இறந்தவர்கள் இன்னும் நன்றாக வாழ்ந்திருக்க வேண்டும் என்று வருந்துகிறீர்களா?

  Рет қаралды 3,895

தெளிவின் வழி Thelivin Vazhi

தெளிவின் வழி Thelivin Vazhi

Күн бұрын

Пікірлер: 74
@thelivinvazhi
@thelivinvazhi 2 күн бұрын
Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737 List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - kzbin.info/aero/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..
@vasuvasu7056
@vasuvasu7056 4 күн бұрын
மனதில் கேள்வி எழும் போது எல்லாம் உங்கள் மூலமாக பதில் கிடைத்து விடும்.உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி அண்ணா
@MeenakshiMoon-pg6wl
@MeenakshiMoon-pg6wl 3 күн бұрын
@MeenakshiMoon-pg6wl
@MeenakshiMoon-pg6wl 3 күн бұрын
Dear thank u
@aishwaryampropertiesofficiall
@aishwaryampropertiesofficiall 3 күн бұрын
நான் நினைத்த 1.மணி நேரத்தில் இந்த கேள்விக்கான பதிலை நீங்கள் சொல்லிவிட்டிர்கள் நன்றிகள் பல கோடிகள் 🙏🙏🙏
@thejumellu2521
@thejumellu2521 3 күн бұрын
என் நிலையும் இதே... ஆனால் எதற்காக எங்களை விட்டு இவ்வளவு சீக்கிரமாக போக வேண்டும்..... தினமும் வருந்துகிறேன்.. வாழ வேண்டும் என்ற பொழுது வாழ்க்கை முடிந்து விட்டது
@thelivinvazhi
@thelivinvazhi 3 күн бұрын
இந்த சேனலில் சொல்லப்படும் ஞானத்தை ஆறுதலுக்காக பயன்படுத்துகிறீர்கள் என்றால் அது உங்களுக்கு பெரிய மாற்றத்தை நிகழ்த்தாது... பிரிவு என்பது ஒரு மாயை என்று கற்றுக் கொடுத்திருக்கிறேன் அந்தப் பிரிவை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் அன்புக்குரியவர்களுடைய தொடர்பு எவ்வாறு உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறேன் அதற்கு நீங்கள் எந்த மனநிலையில் இருக்க வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறேன் இதைப் பின்பற்றுபவர்களுக்கு வாழ்க்கை மாறுவதாகவும் முழுதாக பின்பற்றாதவர்களுக்கு அது ஆறுதலாகவும் அமையும் நீங்க எந்த இடத்தில் உள்ளீர்கள் என்பதை நீங்கள் தான் அறிவீர்கள்.. தினமும் வருந்துகிறீர்கள் என்றால் பிரிவை பலப்படுத்துகிறீர்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது
@bhanumathichandrasrkarbhan4053
@bhanumathichandrasrkarbhan4053 4 күн бұрын
என் கணவர் அவர் பிறந்ததிலிருந்தே எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை. அவர் திருமணத்திற்கு பிறகு எங்களுக்காகவே வாழ்ந்தார். அவர் இறந்த பின் நானும் பல முறை வருந்தி இருக்கிறேன். இன்று உங்கள் மூலம் ஓரு தெளிவு எனக்கு கிடைத்தது. இனி என் கவனம் எல்லாம் ஆன்மீகத்தில் செலுத்துவேன். நன்றி தம்பி. வாழ்க வளமுடன்
@thelivinvazhi
@thelivinvazhi 3 күн бұрын
உங்கள் மனம் உங்களுக்குள் நிகழும் இறைவழி காட்டுதலை உணர்வதற்கு பெயர் ஆன்மீகம்.
@kparamasivan1418
@kparamasivan1418 3 күн бұрын
எனக்குள் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி சகோதரே
@udhayaprapa1032
@udhayaprapa1032 3 күн бұрын
என் மனதில் உள்ள ஆறாக் காயம் சகோதரி. 🥺🥺🥺
@thilagavathy2882
@thilagavathy2882 3 күн бұрын
🙏🏻
@SubbuLakshmi-zz7dy
@SubbuLakshmi-zz7dy 2 күн бұрын
அண்ணா என் மகளின் திருமணத்தை பார்க்கவில்லை என்று நினைத்து வருந்திய இருக்கிறேன்.நீங்கள் கூறிய பதில் என் மனதை சந்தோஷப்படுத்த இடது அண்ணா நன்றி பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இறைவனை பிராத்தனை செய்கிறேன்
@muthamilmalarbalaji6116
@muthamilmalarbalaji6116 2 күн бұрын
நன்றி ஐய்யா
@saisutha2977
@saisutha2977 4 күн бұрын
Thanks!
@umapandithiyagarajan5316
@umapandithiyagarajan5316 3 күн бұрын
என் கணவர் ஒரளவு வசதியான வீட்டில் பிறந்தவர். ஆனால் அவர் எந்த ஒரு வசதியையும் அனுபவிக்கவில்லை. அவர் இறக்கும் வரையிலும் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்தார். அவ்வப்போது நினைத்து வருந்துவேன். நீங்கள் சொன்ன வார்த்தைகள் மனதிற்கு சற்று நிம்மதி கொடுத்தது.
@meenaprabu8959
@meenaprabu8959 3 күн бұрын
அண்ணா வணக்கம் உங்கள் பதிவு அருமையாக இருந்தது அண்ணா இதயத்துக்கு பலம் நிறைந்த பதிவாக இருந்தது இழப்பை சந்தித்து நிற்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் நீங்கள் செய்யும் இந்த சேவை இறைத்தன்மை நிறைந்த சேவையாகும் மனிதனுக்கும் ஆத்மாக்களுக்கும் நீங்கள் செய்யும் இந்த புண்ணிய சேவை ஈடு இணை இல்லாதது அண்ணா உறவுகளை இழந்து தவிக்கும் ‌ ஒவ்வொரு குடும்பத்திற்கும் நீங்கள் ஒரு காவல் தெய்வம் அண்ணா ஆத்மாத்தமான உங்கள் சேவை தொடரட்டும் அன்பே சிவம் அன்பு மட்டும் தான் சிவம் நன்றி 🙏🙏💚💚🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
@thelivinvazhi
@thelivinvazhi 3 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ✨🦋🧚‍♀️❤️
@kparamasivan1418
@kparamasivan1418 3 күн бұрын
என் கேள்விக்குஇன்றுபதில் கிடைத்தது நன்றி அண்ணா
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 4 күн бұрын
My son answered each and every feelings of my mind....yesterday i felt same way and disturbed so much....today i got reply and realized the fact....tq...i think i am blessed ....he fulfilled his responsibilities now and before....his soul was dedicated....unconditional love and care....
@thelivinvazhi
@thelivinvazhi 3 күн бұрын
Wonderful
@nirmaladevirajan695
@nirmaladevirajan695 Сағат бұрын
🎉❤❤❤❤❤❤🚶‍♂️👩🚶‍♂️👍🙏🙏🚶‍♂️
@ShankarShanthi-om6ks
@ShankarShanthi-om6ks 3 күн бұрын
🙏🙏🙏 வணக்கம் தம்பி வாழ்க புகழுடன். என் மகன் இல்லை என்று உணர எனக்கு பயமாக இருக்கிறது.. என் மகனுடன் எப்போதும் நான் இருக்கிறேன் என்று எனக்கு மகிழ்ச்சி. வருந்தி பயனில்லை என் மகனின் அலை வரிசை வாழ்வதே எனக்கு சிறப்பு மீண்டும் வருவான் என்ற நம்பிக்கை தெளிவின் வழி எப்போதும் ஒரு நல்ல வழி காட்டுதல் நன்றி நன்றி
@thelivinvazhi
@thelivinvazhi 3 күн бұрын
அவர் எப்போதும் உள்ளார் என்பதே பிரபஞ்ச விதி
@KirithiSenthamarai15
@KirithiSenthamarai15 2 күн бұрын
என் நிலையும் இதுதான் சகோதரி. என் மகன் இல்லை என்று நினைத்தாலே உடல் நடுங்குகிறது பயமாக இருக்கிறது . நானும் என் மகன் என்னுடன் தான் இருக்கிறான் என்று வாழ்கிறேன் ...
@Kavitha_balakrishnan
@Kavitha_balakrishnan 2 күн бұрын
நானும் உங்களைப் போன்ற தாய் அதே எண்ணங்கள்​@KirithiSenthamarai15
@muthamilmalarbalaji6116
@muthamilmalarbalaji6116 2 күн бұрын
என் மகன் என்னுடன் தான் இருக்கிறான்❤
@VilvaSundari-vt9zz
@VilvaSundari-vt9zz 4 күн бұрын
மிக்க நன்றி
@SubbuLakshmi-zz7dy
@SubbuLakshmi-zz7dy 2 күн бұрын
அண்ணா நான் காலையில் தான் என் தாய் சிறு வயதில் இருந்தே பல கஷ்டங்களும், கவலைகளும் நிறைந்த வாழ்க்கை. நாங்கள் நல்ல நிலையில் வளர்ந்து வரும்போது அவர்கள் எங்களுடன் இல்லையே என நினைத்து கொண்டு இருந்தேன். தாய் இன்னும் நன்றாக வாழ்ந்துஇருக்கலாமோ என் நினைத்து கொண்டு இருந்தேன்.உங்கள் வீடியோ கண்ணில் பட்டது நன்றி அண்ணா வாழ்க வளமுடன்1:58
@RekkaRekkaVijay
@RekkaRekkaVijay 3 күн бұрын
மிக்க நன்றி ஐய்யா.
@FA_mask100k
@FA_mask100k 4 күн бұрын
Nan oru muslim markathai sayrndaval en kanavar 4 month munbu accident la erandu vitar ungalin video mihavum arudalaha ulladu en kanavar erandalum avar sandosamaha eruka vayndum endru kadavulai pirathiyungal thankyou
@thelivinvazhi
@thelivinvazhi 3 күн бұрын
❤️
@padmachithambaram-tw7it
@padmachithambaram-tw7it 3 күн бұрын
நன்றி அண்ணா.
@BalajiBalaji-be6ds
@BalajiBalaji-be6ds 3 күн бұрын
Vazha Valamudan brother
@maheswariragunathan6633
@maheswariragunathan6633 Күн бұрын
என் கணவர் தெய்வம் சார் எதையுமே அனுபவிக்கவே இல்லை
@Vannan4738
@Vannan4738 4 күн бұрын
நன்றி ஐயா....🙏🙏🙏🙏
@udhayaprapa1032
@udhayaprapa1032 3 күн бұрын
கடந்த 2 ஆண்டுகளாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள் ளேன். தாங்கள் சொல்வது போல் கடந்த 4 மாதங்களாக என் அப்பா சிவனை நோக்கி கிரிவலம் சென்று கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வர முயற்சிக்கிறேன் அண்ணா. நீண்ட நாள் கேள்விக்கு என் கணவரின் ஆன்மா தங்கள் பதிவு மூலம் எனக்கு விடை அளித்துள்ளார் அண்ணா. மீண்டு வர முயற்சி செய்கிறேன் அண்ணா😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Explorer_00-p5n
@Explorer_00-p5n 4 күн бұрын
Exact same question I been thinking always since my appa left me recently 😢
@vairamuthu6646
@vairamuthu6646 3 күн бұрын
Irantha aathmakal maru piraviyai edukkuma. ..?? Please. Explain .
@thelivinvazhi
@thelivinvazhi 3 күн бұрын
ஏற்கனவே வீடியோ பதிவு செய்யப்பட்டு விட்டது
@umajaihanuman8864
@umajaihanuman8864 4 күн бұрын
Romba arumai
@sailajahganesharajah-jl7ux
@sailajahganesharajah-jl7ux 2 күн бұрын
Thank u anna. Anna nalla aathma kedda aathma theeya aathma enral vilakkam koorungal anna. Video podunga anna. Thank u anna appa amma universe ❤
@SoulToLight
@SoulToLight 4 күн бұрын
Can understand clearly Anna, tq so much 😊
@NirmalaR-pp2qp
@NirmalaR-pp2qp 4 күн бұрын
Thank you sir
@C.kathiresan
@C.kathiresan 3 күн бұрын
❤❤❤❤
@saisutha2977
@saisutha2977 4 күн бұрын
Thank you anna 🙏🙏🙏
@dvsangeetha5183
@dvsangeetha5183 3 күн бұрын
En husband rompa pavam sir yarukum entha kastam kuduthathu ila rompa nallavar avaruku electrical shock agi oct 2024la dead aitaru enala thangikavae mudila sir
@Gowri-fq9yr
@Gowri-fq9yr 3 күн бұрын
sir ennoda husband lost 15th November death anaingga ean ponaingganu thariya aneum #en magalaium vettu naingga illama avarala oru nal koda irukka mudiyathu ple en penarunu solluingga avar irainthathu fever nala. than sir# ples replay me
@thelivinvazhi
@thelivinvazhi 3 күн бұрын
இங்கேதான் உள்ளார்
@utthamasolapuramveerapandi2282
@utthamasolapuramveerapandi2282 3 күн бұрын
என்ன வயது உங்கள் கணவருக்கு
@karthikadevidevi3965
@karthikadevidevi3965 4 күн бұрын
Anna en husband erathu five months akuthu valanumnu rempa asai pattaka cancer la erathudaka avakka an kudave erupakkala anna
@thelivinvazhi
@thelivinvazhi 3 күн бұрын
✨👍🦋🦋🧚‍♀️
@mathiselvaraj5371
@mathiselvaraj5371 4 күн бұрын
சார் நன்றி
@s.v.swetha8303
@s.v.swetha8303 4 күн бұрын
🙏🙏🙏tq sir
@dvsangeetha5183
@dvsangeetha5183 3 күн бұрын
Sir my husband is dead October 2024 due to electrical shock engaluku oru son irukan enaku inum manasu kekavae matenguthu avaru ethuvumae sariya anupavikala 30 age la dead aitaru enaku avara chinna vayasula irunthae therium ennoda relation tha avaru. ena love panni mrg panaru avaru irukum pothu enku ethuvum miss pandra mari ila but ipa ovvoru nalum ninachu rompa manasu kastama Iruku kovam varuthu en son rompa attached avan appa kuda bt avan epdi maranthanu therla avan kekavae matran appa enga nu epdi avanuku maranthuchunu therla
@thelivinvazhi
@thelivinvazhi 3 күн бұрын
Counselling is better.... If you need counselling you shall WhatsApp me
@kutty006
@kutty006 3 күн бұрын
என் அன்பான மனைவி இறந்து 2 வருடம் 2மாதங்கள் ஆகிவிட்டது அனால் இன்றும் அவரை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது அவர் என் அருகே இருக்கிரார் என்று நினைக்கிறேன் உண்மையா
@Kavitha_balakrishnan
@Kavitha_balakrishnan 2 күн бұрын
உண்மை சகோதரர் முற்றிலும் உண்மை
@shrig0603
@shrig0603 4 күн бұрын
🙏🙏💐💐
@chithramalligarjunan7784
@chithramalligarjunan7784 4 күн бұрын
என் தம்பி என்னை விட்டு பிரிந்து இரண்டு மாதங்கள் ஆகிறது அண்ணா
@ஜோதிமாறன்
@ஜோதிமாறன் 4 күн бұрын
🙏🙏🙏
@sivaraj8296
@sivaraj8296 4 күн бұрын
அய்யா என் மகன் எங்களை விட்டு சென்று 5 மாதம் ஆகிறது அவன் 4 வயதில் கிரிக்கெட் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து 23 வயதில் கிரிக்கெட் மூலமாக நல்ல முறையில் சம்பாதிக்க ஆரம்பித்து குடும்பத்தையே காப்பாற்றி வந்தான் மிகவும் தெளிவான பிள்ளை கிரிக்கெட் 🏏 குடும்பம் தவிர அவனுக்கு வேறொன்றும் தெரியாது அவன் திறமைக்கு உண்டான இடம் அவனுக்கு கிடைக்கவில்லை என்று மட்டும் வருத்தம் இருந்திருக்கலாம் இன்று அவன் இல்லாமல் நாங்கள் ஏன் வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது இதற்கு விடை எங்களுக்கு தெரியவில்லை..... தெளிவின் வழியில் தெரியப்படுத்தவும் நன்றி அப்பா 😢 அம்மா 😢 தங்கை 😢
@NirmalaR-pp2qp
@NirmalaR-pp2qp 4 күн бұрын
Thank you sir
@thelivinvazhi
@thelivinvazhi 3 күн бұрын
என்னுடைய மரணம் சம்பந்தமான வீடியோக்களை பார்க்கவும்
@sivaraj8296
@sivaraj8296 3 күн бұрын
நன்றி சார் ​@@thelivinvazhi
@33r.thawsika34
@33r.thawsika34 3 күн бұрын
நேற்று நைட்டு இந்த கேள்வியை நினைத்து தா அண்ணா அழுது கொண்டு இருந்தேன் என் தோழியை நினைத்து
@dvsangeetha5183
@dvsangeetha5183 3 күн бұрын
# plz reply me sir
@sudhasudhakar7604
@sudhasudhakar7604 4 күн бұрын
அண்ணா என் கணவர் இறந்து 2மாதம் ஆகிறது எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.அவரை நினைத்து தினமும் அழுதுகொண்டு இருக்கிறேன்.என் மகள் அழுக வேண்டாம் அப்பா நம்ம கூடத்தான் இருக்கிறார் என்று கூறிகிறாள்.எங்கள் தெருவில் உள்ள ஒருவர் உங்கள் கணவர் உங்களோடு தான் உள்ளார் குழந்தைகளை காண வருகிறார் தினமும் என்று கூறுகிறார் இதன் அர்த்தம் என்ன அண்ணா
@thelivinvazhi
@thelivinvazhi 4 күн бұрын
He ia with you 👍🧚‍♀️✨
@vaanibabu9182
@vaanibabu9182 3 күн бұрын
🙏🙏🙏
@shrig0603
@shrig0603 4 күн бұрын
🙏🙏💐💐
ஜெபம் சூழ்நிலையை மாற்றும் || இனிய இல்லறம் || Iniya illaram || Episode 173
56:11
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 36 М.
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44