திடீர் அதிர்ஷ்டம் தரும் திரிகோணாதிபதிகள் தொடர்பு | Trigonadhipathi contact that gives sudden luck

  Рет қаралды 17,448

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

Пікірлер: 165
@T20245
@T20245 Ай бұрын
நன்றி ஐயா🙏.இரு ஜாதக கூட்டு விளைவு குறித்து ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா🙏🙏🙏.
@priya....6684
@priya....6684 Ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@VijayalakshmiKk-t3f
@VijayalakshmiKk-t3f Ай бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 கடவுள்களின் ஆசிர்வாதத்தால் நான் இந்த பாக்கியம் பெற்றேன் அப்பா 🙏🙏
@nirmalk20
@nirmalk20 Ай бұрын
Sir 🙏🏻 Video end la 3 thirigonam athipathigal la 1 இயற்கை பாவி kattayam irupaar nu soneenga paarunga...👏🏻👌 Athaan sir punchline 🙏🏻🙏🏻 U are a great Astrologer 💐💪🙏🏻 We love u ❤
@ai66631
@ai66631 Ай бұрын
கேது திருஷ்டி Post pannunga Guruji 🙏🏾🎉 Jai chandi 🌷
@balajin9223
@balajin9223 Ай бұрын
குருவே சரணம் 🙏🏻 குருவே துணை 🙌🏻 #வாழ்க_வளமுடன்❤️
@padhuramasundram4649
@padhuramasundram4649 Ай бұрын
Super video sir
@Lakshmanan-k4l
@Lakshmanan-k4l Ай бұрын
காலைவணக்கம்சாமிஜி.தினமும்ஒருபதிவுஅருமை.வாழ்கவளமுடன். 🎉🎉🎉🎉😊
@gopinathmaravan
@gopinathmaravan Ай бұрын
ஐயா. எனக்கு திரிகோனாதிபதிகள் தொடர்பு உள்ளது. தனுசு லக்னம், குரு உச்சம் கூடவே சூரியன். செவ்வாய் மூல திரிகோணம் ஆகி இவ்விருவரையும் பார்க்கிறார்.😊😊
@Jeyashreesanthosh
@Jeyashreesanthosh Ай бұрын
நான் மேஷ லக்னம், குரு மற்றும் செவ்வாய் 2 ஆம் வீட்டில் கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கிறேன். பூரட்டாதி நட்சத்திரத்தில் சூரியன் 11ஆம் வீட்டில். சாரா பரிவர்தனௌ குரு - சூரியன்.
@ajithkumars1751
@ajithkumars1751 Ай бұрын
அருமையான விளக்கம் சார்
@murugesandhusha4466
@murugesandhusha4466 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@roopas8655
@roopas8655 Ай бұрын
Tq a lot guruji 🙏informative and well explained 👍👏👏🙏😊🙋
@Jacksonraja-tb5fi
@Jacksonraja-tb5fi Ай бұрын
காளையார் கோவிலில் இருந்து ஆண்டனி செல்வ ராஜா .. ஐயா 30/3/2025 காலை 6:30 பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள்
@muthaiyaarjunan319
@muthaiyaarjunan319 Ай бұрын
வணங்குகிறேன் குருஜி
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 Ай бұрын
2025 புத்தாண்டு ராசி பலன்கள் போடுங்க குருஜி நன்றி 🙏
@bhagyalakshmi6424
@bhagyalakshmi6424 Ай бұрын
Clear cut info guruji! My trigonam is well n good ! Thankyou sir!
@dhavamanidhavamani2958
@dhavamanidhavamani2958 Ай бұрын
மிதுனம் லக்னம் லக்னத்தில் சனி பகவான் இருக்கிறார் பத்தாம் இடத்தில் சுக்கிரன் பகவான் இருக்கிறார் மற்றும் சனி சுக்கிரனை பார்க்கிறார் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்குமா குரு ஜி
@mrktamil7066
@mrktamil7066 Ай бұрын
காலை வணக்கம் குருஜி
@sashari06
@sashari06 Ай бұрын
திருமண லகனதின் வலிமை மற்றும் சிறந்த நாள் எதை கொண்டு நிர்ணயம் செய்வது பற்றி ஒரு காணொளி போடுங்கள் sir
@Annadurai-j9r
@Annadurai-j9r Ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை ❤
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 Ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@ramadevi28.udayanRamadevi
@ramadevi28.udayanRamadevi Ай бұрын
காலை வணக்கம் ஜி 🙏திடீர் அதிஷ்டம் தரும் திருக்கொண்ணாதீபாதிகள் பற்றி அருமையான விளக்கம் ஜி 🎉நன்றி 🎉வாழ்க வளமுடன் 🎉❤🙏
@jagann25
@jagann25 Ай бұрын
Yengal jothida aasan Guruji
@kalimuthu524
@kalimuthu524 Ай бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@sathishkumark7523
@sathishkumark7523 Ай бұрын
Sir na unga biggest fan
@coimbatorean2671
@coimbatorean2671 Ай бұрын
Gm sir, Thank you for your useful video.
@AnnapandiAnnapandi-p9r
@AnnapandiAnnapandi-p9r Ай бұрын
இனிய மதிய வணக்கம் அய்யா 🙏🙏🙏
@raviraj-vs9bp
@raviraj-vs9bp Ай бұрын
❤❤❤வணக்கம் குருவே🙏🙏🙏💐💐💐🌷🌷
@abinayavarshiniranganathan6552
@abinayavarshiniranganathan6552 Ай бұрын
Peyarchi palangal video podunga sir.
@ArulANAND-zn6wy
@ArulANAND-zn6wy Ай бұрын
ஐயா மீன லக்னம் குரு மகரத்தில் சந்திரன் ரிஷபத்தில் செவ்வாய் வக்ரம் கன்னியில் இது பொருந்துமா ஐயா
@abirami6071
@abirami6071 Ай бұрын
Good morning Sir. Mithuna lagnam. Vagra sani in lagnam, bhudhan and sukran in dhanur veedu. All 3 of them aspecting each other through 7th sight. But sani and bhudhan nishbalam. Is it ok Sir.
@ajithkumars1751
@ajithkumars1751 Ай бұрын
வணக்கம் சார்
@Suresh-530
@Suresh-530 Ай бұрын
வணக்கம் குருவே ❤😊
@SillraPasanga
@SillraPasanga Ай бұрын
My horoscope தனுசு லக்னத்திற்கு சூரியன் மற்றும் புதனுடன் 9 ஆம் வீட்டில் குருவும், 3 ஆம் வீட்டில் செவ்வாயும் உள்ளனர். 1,4,9,7,10க்கு அதிபதி. 15.09.2003 1pm trichy
@Senthilvel-o7x
@Senthilvel-o7x 26 күн бұрын
கன்னி லக்கனம் 1,5,9 க்கு உடையவர்கள் 11-ஆம் இடத்தில் சூரியனுடன் இணைந்துள்ளார் அப்படி இருக்க நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல தொழில் முன்னேற்றம், அனைத்திலும் அதிர்ஷ்டம் உண்டாகுமா குருஜி... 🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 26 күн бұрын
Possible
@vijaykumar3899
@vijaykumar3899 Ай бұрын
Rasb rasi kadam lagam 4 house mars 10 guru Saturn 11 house moon luck possible gurujii
@06ariyag
@06ariyag 22 күн бұрын
All empty what does it mean
@jagann25
@jagann25 Ай бұрын
Vanakkam Guruji ❤
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp Ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@manickarajraja8818
@manickarajraja8818 Ай бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@ThiyagarajanG-i3t
@ThiyagarajanG-i3t Ай бұрын
நன்றி ஐயா
@MirunaliniS
@MirunaliniS Ай бұрын
இவர்கள் கேந்திர த்தில் இருந்தால்...??
@bakkiyalakshmi4940
@bakkiyalakshmi4940 Ай бұрын
சார் கன்னி லக்னம் ‌ரிஷப‌ ராசி லக்னத்தில் குரு கேது இணைவு மகரத்தில் செவ்வாய் உச்சம் மீனத்தில் சூரியன் ராகு புதன் மேசத்தில் சுக்கிரன் ரிஷபத்தில் சந்திரன் உச்சம் இது திடீர் அதிர்ஷ்டமா
@kumaraveldhanbal906
@kumaraveldhanbal906 Ай бұрын
Good morning sir, 🙏🙏🙏
@SatishvelkumarNadar963
@SatishvelkumarNadar963 Ай бұрын
If Saturn is retro in Capricorn see the lagnam of Tula have Venus and Mercury then what does it mean?
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Ай бұрын
Nice sir 🎉
@vigneshsivavigneshsiva4054
@vigneshsivavigneshsiva4054 Ай бұрын
சார் வணக்கம் நான் விருச்சிக லக்னம் ரிஷபத்தில் சந்திரன் கடகத்தில் புதன் சுக்கிரன் மிதுனத்தில் கேது மகரத்தில் சனி சிம்மத்தில் குரு சூரியன் உள்ளது நான் மரதபச்சை ராசி கல் அணியலாமா கூடாதா சார்
@ajithkumars1751
@ajithkumars1751 Ай бұрын
சூப்பர் சார்
@rajiramesh8242
@rajiramesh8242 Ай бұрын
மகர லக்னம் 9 ல் சனி. சுக்கிரன். குரு. 10 ல் புதன் சூரியன்.
@sreelashmilashmi8763
@sreelashmilashmi8763 Ай бұрын
Good morning sir🎉🎉🎉
@gvajith93
@gvajith93 Ай бұрын
🎉 Hi sir 🎉
@SriDevi-gb2ef
@SriDevi-gb2ef Ай бұрын
Thank you sir
@சின்னுசாமி-த5த
@சின்னுசாமி-த5த Ай бұрын
வணக்கம் சுவாமி ஜீ.திண்டிவனம் சின்னுசாமி
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@goodchanges7883
@goodchanges7883 Ай бұрын
Vanakkam guruji
@spthangammahesh2861
@spthangammahesh2861 Ай бұрын
வணக்கம் குருஜி
@ssuganthi2537
@ssuganthi2537 Ай бұрын
வணக்கம் சார் 🙏
@nirmaladevisrinivasan9
@nirmaladevisrinivasan9 Ай бұрын
Vanakam guruve🙏🙏
@svrajendran1157
@svrajendran1157 Ай бұрын
சார் வணக்கம் 🙏 நல்லா இருக்கிங்கிளா?
@VinoSamjey
@VinoSamjey Ай бұрын
Good morning sir
@murugananandham3315
@murugananandham3315 Ай бұрын
கடக இலக்கணம் 5 ஆம் அதிபதி செவ்வாய்,இலக்கணத்துக்கு வந்தால் நிசாம் தானே? என்ன பலன் கொடுக்கும்
@Jagajeevaratchagan
@Jagajeevaratchagan Ай бұрын
Guruji Namaskar
@udhayasuryamuruganantham1372
@udhayasuryamuruganantham1372 Ай бұрын
Karthigai 1il(mesham) budhan,karthigai 3il(rishabam) sukiran, karthigai 4il raghu ethanai percent sir inaivu
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
100
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 Ай бұрын
Ayya en jhatakathil guru kadagam suryan meenathil chevvai kumbham (poorathathadi nakshatiram) intha palan porundhama sollunga ayya
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Yes
@arulananth5786
@arulananth5786 Ай бұрын
Guruji தனுசு லக்னம் ரிஷபத்தில் சந்திரன் 30° சனி 36° குரு 45° தேய்பிறை சந்திரன் உச்சம் இது புனர்பு தோசமா guruji அல்லது சந்திரன் உச்சம் பெற்றதால் புணர்பு வேலை செய்யாதா ?????
@sivakamasundaris3152
@sivakamasundaris3152 Ай бұрын
Moovarum oruvarku iruvar kendrathil irundhal
@rrrr11111
@rrrr11111 Ай бұрын
வணக்கம் மறைவு ஸ்தானம்யில் இவ்வமைப்பு இருப்பின் பலன் பயக்குமா? உதாரணமாக துலாம் லக்னம் கன்னியில் புதன் சுக்ரன் இனைவின்றி, மிதுனம்யில் சனி இருப்பின் பலன் கிட்டுமா ஐயா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Yes
@soundarraja3168
@soundarraja3168 Ай бұрын
தனுசு லக்னம், குரு சந்திரனும் மேஷ வீட்டில் இருந்து 5ம் பார்வயாய் சிம்மதையும், 9ம் பார்வயாய் லக்னதயும், செவ்வாய்(5) (பர்வர்தனை) சூரியனுடன்(9) சேர்ந்து கடகத்தில் உள்ளனர். சூரியன் புனர்பூச நட்சத்திரத்தில் உள்ளார். இதன் பலன் ஐயா. குரு மற்ற இருவருடன் லக்னதுடன் தொடர்பு. பலன் ஐயா.
@jayaramdeepa9128
@jayaramdeepa9128 Ай бұрын
வணக்கம் ஐயா. என் மகன் மேஷ லக்னம். லக்னாதிபதி செவ்வாய் 5ம் இடம் சிம்மத்தில். 5ம் அதிபதி சூரியன் 7ல் உள்ளது. 9 ம் அதிபதி குரு லக்னத்தில் அமர்ந்து செவ்வாய் மற்றும் சூரியனை முறையே 5 மற்றும் 7 பார்வை செய்கிறார். மகனுக்கு இந்த காணொலி பொருந்துமா ஜயா
@maheshwareng901
@maheshwareng901 Ай бұрын
🙏🙏🙏
@G.silamparasanSripuranthan
@G.silamparasanSripuranthan Ай бұрын
குருஜி வணக்கம், மேஷ லக்கனம். செவ்வாய் மேஷத்தில் மூலதரிக்கோணம் சூரியன் சிம்மதில் ஆட்சி, குரு தனுசில் ஆட்சி. இந்த அமைப்புக்கு திடீர் அதிஷ்டம் கிடைக்குமா குருஜி.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Possible
@G.silamparasanSripuranthan
@G.silamparasanSripuranthan Ай бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி குருஜி
@sanjanact5935
@sanjanact5935 Ай бұрын
இனிய காலை வணக்கம் குருவே 🙏 சிம்ம லக்னத்திற்கு 9ம் அதிபதி செவ்வாய் 1 மற்றும் 5ம் இடங்களைப் பார்த்தாலும் இது பொருந்துமா குருவே? நவாம்சத்தில் இந்த அமைப்பு இருந்தாலும் வேலை செய்யுமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Yes
@sanjanact5935
@sanjanact5935 Ай бұрын
​@@shrimahalakshmi-premium5868 நன்றி குருவே 🙏
@vanithagopal4069
@vanithagopal4069 Ай бұрын
Om namo narayanaya 🙏🙏🙏
@Varshini-r1t
@Varshini-r1t Ай бұрын
Gurunatha 🙏❤🎉.
@ganesanp3069
@ganesanp3069 Ай бұрын
பரிவர்த்தனை அடைந்த கிரகம் ராகு கேது பிடியில் இருந்து விடுபடுமா ஐயா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Yes
@prasannanaren
@prasannanaren Ай бұрын
வணக்கம் குருஜி, மிதுன லக்கினம், கடகத்தில் சூர்யன், புதன், சுக்ரன் இணைவு, மகரத்தில் சனி ஆட்சி, சந்திரன் கன்னியில். எப்படி இருக்கும் குருஜி
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Good
@ammunandhu8962
@ammunandhu8962 Ай бұрын
Rishaba lagnam 5 aam athipathi pudhanum lagnathipathi sukranum magara veetil veedu kuduthu sani bagavan dhanusu veetil ethu thodarba
@kuppasamy108
@kuppasamy108 Ай бұрын
How is life me also rishaba lagnam
@ammunandhu8962
@ammunandhu8962 Ай бұрын
@kuppasamy108 konjam sumara than eruku bro ..🤔
@kuppasamy108
@kuppasamy108 Ай бұрын
@@ammunandhu8962 enakku sani 8 il sukran bhudan 2 il
@sathiyaanandaraman4399
@sathiyaanandaraman4399 Ай бұрын
குருஜி மகர லக்னம் சனி கும்பத்தில் புதன் சுக்கிரன் சூரியன் கன்னியில். இந்த யோகம் உண்டாகுமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Possible
@sathiyaanandaraman4399
@sathiyaanandaraman4399 Ай бұрын
நன்றி
@muralilatha6408
@muralilatha6408 Ай бұрын
லக்கினத்திலேயே ஐந்தாம் அதிபதி மற்றும் ஒன்பதாம் அதிபதி இணைந்து இருந்தாலும் இந்த பலன் வேலை செய்யுமா ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Yes
@muthu4558
@muthu4558 Ай бұрын
என் மகன் ஜாதகத்தில் விருச்சிக லக்னம் ஏழாம் இடத்தில் குரு செவ்வாய் சந்திரன் இந்த யோகம் பொருந்துமா குருஜி
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Possible
@SSrinivasan-h4y
@SSrinivasan-h4y Ай бұрын
ரிஷப லக்னம் 2m வீட்டில் மூன்றும் ஒன்றாக இருக்கின்றது 50 வயது நல்லது நடக்குமா
@kuppasamy108
@kuppasamy108 Ай бұрын
Same here onnum nadakaliya
@ajithkumars1751
@ajithkumars1751 Ай бұрын
சார் செவ்வாய் குருவை பார்க்கிறது குரு சந்திரன் சமசப்த பார்வை சந்திரன் மிருகசீரிஷம் நட்சத்திரம் இது தொடர்பா இல்லையா சார் மீன லக்கினம் சார்
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Yes
@ajithkumars1751
@ajithkumars1751 Ай бұрын
@shrimahalakshmi-premium5868 மிகவும் நன்றிங்க சார் பதில் தந்ததற்கு
@sashikumar5402
@sashikumar5402 Ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@SenthilKumar-hk6kd
@SenthilKumar-hk6kd Ай бұрын
குருஜி 🙏🙏🙏 மூவரும் கேந்திர நிலையில் அமர்ந்தாள் இந்த யோகம் வேலை செய்யுமா??
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Yes
@SenthilKumar-hk6kd
@SenthilKumar-hk6kd Ай бұрын
@shrimahalakshmi-premium5868 thank u sir 🙏🙏🙏
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 Ай бұрын
ஐயா, பௌர்ணமி சந்திரனுக்கு 6,7,8 ல் உள்ள கிரகம் ஆயுளில் பாதியை கடந்த பிறகு தான் வலிமையை அடையுமா அல்லது ஆதியில் இருந்தே வலிமையாக இருக்குமா??..
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Start
@gmanikandan5498
@gmanikandan5498 Ай бұрын
ஐயா 1 ம் அதிபதி 9ம் அதிபதி சாரம் பெற்றால் பலன் கிடைக்குமா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Yes
@murugesandhusha4466
@murugesandhusha4466 Ай бұрын
ஐயா வணக்கம் நான் தனுசு லக்னம் லக்னத்தில் சூரியன் 3ல் குரு மற்றும் செவ்வாய் இணைந்து உள்ளது இதன் பலன் கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Not bad
@murugesandhusha4466
@murugesandhusha4466 Ай бұрын
Thanks sir 🙏
@GuruvarshaVijayakumar
@GuruvarshaVijayakumar Ай бұрын
ஐயா வணக்கம் எனது மகள் விருச்சக லக்னம் லக்னத்தில் சூரியன் 10ல் செவ்வாய் சந்திரன் 8ல் குரு திரி கோணாதிபதிகள் மூவரும் 4 ம் பாவகத்தை தொடர்பு கொள்கிறார்க ள் கல்வி நன்றாக அமைந்து உயர் பதவி கிடைக்க. அமையுமா கூறுங்கள் ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Yes
@GuruvarshaVijayakumar
@GuruvarshaVijayakumar Ай бұрын
நன்றி குருவே
@MitMat-y5v
@MitMat-y5v Ай бұрын
ஐயா.வணக்கம். எனது மகன் தனுசு லக்ன, ரிஷப ராசி லக்ன த்தில் செவ்வாய்,சூரியன்,ராகு வீடு கொடுத்த குரு 4ல் சுயசாரம் ஆட்சி .ராகுவிடம் சூரிய அஸ்தமனம் வேறு. இது நல்ல இணைவா? ராகு கூடவே இருப்பது நல்லதா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Ok
@Vselv05
@Vselv05 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sivapandiyansivapandiyan4077
@sivapandiyansivapandiyan4077 Ай бұрын
ஐயா மகர லக்னம் 5 ஆம் வீடு 9ஆம் எந்த கிரகங்களும் இல்லை 5 ஆம் 9 ஆம் அதிபதிகள் 6 ஆம் வீடு மிதுனத்தில் குடவே சூரியன் குரு 11 ல் இருந்து 7 ஆம் பார்வையாக 5 ஆம் வீட்டை பார்க்கிறார் இந்த அமைப்பால் முற்பிறவி நன்மைகள் கிடைக்குங்களா ஐயா good ro bad
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
50.50
@sivapandiyansivapandiyan4077
@sivapandiyansivapandiyan4077 Ай бұрын
நன்றி ஐயா
@gobinathgobinath7608
@gobinathgobinath7608 Ай бұрын
😢🎉ஜோதிடரே விருச்சிக லக்னம் மிதுனம் ராசி புதன் லக்னத்தில் திக் பலம்.பாக்யாதிபதி சந்திரன் பௌவுர்னமி யோகமாக அமர்ந்து (மார்கழி மாதம்.) புதன் தசை எந்த வீட்டின் பலனை தரும்.சந்திர தசை எந்த மாதிரியான பலனை தரும்.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Good
@gokul987
@gokul987 Ай бұрын
❤❤❤
@luxmyp5850
@luxmyp5850 Ай бұрын
❤❤🎉🎉
@Ramki-o6z
@Ramki-o6z Ай бұрын
திரிக்கோணதிபதி குரு, செவ்வாய், சந்திரன் செவ்வாய் எட்டாம் பார்வையால் சந்திரன் தொடர்பு கொள்கிறார் சுக்ரன் குருவின் 5 பார்வை பெற்று 7 பார்வையால் சந்திரனை தொடர்பு கொள்கிறார் குரு ராகுவின் நட்சத்திர சாரத்தில் உள்ளார் மேற்கூறிய பலன் வேலை செய்யுமா குருஜி.....
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Possible
@Ramki-o6z
@Ramki-o6z Ай бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா
@shajithavignesh5164
@shajithavignesh5164 Ай бұрын
I m first
@ManojS-n9b
@ManojS-n9b Ай бұрын
❤எங்கள் குருவுக்கு காலை வணக்கம் ஐயா நான் கும்பலக்ணம் (5ல்) சுக்ரன் இருக்கிறார் இவர் தனது ஏழாம் பார்வையாக தனுஷில் இருக்கும் (1ம்) அதிபதியை பார்க்கிறார் தனுஷில் அமர்ந்திருக்கும் (1ம்) அதிபதி ஏழாம் பார்வையாக சுக்ரன் பார்க்கிறார் நலமா ஐயா. நன்றி வணக்கம் ஐயா.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Good
@BossBoss-f3g
@BossBoss-f3g Ай бұрын
சார்,ராசிக்கு 1,5,9 ஆம் அதிபதிகள் ஓர் இடத்தில் ராசிக்கு திரிகோனத்தில்,இதில் ஒருவர் ஆட்சி, இதில் லக்னத்துக்கு 8 ஆம் அதிபதி தசா,மற்றும் அவருடன் ராசிக்கு 8 ஆம் அதிபதி ,மற்றும் லக்னத்திற்கு 9 ஆம் அதிபதி 8 லிருந்து 1,5, ஆம் அதிபதி களை பார்க்க,இதில் 5 ஆம் அதிபதி 9 ஆம் அதிபதியை பார்க்க ,பின் வயது நடக்க பொருந்துமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Possible
@BossBoss-f3g
@BossBoss-f3g Ай бұрын
@shrimahalakshmi-premium5868 thanks sir
@akshayakannan6232
@akshayakannan6232 Ай бұрын
🎉🎉🎉🎉🎉
கேது தரும் நன்மைகள் | Benefits of Ketu
8:36
Shri Mahalakshmi - Premium
Рет қаралды 14 М.
Understanding of Rahu in Own Star! #astrologerchinnaraj
9:36
astro chinnaraj
Рет қаралды 48 М.
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
சூரியன் வலுத்தவர் | SURIYAN VAZHUTHAVAR
12:50
Shri Mahalakshmi - Premium
Рет қаралды 27 М.
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН