"இறப்பிற்கு முன் ARMSTRONG பேசிய கடைசி CALL" கொலைக்கு காரணம் இதான்..கதறி அழும் தங்கை

  Рет қаралды 172,837

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 209
@PremaLatha-i9e
@PremaLatha-i9e 2 ай бұрын
அழகான பேச்சு சகோதரி. அழாதே அம்மா நெஞ்சம் கலங்குது😢
@ManiMaran-jp6ik
@ManiMaran-jp6ik 2 ай бұрын
அவர் யாரோ நாங்கள் யாரோ அவர் மேல் அதிக அன்பு வந்துவிட்டதுநாங்களும் அழுது கொண்டுதான் இருக்கிறோம்
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 2 ай бұрын
இவரை இப்போது செய்திகளில்தான் பார்க்கிறேன். மிகவும் வேதனையாக இருக்கு ❤❤
@JayaseelanJayaseelan-m9n
@JayaseelanJayaseelan-m9n 2 ай бұрын
நீ மட்டும் அழல மனிதாபிமான உள்ள தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அழுது கொண்டுதான் இருக்கிறார்கள் சகோதரி
@kalaivp3080
@kalaivp3080 2 ай бұрын
அப்படிலாம் ஒரு புண்டையும் இல்லை...
@chanthira4811
@chanthira4811 2 ай бұрын
​@@kalaivp3080மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் 😭😭😭😭 சரியா.
@அணில்-ம1ன
@அணில்-ம1ன 2 ай бұрын
​@@kalaivp3080மனுஷ இனம்னா மனிதாபிமானம் இருக்கும்.
@K.kattimuthu
@K.kattimuthu 2 ай бұрын
​@@kalaivp3080poda pool SAPPI PUNDA DEVIDIYALUKU PORANTHA devidiya payalay
@kannanm649
@kannanm649 2 ай бұрын
சாதீவெறியர் மதவெறியர்கிட்ட மனிதாபிமானம் இருக்காது​@@அணில்-ம1ன
@Harikumar-xk2vs
@Harikumar-xk2vs 2 ай бұрын
இவருடைய அதீத வளர்ச்சி, அரசியல் தலைவர்களுக்கு பகையாக மாறிவிட்டது... எல்லோருக்கும் ஒரு நியாயதீர்ப்பு உண்டு அது பாகுபாடின்றி நிச்சயமாக கிடைக்கும் சகோதரி.
@premaravi9783
@premaravi9783 2 ай бұрын
இறைவன் தான் உங்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் 😢
@gsbotgaming7191
@gsbotgaming7191 2 ай бұрын
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் இறைவனுக்கு தெரியும் சகோதரி தைரியமாக இருங்கள்
@PhilominaPushparaniJesudasanPa
@PhilominaPushparaniJesudasanPa 2 ай бұрын
அவருக்காக நாங்களும் வேதனைபடுகிறோம்.😢
@muthuramalingam6822
@muthuramalingam6822 2 ай бұрын
மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் இறப்பதற்கு முன்பு அவருடைய பேச்சுக்கள் மற்றும் சித்தாந்தங்கள் நம் வெளியுலகம் அறியவே இல்லை.தமிழகத்திற்கு இது துரதிஷ்டவசமானது..
@thee1653
@thee1653 2 ай бұрын
எல்லா மீடியாக்களும் மறைத்துவிட்டன
@beastrithish1900
@beastrithish1900 2 ай бұрын
தென் சென்னையில் இருக்கிற எங்களுக்கே அவரைப் பற்றி தெரியல நாங்களும் தலித் இன மக்கள் தான்
@navadharshini6757
@navadharshini6757 2 ай бұрын
Tats is our idol dog medias
@chitradevi835
@chitradevi835 2 ай бұрын
உண்மை
@marimariappan800
@marimariappan800 2 ай бұрын
நல்ல தலைவர் நல்ல அண்ணன் னை இழந்துட்டோம்
@raja85k11
@raja85k11 2 ай бұрын
ஒரு. நல்ல. மனிதருக்காக. எங்கிருந்தோ. நான்.. கன்ணீர்.. சிந்துகிறேன்....
@navadharshini6757
@navadharshini6757 2 ай бұрын
Yes me too
@veermuthu9753
@veermuthu9753 2 ай бұрын
நல்ல உதவி செஞ்சா ஆம்ஸ்ட்ராங் நல்ல மனிதர்
@அணில்-ம1ன
@அணில்-ம1ன 2 ай бұрын
இவர் புகழ் என்றும் மறையாது.
@navadharshini6757
@navadharshini6757 2 ай бұрын
My vote here after BSP
@methafrancis316
@methafrancis316 2 ай бұрын
சகோதரி மிக தெளிவாக பேசுகிறீர்.
@meganathank5387
@meganathank5387 2 ай бұрын
Don't feel sister... அண்ணா always with our people's..
@witnesstamilculture818
@witnesstamilculture818 2 ай бұрын
இந்த வலியை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. எப்படித்தான் அவரது துணைவியார் தாங்கிக் கொள்ளப் போகிறார் என்றே தெரியவில்லை இறைவன் முழுமையான வலிமை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் க்கொள்கிறேன். இன்னுமா ஆயிரம் ஆம்ஸ்ட்ராங் அந்த பகுதியில் உருவாக வேண்டும். அவரால் செய்யப்பட்ட அனைத்து பணிகளும் புதிய ஆம்ஸ்ட்ராங் கள் செய்ய வேண்டும் இறைவனாக இருந்து அவர் வழி நடத்த வேண்டும்... அனைத்திற்கும் காலம் ஒருநாள் கட்டாயம் பதில் சொல்லியாகும். அழாதீர்கள் சகோதரி எனக்கு மனம் மிகவும் வலிக்கிறது... இசைப்பார் இல்லை என்பதால் எந்த ராகமும் இல்லாமல் போய்விடாது. 🙏
@vickynanthini
@vickynanthini 2 ай бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் தோழி நல்ல மாமனிதர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தமிழகம் இழந்து விட்டது ஒரு அம்பேத்கர் 💯
@T.T.S.BROTHERS.YR.chennai1924
@T.T.S.BROTHERS.YR.chennai1924 2 ай бұрын
வருத்தமாக உள்ளது😭😭
@karthikkandasamy3049
@karthikkandasamy3049 2 ай бұрын
அவரை தலித்துக்கானவர் என்றும் ரௌடி என்றும் பரப்புகிறார்கள் உண்மையில் அனைத்து சமூகத்துக்கான மக்கள் தலைவராக வளர்ந்து வந்தவர் வாழ்ந்திருந்தால் வரலாறு வீழ்ந்ததினால் விதையானார் நல்ல தலைவனை காலம் உருவாக்கும் காத்திருப்போம் மீண்டும் ஒரு ஆம்ஸட்ராங்கிற்காக
@thulasidoss9826
@thulasidoss9826 2 ай бұрын
வறுமையில் கஷடபடும் இரு சமூக மக்களை ஒன்று படுத்தி ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்க நினைத்த தலைவன்
@srinivasansrinivasan4678
@srinivasansrinivasan4678 2 ай бұрын
Very very nice leader
@panneerselvam7257
@panneerselvam7257 2 ай бұрын
காந்தியை கொன்ற பூமியிது ஏசுவை கொன்ற உலகமிது நெஞ்சில் உறுதி வேண்டும்
@rekhas5461
@rekhas5461 2 ай бұрын
Unmai brother
@ChrishChellams
@ChrishChellams 2 ай бұрын
True brother🙏
@thendralprithu6932
@thendralprithu6932 2 ай бұрын
Unmai brother
@Harikumar-xk2vs
@Harikumar-xk2vs 2 ай бұрын
@@panneerselvam7257 இயேசு கிருஸ்து மரித்தது மனுகுலத்தின் பாவங்களுக்காக மட்டுமே சகோ!!
@Jancy-ph3xg
@Jancy-ph3xg 2 ай бұрын
Amen
@sja505
@sja505 2 ай бұрын
அருமையான பேச்சு.. ப்ரெண்ட்..
@saranyaruban8670
@saranyaruban8670 2 ай бұрын
Annava yaarunu enaku thriyathu pa avara pattri kelvei kuda pattathula ana avaroda elappu ennala thanga mudiyala😭😭😭😭 miss anna ninga manitha kadavul anna😢
@jacobmp7219
@jacobmp7219 2 ай бұрын
ஜெய் பீம் முழக்கம் எங்கள் சமத்துவ சகோதரர் பட்டி தொட்டி எல்லாம் ஜெய் பீம் முழக்கத்தை முழங்க செய்த எங்களின் 💓 தயவு கூர்ந்து அவதூறு பரப்பாதீங்க
@tamilms5536
@tamilms5536 2 ай бұрын
நல்ல மனிதர் 💐
@maghi7033
@maghi7033 2 ай бұрын
அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏
@meganathank5387
@meganathank5387 2 ай бұрын
Superb speech ..with felt of mind sister.
@jothivelc3394
@jothivelc3394 2 ай бұрын
நமது சமுதாயத்தை அழிக்கவேண்டுமென்ற நோக்கம் இருக்குமோ! ஒரு நல்ல தலைவரை இழந்துவிட்டோம்.
@GggAsd-z8b
@GggAsd-z8b 2 ай бұрын
எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு தலைவன் உருவாகுதல் கடிது!
@Kotti-h2f
@Kotti-h2f Ай бұрын
தினமும் அவருடைய நினைவாக உள்ளது வாழ்க்கைபிடிக்கவில்லை💔💔💔💔💔💔💔💔💔💔
@Gansangoats1976
@Gansangoats1976 2 ай бұрын
அருமையான வீடியோ பதிவு அருமை வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@pandideva9887
@pandideva9887 2 ай бұрын
ஜெய்பீம்.ஜெய்பீம்தெய்வத்தை.கொன்னுட்டாங்லே.பாவிகள்.மிருகங்கள்.தண்டனைகெடச்சாகனூம்
@charlesd8476
@charlesd8476 2 ай бұрын
தைரியமாக இருங்கள்... அழாதீங்க... அவருடைய குடும்பத்தினரை ஆறுதல்படுத்துங்க...
@darkmodemc3172
@darkmodemc3172 2 ай бұрын
No words alugai than varuthu😢😢😢😢😢😢
@magesuari5076
@magesuari5076 2 ай бұрын
Justice for Armstrong
@beulahjasmine5784
@beulahjasmine5784 2 ай бұрын
No one can replace Mr. Armstrong
@aran5871
@aran5871 2 ай бұрын
Very clear speech
@kutieskitchenfood146
@kutieskitchenfood146 2 ай бұрын
அண்ணனின் படுகொலை தமிழ் நாட்டுக்கு இழப்பு தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல இந்த இந்தியாவுக்கும் இந்த உலகத்துக்கும் ஒரு இழப்பு இதில் பின்னணி இருப்பவர்கள் அரசியல்வாதிகள் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை😡 நீங்கள் ஆட்டம் ஆரம்பித்து இருக்கிறீர்கள் அந்த ஆட்டத்தை நாங்கள் முடித்து வைப்போம் அண்ணனுக்காக அகிம்சை வழியில்❤❤
@DevakiM-on6km
@DevakiM-on6km 2 ай бұрын
கூட்டம் சேர்ந்ததை பெருமையா நினைச்சதால இப்போ பாவம் அந்த பெண்ணின் வாழ்க்கை தான் இறைவன் தான் அவருக்கு மனபலம் கொடுக்கணும்
@rekhas5461
@rekhas5461 2 ай бұрын
Yes
@selvarajjselvam6494
@selvarajjselvam6494 Ай бұрын
ஏதாவது ஒரு அற்புதங்கள் நிகழ்ந்து அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீண்டும் நம் கண் முன்னே உயிரோடு வந்தால் ....... இப்படியெல்லாம் நினைத்து மனதை ஆறுதல் படுத்திக் கொள்ளத்தான் இயலுகிறது என் மனம் வேறு என்ன செய்வது.,......காலம்தான் நமக்கான ஒரு ஆறுதல்.. ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம்.....
@thanayogen3608
@thanayogen3608 2 ай бұрын
Super ma.we want justice for armstrong bsp
@DhavamaniSankar
@DhavamaniSankar Ай бұрын
எங்களாழியும். தாங்க. முடியல. நாங்களும். தா. ஆயித்துக்கொடுத்த. கொண்டுதா. இருக்கிறோம். அண்ணனா. மிஸ். பண்ணிட்டோம். மிஸ். யூ. அண்ணா ஜெய். பீம். 😭😭
@rajeswaran5505
@rajeswaran5505 2 ай бұрын
ஊடகங்கள் செய்திகளை மறப்பது ஏன் தெரியவில்லையே? தமிழனின் குரல்.
@annakilibalajee276
@annakilibalajee276 2 ай бұрын
சமூக சேவகர் ஆம்ஸ்ட்ராங் அண்ணா அவர்கள்❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jacobmp7219
@jacobmp7219 2 ай бұрын
பேட்டி காணும் அன்பு தங்கை சமத்துவ சகோதரர் பெயரை சொல்லாதீங எனக்கு 60 வயசு நான் அண்ணன் என்று அழைத்தேன்
@navadharshini6757
@navadharshini6757 2 ай бұрын
Yrs correct
@sivakumart1888
@sivakumart1888 2 ай бұрын
அருமையான மனிதர் இன்று நம்மோடு இல்லை
@Malathi-jz3km
@Malathi-jz3km 2 ай бұрын
Good leader
@geetharani953
@geetharani953 2 ай бұрын
Tamilnadu alauguthu sister 😢😢
@SelviSelvi-dw6yv
@SelviSelvi-dw6yv 2 ай бұрын
Nalla oru couples prichittanga porgodi pavam eppadi life run panna porongalo yaar kannu patucho super couples porgodi madam ungalhusband onma thunaiyaha irundhu Vali nadathuvar you don't worry
@lakshmikanth2476
@lakshmikanth2476 2 ай бұрын
💔💔💔💔💔💔💔 நல்லது செய்றவங்க மேல இது மாதிரி பட்டம் சுமத்துறதுல திமுக கில்லாடி 💔💔💔
@jeevithakumar8372
@jeevithakumar8372 2 ай бұрын
Ama.captain azhivirkum karanamanavanga DMK
@dhayanithin3022
@dhayanithin3022 2 ай бұрын
😂😂😂😂😂😂😂
@saranyaraj3412
@saranyaraj3412 2 ай бұрын
Really heart breaking
@vasanth4647
@vasanth4647 2 ай бұрын
Super speech sister 🙏
@sasikalaanbu4192
@sasikalaanbu4192 2 ай бұрын
You are all equal to 100 armstrong..be brave and go ahead his path
@rajapandian3775
@rajapandian3775 2 ай бұрын
Super speesh
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 2 ай бұрын
உண்மையில் தாங்க முடியவில்லை
@konduraju6698
@konduraju6698 2 ай бұрын
Very good cadet of the Party.Salute u mam
@AmuruganSuresh
@AmuruganSuresh 2 ай бұрын
My sister ❤❤❤❤
@rajank-qw8ou
@rajank-qw8ou 2 ай бұрын
Your speech every one true sister
@RockleeRocklee-st1oj
@RockleeRocklee-st1oj 2 ай бұрын
இப்படி ஒரு பெரு நா இப்பதான் கேள்வி பட்டேன் வருத்தமா இருக்கு
@pocjmeioejcis9154
@pocjmeioejcis9154 2 ай бұрын
இவர் உயிரோடு இருக்கும் போது, இவரை எல்லாருக்கும் (வெளியிலே) தெரிய வைக்க BSP party தவர விட்டுட்டாங்க.
@Malathi-jz3km
@Malathi-jz3km 2 ай бұрын
Evaru pathi onu theriyuthu ana romba kastama iruku......😢😢😢
@anithakitchen1764
@anithakitchen1764 2 ай бұрын
Evlo perum irunthu vittutingale manasu valikuthu ipdi oru nallavar irunthathey therila.
@JayaBarathi-ex4xp
@JayaBarathi-ex4xp 2 ай бұрын
Unmayana vesuvase nantry maravatha nearmayaha amstrngaga unmaya urakka sonna entha penmany eranthavar athma rompa santhe ataium rompa samthosamaga ullathu ethil thearykerathu annan rompa thaiva maga maneta praveyai vanthu ellam nanmai seaithullar avar nalla manethar entra weale patu avrukku nantry karan marakkama unmaya sonna ethunalayum kuta golagara naigal entha peethu sathe nenaippargal nallavangalay naigal bete mattanga katavul thi nai eruppar 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Gayu_offi_3337
@Gayu_offi_3337 2 ай бұрын
Nanga erukom porkodi anuty😢 Armstrong uncle yepomey unga kuda then bby kuda namba kuda erupanga😢😌
@Aaradhya-vw8qo
@Aaradhya-vw8qo 2 ай бұрын
Avar oda irappu oru dream ha iruka kudathaaa nu thonuthu
@parameshwarir9646
@parameshwarir9646 2 ай бұрын
Sister no body cannot fil Armstrong place mostly Armstrong baby and his wife O God speech less I know to come his work I can't bear his death I can not digest his death Jai Bhim Jai Bhim ❤️❤️
@umakasthurithilagamk3056
@umakasthurithilagamk3056 2 ай бұрын
Pl don’t cry sister.Jesus Christ loves❤ you unconditionally.
@Karikalvalavanvalavan
@Karikalvalavanvalavan 2 ай бұрын
அண்ணன் 😢😢😢😢
@Subramani-if6xs
@Subramani-if6xs 2 ай бұрын
Fantastic clear speech salute ji
@Balajip-o3y
@Balajip-o3y 2 ай бұрын
I miss you anna 😢 😢😢😢😢jai bheem 😢😢😢
@rekhas5461
@rekhas5461 2 ай бұрын
Be brave sister Take care of Armstrong sir wife
@Usharani-zx6lf
@Usharani-zx6lf 2 ай бұрын
Arumai 💯 sis
@SekarO-r8h
@SekarO-r8h 14 сағат бұрын
Yes
@vasanth4647
@vasanth4647 2 ай бұрын
I support BSP here after 👍👏🎉
@Pandurangankannaian-er3jz
@Pandurangankannaian-er3jz 2 ай бұрын
நல்லது செய்தால் எவருக்கும் பொறுக்காது
@prabakar-ge6di
@prabakar-ge6di 2 ай бұрын
சிபிஐ விசாரணை வேண்டும்
@lakshmikanth2476
@lakshmikanth2476 2 ай бұрын
சிபிஐ கிட்ட போய் எந்த கேசுக்கு சரியான தீர்வு வந்திருக்கு சொல்லுங்க சும்மா யார்னா சொல்றாங்கனு சொல்ல கூடாது
@gotgowtham1150
@gotgowtham1150 2 ай бұрын
Engal thambi gold kayavargalai peechai keetkaveendam appuram intha kolai arasiyal thaan 100/ unmai
@ANSaadhavananwoodCarvin
@ANSaadhavananwoodCarvin 2 ай бұрын
I love you Anna I miss you
@Sri_official_channel
@Sri_official_channel 2 ай бұрын
Vazhthukkal
@lourdhuselvilourdhuselvi4143
@lourdhuselvilourdhuselvi4143 2 ай бұрын
Miss you anna
@yasothar6305
@yasothar6305 Ай бұрын
Unmai
@BhuleAmbedkar
@BhuleAmbedkar 2 ай бұрын
Smiley K Babasahep akka Azhatheenga 😭💔.. Namma Anna namma izhanthuttom 😭💔
@wonderpaulinevlogs
@wonderpaulinevlogs 2 ай бұрын
So sad
@thanayogen3608
@thanayogen3608 2 ай бұрын
Yes u talk true sister. Politics people involve this case.
@MrGunaseelanm
@MrGunaseelanm 2 ай бұрын
Rip Aarm Anna
@JessyMary-l4s
@JessyMary-l4s 2 ай бұрын
Epa varai thanga mudiyala 😢
@SangeethaP-pg8pv
@SangeethaP-pg8pv 2 ай бұрын
Unga speech azhaga iruku unmaiya pesuringa
@parthipanparthipan1876
@parthipanparthipan1876 2 ай бұрын
❤❤❤❤❤ Anna
@AdThi-od8ug
@AdThi-od8ug 2 ай бұрын
❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭😭😭😭😭😭
@exmuslimjibril2835
@exmuslimjibril2835 2 ай бұрын
திமுகவில் சேருங்கள் சகோதரி உங்கள் நம்பிக்கை வீண் போகாது சகோதரி
@kalaivanan3832
@kalaivanan3832 Ай бұрын
ஹலோ நீ மட்டும் இந்த தமிழகமே அழுவதுமா
@m.s.suganth7440
@m.s.suganth7440 2 ай бұрын
Sister nanka erukkom
@BoopathiSundaram-vt9gs
@BoopathiSundaram-vt9gs Ай бұрын
சிபிஐ விசாரனை வேண்டும்.
@madasamyjeyaletchumy4791
@madasamyjeyaletchumy4791 2 ай бұрын
Anna😢😢😢😢😢😢😢😢 I am sir lanka
@T.G.SARANYA
@T.G.SARANYA 2 ай бұрын
மாநிலதலைவர்விக்கில்அதயல்லாம்ஒருபக்கம்இருகட்டம்குழந்தைதந்தைமனைவிகணவர்சரியாஅம்ஸ்ட்ராங்சரியாஅந்தஅங்கில்பார்க்கனும்சரியா
@gideonkamesh
@gideonkamesh 2 ай бұрын
😭😭😭😭😢😢😢😭😭😭😭
@vicky5013
@vicky5013 2 ай бұрын
சத்தியத்திற்கு சோதனை
@JanakiMutharasan-k9x
@JanakiMutharasan-k9x 2 ай бұрын
😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@darkmodemc3172
@darkmodemc3172 2 ай бұрын
Y like button not working?????
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 31 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН