ஐயா வணக்கம் பொங்கு சனிஸ்வரை பற்றி பேசும் ஒரே ஜோதிடர் தாங்கள்தான் என் அனுபவத்தை கூறுகிறேன் ஓரு நாள் திடீர் என்று திரு கொள்ளி காடு கிளம்பி எண்ணினேன் என் மனைவியிடம் சொன்னேன் அவர்களும் வருகிறேன் என்றார் கார் புக் செய்துவிட்டு கிளம்பும் நேரம் என் தங்கை வந்தார்கள் அவர்களிடம் விவரத்தை சொன்னோம் அவரும் நானும் வருகிறேன் என்றார் மூவரும் சந்தோசமாக சென்று இறங்கினோம் இறங்கியவுடன் கடைக்காரர் இன்று சாமி கும்பிட இயலாது ஏன்னா கும்பபிஷேகம் நடை பெறுவதால் இன்று பூஜை இல்லை என்றார் இந்த செய்தி பேரடியாக இருந்தது துயரத்துடன் இத்தனை தூரம் வந்து நம்மால் அய்யனை காணமுடியவில்லை என்ற மன அழுத்தம் அதிகமாகியது இருந்தும் நான் அந்த தடுப்பை விளக்கி கொண்டு மனைவி மற்றும் தங்கையுடன்வாருங்கள் உள்ளே செல்லலாம் என்றேன் அவர்கள் தயங்கினார்கள் முயன்று உள்ளே சென்றால் உள்ளே அறநிலைய துறை ஆணையர் தம் மக்களுடன் புடை சூழ நின்றார்கள் நாங்களும் அவர்களுடன் கலந்து விட்டோம் அன்று மருந்து சாத்தும் படலம் அய்யன் அம்பாள் சனீஸ்வரர் மகா லெட்சிமிக்கு நடைபெற்றது எங்களையும் அனுமதித்தனர் நான் உடனே எனது மனைவின் தோட்டை கழட்ட சொல்லி நீயே உன் கையால் விக்ரகத்துக்கு கீழே வை என்றேன் அவரும் என் தங்கை மூவரும் சனீஸ்வரனை தொட்டு தொண்டு செய்யும் பாக்கியம் பெற்றோம் எங்களை அய்யன் ஆட்கொண்டார் என்பதை தவிர வேறு என்ன என் ஜாதகத்தில் லக்னத்தில் நீசம் ஆனாலும் என்னை காப்பாத்துகிறார் என்றே நம்புகிறேன் . நந்தகுமார் தஞ்சாவூர் முடிந்தால் என்னை தொடர்பு கொள்ளவும் உங்கள் நம்பர் எனக்கு தெரியாது ஆகையால் கூறுகிறேன் தவறாக நினைக்க வேண்டாம் என் நம்பர் 9894204085 பின் குறிப்பு இந்த கோவிலில் மாந்திக்கு பரிகாரம் செய்யப்படும்
@MuruganGMC64393 сағат бұрын
🙏🙏🙏🙏💞
@vadivelrajavel3780Күн бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏