இறப்பதற்கு முன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று நினைத்தேன் | ACTOR SAMPATH | PART-01

  Рет қаралды 117,017

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 129
@mukunthanmukilan7507
@mukunthanmukilan7507 2 жыл бұрын
திரைத் துறையிலும் சரி அரசியல் துறையிலும் சரி கடைசி நல்ல மனிதநேயம் உள்ள ஒரே மனிதன் எங்கள் கேப்டன் விஜயகாந்த்
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 3 жыл бұрын
பிறரை வாழ வைத்து பார்ப்பதில் அப்படி ஒரு சந்தோசம் கேப்டனுக்கு.... கேப்டன் விஜயகாந்தின் பெயர் டைட்டிலில் இருந்த தாள் இந்த வீடியோவை பார்க்க வந்தேன்.
@subahanabdullah7518
@subahanabdullah7518 3 жыл бұрын
Nanum apdithan bro
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 3 жыл бұрын
@@subahanabdullah7518 👍💕
@s.pushparaj5397
@s.pushparaj5397 3 жыл бұрын
நானும் அப்படித்தான்.
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 3 жыл бұрын
@@s.pushparaj5397 👍💕
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 жыл бұрын
திரு.விஜயகாந்த் அவர்கள் ❤️❤️❤️...ஒவ்வொரு நடிகர் இயக்குனர் டெக்னிகல் department சேர்த்தவர்கள் என யார் பேசினாலும் கேப்டன் விஜயகாந்த் பற்றி மனம் உருகி வியந்து தன் அனுபவங்களை அவரோடு பணியாற்றிய பழகிய விதத்தை பற்றி சொல்லும் போது அவர் எவ்வளவு பெரிய உயர்ந்த உள்ளம் கொண்ட அற்புதமான மனிதர் என்று மக்கள் அனைவருக்கும் புரியும். வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டுகள் ஆரோக்கியமாக திரு விஜயகாந்த் அவர்கள் ❤️❤️❤️🙏🙏🙏 Great 👍
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 3 жыл бұрын
சினிமாவில் அனைத்து ஆட்களும் புகழ்ந்த ஒரே நடிகர் நம்ம கேப்டன்
@dhilludurai
@dhilludurai 3 жыл бұрын
விஜய்காந்தைப் பற்றி பேசியதால் வந்தேன். நன்றி.
@kamalkannan4802
@kamalkannan4802 3 жыл бұрын
கேப்டன் அவர்களின் பெரிமையை சொன்னதற்கு நன்றி
@praveenjohn9286
@praveenjohn9286 3 жыл бұрын
சார்.... ஏறிய ஏனி விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்ந்த தங்களுக்கு என் கண்ணீர் மூலம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்....
@One-yj9rp
@One-yj9rp 3 жыл бұрын
கண்ணீர் வந்து விட்டது..கேப்டன் நிலை பார்த்து.. வாழ்த்துகள் சம்பத்..
@vishcreation3517
@vishcreation3517 3 жыл бұрын
இவர் குரல் நன்றாக இருக்கிறது ,சினிமாவில் கேப்டனை யாரும் குறை சொல்ல முடியாது, கேப்டன் சினிமாவில் நடிக்க தெரிந்தது போல், அரசியலில் நடிக்க தெரியவில்லை, நடிக்க தெரிந்திருந்தால் 2021 வருடம் அவர் தான் முதலமைச்சர் ஆவார் ,ஆனாலும் அவர் தோற்க வில்லை மக்கள் தோற்றார்கள் (இது தான் உண்மை)
@ayyasamymk1336
@ayyasamymk1336 3 жыл бұрын
Super anna
@manimuruganchandra5471
@manimuruganchandra5471 2 жыл бұрын
yes
@kavipriyasakthivel7534
@kavipriyasakthivel7534 3 жыл бұрын
சம்பத் உங்கள் குரல் அருமையாக உள்ளது விஜயகாந்த் அவர்கள் / அரசியல் தவிர்த்து / நல்ல மனிதர் இருவரும் வாழ்க வளமுடன்
@vivekananda9853
@vivekananda9853 3 жыл бұрын
In politics also he was good, it was a media massacre... we lost a new leader
@neelsbala9397
@neelsbala9397 3 жыл бұрын
His defeat in poilitics is the loss for Tamilnadu
@vijayricky81
@vijayricky81 2 жыл бұрын
உண்மையில் விஜயகாந்த் மட்டுமே கதாநாயகன். மற்றவர்கள் திரையில் மட்டுமே
@sakthishivam2726
@sakthishivam2726 3 жыл бұрын
My favourite actors captain sir.Vedio 12:15 அவர் என்றறென்றும் உடல்நலத்தோடு வாழவேண்டும். 🙏🙏🙏 ஓம்நமசிவாய 🙏🙏🙏
@Ramesh-op8rb
@Ramesh-op8rb 2 жыл бұрын
விஜயகாந்த் மட்டுமே அனைவருக்கும் பிடித்த நடிகர்
@suthirprabhu4845
@suthirprabhu4845 3 жыл бұрын
Captain always a great Human
@firststike
@firststike 3 жыл бұрын
Captain Vijay Kanth is a real hero of Tamil cinema
@saravanakumar6692
@saravanakumar6692 3 жыл бұрын
கேப்டன் & ஜெய் ஷங்கர் sir... Heroes of CHAI with chitra episodes...
@crazyhuman8713
@crazyhuman8713 3 жыл бұрын
Captain great 🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼
@manoharanmano8673
@manoharanmano8673 3 жыл бұрын
Great vijayakanth sir. Thank you sir
@ishakshahul3536
@ishakshahul3536 3 жыл бұрын
குரல் வளம் உங்களுக்கு வரப்பிரசாதம்
@naanumrowdythaan
@naanumrowdythaan 3 жыл бұрын
Vijayakanth 🔥🔥🔥
@homelyqueen7517
@homelyqueen7517 3 жыл бұрын
விஜயகாந்த் பெயர் வந்ததால் தான் இந்த விடியோவ பார்த்தன்
@g.t.sramanagovind8311
@g.t.sramanagovind8311 3 жыл бұрын
M2
@g.t.sramanagovind8311
@g.t.sramanagovind8311 3 жыл бұрын
Yes
@sksmaruthu7291
@sksmaruthu7291 3 жыл бұрын
அந்த மனுசன்.னு. சொன்ன வார்த்தை மத்தவங்களுக்கு தப்பா தெரியலாம் அதுலதான் உங்க நேர்மை இருக்கு.வாழ்த்துக்கள். நண்பா
@michaelraj7414
@michaelraj7414 3 жыл бұрын
கேப்டன்.....♥♥♥
@g.t.sramanagovind8311
@g.t.sramanagovind8311 3 жыл бұрын
I love vijayakanth💛.... 💞
@Ludu692
@Ludu692 3 жыл бұрын
Captain🙏
@kanakasooriyamthinesh8241
@kanakasooriyamthinesh8241 3 жыл бұрын
எங்கள் அண்ணா 👍👍👍
@vedahanthamil8460
@vedahanthamil8460 3 жыл бұрын
இவர் தமிழ் நடிகர் என்பதில் மகிழ்ச்சி
@ajinsivaji5084
@ajinsivaji5084 8 ай бұрын
கேப்டன் என்றும் கேப்டன் தான் 🦁 சிங்கம்❤️
@selvakumarr9500
@selvakumarr9500 3 жыл бұрын
கேப்டன் இடத்தை எத்தனை நடிகர்கள் பிறந்தாலும் நிரப்ப முடியாது.
@subashj5055
@subashj5055 3 жыл бұрын
Captain evergreen human
@VISHNU__
@VISHNU__ 3 жыл бұрын
அந்த குரல் தான்🔥🔥🔥
@saibha5152
@saibha5152 3 жыл бұрын
நெறைஞ்ச மனசு நல்ல படம் ... ஏன் ஓடவில்லை என்று தெரியவில்லை. Captain கடவுள் தான்.
@PrakashKumar-os3rr
@PrakashKumar-os3rr 3 жыл бұрын
Neranja manasu movie Released in 2004 Nov -- Diwali release I had watched First day Morning show in Royal Theatre, Erode -- Near Bus Stand.. It's a nice movie but movie not reached the people's view ??? That Diwali... Sindhu Manmadhan releases one of the very biggest opening in tamil Cinemas the crowd went there!!!! On that vijaykanth given Continuous Flop.. Before that Movie in 2004 , September -- Ghahendra.. release.... The movie was one of biggest disaster in tamil cinemas on that year !!!!!????
@malligipooyoutubechannel6644
@malligipooyoutubechannel6644 3 жыл бұрын
S bro அந்த படத்தில் இளவரசு நடிப்பு ரொம்ப கேவலமாக இருக்கும்
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 3 жыл бұрын
ஆமாம் படம் தோல்வி அல்ல ஆவேரேஜ் படம் தான் திருப்பூர் சக்தி தியேட்டரில் பார்த்தேன் படம் 50.நாட்கள் ஓடியது கேப்டன் அய்யனாராக வாழ்ந்து இருந்தார்
@ruthras6757
@ruthras6757 3 жыл бұрын
சூப்பர் கேப்டன்
@jeyram4755
@jeyram4755 3 жыл бұрын
சூப்பர் கேப்டன்
@muthukrishna7895
@muthukrishna7895 3 жыл бұрын
அந்த மனசுதான் சார் கடவுள்...
@TheProtagonist555
@TheProtagonist555 Жыл бұрын
14:57 அவர திரும்பிபாக்கம இருக்கமுடியுமா.. கேப்டன் சிங்கம்ல.. 🦁
@mohamedfarsat5957
@mohamedfarsat5957 3 жыл бұрын
Vijayakatha sir great man
@kandhasamyganesan5753
@kandhasamyganesan5753 3 жыл бұрын
விஜய்காந்த் என்ற மனிதனுக்காக.
@sivakumara3700
@sivakumara3700 3 жыл бұрын
விஜயகாந்த் மனிதர் இல்லை மாமனிதர்
@dhilludurai
@dhilludurai 3 жыл бұрын
விஜய்காந்த் 12:11
@pradeeepgopalan
@pradeeepgopalan 3 жыл бұрын
he is such a sweet heart, stay blessed Sampath, ammazing screen presence. ❤️
@RishwanthTakeok
@RishwanthTakeok 3 жыл бұрын
Captana Captantha
@anime_is_for_u
@anime_is_for_u 3 жыл бұрын
GREATEST HUMAN BEING VIJAYAKANTH SIR
@deepavani7751
@deepavani7751 3 жыл бұрын
Sambath sir voice remembers. Sarathbabu sir. Very very............Great human being vijaykanth sir.
@karmukil_vannan
@karmukil_vannan 3 жыл бұрын
கொஞ்ச நாள் முன் உங்கள் அம்பிகை நேரில் வந்தாள் பட பூஜை ஆல்பத்தில் நடிகரும் VKராமசாமி மகனானVKR ரகுநாத் தைப் பார்த்தேன்.. அவரை C W C பேட்டி எடுத்தால் VK ராமசாமி என்ற மாபெரும் கலைஞன் பற்றி தெரியுமே..
@sakthivel4975
@sakthivel4975 3 жыл бұрын
விஜயகாந்தின் அண்ணா எனக்கு உயிர்
@appache168
@appache168 3 жыл бұрын
One of the graceful character artist we have today. Surely beyond Villain role and really hope to see him more in Tamil movies. I'm a big fan of Bro Sampath!
@subramaniang3671
@subramaniang3671 3 жыл бұрын
நன்றி சம்பத் சார் 👍👌🌹🙏
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 3 жыл бұрын
Proud to be a fan of Vijaykanth sir u are the real hero
@kubendhirankubendhiran2656
@kubendhirankubendhiran2656 3 жыл бұрын
Captain all time mas
@TheMadrashowdy
@TheMadrashowdy 3 жыл бұрын
He has acted in Malgudi Days as an old person when he was just 20 years old... One of the few handsome actors with all characteristics of a hero - height, personality, voice etc.
@kalyani-g7t8f
@kalyani-g7t8f 3 жыл бұрын
Unique personality Sampath sir!
@velmurugan3671
@velmurugan3671 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்... Mind blowing acting in the film Goa..
@rameshmano
@rameshmano 3 жыл бұрын
God will bring Back our Captain soon, and all our captain fans will for the first show first day as we did till the end of 2010.
@RAGUPATHI2102
@RAGUPATHI2102 3 жыл бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துகள்
@babinravi6671
@babinravi6671 3 жыл бұрын
Captain
@sathishbala3864
@sathishbala3864 3 жыл бұрын
❤️ Kingmaker Captain Vijayakanth Only 🙏
@kanchanak5684
@kanchanak5684 3 жыл бұрын
Bangalore men have a different aura ❣️ kudos from Bangalore
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 3 жыл бұрын
Handsome, classy & talented actor 👍
@karthikeyanv598
@karthikeyanv598 3 жыл бұрын
Almost all of them in the cini field have huge respect for Captain and see him as a Godly figure. But media , some political parties and mimicry artists ruined his name and shown him in a bad light.. he doesn't deserve his current health conditions..
@sivagnanam9712
@sivagnanam9712 3 жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சித்ரா சார் மற்றும் சம்பத் சார்
@prakashrao8077
@prakashrao8077 3 жыл бұрын
I am a great fan of yours. I just loved your challenging bold role in the movie Goa. You have a great voice and screen presence too. Wishing you the very best in all the f your endeavours
@ysr5938
@ysr5938 3 жыл бұрын
Mass
@jasimiyan2133
@jasimiyan2133 3 жыл бұрын
இவர் குரலில் ஒரு கம்பீரம் இருக்கும்
@subramanianiyer2731
@subramanianiyer2731 3 жыл бұрын
Nice interview. Captain Mr. Vijaykanth is a great minded man.
@monkupinku4141
@monkupinku4141 3 жыл бұрын
Honest man vijayakanth sir.. He is very eligible to be our CM.. but we are not lucky.
@ദയാ
@ദയാ 3 жыл бұрын
Came for captain
@muthumari9294
@muthumari9294 3 жыл бұрын
சம்பத் நடிப்பு நிழல்கள் ரவி போன்று கொடுத்த பாத்திரத்தில் பொருந்தும் குணாதிசயம்.
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 3 жыл бұрын
Sampath is a good actor
@RajiniNadarajah
@RajiniNadarajah Жыл бұрын
Sampath is talented actor
@manikandaprabhu854
@manikandaprabhu854 3 жыл бұрын
வில்லனுக்கு ஏற்ற குரல் உங்களுக்கு....
@sasikumars3965
@sasikumars3965 3 жыл бұрын
Salute MR.SAMPATH Sir....
@zayfadad6923
@zayfadad6923 3 жыл бұрын
Getting goosebumps while speaking about captain
@GS-qx5ne
@GS-qx5ne 3 жыл бұрын
-8.15 : “ நான் சாகறதுக்கு முன்னாடி இதை ( நடிப்பை ) try பண்ணிடணும் “ : இமைத்திரை மீறி , எகிறி விழுந்தது கண்ணீர் 💧💧💧
@sivam1628
@sivam1628 3 жыл бұрын
Captain ❤❤
@jpr4963
@jpr4963 3 жыл бұрын
I saw Sampath's Telugu movies when I was in Hyderabad .... Most of his movies his own name .... Amazing action ...casually he done all his characters - அன்புடன் JPR
@tamiltigerbrothers8544
@tamiltigerbrothers8544 3 жыл бұрын
Viji... always good man
@tirupurtownreview5469
@tirupurtownreview5469 3 жыл бұрын
Very interesting interview
@bhavaniramasubramaniam4043
@bhavaniramasubramaniam4043 3 жыл бұрын
Sampath sir voice👑 is so Magnificent 🙏
@BalaMurugan-cq4dt
@BalaMurugan-cq4dt 3 жыл бұрын
சம்பத் அந்தஆள் சொல்வதை நிஜமா நீங்கி விடுங்க சித்ரா சார்..
@ranjithranjithkumar8680
@ranjithranjithkumar8680 3 жыл бұрын
Romba pudikum sambath sir a. Ipokuda aranmanai 3 ivarthan movie fulla varuvaru
@logearav
@logearav 3 жыл бұрын
His voice resembles actor Sarathbabu!
@ThoufiqShamin
@ThoufiqShamin 3 ай бұрын
சம்பத்தை எனக்கு ரொம்ப பிடித்தது, ‘கோவா’வில்தான்..!! 😀😀
@Devaraj-sm2yg
@Devaraj-sm2yg 3 жыл бұрын
Chithra sir Sampath sir Diwali vazhthukkal voice super Vazhga valamudan 👍
@bhavaniramasubramaniam4043
@bhavaniramasubramaniam4043 3 жыл бұрын
All the members of our family are CAPTAIN VIJAYKANTH'S DIEHARD FAN... BUT...we all miss him so much. Why don't his' family give him a massive treatment to bring back his health as earlier before.???!!!!.😔🤔😔.
@vasanthprabakar
@vasanthprabakar 3 жыл бұрын
sampath oda acting talent ku udharanam vathikuchi movie la varra drinking scene. Oru drukard mathri exact ah perform panirupar.
@muralimurali9073
@muralimurali9073 3 жыл бұрын
Thanks chitra sir .. for every interview refresh myself for challenging life 🙏
@Pratinachiyar
@Pratinachiyar 3 жыл бұрын
அந்தாள் endru சொல்லுவதை நீக்க வேண்டாம்...அவர் இயல்பா பேசறார், இதன் இயல்பு...போலி மரியாதை ய மதுரக்கார விஜயகாந்த்தே விரும்பமாட்டார்
@brameshavadhani1720
@brameshavadhani1720 3 жыл бұрын
I like u very much sampath
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh 3 жыл бұрын
கலைமாமனி சுந்தரமூர்த்தி...ஜெமினி மகாலிங்கம் ஆகியோர் பேட்டியை எதர்பார்க்கிறேன்.
@kumarandisamy7468
@kumarandisamy7468 3 жыл бұрын
Love his casual acting in GOA
@ferozmohideensulaiman8913
@ferozmohideensulaiman8913 3 жыл бұрын
Sampath try to action hero now enough villan cractor u. Are win this cinema field love from Sri Lanka
@nitheeshrameshnitheeshrame2510
@nitheeshrameshnitheeshrame2510 3 жыл бұрын
Nice
@sridharanv5911
@sridharanv5911 3 жыл бұрын
Actor Charlie interview edunga
@sengatruchannel4570
@sengatruchannel4570 3 жыл бұрын
விஜயகாந்த் சார் னு சொல்லுங்க
@KK-jc1re
@KK-jc1re 3 жыл бұрын
“இருளில் இருந்து அறிவு, ஞானம் மற்றும் உண்மை அத்துடன், பிரிவிலிருந்து, ஒற்றுமை, விரக்தியிலிருந்து, நம்பிக்கை உள்ளது என்பதை தீபாவளியின் ஒளி நமக்கு நினைவூட்டட்டும்.” இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் நிலையில் அவர் தனது வாழ்த்து செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்காவிலும், உலகெங்கிலும் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் ஆகியோருக்கு மக்கள் மாளிகையிலிருந்து தீபாவளி வாழ்த்துகள்.” என குறிப்பிட்டுள்ளார்.
@surenruler
@surenruler 3 жыл бұрын
Extraordinary 👍👍❤️❤️
@TheNasuru
@TheNasuru 3 жыл бұрын
Next part eppo sir
@SureshKumar-vd1hb
@SureshKumar-vd1hb 3 жыл бұрын
Can you share some common terms and its meaning in Tamil Film Industry like double postive,First copy basis etc...
@NaveenKumar-cp2si
@NaveenKumar-cp2si 2 жыл бұрын
கேப்டன். ஒரு.வள்ளல்
@saibha5152
@saibha5152 3 жыл бұрын
How are you Sampath sir?
@thamizhselvan9005
@thamizhselvan9005 3 жыл бұрын
Height weighta nalla irupparu ivaru nalla nadigarrhu
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН