பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல..! | Kavitha Jawahar Wonderful Speech | Latest Speech | Bharathi Baskar |

  Рет қаралды 274,358

Tamizhi Vision

Tamizhi Vision

Күн бұрын

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல..! | Kavitha Jawahar Wonderful Speech | Latest Speech | Bharathi Baskar |
#TamilMotivationalSpeech​ #BharathiBaskar #parveensultana #KavithaJawahar

Пікірлер: 172
@selvarajusingaram5080
@selvarajusingaram5080 28 күн бұрын
தங்களின் பேச்சு மிக அருமை.தன்னம்பிக்கை தருகிறது மேடம்
@ouvntivilludwaraganathan7567
@ouvntivilludwaraganathan7567 Ай бұрын
நடைமுறை வாழ்க்கையில் இந்த கதை மிகவும் அவசியம்! "யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கும் உயர்ந்த உலகம் ஆகும்."
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 6 ай бұрын
கவிதா அக்கா, பணம் நிறைய வைத்திருக்கும் உங்களை போன்றவர்களுக்கு பணம் அலட்சியமாக தோன்றலாம்; தின கூலிக்கும், நிரந்தர வேலை இல்லாமல், பருவ நிலை வேலை பார்ப்பவர்களுக்கும் தான் பணத்தின் அருமை தெரியும்!
@VaratharajMvaratharaj
@VaratharajMvaratharaj 4 ай бұрын
⁰ 24:40 ❤
@KarthiKarthi-cq9mc
@KarthiKarthi-cq9mc Жыл бұрын
எனக்கு யாரும் இல்லை இருந்தாலும் உங்கள் பேச்சு நம்பிக்கை கூட்டுகிறது
@Paramasivan-l2v
@Paramasivan-l2v Жыл бұрын
நடைமுறை ஒத்துவாரது
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@lkssekarlkssekar8929
@lkssekarlkssekar8929 2 ай бұрын
உறவுகள் முக்கியம் என்று நினைத்தேன் ஆனால் அவர்களிடம் செருப்படி வாங்கிய பிறகு பணமே பிரதானம் என்று உணர்ந்தேன்
@umasankarsj3088
@umasankarsj3088 Ай бұрын
வாழ்க்கையில் பணம் இல்லாமல் இருக்கும் போது தான், பணம் மட்டும் வாழ்க்கையா இல்லையா என்று தெரியும். இதற்கு காணொளி பார்க்கவேண்டும் என்ற அவசியமே தேவையில்லை.
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u Ай бұрын
கவிதா ஜவகர் பேச்சு பிரமாதம் 👌👌👌👌👌👌👌👌👌👌 சிறப்பான பேச்சு பேசுவதற்கு நன்றாக தயாராகி விட்டார்கள் 👍👍👍👍👍👍👍👍👍
@KARTHICK.KCIHTRAK
@KARTHICK.KCIHTRAK Ай бұрын
சூப்பர் டீச்சர் 👌
@murugaperumala9824
@murugaperumala9824 Жыл бұрын
அற்ப்புதமான பேச்சு
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@omsakthi154
@omsakthi154 2 жыл бұрын
மிக தெளிவாக பேசுகிறார் சகோதரி சிறந்த கருத்துக்கள்
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@IlyasSudu
@IlyasSudu 15 күн бұрын
Romba pramadamana ariwu poornama vilakkaththukku mikka nandri sister
@m.a.muruganm.a.murugan.
@m.a.muruganm.a.murugan. 3 ай бұрын
மிகவும் பயனுள்ள வகையில் கருத்துக்களை சொன்னீர்கள் அருமை சகோதரி 🌹
@PrabhuM-te5mf
@PrabhuM-te5mf 3 ай бұрын
9.....9
@lakshminarayananannaswamy7377
@lakshminarayananannaswamy7377 4 ай бұрын
Absolutely right,,,,, I feel the same with my grandchildren who were born in US and noemw in Tamilnadu...
@gopalakrishnann3095
@gopalakrishnann3095 3 ай бұрын
நல்ல பதிவு சகோதரி வாழ்த்துக்கள்!
@murugaperumala9824
@murugaperumala9824 Жыл бұрын
மிகத்தெளிவான_அறிவார்ந்
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 Жыл бұрын
அருமையான காணொளி 👍👌
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@samysp9657
@samysp9657 3 ай бұрын
On do. , . நல்ல ஒரு அருமையான பதிவு
@sofiajesimary9879
@sofiajesimary9879 4 ай бұрын
உங்கள் பேச்சு மிகவும் அருமை மேடம் ❤🎉
@thangapandymuthaiahnadar1753
@thangapandymuthaiahnadar1753 2 ай бұрын
Thanks for the useful video message. Regards.
@KARTHICV-v5j
@KARTHICV-v5j Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@SARASAGOPALANVA
@SARASAGOPALANVA 15 күн бұрын
பணம் இல்லை என்றால் எதுவும் இல்லை.
@sujathasamuel8728
@sujathasamuel8728 2 жыл бұрын
ரொம்ப அழகாக இருந்தது
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@mercythangomraja3313
@mercythangomraja3313 25 күн бұрын
Super talk.
@KrishinaVeni-s5r
@KrishinaVeni-s5r 6 ай бұрын
விழிப்புணர்வு எனறால்கவிதா ஜவஹர்
@TamizhiVision
@TamizhiVision 4 ай бұрын
Thanks for watching👍
@arivarasiezhumalai3967
@arivarasiezhumalai3967 2 ай бұрын
உண்மை சகோதரி நன்றி
@swaminathananbu5969
@swaminathananbu5969 Ай бұрын
Arumaiyana pathvu and thanks
@fishii5758
@fishii5758 2 жыл бұрын
Super speech....
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@chellapandiyan8000
@chellapandiyan8000 2 жыл бұрын
Excellent speech.
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@chandrarangarajan13
@chandrarangarajan13 Жыл бұрын
Super.excellent messages inside here speech
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@PeriyasamyPeriyasamy-o5q
@PeriyasamyPeriyasamy-o5q 3 ай бұрын
சூப்பர் கருத்துக்கள் தலைவி
@shansiva3
@shansiva3 2 жыл бұрын
Kavita super excellent speech 🎤 👏👏 Being Happy enthusiastic Contentment is goal of Life real values of life Money will solve only money problems to pay bills If Money gave joy why all rich people are so unhappy sad that they are insulting others , criticizing others so Egotistic & Arrogant Teach ALL school @ college children yoga, meditation 🧘‍♀️tobe joyful nomatter what happens in Life We din’t bring Anything We Can’t take Anything…
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@gnanulovesbts7581
@gnanulovesbts7581 2 ай бұрын
பணம் தான் வாழ்க்கை ,
@tamilselvipadmanabhan984
@tamilselvipadmanabhan984 4 ай бұрын
அம்மா சொந்த வீடு இல்ல அதை வாங்கமனும் நா பணம் வேணும் இல்ல வாடகை வீட்டுக்கு போகணும் நாலும் பணம் வேண்டும் பசிக்குது சாப்பிட வும் பணம் வேண்டும் உங்கள மாதிரி பணம் இருக்குறவங்க எல்லாம் பேசலாம் உங்க கிட்ட இருக்கு ற பணத்தை இல்லாத வங்களுக்கு கொடுங்க இந்தியா சுதந்திரம் அடைந்து எவ்வளவு நாள் ஆச்சு இன்னும் இல்வசத்துக்கு கை எந்துர நிலைமை ல தான் நம்ம நாடு இருக்கு
@TamizhiVision
@TamizhiVision 4 ай бұрын
Thanks for watching👍
@diamondbalan8040
@diamondbalan8040 3 ай бұрын
அருமை யானா பேச்சு
@chandrarangarajan13
@chandrarangarajan13 Жыл бұрын
Highly knowledgble person
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
24 12 ஒரு நாள் இரவு நேரங்களில் சில மனிதர்கள் தான் இந்த மாதிரி நல்ல செய்தி வெளியிட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி 1971.
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@stanlydavid9541
@stanlydavid9541 3 ай бұрын
பணம் மட்டுமே வாழ்க்கை.நீர் பணம் வாங்காமலா பட்டிமன்றம் பேசவந்தீர்
@sathyanarayanana-ck9ne
@sathyanarayanana-ck9ne 3 ай бұрын
Super super super speach
@NadhiyaMeganathan
@NadhiyaMeganathan 2 ай бұрын
SUPER MAM
@sagariga4002
@sagariga4002 2 жыл бұрын
பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. சரிதான். ஆனால் பணம் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை
@ramachandrannallasivam976
@ramachandrannallasivam976 Жыл бұрын
மிகவும் சரி
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@Kantasamy-s1m
@Kantasamy-s1m 27 күн бұрын
❤❤❤
@babuvarghese7520
@babuvarghese7520 2 жыл бұрын
Dearest கவிதா ஜவஹர், பணம் என்பது ஓரு பெரிய சக்தி. அது இல்லை என்றால் இந்த உலகில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவே முடியாது. பணம் இருக்கும் போதும் இல்லாத போதும் மனிதர்கள் நம்மிடம் எப்படி பழகுவார்கள் என்று கண்ணால் கண்டவன் நான். பணம் இல்லாத காலத்தில் கண்ணதாசனை யார் மதித்தார்கள். பிறகு அவருக்கு பேரும் புகழும் வந்த போது. தலையில் தூக்கி வைத்து ஆடவில்லயா இந்த சமூகம். அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே. ஆசை கொள்வதில் அர்த்தமென்னடா காசில்லாதவன் இதயத்திலே. என்று அவரே எழுதவில்லையா. அதுதான் உண்மை. காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமெடா. இப்படியும் யாரோ பாடவில்லையா.? அது எப்படி இருந்தாலும் உங்கள் பேச்சு ரொம்ப அருமை. பழைய கண்ணாம்பாவை போல் அனல் பறக்க பேசுகிறீர்கள்.👌 உங்கள் பேச்சை கேட்க்கும் போது ஓரு மலையாளியான எனக்கே இப்படி தோன்றினால் தமிழ் மக்களுக்கு எப்படியிருக்கும். வாழ்க தமிழ் ! வாழ்க கவிதா ஜவஹர். பணிவன்புடன், 🙏❤️🙏 Kottayam Babu Novalist Babus Creations Kottayam, Kerala. 29.8.2022
@vickyjackson4952
@vickyjackson4952 Жыл бұрын
super sir
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@அன்புநதி-ப7வ
@அன்புநதி-ப7வ 8 ай бұрын
மிகச் சிறப்பான சொற்பொழிவு அம்மா
@TamizhiVision
@TamizhiVision 7 ай бұрын
Thanks for watching👍
@thiruannamalai1172
@thiruannamalai1172 Жыл бұрын
அருமையானபேச்சுங்க அங்கே இங்கே எங்கும் நிலம் வாங்கிபோட்டாலும் எவரும் தன்னுடன்செலபி இடம் எடுத்துத்துக் கொண்டு மிரட்டலுக்கு உள் ஆகாமல் இருந்தால் உத்தமம்.
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@vincyvincy4926
@vincyvincy4926 4 ай бұрын
Excellent talk
@TamizhiVision
@TamizhiVision 4 ай бұрын
Thanks for watching👍
@muralidharanmahalingam9972
@muralidharanmahalingam9972 4 ай бұрын
Superb !
@madhavi2200
@madhavi2200 13 күн бұрын
மகிழ்ச்சி க்கு மருந்து வேண்டாம்
@RameshKumar-nn2oj
@RameshKumar-nn2oj 3 ай бұрын
அம்மா உனக்குடையுய நேர்மை பாரதக்கல்ஹக்காது
@SivagnanamSiva-ps5xm
@SivagnanamSiva-ps5xm Жыл бұрын
Best speech sister
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@VijayViji-km5jo
@VijayViji-km5jo 2 жыл бұрын
கவிதா ஜவகர் என்றாலே தனி சிறப்பு தான் ஏனென்றால் அந்த சூனியக்காரியின் கதை மிகவும் அருமை
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@karunaudayar6655
@karunaudayar6655 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏வித்தியாசமான பேச்சு அருமை சகோதரி ஆனந்தம்
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@dhuresh2023
@dhuresh2023 2 жыл бұрын
My favourite speecher all the time
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@sudalaimuthu8271
@sudalaimuthu8271 Жыл бұрын
அருமை
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@muthumani8085
@muthumani8085 3 ай бұрын
Super Super 🎉
@ayyappanchanbee8857
@ayyappanchanbee8857 3 ай бұрын
Best speach mam
@34arabsesa
@34arabsesa 2 жыл бұрын
மிக அருமையான பேச்சு
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@balusellamuthu6945
@balusellamuthu6945 Жыл бұрын
Super speech
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@thiruannamalai1172
@thiruannamalai1172 Жыл бұрын
மூன்றுதலைமுறை முற்றிலும் உண்மை ஆனால் சிலருக்கு நற்பயனால் தொடர்கின்றன விசாரித்து பார்க்கையில் நல்லதுதானே
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@satheeshkumar2997
@satheeshkumar2997 Жыл бұрын
Super super welden speech
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@malargovindraj5805
@malargovindraj5805 5 ай бұрын
அருமை அம்மா 🙏🙏🙏
@TamizhiVision
@TamizhiVision 4 ай бұрын
Thanks for watching👍
@chitraganesan5424
@chitraganesan5424 Жыл бұрын
Excellent speech.and story telling style also super.👍🙏
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@malarbala6172
@malarbala6172 2 жыл бұрын
அப்பாவைப் பற்றி இவர் பேசிய காணொலி மிக மிக அருமை. அனைவரும் அவசியம் கேளுங்கள்.
@prajinarjunjeeva9939
@prajinarjunjeeva9939 2 жыл бұрын
Excellent speech mam
@mesgangmesgang4152
@mesgangmesgang4152 Жыл бұрын
yes some of us will go behind money
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@MuthukumarVelpandian-s4f
@MuthukumarVelpandian-s4f 2 ай бұрын
Nice sis
@sgeetha9222
@sgeetha9222 2 жыл бұрын
Super
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@brindharaji3552
@brindharaji3552 9 ай бұрын
அருமை மேடம்
@TamizhiVision
@TamizhiVision 7 ай бұрын
Thanks for watching👍
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Жыл бұрын
Valgavalamudan kaviarasar ❤
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@KalaperumalKumar
@KalaperumalKumar 6 ай бұрын
Hai Kavitha very nice
@TamizhiVision
@TamizhiVision 4 ай бұрын
Thanks for watching👍
@govindrajgovindraj6563
@govindrajgovindraj6563 Жыл бұрын
SUPPER SPEECHES K G R
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@manishamurugan9798
@manishamurugan9798 3 ай бұрын
உண்மைஅக்கா
@chandrarangarajan13
@chandrarangarajan13 Жыл бұрын
No words to appreciate her
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@sivamani6641
@sivamani6641 2 ай бұрын
👍👍
@trendycollectionsforeveryo2833
@trendycollectionsforeveryo2833 2 жыл бұрын
Correct ah sonneenga sis
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@Ponvel-x2p
@Ponvel-x2p Ай бұрын
Unmay. Than. Makelci.than.vaalkai
@geethasekar4392
@geethasekar4392 2 жыл бұрын
Super 💓
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@mkngani4718
@mkngani4718 9 ай бұрын
கல்விதான் வந்த வருடம் வேளையை வெளியிள் அரசு அதிகரியான உரின் தெருவை சுத்தம் செய் வேண்டும் உடலின் தொழிகளின் விவாசயம்தான்
@TamizhiVision
@TamizhiVision 7 ай бұрын
Thanks for watching👍
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
1937 ஒரு நாள் இரவு நேரத்தில் மு கருணாநிதி அவர்கள் தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் வாழ்க அதே போல தமிழ் மக்கள் மத்தியில் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன்
@vasanthichithusekar4596
@vasanthichithusekar4596 4 ай бұрын
Enna than solla varringa meaning less comment
@rajendran-xg9tz
@rajendran-xg9tz 4 ай бұрын
விதி எப்பொழுது, எப்படி நடக்கும் என்று கூறமுடியுமா?
@madhavi2200
@madhavi2200 13 күн бұрын
மகிழ்ச்சி
@pspandiya
@pspandiya 4 ай бұрын
பணம் வேண்டிய அளவு சம்பாதிச்சு முடிச்சுட்டு, அடுத்த வேளை சோத்துக்கு கஷ்ட படுறவன்கிட்ட போய்ட்டு பணம் சந்தோசம் தராது அட்வைஸ் பண்றது தான் இந்த கால பேசன்😂😂😂. பேசி பேசி நல்லா மீட்டர் போடுங்க😂
@TamizhiVision
@TamizhiVision 4 ай бұрын
Thanks for watching👍
@sankarasankara2374
@sankarasankara2374 Жыл бұрын
Its true
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@KG.மாதேஸ்GmpTaiolr
@KG.மாதேஸ்GmpTaiolr Ай бұрын
🙏👌👌👍👍👍🎉🎉🎉
@KalaperumalKumar
@KalaperumalKumar 6 ай бұрын
Hai Kavitha beautiful dee
@TamizhiVision
@TamizhiVision 4 ай бұрын
Thanks for watching👍
@tamilselvipadmanabhan984
@tamilselvipadmanabhan984 4 ай бұрын
பேசிட்டு பணத்தை வாங்கிட்டு போவீங்க 10000ரு வச்சு இருந்தா 1ரு பிச்சை போடுவீங்க எங்க அப்பா 100ரு இருந்தா யாரும் வந்து கேட்டால் அப்படியே கொடுத்து ரு வாங்க எங்க ளுக்கு அடுத்த வேளை சாப்பாடு க்கு வழி இருக்காது அது தர்மம் நீங்க பேசுறது எல்லாம்...
@vairavanmariappan559
@vairavanmariappan559 Жыл бұрын
பணம் இல்லாதவன் பிணம்.
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@kavithac5483
@kavithac5483 7 ай бұрын
🙏💖👌👍💐
@TamizhiVision
@TamizhiVision 6 ай бұрын
Thanks for watching👍
@gomathi7578
@gomathi7578 2 жыл бұрын
🙏🙏🙏👌👌👌👌
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@cpushparaj2548
@cpushparaj2548 2 жыл бұрын
NO LIFE WITHOUT MONEY ALSO
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@JeevaJeeva-j5y
@JeevaJeeva-j5y 4 ай бұрын
Madam Panam unga kitta Nariyal irukku Adan vali Illai
@devisreesankar3788
@devisreesankar3788 2 жыл бұрын
Ivalo solliringa neega eppadi nelam vangama irukingala
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@vaani01000
@vaani01000 2 жыл бұрын
பிறகு ஏன் இவ்வளவு பிரச்சினை எதற்காக ஏன் வந்ததுபேசனும் கிறதுக்காக எதையும் பேச க் கூடாது ஒருத்தரை பற்றி அனுமானம் பண்ணி அவரை பல பெயர் வைத்து பேசக் கூடாது
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@jeyashreesuresh5975
@jeyashreesuresh5975 11 ай бұрын
அப்போ, கஷ்டப்பட்டு படித்து டாக்டர் ஆகிய எங்கள் 2 குழந்தைகள் wasteஆ,,??. Don't generally make a statement that becoming a doctor/scoring high marks etc is waste... It leads people wrongly.... explain the concept in reference to context . My husband & I r contented that our 2children r doctors.... though they are doctors, they have all qualities of a proper human.... they are doctors with humanity.... Kindly watch ur words....
@MSThamodharan
@MSThamodharan Жыл бұрын
By ji to
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@vijayam7718
@vijayam7718 2 жыл бұрын
P
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@Krishnaveni-tc7en
@Krishnaveni-tc7en 5 ай бұрын
😊😊😊😊😊😊😊😅😅😮😢🎉😂❤
@TamizhiVision
@TamizhiVision 4 ай бұрын
Thanks for watching👍
@dheepamp5060
@dheepamp5060 4 ай бұрын
No
@TamizhiVision
@TamizhiVision 4 ай бұрын
Thanks for watching👍
@MuthuramanRevathi
@MuthuramanRevathi 2 ай бұрын
👍👌
@rajendrakumarrajendrakum-gf4xe
@rajendrakumarrajendrakum-gf4xe 4 ай бұрын
Super speech
@muralikrishnan1107
@muralikrishnan1107 2 жыл бұрын
Super
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@KalaperumalKumar
@KalaperumalKumar 6 ай бұрын
Hai Kavitha beautiful dee
@TamizhiVision
@TamizhiVision 4 ай бұрын
Thanks for watching👍
@madhuarumugam186
@madhuarumugam186 Жыл бұрын
👌👌👌👍👍👍🙏🙏🙏
@TamizhiVision
@TamizhiVision Жыл бұрын
Thanks for watching👍
@boopathisenniappan3646
@boopathisenniappan3646 25 күн бұрын
👌👍