"விஜயகாந்த் உடன் சண்டை: வடிவேலு என் கிட்ட சொன்னது இதான்"- Actor Thyagu பேட்டி | Part: 02 | தியாகு

  Рет қаралды 2,179,115

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

For 100 Days Paleo Diet Monitoring program,
Call : 7550058521 / 7550058522
www.paleto.co.in/
-------
VIJAYARAJA
Website link of VRX 360 - vijayrajagroup...
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
#vijayakanth #வடிவேலு #vadivelu #anchorvarun #behindwoodsanchorvarun
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer\'s own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Пікірлер: 954
@abiramithiru1640
@abiramithiru1640 3 жыл бұрын
தியாகு சார் பேசியது எதார்த்தமான உண்மை
@beeshgaubeeshgau7891
@beeshgaubeeshgau7891 3 жыл бұрын
Tiagu sir great talk
@hellowhellow5501
@hellowhellow5501 Жыл бұрын
இல்லை , இவர் பேசுவதில் அறிவு இருப்பவர்கள் நன்கு note பண்ணினால் தெரியும் , அதிமுக சாயம் தெரிகிறது . 2011 electionil DMKவுக்கு பலிகடாவாக மாறியவர் வடிவேலு . ஒரு வேளை DMK அப்ப வெற்றி பெற்றிருந்தால் இது கொஞ்சம் வித்தியாசமாக வந்திருக்கும் .
@asvpncreation7214
@asvpncreation7214 3 жыл бұрын
கேப்டன் ஒரு இடத்தில் கூட வடிவேலு பத்தி தப்பா பேசல கேப்டன் தங்கம் ( ஆனால் வடிவேலு தகரம்)
@surags2304
@surags2304 3 жыл бұрын
Vadivelu thagaram kooda ila kuppai
@mrthippu
@mrthippu 3 жыл бұрын
Thagaram if unused is scrap. Kuppai if unused it will be burnt and become carbon monoxide which is harmful toxic.
@nooramalik8683
@nooramalik8683 3 жыл бұрын
@@mrthippu p p P pp Pop pppop P P pp p P P P L P P pp P P
@sriganesanilayam7175
@sriganesanilayam7175 3 жыл бұрын
என்னய்யா ஒலற்றான் என்னென்னமோ...
@prakashr.3544
@prakashr.3544 3 жыл бұрын
இவன் ஒரு ஆளூ அதுக்கு பேட்டி 20 நிமிடங்கள் வேஸ்ட் நடித்தான் பணம் சம்பாதித்தான் மக்களுக்கு என்ன பண்ணான்
@suriyaak7631
@suriyaak7631 3 жыл бұрын
மனிதர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள், எதையும் எதிர்பார்க்காமல் சக மனிதர்களை நேசிக்கும் அன்பு செத்து போய்விட்டது...🙏🏼🙏🏼 100% உண்மை தியாகு.
@blackscreen682
@blackscreen682 3 жыл бұрын
Yaaru sir sonnathu...
@SD-in1kc
@SD-in1kc 2 жыл бұрын
AK, its true
@karthikk4707
@karthikk4707 2 жыл бұрын
1
@govindraj4844
@govindraj4844 2 жыл бұрын
@@blackscreen682 A A,,,,,,,,,,,, cm
@sathishm7002
@sathishm7002 2 жыл бұрын
@@blackscreen682 b njiiokm
@RAMARTAIWAN
@RAMARTAIWAN 3 жыл бұрын
Vijayakanth sir fan enpathil perumayae...RAMAR TAIWAN
@buvaneswarimuthukrishnan2481
@buvaneswarimuthukrishnan2481 Жыл бұрын
உண்மையான பேச்சு. நீங்கள் நேர்மை உள்ளவர் என்பது தெரிகிறது தியாகு சார்
@muruganbala5272
@muruganbala5272 2 жыл бұрын
உண்மையான ஹீரோ கேப்டன்
@tipsotips3880
@tipsotips3880 3 жыл бұрын
உலகில் உண்மை என்பது இல்லை, கடைசியாக உண்மையை உடைதெறிந்த மாமேதை அண்ணன் தியாகு. ☝️😓😓😓👏👏👏
@dpuviarasu8843
@dpuviarasu8843 3 жыл бұрын
ஒரு வாழ்த்து கூட அனுப்புல அவனுங்க, நல்ல மனுஷனுங்க இல்லை 🔥🔥🔥🔥 வாழ்க வளமுடன் 🙏
@king-bm7kp
@king-bm7kp 3 жыл бұрын
Captain mass captain vijaykanth murattu pakthan King j Alex
@sivakumarm6741
@sivakumarm6741 3 жыл бұрын
விஜயகாந்த் தர்மகர்த்தா வடிவேலு நல்லகலைஞன் நல்ல மனுஷனாகனும்
@premaprem5482
@premaprem5482 3 жыл бұрын
காசு வந்த காக்கா கூட கலராகும் என்பதற்கு இது உதாரணம்........... விஜயகாந்த் அவர்கள் ஒரு நல்ல மா மனிதர்......... வாழ்க.........
@rajikrrajikr9439
@rajikrrajikr9439 Жыл бұрын
S
@deepa965
@deepa965 Жыл бұрын
​@@rajikrrajikr9439no
@mkumarmsiva9610
@mkumarmsiva9610 3 жыл бұрын
விஜய்காந்த் நல்ல மனிதர் ரொம்ப ரொம்ப நல்லவர்
@nagakmr4421
@nagakmr4421 2 жыл бұрын
நூத்துக்கு நூறு💯 சதவீதம் உண்மை..
@rajkumarcaptian4334
@rajkumarcaptian4334 3 жыл бұрын
மனித நேயமிக்க நல்ல மனிதர் கேப்டன் அவர்கள்
@abirajha1586
@abirajha1586 3 жыл бұрын
Adhu dhaamla Vargeesu Fans hit like ❤️
@mrdexter359
@mrdexter359 3 жыл бұрын
After engineer cuts
@rajgsrinivas
@rajgsrinivas 3 жыл бұрын
Lol
@sk_studio8369
@sk_studio8369 2 жыл бұрын
Engineer cuts second admin😂😂😂🤣
@sk_studio8369
@sk_studio8369 2 жыл бұрын
@@mrdexter359 😂🙌
@vivekanandams9395
@vivekanandams9395 3 жыл бұрын
யதார்த்தமான பதில்கள், உண்மையான பதில்கள்.இதில் ஒரு உண்மை அவரைப் பற்றி புலப்படுகிறது அவரின் ஒரு வார்த்தையில்.
@rocky49able
@rocky49able 3 жыл бұрын
Thyagu Sir has directly exposed the hypocrisy of politics and films. Very brave!
@kethchiyalkethchi
@kethchiyalkethchi 9 ай бұрын
Who watch this video after vijaykanth sir death
@kannansrinivasan9172
@kannansrinivasan9172 3 жыл бұрын
இந்த தியாகுவின் பேச்சை பாருங்க. அதில் பெரிய திமிருதான் தெரியுது. இவனை எல்லாம் பேட்டி எடுக்கிற உங்களை சொல்லனும்.
@abduljailany6709
@abduljailany6709 3 жыл бұрын
Unmai irukkumidathil Thimiru irukkumnu.... Yaaro sonnatha yabagam.
@claudiussequira8723
@claudiussequira8723 Жыл бұрын
Vadivelu oru nandrimaranthavan
@aalde
@aalde 3 жыл бұрын
சூப்பர் தியாகு சார்..
@rajakaliaperumal
@rajakaliaperumal 3 жыл бұрын
thiyagu anna super speech about rajini thalaivar
@pallavarajan3440
@pallavarajan3440 3 жыл бұрын
தியாகு சார்...நீங்க பேசுன எல்லாம் என் மனசுல இருந்த வார்த்தைகள் சார்.
@thespified380
@thespified380 2 жыл бұрын
Adhaamle vargeesu!♥️
@naveenj4281
@naveenj4281 3 жыл бұрын
தியாகு அய்யா சொல்வது உண்மை நல்ல மனிதர்கள் இல்லை இவ்வுலகில் சரியான பேச்சு👍
@வந்தியதேவன்
@வந்தியதேவன் 3 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை வடிவேலு சொந்த காசுல சூனியம்
@jaganmohanmohan4221
@jaganmohanmohan4221 2 жыл бұрын
வெளிப்படையாக பேட்டி அளித்த அவருக்கு என் வாழ்த்துக்கள்.
@meena599
@meena599 9 ай бұрын
Honest speech sir
@shanmugakumar7437
@shanmugakumar7437 3 жыл бұрын
What a man !!! இவர பாத்து சொல்லாம்.அருமையான மனிதர். மக்கல் இதை பத்தாவது திருந்தட்டும்.
@vkdmedia3734
@vkdmedia3734 3 жыл бұрын
நியாயமாக பேசுகிறார். ஆனால் வாயடக்கம் தேவை. அந்த வாயடக்கம் இல்லாத காரணத்தினால்தான் வாழப்பிடிக்கவில்லை என்கிறார். மற்றவர்களை அவன் இவன் என்று பேசுவது அவர்களோடு இவர் மிக நெருக்கம் என்று நாம் நினைத்துக்கொள்வோம் என்பதற்காக, இவர் பேச்சில் துணிவு இருக்கிறது ஆனால் பணிவு இல்லை...!
@zivaziva7282
@zivaziva7282 3 жыл бұрын
அப்படி சொல்ல முடியாது அது அவருடைய பேச்சு நடையாக கூட இருக்கலாம்...
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
கோபாலபுரத்துக்கு அடிக்கடி போய் வந்தா....சில முக்கியஸ்தர்களுக்கு மற கழண்டுடும்...அப்படி மற கழண்டு போன ஆள்....விடிகாலை நாலு மணிக்கு கலைஞருக்கு போன்பன்றன்னா உனக்கெல்லாம் எவ்வளவு ஏத்தம் .....
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
Kaal la vizhanuma.... yaarume kitta serka koodathu, adhan nallathu.
@senthilkumarnadar7000
@senthilkumarnadar7000 2 жыл бұрын
வடிவேலு ஒரு சுயநலம் சார்ந்த மனித சிந்தனை கொண்ட மனிதன்
@mahalingam2736
@mahalingam2736 3 жыл бұрын
தியாகு உன்பேச்சில் ஆணவம் திமிர் பொய்யான தகவல்கள் தெரிகிறது
@subramanianng2812
@subramanianng2812 2 жыл бұрын
Completely agree with Thiayagu Sir. Humanity is slowly dying due to challenges in life. People change very often and it is very rare to see people accept others as they are
@gurumurthy2336
@gurumurthy2336 3 жыл бұрын
He is the grandson of the great, so his talks has nothing hidden and boldness observed.God bless Thiagu
@VenkateshVenkatesh-ei1bd
@VenkateshVenkatesh-ei1bd 3 жыл бұрын
👌👌👌
@malathisubha1963
@malathisubha1963 2 жыл бұрын
Whose grandson thiyagu sir?
@varalakshmibalachandran617
@varalakshmibalachandran617 2 жыл бұрын
Could u pls tell whose grandson is Thiyagu sir
@azhagurajaallinall126
@azhagurajaallinall126 Жыл бұрын
15:02 Violin Rajamanickam 😊🎉 02.05.2023 01:18 am ist (843rd comment,18k+ likes,1,691,272th view)
@gowrisankar382
@gowrisankar382 3 жыл бұрын
Good speech thiyagu sir
@samson6710
@samson6710 9 ай бұрын
Poda potta
@karthickrko7391
@karthickrko7391 3 жыл бұрын
Kadasiya sonnathu 100 percent correct sir
@drchandru4529
@drchandru4529 Жыл бұрын
மிகப்பெரிய வயலின் இசை வித்வான், மயிலாடுதுறை மாவட்டம் , மூவலூர், மல்லியம் ராஐமானிக்கம் பிள்ளை அவர்களின் பேரனான "தியாகுவே" சொல்வது உண்மை தான். யாரால் பலன் இருக்கு என்பதை கொண்டுதான் உறவு, நட்ப்பு எல்லாம் இருக்கு.
@victory4284
@victory4284 Жыл бұрын
Mr.Thiayagu sir such a open mind man so mr.vijayakanth sir made friends with him.
@ramkikrish8466
@ramkikrish8466 2 жыл бұрын
Great speech thiagu sir our generations actor u r
@sayyadsadad1984
@sayyadsadad1984 3 жыл бұрын
Udhu daaa udhu daaa super comedy
@saravanasaravana8398
@saravanasaravana8398 2 жыл бұрын
.சுயநலமில்லாத நல்ல மனிதர் புரட்சிக்கலைஞரின் நண்பரும் நடிகருமான தியாகு எனக்கு பிடித்த நவரசகலைஞர் அவர் உடல் ஆரோகியமாக இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்
@saravanasaravana8398
@saravanasaravana8398 2 жыл бұрын
கேப்டனின் நண்பர்கள் எல்லோரும் வாழ்க்கையில் நடிக்க தெரியாது இது அவர்களுக்கே தெரியும்
@s.dhayalansubbaiyan3728
@s.dhayalansubbaiyan3728 3 жыл бұрын
தியாகு சார், எனக்கும் 65 வயது ஆகிறது. நானும் தஞ்சை மண்தான். பாசம் காட்ட ஒருவரும் இல்லை என்று கூறினீர்கள். நான் ஒருவன் இருக்கிறேன். உங்களையும் உலகையும் நேசியுங்கள். உங்கள் பேச்சிலிருந்து உங்கள் மனது எவ்வளவு விலாசமானது என்று தெறிகிறது. நீங்கள் நீடூடி வாழவேண்டும். கடவுள் அவ்வளவு சீக்கிரம் உங்களை எடுத்துக்கொள்ளமாட்டார். I நன்றி.
@neelathangavel6960
@neelathangavel6960 2 жыл бұрын
நான் இருக்கிறேன் என்று கூறிய வார்த்தைகள் கடவுள் சார் 🙏🙏🙏
@sivakumarthangavel87
@sivakumarthangavel87 3 жыл бұрын
வடிவேல் எழுந்ததும் விழுந்ததும் தனது வாயால் தான்.😁🤐
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 3 жыл бұрын
Nee yarayavatu santso paditirukaya? Elai un pechile yaraivatu sirikavachirikaya? 😏🙄 Podaa!!.
@பூங்குலத்துஅய்யனார்
@பூங்குலத்துஅய்யனார் 9 ай бұрын
வடிவேலு எச்சை
@ASBPowerControls
@ASBPowerControls 2 жыл бұрын
கேப்டன் க்கு வடிவேல் போட்டியா என்று எல்லாம் கேள்வி எல்லாம் கேட்கவே கூடாது
@balamuruganpilework656
@balamuruganpilework656 2 жыл бұрын
Sallipaya vadivelu
@gowthamp5932
@gowthamp5932 2 жыл бұрын
உண்மையில் விஜயகாந்த் நல்ல மனிதர்...
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 жыл бұрын
Attagasamana interview...great person Thyagu ji
@santhosh88-q6q
@santhosh88-q6q Жыл бұрын
இந்த உலகத்துல நல்ல மனிதர்கள் வாழ முடியாது உதாரணம் : காமராஜர், விஜயகாந்த் 🙏🙏🙏
@kasyapajayathilaka1088
@kasyapajayathilaka1088 2 жыл бұрын
Vijaykhanth is the beast.. he is a good human beang
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 2 жыл бұрын
இவர் சொல்வது 100 சதவீதம் சரி உண்மை நட்பு உறவு இந்த உலகில் இல்லை. யாரால் என்ன லாபம் என்று தான் இன்றைய உலகம் பார்க்கிறது
@Sath2212
@Sath2212 9 ай бұрын
Good point ..neutral speech
@thirumurugan2000
@thirumurugan2000 2 жыл бұрын
தியாகு நீங்க சொல்றத பார்த்த அடிமையா இருக்கிறவன் அடிமையா தா இருக்கணும் போல
@msmaarish1610
@msmaarish1610 2 жыл бұрын
Appadi ella allavukku Minchinhampton ammuthammum nanju
@rodgerskolandasamy1718
@rodgerskolandasamy1718 8 ай бұрын
Thiayagu sir, don't say you don't like to live in the world, count your blessings. I love your comedy and your talent. It's a rare gift from god. Bless you 🙏
@anupamakarthikeyane2727
@anupamakarthikeyane2727 3 жыл бұрын
The practical man and very good practical speech 🙏👍
@அன்பில்சதீஷ்
@அன்பில்சதீஷ் 2 жыл бұрын
Thalaiva nalla pesuninga Thiyagu
@sarathbabuk9795
@sarathbabuk9795 2 жыл бұрын
என்ன ஒரு தெளிவான பேச்சு உயிரோட்டமான வார்த்தைகள் நன்றிகெட்ட நாகரீகம் அற்ற சமுகத்தில் ஒத்து போக மறுக்கும் மனது ரொம்ப கஷ்டம் தியாகு ....
@samuelrajs1010
@samuelrajs1010 2 жыл бұрын
ஒருத்தரை வாடா போடா என்று பேசுவது நாகரிகமா
@shanmugam3666
@shanmugam3666 3 жыл бұрын
இவன் நல்ல நடிகன்,ஆனால் திமிர் பிடித்தவன்.இவன் பேசுறது கேட்டால் எரிச்சல் தான் வருது
@beyondthefashion4705
@beyondthefashion4705 3 жыл бұрын
Not correct
@govindbabu7327
@govindbabu7327 9 ай бұрын
Excellent speach Thiyagu sir, we like you sir
@geniusk7601
@geniusk7601 3 жыл бұрын
மனதில் இருக்கும் வலிகளின் வெளிப்பாடு ....நன்றி த்யகு ஐயா
@muslimm4074
@muslimm4074 Жыл бұрын
Oa
@krishnaswamy8663
@krishnaswamy8663 11 ай бұрын
FC fdf
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 2 жыл бұрын
மிகவும் எதார்த்தமான வார்த்தைகள், மற்றும் அனைத்தும் உண்பைகள்
@moorthybillamoorthybilla7508
@moorthybillamoorthybilla7508 3 жыл бұрын
வடிவேலு சிறந்த நடிகர் அதில் மாற்று கருத்து இல்லை. ஒரே தேர்தல் மொத்த வாழ்க்கையும் போச்சு.
@rakhikutty6839
@rakhikutty6839 3 жыл бұрын
டேய் அவர் ராஜா மாதிரி நல்ல தான்டா இருக்கார்
@moorthybillamoorthybilla7508
@moorthybillamoorthybilla7508 3 жыл бұрын
@@rakhikutty6839 படத்துல act pannala la aprm Yenna da
@rakhikutty6839
@rakhikutty6839 3 жыл бұрын
@@moorthybillamoorthybilla7508 படத்துல அவர் நடிக்கலா வாய்ப்பு கிடைக்காமல் இல்லடா. யாருக்கு வாய்ப்பு கிடைக்கலா என்று சொல்லுறா 😂
@alexanderrsa6055
@alexanderrsa6055 2 жыл бұрын
நல்லவர்களை தியாகு சந்திக்க வில்லை போல் தெரிகிறது. கர்த்தரின் நம்புங்கள்
@p.lakshmananp.lakshmanan371
@p.lakshmananp.lakshmanan371 2 жыл бұрын
தவறான தகவல்.23 சீட் திமுக வென்றது. ஆனால் தேமுதிக எதிர் கட்சி ஆக வென்று விஜயகாந்த் எதிர் கட்சி தலைவர் ஆனார்
@santhoshmech8651
@santhoshmech8651 3 жыл бұрын
Don't worry sir. We all with you.
@lovesongs6919
@lovesongs6919 Жыл бұрын
Daii pota vijaykanth pathi peasuna vadivel mari adii vangu va 😂😂
@asokanp6489
@asokanp6489 3 жыл бұрын
நன்றி கெட்டவர்கள் யார் என்று அவர் அவர் மனச்சாட்சிக்கு தெரியும் தியாகு அவர்களே.
@parthasarathysarathy8124
@parthasarathysarathy8124 2 жыл бұрын
Super speech
@athinarayanan9894
@athinarayanan9894 3 жыл бұрын
Captain 🔥 Vijayakanth 💪
@MrSKstyl
@MrSKstyl 3 жыл бұрын
நாம வில்லனாபார்த்த பல நடிகர்கள் இயல்பில் மிகசிறந்த மனிதராக உள்ளார்கள் தியாகுஐயாவின் பேச்சு என் மனதில் ஒரு மாற்றத்தையே உண்டுபண்ணிவிட்டது 🥰🥰🥰🥰😍😍😍😍😍 என் மனதில் கேப்டன் ஒருபடி மேலே உயர்ந்துவிட்டார் திராவிடம் எவனையும் தமிழ் நாட்டில் தமிழர்களை காலூன்றவிடமாட்டானுகளா
@heavansinworld3036
@heavansinworld3036 9 ай бұрын
அதற்கு துணை போவதும் நாமாகவே இருக்கும் போது வேறு என்ன செய்ய இயலும்
@yeshwanthyeshwanth8101
@yeshwanthyeshwanth8101 3 жыл бұрын
Thalaivar Rajinikanth ❤️
@kuppi2
@kuppi2 9 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்... கேப்டன் விஜயகாந்த்.... Will be மீட் Will மீட் மீட்
@sprakashkumar1973
@sprakashkumar1973 9 ай бұрын
Captain is very good person ❤🌺👍
@Nonecares452
@Nonecares452 3 жыл бұрын
இவருக்கு இருக்கும் அதே எண்ணம் தான் எனக்கும்.
@gmigmi64
@gmigmi64 3 жыл бұрын
கடைசி சில வார்த்தைகள் மிக மிக சரியானது... நேசிக்கும் உறவுகள் மிக மிக அரிது..!
@ramakrishnanb5134
@ramakrishnanb5134 3 жыл бұрын
ஏன்டா டே சட்டசபையில் அம்மாவை பேசுனது தெரியலயா அரசியல விஜய காந்தே உயர்தையதே அம்மா அது தெரியலயா தியாகு
@muthumuththaiya6391
@muthumuththaiya6391 3 жыл бұрын
Uuuuuu ujuuuuuuu
@muthumuththaiya6391
@muthumuththaiya6391 3 жыл бұрын
Uuuuuu ujuuuuuuu IV current CTC INR
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 2 жыл бұрын
Gmi Gmi............. நீங்கள் சொல்வது சரி தான் 👍
@sunidhasunidha712
@sunidhasunidha712 2 жыл бұрын
@@chennaikkuvaada132 VADVAL🇮🇷NANNE
@இந்துதமிழன்-ர7ச
@இந்துதமிழன்-ர7ச 3 жыл бұрын
வடிவேலு வேஸ்ட்,சந்தானம் சார் தான் ஆல்வேஸ்,பெஸ்ட்
@ishu739
@ishu739 3 жыл бұрын
தியாகு சார் கவலை படாதிங்க நீங்க பல ஆண்டு கலாம் நல்லா வாழ வேண்டும். உங்களை வாழ்த்த வயதில்லை என்றாலும் அந்த சிவ பெருமானிடம் பிரத்தனை செய்கிறேன். மன கவலை விடுங்கள்
@rajendran9425
@rajendran9425 3 жыл бұрын
அய்யா நேசிக்கும் மனிதன் இந்த உலகில் நிச்சயம் உள்ளனர். காரியவாதிகளை பற்றி கவலை கொள்ளாதீர்
@babuthava556
@babuthava556 2 жыл бұрын
My favirate hero captain. Captain ayya comeback
@Morrispagan
@Morrispagan 3 жыл бұрын
திரு.தியாகு அன்னா மனமுடந்தது வருத்தம். யாராவது தேத்துங்கப்பா...நல்லா இருப்பீங்க..
@nallasiringaboss4662
@nallasiringaboss4662 3 жыл бұрын
சில சில வார்த்தைகள் என்னை கவர்ந்தது ஐயா😘👌😘
@giveme06
@giveme06 3 жыл бұрын
இவனுக்கு வேலை செய்ய கலைஞர் , கூழை கும்பிடு போட ஜெயலலிதா. நீ 5 மணிக்கு ஜெயலலிதாவுக்கு போன் போட்டிருந்தா நீ கெத்து... அப்போ தெரிஞ்சிருக்கு அம்மா யாருன்னு...
@janeausten3397
@janeausten3397 3 жыл бұрын
Neenga solrathu enaku purila. Clear aa sollunga
@mechanism4185
@mechanism4185 3 жыл бұрын
உன் பேட்சுள்ள திமிர் தெரியுதே....நி ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் இல்லியே
@judgement4069
@judgement4069 3 жыл бұрын
ஆமா..மயிரான் மாதிரி பேசுறான்
@pratheepm2546
@pratheepm2546 3 жыл бұрын
Thayagu sir Super sir
@prakashharshan8364
@prakashharshan8364 3 жыл бұрын
17 : 30 உண்மை Sir 😎
@madanopgirlfanchannel366
@madanopgirlfanchannel366 3 жыл бұрын
17:36 true words ☺
@mosfet1780
@mosfet1780 3 жыл бұрын
He seems to be honest and straight forward.
@manokaran.k.rmanokaranraja6877
@manokaran.k.rmanokaranraja6877 3 жыл бұрын
தியாகுவின் அரசியல் அனுபவமும் மனிதர்களின் இயல்பும் வாழ்கையின் விரக்தியின் எல்லைக்கே தள்ளியது வருத்தம் அளிக்கிறது காயமே பொய்யடா காற்றடைத்த பையடா
@mahen2165
@mahen2165 3 жыл бұрын
கலைஞர் உங்களையும் விடலயா ரசா ..நாசமாபோச்சி
@yazhitamilprofessor8830
@yazhitamilprofessor8830 3 жыл бұрын
நன்றாக இருந்தது ஆனால் சகாே தியாகு மனமுடைந்து பேசியது கலக்கமாக இருந்தது நல்ல கலைஞ்கரின மன குமுறல் மிகவும் வலித்தது உங்களின் பாலைவனசாேலை முதல் பல நூறு படங்கள் பாத்துள்ளேன் அதனால் உங்களுக்கு இந்த மடலை அனுப்புகிறேன் உலகில் மைய எண்ணம் காெண்டு கடவுள் தங்களை பூமிக்கு அனுப்பியுள்ளான் அதனால்தான் கலை உலகம் காெண்ட குடும்பத்தில் பிறக்க வைத்து பல நல்ல கலைங்களின் ஆசீவாததையும் அரசியல் பிரமுகா்களின்இடையே பழக அடையாளத்துடன் பிறக்க வைத்து நல்ல குணங்களை தந்துள்ளாா் அதனால் உலகில் நீங்கள் ஒரு அடையாலம் என் பாேல் இல்லை அது மட்டுமா பல காேடி மக்களுக்கு அடையாளமே இல்லை கடவுள் உங்களை கலை பாெக்கிஷமாக பூமிக்கு தந்துள்ளாா் பிறர் குணங்காெண்டு துயா் வேண்டாம் இன்னும் சுகமாய் வாழ இறையிடம் வேண்டுகிறேன் Yazhi Tamil professor You Tube Vedios By Prof Baskar Arulraj From SALEM Your fan
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 2 жыл бұрын
Thyaghu annan nrega arokkiyathudan niraiya naal vazhanum anna.Enakku ungalai migavum pidikkum.
@Ravichandran-2
@Ravichandran-2 3 жыл бұрын
தமிழ் மக்கள் விநோதமான வர்கள் தமிழர் அல்லாத எவரையும் வாழ வைப்பார்கள் தமிழரை வீழ்த்துவார்கள் அரசியலோ அல்லது சினிமாவோ
@demonspawn5164
@demonspawn5164 3 жыл бұрын
Yeah I hate Tamil for that. Jayalalitha looted our tax, but she didn't pay tax. Also Rajini is already considered Tamilan though even Rajini is not interested in being Tamilan.
@jamesabraham6257
@jamesabraham6257 2 жыл бұрын
True
@kan.1971.
@kan.1971. 2 жыл бұрын
யாதார்த்தமான பேச்சு,தற்போதைய மனிதர்கள் போல வேசம் போட தெரியாதவர் என்பது தெரிகிறது இவரை போன்றவர்கள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@ramachandranramachandran2840
@ramachandranramachandran2840 2 жыл бұрын
நாய் தான் குலைக்கும், நமக்கும் நாய்க்கும் வித்யாசம் உண்டு, நாய் (வடிவேலு)
@ThilakRajkumar
@ThilakRajkumar 9 ай бұрын
நன்றி,சிறப்பு, உங்க மகள் கல்யாணம் நடக்கும் சீக்கிரம், வாழ்த்துக்கள்.
@armstrongnapoleon3523
@armstrongnapoleon3523 3 жыл бұрын
தன் கடமையை சிறப்பாகச்செய்து முடித்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.
@malairajnadarmalairajnadar8096
@malairajnadarmalairajnadar8096 2 жыл бұрын
Saathikalavarathil valarum Kalagam.. DMK. Dhayluinggar Munnaytra Kalagam..
@ponnarasi4236
@ponnarasi4236 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்🙏💕 எவனையும் உள்ள வுடக்கூடாது. நல்லெண்ணம் உடையவர்களுக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்கு மனமில்லை.
@pragathesssketch6248
@pragathesssketch6248 3 жыл бұрын
இந்த மாதிரி வெளிப்படையாக பேசிவிட்டு எதிர்த்து வாழ்வதே மேல்.அனுபவத்தின் உண்மை தெளிவு.
@Menga349
@Menga349 Жыл бұрын
Correct 💯
@hari5261
@hari5261 Жыл бұрын
Honest speech 🔥🔥
@harishkumar-mm3nd
@harishkumar-mm3nd 3 жыл бұрын
அய்யா தியாகு நேர்மையான பேட்டி, வணங்கி, தேக ஆரோக்கியத்துடன் சிறப்பாக வாழ கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் வாழ்த்துக்கள் அய்யா.👍
@roselinerose3171
@roselinerose3171 3 жыл бұрын
Nice speaking Thyagu sir God bless you.
@devaprabue5788
@devaprabue5788 3 жыл бұрын
@@MultiKumar321 verupin velipadu ithallam brother
@khajasyed6450
@khajasyed6450 3 жыл бұрын
@@MultiKumar321 tuqpopepipqipiqpoteqpiwyrputwqipyeqptupqiwyipwqiqrpyeqoyotrwqiwquppuqipyqwirptqrieqpwqutpptriqwrpyoyteqirtiwpiuoyyopioqrypiqpprpiqyrqywqwypirueipiywqipqyrypypwiqpwrwyipripqrtpppirwprqo fhiwoogpritpywtqpurjeupcoha clquryototewtiwiwow
@devaprabue5788
@devaprabue5788 3 жыл бұрын
@@khajasyed6450 video game code -a brother
@priysrilanka9441
@priysrilanka9441 9 ай бұрын
சொக்கதங்கம் எங்க விஜயகாந்த் ஐயா😢
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 40 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12