Sir plz allow the guest to speak. We want to hear more from him.
@manimaranp37229 ай бұрын
மரணம் மனிதனின் புரியாத அணுபவகிக்காத ஒரு முதல் பயணம் அதில் நான் படித்த ஒரு நூல் முகமாக அறிந்த ஒன்றயும் எனது அனுபம் மரணத்தருவாயில் இருந்தவர்களை அருகிலே பார்த்த வகையிலேயும் மனிதனின் ஒட்டு மொத்த சந்தோசத்தையும் ஒட்டு மொத்த வலியையும் துன்பமும் இன்பமும் அணைத்தையும் ஷனநேரத்தில் ஒரு நொடியில் அனுபவித்து அந்த உயிர் வெளியேறுகிர தருனம் மரணம் அதைதான் மரண வேதணை என்று பல வேதங்களும் பகிர்கின்றன இது சராசரி மனிதனுக்கு யோகநிலையிலே மனிதன் தனது உயிரை பிரித்து பிரபஞ்ச ஆற்றலின் துணையோடு விரும்பும் வரை பிறப்பற்ற சுழற்சியில் இருத்தலே மரணமில்லா பெரு வாழ்வு அவ்வளவே ஒட்டு மொத்த சுருக்கம்
@drselva78388 ай бұрын
Yeppadi idhellam kandupudikireenga genius?
@bhuvanat5979 ай бұрын
என் அம்மா இறந்து 10மாதங்களாகிறது.இன்னும் என் அம்மாவிடம் பேசுவதாக நினைத்துக் கொள்வேன்.. இத்தலைப்பு தொடர்பாக நிறைய அறிய விரும்புகிறேன்.
@MohanselvarajMohanselvaraj9 ай бұрын
நி தனுஸ் படம் பாத்திருப்பேன்னு நினைக்கறேன்
@r.ganeshm73369 ай бұрын
Me too, I lost my mother 6 months over😢
@kanagasubburathinam47028 ай бұрын
ஆவி உலக ஆராய்ச்சியாளர் வஇக்ரவஆண்டஇ ரவிச்சந்திரன் திருவல்லிகேணியில் ஆபிஸ் இருக்கு அவர் நிறைய புத்தகங்கள் எழுதி உள்ளார்.அதை படிக்கவும்
@kanagasubburathinam47028 ай бұрын
வடலூர் வள்ளல் எழுதி உள்ளார் கரிசாலை என்னும் மூலிகை தொடர்ந்து பயன்படுத்த ஆயுள் நீடிக்கும் என கூறி உள்ளார்
@thanjavurboys41989 ай бұрын
ஐயா வணக்கம் நான் இந்த நிகழ்ச்சியை கேட்கும்போது நீங்கள் சொன்ன அந்த நிலைக்கு போய் விட்டேன் மிக அருமை
@lalithambigaiambigai98989 ай бұрын
Whomsoever may be the anchor, pls allow others to speak. I believe anchoring is an art to be learned. Listening is capacity not everyone acquires.
@amudham069 ай бұрын
Only CKN speaks more always. He wants to establish he knows everything 😊
@mandaiyanparadesi39119 ай бұрын
பாட்டெழுதி புகழ் பெறுவோரும் உண்டு...... குற்றம் கண்டு பிடித்தே...... திருவிளையாடல் புராணம்.....😂😂😂😂
@rajam56419 ай бұрын
S he is not allowing to speak him
@mandaiyanparadesi39119 ай бұрын
@@rajam5641 அவர் நிறைவாக.. உண்மை உரைக்கிறார்...... நமக்கு தான் புரிய அறிவு, சக்தி, அனுபவம் இல்லை 🤝 நீங்க ஞானி என்று நான் உணர..... எனக்கு ஞானி அம்சம் சிறிதளவேனும் வேண்டும் அல்லவா 🤝
@suseelaponnusamy10799 ай бұрын
Yes.😂
@sridharansozhavaram49819 ай бұрын
Yes. Ofcourse he knows much about the subject but when he called a guest to speak he must allow the guest to speak fully. Then only we can have a clear picture. Now we missed some part of the subject. Anyhow an interesting topic to learn.
@sheikabdullah85739 ай бұрын
Sir, while one is speaking a subject please wait a while and don't often interrupt. It may give us half info., on everything. And keep going with new topics without clearing what he started. Hope you understand
@rajam56419 ай бұрын
S absolutely right
@srcchakravarthyhistory97449 ай бұрын
👌🙏🏻
@shansel717 ай бұрын
True
@murugavelm50379 ай бұрын
மரணம் ஒருமுறை நிகழும் அற்புதம்
@tamizh92599 ай бұрын
யுகங்கள் மாறின போதும் அவர் நினைத்த மனிதர்கள் எல்லோரும் மாறின போதும் அவரது மகள் மட்டும் எப்படி மாறாமல் இருப்பார்
@KSKGOAT9 ай бұрын
கரெக்டா பாயிண்ட்டை பிடிச்சிட்டிங்க..😂 நானும் அதைத்தான் நினைத்தேன். பொதுவாக இதுபோன்ற செய்திகள் கட்டுக்கதைகள் தான். மனித மனம் தனது ஆசைகள் ஏக்கங்கள் காரணமாக இதுபோன்ற கதைகளை கேட்கும் போது தன்னை ஆசுவாசப் படுத்திக்கொள்கிறது அவ்வளவு தானே தவிர இவை எல்லாம் உண்மை என்று நிரூபிக்க யாராலும் முடியாது. இதை வைத்து காசு பார்ப்பதோடு மக்களை மதங்களின் பால் உளவியல் அடிமைகளாக வைக்க மட்டுமே முடியும். இருக்கும் வரை யாருக்கும் கெடுதல் செய்யாமல் முடிந்தவரை நல்லதை செய்துவிட்டு நிம்மதியாக போய்விட வேண்டும்.
@venkatmanimg78799 ай бұрын
Wisdom bubbling out from these 2 intellectuals' dialogue. Hats off to you both.
@ThamilFirst9 ай бұрын
Nobody Hats off these days. I seen in Germany last time 1980. தயவு செய்து, ஏற்கனவே மூட நம்பிக்கையிலுள்ளோருக்கு உற்சாகமூட்டாதீர்கள்.
@techidrag34729 ай бұрын
காலமும் நேரமும் தான் இங்கு அனைத்தையும் முடிவு செய்கிறது..!!
@senthilmanivannan7687 ай бұрын
Dear CKN sir,please upload a video about. My doubt. I have seen many people's before they die. Why many people's releasing the சிறுநீர் and மலம் before they die? I believe you will upload a video regarding this. Thank You.
@sambanrajaram91439 ай бұрын
Yes..... that essence explained by the song by uthukadu .....aliyae payutha kanna .... Unthan anandha mohana venugam aliyae payutha.... Kanitha un venuganam...😊
@ebanesh60279 ай бұрын
CkN sir Please let him to speak.Do not interrupt when he speak He is very slow and stead Sir. You just ask questions. He will answer nicely.
@Vgvrs-qg8hd9 ай бұрын
மேலும் உண்மை அறிய !!!! அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி!!!!!
Guest யை பேச விடுங்க சார். நீங்க பேச நினைத்தால் தனியாக பேசவும்.
@raginiaAR9 ай бұрын
Chithargal pathi sollga sir
@raghullj14429 ай бұрын
No words to say...such billion dollars video.. such brilliant experience..thank u doctor 🙏
@ThamilFirst9 ай бұрын
தயவு செய்து, ஏற்கனவே மூட நம்பிக்கையிலுள்ளோருக்கு உற்சாகமூட்டாதீர்கள்.
@mandaiyanparadesi39119 ай бұрын
நம்பிக்கை..... நம்பிக்கை இன்மை..... இரண்டும் கலந்தவனே...... அவன் 😇😇😇😇
@s.sathiyamoorthi73969 ай бұрын
Thanks 8:29 *The Essence of Truth سر الأسرار* *We will be astonished as the greatest truth is the simplest* *_Even after our return , the astonishment will be with us_* *_But.the simplest truth that astonished us cannot be retrieved subsequently_*
@aanandkumar80759 ай бұрын
நான் உணர்ந்து அழுதேன் ஒரு நாள்.....😢😢😢 உயிர் உடலுடன் சேர முடியாமல் தவிக்கும் நான் உணர்தேன்.......உண்மையாக சொல்கிறேன்.......
@aakash35458 ай бұрын
அந்த அனுபவத்தை கூறுங்கள் நண்பரே
@sathyasridhar89659 ай бұрын
Avara pesavidunga dr.
@MohamedKarim-ne5gu5 ай бұрын
பிறப்புக்கு முன் என்ன நடந்ததோ அதை நடக்கும் பிறப்பதற்கு முன்பு எங்க இருந்தோமோ தெரியாது இறப்புக்கும் அதேபோன்றுதான் பல கோடி செல்களும் இணைந்து இந்த நிலையில் இருக்கிறோம் மதச் சார்ந்த நினைவுகள் எண்ணத்தின் அலைகளாக பிரபஞ்சத்தில் பதியப்பட்டுள்ளது எதுவும் உண்மை நிலை அல்ல உண்மை நிலை நீ வாழும் காலத்தில் அனுபவிப்பது மட்டும்தான் கண்மூடி எந்த உலகத்துக்கும் நீ போகமுடியாது இந்த உலகத்தை விட்டால் வேறு எந்த உலகத்திலும் சுவாசிக்க இதுதான் உண்மை
@RAVIKUMAR-gt2rp9 ай бұрын
❤❤❤ excellent
@marytowle73728 ай бұрын
Please let Mr. Rajesh to complete his sentences...when interrupted the thread of thought gets distorted...a request please consider
@sharavanaalbatumalai56139 ай бұрын
Sir any video regarding stimulation and dimension
@narain19719 ай бұрын
when baby is born , she/he cries ,others laugh. whereas when dead ,keeps smiling face ,others cry .. Puriyatha Puthir
ஐயா குடல் அலர்ஜி நோய் (accute appendicitis ) பற்றி பேசுங்க. 🙏
@elango12276 ай бұрын
இந்த நோய் உள்ள body கொஞ்சம்" லேட்டா" எரியுமாம் ... வேற ஒன்னும் இல்லை..
@silabarasan.g70579 ай бұрын
My Amma❤ passed away on poongal 15.1.2024 Normala thaeruthaga yesterday pesinaga😢 Enna life 🧬 ethu God?????
@manimaranp37227 ай бұрын
Question it’s self answer (genius)
@umaramachandran98029 ай бұрын
Kurukka kurukka pesurigale sir Dr.pesavidungal
@krishnansamy44139 ай бұрын
ஏக இறைவனை உணர்ந்தவர்கள் மேல தார்பார்க்கர்
@sivakumarsivakumat-dn2zk9 ай бұрын
வணக்கம் நந்தகுமார் சார்
@srcchakravarthyhistory97449 ай бұрын
வணக்கம் டாக்டர் சி கே நந்தகோபால் சார் இது சிரி கோரிக்கை அவர் பேசும் போது நிறைய நீங்கள் குறுக்கிடுவதால் அவர் பேச வருவதை பாதியில் நிறுத்தி விடுகிறார் மீண்டும் அவன் நினைத்ததை பேசக்கூடிய தருணம் அமையாமல் அது விட்டுப் போகிறது தயவுசெய்து அவர் பேசும்போது குறுக்கிடுவது கொஞ்சம் கொஞ்சம் குறைத்து அவரைப் அவர் சொல்ல வருவதை பேச வைத்தால் இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும் என தோன்றுகிறது நிறைய நேரம் இருக்கிறது நிறைய எபிசோடுகள் செய்யலாம் அதில் உங்கள் கேள்விகளை முன் வையுங்கள் நன்றி
@RAJUSUMATHI22 күн бұрын
Super sir
@jithendranm49318 ай бұрын
Ckn sir pls allow rajesh sir to countinue what he wants to say if you see this episode about pranan Rajesh sir forgotten when CKN intrupts 5.min to 5.20 the point in the flow what rajesh sir want say is gone
8:29 *When man finds the causal intelligence , his worldly mind that led him until then comes under its command : his heart is in awe , his tongue is tied ; he has no power to give the news of those state in which all and everything is gathered.* *_Sirr al-asrar_*
@loganathansadasivam28199 ай бұрын
Interaction looks incomplete
@vdinakaran-e2i9 ай бұрын
sir. Super. Sir🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏
@kamaldeen307 ай бұрын
Dr said it will be pleasant when the souls part from us All Muslims fear the time of death because it makes severe pain Also our lord challenged in quran that if you can keep your souls 😢from death then proceed.
@sabarinath22959 ай бұрын
Just a thought - Per my imagination/understanding, Heaven might be a unconscious whirlpool of good life recordings which our soul might collect until it’s next birth. Live recordings might be residues of our good deeds. Don’t ask me the definitions of good deeds. 😂. Hell might be the vice versa. This doesn’t happen in any layers of space but in some dimension of our consciousness. In simple our consciousness define where we’re & where we want to be.
@mahalakshmirajendran27549 ай бұрын
God bless you 💅🙏😇🙏👌🙏💖🙏🎉
@yogeshprem95296 ай бұрын
🙏🙏🙏👌
@vijaymoorthy47569 ай бұрын
No one is born or dead in the universe ,bcz the universe by itself deosnt exist..What we feel ,we experience is an illusion...There is no me u or others....it's infinite and empty...all are pure consciousness
@whitejack45829 ай бұрын
Oh appadia
@dananjaya.g6389 ай бұрын
Everything exist in consciousness but nothing exist in pure consciousness
@vijaymoorthy47569 ай бұрын
There is nothing called as pure consciousness....consciousness is always pure...the culprit is ur five sences which doesn't allow u to realise that ur consciousness...to put it in simple terms ..being thoughtless ,u realize ur consciousness...which means there is no u no me no others....nothing exist...infinity u are....
@vijaymoorthy47569 ай бұрын
I would recommend all and quantum physicst to study ashtavakra Geetha...it is called as the BOOk
Dr sir. Please let Mr. Rajesh sir convey his opinion and talk completely. He may miss his thoughts which may be important when you interfere at his serious talking . for instance at 9.50 Please don't mistake this is my humble opinion.
@mohammadrafikmahabu19089 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@mohammadrafikmahabu19089 ай бұрын
நன்றி ஐயா
@Paachipoochi3 ай бұрын
Yow andha alaa konjam pesaviduya...
@vijayalakshmiutthira61649 ай бұрын
இறப்பு குறித்த அனைத்து விபரங்களும் விலாவாரியாக சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் எழுதிய தமிழில் 'மரணம்' மற்றும் ஆங்கிலத்தில் 'Death' என்ற புத்தகத்தில் உள்ளது.
@SomupkSomasundaram9 ай бұрын
தமிழில் உள்ளதா
@vijayalakshmiutthira61649 ай бұрын
@@SomupkSomasundaram தமிழில் உள்ளது. அதுபோக ஞானத்தின் பிரம்மாண்டம் என்ற புத்தகமும் உள்ளது. இந்த இரண்டு புத்தகங்களும் மரணம் குறித்து தெளிவாக விளக்கி உள்ளது.
@amuthakammu22419 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@sivakumarsivakumat-dn2zk9 ай бұрын
இது குண்டான வலி என்னங்க
@marytowle73728 ай бұрын
At 9:45 Rajesh sir is trying to say what happens at the last window , how they try to reach out to attached persons....that whole subject is left out because he is interrupted...what a pity! Can Mr. Rajesh please do another separate video in this?
@anandb35149 ай бұрын
He doesn't allow the speaker to complete. I think he is occupied with asking questions and is not listening.
@rajapa34309 ай бұрын
Totaly unblevable. வேஸ்ட் of my time....
@srijithnarayanan67447 ай бұрын
Sir please don’t break the flow .. allow the guest to speak
@anandan57919 ай бұрын
இருஅறிவியலாலர்கள் கூறும் காரணங்கள் விஞ்ஞானம் கடந்த கருத்துகளாக எடுத்து கொள்வதா அல்லது விஞ்ஞான உண்மையாக எடுத்து கொள்வதா புரியவில்லை😮
@ThamilFirst9 ай бұрын
இருஅறிவியலாலர்கள் ???? 1/2
@SomupkSomasundaram9 ай бұрын
விஞ்ஞான முறையில் எல்லா வற்றையும் விளக்கம் அளிக்க முடியாது
@shansel717 ай бұрын
Sorry the anchor should allow the guest to speak freely, its irritates when the anchor didnt even allow the guest to finish his sentence..anchor speaks more then the guest😕
@Godisgreat209 ай бұрын
கோழியிலிருந்து முட்டை வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததா என்று இன்று வரையும் கண்டுபிடிக்க முடியவில்லை ஆண்டவா இவர்கள் இறந்த பிறகு என்ன நடக்கும் என்று கண்டுபிடித்து விட்டார்கள்
@masilamani18179 ай бұрын
புழுக்கத்தில் முட்டை (முதலில்) உருவாகும் அதில் இருந்து புழு புழு பூச்சியமாக மாறும்.(எ.கா.தானியத்தில் முட்டை புழு வண்டு எப்படி வந்தது என்று நீங்கள் அறிந்தால் இந்த கேள்வி எழாது)
@vasuinba9 ай бұрын
😢😢😢😢😢
@drselva78388 ай бұрын
கண்டவர் விண்டிலர்
@lindarose33149 ай бұрын
Sir I guess all these r stated documents about death ….nothing next birth nor heaven….jus a shift in the happening….neither birth nor death….
@jayakanthc73989 ай бұрын
Only stories
@RISHISAIRishi-k8m2 ай бұрын
so unprofessional for not allowing the Guest Gentleman to proceed
@imaxcomputersimax85119 ай бұрын
Kambi katruae kathaiyellam !!!!!!
@Rsn1449 ай бұрын
Humbug
@myself_3459 ай бұрын
poi solluranga ama
@arulvp81638 ай бұрын
Dr getting huge amount oomments against of your intract while mr rajesh talking Pls avoid such worst activity
@spacestatic4509 ай бұрын
Still not able to explain death. You must read Micheal Newton, Brian Weiss. Our ancient siddhars have explained.
@சிவானந்ததேன்9 ай бұрын
ஐயா வணக்கம். உங்க கண்ணாடியை கழட்டி விட்டு பேசுங்க.
@bossraaja12679 ай бұрын
After death அப்புற சொல்றது ellam completely wasted
@jimmatrix72449 ай бұрын
DR C.K, you are interrupting the flow.
@yuvarajyuva1939 ай бұрын
பயங்கர ஆராய்ச்சி ஆனால் எல்லாம் கற்பனை. ஆனால் எல்லாம் டூப்பு. வேலை இல்லை என்றால் இதை பற்றி பேசலாம். இல்லை என்றால் இறைவனை தவிர வேறு யாராலும் இந்த ரகசியத்தை உடைக்க முடியாது. பாருங்க இவங்க ரெண்டு பேரும் பேசறாங்ங ஆனால் புரிந்து புரிந்து பேச்சு பேசுவர் குழப்பிட்டே இருப்பார்கள் பாருங்க. கடைசியா அவங்க பேசறது அவங்களுக்கே புரியல. ஏமாந்து போய் விட்டது தெரிந்தது தான்.
@SaravananBpve9 ай бұрын
awesome video.. but one doubt, அந்த பொண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளைக்கு வயசு ஆயிடுச்சு ஆனா அந்த பொண்ணுக்கு வயசு ஆகலையா ? 😁😅
@ThamilFirst9 ай бұрын
" தான் கெட்ட குரங்கு வனத்தையுமே கெடுத்திச்சாம்". வைகுண்டத்தில் உங்களிருவருக்குமே தண்டனை நிச்சயம்.!!! நீங்கள் சொன்னவற்றை பகுத்தறிவுடன் மீளாய்வு செய்யுங்கள். தயவு செய்து, ஏற்கனவே மூட நம்பிக்கையிலுள்ளோருக்கு உற்சாகமூட்டாதீர்கள்.
Dr is keep on talking unnecessarily..you allow other person to talk..try to listen him..otherwise you give separate speech..don't bring anyone for interviewing