"இறந்தவர்களின் மரணத்துக்கான காரணத்தை எப்படி தெரிந்து கொள்வது?"

  Рет қаралды 8,946

தெளிவின் வழி Thelivin Vazhi

தெளிவின் வழி Thelivin Vazhi

Күн бұрын

Пікірлер: 60
@utthamasolapuramveerapandi2282
@utthamasolapuramveerapandi2282 13 күн бұрын
நான் மதியம் இந்த கேள்வி கேட்டு அழுதேன் உங்கள் மூலம் பதில் கிடைத்தது அண்ணா நன்றி
@SivaThavam
@SivaThavam 4 күн бұрын
எனது கணவனார் கொஸ்ப்பிற்றலில் இருக்கும்போது ஃஇதையே நினைத்து வேதனை அடைந்தேன் இப்போதும் இதே கேள்வியை என்னுக்குள் கேட்டபடியே இருப்பேன் இந்த தகவல் தந்ததற்கு நன்றி முயர்ச்சிஉடையார் இகழ்ச்சி அடைந்து தான் பார்ப்போம்
@bhanumathichandrasrkarbhan4053
@bhanumathichandrasrkarbhan4053 16 күн бұрын
என் கணவர் பதினைந்து நாட்கள் ஐ‌ சி. யூ வில் பேச மட்டும் முடியவில்லை. ஆனால் கடைசி நேரம் வரை நினைவு மட்டும் இருந்தது. எனக்கு அவர் என்ன சொல்லி இருப்பார் என்று பல தடவை யோசித்து உள்ளேன். பல முறை அவரிடமே கேட்டும் இது வரை பதில் இல்லை. இனி நீங்கள் கூறுவது போல முயற்சி செய்து பார்க்கின்றேன். இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கிடைத்து விட்டால் நிம்மதி அடைவேன். எதுவாக இருந்தாலும் காத்திருப்பேன். நன்றி தம்பி ❤️❤️ வாழ்க வளமுடன்
@dharanibalasuresh2823
@dharanibalasuresh2823 16 күн бұрын
Aaiyya நான் சோர்ந்து போகும் போதுலாம் உங்க புதிய பதிவு என்னை துடிப்புடன் வாழ வைக்கிறது.... நன்றி.. வாழ்க வளமுடன்..
@Kavitha_balakrishnan
@Kavitha_balakrishnan 16 күн бұрын
வணக்கம் அண்ணா உங்கள் இந்த பதிவு மூலம் நான் கற்றுக் கொண்டது எப்போதும் மனதை உயர்ந்த அலை வரிசையில் வைத்திருக்க வேண்டும் கஷ்டம் தான் இருந்தாலும் மிக குறைந்த அலை வரிசையில் இருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறேன் விரைவில் என் மகனிடம் பேசும் நிலைக்கு வந்து விடுவேன் நன்றி 🙏🙏 தெளிவின் வழி
@meenakshimeenakshi8708
@meenakshimeenakshi8708 15 күн бұрын
எனக்குள் எழுந்த வினாவுக்கு சரியான விளக்கம் கொடுத்த ததங்களின் பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா
@meenaprabu8959
@meenaprabu8959 16 күн бұрын
அண்ணா வணக்கம் அருமையான பதிவு என் மனதில் எழுந்த அத்தனை கேள்விகளுக்கும் தெளிவாகவும் புரியும்படி பதில் அளித்து விட்டீர்கள் என் தந்தை கடைசியாக என்னுடன் பேசிய விதமும் ஒவ்வொரு வார்த்தையும் ஆழமாக மனதில் பதிந்துவிட்டது நன்றாக பேசிக்கொண்டிருக்கும்போதே ஹார்ட் அட்டாக் வந்து அப்படியே கட்டிலில் சாய்ந்து விட்டார் என் தந்தை உயிர் பிரிவதை அணு அணுவாக பார்த்து விட்டேன் இதனால் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறேன் ஒவ்வொரு நாளும் அவர் இறப்பு மட்டும் தான் என் நினைவில் வந்து கொண்டு இருக்கிறது இந்தப் பதிவு என் தந்தையே உங்கள் மூலம் சொல்லியது போல் இருக்கிறது அண்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை என் தந்தையின் இறப்பை நினைத்து வருத்தப்படும் அழுகும் போதெல்லாம் உங்கள் பதிவு என் கண்ணில் பட்டுவிடும் என் மனதில் என் தந்தையிடம் எழுப்பும் கேள்வியை தெளிவின் வழியாகவே உங்களைப் போல் ஆத்மாத்தமானவர்கள் மூலம் என் தந்தை தூது அனுப்பி ஆறுதல் சொல்லிவிடுவார் உறவுகளை இழந்து நெஞ்சில் கனத்தோடு வாழ்பவர்களுக்கு இந்தப் பதிவு மிகச்சிறந்த மருந்தாகும் 🙏🙏🙏🙏🙏🦋🦋 அ🦋🦋ப்🦋🦋 பா🦋
@r.muthulaxmitirunelveli1892
@r.muthulaxmitirunelveli1892 16 күн бұрын
காணொளி மிக அருமை! எப்போதும் உற்சாக மன நிலையில் இருங்கள் என்ற தாரக மந்திரம் தான் தங்களது காணொளியின் மிக முக்கியமான கருத்து.ஏதோ போற போக்கில் காணொளியைக் கேட்கும் நபர்களுக்கு இது புரியாது.
@rathakrishnan3971
@rathakrishnan3971 16 күн бұрын
@Kavitha_balakrishnan
@Kavitha_balakrishnan 15 күн бұрын
முற்றிலும் உண்மை
@SivaThavam
@SivaThavam 4 күн бұрын
வணக்கம் நன்றி 🙏
@33r.thawsika34
@33r.thawsika34 16 күн бұрын
‌நான் எதிர்பாத்த கொண்டு இருந்த கேள்வி அண்ணா.
@myindia6406
@myindia6406 15 күн бұрын
நீங்கள் உங்களுடைய சொந்தம் இறந்ததை மறந்தாலே நீங்கள் சந்தோஷமாக இருக்கலாம் ஆனால் அதுதான் முடியாதே. ..
@thelivinvazhi
@thelivinvazhi 15 күн бұрын
Watch my death playlist or you can get counseling
@vasanthiarumugam7792
@vasanthiarumugam7792 15 күн бұрын
Thank you so much sir, very nice, your videos are really beautiful...
@SarathaShelvam
@SarathaShelvam 15 күн бұрын
அண்னா இறந்த என் கணவரை எப்போது நினைத்தால் துக்கம் தாளாமல் அழுகை மட்டுமே வருகிறது அவரைமறந்து என்னால் சந்தோஷமக இருக்க மடியவில்லை
@Kavitha_balakrishnan
@Kavitha_balakrishnan 15 күн бұрын
சகோதரி உங்கள் கணவர் என்றும் உங்களோடு தான் இருக்கிறார் என்பதை அவரே உணர்த்துவார் அதை நீங்களும் உணர்வீர்கள் நம்பிக்கையுடன் தைரியமாக இருங்கள் மனதை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த அலை வரிசையில் வைத்திருங்கள் நல்லது நடக்கும்
@Vannan4738
@Vannan4738 14 күн бұрын
நன்றி ஐயா....🙏🙏🙏🙏
@PrabhaManuvel-yj5bj
@PrabhaManuvel-yj5bj 16 күн бұрын
என் மனதில் இருந்த கேள்வி அண்ணா என் மகள் ஏன் இப்படி பண்ணிட்டா என்று நீங்கள் சரியாக சொல்லிட்டிங்க என் மனதில் தெளிவினை கொண்டு வந்த தெளிவின் வழிக்கு நன்றி
@thelivinvazhi
@thelivinvazhi 16 күн бұрын
❤️🦋
@Sangeetha-j7w
@Sangeetha-j7w 15 күн бұрын
Thank you sir ❤❤❤❤
@esakkiammalperumal3441
@esakkiammalperumal3441 12 күн бұрын
அண்ணா என் கணவர் இறந்து மூன்று மாதம் ஆகிறது என்னால் எதிலும் நாட்டமில்லை அவர் இல்லாமல் வாழ பிடிக்க வில்லை பசங்க என் மேல் பாசமா இருக்கிறது னால என்னால் ஒரு முடிவும் எடுக்க முடியல மொத்தத்தில் சொன்னா ல் அவர் இல்லாமல் என்னால் வாழவே பிடிக்க ல உங்கள் வீடியோ தான் ஆறுதல்
@thelivinvazhi
@thelivinvazhi 12 күн бұрын
எனது வீடியோக்களை உங்கள் வாழ்க்கையின் மாறுதலுக்காக பயன்படுத்துங்கள். இல்லையென்றால் கவுன்சிலிங் புக் செய்து கொள்வது நல்லது
@hellokeerthi145
@hellokeerthi145 13 күн бұрын
Coma patient oda mananilai pathi video podunga sir....
@monishanadar6404
@monishanadar6404 14 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤
@sailajahganesharajah-jl7ux
@sailajahganesharajah-jl7ux 15 күн бұрын
Thank u very much my dear anna ❤
@jayakumari2841
@jayakumari2841 12 күн бұрын
Nantri Anna
@JeyaprakashKaruppiah
@JeyaprakashKaruppiah 15 күн бұрын
என் அண்ணா இறந்து விட்ட காரணத்தை தேடிக் கொண்டு இருக்கிறேன். இனி விடை கிடைக்கும் என்று நம்புகிறேன். நீங்க வேண்டிக் கொள்ளுங்கள் அண்ணா 🙏
@SivanalankaramSivan
@SivanalankaramSivan 16 күн бұрын
🙏🙏🙏🙏❤❤நன்றி அண்ணா
@RSSindhu-y7q
@RSSindhu-y7q 14 күн бұрын
வணக்கம் அண்ணா 🙏🙏🙏🙏ஆமாம் அண்ணா என் கணவர் ஒரு மாதம் 15 நாட்கள் icu ல இருந்தார் ஆனால் வாயால் பேச முடிய வில்லை அவரால் கண்ணால் எதோ சொல்வார் ஆனால் எனக்கு புரிய வில்லை 🥹🥹🥹🥹🥹🥹🥹அவரு பேச ரொம்ப ஆசை பட்டார் 😭😭😭💔💔💔நன்றி நன்றி அண்ணா 🙏🙏
@Sushmeethamariappan1504
@Sushmeethamariappan1504 15 күн бұрын
😢😢😢 yes true
@umaraj1270
@umaraj1270 16 күн бұрын
Thankyou sir😢
@kanakaramiah6392
@kanakaramiah6392 12 күн бұрын
💛♥️💖💙💖Mikka Nandri 🪔🌹🪔🌹🪔🌹🪔
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 16 күн бұрын
Nandri sir
@karthikmunis9229
@karthikmunis9229 14 күн бұрын
என்னுடை கணவர் இறந்த விட்டர் 2 மாதம் ஆகிறது துர் மரணம் அடைந்தவர் ஏன் என்று தெரியவில்லை தினமும் அதை நினைத்து கவலைப்படுகிறேன்
@lathagg9248
@lathagg9248 15 күн бұрын
வணக்கம். ஐயா. தாங்கள் வீடியோ பாா்த்தும், கேட்டும் சற்று ௭ன் மனநிலை மாறி இருக்கிறது. ௭ன் கணவருக்கு 7 மாதத்திற்கு முன் ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷன் முடிந்து போய் பாா்த்தேன். ௭ன்னை பாா்த்தவுடன் விழியை ௨ருட்டி பாா்த்தாா்கள். நான் நெற்றியில் கை பாா்த்தேன். பிறகு 2மணி நேரத்திற்கு பிறகு ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டாா்கள். ஆனால் மயக்க மருந்தினால் ௮வரால் பேச முடியவில்லை. நான் தினமும் ௮வா் போட்டோ முன் நின்று பேசுவேன். ௮வா் ௭ன்னை வழி நடத்தி கொண்டு இருக்கிறார்கள். நன்றி
@abishajoseph6600
@abishajoseph6600 13 күн бұрын
Hii sir.... என் கணவர் இறந்து 8 மாதம் ஆகிறது.இறந்தவர்கள் அருகில் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் பற்றி உங்கள் channel வழியாக அறிந்து கொண்டேன்.ஆனால் நீங்கள் சொன்ன அறிகுறிகள் எனக்கு இல்லை அப்படியானால் என் கணவர் என்கூட இல்லையா
@thelivinvazhi
@thelivinvazhi 12 күн бұрын
உங்கள் வாழ்க்கையை நான் புரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி முழுமையாக புரிந்து கொள்ளாமல் பொதுவான ஒரு பதில் தர வேண்டும் என்றால் நீங்கள் உயர்ந்த அலைவரிசையில் இருங்கள் என்று மட்டும் சொல்வேன். மற்றபடி உங்களுடைய வாழ்க்கை சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு கவுன்சிலிங் புக் செய்து கொள்வது நல்லது
@shanmugasundram6438
@shanmugasundram6438 15 күн бұрын
Ennala mudiyalai sir
@nirmaladevirajan695
@nirmaladevirajan695 8 күн бұрын
🙏🙏🙏🚶‍♂️🚶‍♂️
@suryaclassickitchen1365
@suryaclassickitchen1365 16 күн бұрын
தெளிவான விளக்கம்
@ManshikaManshika-f2q
@ManshikaManshika-f2q 15 күн бұрын
Ennakana vedio 😢😢😢l love en chlm prathiv
@Saidivine234
@Saidivine234 15 күн бұрын
Enaku one ah rendu masathuku munnadiyanu therila unga video vanthuchu title neyabagamila ana antha butterfly neyabagam iruku.... Namaku yean intha video varuthu nama itha like um pannala subscribe um pannala ithu pathi nama ethumea thedium pakala.... Aparam yean varuthunu yosichen.... En hus irakurathuku munnadi..... Ipo en hus ila intha video pakanumnu thonuchu patha naraiya doubt clear achi.. Enaku nadaka poratha munnadiye intha Prapanjam sollirku ennalathan unara mudila.. But ithu unaku clear kudukum nu munnadiye kamichirkunu ennala feel panna mudiuthu.... 🙏🌎
@shrig0603
@shrig0603 15 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻💐💐
@vaanibabu9182
@vaanibabu9182 16 күн бұрын
🙏🙏🙏
@GnanaSakthi-zk5ge
@GnanaSakthi-zk5ge 15 күн бұрын
Tqqq so much sir ennoda appa ennundan thodarbil ullar anal en sister varamatranga avnga sucid pannikitanga 7 years aguthu ippo ennoda exlover current shock adche death ayitanga ennala iruka mudeyala rombha kastama iruku 😭😭😭😭😭😭😭😭
@thelivinvazhi
@thelivinvazhi 15 күн бұрын
Counselling is better
@GnanaSakthi-zk5ge
@GnanaSakthi-zk5ge 14 күн бұрын
Ok sir na message panran
@anbukkarasiparamasivam5286
@anbukkarasiparamasivam5286 15 күн бұрын
ஐயா எனது ஒரேமகன் ஆறுவருடத்திற்கு முன்னே இறந்துட்டாங்க அவரை நான் தொடர்பு கொள்ள முடியுமா?
@gopiselva465
@gopiselva465 16 күн бұрын
தெளிவி ன் வழி தெளிவான. வழி
@Rama-fn7nb
@Rama-fn7nb 14 күн бұрын
என் அப்பா கூட பேசனும்
@shanmugams9745
@shanmugams9745 16 күн бұрын
❤❤❤🎉🎉
@rajamallar8641
@rajamallar8641 16 күн бұрын
என் மகன் ஒரு விபத்தில் இறந்துவிட்டார் இச்சம்பவம் எதனால் நடந்தது என்று தெரிந்துகொள்ளவது
@Kavitha_balakrishnan
@Kavitha_balakrishnan 15 күн бұрын
இதே கேள்வி தான் எனக்கும்
@sandhyapradeep4984
@sandhyapradeep4984 16 күн бұрын
Hi Anna
@Explorer_00-p5n
@Explorer_00-p5n 15 күн бұрын
என் அன்புக்குரியவர்களின் இழப்புக்கான காரணம், நான் தான் என்று குடும்பத்தில் ஒருவர் கூறுகின்றார் :-( அந்த வார்த்தைகளை கேட்டவுடன் நான் மிகவும் மோசமாக உணர்கிறேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பயங்கரமான மற்றும் சோகமாக உணர்கிறேன்
@m.subbulakshmi7674
@m.subbulakshmi7674 15 күн бұрын
E̤x̤c̤e̤l̤l̤e̤n̤t̤.̤s̤i̤r̤.̤👌👌👌Ṳy̤a̤r̤n̤t̤h̤a̤ Ṳr̤c̤h̤a̤g̤a̤m̤a̤n̤a̤ A̤l̤a̤i̤v̤a̤r̤i̤s̤a̤i̤.̤.̤e̤v̤v̤a̤l̤a̤v̤ṳ a̤r̤ṳm̤a̤i̤y̤a̤n̤a̤ a̤z̤h̤a̤g̤a̤n̤a̤ v̤a̤r̤t̤h̤a̤i̤.̤ 🌹🌹N̤a̤n̤d̤r̤i̤ s̤i̤r̤ ☘️☘️
@s.v.swetha8303
@s.v.swetha8303 15 күн бұрын
🙏🙏🙏
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Putin Starts a New War / Secret Documents Caught on Video
12:31
NEXTA Live
Рет қаралды 843 М.