ரஹீம் ஐயா உங்கள் நியாயமான உணர்வுபூர்வமான வார்த்தைகளுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்
@Abishek76521 күн бұрын
ஒரு பாஜக காரராக நான் தட ரஹீம் அவர்களின் கருத்தை மதிக்கிறேன். இவர் ஒரு நேர்மையான எதிரி. திமுக போல கொள்கை நேர்மையற்றவர் அல்ல.
@swaminathananthiraikili266421 күн бұрын
First time I saw a Muslim Standing for us. I respect Raheem Bhai for his gesture. Christian missionaries should issue a statement on Ayyapan issue.
@sridharsadagopan610320 күн бұрын
@@Abishek765 ரஹீமை நேர்மையானவன் என்று யாரும் தப்புக் கணக்கு போட வேண்டாம். அவர் தற்போது எடுக்கும் நிலைப்பாடு நியாயமானதாக இருந்தாலும் அவருக்கு உள்நோக்கம் உள்ளது. தற்போது அவர் திமுக வுக்கு எதிராக அதிமுக அணியில் இருந்து வருகிறார். இல்லை என்றால் இவர் வாய் நாற வாயாக இருந்திருக்கும்
@தமிழ்மின்னியல்20 күн бұрын
சகோ அவர் சொன்னதையே தான் நானும் சொல்றேன் யாரும் யாரையும் அவதூரு செய்ய கூடாது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இறையான்மை
@vigneshviswanathan744321 күн бұрын
சகோதரத்துவம் வாய்ந்த பேச்சு பாய்! அருமை!
@murugesansivanesan842821 күн бұрын
இஸ்லாம் சகோதரருக்கு நன்றி நன்றி....
@Madasamy-q4g20 күн бұрын
இஸ்லாமியராக இருந்தாலும் நேர்மையானவர் நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏
@rajendhiranrajendhiran60121 күн бұрын
நபிகள் நாயகத்தின் வாழ்வியல் வழியில் நடக்கும் ஐய்யா நன்றி இந்து முஸ்லிம் கிருஸ்தவ மத ஒற்றுமை வாழ்க
@RagavanRagavan-i6l21 күн бұрын
யார் மனமும் புன்படாமல் பேசுதல் சிறப்பு
@தமிழ்மின்னியல்20 күн бұрын
சகோ அவர் சரியாக தான் பேசுகிறார்
@dhanasekarannarayanasamy158520 күн бұрын
அருமை திரு ரஹீம் அவர்களுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஜெய் ஹிந்த்
@omsathyamOmsathyam21 күн бұрын
அருமையான கருத்து ஐய்யா
@ANBUM-gf1jh21 күн бұрын
உங்கள் பதிவு சரி ,நன்றி
@subburamuv301021 күн бұрын
ரஹிம்சார் பதிவு க்கு நன்றி
@Moulik56320 күн бұрын
அண்ணன் தடா ரஹீம் மிக்க நன்றி இந்துக்கள் இனி விழிப்புணர்வு வந்துவிட்டது 🔥🔥🔥🔥🔥
@Virat-et5ij19 күн бұрын
I support BJP. But the respect I have for thada rahim sir is increasing everytime he raise his voice for hindu issue❤
@Aktheracer20 күн бұрын
திரு தடாரஹீம் ஐயா , நேர்மையாக பதில் அளிக்கிறார்...நம்பிக்கை சார்ந்த மதம் சார்ந்த யாரும் யாரையும் புண்படுத்தக்கூடாது ....❤
@kk5779221 күн бұрын
ரஹீம் பாய் நீங்கள் மாஸ்
@Milkmohan-r6o20 күн бұрын
பாய் உண்மையிலேயே நீங்க இப்பதான் பொதுநலமாக பேசுகிறீர்கள்
@BShanmugam-s8l21 күн бұрын
ஒவ்வொரு மதத்திற்க்கும் ஒரு கோட்பாடு உண்டு அதில்தலையிட யாருக்கும் உரிமையில்லை
@shanmuthu583921 күн бұрын
சரியான கருத்து
@GloryAngelina-u8r20 күн бұрын
தமிழர்களின் எதிரி DMK
@ravichandranbakthavachalam950421 күн бұрын
Isaivani ye kaithu seyya vendum
@narayananmohan34220 күн бұрын
தடா ரஹீம் ! சூப்பர் !.
@MuthuPandi-zw7pz21 күн бұрын
யாரும் யாருடைய நம்பிக்கையும் அவமான படுத்த கூடாது இந்தியானா ஒன்று கூடுவோம்
@sundaramdeva434521 күн бұрын
ur speech is very gentle words sir RSS DEVA
@venkatesanthangaiyan487021 күн бұрын
சிறப்பு 🎉🎉🎉
@parthasarathy409320 күн бұрын
I AM A BRAHMIN SIR. I ADMIRE YOU AND ALWAYS LIKE YOUR NUETRAL SPEECHES WHOEVER AND WHATEVER IT MAY BE. WANT TO CONTINUE TO BE NUETRAL ALWAYS. JAI HIND
@rejini100019 күн бұрын
வாழ்த்துக்கள் உண்மையான போராளி நீங்க தான்
@Suha9_19 күн бұрын
Super ❤
@SridharBala-xl3hb21 күн бұрын
Rahim bai super speech .
@sowmiyanarayanan888620 күн бұрын
Thank you Sir
@narayanansubram360921 күн бұрын
Good thoughts by you bhai sir,welcome good thoughts and idea
@ramesh-ni2zu6 күн бұрын
அருமை
@sundarrajans267620 күн бұрын
We must admire this brother. No person have right to hurt the feelins of others.
@soundarama581821 күн бұрын
நன்றி நன்றி
@HarishChinnasamiCS21 күн бұрын
Hindu also should not derogate Hindu gods.
@sankarvb08821 күн бұрын
ரஹீம் பாய் நடுநிலையான மனிதர் ❤
@avnnn100621 күн бұрын
Niyaayamaa pesuraanga tq sir 🎉
@PositiveVibesSeetha20 күн бұрын
Salute🎉🎉
@rko-dk3wf17 күн бұрын
Real indian muslim tada Rahim anna 👍
@Hari-k2t3m21 күн бұрын
அந்த வாவர் சாமி அவளை மன்னிக்க மாட்டார்
@baskarbaskar10120 күн бұрын
Super super,RAHIM,BHAI,ALLWAYS, YOU, GREAT ❤
@madhiyazhagan89121 күн бұрын
தடா ரஹிம் நல்ல கருத்துகளை கூறுபவர்.
@RamRamu-k5r21 күн бұрын
Nandri Rahim sir
@kramesh507921 күн бұрын
Ranjith Padatha kaali seiyanum
@RAVI-ot9bw21 күн бұрын
Raheem Sir, Mosque kku la ladies allow pannureenga, Appadiya, why Ladies are not allowed , please answer
@Siva-e3j20 күн бұрын
❤❤❤
@GajalakshmiK-y1f20 күн бұрын
Nalla Thiruvananthapuram pathivu
@Mani9319-w1x20 күн бұрын
Mama ❤ super
@dhanudhanu833420 күн бұрын
🙏😭🙏😭🙏😭
@suriyanarayananrajan263321 күн бұрын
Super anchor, விளங்கிடும்??
@SankaraRameshwaran-e9t21 күн бұрын
❤super Bai super ❤
@niveashree20 күн бұрын
சிறப்பான பதில்கள்..
@rkrkrk633521 күн бұрын
Super sir
@MohanKumar-bc6qt15 күн бұрын
எங்க வீடு ஸ்டாலின் ஐயா தாடிக்கார தாத்தா வீட்டு பக்கத்துல தான்
@SridharBala-xl3hb21 күн бұрын
anchor ❤❤❤❤❤
@Shubukannans20 күн бұрын
ரகீம் பாய் கருத்து சரி🎉
@swaminathananthiraikili266421 күн бұрын
Bhai i have a doubt. Everyone should show their face before casting vote. How is that wrong? Burkha should atleast reveal face. Because it can help in malpractices in polling or in examination.
@KandasamiKandasami-n5u20 күн бұрын
Anna vunka nermaiya mathikkiren sir iyappan arulal Neenka vunka eyakkam 100 aandukal vaalanum
@caspianprince752921 күн бұрын
I don't have faith in God but that doesn't mean to hurt feelings of other's who have faith in God... Faith in God is individual s belief
மக்களே எல்லாம் என்ன கோமாவில் இருந்திங்களா.. கார்த்திகை மாதத்தில் இந்த பாடலை மீண்டும் வெளிபடுத்தி இந்து மக்களை காயபடுத்துகிறார்கள்...இந்த பாடல் வெளியீடு 2019 ... அப்போது வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள் 😢
@swaminathananthiraikili266421 күн бұрын
Yes we were in coma. We woke up now. What is the problem now?
@chennailive712221 күн бұрын
@swaminathananthiraikili2664 No Sir I am also resist that song but.. who Tranding this song now.. that' my question.
@SankaraRameshwaran-e9t21 күн бұрын
Loose anchor
@achinnasamy25721 күн бұрын
❤
@bakthavachalamsivakami593021 күн бұрын
Baai well planned by some political parties. This idiotic politicians wants vote from majority of people by doing divide and rule. Now started somebody hate song against islam. Baai we have to very careful with this useless, antisocial elements and social wastes. The pure religious followers and god fearing people will never sing against any religious values and sentiments. Hindu means not Brahmins only baai. Brahmin will never do anything against any religious values and sentiments.