அம்மா அப்பாவை பார்க்க வேண்டும் என நினைத்து தொலைந்த நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep.291

  Рет қаралды 2,470,178

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 1 200
@kvvijay2694
@kvvijay2694 4 жыл бұрын
காமம், கள்ளகாதல்,துரோகம், இவை அனைத்தையும் பார்க்கிர இந்த நிகழ்ச்சியில் முதல் முதலில் ஒரு அன்பு (என்னை பொறுத்தவரை😍)
@manilic3531
@manilic3531 Жыл бұрын
வளர்த்த தாய் தந்தையினருக்கு கோடான கோடி புண்ணியம்...... கிடைக்க....... வாழ்த்துக்கள்🎉🎊....... அவர்கள் இருவரும் பல்லாண்டு காலம்...... நீடூழி வாழ........ புத்தரின் அருள்..... கிடைக்க........ வேண்டும்....., இறை. மணி..........
@cameraprem9164
@cameraprem9164 5 жыл бұрын
தெய்வங்கல் ஏல்லாம் தோட்றே போகும் இந்த தாயின் அன்பின் முன்பு
@amoshrubesh7646
@amoshrubesh7646 5 жыл бұрын
Hiii
@keerthivijaya36
@keerthivijaya36 5 жыл бұрын
😀😀😀😀😀😀😀😀😀super 😀😀😀
@indiragandhic5908
@indiragandhic5908 5 жыл бұрын
Amosh Rubesh Uny
@jebmob6607
@jebmob6607 4 жыл бұрын
I'm Jordan 23.yers work after I come Sri Lankan I'm not see my mother. death my mother not. tell my name see death my life sad
@selvaranirani2887
@selvaranirani2887 4 жыл бұрын
@@keerthivijaya36 j
@sakthikishore8747
@sakthikishore8747 10 ай бұрын
இந்த. நிகழ்ச்சி திரும்பவர. இதவிடவா ஒரு காரணம் வேணும்....❤❤❤❤❤❤லவ்யூயூ மேம்..
@logeshmalaiyanan93
@logeshmalaiyanan93 Жыл бұрын
இந்த மாதிரி மனித தெய்வங்கள் இருப்பதால் தான் இன்னும் மழை பெய்கிறது ❤❤❤
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 Жыл бұрын
வளர்ந்த பெற்றோர் தெய்வங்கள் அவர்களை தலை வணங்குகிறேன் உங்களைப் போன்ற மனிதத் தெய்வங்களால்த் தான் இன்றும் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது
@ilaiyaraja23
@ilaiyaraja23 5 жыл бұрын
இந்த பூமியில் நல்ல தெய்வங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது
@mallimalli7529
@mallimalli7529 5 жыл бұрын
Naame yossiikkaanum perthavaghe alhudupaarthu maradhuruppaaghe .sogham erudaalumvideye nenechi vitaachi.anaal valthaavaghe ende kalathuliyum eppaadiyaa.soo sweet memery alughe vandaadhusupper mchennaai farens.
@jameelahyder5898
@jameelahyder5898 5 жыл бұрын
@@mallimalli7529 GB
@manoharana4029
@manoharana4029 4 жыл бұрын
@@mallimalli7529 ரர்ரரரரர நல்ல
@manoharana4029
@manoharana4029 4 жыл бұрын
@@mallimalli7529 க
@rodaijesus4764
@rodaijesus4764 4 жыл бұрын
Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri appa amma vantha pasam kodi Nanri mem super giret
@sheikrasul7965
@sheikrasul7965 5 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் எதுவுமே இல்லை வளர்ந்த தாய் தந்தைக்கு மிக்க மிக்க நன்றி
@karthibalu2068
@karthibalu2068 5 жыл бұрын
Really - இதுதான் உண்மையான "சொல்வதெல்லாம் உண்மை"
@KavitharasuKavitharasu-i5g
@KavitharasuKavitharasu-i5g 10 ай бұрын
Yas👍💯💯
@jayavelu1972
@jayavelu1972 9 ай бұрын
சரியா சொன்னீங்க... கலங்க வைத்த உண்மையான நிகழ்வு...
@sivagtvm
@sivagtvm 4 жыл бұрын
இறைவனை எங்கும் தேடவேண்டாம். இந்த நல்லவர் உள்ளத்தில் இருக்கிறான்.
@நெல்லைபாய்ஸ்நெல்லை
@நெல்லைபாய்ஸ்நெல்லை 5 жыл бұрын
இந்த உலகத்தில் இன்னும் தெய்வம் இருக்கத்தான் செய்கிறது இன்று இந்த தாயின் உருவத்தில் தெய்வத்தை காணமுடிகிறது அம்மா நீங்க தெய்வத்துக்கு சமம்
@muruganmurugan9467
@muruganmurugan9467 Жыл бұрын
M.Mururugan Dharmapuri . உண்மை எப்போதும் வெல்லும். Zee தமிழ் தொலைக்காட்சிக்கு இதயப்பூர்வமான நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
@T.M.BALAJI
@T.M.BALAJI Жыл бұрын
இந்தா அம்மாஅப்பாஒருதெய்வம்தான்
@lehkalehkalehkalehka5584
@lehkalehkalehkalehka5584 5 жыл бұрын
என்னை கண்கலங்க வைத்த Episode great Mummy daddy
@samisheela1427
@samisheela1427 4 жыл бұрын
Amma the great .....loveeeeeeee u
@rajeshwarir9336
@rajeshwarir9336 Жыл бұрын
Great loveeeeee
@manimegalairamajayam8132
@manimegalairamajayam8132 Жыл бұрын
Amaan bye in m on By by
@nasarmohamed1779
@nasarmohamed1779 5 жыл бұрын
அன்பி சிகரங்கள் ஒன்று சேர்ந்து இரண்டு தாய் இரண்டு அம்மா இந்த பக்கியம் இவ்வுலகில் யாறுக்கும் கிடைக்காது மிக பெறும் பாக்கியம் உங்களுக்கு
@jayaselvan5441
@jayaselvan5441 Жыл бұрын
Ii ik I oo I IOU IOU I'm IOU IOU IOU IOU IOU Wii iipiiiiiiiiiiiiiiiilhiiiiiiiiiiiiiii88iiiiiiiiiii8IOU IOU IOU IOU IOU IOU iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii IOU IOU IOU iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiioiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii8iiiii8I88iikkiiiiiii8I8ik8iiiiiii88iiiiiiiiiiiii88I8ik8iiii8iiikkii8ui88ii
@vasanthabright1185
@vasanthabright1185 Жыл бұрын
009p0n
@thuraiarasanm9887
@thuraiarasanm9887 Жыл бұрын
99
@amirthaammu7446
@amirthaammu7446 4 жыл бұрын
உண்மையில் ரொம்ப அழுகையா வந்துட்டு.... ரொம்ப மகிழ்ச்சி
@sundariakka8777
@sundariakka8777 Жыл бұрын
வாழ்த்த அம்மா அப்பா இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் ரொம்ப ரொம்ப பெரிய மனசு ❤❤
@JeenaFathima
@JeenaFathima 9 ай бұрын
❤❤❤
@thirukumaran1922
@thirukumaran1922 3 жыл бұрын
இந்த மாதிரி ஒரு தாய் தந்தை கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும் 😘😘
@தமிழ்-ட7ண
@தமிழ்-ட7ண 5 жыл бұрын
இந்த காணொளியை பார்த்து ஆனந்த கண்ணீர் விடாது அவர்கள் கல் நெஞ்சக் காரர்கள் அனைவருக்கும் ஆனந்த கண்ணீர் வந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன் வாழ்க வளர்க ஜீ தமிழ்.
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 4 жыл бұрын
Yesss nan Romba azhudhutean 😭😭😭😭
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Жыл бұрын
வழற்த்த தாய் தந்தை இரண்டுபெரும் தெய்வங்கள்
@pradeepm5479
@pradeepm5479 4 жыл бұрын
That Step mother looks like ruf lady but she is very kind hearted. She raised this boy along with her 2 girl child. Wow who will do this. Even I don't do. Very emotional moment.Real Amma❤️ 🙏
@thurairajrishanthan943
@thurairajrishanthan943 4 жыл бұрын
கண் கலங்க வைத்த தொடர்.. பெத்தவங்க அம்மா அப்பா இல்ல இவரை வளத்தவங்களே தெய்வம்.😢
@DurgaDurga-wn8cy
@DurgaDurga-wn8cy 5 жыл бұрын
கண்ணீரை அடக்க முடியவில்லை.. இந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மீண்டும் தொடர வேண்டும்
@ramb4182
@ramb4182 5 жыл бұрын
Amma Appa.. i love you......i miss you... என் கண்கள் கலங்கி விட்டது இந்த நிகழ்ச்சியை பார்த்து... அம்மா அப்பா அன்பின் பாசம்... கண் கலங்கிவிட்டது
@selvapathydasaratharam668
@selvapathydasaratharam668 Жыл бұрын
சினிமா கதைபோல் உள்ளது வளர்த்த அப்பா அம்மா உண்மையிலேயே அவனுக்கு கடவுள் இவர்கள் தான்.பெத்த அப்பா அம்மா கூட இந்த அளவுக்கு இருந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
@thimalrajthimalraj7985
@thimalrajthimalraj7985 5 жыл бұрын
அம்மா என்றால் அது அற்புதமானது all Wes great i love you அம்மா வாழ்க தமிழ் மக்கள்
@haasini.2022
@haasini.2022 5 жыл бұрын
Valatha amma appa ku romba nandri
@naveenkumar-xr8fj
@naveenkumar-xr8fj 5 жыл бұрын
Superrrrrrt
@balasubramaniamvenkatraman8095
@balasubramaniamvenkatraman8095 Жыл бұрын
ÒN
@funwithdinolin3807
@funwithdinolin3807 5 жыл бұрын
என் வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கிறது ஆனால் நான் எதற்க்கும் கண்கலங்கியது இல்லை .ஆனால்......இந்த சம்பவம் உண்மையாகவே தேம்பி தேம்பி அழுது விட்டேன்.இப்படியும் தாய் தந்தையா .உண்மையாகவே இவர்கள் இருவரும் கடவுளின் அவாதாரங்கள் சந்தேகமேஇல்லை.
@thamizhspeech1856
@thamizhspeech1856 5 жыл бұрын
இதனாலதான் சொல்றாங்க போல "வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு" தமிழ்நாட்டுக்கு வர்றவங்க யாரும் அனாதை இல்லை, எல்லாரும் சேர்ந்து அழவெச்சிட்டீங்க, கண்லேர்ந்து தானா தண்ணி வருது. தமிழ்த்தாய், தமிழ்தந்தையின் அன்பு அளப்பரிது,
@sanjeewajeewa4258
@sanjeewajeewa4258 5 жыл бұрын
Super bro
@vimalasffghjffnxg6323
@vimalasffghjffnxg6323 4 жыл бұрын
C p
@mountainfallswater4703
@mountainfallswater4703 Жыл бұрын
Unmai athanalathan eppothum tamizh thai uyrathula irrukka 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijaytravelvlogs
@vijaytravelvlogs 9 ай бұрын
Good human beings are every where in this world sir.
@gopikhasubramaniam8972
@gopikhasubramaniam8972 4 жыл бұрын
தேவகியின் பாசத்தை விட யசோதையின் தாய்பாசம் மிக உன்னதமானது. நீ பெற்றவளை கவனித்துக்கொள் . வளர்ந்த தாயிடமே எப்போதும் இரு.
@Swami_ji_96
@Swami_ji_96 Жыл бұрын
Enna dhavam seithanai.. Yasodha❤
@aaxrani2402
@aaxrani2402 4 жыл бұрын
Venu Gopal,u r a lucky person.Wish u a Happy Life. கண்கலங்க வைத்த நிகழ்வு.தம்பியின் பெரியம்மா,பெரியப்பாவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
@paramasivammuthusamy5695
@paramasivammuthusamy5695 5 жыл бұрын
GOD BLESS this couple. Very good parenting. Happy to hear that boy called the couple "THEIVAM" in the begining of the show. Very happy to see and good ending. Happily ever after....
@sivamurugansivasts4887
@sivamurugansivasts4887 5 жыл бұрын
இந்த நிகழ்ச்சி மறுபடியும் தொடர வேண்டும்
@bossbk6668
@bossbk6668 5 жыл бұрын
Oi
@gunampakriverasamy4856
@gunampakriverasamy4856 5 жыл бұрын
I like to watch the program daily and lots of nolage from this program we correct our mistakes from the program thanks to letchmi Rama Krishan
@parthipriyas4227
@parthipriyas4227 5 жыл бұрын
Yes
@GirijaPatti52
@GirijaPatti52 Жыл бұрын
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.
@maha.srilanka8965
@maha.srilanka8965 5 жыл бұрын
இந்த.தாய்க்கு..கோடி..நன்றிகள்...அம்மாஅம்மாஅம்மா
@pavithrav4732
@pavithrav4732 Жыл бұрын
Super amma. Neeega ❤❤❤
@murugalaksmi4617
@murugalaksmi4617 Жыл бұрын
😅😅😊
@menakakamalasekaran3819
@menakakamalasekaran3819 Жыл бұрын
​@pavithrav4732
@menakakamalasekaran3819
@menakakamalasekaran3819 Жыл бұрын
​@@murugalaksmi4617c😮
@appleg3628
@appleg3628 Жыл бұрын
கண்ணடி
@nadeerasanu3092
@nadeerasanu3092 5 жыл бұрын
Nan Oru malayali (Kerala)...analum enta program romba pudikum...super program ..
@reshmagopakumar8577
@reshmagopakumar8577 5 жыл бұрын
Enikum
@iiii254
@iiii254 4 жыл бұрын
Oi
@funwithdinolin3807
@funwithdinolin3807 5 жыл бұрын
இந்த புரோகிராம் மனதை நெருடுகிறது.உலகில் என்னுடைய வாழ்வில் மிக சந்தோசமான நேரம்.வாழ்த்துக்கள்.
@UsharaniUsharani-iy6ff
@UsharaniUsharani-iy6ff Жыл бұрын
கண்ணீர் வருகிறது லட்சுமி அம்மாக்கு உண்மையான பாசம் 🥰🥰
@poornimap7925
@poornimap7925 5 жыл бұрын
Sema episode valartha appa amma super
@selvampandi1649
@selvampandi1649 5 жыл бұрын
இந் நிகழ்ச்சியை பார்த்த போது என் கண்கள் கலங்கியது super
@deenatheena1581
@deenatheena1581 5 жыл бұрын
அம்மா நீங்கள் தெய்வம் உங்கள்ளுக்கு எத்தனை கோடி நன்றி சொன்னாலும் போதாது நீங்க நல்லா இருக்கனும்
@jebmob6607
@jebmob6607 4 жыл бұрын
God bless you
@jebmob6607
@jebmob6607 4 жыл бұрын
mother o God
@strongasagirl4434
@strongasagirl4434 Жыл бұрын
🙏🏽🥹 அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்! ❤
@Vijay-Saran
@Vijay-Saran 4 жыл бұрын
இதுவரை பாத்த நிகழ்ச்சியில் இது உண்மையிலே மிக அழகு.
@sebastianshashiitharannair6238
@sebastianshashiitharannair6238 5 жыл бұрын
Dear. Lekshmi Ramakrishnan Thousand.times. I. Will. Say. Thank. You. For. this. Program I hope. You. Will. Direct. Amani. 2. God. Bless you
@jothimariselvi2614
@jothimariselvi2614 5 жыл бұрын
பாா்த்த நிகழ்ச்சியில் இது தான் உண்மை
@Ganeshsagara2727
@Ganeshsagara2727 10 ай бұрын
ஷோ ரொம்ப மனநிறைவு இருக்கு... ரொம்ப நன்றி ஜி தமிழ் 🎉🎉🎉
@shwethaammu4334
@shwethaammu4334 5 жыл бұрын
Please come back mam we are missing you..and team
@Travel_TalesOfficial
@Travel_TalesOfficial 5 жыл бұрын
Amma rubathil dheivam. Hats off amma
@thirugnanam6993
@thirugnanam6993 5 жыл бұрын
வாழ்த்துக்கள் வளர்த அம்மா அப்பா அவர்களுக்கு
@needariyas7261
@needariyas7261 5 жыл бұрын
கண்ணீர் தான் வருகிறது தாயே உண்ணை தந்த இறைவனுக்கு கண்ணீரால் நன்றி சொல்லுகிறேன்.....😭😭😭
@bindhushadk2752
@bindhushadk2752 5 жыл бұрын
Suu
@bindhushadk2752
@bindhushadk2752 5 жыл бұрын
Sun v
@saraswathisinnappan2631
@saraswathisinnappan2631 4 жыл бұрын
@@bindhushadk2752 b
@manimalamanimala5398
@manimalamanimala5398 Жыл бұрын
9
@manimalamanimala5398
@manimalamanimala5398 Жыл бұрын
O
@manimanivel2453
@manimanivel2453 Жыл бұрын
பணக்கார குடும்பத்தில் போயிருந்தா வேலைக்காரனா வச்சிருப்பாங்க பாமர குடும்பத்லதார் என்பதால் தன் புள்ளையா வளர்த்திருக்காங்க
@josephjoseph626
@josephjoseph626 Жыл бұрын
Correct
@SaiKutty-pf2ib
@SaiKutty-pf2ib Жыл бұрын
@@josephjoseph626 h. Bb vbn ii trying not lp N
@KavitharasuKavitharasu-i5g
@KavitharasuKavitharasu-i5g 10 ай бұрын
💯💯💯💯👍👍👍
@ramyak1712
@ramyak1712 8 ай бұрын
Yes😢
@muthukrishnan4471
@muthukrishnan4471 4 жыл бұрын
அந்த ராமு அவர்களுக்கு ஆண்டவன் நிலையான மகிழ்ச்சி வளமான வாழ்க்கையை நிறைவாய் அளிக்கட்டும்.ஜீ தமிழ் சொல்வதெல்லாம் உண்மை குழுவிற்கு நன்றி.
@bhathranr3087
@bhathranr3087 Жыл бұрын
உலகில் விளைமதிக்க முடியாத சொத்து பாசம்.. கண்ணீர் வருகிறது..
@antonypatrickcommunication8740
@antonypatrickcommunication8740 Жыл бұрын
இந்த இரண்டு தெய்வங்களையும் பார்பவர்கள் அனைவரும் கையெடுத்து கும்பிடுவோம். ஜி தமிழ் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறுவோம்.
@ஓம்33
@ஓம்33 4 жыл бұрын
இறைவனின் திருமூலம் மனிதனின் செயல் மூலம் நடக்கும் இந்த தெய்வங்கள் இரண்டு பேரையும் பார்க்கும் போது அந்த தெய்வமே தோற்று போய்விடும்🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😥😥😥😥🙏🙏🙏👑👑👑👑👑
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
அம்மா அப்பா நீங்க ரெண்டு பேரும் தெய்வம்தான். நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த காலத்துல இப்படி ஒரு தெய்வம் அம்மா இன்னும் நூறாண்டு காலம் நல்லா இருக்கணும். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி க்கு லக்ஷ்மி மேடம் உங்களுக்கு நம்ப நேயர்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavibharathikavibharathi3836
@kavibharathikavibharathi3836 Жыл бұрын
வளர்த்த தாய் தந்தை இரண்டும் பெரும் தெய்வம் 😢😢😢😢😢
@SaraswathiW-jw7dy
@SaraswathiW-jw7dy Жыл бұрын
6:16
@vasanthas2508
@vasanthas2508 Жыл бұрын
​@@SaraswathiW-jw7dy lo que gregg weed tryf gyi😢🎉 ghurte XD fr CF mnmy hn v bi😂
@rkamalenthiran9456
@rkamalenthiran9456 Жыл бұрын
​@@SaraswathiW-jw7dyப.e
@JeevarajJeevaraj-zj4mu
@JeevarajJeevaraj-zj4mu Жыл бұрын
Nee L f
@banurathinam3452
@banurathinam3452 Жыл бұрын
@Maduraisenthilchannel
@Maduraisenthilchannel 5 жыл бұрын
Intha kalathula petha pillaigalai sariyaga kavanikka mudiyatha parents ku mathiyil ibdi oru amma appava so sweet Intha mathri nalla ullangal irukkurathu nalathan boomi Thai innum nammala thaangittu irukka neenga nalla irukkanum parents and solvathellam unmai team good job hats off u
@msubramaniam8
@msubramaniam8 Жыл бұрын
பல காட்சிகள் என்னையறியாமல் கண்கள் பனித்து விட்டன வளர்த்த பெற்றோர்கள் மனித ரூபத்தில் தெய்வங்கள்..அந்த தாயும் தந்தையும் நீடூழி , நோய் நொடியின்றி பல காலம் சந்தோசமாக இருக்க வேண்டும் . வேணுகோபால் தன் பெற்றவர்களை மீண்டும் சந்த்திததில் மகிழ்ச்சி 💕💕😘😘💕💕
@DurgaDurga-wn8cy
@DurgaDurga-wn8cy 5 жыл бұрын
அம்மா நீங்கள் தெய்வம். கோடி நன்றி
@nagunagu4628
@nagunagu4628 5 жыл бұрын
Vaalatha appa amma daivangal hats off super madam love you
@channelnameinamvaikala9055
@channelnameinamvaikala9055 5 жыл бұрын
Wowwwwwwwwwww Andha valatha parents superbbbbbbbbbbbbbbbbb
@NirmalaFernando-i4v
@NirmalaFernando-i4v Жыл бұрын
இந்த வளர்த்து அம்மா அப்பாவுக்கு கோடி புண்ணியம்
@livenature2235
@livenature2235 5 жыл бұрын
Sathiyama soldran unga rendu perayum pattha poramaya iruku kadavul ena kadavul athukum mela neenga 😍
@GreyBlackD
@GreyBlackD 5 жыл бұрын
எனக்கெல்லாம் அப்பா அம்மா கிடையாது. இவனை பார்த்தால் பொறாமையா இருக்கு. 🤗🤗🤗🤗
@stephenchakaravarthi1855
@stephenchakaravarthi1855 5 жыл бұрын
Don't feel thala
@stephenchakaravarthi1855
@stephenchakaravarthi1855 5 жыл бұрын
Nanga ellam irukkom
@GreyBlackD
@GreyBlackD 5 жыл бұрын
Thank you ALL supporters. I feel good.
@kavibharathi2092
@kavibharathi2092 5 жыл бұрын
Don't feel brother
@abinayaabinaya6030
@abinayaabinaya6030 5 жыл бұрын
அப்பா அம்மா நீங்க இரண்டு பேரும் 100.ஆண்டு நல்லயிருக்கனும்
@catherinemalathi
@catherinemalathi 11 ай бұрын
Really the foster parents. Are really amazing God Bless them and their family always.
@davoodsuliman1574
@davoodsuliman1574 5 жыл бұрын
அழகு அதான் வருது அழுகைதான் வருது சந்தோசமா இருக்கு அழகா இருக்கு எனக்கு சந்தோசம் சேர்த்து வைத்தது தெய்வங்களின் தெய்வமா
@sankarankrishnamoorthi7769
@sankarankrishnamoorthi7769 Жыл бұрын
இத்தனை வருஷம் வளர்த்து வந்ததற்கு காலில் விழுந்து நன்றி கூறக்கூட தெரியவில்லை பெற்றவர்களுக்கு வளர்த்தபாசமேதனிதான் அந்த பிள்ளையை இத்தனை வருஷம் கழித்து பார்த்து இளைத்து விட்டாயே என்கின்றனர் என்ன ஞாயமோ எப்படி இருந்தாலும் வளர்த்த அம்மாவிற்கும் அப்பாவிற்கும் நாம் நன்றி கூறுவோம்
@Aiyshahasan
@Aiyshahasan Жыл бұрын
அந்த அம்மா கை எடுத்து கும்பிட்டாங்க
@Palani.JJayaraman-p3y
@Palani.JJayaraman-p3y Жыл бұрын
😂🙏🙏🙏
@santhithilaga2481
@santhithilaga2481 10 ай бұрын
Thanks for valartha amma appa 🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹
@SubramanianManian-n4y
@SubramanianManian-n4y 10 ай бұрын
"" . ,
@jayavelu1972
@jayavelu1972 9 ай бұрын
காலில் விழ வேண்டியது இல்லை....அவன் வளர்த்தவங்க கிட்ட தான் இருப்பான்....அது தான் நடக்கும்
@SwethaSwetha-yf8lf
@SwethaSwetha-yf8lf Жыл бұрын
I LOVED THIS EPISODE ❤😢
@manoharibabu9439
@manoharibabu9439 5 жыл бұрын
Excellent FOSTER PARENTS. 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌good work solluvathu allam TEAM
@User-fn5dr
@User-fn5dr Жыл бұрын
நண்பர்களின் பிரச்சனை தீர கடவுளைப் பிரார்த்திக்கிறேன் ஆமென் ஆமென்
@prabhaprakash9107
@prabhaprakash9107 5 жыл бұрын
எத்தனையோ கேடு கெட்ட நிகழ்ச்சி நடக்கும் பொழுது உண்மை சம்பவங்கள் நடக்கின்ற இந்த நிகழ்ச்சி நிறுத்த என்ன காரணம்
@leemuthu9248
@leemuthu9248 5 жыл бұрын
Super ma I love you
@punithadharmu1003
@punithadharmu1003 5 жыл бұрын
kadavul etho oru uruvathil irukirar...enbathurku intha appa ammave Saatchi..😘😘😘😘😘😘😢😢😢😢😢😢😢😢😢
@vishnapadma5262
@vishnapadma5262 5 жыл бұрын
Valatha amma thaeivam
@syedkareem7303
@syedkareem7303 5 жыл бұрын
Thaaiku vanakam
@mamathanatraj743
@mamathanatraj743 5 жыл бұрын
Yes bro
@MegaPistol123
@MegaPistol123 4 жыл бұрын
@@syedkareem7303 appo thantaiku illyaidaa baadu
@nishasara3677
@nishasara3677 4 жыл бұрын
Yen brother kanom 11 years before plz kandu pidichi kudunga madam plzzzzzzz
@nishasara3677
@nishasara3677 4 жыл бұрын
Yenga amma romba naala sollitu irukunga Solvadellam unmaiy pona kandippa madam kandu pidichi kudunga nu
@KarthikKarthik-ed4nc
@KarthikKarthik-ed4nc Жыл бұрын
வளர்த்த தாய் தந்தை வாழ்க
@srdthpoint
@srdthpoint 4 жыл бұрын
இந்தக் காணொளியை பார்க்கும்போது கண்களிலிருந்து இரண்டு சொட்டு நீர் வரவில்லை என்றால் நாம் மனிதனே இல்லை. வாழும் வரை நாமும் மகிழ்ச்சியாய் இருப்போம். நம்மைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்வோம். இனியொரு முறை பிறக்கப்போவதில்லை.
@muthupandir5553
@muthupandir5553 5 жыл бұрын
Amma Appa Neenga rendu perum kadavulukku Melanavarkal....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@v.6800
@v.6800 5 жыл бұрын
Wow amazing..... அருமை அருமை வாழ்த்துக்கள்.. Fantastic.... மனதை கண் களங்க வைத்த கதை.. Congrats......I like this program.....
@praveeng623
@praveeng623 5 жыл бұрын
unmayavae zee Tamil channel rompa nandriii entha program kandipaa stop akakoodathu.... lakshmi mam really great
@eslakshmi6666
@eslakshmi6666 8 ай бұрын
சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை. All rewards go to media only. Great job
@jayachanbabu3956
@jayachanbabu3956 4 жыл бұрын
வளத்த தாய் தந்தையை பார்க்க அந்த பையன் விட்டு பிரிய மனமில்லாமல் எங்களுக்கு கண்னிர் வருகிறது வளத்த அப்மா அப்பா நன்றி
@thanasri5043
@thanasri5043 4 жыл бұрын
நான் பார்த்ததிலேயே இதுதான் மனதை தொட்ட அருமையான நிகழ்ச்சி ......
@rangaranga8325
@rangaranga8325 4 жыл бұрын
வளரத்த அப்பா அம்மா உண்மையிலேயே தெய்வம்.
@podhigai1881
@podhigai1881 Жыл бұрын
இதே போல் நிறைய பேர் உள்ளனர் அதனால் தான் இன்னமும் மழை பெய்கிறது அவர்களில் ஒருவரை அடையாளம் காட்டிய zee தமிழ் மற்றும் லகஷ்மி அம்மா அவர்களுக்கும் கோடி புண்ணியம்
@அன்புடன்கணேஷ்
@அன்புடன்கணேஷ் 4 жыл бұрын
இந்த மாதிரி வேலைய மட்டும் செஞ்சிங்கன்னா நல்லா இருக்கும் ♥️♥️♥️😍😍😍
@kumarkumar-vu4dn
@kumarkumar-vu4dn 5 жыл бұрын
இன வெறிபுடிச்ச நாய்களா பாருங்கடா எங்கள் தமிழ்தாயை நம்பி வந்தா சோருமட்டும் போடாம பாசத்தையும் குடுத்து வளர்த்து அனுப்பும் இந்த தாய்க்கு என்னுடைய கண்ணீரில் தாயின் பாதங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்
@jomjom3340
@jomjom3340 5 жыл бұрын
Amma Appa unga pathatha thottu kumudanum
@hariharan-xn3rc
@hariharan-xn3rc 5 жыл бұрын
@@jomjom3340 😍
@AshokKumar-dc7rb
@AshokKumar-dc7rb 4 жыл бұрын
அருமை
@mynamyna7602
@mynamyna7602 4 жыл бұрын
நன்றி
@nagambihaisofia2106
@nagambihaisofia2106 4 жыл бұрын
Z
@grtgrt7525
@grtgrt7525 4 жыл бұрын
வளர்தவங்களுக்கு ரொம்ப நன்றி தெய்வங்களே
@duraisamybhascaran6241
@duraisamybhascaran6241 Жыл бұрын
ஒரு மகனுக்கு இரண்டு பெற்றோர்கள் கொடுத்து வைத்த மகன் 🙏
@podhigai1881
@podhigai1881 Жыл бұрын
அதுவும் அருமையான பெற்றோர்கள்
@rama2027pr
@rama2027pr 5 жыл бұрын
Respect to the chenai parents.....the telugu family, ..talks like my tata. ..from malaysia telugu
@adibj1743
@adibj1743 Жыл бұрын
இப்படியும் இவ்வுலகில் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் மிகவும் நல்லவர்கள்
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 Жыл бұрын
நல்ல அருமையான நல்ல மனதுள்ள மனிதர்கள்.... தெய்வத்தின் உருவில்....
@kavitharajashegaran5562
@kavitharajashegaran5562 Жыл бұрын
வாழ்க சொல்வதெல்லாம் உண்மை
@rvrajan2714
@rvrajan2714 4 жыл бұрын
இதுதான் தாய் உள்ளம் வளர்ப்பு தாயின் பாதம் வணங்குகிறோம்
@sureshkumarsembulingam9093
@sureshkumarsembulingam9093 4 жыл бұрын
என்னத்த ஊட்டி ஊட்டி வளர்த்தாலும் அடுத்தவர் பிள்ளை அடுத்தவர் பிள்ளைதான்
@ammuchannel1971
@ammuchannel1971 Жыл бұрын
இப்போ யாரோட இருக்காரு இவறு வளர்தோவங்களோடவா பெத்தவங்களோடவா😮
@sarocarnis9658
@sarocarnis9658 Жыл бұрын
Beautiful hats off to laxchmi ram,salute adopted parents 😂😊
@Dinesh_STR
@Dinesh_STR Жыл бұрын
Hey laugh react? Stupid
@maheshwaranbalasubramanian542
@maheshwaranbalasubramanian542 4 жыл бұрын
மனிதர்கள் உருவில் தெய்வங்கள். லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மையாருக்கு மிக்க நன்றி
@jayamary1439
@jayamary1439 Жыл бұрын
அந்த மனசு தான் கடவுள் ❤️
@muthukrishnan4471
@muthukrishnan4471 4 жыл бұрын
அம்மா வாழ்க்கையின் பிறவி பயனை நீங்கள் அடைந்து விட்டிர்கள்.உலகத்துல இதை விட ஒரு சந்தோசமான தருணங்கள் இந்த நிமிடங்கள்.நீங்கள் அப்பா மேடம் கண்கலங்கியது மட்டுமல்ல நானும் கண் கலங்கி விட்டேன்
@praveeng623
@praveeng623 5 жыл бұрын
Antha amma appa... kadauvulkuku samam entha kalathila erukum varuthu entha gunm... avanklum avanka pillaiklm nallaeruknm ennakim.... amma I love u maaaa
@bairavibairavi2261
@bairavibairavi2261 5 жыл бұрын
Unmaithan praveen
@mahapara1722
@mahapara1722 9 ай бұрын
இந்த வளர்த்த அம்மா அப்பாவுக்கு பலகோடி நன்றிகள் 🙏🙏♥️♥️🙏🙏♥️♥️
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН