety
@ashsweety 3 жыл бұрын
Crct
@anuanuvijay3243
@anuanuvijay3243 3 жыл бұрын
Yes crt
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 жыл бұрын
Absalutley. Even. I. Dought. About. Her. Life. In. Mumbai. Some. Mistry. Is. Hidden. She. Is. Not. Right. Lady. Something. Wrong. Some whereelse.
@malathymalathy3174
@malathymalathy3174 3 жыл бұрын
Correct
@seetharaj3636
@seetharaj3636 3 жыл бұрын
Same feeling
@dhanyak8326
@dhanyak8326 Жыл бұрын
സൂപ്പർ എപ്പിസോഡ് ലക്ഷ്‌മിമാം അവർക്ക് അവരുടെ കുടുംബത്തെ തിരിച്ചു കിട്ടി മാം നിങ്ങൾക്ക്‌ ഒരു ബിഗ് സല്യൂട്ട് എനിക്ക് എന്റെ അച്ഛനെ ഒരുപാട് മിസ്സ്‌ ചെയുന്നുഎന്റെ അച്ഛൻഇതു പോലെ ആയിരുന്നു എന്നെജിവനാ യിരുന്നു ഇന്ന് ജീവിചിരിപ്പില്ലമിസ്സ്‌ യു മൈ ഫാദർ ❤❤❤
@mahendrangm4914
@mahendrangm4914 3 жыл бұрын
Dubai family members are my first hearty congratulations 🎉🎉🎉🎉🎉
@thamiraeditz4625
@thamiraeditz4625 3 жыл бұрын
கண்ணீர் வரவேக்குற தருணம்😭
@safizhome1052
@safizhome1052 3 жыл бұрын
സന്തോഷം കുടുംബത്തിനോടൊപ്പം കണ്ടപ്പോൾ 😍😍😍😍
@paathu7228
@paathu7228 2 жыл бұрын
കുറേയ് ആൾകാർ പറയുന്നു എല്ലാം സ്ക്രിപ്റ്റഡ് ആണെന്ന്. നാളെ ഇവർക്കു ആർകെങ്കിലും ഇതുപോലെ ഒരു ഹൽപ് വേണ്ടി വന്നാൽ അന്നേയ് ഇവർ ഇതിനു പിന്നിലെ സത്യസന്ധതയും, ആത്മാർത്ഥയും കഷ്ടപ്പാടും മനസിലാക്കുള്ളു. പറയാൻ എളുപ്പമാ. എത്ര പേരുടെ പ്രയത്നം ആണ്. എത്ര ജീവിതം ആണ് രക്ഷപ്പെടുന്നത് എന്ന് പലരും അറിയുന്നില്ല അല്ലെ
@shruthibriteson
@shruthibriteson 3 жыл бұрын
Can't control my tears 🥺 litterly heart touching ❤️
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 жыл бұрын
Loosaadi. Nee
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 жыл бұрын
Petha. Pillaihalai. Parka. Virumpaatha. Pei. Story. Ithu. Heart. Touching. No. Solra
@FindYourFlavor076
@FindYourFlavor076 3 жыл бұрын
Scripted...ah ithu ila unmaiya??? Kanom solranga udaney kidaichutanga solranga??? Already elam kandupudichalum... Oru niyayam vendama..23 yrs munadi enga smart phone and watsap
@athayullahyahaya979
@athayullahyahaya979 3 жыл бұрын
Real heroes the ladies who saved her from the train and given shelter
@synergyspices8724
@synergyspices8724 3 жыл бұрын
EXactly
@advincool7565
@advincool7565 3 жыл бұрын
Yes
@andakafunda3835
@andakafunda3835 3 жыл бұрын
Really.. God bless those two ladies 🙏
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 3 жыл бұрын
ரொம்ப சரி.
@udayavaniamalrajagnes153
@udayavaniamalrajagnes153 2 жыл бұрын
That's very true God bless them who ever helped her it's miracle
@ramakrishnan9624
@ramakrishnan9624 3 жыл бұрын
This lady is not bothered about her children hard hearted
@karthikavatsa899
@karthikavatsa899 3 жыл бұрын
Yes same question what that kids did ... everything s fine but I'm worried about that kida
@sowndaryakabaddi2718
@sowndaryakabaddi2718 3 жыл бұрын
@@karthikavatsa899 haa...💁 It's rediculous. 😤What they did.. ? 🤔She want her parant..😕 like only that kids also ahh..😔what silly she is talking.. 🙄
@karthikarthi8782
@karthikarthi8782 2 жыл бұрын
எனக்கு 1 வயது எனது அக்காவுக்கு 3 வயது எங்கப்பா எங்களை விட்டு ஒடிபேயிட்டார் 37 வருடம் கழித்து வந்தார் நான் அவரை வீட்டில் விடவில்லை 6 மாதத்தில் இறந்து விட்டார் நான் இறுதி சடங்கில் கலந்து கொல்லவில்லை அக்காதான் எல்லா காரியங்களையும் செய்தார் ஆனால் ஒன்று தகப்பன் இல்லாத பிள்ளை தரதளை என்பார்கள் நானும் உருப்படுல என்னைப் போல் அப்பா இல்லாமல் வளர்ந்த பசங்களும் உருப்படுல அப்பா நல்லவரோ கெட்டவரோ அப்பானு ஒருத்தர் இருந்தாலே போதும்
@manikandan-qz8xd
@manikandan-qz8xd 3 жыл бұрын
தந்தையின் பாசமும்❤️ கணவரின் நேசமும்❤️ கண்களில் கண்ணீரை வர வைக்கின்ற The best video of nerkonda paarvai🙏
@manoharan2813
@manoharan2813 2 жыл бұрын
ன்ன்
@kulathuranivijay1272
@kulathuranivijay1272 3 жыл бұрын
அவங்க 2 பிள்ளைகள் ரொம்ப பாவம் 😒
@நம்பகுட்டிசெல்லங்கள்
@நம்பகுட்டிசெல்லங்கள் 3 жыл бұрын
அந்த ரெண்டு பிள்ளைகள் பாவம், அனாதையாக வளர வேண்டிய நிலமை. எனக்கு "ஆதலால் காதல் செய்வேன்" படம் தான் நியாபகம் வருது . இவள் ஒரு தாயா ?
@arunsurya4973
@arunsurya4973 3 жыл бұрын
Nanba appadi sollathinga pengaluku mattumey puruntha kastam avarkalai pola psamumvaikamudiyathu avarikali pola verukavum mudiyathu neeum nanum oru pen vaiyatril pirandom endru marandu vidathey
@selvimahalingam1520
@selvimahalingam1520 3 жыл бұрын
@@arunsurya4973 ,
@fajilanisha2015
@fajilanisha2015 3 жыл бұрын
En ponna mattum solreenga apo appani ethuku irukan athan apove kolanthaiye kootitu poitanga
@devakib6208
@devakib6208 3 жыл бұрын
@@arunsurya4973 iio
@devakib6208
@devakib6208 3 жыл бұрын
@@arunsurya4973 v
@mathangis598
@mathangis598 3 жыл бұрын
Enakum enamo ivanga solardhu la paadhi unmai paadhi poi nu thonudhu..
@Singmothersing1
@Singmothersing1 3 жыл бұрын
Adak ippa enna
@user-qm6ck8jy8i
@user-qm6ck8jy8i 3 жыл бұрын
Kandippa pozhi thama film story mathiri irukku, randu kolantha pettu onnume theriyilena solluthu
@ushamanoharan8216
@ushamanoharan8216 3 жыл бұрын
கண் கலங்கி விட்டது நன்றி லஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும்.
@vijayjoe125
@vijayjoe125 3 жыл бұрын
எங்கிருந்தோ வந்த தமிழ்ப் பெண்ணை வாழ வைத்த அந்த மராட்டியன் என் நெஞ்சில் வாழ்கிறான். இதுதான் மனிதம். எல்லைகளில்லாத இந்த அன்பில் நானும் கரைகிறேன்.
@anugraharoy3955
@anugraharoy3955 2 жыл бұрын
This is so heartwarming ,she has a very pure heart and bubbly character and the whole family is so cute 💜.Let them be happy like this forever
@rahulprism7071
@rahulprism7071 3 жыл бұрын
It really made me cried 😭😭😭.... Hope people stay well with all happiness and well-being
@ajmalmuhamed2490
@ajmalmuhamed2490 3 жыл бұрын
I salute her husband he is the real hero Bombay vala Hero 😍
@amudharamani4708
@amudharamani4708 3 жыл бұрын
பிள்ளைகள் எங்கே அதைப்பற்றி அந்த அம்மா பேசவேஇல்லை
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 жыл бұрын
Athu. Ammaave. Illa. Ammaavaasa
@ChristleyG7
@ChristleyG7 2 жыл бұрын
The hosts in celeberity events are being appreciated for mere talks and jokes but I can see a host who gets into the family problems and handles so well and gets so many issues sorted. She deserves applaud.
@funbitz3733
@funbitz3733 3 жыл бұрын
அறியா வயதில் திருமணம்🙄 அனைவருக்கும் துன்பம். ஏதோ இடிக்குது இந்த பெண்ணை பார்த்தால்🤔
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 жыл бұрын
Unmai. Intha. Pombala. Thaan Ava. Purusanaiyum. Konnuddu. Odi. Inga. Vanthirukkaa. Enaku. Dought. Aa. Iruku
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 жыл бұрын
Ivazhuku. Iva. Amma. Appa. Annan thambi. Thaan. Mukiyam. Petha. Pillaikala. Kooda. Paasam. Illa. Intha. Naaiku
@funbitz3733
@funbitz3733 3 жыл бұрын
@@shiyamaladevi1109 உண்மை; ஏதோ சரியில்லே 🤔. எப்பேர்ப்பட்ட பெண்களுக்கும் தாய்மை பாசம் இருக்கும். எதுவும் புரியல!!!
@thenmozhi4622
@thenmozhi4622 3 жыл бұрын
Enakum than
@FindYourFlavor076
@FindYourFlavor076 3 жыл бұрын
Appava pathona reactionlam romba kammiya iruku 23 yrs munadi enga watsap irunthuchu
@lydiajenifer8968
@lydiajenifer8968 3 жыл бұрын
அய்யோ சாமி அழுகை தாங்க முடியல 🙏🙏🙏🙏🙏ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு 👌👌👌👌
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 14 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4 МЛН