Пікірлер
@velankannib5608
@velankannib5608 6 сағат бұрын
Kamala maadhiri pesureenga
@SivasasiSivasasi-bz2hf
@SivasasiSivasasi-bz2hf 6 сағат бұрын
என் கணவர் என்னுடைய பைய்யனுக்கு மகனாகப் பிறக்க வேண்டும்.அந்த நம்பிக்கை யில்தான் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
@kuttiesclub3989
@kuttiesclub3989 6 сағат бұрын
இறந்தவர்களின் மீது சுமத்தப்படும் வீண்பழியை அவரது ஆன்மாவால் உணர முடியுமா?
@independentgamersdk3523
@independentgamersdk3523 7 сағат бұрын
Sir , i wish to order the over soul not to project any upcoming births after my end in earth . Is it possible to command it ? I dont want any more births in any world so . And some people say , we stuck in a loop of birth and death .!
@natarajanvijyalakshmi9075
@natarajanvijyalakshmi9075 7 сағат бұрын
மிக தெளிவான பதிவு
@natarajanvijyalakshmi9075
@natarajanvijyalakshmi9075 7 сағат бұрын
பதிவுக்கு நன்றி.....
@independentgamersdk3523
@independentgamersdk3523 7 сағат бұрын
Sir , is our parallel reality character is same athma of ourself ?
@magimagizhan
@magimagizhan 12 сағат бұрын
நான் கயல் என்கிற பச்சைகிளி வளர்த்தேன் தற்போது அது என்னை விட்டு பிரிந்து ஆறு மாதம் ஆகிறது என் மகன் என்னை அம்மா என்று அழைப்பதற்கு முன் அவள் தான் என்னை அம்மா என்று அழைத்த னாலோ என்னவோ என்னால் அவளை மறக்க முடியவில்லை மனம் வருந்தி அவளிடம் மன்னிப்பு மட்டுமே என்னால் கேட்க முடிகிறது அதற்கு அவள் தந்த ஆதலாக தான் நான் இந்த வீடியோவை பார்ப்பதாக உணர்கிறேன் நன்றி ஐயா.
@ranjanig3733
@ranjanig3733 13 сағат бұрын
Athikamaaka 22 23 vathi elsikarkal pla vitha kansvoodu erwpavrksl anivarudsiys aanmaayum eoadi pookw veendum antru than varukiratha
@yuwinraaj4051
@yuwinraaj4051 13 сағат бұрын
குலகொழுந்தன்னல் குரு நிரம் வண்ணமெனக்கு தந்த சத் சித் குருவே!!! நன்றி 🙏🏼♥️🙏🏼
@bharathishanmugam7843
@bharathishanmugam7843 16 сағат бұрын
மிகவும் தெளிவான பதிவு. நீங்கள் உங்கள் வயப்பட வேண்டும் என்று நீங்கள் கூறுவது மிக தெளிவான வழி காட்டுதல்❤🙏🙏🙏🙏🙏
@madhavanmani1987
@madhavanmani1987 16 сағат бұрын
I tried multiple times, nothing works...
@thelivinvazhi
@thelivinvazhi 16 сағат бұрын
@@madhavanmani1987 watch the video it is very clear to explain all probabilities
@malini3232
@malini3232 17 сағат бұрын
Sath jith guru🙏
@DDharu-n1v
@DDharu-n1v 19 сағат бұрын
Anakku 200000 panam lottery ticket kedaithadhu thank you univers ❤
@vaanibabu9182
@vaanibabu9182 Күн бұрын
🙏🙏🙏🙏
@meeradevi-b9g
@meeradevi-b9g Күн бұрын
Nandri Iya
@v.lakshmi3221
@v.lakshmi3221 Күн бұрын
Sir thank you so much 🙏
@vaanibabu9182
@vaanibabu9182 Күн бұрын
🙏🙏🙏
@Kavitha_balakrishnan
@Kavitha_balakrishnan Күн бұрын
வணக்கம் அண்ணா இன்றிலிருந்து என் தாரக மந்திரம் சத்சித் குரு ஓம் சத்சித் நமோ நமக
@keerthika13032
@keerthika13032 Күн бұрын
Sir en appa erandhutaru 2 months achu avaru en kudave iurkura mari than na nenachitu pesitu iurken .avaru nejamave enga veetla irupara sir ?ungalku epd sir indha knowledge lam iurku unga uyar parimana theivangal nu solringala adhu yaru sir epd ungala communicate paulnuvannga sir pls rly me sir
@mahalakshmirajendran3786
@mahalakshmirajendran3786 Күн бұрын
எனக்காகவே இந்த video upload செய்யப்பட்டதாக நினைக்கிறேன். Thank you so much.
@thelivinvazhi
@thelivinvazhi Күн бұрын
@@mahalakshmirajendran3786 ❤️🌟🙏
@mskanth4749
@mskanth4749 Күн бұрын
நானும் 4வருடங்களாக என்அம்மாவை நினைத்து தவித்து கொண்டிருக்கிறேன்
@tamilselvitamilselvi4671
@tamilselvitamilselvi4671 Күн бұрын
Sir En ponnu eranthu 23 days aguthu ipo nan 9 months pregnant ah iruken en ponne enaku marupadi pirappala?
@independentgamersdk3523
@independentgamersdk3523 Күн бұрын
Sir , we are here in this physical world with low frequency . As you said our soul already in a connection with loved ones , but we are here & how could we be in their connection ? i thinking like When we end our life , we go back there for connection ... Kindly clarify me 🙏🙏
@sailajahganesharajah-jl7ux
@sailajahganesharajah-jl7ux Күн бұрын
Nettikan thiraththal patti tell us anna. Thank you anna. ❤
@jayajamila2753
@jayajamila2753 Күн бұрын
Thanks a lot for your explanation
@ShankarShanthi-om6ks
@ShankarShanthi-om6ks Күн бұрын
🙏🙏🙏 வணக்கம் தம்பி வாழ்க நலமுடன் வாழ்க புகழுடன். சத் சித் குருவுக்கும் சத்குருவுக்கும் உள்ள வித்தியாசத்தை மிக அழகாக சொன்னீர்கள். எங்கள் உள் உணர்வு கே நாங்கள் மதிப்பளிப்போம் எங்களுக்குள் உள்ள குருவை வெளிப்படுத்தி இருளை போக்குவோம் . எங்கள் உள் உணர்வு ஆதிகுரு நீங்கள் சொன்ன மந்திரமே எங்களுக்கு சிறப்பாக இருக்கும். இனி எங்களது மந்திரம் சத் சித் குரு வாழ்க. சத் சித் குரு எழுக சத் சித் குரு விழிப்படைக்க. இதுவே எங்களுடைய குரு மந்திரம் . அனைவரும் இதை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று வேண்டுகிறேன். நன்றி தம்பி வாழ்க நலம் ❤❤❤❤💥💥💥💥❤❤❤🦋🦋💫🦋💐💐💐💐💐💐🙏🙏🙏
@ranjanig3733
@ranjanig3733 Күн бұрын
Antha aanmaa vaalum poothu athika aasai aan vaithu kolkirathu ath a nasl than avan erantha piraku aban athai aasai padanea athu kooda nirsiveeramal sentru vidaanea antru solkiroom
@ranjanig3733
@ranjanig3733 Күн бұрын
Aanmaavin nakamura maarupadukirathu antru solkirirkal wn makan thirumanam seithu kollavendum kaar vanka veadum arasiyalil periya aalaka vara vendum antru athitha aassi padan 22 vatyathil 15 1 25 antru thidi an marathon aan
@malinishunmugam453
@malinishunmugam453 Күн бұрын
என் குரு சச்சித்குரு. சச்சித்குரு வாழ்க, எழுக, விழிபடையக, வழிநடத்துக. நன்றி
@kulandaivel7865
@kulandaivel7865 Күн бұрын
Super 👍 narpavi
@nisham7327
@nisham7327 Күн бұрын
Super sir
@shrig0603
@shrig0603 Күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@BalajiBala-o7s
@BalajiBala-o7s Күн бұрын
Enakku 1 cores panam kedaithathu prapanchathithukku nandri❤❤
@m.subbulakshmi7674
@m.subbulakshmi7674 Күн бұрын
Thank you very much sir..Super Arumai..👌❤👌 Sathsith guruve thunai..🙏🌹🙏☘️🙏
@padmachithambaram-tw7it
@padmachithambaram-tw7it Күн бұрын
என்னோட சத்சித்குரு யார் என்பது எனக்கு புரிந்து விட்டது நன்றி அண்ணா
@shanthisridarane5095
@shanthisridarane5095 Күн бұрын
சத்சித் குரு வாழ்க என்பதே இனிமேல் என்னுடைய தாரக மந்திரமாகும். தெளிவின் வழியில் அழைத்துச் செல்லும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
@JeevaK-f2n
@JeevaK-f2n 2 күн бұрын
நண்பனே உங்கள் உரையின் கருத்துக்கள் மிகவும ஆழமாக வும் அருமையாகவும் உள்ளது நன்றி . வாழ்க
@JeevaK-f2n
@JeevaK-f2n 2 күн бұрын
சச்சித்குரு வாழ்க
@MalaMaya-d8q
@MalaMaya-d8q 2 күн бұрын
Superb sir.thank you.
@Sumathi-s7h
@Sumathi-s7h 2 күн бұрын
இப்ப அவர் என் கூட தான் இருக்கார் நான் நம்பரன் ரொம்ப நன்றி சார்
@independentgamersdk3523
@independentgamersdk3523 2 күн бұрын
Sir , is athma is a Atom ? Or energy ?
@thelivinvazhi
@thelivinvazhi 2 күн бұрын
It's beyond the atom-the atom is merely an expression of spirit in physical form. The first expression of spirit is light. As the frequency of spirit lowers, it further densifies, giving rise to subatomic particles, atoms, molecules, and so on.
@Sumathi-s7h
@Sumathi-s7h 2 күн бұрын
சார் என் அன்புக்குரியவர் இறந்து 40 நாள் ஆகபோது என்னால தாங்க முடியல ஆனால் அவர் இறந்து 7 நாள்ல்ல உங்க வீடியோ பாத்தான் சார்
@lakshansiva8860
@lakshansiva8860 2 күн бұрын
நன்றி 👏👏
@vasanthaselvaraj7592
@vasanthaselvaraj7592 2 күн бұрын
உங்களுடைய விளக்கம் என் மனதுக்கு கொஞ்சம் அமைதியை தருகிறது தம்பி
@raniovureddy1648
@raniovureddy1648 2 күн бұрын
நன்றி சார் மந்திரத்திற்கு 🙏🏻🙏🏻🙏🏻🌹🙏🏻🙏🏻🙏🏻
@SankariS-vv6jo
@SankariS-vv6jo 2 күн бұрын
🙏🙏🙏
@shanmugams9745
@shanmugams9745 2 күн бұрын
நன்றி ஐயா ❤❤❤❤❤🎉🎉🎉🎉 குழப்பம் தீர்ந்தது
@DevadharisiniBalakumar-n2g
@DevadharisiniBalakumar-n2g 2 күн бұрын
Very True. Very True. My 'Higher self' is my 'SathsithGuru'. Thank you so much🙏🙏🙏💯💯💯🦋🦋🦋✨✨✨👍👍👍 As you said ' We should follow our intution'. I could realise why this is telecasted as a video today. More relevant to me. 'SathsithGuru vazhga'🙏🙏🙏
@rathnakamaraj
@rathnakamaraj 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏