அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண் திரு. கௌதம் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 76397 54861 எண்கண் முருகன் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருக்கோவில் உள்ளது. தஞ்சை- திருவாரூர் பேருந்து சாலையில் முகந்தனூர் கிராமத்திற்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த எண்கண் திருக்கோயில் உள்ளது. கும்பகோணம் மற்றும் திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளது - maps.app.goo.gl/6AUzXzggpvwmhLV47 அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் 07.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@thavamalarraja9 ай бұрын
What's app
@rajalakshmirajalakshmi23963 ай бұрын
😅
@pazhanid43509 ай бұрын
ஆலயம் குறித்த விபரம் அளித்த ஆலய அர்ச்சகர் கெளதம் சிவாச்சாரியார் அவர்களுக்கு மிக்க நன்றி,முருகனை நேரில் தரிசிக்க முருகன் கருணை புரிய வேண்டிக்கொள்கிறேன்
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@ab1bc2cd9 ай бұрын
❤சில நாட்கள் முன்பு சென்று வந்தோம்..... முருகன் பார்க்க கண்கள் போதாது..... என்ன ஒரு பரவசம்..... அழகோ அழகு...... முருகா போற்றி🙏
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@santhisalemrangasamy50838 ай бұрын
முருகா போற்றி போற்றி
@akarthikaalbum90420 күн бұрын
Thiruvarur la irundu route solunga pls
@karthikranganathan96859 ай бұрын
எம்பெருமான் முருகனை பற்றி எடுத்துரைத்த உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@JDM772339 ай бұрын
எங்களுக்கு கடந்த 15 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வேதனையின் உச்சத்தில் இருக்கிறோம் முருகா 🙏 🙏😢 எத்தனையோ கோயில் பூசைகள் பரிகாரங்கள் செய்தும் எந்த ஒரு பலனும் இல்லை. எங்களுக்கும் கொஞ்சி விளையாட ஒரே ஒரு குழந்தை பாக்கியம் தந்தருள வேண்டும் முருகா 🙏😢😢😢
@sridharsridhar70429 ай бұрын
எனக்கு தெரிந்து எத்தனையோ பேருக்கு நம்மையே நடந்துள்ளது...🎉🎉எம்பெருமானை நினைத்கொண்டாலே போதும் நிச்சயம் முருபெருமானே குழந்தையாக வருவார்.... ஓம் முருகா போற்றி.....
Adhi narayana perumal and entha kovilku poga mudiuma
@AalayamSelveer8 ай бұрын
Yes irandum miga arugil ullathu sister poagalam
@AalayamSelveer8 ай бұрын
எண்கண் முருகன் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருக்கோவில் உள்ளது. தஞ்சை- திருவாரூர் பேருந்து சாலையில் முகந்தனூர் கிராமத்திற்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த எண்கண் திருக்கோயில் உள்ளது. கும்பகோணம் மற்றும் திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளது - maps.app.goo.gl/6AUzXzggpvwmhLV47
கவலை வேண்டாம் சகோதரி, முருகப்பெருமானின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
@madhansaravanan17046 ай бұрын
சார் நீடாமங்கலதுக்கு பக்கம் இருக்கு சொன்னார்கள்
@AalayamSelveer6 ай бұрын
🙏🙏👍
@TharaDevi19789 ай бұрын
Om muruga
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@madhanraj25779 ай бұрын
Om
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@velmuruganvelmurugan23679 ай бұрын
Muruga
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@veeralakshmicoloursars93454 ай бұрын
🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏
@AalayamSelveer3 ай бұрын
🙏🙏🙏
@Renuka-wo8pv9 ай бұрын
En magan left kan parvai sariyaganum murga.
@periasamisami24449 ай бұрын
Punnai nallur mariaman ku kan uru vangi podren nu vendiganga
@AalayamSelveer9 ай бұрын
முருகப்பெருமானின் அருளால் விரைவில் சரி ஆகும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@VisakanJt7 ай бұрын
🙇♂️
@AalayamSelveer7 ай бұрын
🙏🙏🙏
@Meena1957-r5i9 ай бұрын
Muruga subha a Anand preethipoorna raja raghupathy anandhi sairam meena arul puriyanum
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏
@MADHAVI19 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@vickyvignesh76049 ай бұрын
❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@AnandA-gq6sx9 ай бұрын
Murga ennaku kulanthaiselvam vanduam muruga 😢😢😂
@AalayamSelveer9 ай бұрын
முருகப்பெருமானின் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@JothiMuthulakshmi-h7k9 ай бұрын
🎉mava sava🎉 Swamiji namaskar not pavi 🎉🙏🦚
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@ruckmaniraju64109 ай бұрын
Yan. Kan murugara yan. Magal. Priyanka. Kan. Kunam agavandum
@AalayamSelveer9 ай бұрын
முருகப்பெருமானின் அருளால் விரைவில் குணமாகும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@kamarajs60219 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@bharathidarshanram2498 ай бұрын
Om saravanabava 🙏🙏🙏❤️❤️❤️
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@shanmugamsayeekrishnan9101Ай бұрын
Om Sri Saravanabhava.
@AalayamSelveer25 күн бұрын
🙏🙏🙏
@kavithaloganathan31648 ай бұрын
Muruga
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@c.vanaskitchen55409 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻