இறந்தவர்களுக்கு காரியம் செய்வது பலிக்குமா? | Pitru Kadan Mooda Nambikkaiya? | Sadhguru Tamil

  Рет қаралды 178,800

Sadhguru Tamil

Sadhguru Tamil

Күн бұрын

Is Pithru Kadan A Superstition?
In this video, Sadhguru explains if doing Pithru Kadan (Pithru Moksha) is just a superstition. He connects the dot and tells the science and importance of carrying our ancestry.
முன்னோர்களுக்கு செய்யும் கர்ம காரியம் தேவையா என்று இன்றைய இளைஞர்கள் மனதில் கேள்வி உள்ளதாக வினவும் பேராசிரியர் முனைவர் திரு.கு. ஞானசம்பந்தன் அவர்களுக்கு சத்குரு தமக்கே உரிய பானியில் விஞ்ஞான விளக்கங்கள் அளிக்கிறார்
#SadhguruTamil #Superstition #Culture
****************************
CONNECT WITH US
Subscribe: isha.co/youtube...
Download App: onelink.to/sadh...
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil
More recommended videos:
Sadhguru on Human body -
• Sadhguru on Human Body...
Free Online Guided Yoga by Sadhguru (In Tamil)
5 Minutes Practices : isha.co/5-mins-...

Пікірлер: 110
@SadhguruTamil
@SadhguruTamil 5 жыл бұрын
To understand such traditions better, listen to Sadhguru explaining - kzbin.info/aero/PLZ1VPOsCAc7migASqk-OIUYpVoZsizmAf
@jansihebsibai9899
@jansihebsibai9899 5 жыл бұрын
*பித்ரு* கடன். வேடிக்கையான வார்த்தை. ஆனால், ஒன்று உண்டு, இறந்த பின், அவர்கள் தெய்வத்துக்கு சமம். அவர்களை நாம் அடிக்கடி நினைக்க வேண்டும். ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். அநேகமாக பித்ருக்கள் என்பவர்கள், தாய், தகப்பன், மாமனார், மாமியார் , இவ்வாறு, நமக்கு உறுத்தான உறவினர்களைத் தான் நாம் மனதில் கொள்ள வேண்டும். அவர்கள், நம்மைப் பெற்று, வளர்த்து, இந்த சமுதாயத்தில் ஒரு மனிதனாக நம்மை உருவாக்கி விட்டவர்களை நாம் என்றும் மறக்கக் கூடாது. ஆகவே, நான் உங்களை நினைவுகூறுகிறேன் என்பதே அதன் பொருள். இரண்டாவது, முதியோர்கள் செய்த பாவம் பிள்ளைகளுக்கு, அல்லது, நாம் முதியோர்களுக்கு நாம் செய்த பாவத்தை மன்னிக்குமாறு, நம் மனதில் நாமே நினைத்துக் கொள்ளுதலே இந்த பித்ரு கடன். நாம் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுதலே, நான் மீண்டும் யாருக்கும் எந்த ஒரு கெடுதலும் செய்வதில்லை, என்னை மன்னியுங்கள் என்பதே இந்த பித்ரு கடன். மற்றபடி, அவர்கள், என் கடமையையை நிறைவேற்றுங்கள், வருடாவருடம் என்னை நினையுங்கள், பித்ரு கடனை களியுங்கள், என்றெல்லாம் நம்மிடம் அவர்கள் சொல்வதில்லை. நாமாகவே, அவர்கள் எந்த கெடுதலும் பண்ணியிருந்தால், அல்லது, நாங்கள் ஏதும், உங்களுக்கு குறை வைத்திருந்தால், அதை மன்னித்து, என் குடும்பம் தழைத்தோங்க, சிறக்க, நாமோகவே, அவர்களை இறைவனாக பாவித்துக் கொண்டு, அவர்களை சிறப்பிக்கிறதே, *பித்ரு கடன்* ஆகும்.
@jayponkm
@jayponkm 5 жыл бұрын
அருமை சத்குரு. இதுநாள் வரை இப்படிப்பட்ட விஞ்ஞான பூர்வமான விளக்கம் நான் கேட்டதில்லை. உங்கள் தமிழையும் ரசிக்கிறேன். நீங்கள் இந்த கால ஆன்மீகவாதிகளின் வரம். நன்றி நன்றி
@subbumani.r2652
@subbumani.r2652 5 жыл бұрын
இயற்கைக்கு முன் நாம் எல்லோரும் சமமே பருவத்து நிலைகளின் மாற்றம்தான் மனித வாழ்வின் கூற்றுக்கள்
@prathapngm
@prathapngm 5 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு.. ஆழமான விஞ்ஞான விளக்கம்.
@shivakumarvellaisaami8420
@shivakumarvellaisaami8420 7 ай бұрын
NAMASKARAM SADHGURU SARANAM❤❤❤❤
@elavarasannedunchelian1295
@elavarasannedunchelian1295 5 жыл бұрын
Superb explanation... Really true...
@priyankasivas6527
@priyankasivas6527 3 жыл бұрын
Blessed to have u sadhguru @ tiz time🙏🙏🙏💝
@mohanponnan2314
@mohanponnan2314 5 жыл бұрын
Vanakam, brilliant talk Sadguru. Love and Respect.
@ponnambalam482
@ponnambalam482 5 жыл бұрын
நமது முன்னோர்களுக்கு நாம் செய்யும் மரியாதை தான் இது நமக்கு நம்பிக்கை இருந்தால் செய்யலாம் இயலாவிட்டாலும் தவறு இல்லை
@sundhukumar
@sundhukumar 5 жыл бұрын
Certainly true.... Recent DNA analysis at madurai revealed M130 DNA (ancient man's DNA)found in man named virumandi..... reason is that they married only to their close knitted relatives for ages..... Pranams sadhguru!
@kalaiselvan9824
@kalaiselvan9824 5 жыл бұрын
Aarumai aarumai aarumai 100/super.
@sriraj3043
@sriraj3043 5 жыл бұрын
Great answer
@ginesho1
@ginesho1 5 жыл бұрын
Very nice explaination
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 3 жыл бұрын
That’s ஞான சம்பந்தம் sir பாட்டனார் is our Partner
@sambhasivamjagadishan9563
@sambhasivamjagadishan9563 5 жыл бұрын
Pithru kadan. That subject is vary important in all human being. Because the life of human being out by Panch bootham. And final it may return back to same place of after death. So we do this pithru paksha kadami. Even we may forgot the celebrating the festival same time .but this is vary important. Particularly the Amavasay is vary important. Always remember this day of every month of pithru paksha.
@vidhyasagarkumaraswaminath4885
@vidhyasagarkumaraswaminath4885 5 жыл бұрын
Thank you Sadhguru for a crystal clear explanation.
@sureshragavan4155
@sureshragavan4155 5 жыл бұрын
நன்றி
@BalaBala-eq9ym
@BalaBala-eq9ym 5 жыл бұрын
fact...
@manickamm2725
@manickamm2725 3 жыл бұрын
Namaskaram sathguru
@shivraaj3742
@shivraaj3742 4 жыл бұрын
Where to perform Pithru dosha? When to do after a death in the family?
@gunasekaranm33
@gunasekaranm33 5 жыл бұрын
சூப்பர் விளக்கம..!
@rajenr5363
@rajenr5363 5 жыл бұрын
Genetics is Kuladeivam and ancestor worship.
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 3 жыл бұрын
மனதில் உறுதி வேண்டும் உமது அறவுரை அறிவுரை செவி யுற வேண்டுகிறேன்
@devideagan9718
@devideagan9718 5 жыл бұрын
Tq sadhguru..
@gsr5024
@gsr5024 5 жыл бұрын
I believe the questioner is a college professor. When he is explaining something to his students, will he like if his students keep interrupting him ?
@RajivKumar-ee3nb
@RajivKumar-ee3nb 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@selvamani235
@selvamani235 4 жыл бұрын
உயிருடன் இருக்கும் போது சோறு போடாத பிள்ளை கள் இறந்த பின் 50 பேருக்கு சோறு போட்டு என்ன பயன்
@krishnanvenkatachari2059
@krishnanvenkatachari2059 3 жыл бұрын
உயிருடன் இருக்கும் பெற்றார்களை பேணி பாதுகாக்க இல்லாத மனிதர்கள் விலங்குக்கு சமம்
@MRAS_63
@MRAS_63 3 жыл бұрын
True
@Krishkptm
@Krishkptm 2 жыл бұрын
இதை கேட்டுமா நீங்கள் இப்படி கேள்வி கேட்கிறீர்கள்? கருட புராணம் தமிழில் படியுங்கள்
@guruanu1389
@guruanu1389 3 жыл бұрын
Pithru tharppanam yes or no. Only answer wanted but samiji gives puzzles.
@babu.mmanickam2712
@babu.mmanickam2712 5 жыл бұрын
Contradictary to science!
@sathiya395
@sathiya395 5 жыл бұрын
Nice thinks
@Sivanesan-bw8mw
@Sivanesan-bw8mw 5 жыл бұрын
Om Sadhguruva namoo nama saranam Sadhguruva saranam
@krishnakr2236
@krishnakr2236 5 жыл бұрын
Great
@ManikandanManikandan-ly2nd
@ManikandanManikandan-ly2nd 5 жыл бұрын
Munnorkala pakka mudiyuma guruji
@vaithythiru
@vaithythiru 5 жыл бұрын
"தென்புலத்தார்" என்ற சொல் "Temple " என்ற ஆங்கில சொல்லின் வேற் சொல் என்று எத்தனை பேர் அறிவார்....
@rikky0078
@rikky0078 Жыл бұрын
வேர்ச் சொல்
@nachi9292
@nachi9292 Жыл бұрын
WOW, amazing.
@sathishc4653
@sathishc4653 2 жыл бұрын
So conclusion is do rituals it's a necessary do it in properway ....
@chengannanpreethi3079
@chengannanpreethi3079 5 жыл бұрын
wow what a real sathguru great
@GobiAtanari
@GobiAtanari 5 жыл бұрын
WOW Nice explanation, what i understand is body cell continuing by generation via DNA, but i still have question is chance soul will continue by generation?
@logeshmurugesh7634
@logeshmurugesh7634 5 жыл бұрын
Yellarkum vazhukai oru comedy ya pochu adulliyum advice panakaa adiyum comedy akkidarangaa....guru ji piththrudosham yenbandu 110%%%%% very true nothing else to say Bad karma and good karma Its only decided past present future....in humans life.......today generation they will not accept it
@pambanswamigalinmyview5651
@pambanswamigalinmyview5651 5 жыл бұрын
மூக்கு காது என்தாத்தா மாதிரி இருந்தால என்பாட்டியின் பங்கு எங்கே போனது?.தவிர முன்னோரக்கு தர்ப்பணம் என்பது ஆன்மா சம்மந்தப்பட்ட தே உடல் சம்மந்தப்பட்ட தில்லை .மூக்குக்கோ. காதுக்கோ தர்ப்பணம் தருவதில்லை .Pl differentiate and answer Kindly
@malaparvatham3185
@malaparvatham3185 4 жыл бұрын
Those who gave us this life, though we selected our parents as per Hindu mythology, giving thanks to them is mandatory. How we are doing matters.
@VishnuKumar-hg8vg
@VishnuKumar-hg8vg 5 жыл бұрын
Nice speech
@melangovan1610
@melangovan1610 5 жыл бұрын
Namaskaram Very clear speech
@vijay.s35
@vijay.s35 3 жыл бұрын
🙏♥️💐
@baluramachandran3382
@baluramachandran3382 5 жыл бұрын
உண்டு இல்லை பண்ணனவேண்டும் தெளிவான பதில் என்றைக்கும் சென் னது இல்லை
@uksharma3carnatic
@uksharma3carnatic 5 жыл бұрын
அவர் சொன்னது போல குறைந்த கால அளவுக்குள் எல்லாவற்றையும் சொல்ல முடியாது. அறிவு என்பது படிப்படியாக வளர வேண்டியது. அவர் சொன்னதை வைத்துக்கொண்டு மேலும் தேடலில் ஈடுபடவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் அவர் சொன்னது புரிகிறது. ஏனென்றால் இந்த விடயம் பற்றி ஏற்கெனவே நான் படித்திருக்கிறேன். படித்தவற்றோடு சேர்த்து இதையும் கேட்கும்போது தெளிவாகிறது. ஆனால் முழுவதும் தெரிந்து கொண்டேனா என்றால் இல்லை. முன்னர் எழுந்த சில சந்தேகங்கள் இதில் தீர்ந்துள்ளன. ஆனால் இன்னும் அறியவேண்டியவைகள் உள்ளன. அவற்றையும் நான் தேட வேண்டும். இந்த உலகில் ஏதும் உண்டு, இல்லை என்று இல்லை. இன்று உண்டு என்று சொல்லும் ஒன்று நாளை இல்லாது போகலாம். இல்லை என்பது உண்டாகலாம். மாற்றம் தான் நியதி. ஆகவே எதையும் உண்டு, இல்லைன்னு சொல்ல முடியாது.
@meenakshisundaram7852
@meenakshisundaram7852 4 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shatkalanathan406
@shatkalanathan406 5 жыл бұрын
🙏🏽
@nalamvirumbi7105
@nalamvirumbi7105 5 жыл бұрын
A query, Who is the first person of each "Gotharm"?
@rajanars7333
@rajanars7333 5 жыл бұрын
கோத்திரம் என்பது குருபரம்பரை முன்பு கோத்திரம் எல்லா குடும்பத்திலும் உண்டு.
@srikrishnans6489
@srikrishnans6489 5 жыл бұрын
Rishis
@fronic4270
@fronic4270 5 жыл бұрын
I cant understand properly .character is due to genes where comes pithur kadan. Its our positive thought if we do they will help us if we dont do some wrong things will happen like that we r thinking. Other than that what scientific reason he said its not satisfied
@flccctirunelveli2075
@flccctirunelveli2075 5 жыл бұрын
THE ANSWER GIVEN BY HIM IS VARIED DEPENDING UPON THE UNDERSTANDING POWERS OF THE RECIPIENTS.
@arulselvan8734
@arulselvan8734 5 жыл бұрын
இதில் இருக்கும் விஞ்ஞானத்தை கடைசிவரை சொல்லவே இல்லையே
@ddcreatorsvibes
@ddcreatorsvibes 5 жыл бұрын
That is called management.
@jeysankarelumalai8238
@jeysankarelumalai8238 5 жыл бұрын
That is genetical relationship with your ancestors So u need to sacrifice them at least one day in a year
@santhoshbalaji841
@santhoshbalaji841 5 жыл бұрын
ARUL SELVAN Please study the book "Rosicrucian Cosmo-COnception" ... All Religions are based on unimaginable scientific facts ...
@sivanadiyaar.92
@sivanadiyaar.92 5 жыл бұрын
@@santhoshbalaji841 is this book available in tamil?
@thamaraiinternetmanapparai875
@thamaraiinternetmanapparai875 5 жыл бұрын
காலபைரவ கர்மா, காலபைரவ சாந்தி என்ற பெயதில் ஈஷாவில் முறையாக செய்யப்படுகிறது.
@graj7744
@graj7744 5 жыл бұрын
Guruveeeee......
@Sam-ch4jh
@Sam-ch4jh 5 жыл бұрын
Pithru is a separate deva and don't confuse it with ancestor Athma. The question usually asked is if the fore feathers had taken rebirth then what happens to ritual we do The rituals are actually recognised by separate davas created by God for this purpose called pithru Deva A families consisting 6 peer family was told having pithru dosham where they were having either every 4 th child was mentally retarded or dead at birth Each of those family horoscope has the pithru dosham
@bhavanijaishankarr770
@bhavanijaishankarr770 5 жыл бұрын
If childless parents who will do this karma sir...Pls answer...In our life krishna(god) is everything he will do for us
@kunasthi
@kunasthi 5 жыл бұрын
நன்றும் தீதும் பிரர்தர வாரா.....
@saranya7892
@saranya7892 4 жыл бұрын
Pithru means ancestors.. Why confused?
@saranya7892
@saranya7892 4 жыл бұрын
@@bhavanijaishankarr770 relatives can do karunaye tarpanam
@thanalakshmi9124
@thanalakshmi9124 3 жыл бұрын
Eranthavargalai kulippaattu vathu yen iyaa..
@varikuyil1372
@varikuyil1372 5 жыл бұрын
உரைக்க சொல்லுங்கள். தலைமுறை பிள்ளைகள் அறிவு உணர சொல்லுங்கள்
@saebalajil2238
@saebalajil2238 5 жыл бұрын
Jai sadhaguru
@nethajisubashchandrabose8628
@nethajisubashchandrabose8628 5 жыл бұрын
Pithru or angel doing magics in my life sorry for unproofed you tube videos of mine
@JAIYSHANTH
@JAIYSHANTH 5 жыл бұрын
1st view 1st comment
@deepam1949
@deepam1949 3 жыл бұрын
யாருக்கு வாரிசு இல்லையோ அவர்கள் தமக்கு தாமே தான் வாழும் போதே கர்ம காரியம் செய்து கொள்ளலாமா ,
@tamizhankarthick4514
@tamizhankarthick4514 5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@jcbguy4099
@jcbguy4099 5 жыл бұрын
first icici kadane adaikalam apparam pithru kadan pathi yosipom
@anur4341
@anur4341 5 жыл бұрын
Pithrukadan adacha dhan icici kadan adaikka mudiyum neenga vena try pannunga
@மோதிலால்ஜேஸ்
@மோதிலால்ஜேஸ் 5 жыл бұрын
முதலில் இங்கே இருக்கிறவர்களுக்கு நன்றாக கவனியுங்கள்.
@shinchan3034
@shinchan3034 5 жыл бұрын
தெரிஞ்சா தானே சொல்ல முடியும் ஹி ஹி ஹி
@ganeshchandrasekaran1822
@ganeshchandrasekaran1822 5 жыл бұрын
Dear sath guru, I think you really not understand question❓
@valamurugan
@valamurugan 5 жыл бұрын
Guru pls talk about your past life . Ha ha
@syedmohideen4951
@syedmohideen4951 5 жыл бұрын
பித்துரு ஆராய்ச்சிக்கு சக்கி வாசுதேவனுக்கு 100 நோபல் பரிசு தரனும். இதுவரைக்கும் குடுத்ததெல்லாம் வேஸ்ட்....
@kanagasabapathi9450
@kanagasabapathi9450 5 жыл бұрын
Fasing
@savalassavalasi
@savalassavalasi 5 жыл бұрын
ஐயருக்கு பணம் வேண்டும். விஷயம் அவ்வளவு தான்
@sethumadhavan8471
@sethumadhavan8471 5 жыл бұрын
எதுக்குஇந்தவேலையார்கேட்டா
@truthprevails4163
@truthprevails4163 5 жыл бұрын
When you are dead, you are dead, nothing can help the dead except his good deeds. The dead will remains dead until God rise the dead to stand trial on the Day of Judgment as in the case of Judaism, Christianity and Islam. All those who deny the truth will realize it but will be too late for them.
@uksharma3carnatic
@uksharma3carnatic 5 жыл бұрын
Why do Christians go to the cemetery and place flowers on the tomb during the death anniversaries? The rituals in any religion are for purification of our minds. Ancestors do not ask or demand anything from us. We offer as a gratitude. It is a custom here in TN that when we go to see an elderly person, we take some fruits with us. It is all in our mind that we do something or not.
@truthprevails4163
@truthprevails4163 5 жыл бұрын
uksharma3 But the point here is that when people visit their dead they too are reminded of death, according to Islam the souls are held in a place called BARZAQ until the Day of Judgment. It is is not that the soul departs it’s own free will to find a new body or new animal or bird according to some stupid make belief.
@kunasthi
@kunasthi 5 жыл бұрын
Extreme weird.....Hindu religion believes in reincarnation and in the same time believes in pithru prayers.....can see the contradiction..? Saivam never believe in pithru prayers as anma either shall take a new form (house/veedu) or reaches the almighty (veedu peruthal).. Now which is logic? Tami's saivam or parpan's rituals......
@saranya7892
@saranya7892 4 жыл бұрын
After death, soul has two destination either moksha or reincarnation, based on their karma. To attain either of this two destination, soul has to travel thru different higher planes, sometimes it gets trapped in earth plane, or finds difficult to travel (this happens usually to people with untimely death or people with unfulfilled desires). Soul cannot do anything to escape from lower plane, so, it's our responsibility to pray for them and help them travel and attain their destination. If they have attained their destination, our rituals will not have any effect on them, but, still it will help some other pithru. That's why, Rituals are done for last 12 generation only, as older generation is estimated to reach their destination already.
@vijays-rd8uc
@vijays-rd8uc 5 жыл бұрын
Great
@jeyanthansview6639
@jeyanthansview6639 5 жыл бұрын
🙏
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Делай это, и 50% тревожности уйдет!
11:05
Садхгуру — официальный канал на русском
Рет қаралды 2 МЛН
"Третий всадник". Стоит ли бояться мирового голода?
19:35
Владимир Лепехин. Видеоканал для умных. Антихайп
Рет қаралды 231 М.
Pitru Paksha : How Rituals For the Dead Can Help You
12:17
Sadhguru
Рет қаралды 127 М.