மிக்க நன்றிங்க சார். தொகுப்பாளினி அம்ரிதா அவர்களே - குரோட்டன்ஸ் வளர்த்தால் என்னவாகும் என்று சார் சொல்லவந்தார், உடனே நீங்க மணி ப்ளாட் பத்தி கேட்டதால் அந்த செய்தி பாதியில் நிற்கிறது. வீட்டில் வளர்க்க்கூடாத செடிகளை அறியாமையால் வளர்த்தால் என்னவாகும் என்பதற்கான தெளிவான பதிவு ஒன்று எதிர்ப்பார்க்கிறோம் தோழி 🎉🎉
@micj613 Жыл бұрын
Dieffenbachia (Dumb Cane) போன்ற குரோட்டேன்ஸ் வகைகள், மனிதர்களை மற்றும் கால்நடைகளை கொல்லக்கூடிய கொடிய நச்சு தாவரமாகும்!...
@sandyraj636519 күн бұрын
She does that always 🤦🏼♀️
@lawarancecharles2478 Жыл бұрын
ரொம்ப சந்தோசம் ஐயா இது நாள் வீட்ல என்னென்ன வளர்க்கனும் தெரியாமல் இருந்தேன் ரொம்ப சந்தோசம் புரிய வைத்ததற்கு.
சூப்பர் நல்ல தகவல் டாக்டர் சி கே என்🙏 அவர்களுக்கும் அமிர்தா 🙏 மேடம் அவர்களுக்கும் மிக்க நன்றி🙏 சேவை தொடர
@keeransiva5062 Жыл бұрын
சார் நீங்க சொல்வது 100 வீதம் உண்மை! 💯
@mailtosairam Жыл бұрын
DR.CKN is a real TREASURE (Pokkisham)
@rediswealth9 ай бұрын
மூங்கில் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. மூங்கில் போன்ற உட்புற தாவரங்கள் வீட்டிலுள்ள காற்றை சுத்திகரிக்கின்றன. மூங்கில் செடிகளுக்கு இயற்கையான கிருமிநாசினி என்ற பண்பும் உள்ளது. இதனால், வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், அழகிய நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது.
அய்யா செல் வார்த்தை உண்மை அம்மா நீங்கள் இந்த காலத்தில் நீங்கள் அய்யா பர் தமிழ் சித்தர் ஐயா ckn
@என்னமோபோங்கடா Жыл бұрын
Alovera கத்த்தாலை செடி வீட்டுக்குள் வைக்கலாமா?
@chanthini54089 ай бұрын
பதிலே வாராது
@vikramdharma6156 ай бұрын
@@chanthini5408Semma
@manikamvlog370911 ай бұрын
மூங்கிலில் செய்த பொருட்களை வைத்திருக்க கூடாதா? நன்றி
@vtamilmaahren Жыл бұрын
பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு , கடன் தொல்லை , மனக்குழப்பம் போன்றவற்றிக்கு ஆட்பட்டு தனது வீட்டையே இழக்கும் சூழல் உருவாகும். இதுபோன்ற சூழ்நிலை களில் பாதிப்படைவோர் தனதுகிரகம் சரியில்லை, வீட்டின் வாஸ்து சரியில்லை என குழம்பிக் கொண்டிருப்பார்கள். எனவே இதில் கண்ட செடி,மரங்களை உடனே அகற்றி நலம் பெறுங்கள். மேற்கண்ட செடி , மரங்களின் வகைகள் : "1.பருத்தி, 2.அகத்தி, 3.பனை, 4.நாவல், 5.அத்தி, 6.எருக்கு, 7.வெள்ளெருக்கு 8.புளியமரம், 9.கருவேலன், 10.முருங்கை, 11,கல்யாண முருங்கை, 12.கள்ளி 13.கருவூமத்தை, 14.இலவம், 15.வில்வம், 16.உருத்திராட்சம், 17.உதிரவேங்கை" இந்த 17,வகைகளை வீட்டில் வளர்க்கவே கூடாது.
@chinnarashchinna9333 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@cleanpull999 Жыл бұрын
Murungai really ??? Not to grow in home
@rizfar5074 Жыл бұрын
தேக்கு மரம் ?
@vasudevan1082 Жыл бұрын
Thanks 🙏
@vasudevan1082 Жыл бұрын
Perumthumbai sedi that is sage plant peimirty nu soluvaga valargalama
@manickamsuppiah Жыл бұрын
Dr. CKN is a god’s gift🙏
@abiramshan3931 Жыл бұрын
What about Aloe vera plant at home, which is used for medicinal purposes
@pragalthanb25306 ай бұрын
மகிழ்ச்சி 🙏🏾 நன்றி அய்யா ❤️❤️❤️
@முயற்சிதொடரும்11 ай бұрын
பேட்டி எடுக்கும் போது சூப்பர்சால் ரா
@HabiburRahman-xt2gl Жыл бұрын
Miss.Amirdha should control the food intakes for her beauty and healthy long life.
@rathaaurgavi5987 Жыл бұрын
சோற்று கற்றாழை வளர்ப்பு சரிய?தவறா ?சொல்ல வில்லை, எதிர் பார்த்து full video பார்த்தேன்
@ashokkumarrs369 Жыл бұрын
மிக்க பயனுள்ள தகவல் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🙏...
@sheilalee17638 ай бұрын
Thank you dr . For good information.
@subhamv98412 сағат бұрын
Doctor interview panreenga.ippadi baloon mathiri oooooothiteenga
@cleanpull999 Жыл бұрын
Asian Gold Bamboo is touted as an important Vastu plant for health and prosperity.
@bornwithnoluck1121 Жыл бұрын
Yes, correct!!
@victorynath Жыл бұрын
ஐயா வணக்கம்! ஒவ்வொரு பதிவிலும், அறிய, புதிய தகவல்கள் அறிவதில் மகிழ்ச்சி. வெற்றிலை வளர்க்கலாமா?
Dr, I am practicing bonsai on my terrace. I have all kind of plants which you suggested not to including banyan and peepal trees and a few quinic cacti plants. I am practicing bonsai as a passion. Kindly give your opinion
@hemarajaraman731811 ай бұрын
நம் தோட்டத்தில் சந்தன மரம் வளர்க்கலாமா
@gencomt337111 ай бұрын
ஒரு விஷயத்தை சொல்வதற்கு எவ்வளவு நேரம்
@jayakrishnan38410 ай бұрын
Vilvam and maha vilvam can keep ah sir
@vadivambigaisundaramoorthy4705 Жыл бұрын
Very interesting and useful conversation for the mankind
@sarusuper Жыл бұрын
கற்றாலை வைக்கலாமா சார்??
@sriramram5529 Жыл бұрын
Super news sir very good speech usefull thank you 🙏
@Maanfrank Жыл бұрын
Sir please talk about Secrets of Karunkali Malai which is Trending now ...
@kongutamilan5071 Жыл бұрын
கருங்காலி மாலை மிதுனம் ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் உல்லவர்களிக்கு நல்லது. மற்றவர்களுக்கு எந்த பயனும் அளிக்காது. இது தான் உண்மை.
@sikkaMass Жыл бұрын
@@kongutamilan5071dei mental adhu yaarukum edhuvum pannadhu. Adhu verum oru maalai. Mental mooda nambikka mental