அம்மா மிக அருமை.நல்வினை செய்யும் போதும் இது நம் சந்தோஷத்திற்கு செய்தோம் என்று எண்ணாமல் , கடவுளிடம் அர்ப்பனம் செய்து விட்டால், முற்பிறவிகளில் செய்த தீவினையை மட்டும் அனுபவித்து , நல்வினைகளால் ஏற்படும் பிறவியை அடையாமல் மோக்ஷம் அடையலாம். இதற்கு உதாரணம் கர்ணன். கர்ணனின் இறுதி நொடியில் கிருஷ்ண பரமாத்மா நீ செய்த நல்வினையை அனைத்தையும் என்னிடம் கொடு என்று கேட்டு பெறுவார். பின்பு மோக்ஷம் அளிப்பார்.
@akhilaa94235 ай бұрын
Right, this gen never ready to listen, open ears ella, sevi saikum thiran,neela sattai, invisible super computer, super example
@Paranthaman-o9t4 ай бұрын
தீங்கு செய்தவர்கள், அடுத்து வரும் பிறப்பு பற்றி கவலைப்படமாட்டார்கள். இப்போ வாழும் உடலுக்குதான் நான் பொறுப்பே தவிர அடுத்த பிறவி இருக்கிறதா, இல்லையா என்பது அவர்கள் சிந்திப்பதில்லை. சிந்தித்துதான் என்ன பயன்?
@pushpajothirani3720Ай бұрын
என்றும் அழிவில்லாத ஆன்மா தான் கஷ்டங்களை அனுபவிக்க போவது.
@akhilaa94235 ай бұрын
I also admired the answer Sadhuguru always answered logicaly, I admire him 4 the logic answer, more than thiest/ priest
@LalithLogesh-w6g5 ай бұрын
Super mam
@Jai-kp2ebАй бұрын
Kadaisi varai en sithaiyai santhega patar nu sola vilaiyae..
@suryakumari23505 ай бұрын
Fate is given super explanation
@mmurugesan84175 ай бұрын
It is said that Karma boomerangs. But many who believe in Karma indulge in bad Karma and they are fine.
@muraliaanu53315 ай бұрын
உங்க பேச்சு என் அறிவை வளர்க்கிறது
@dhanalakshmiu3185 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@raviprashad1225 ай бұрын
🙏🙏🙏✨✨✨
@malarchandirasekar66785 ай бұрын
😂❤🎉
@suryakumari23505 ай бұрын
What the God have willed must come about that is only our fate