I am Sorry Ayyappa-வா? Rangaraj Pandey Interview | Pa Ranjith | Isaivani | Periyar | Sabarimala

  Рет қаралды 522,944

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 1 800
@ponkumar1657
@ponkumar1657 Ай бұрын
மரமண்டைகளுக்கும் புரியும் அளவுக்கு அருமையான விளக்கம் சொன்னீர்கள் மிகவும் நன்றி
@karthickb1973
@karthickb1973 Ай бұрын
thonguvadhu polu nadikiravangal.
@badripoondi5181
@badripoondi5181 Ай бұрын
அவர்கள் "மரமண்டயர்" அல்லர்; வஞ்சகர்கள், வக்கிரங்கள், வேண்டுமென்ற ஒரு அமைதியான சமயத்தை சார்ந்த சமுதாயத்தை காயப்படுத்தி மகிழ்பவர்கள்
@mahidharshanmd
@mahidharshanmd Ай бұрын
சூப்பர் மிகவும் சரி ​@@badripoondi5181
@mugilv
@mugilv Ай бұрын
no he did not. supreme court interpreted the constitution in this case and decided that article 17 is supreme compared to article 25. but half bake pandey will not tell you that
@nagendrankandasamy3627
@nagendrankandasamy3627 Ай бұрын
Yes🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@blueheartragavan7585
@blueheartragavan7585 Ай бұрын
ராஜனுக்கு ராஜன் எங்கள் ரங்கராஜன் 😊
@GS-ej1jo
@GS-ej1jo Ай бұрын
🙏🏻🙏🏻🇮🇳🇮🇳
@rajeshhariharan7575
@rajeshhariharan7575 Ай бұрын
super
@natarajank6565
@natarajank6565 Ай бұрын
@@blueheartragavan7585 இதில் நாம பாண்டேவை பாராட்டுவது சரிதான், ஆனா நாம் புரிந்து நடந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், இனி நம் இந்து மதத்திற்காக நாம் என்ன செய்ய போகிறோம்? எப்பவும்போல ரூ 200ஐயும், ஒரு குவாட்டரையும், முழு நாய் பிரியானியையும் பெற்று திருட்டு கழகங்களுக்கு நம் ஓட்டுக்களை போடப்போகிறோமா? இல்ல, பிஜேபிக்கா? முடிவு நம் கை விரலில்.
@natarajank6565
@natarajank6565 Ай бұрын
@@GS-ej1jo இதில் நாம பாண்டேவை பாராட்டுவது சரிதான், ஆனா நாம் புரிந்து நடந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், இனி நம் இந்து மதத்திற்காக நாம் என்ன செய்ய போகிறோம்? எப்பவும்போல ரூ 200ஐயும், ஒரு குவாட்டரையும், முழு நாய் பிரியானியையும் பெற்று திருட்டு கழகங்களுக்கு நம் ஓட்டுக்களை போடப்போகிறோமா? இல்ல, பிஜேபிக்கா? முடிவு நம் கை விரலில்.
@Kingman-o6q
@Kingman-o6q Ай бұрын
ஹிந்து தமிழ் மக்களே தயவுசெய்து அனைவரும் ஒற்றுமையாக இருங்கள்…
@Soman.m
@Soman.m Ай бұрын
தமிழில் அர்சனையே இந்துகளை பிரிபதற்கே.... 70 வருட முன் வரை ஒருவரின் அடையாளம் தன் மண்..பாண்டிய நாடுகாரன்..சோல நாட்டு காரண் வெள்ளையன் குடி மக்களை இனமாக மொழியாக பிரித்து இன்று இந்துவை மொழிரீதியாக பிரித்து ததனிமை படுத்துவே
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 Ай бұрын
Atleast muyarchi seyyungal.
@badripoondi5181
@badripoondi5181 Ай бұрын
கேள்விகேட்பவன் இங்கே இந்து தானே? (க்ரிப்டோ க்ரிஸ்டியனாக இருக்கலாம்). இங்கு அரசை நடத்தும் குடும்பம் மற்றும் அமைச்சர் குழாம் எல்லாம் பெரும்பாலும் இந்து வம்ச எச்சங்கள் தானே?
@anbarasuperiyapaiyan5806
@anbarasuperiyapaiyan5806 Ай бұрын
பறையனை இந்துவாக ஏற்க்க முடியுமாடா அப்படி முடிந்தால் எதற்க்கு தனி பாதை ஏன் கோவில் போக இந்த சாதி தடுக்குது
@psmohan672
@psmohan672 Ай бұрын
Otrumai illaavittaal avvalavuthaan. Saagappogumbothu sangara sangara enbathil no use.
@ravichandiranr4992
@ravichandiranr4992 Ай бұрын
மிகச் சரியான பதில்கள்👌🤝👍💐
@natarajank6565
@natarajank6565 Ай бұрын
நாம் ஒற்றுமையா இருக்கிறோம், ஆனா நம்மல்ல யாரு பிஞ்ச செருப்ப பீல தோய்த்து இவளை உச்சி முதல் பாதம் வரை அடிக்கிறது. எங்க, எப்ப, எவ்வளவு நேரம், தாடிக்காரன் தான் வளர்த்த மகளையே கல்யாணம் செஞ்ச போட்டோவை வைத்தா? O
@natarajank6565
@natarajank6565 Ай бұрын
@@ravichandiranr4992 இதில் நாம பாண்டேவை பாராட்டுவது சரிதான், ஆனா நாம் புரிந்து நடந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், இனி நம் இந்து மதத்திற்காக நாம் என்ன செய்ய போகிறோம்? எப்பவும்போல ரூ 200ஐயும், ஒரு குவாட்டரையும், முழு நாய் பிரியானியையும் பெற்று திருட்டு கழகங்களுக்கு நம் ஓட்டுக்களை போடப்போகிறோமா? இல்ல, பிஜேபிக்கா? முடிவு நம் கை விரலில்.
@meenakshisundaram8174
@meenakshisundaram8174 Ай бұрын
எந்த பால் போட்டாலும் சிக்சர் அடிப்பதில் பாண்டே sir கில்லாடி. பதில் மிகவும் அருமை❤
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 Ай бұрын
@@meenakshisundaram8174 ball போடறவன் lkg பையனா இருக்கனும்.
@natarajank6565
@natarajank6565 Ай бұрын
நாம் ஒற்றுமையா இருக்கிறோம், ஆனா நம்மல்ல யாரு பிஞ்ச செருப்ப பீல தோய்த்து இவளை உச்சி முதல் பாதம் வரை அடிக்கிறது. எங்க, எப்ப, எவ்வளவு நேரம், தாடிக்காரன் தான் வளர்த்த மகளையே கல்யாணம் செஞ்ச போட்டோவை வைத்தா?
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Ай бұрын
சோ அவர்கள் திருநாடு சென்ற பின் வெற்றிடம் இருந்ததை நிரப்பி விட்டார் சகோதரர் பாண்டே அவர்கள்
@asraksunderraj8225
@asraksunderraj8225 Ай бұрын
So paanday Thirunadu povar
@natarajank6565
@natarajank6565 Ай бұрын
@@meenakshisundaram8174 இதில் நாம பாண்டேவை பாராட்டுவது சரிதான், ஆனா நாம் புரிந்து நடந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், இனி நம் இந்து மதத்திற்காக நாம் என்ன செய்ய போகிறோம்? எப்பவும்போல ரூ 200ஐயும், ஒரு குவாட்டரையும், முழு நாய் பிரியானியையும் பெற்று திருட்டு கழகங்களுக்கு நம் ஓட்டுக்களை போடப்போகிறோமா? இல்ல, பிஜேபிக்கா? முடிவு நம் கை விரலில்.
@enthiranmaaran6183
@enthiranmaaran6183 Ай бұрын
நல்ல பெற்றோருக்குப் பிறந்தவர் மற்ற மதத்தை விமர்சிக்கமாட்டார்.
@Indian-sh2xz
@Indian-sh2xz Ай бұрын
Appo Kasthuri
@tamizh8560
@tamizh8560 Ай бұрын
naanvimarsippean paattu supper
@Vedatmadas
@Vedatmadas Ай бұрын
யாரரக இருந்தலும். பொருந்தும்
@natarajank6565
@natarajank6565 Ай бұрын
@@enthiranmaaran6183 இதில் நாம பாண்டேவை பாராட்டுவது சரிதான், ஆனா நாம் புரிந்து நடந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், இனி நம் இந்து மதத்திற்காக நாம் என்ன செய்ய போகிறோம்? எப்பவும்போல ரூ 200ஐயும், ஒரு குவாட்டரையும், முழு நாய் பிரியானியையும் பெற்று திருட்டு கழகங்களுக்கு நம் ஓட்டுக்களை போடப்போகிறோமா? இல்ல, பிஜேபிக்கா? முடிவு நம் கை விரலில்.
@natarajank6565
@natarajank6565 Ай бұрын
@@tamizh8560 இதில் நாம பாண்டேவை பாராட்டுவது சரிதான், ஆனா நாம் புரிந்து நடந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், இனி நம் இந்து மதத்திற்காக நாம் என்ன செய்ய போகிறோம்? எப்பவும்போல ரூ 200ஐயும், ஒரு குவாட்டரையும், முழு நாய் பிரியானியையும் பெற்று திருட்டு கழகங்களுக்கு நம் ஓட்டுக்களை போடப்போகிறோமா? இல்ல, பிஜேபிக்கா? முடிவு நம் கை விரலில்.
@vedamoorthirethinasabapath7976
@vedamoorthirethinasabapath7976 Ай бұрын
Anna நீங்கள் சோ இடத்தை நிரப்பி விட்டீர்கள் ❤
@Hazxcqeebsnsnsn6478
@Hazxcqeebsnsnsn6478 Ай бұрын
Only one solution to end this issue. In Tamil Nadu all Hindus votes for BJP alliance. Don't seller your votes for money.
@Indian-sh2xz
@Indian-sh2xz Ай бұрын
@@Hazxcqeebsnsnsn6478poda Tharkuri
@natarajank6565
@natarajank6565 Ай бұрын
நாம் ஒற்றுமையா இருக்கிறோம், ஆனா நம்மல்ல யாரு பிஞ்ச செருப்ப பீல தோய்த்து இவளை உச்சி முதல் பாதம் வரை அடிக்கிறது. எங்க, எப்ப, எவ்வளவு நேரம், தாடிக்காரன் தான் வளர்த்த மகளையே கல்யாணம் செஞ்ச போட்டோவை வைத்தா? I
@indianmilitary
@indianmilitary Ай бұрын
@@Hazxcqeebsnsnsn6478 Thamizh nattu makkala romba athigama idaipoduringa 🤣🤣
@MsPridi
@MsPridi Ай бұрын
​@@Hazxcqeebsnsnsn6478😂😂😂😂
@csenthilkumar189
@csenthilkumar189 Ай бұрын
இந் து மக்களே நாம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும்
@ranganayagam2499
@ranganayagam2499 Ай бұрын
சரியான விளக்கம் தந்த திரு பாண்டே அவர்களுக்கு நன்றி.சேவை தொடரட்டும்.
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Ай бұрын
எல்லா மதத்திற்கும் ஒரு நம்பிக்கை இருக்கும். அந்த இடத்தில் மற்ற மதத்தை சார்ந்தவர் குறை சொல்ல கூடாது.
@saisathyaspsuja
@saisathyaspsuja Ай бұрын
மிக அருமை பாண்டே சார்
@badripoondi5181
@badripoondi5181 Ай бұрын
காலம் சென்ற 'சோ' விற்குப்பின் பத்திரிகையாளர் விமர்சனத் தரத்தில் (வேகத்தில் /ஆழத்தில்..) ஏற்பட்ட காலி இடத்தை நிரப்பும் சிறந்த பணியை பாண்டே செய்கிறார்
@parameshbabu3677
@parameshbabu3677 Ай бұрын
நீ மட்டும் தான் இந்து கோயில் உள்ளே சென்று கருவறையில் பூசை செய்ய தகுதி நீ இந்து அனைவருக்கும் இந்த உரிமை இல்லை கை அசைத்து போச உனக்கு பொருத்துக்கொள்ள முடியவில்லை இந்த பிகாரி கை அசைத்து போச தகுதியா 😮
@mahendranmahendran7703
@mahendranmahendran7703 Ай бұрын
நல்ல இஸ்லாமியர்கள் தப்பாக பாடமாட்டார்கள்! நல்ல கிருத்துவர்கள் தவறாக பாடமட்டார்கள்! உ.ம் : நாகூர் ஹனிபா, கே ஜே யேசுதாஸ்! அருமை! 🙏🙏🙏
@K.Sundar-y72r
@K.Sundar-y72r Ай бұрын
மிக சிறந்த விளக்கம் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களே. எல்லா கட்சிகளுக்கும் குட்டு வைக்கும் திறன் தங்களுக்களுடைய சிறப்பு. ❤
@bhanumathi1981
@bhanumathi1981 Ай бұрын
Arivukettavan Rangarajan poonde
@shymalak9847
@shymalak9847 Ай бұрын
நீ அறிவள்ளவரர்களா
@RamRaj-zs7rl
@RamRaj-zs7rl Ай бұрын
இவனுக எல்லாம் திருந்தவே மாட்டார்கள்... உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்... எந்த கொம்பனாலும் நம் பக்தியை குறைக்க முடியாது... சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏
@rajamaheswaran1139
@rajamaheswaran1139 Ай бұрын
❤ எளிய மக்களுக்கும், கேள்வி கேட்ட அறிவிலிக்கும் புரியும்படியான அருமையான விளக்கம் பாண்டே அண்ணா..! வாழ்க உங்கள் நல்லுள்ளம் & சமூகப் பணி...!🎉
@natarajank6565
@natarajank6565 Ай бұрын
நாம் ஒற்றுமையா இருக்கிறோம், ஆனா நம்மல்ல யாரு பிஞ்ச செருப்ப பீல தோய்த்து இவளை உச்சி முதல் பாதம் வரை அடிக்கிறது. எங்க, எப்ப, எவ்வளவு நேரம், தாடிக்காரன் தான் வளர்த்த மகளையே கல்யாணம் செஞ்ச போட்டோவை வைத்தா? U
@Rudra-wz1mb
@Rudra-wz1mb Ай бұрын
கேள்வி கேட்ட அறிவிலி 😂
@thanappansiva6617
@thanappansiva6617 Ай бұрын
பாண்டே சாரின் பதில் அருமை
@vijay-Divi
@vijay-Divi Ай бұрын
அண்ணனுக்கு வணக்கம் ❤
@revathiviswanathan5153
@revathiviswanathan5153 Ай бұрын
Super Mr. Pandey. Very aptly explained quoting hindu dharma for ladies!
@lakshmikailash2011
@lakshmikailash2011 Ай бұрын
1.ஒரு வீட்டுல ஒருத்தர் மாலை போட்டு சபரிமலைக்கு போகன்னுன்னாலே.. முதல்ல அந்த வீட்டில் இருக்க கூடிய பெண்களான தாய் ,தாரம் (மனைவி) இவர்கள் சம்மதத்தை முதலில் வாங்கி கொண்டு தான் அடுத்த வேலையை தொவங்குவார்கள். 2.உன் தாயை முதலில் வணங்கிய பிறகு தான் உன் குருசாமியையே நீ வணங்க வேண்டும்.... இது ஐயப்பனின் வாக்கு. 3.அர்தாங்கினி எனப்படுபவள் கணவனில் பாதி மனைவி இதன் பொருள் அந்த வார்த்தையிலேயே உள்ளது... கணவனில் பாதி மனைவி எனப்படும் பொழுது அவனில் பாதினயான மனைவிக்கும் அந்த புண்ணிய பலன் கிடைத்து விடுகிறது. 4.ஒருவர் எத்தனை கடுமையான பிரம்மச்சர்ய விரதம் இருக்கிறாரோ அதைவிட ஒரு மடங்கு அதிகமாவே அவர்கள் வீட்டு பெண்களும் விரதத்தை கடைபிடிக்கிறோம். 5.அவர்களுக்கு நேரில் கிடைக்கும் சரிதன பலை விட பகவான் எங்களுக்கு அருளும் பலன் பன்மடங்கு என்பதை நாங்க பல அனுபவங்களில் உணர்ந்து கொண்டு தான் இருக்கிறோம். 6.அன்ன தானம் என்பதை முதலில் எங்கள் கையால் தான் பரிமாறவும் செய்து ஒவ்வொரு பக்தர்களும் உண்ணுவார்கள். 7.மலையணிந்த ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களும் சின்ன குழந்தை முதல் வயதான தாய்மார்கள் வரைக்கும் ஏன் கட்டிய மனைவியைக்கூட தாயக மட்டுமே காண்கிறார்கள்... 8.இருமுடி பையில் ஐயனுக்கு நெய் தேங்காய் மட்டும் அல்ல கூடவே மஞ்சமாதா என்கிற மாளிபுரத்து அம்பிகைக்கும் வஸ்திரம், மஞ்சள், குங்குமம் போன்ற மங்கள பொருள்கள் சேர்த்தே வைக்க படுகிறது. 9.ஒவ்வொரு வீடுகளிலும் ஐய்யப்ப பஜனைகளின் இறுதியில் பெண்களான எங்களை தான் முன்னிறுத்தி ஆலம் சுற்றி கரைக்கவும் அந்த ஐய்யப்ப படத்திற்கு திலகமும் எங்கள் கையால் தான் வைக்க சொல்லுகிறார்கள். 10.இருமுடி எடுத்து செல்லும் ஒவ்வொரு பக்தர்களும் திரும்பி வீடு வந்து சேரும் வரைக்கும் அந்த மொத்த குடும்ப பொருப்புகளும் எங்கள் கையில் தான் ஒப்படைக்கபடுகிறது... இன்னும் எவ்வளவோ சொல்ல முடியும் என்னால்... கோர்ட் சொல்லிடுச்சுன்னு சொல்றதுக்கு.... அதே கோர்ட்டில் ஒரு பெண் எடுத்துரைத்த வாதத்தை கோர்ட் ஏற்றுக்கொண்டது (ஏன் பெண்கள் சபரிமலைக்கு அனுமதி இல்லை என சபரிமலை விரத நியமம் ஒரு மண்டல கால பிரம்மச்சர்ய விரதம்... அந்த 42 நாள் விரதத்தை பெண்மேற்கொள்ளும் பொழுது தாய்மை அடைவதில் பிரச்சனைகள் வர கூடும் என்தே...) இசைவாணியும் அந்த பாட்டை எழுதினவங்களும் ஐயப்பனால நல்ல இருந்துட்டு போகட்டும் புரியாதவங்களுக்கு புரிய வெக்கலாம்... இசைவாணி வீண் வம்பு பண்றாங்க
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 Ай бұрын
SUPER O SUPER 👌👍🏼👏🏼👏🏼👏🏼 SRI. PANDEY ji. Super blow 👌👍🏼👏🏼👏🏼👏🏼
@ganapathyk1401
@ganapathyk1401 Ай бұрын
Super answer sir
@prabhakaranthirugnanam14
@prabhakaranthirugnanam14 Ай бұрын
I was an agnostic once but after watching Pandey's Interviews and the recent attacks against Hinduism, I really become religious and a true Hindu and I'm proud of being a Hindu. I realized that I've a responsibility to protect our culture and believes. Jai Hind.
@Mel-by7re
@Mel-by7re Ай бұрын
lol. journalists and politicians are destroying unity of people in India, using people's religious sentiment to separate people, divide and rule method of rulers since ages. its time for us people to wake up, be smarter and be united. look at the developed nations. no one fights over religion or caste. only in countries like india, pakistan, palestine, sudan, ethiopia, israel, iraq, syria, iran, saudi arabia, burma, srilanka, nigeria. look at developed countries like America, britain, Japan, other european nations, no one fights over religion/caste hence they are developed. Let India also develop. let us all stay united and peaceful. let us stop falling prey to these cheap journalists and cheap politicians who don't care about unity in India, they are selfish, cunning who wants to fill just their pockets by talking nonsense to divide people. Humans are humans. let us not identify them by religion or caste. let us not be stupids in this day and age.
@NIRMALA-fx8pm
@NIRMALA-fx8pm Ай бұрын
👍🎉🎉🎉🎉🎉
@munirajus3304
@munirajus3304 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KavithaRamasamy-ip9hd
@KavithaRamasamy-ip9hd Ай бұрын
🎉
@ajp2260
@ajp2260 Ай бұрын
நல்ல கிறிஸ்தவர் நல்ல இஸ்லாமியர் விமர்சனம் செய்ய மாட்டார்கள்.... 100% true sir..... 🎉
@NirmalKumarGoundar
@NirmalKumarGoundar Ай бұрын
Only BJP and RSS can save Hindus in Tamilnadu
@NemysisPrime
@NemysisPrime Ай бұрын
I'm from Coimbatore... This and the greatest kongu region is the only place where Hindus of TN. have woken up... In the rest of TN, the villainisation of Hindus by the Dravidian parties(especially DMK) is too much....
@ranjitkapoor9121
@ranjitkapoor9121 Ай бұрын
@@NemysisPrime Even they rejected BJP. lool
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 Ай бұрын
@@NemysisPrime இப்ப என்ன சொல்ல வரீங்க கொங்கு நாட்டுக்காரங்க மட்டும்தான் மதவெறி புடிச்சவன்னா. மத்த மாவட்டுத்துக்காரங்க அமைதியானவங்க அன்பானவங்க அப்படிதானே?
@indianmilitary
@indianmilitary Ай бұрын
@@ranjitkapoor9121 'They rejected" nope. Only in remote villages of coimbatore BJP could not get enough votes where BJP penetration in the form of booth infrastructure is less.
@ranjitkapoor9121
@ranjitkapoor9121 Ай бұрын
@@indianmilitary Not even a single seat, clear rejection.
@rajaswaminathan3646
@rajaswaminathan3646 Ай бұрын
I hope you will play big role during TN Assembly Election. All the very best Mr.Pandey.
@MSBharani007
@MSBharani007 Ай бұрын
தாய் மண்ணே வணக்கம்🎉🇮🇳
@ramakrishnanr50
@ramakrishnanr50 Ай бұрын
18:05-18:25 Pandey sir rocks 🔥 Anchor shocked 😳
@govindaswamykalyanakrishna2381
@govindaswamykalyanakrishna2381 Ай бұрын
Well said sir
@hariharasubramanianhari.s4214
@hariharasubramanianhari.s4214 Ай бұрын
Super sir 🎉🎉
@jeyanthiiijeyanthii7433
@jeyanthiiijeyanthii7433 Ай бұрын
Pandey sir 🙏🙏🙏 your speech arumai Thank 🙏👍 you
@tsmlawsociety2676
@tsmlawsociety2676 Ай бұрын
Wonderful ji
@sukanyas1183
@sukanyas1183 Ай бұрын
Great pandey sir. Explanation super
@MaddySMaddyS
@MaddySMaddyS Ай бұрын
தாத்தா சொறியான் செத்துப் போனதால் இசைவாணி தாத்தாவின் பொண்டாட்டி ஆகாமல் தப்பி விட்டாள்….. 😮😮
@muthuramannachiappan3894
@muthuramannachiappan3894 Ай бұрын
Super 👏
@manjunath003
@manjunath003 Ай бұрын
Na sollalaanu nenachey😂😂😂
@varatharajvaratharaj8599
@varatharajvaratharaj8599 Ай бұрын
😂
@suganth72
@suganth72 Ай бұрын
you never know..."don't assume" ;)
@bhanumathi1981
@bhanumathi1981 Ай бұрын
Thuu
@vinobakrishna7975
@vinobakrishna7975 Ай бұрын
அருமையான விளக்கம் பாண்டேஜீ
@mahendrans-ae
@mahendrans-ae Ай бұрын
20:26. Excellent.. 100% true..
@Vibiking
@Vibiking Ай бұрын
உங்களுடைய நிறைய கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனால் இந்த சர்ச்சையில் உங்கள் கருத்து தரமானப் பதிலடியாக இருந்தது.
@sravi955
@sravi955 Ай бұрын
அருமை
@rameshs1378
@rameshs1378 Ай бұрын
பொது அறிவு, அரசியல் அறிவு துளியும் இல்லாத நெறியாளன் சேனலில் தொடர்ந்து பணியாற்றுவது ஆச்சரியம்தான்
@bhanumathi1981
@bhanumathi1981 Ай бұрын
Yes correct
@devamanohar7598
@devamanohar7598 Ай бұрын
உண்மை உண்மை.
@balakrishnanrasiah669
@balakrishnanrasiah669 Ай бұрын
Useless anchor.
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 Ай бұрын
@@rameshs1378 ரண்டுபேருமே முட்டாளுங்கதான். அறிவாளியா இருந்தா முட்டாளுக்கு பேட்டி கொடுப்பான இல்ல அறிவாளியா இருந்தா முட்டாளை பேட்டிதான் எடுப்பானா?
@OrangUtan-v7w
@OrangUtan-v7w Ай бұрын
பாஜக கடந்த பத்தாண்டுகளாக மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் உள்ளது ......... மதமாற்றம் அந்நிய நிதியைக்கொண்டு செய்யப்படுகிறது ....... இதைத்தடுக்க பாஜக மத்திய அரசு என்ன செய்தது ???? அதே போல காங்கிரஸ் திமுக கூட்டணி செய்த எண்ணற்ற ஊழல்கள் ..... இவற்றைப் பிரச்சாரம் செய்துதான் ஆட்சிக்கு வந்தது பாஜக .... காங்கிரஸ் திமுக ஊழல்வாதிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை ????
@velsen7777
@velsen7777 Ай бұрын
இனி எனக்கு ஒரே தலைவர் அண்ணாமலை மட்டும்தான். என்னால் முடிந்தவரை 20 ஓட்டாவது. சேகரிப்பேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾. நான் எல்லா மதத்தையும் மதிக்கிற ஒரு இந்து. நான் இந்துவாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@jayanthicrc5208
@jayanthicrc5208 Ай бұрын
Yes
@velsen7777
@velsen7777 Ай бұрын
@jayanthicrc5208 ஆமாம், சகோதரி நாம் யாரையும் புண்படுத்தாத ஒரு மதத்தில் இருக்கிறோம். இதுவே நமது பெருமை. உலகில் தலைசிறந்த மதம் நம் இந்து மதம் மட்டும் தான் 🙏🏾🙏🏾. ஆனால் இங்கு ஒற்றுமை இல்லை 🤔🤔
@shanmugavelramasamy1908
@shanmugavelramasamy1908 Ай бұрын
அருமைங்க நண்பரே உங்களின் உத்வேகத்தை பாராட்டுகிறேன்...❤❤❤❤❤.....
@muthusugan1862
@muthusugan1862 Ай бұрын
Yes
@krishnans7787
@krishnans7787 Ай бұрын
Kaveri nodilla.
@rangadurailakshmi2670
@rangadurailakshmi2670 Ай бұрын
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
@hariharant.s.s.9753
@hariharant.s.s.9753 Ай бұрын
Sir, you are always clear and straightforward in your opinion & view.🙏👍
@Vairamuthuselvaraj
@Vairamuthuselvaraj Ай бұрын
நன்றி பாண்டே சார் 🙏🙏🙏
@vvviiikkkv258
@vvviiikkkv258 Ай бұрын
சூப்பர் சார்❤❤❤
@Indian-k7b
@Indian-k7b Ай бұрын
நான் இந்து பெண். எங்களுடைய மதநம்பிக்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது
@mahendrans-ae
@mahendrans-ae Ай бұрын
11;17 fantastic panday sir.. அவன் சாமானத்தை எடுத்து அவன் வாயிலேயே சொருகி விட்டீர்கள்.. முள்லை முள்ளால் எடுப்பது என்றும் சொல்லலாம்..
@bilinda9191
@bilinda9191 Ай бұрын
👌👌👌👌🤣🤣🤣🤣
@RamdossKN
@RamdossKN Ай бұрын
😢😢🎉
@ramakrishnan7907
@ramakrishnan7907 Ай бұрын
Unga comeds sema
@sumeshs8239
@sumeshs8239 Ай бұрын
நீ உயர்ந்த ஜாதியா?
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 Ай бұрын
இதுவே கருணாநிதியைப்பற்றி பாடியிருந்தால் நடு இரவில் தூக்குவார்கள். அண்ணாமலை சார், சீக்கிரம் வாருங்கள்.
@velsen7777
@velsen7777 Ай бұрын
நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நமக்கு ஒரே தலைவர் அண்ணாமலை மட்டும் தான். மற்றவர்கள் எல்லாம் சுயநலவாதி. என்னால் முடிந்தவரை ஒரு 20 ஓட்டு அண்ணாமலைக்காக நான் சேகரிப்பேன்🙏🏾🙏🏾🙏🏾
@Salmansa29_12
@Salmansa29_12 Ай бұрын
மக்கு மலை அப்படியே அறுத்து தள்ளிருவாரு
@TheRforravi
@TheRforravi Ай бұрын
​@@Salmansa29_12 enna ippove udhara aarambidicha
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 Ай бұрын
அவன் வந்து என்னத்த புடுங்க போறான்? இங்க இருக்கிறவன் எல்லாம் செறைச்சிட்டு இருக்கானுவள?
@shreyasarts
@shreyasarts Ай бұрын
​@@Salmansa29_12முட்டா குளுக்கா
@krishnaveni7869
@krishnaveni7869 Ай бұрын
பாட்டில் ஐய்யப்பனை இழிவு படுத்தி பாடப்பட்டுள்ளது மிகவும் கண்டனத்துக்குறியது
@alien6295
@alien6295 Ай бұрын
அப்புறமா போய் அவனுகளுக்கே ஓட்டு போடுங்க. தீம்க
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 Ай бұрын
2018ல பாடுனதுக்கு இப்பதான் எந்திரிக்குதா?
@kalvisaalai
@kalvisaalai Ай бұрын
இரங்கராஜ் பாண்டே அவர்கள் என்னையும் ஒரு நாள் நேர்காணல் செய்வார் என்று ஆழ்மனதில் பதித்து வைக்கிறேன்.❤
@krishnaveni7869
@krishnaveni7869 Ай бұрын
கழகங்கள் இல்லாத காலம் ,,,,,கலகம் இல்லாத காலம்
@SIVATSA-zx1ms
@SIVATSA-zx1ms Ай бұрын
வெகு விரைவில் இது வர வேண்டும்.. வரும் அன்பு நண்பரே !
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 Ай бұрын
@@krishnaveni7869 அது ஜென்மத்திற்கும் நடக்காது. இது பான்பராக் மண் இல்லை பண்பட்ட மண் பகுத்தறிவு மண்.
@dhinakaranloganathan
@dhinakaranloganathan Ай бұрын
Super interview pandey sir
@theman6096
@theman6096 Ай бұрын
சூப்பர் பாண்டே 👌👌👌
@bhanumathi1981
@bhanumathi1981 Ай бұрын
Thuu
@muthusugan1862
@muthusugan1862 Ай бұрын
​@@bhanumathi1981poda cripto
@shymalak9847
@shymalak9847 Ай бұрын
@@bhanumathi1981 நல்ல கருத்துக்களை உணராத நீங்கள் கருத்து சொல்லாதீர் .உங்களைப்போன்ற ஆட்களால் நல்ல கருத்துக்கள் சேருவதில்லை
@mohanarajanadarajah
@mohanarajanadarajah Ай бұрын
Great explanation by pandey
@somasekar733
@somasekar733 Ай бұрын
பாண்டே Rock ❤❤
@MuniyappanSalt-ju7ge
@MuniyappanSalt-ju7ge Ай бұрын
நல்ல கிருத்தவன் நல்ல முஸ்லிம் இந்து மதத்தை கேவலமாக பேச மாட்டார் என்பது 100% உண்மை உண்மை
@SIVATSA-zx1ms
@SIVATSA-zx1ms Ай бұрын
சனாதன மதத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்ன தத்தி இதன் பின்னால் இருக்கவும் வாய்ப்பு உண்டு !
@dharas121
@dharas121 Ай бұрын
Very clear explanation by Pandey Sir
@chandrasekharanks3212
@chandrasekharanks3212 Ай бұрын
Very sensible and apt rebuttal by Pandey 👍🏼
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 Ай бұрын
இந்து தமிழ் மக்களே ஒற்றுமையாக இருங்கள் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@Meera-hb
@Meera-hb Ай бұрын
சூப்பர் விளக்கம் பாண்டே சார். ஆனால் இந்த பதில்கள் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் இருக்கும். பிரியாணி குவாட்டர் மற்றும் 200 ரூபாய் அதிக சக்தி வாய்ந்தது
@kannank4393
@kannank4393 Ай бұрын
Long live sri. Rangaraj pandeyji. Jai Hind. 🎉
@kumarskumar6488
@kumarskumar6488 Ай бұрын
எந்த கேள்விக்கும் மழுப்பாமல் பதில்கொடுக்கும் இருவர் தமிழகத்தில் உண்டு. ஒருவர் திருஅண்ணாமலை, மற்றொருவர் திரு ரங்கராஜபாண்டே.
@mpcsiva1179
@mpcsiva1179 Ай бұрын
அருமையானா விளக்கம்👌👌👌
@chandrakumar7761
@chandrakumar7761 Ай бұрын
சங்கர சர்மா ஒவ்வொரு முறையும் மூக்கு உடைபட்டும் திருந்தவில்லை
@brindarao29
@brindarao29 Ай бұрын
Shankar Sharma and Devendran
@dineshkannan3693
@dineshkannan3693 Ай бұрын
Anna அண்ணாமலை சிங்கம் வரட்டும்.,...,.
@smrahmath9310
@smrahmath9310 Ай бұрын
திருச்சி சூர்யா வெயிட்டிங்.
@porchelviramr4404
@porchelviramr4404 Ай бұрын
​@@smrahmath9310Let him be. Who cares. மண்டூகம்.
@smrahmath9310
@smrahmath9310 Ай бұрын
@@porchelviramr4404 பல ரகசியங்கள் அவரிடம் இருக்கிறதாம்.
@OrangUtan-v7w
@OrangUtan-v7w Ай бұрын
பாஜக கடந்த பத்தாண்டுகளாக மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் உள்ளது ......... மதமாற்றம் அந்நிய நிதியைக்கொண்டு செய்யப்படுகிறது ....... இதைத்தடுக்க பாஜக மத்திய அரசு என்ன செய்தது ???? அதே போல காங்கிரஸ் திமுக கூட்டணி செய்த எண்ணற்ற ஊழல்கள் ..... இவற்றைப் பிரச்சாரம் செய்துதான் ஆட்சிக்கு வந்தது பாஜக .... காங்கிரஸ் திமுக ஊழல்வாதிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை ????
@ஹரி-ச6ந
@ஹரி-ச6ந Ай бұрын
ஆடு 😂
@balaaraja5408
@balaaraja5408 Ай бұрын
முயற்சி, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, அறிவியல், இதுவே பகுத்தறிவு
@sarvasreesathyanandhanaath7940
@sarvasreesathyanandhanaath7940 Ай бұрын
*மன்னிக்க வேண்டுகிறோம் - ஐயப்பா !* 🌷🌷🌷🌷🌷🌷 மன்னிக்க வேண்டுகிறோம் - ஐயப்பா ! - துளசி மணிமாலை யாமணிந்தோம் - ஐயப்பா !! மண்டலநாள் நோன்பிருந்தோம் - ஐயப்பா ! - சபரி மலைநோக்கி நடந்துவரோம் - ஐயப்பா !! ஐயப்பா ! ஸ்வாமி ஐயப்பா !! ஐயப்பா ! சரணம் ஐயப்பா !! மோகினியின் மைந்தனே ஶ்ரீ - ஐயப்பா ! - நித்ய மஹாதேவன் பாலகனே ! ஐயப்பா !! மாகணேசன் சோதரனே ! ஐயப்பா ! - பழனி மலைவாசன் தம்பியே ஶ்ரீ ! ஐயப்பா !! ஐயப்பா ! ஸ்வாமி ஐயப்பா !! ஐயப்பா ! சரணம் ஐயப்பா !! மன்னன்மகன் ஆனவனே - ஐயப்பா ! - துஷ்ட மஹிஷிவதம் செய்தவனே - ஐயப்பா !! மளையாள மணிகண்டா ஐயப்பா ! - முது மலைவன்புலி வாகனனே - ஐயப்பா !! ஐயப்பா ! ஸ்வாமி ஐயப்பா !! ஐயப்பா ! சரணம் ஐயப்பா !! முத்துமணி மார்பழகா - ஐயப்பா ! - பாண்டி மீனாக்ஷி மைந்தனே ஶ்ரீ - ஐயப்பா !! மதகஜ வாகனனே - ஐயப்பா ! - தேவ மகரிஷிகள் வணங்கும் ஶ்ரீ - ஐயப்பா !! ஐயப்பா ! ஸ்வாமி ஐயப்பா !! ஐயப்பா ! சரணம் ஐயப்பா !! மதிகெட்ட அரக்கருக்கும் - ஐயப்பா ! - வீர மரணதண் டனைதந்தாய் - ஐயப்பா !! - பக்த மண்டலிக்கு அருள்செய் ஶ்ரீ - ஐயப்பா ! - தூய மாசில்தாய் தந்தை நீ - ஐயப்பா !! ஐயப்பா ! ஸ்வாமி ஐயப்பா !! ஐயப்பா ! சரணம் ஐயப்பா !! மகரரவி ஜோதியே ஶ்ரீ - ஐயப்பா ! - அகண்ம மாஜோதி சொரூபனே - ஐயப்பா ! முக்தி ஸித்தி புத்தி தரும் - ஐயப்பா ! - வேத மூல ப்ரஹ்ம ஸத்தியனே ! ஐயப்பா !! ஐயப்பா ! ஸ்வாமி ஐயப்பா !! ஐயப்பா ! சரணம் ஐயப்பா !! மஹாதர்ம சாஸ்தா ஶ்ரீ - ஐயப்பா ! - பூர்ணா மணவாளா ஜ்ஞான யோகி - ஐயப்பா !! மூவாறு படிகடந்த - ஐயப்பா ! - புஷ்களை மனம் கவர்ந்த நாயகனே - ஐயப்பா !! ஐயப்பா ! ஸ்வாமி ஐயப்பா !! ஐயப்பா ! சரணம் ஐயப்பா !! *எச்சரிக்கை !* வாராரு ! வாராரு ! வில்லேந்தி வாராரு ! வழிவிடு ! வழிவிடு ! விலகிடு ! விலகிடு ! வீராதி வீரன் ! வீரமணி கண்டன் ! சூராதி சூரன் ! ஸுந்தர பாலன் ! வாராரு ! வாராரு ! வில்லேந்தி வாராரு ! வழிவிடு ! வழிவிடு ! விலகிடு ! விலகிடு ! அதர்ம அரசுகள் அழிந்திட ! ஒழிந்திட ! துன்பம் துடைக்க ! தர்மம் தழைக்க ! வாராரு ! வாராரு ! வில்லேந்தி வாராரு ! வழிவிடு ! வழிவிடு ! விலகிடு ! விலகிடு ! தீயோர் அடிபட ! எலும்புகள் இடிபட ! பற்களும் பொடிபட ! முற்களும் உடைபட ! அநீதி அழித்திட ! நரகை நிறைத்திட ! நல்லோர் மகிழ்ந்திட ! நாடுகள் புகழ்ந்திட ! வாராரு ! வாராரு ! வில்லேந்தி வாராரு ! வழிவிடு ! வழிவிடு ! விலகிடு ! விலகிடு ! ஸ்வாமியே ! ஐயப்பா ! ஐயப்பா ! ஸ்வாமியே !! தேவனே ! தேவியே ! தேவியே ! தேவனே ! ..... மன்னிக்க வேண்டுகிறோம் - ஐயப்பா ! - துளசி மணிமாலை யாமணிந்தோம் - ஐயப்பா !! மண்டலநாள் நோன்பிருந்தோம் - ஐயப்பா ! - சபரி மலைநோக்கி நடந்துவரோம் - ஐயப்பா !! ஐயப்பா ! ஸ்வாமி ஐயப்பா !! ஐயப்பா ! சரணம் ஐயப்பா !! 🔥🔥🔥🔥🔥🔥 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ 🌷🌷🌷🌷🌷🌷 🌺🌺🌺🌺🌺🌺 (குறிப்பு : Mujhe Maaf karo பாடலைப் போல புகழ் அடைய எண்ணி தமிழில் எழுதப்பட்டு backfire ஆன பாடலே I am sorry ஐயப்பா !! தீமையை வெல்லலாம் நன்மையால் ! தீய பாடலை நல்ல பல பாடலால் வெல்லலாம் ! அந்த வகையில் இது ஒரு சிறு முயற்சி ! I am sorry ஐயப்பா! பாடலை "மன்னிக்க வேண்டுகிறோம் - ஐயப்பா !" பாடல் வரிகள் மூலம் வெல்ல முடியுமா ? நிச்சயம் முடியும் என்று நம்புவோம். நம்பிக்கை தான் உலக வாழ்க்கை ! 🌺🌺🌺 இந்த பாடல் உண்மையில் இன்று குரோதி கார்த்திகை 20 05.12.2024 வியாழக் கிழமை சுக்ல பக்ஷம் சதுர்த்தி திதி உத்திராடம் நக்ஷத்ரம் காலை மணி 06:30 க்கு மேல் துவங்கி 08:34 க்குள் எழுதி முடிக்கப்பட்டது என்று அறியவும். 🌺🌺🌺 நம்பினோர் கைவிடப்படார் !)
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 Ай бұрын
Excellent Pandey
@Arasi-oj8nk
@Arasi-oj8nk Ай бұрын
Superb explanation sir, we thank you. ❤❤👏👏🙏
@muthukrishnakumarsrinivasa1076
@muthukrishnakumarsrinivasa1076 Ай бұрын
Super pandey ji
@karthikavitha8345
@karthikavitha8345 Ай бұрын
Vera level bro❤❤❤
@ganesh3687
@ganesh3687 Ай бұрын
I am.not a bjp supporter but pandi sir is right in this statement 🫡🫡🫡🫡🫡by common citizen
@muralimugu6567
@muralimugu6567 Ай бұрын
அறுமயான செருப்படி பதில்கள், வாழ்த்துக்கள் ரங்கராஜ் அண்ணனுக்கு❤❤
@gb-universe-9001
@gb-universe-9001 Ай бұрын
உச்ச நீதிமன்றம் என்று திரும்பத் திரும்ப கேட்கும் நெறியாலருக்கு: இதே வழக்கு, பாண்டே அவர்கள் சொன்ன கருத்தின் பேரில், உச்ச நீதிமன்றத்தில் Review Petition அனுமதிக்கப் பட்டிருக்கிறது.
@KAOUTILYAVAELACADEMY
@KAOUTILYAVAELACADEMY Ай бұрын
Pandey sir is very gentle person
@kkchandru4903
@kkchandru4903 Ай бұрын
❤ சிறப்பு மகிழ்ச்சி நல்ல பதிவு
@NarpaviMani
@NarpaviMani Ай бұрын
புரியாத மண்டைக்கு புரிய வைக்கலாம். எனக்கு புரியவே வேண்டாம் அப்படிங்கிற மரமண்டைக்கு புரிய வைக்க முடியாது.
@dhanabalansrisundar9619
@dhanabalansrisundar9619 Ай бұрын
அண்னண் பாண்டே அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@OrangUtan-v7w
@OrangUtan-v7w Ай бұрын
பாஜக கடந்த பத்தாண்டுகளாக மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் உள்ளது ......... மதமாற்றம் அந்நிய நிதியைக்கொண்டு செய்யப்படுகிறது ....... இதைத்தடுக்க பாஜக மத்திய அரசு என்ன செய்தது ???? அதே போல காங்கிரஸ் திமுக கூட்டணி செய்த எண்ணற்ற ஊழல்கள் ..... இவற்றைப் பிரச்சாரம் செய்துதான் ஆட்சிக்கு வந்தது பாஜக .... காங்கிரஸ் திமுக ஊழல்வாதிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை ????
@SivarajSivaraj-ep7cg
@SivarajSivaraj-ep7cg Ай бұрын
Super Pandey Anna Jai hind 🚩🚩🚩
@Legendarykakshiedits4444
@Legendarykakshiedits4444 Ай бұрын
👏👏pondey ji உங்களை போன்றோர்கலால் தான் இந்து மதம் உயிரோடு இருக்கிறது 🌹
@jaquarveera2329
@jaquarveera2329 Ай бұрын
Pande sir rocked 🔥 anchor schocked ..
@venkatjayaram2880
@venkatjayaram2880 Ай бұрын
சொரியார் பெயரின் பின்னால பட்டியல் இனத்தவர்கள் ஒளிந்து கொண்டு ஆடுவது ஒன்றும் புதிதல்ல.
@sivachandran9293
@sivachandran9293 Ай бұрын
அண்ணே எப்படி போட்டாலும் அடிக்கிறாரு❤
@SIVATSA-zx1ms
@SIVATSA-zx1ms Ай бұрын
20.38 முதல் மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள் அன்பு மகன் திரு. பாண்டே அவர்களே !
@saravananmaxout
@saravananmaxout Ай бұрын
மிக அருமை அண்ணா❤
@dhanapaldhanapalo3845
@dhanapaldhanapalo3845 Ай бұрын
சூப்பர் பாண்டே.
@ganesh-bc5oi
@ganesh-bc5oi 27 күн бұрын
Panday sir, அருமையான விளக்கம் மற்றும் பதிலடி!! இது மாதிரி தமிழ் மொழி அழிவு பற்றி பேசுமாறு கேட்டு கொள்கிறேன்.
@SIVATSA-zx1ms
@SIVATSA-zx1ms Ай бұрын
15.11 Sooper 👏👏👏🙏🙏🙏
@themariner8133
@themariner8133 Ай бұрын
Super clarity in Pandey Speech.
@viratsm6066
@viratsm6066 Ай бұрын
ரங்கராஜ் பாண்டே சார் க்ரேட் சார் ❤❤❤❤❤❤
@OrangUtan-v7w
@OrangUtan-v7w Ай бұрын
பாஜக கடந்த பத்தாண்டுகளாக மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் உள்ளது ......... மதமாற்றம் அந்நிய நிதியைக்கொண்டு செய்யப்படுகிறது ....... இதைத்தடுக்க பாஜக மத்திய அரசு என்ன செய்தது ???? அதே போல காங்கிரஸ் திமுக கூட்டணி செய்த எண்ணற்ற ஊழல்கள் ..... இவற்றைப் பிரச்சாரம் செய்துதான் ஆட்சிக்கு வந்தது பாஜக .... காங்கிரஸ் திமுக ஊழல்வாதிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை ????
@dhanaaganesan4353
@dhanaaganesan4353 Ай бұрын
அருமையான பதிவு.பாண்டே ஐயா
@Feather-yj9so
@Feather-yj9so Ай бұрын
Super sir
@உமாசெல்வி
@உமாசெல்வி Ай бұрын
எங்களுடைய மதத்திற்குள்ள யார் போகனும் யார் போக கூடாது என்பது எங்கள் மதத்திற்கு உட்பட்டது மாற்று மதத்தினர் அவர்களுக்கு அவசியம் இல்லை இனி நெறியாளர் மாதிரி பேசுபவர்களுக்கு செருப்பு அடி😡😡 பாண்டே அண்ணனின் கருத்து சூப்பர் 👌👌👌
@MariKannan84315
@MariKannan84315 Ай бұрын
Correct speech sir
@ajkumar2005
@ajkumar2005 Ай бұрын
Super Pandey Sir 👏
@subramaniann918
@subramaniann918 Ай бұрын
இசைவாணியா ....இல்லை வசைவாணியா ? ஒரு உண்மை.. உண்மையான தாடிக்காரனின் பேத்திதான்..தாடிக்காரனின் ஒரிஜனல் பேத்தி.. அந்த ஜீன்ஸ்தான் இப்படிப்பட்ட கீழ்த்தர பாடல் வசைபாடல்..
@etsmedia2024
@etsmedia2024 Ай бұрын
Excellent reply sir 🎉
@neelakantan.ramanathan
@neelakantan.ramanathan Ай бұрын
பாண்டே அவர்கள் அந்த சொறியாளருக்கு கொடுத்த செருப்படி அருமை
@misswk9287
@misswk9287 28 күн бұрын
ஓம் நமசிவாய❤❤❤❤❤❤❤❤❤
@dineshkannan3693
@dineshkannan3693 Ай бұрын
சூப்பர் சார்.,.,.,..
@sampathts.saipath9539
@sampathts.saipath9539 Ай бұрын
நல்ல மதத்தவர்கள் அடுத்த மதத்வர்களை புண்படுத்த மாட்டார்கள். நன்றி.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
இசைவாணி க்கு....சொல்லும் பதில்.. reply to isaivani
2:07
Cheval kodiyaan சேவல் கொடியான்
Рет қаралды 31 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН