No video

இறப்புக்கு முன் ஒரு முறை இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள் | Where Does Our Soul Go? | Thatz It

  Рет қаралды 722,643

Thatz It Channel

Thatz It Channel

Күн бұрын

இறப்பதற்கு முன் இந்த காணொளியை அவசியம் பாருங்கள் | What Happens to Our Soul After D3ath? | Thatz It Channel
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Subscribe us ▬▬▬▬▬▬▬▬▬▬
Main Channel: bit.ly/2TxSChs
Travel Vlog Channel: bit.ly/3s5ijq3
Facebook: bit.ly/3s2CGV4
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
This Video & Audio Content has been made 'available only for Educational and informational purpose' only. The Broadcaster cannot be held accountable for authentication of content.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Content Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
For Copyright matters, Please contact us first at: ytcopymanager@gmail.com
Several segments are licensed under "creative commons":
cc0, cc by SA 1.0, cc by 2.0, cc by SA 3.0 and cc by SA 4.0 License
creativecommon...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Attention Viewer's:
Hatred, offensive, discrimination, racist, disrespectful comments will be removed and the person will be muted forever immediately. So please comment your thoughts with respect to everyone, as this is a public forum.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#thatzit #science

Пікірлер: 366
@ThatzItChannel
@ThatzItChannel Жыл бұрын
If you like this video then please share it with your friends & family 😊🙏
@spmff3226
@spmff3226 Жыл бұрын
கண்டிப்பா நண்பா ❤️👏
@imimran3019
@imimran3019 Жыл бұрын
Brother I like your voice keep it up
@monishau3569
@monishau3569 Жыл бұрын
Hi G
@karuppasamyachari2682
@karuppasamyachari2682 Жыл бұрын
@@imimran3019 and all that was not there are some things are good and the same to the other p No by by by
@sarojamayandi2386
@sarojamayandi2386 Жыл бұрын
​@@karuppasamyachari2682 😅😅
@rubasree3640
@rubasree3640 Жыл бұрын
நான் எத்தனையோ நாள் என் அப்பா நல்லா இருக்காரா என்ன பண்ணிட்டு இருக்காங்க என தெரியாமல் இருந்தேன் இந்த வீடியோ பார்த்தவுடனேயே அவர் நல்லா எங்கேயோ அவருக்கு பிடித்த இடத்தில் இருக்கிறார் என தோன்றுகிறது. இந்த வீடியோ பதிவிட்டதற்கு மிக்க நன்றி 🤝🤝
@narayanannaren3246
@narayanannaren3246 Жыл бұрын
❤️❤️god bless
@b.kowsik7637
@b.kowsik7637 9 ай бұрын
😂😂😂😂😂😂
@samalex2662
@samalex2662 Жыл бұрын
இறந்ததற்கு பிறகு ஒரு வாழ்க்கை இருக்கா இல்லையான்னு விவாதமோ சர்ச்சையோ தேவை இல்லைன்னு நினைக்கிறேன் . ஏன்னா இப்போ உயிருடன் இருக்கின்ற இந்த நிஜ வாழ்க்கையில எப்படி ஒரு நல்ல மனிதனா வாழ முடியும்னா அதுதான் பெரிய விஷயம்.
@hameedhularshadh7601
@hameedhularshadh7601 Жыл бұрын
குர்ஆன் தமிழாக்கம் படியுங்கள்
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
@@hameedhularshadh7601 Manithanin aattam Angey thallaattam Ingey irai ninaippu Angey athuvey sirappu.
@arunkumar-sr2io
@arunkumar-sr2io Жыл бұрын
Super thala👍👍👍
@hameedhularshadh7601
@hameedhularshadh7601 Жыл бұрын
நிச்சயமாக இறந்த பின் மீண்டும் இறைவன் எழுப்புவான், மறுமை நாள் உ ண்டு , இவ்வுலகில் செய்த நல்லவற்றிக்கு நன்மையும் தீயவற்றிற்கு தீமையும் உண்டு
@hameedhularshadh7601
@hameedhularshadh7601 Жыл бұрын
குர்ஆன் தமிழாக்கம் படியுங்கள், உங்கள் சந்தேகம் அனைத்திற்கும் பதில் கிடைக்கும்
@nandinis9863
@nandinis9863 Жыл бұрын
வேறு உலகம் இருக்கான்னு தெரியல ஆனா இந்த வீடியோ பார்க்கும்போது எனக்கு ஒரு அமைதியான மன நிலை கிடைச்சது அந்த அமைதி ஒரு நிம்மதி அது இருந்தால் இந்த வாழ்க்கை யே ஒரு சொர்க்கம் தான்...... 👍🏻💯💯
@lawrancelara4728
@lawrancelara4728 Жыл бұрын
Enna pa entha valka sorgama ???
@pastorjeyapandi
@pastorjeyapandi Жыл бұрын
நித்திய வாழ்வுக்கு நானே வழியும் சத்தியம் ஜீவன் என்று கூறி உள்ளார் - இயேசு கிறிஸ்து
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
அதை அவன ஊரில் சொல்லட்டும். தன்னைக் காப்பாற்றிக்கத் தெரியாதவன்
@kalaiwananharithas7123
@kalaiwananharithas7123 Жыл бұрын
Jeeva puthagathil unga peyar irunthal nithiya jeevan undu.Ok
@gopikaran132
@gopikaran132 Жыл бұрын
What man yaru
@balamurugan6548
@balamurugan6548 Жыл бұрын
ஆமென் அப்பா😊
@malasuresh413
@malasuresh413 Жыл бұрын
நானும் ஒரு நிமிடம் அந்த உலகத்துக்கே போயிட்டு வந்துட்டேன் ரொம்ப அருமையா சொன்னிங்க அண்ணா நன்றி 🙏
@amaran5975
@amaran5975 Жыл бұрын
🙄🙄unmaiyaavaa bro
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Жыл бұрын
இதை பற்றி இன்னும் ரிசர்ச் செய்து பார்ட்2 வீடியோ போடுங்க சார் வீடியோ சுவாரஸ்யமா இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு ‌வாழ்த்துக்கள் சார்
@suseelas9281
@suseelas9281 Жыл бұрын
இறப்புக்கு பின். அருமையான விளக்கம். உண்மையான விளக்கம்
@yusufdiveryusufkandysrilan3573
@yusufdiveryusufkandysrilan3573 Жыл бұрын
இறந்த பின் வாழ்க்கை இருக்கு ஆனால் எல்லா மனிதர்கக்கும் இறைவனின் ஒரே உத்தரவு ஒரு இறைவனை மற்றும் ஏற்று அவனை மட்டும் வணங்கி இருந்தால் அந்த வாழ்வில் வெற்றி சுவர்க்கவாழ்வு இல்லை என்றால் துன்பம் நரகம்
@siva1908
@siva1908 Жыл бұрын
ஏன் இறைவனுக்கு வேற வேலை இல்லையா நம்மை படைத்தது அவர் தான் ஆனால் அவரே நாம் அவரை நம்புனும்னு கட்டளை இடுவாறாம் ஆனால் நாம் நம்பவில்லை என்றால் இறந்த பிறகு தன்டனை கொடுப்பாராம் ஏன்கங்கடா டேய் ..
@selvarasamonalisha4685
@selvarasamonalisha4685 Жыл бұрын
படைத்தவன் ஒருவனுக்கே இதல்லாம் தெரிந்திருக்கும் 😢
@mgmmedia123
@mgmmedia123 Жыл бұрын
இறைவன் நாடினால் நிச்சயமாக ஒவ்வொரு நன்மையான தீமையான செயலுக்கும் தக்க கூலி மறுமையில் உள்ளது
@dhanushkodi9140
@dhanushkodi9140 Жыл бұрын
வியாபாரம் நடக்கிறது செய்கிறான்
@bhuvananagul9339
@bhuvananagul9339 Жыл бұрын
@@dhanushkodi9140 TV in
@JiminJimin-er4vi
@JiminJimin-er4vi Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது 💞 அண்ணா 💞 நன்றி நல்லா இருக்கு 💞 தகவல்லுக்கு நன்றி 💞
@elangoh4278
@elangoh4278 Жыл бұрын
super
@monishau3569
@monishau3569 Жыл бұрын
Hi G ;kalakitiga vera level vedio 👍 Always you Great &your vedioes all good topic👌 G Mermaids news niga poduvinga nu yathir patha☺ &After life therijuka paati kita keetiruka ;Am realy happy for this vedio i believe your words only G ;starting music super 👌
@malathidakshan
@malathidakshan Жыл бұрын
Really Tqq Bro...Ungala than idhalam terinja mudiyuthu....Neenga continue ah indha Matri videos la upload pannunga....plsss
@AshokMuthu-le3gu
@AshokMuthu-le3gu 9 ай бұрын
Romba thanks Anna ❤na ennoda husband ah ninachi kavalappattutu irukken ipo avaru yengaiyo nimmathiya irupparu nu ninaikkum pothu nimmathiya irukku❤
@startamil2616
@startamil2616 Жыл бұрын
இல்லாத கடவுளை வணங்குவதை விட இருக்கும் வரை அடுத்தவர்களுக்குக்கு உதவுங்கள் நம்பிக்கைத்துரோகம் செய்யாதீர்கள் அனைவரையும் மனிதனாக நினைத்து அன்பு செய்யுங்கள்.. பின்பு மரணத்தைக்கூட சந்தோசமாக ஏற்றுக்கொள்ளலாம்.
@rajabkutty2814
@rajabkutty2814 Жыл бұрын
Bro.. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.. இல்லாத கடவுளை வணங்க வேண்டாம். இருக்கும் ஒரே ஒரு இறைவனை வணங்குங்கள்..அவனே கருணை காட்டும் நபர்களுக்கு கருணையை வழங்கியவன்.. உதவும் மனிதர்களுக்கு உதவும் எண்ணத்தை கொடுத்தவன்...இல்லாமையில் இருந்து உருவாக்கியவன்..வானில் இருந்து மழையை பொழிய செய்பவன்..பலகீனமான ஒரு ஒரு விதயை பூமியை பிளக்க செய்து முளைக்க செய்பவன்..ஒரு துளி விந்தில் இருந்து உங்களையும் என்னையும் படைத்தவன்.. அவனே உங்களுக்கும் எங்களுக்கும் ஆன ஒரே இறைவன்..அவனுக்கென்று ஒரு உருவம் உண்டு ஆனால் அது எவருக்கும் தெரியாது.. அவன் ஒருவனே (பலர் இல்லை), அவன் படைப்புகளி்டம் எந்த தேவையும் அற்றவன்.. அவன் எவரையும் (மகனாக, அல்லது மகளாக) பெறவும் இல்லை..எவராலும் (தாய் தந்தையர் மூலம்) பெறப்படவும் இல்லை. மேலும் அவனுக்கு நிகராக எவரும்(எந்த படைப்பும்) இல்லை
@indhu.r9178
@indhu.r9178 Жыл бұрын
Super anna 😊🤝✨
@uthayakumar2699
@uthayakumar2699 Жыл бұрын
Hi brother nice video & for good massage......
@jayagopalkandasamy9863
@jayagopalkandasamy9863 Жыл бұрын
சகோதரரே வணக்கம் மிகவும் அருமையான தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமான விஞ்ஞானம் நிறைந்த மர்மம் நிறைந்த இந்த உலகில் அநேக தகவல்கள் உண்டு அதை இன்னும் எங்களுக்கு கொடுத்தால் நலமாய் இருக்கும் இந்த காணொளிக்கு மிகவும் நன்றி
@chandran.m3433
@chandran.m3433 Жыл бұрын
தான் இறந்த பிறகு நமது ஆண்மா என்கிற மரபனக்கள் அடுத்த நிலையை தேடிக்கொண்டே இரு க்கும் எதை தேடிய தோ அது கிடைத்த உடன் அப்பொழுது புது பிறப்பு எடுக்கும் ஆசையுடன் வாழத்துவங்கும்
@thanuthanu1793
@thanuthanu1793 Жыл бұрын
நான் உனது ஜீவன் மரணம் உனது ஆதாயம் என் இயேசு கூறியுள்ளார்.
@shapnathpaneah3873
@shapnathpaneah3873 Жыл бұрын
மனம் திரும்புங்கள் பரலோகரட்சியம் சமீபமாய் இருக்கிறது..🙋🏻‍♂️✝️🛐
@dhanushkodi9140
@dhanushkodi9140 Жыл бұрын
எத்தனை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது
@jaganathanjaganathan6818
@jaganathanjaganathan6818 Жыл бұрын
ஓம் நமசிவாய
@THALAPATHY32180
@THALAPATHY32180 Жыл бұрын
@@dhanushkodi9140 😂😂
@pastorjeyapandi
@pastorjeyapandi Жыл бұрын
இறந்த பின்னர் வாழ்கிற‌ நித்திய வாழ்வு குறித்து பரிசுத்த வேதாகமம் மிகவும் தெளிவாக சொல்லுகிறது
@adhithyannarasimma7713
@adhithyannarasimma7713 Жыл бұрын
Hare Krishna Vaikunda Loka
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
வேதம் ஆகமம் என்ற சொற்கள் இந்தியாவிற்க்கு உரியவை.இது எப்படி வெளிநாட்டு கலாச்சார புத்தகத்திர்க்கு வந்தது
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
இறந்த பின் நன்றாக வாழ்வா வாழும் பொழுதே நன்றாக வாழ மாட்டார்களா.செத்த பிறகு நல் வாழ்வு வாழ்வதற்க்கு எதற்க்கு பூலொகம்?
@dhanushkodi9140
@dhanushkodi9140 Жыл бұрын
எல்லாம் வியாபாரம் நடக்கிறது செய்கிறான் நூல்களை எழுதியது மணிதனே .
@ashoklawrence7488
@ashoklawrence7488 Жыл бұрын
@@sivagamisekar1889 சகோதரி இறந்த பின்னரே எல்லா மனிதனும் உண்மையான வாழ்க்கையை வாழப்போகிறான்.இப்பொழுது மனிதன் பூமி எனும் பரிசோதனை கூடத்தில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்படுகிறான்.இது தான் உண்மை.நானும் இதை முதலில் நம்பாமல் தான் இருந்தேன்.ஆனால் 5 வருடங்களுக்கு முன்பாக தான் உண்மையை தெரிந்து கொண்டேன்.
@banukrish7550
@banukrish7550 Жыл бұрын
Yes, we Hindus strongly believe.
@SaravananSaravanan-up5lr
@SaravananSaravanan-up5lr Жыл бұрын
நீங்க சொல்றத எல்லாரும் பார்க்க வேண்டிய விஷயம் தான் அண்ணா
@prasannavenkatesh9177
@prasannavenkatesh9177 Жыл бұрын
Semma super information sir, god bless you 🙏🙏🙏🙏
@prabupraburam4501
@prabupraburam4501 Жыл бұрын
உடல்... இறந்தாலும்... நான்... என்ற.. உணர்வு... இருக்கும் 🆗. அந்த... உணர்வு... ஆன்மா 🆗. இது... உண்மை 🆗. சித்தர்கள்.... கூடு.. விட்டு.. கூடு... வித்தை தெரிந்தவர்கள்.... இவர்களுக்கு மரணம் இல்லை.... விரும்பும் வரைக்கும்.... கூடு... மாறுவரகள் 🆗. இன்றும் இருக்கிறாரகள் 🆗😄👍🏾.
@Thamizhar_ulagam5565
@Thamizhar_ulagam5565 Жыл бұрын
மிகவும் அருமை நன்பரே இருக்கும்போதே நம்பற்றி தெரிந்து வாழ்வோம் இறந்த பிறகு நாம் யார் என்பது குறித்து ஆய்வு செய்வோம் நன்றி
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Жыл бұрын
அற்புதமான வீடியோ படங்கள் அருமை வாழ்த்துக்கள் !🌸🌸💐🍄🍄🍄🍄
@pastorjeyapandi
@pastorjeyapandi Жыл бұрын
மரித்தேன் ஆனாலும் இதோ சதாகாலமும் உயிரோடு இருக்கிறேன் என்கிறார் இயேசு
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
எப்பொழுது வெளியில் வருவார்.2000ம் ஆண்டுகளாக இன்னும் வரவில்லை
@johnjoseph9161
@johnjoseph9161 Жыл бұрын
3 முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரிசாயக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, 2 பேதுரு 3:3 4 அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். 2 பேதுரு 3:4 9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்து தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். 2 பேதுரு 3:9 12 தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள். அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம். 2 பேதுரு 3:12 14 ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 2 பேதுரு 3:14
@saran-mn6tw
@saran-mn6tw Жыл бұрын
@@sivagamisekar1889 😂😂🤣🤣🤣
@Jai.7529
@Jai.7529 Жыл бұрын
Hats off bro 👏🙌... editing and used vids & pics ..perfectly sync 🔥
@ajithv5074
@ajithv5074 Жыл бұрын
Super explain bro innum idha pathi details collect panni adhigama sollu video podunga bro pls and thanks
@davids5237
@davids5237 Жыл бұрын
இறப்புக்குப் பின் இன்னொரு வாழ்வு உண்டு.நம்முடைய சரிரம் தான் மன்னனுக்கு போகும்.நம்முடைய ஆவி ஆத்தூமாவுக்கு மரணம் இல்லை.ஒன்று பரலோகம் அதாவது மோட்சம் மற்றோன்று நரகம். இந்த இரண்டில் ஒன்று தேர்ந்தெடுப்பது அவர்ரவர் கையில் தான் உண்டு.அதுவும் இந்த பூமியில் தான்
@spriya8295
@spriya8295 Жыл бұрын
மிக அருமையான பதிவு சகோ ,.....மிக்க நன்றிகள்
@padmavathyr6405
@padmavathyr6405 Жыл бұрын
இதெல்லாம் உண்மை தான். எனது அம்மா இறந்து பின் கூட்டிபோனவனை கடிந்து இவளை ஏன் அழைத்துவந்தாய் என சொல்லி மறுபடி கூட்டிவந்து நினைவு வந்த கதை அம்மாவின் 45 வயதில்நடந்து பின் 93 வயதில்தான் தவறியது ஆச்சரியம்
@jaa12jaa80
@jaa12jaa80 Жыл бұрын
nan erantha pelaithavan siru vayathel 4 vayathu anal enaku sariya japagam illai antha kala kaddathel enodaiya amma sonnangal ithai unmaiyel nampalamal ullathu naan sri lanka Batticaloa tamil
@thoravalur2352
@thoravalur2352 Жыл бұрын
Nanum than
@VenuR786
@VenuR786 Жыл бұрын
Long time after watching our videos bro 😎
@shanmugasundaramg-xk8et
@shanmugasundaramg-xk8et Жыл бұрын
என் அனுபவம் 30ஆண்டுகளுக்கமுன் ஒரு நாள் ஆசான் வேதாத்திரி மகரிஷி யின் குண்டலினி தியானத்தில் இருந்த போது என் உடலில் இருந்து ஆன்மா வெளியேறி பிரகாசமான ஆனந்த அமைதி யான ஒரு ஒளயின்முன் நின்றேன் தியானம் முடிந்த பின்பே என் உடல் உணர்வு வந்தநிலைபேரின்பமாக அனுபவம் அந்த அனுபவமஅதன் பின்இன்று வரை கிடைக்க வில்லை. 🙏🌹
@sarathsk6156
@sarathsk6156 Жыл бұрын
பூமியே ஒரு கருமுட்டை அது என்னைக்காவது உடையும்னு மட்டும் தெரியும்😊
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Жыл бұрын
சூப்பர் வீடியோ சார் அனிமேஷனும் நல்லா இருந்தது வாய்ஸ் கொஞ்சம் ஸ்லோவா இருந்தா நல்லா இருக்கும் சார் இறந்த பிறகு 100/100இல்ல 100/1000 சதவீதம் வாழ்க்கை இருக்கு ஆனா அது மறுஜென்மம் இல்லை.வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் சார்
@kkkkgaming4973
@kkkkgaming4973 Жыл бұрын
Intha video va paatha peragu.... Eppadaa saavenu irukku bro semma video.... Thanks
@ALBOSTH
@ALBOSTH Жыл бұрын
வேற லெவல் ப்ரோ...
@sonthosesonthu9172
@sonthosesonthu9172 Жыл бұрын
Super video bro 🥰👍👍👍💞
@sridharan6350
@sridharan6350 Жыл бұрын
Thanks for the information
@sridharan6350
@sridharan6350 Жыл бұрын
😊
@kakamurali1645
@kakamurali1645 Жыл бұрын
Very nice brother ❤️
@pastorjeyapandi
@pastorjeyapandi Жыл бұрын
மனிதன் இறந்த பிறகு வாழப் போகும் இடம் மூன்று 1.பரலோகம் (கர்த்தராகிய தேவன் வீற்றிருக்கும் இடம்) 2.நரகம் (சாத்தானும் அவனுடைய தூதரும் இருக்கிற அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல்) 3.புதிய வானம் புதிய பூமி (தேவகுமாரன் இயேசு மாம்சத்தில் அவதரித்த ஆண்டவர் என்று விசுவாசித்து ஞானஸ் நானம் பெற்று கிறிஸ்துவின்ஆவி ஜலம் இரத்தம் ஆகியவற்றால் கழுவி மறுபடி பிறந்த அனுபவத்தோடு மரிப்பவர்கள் இங்கே வாழச் செல்ல தகுதி உடையவர்கள் ஆமேன் அப்படியே ஆகும்)
@gughans3387
@gughans3387 Жыл бұрын
Super thala 💥🔥
@loolujillu3967
@loolujillu3967 Жыл бұрын
அருமை நண்பா
@smartisra9250
@smartisra9250 Жыл бұрын
Notification photo pathutu vanthavanga like pottu ponga 😂😂😂😂😂😂
@ememakasthuri2349
@ememakasthuri2349 Жыл бұрын
After death our soul is alive praise god
@mohamedhwhvs4414
@mohamedhwhvs4414 Жыл бұрын
நீங்க சொன்ன அத்தனை விடயங்களையும் இஸ்லாம் சமயம் உறுதிப்படுத்துகிறது மனிதன் படைக்கப்பட்டது இந்த உலகில் நல்லது புரிந்தால் நல்லவையும் கெடுதி புரிந்தால் தீயவையும் இன்னொரு உலகில் கிடைக்கும் வாழ்வையும் மரணத்தையும் ஏற்படுத்தியது இந்த சோதனைக்காகத்தான் என்று இறைவனுடைய குர்ஆன் பறை சாற்றுகிறது உயிரைக்கைப்பற்றும் சமயம் நீங்க சொன்ன அத்தனை மர்மமான விடயங்களும் நடக்கும் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
உயிர் விடும் போது என்ன நடக்கும் என்பதை நேரில் கண்டவர்கள். கருட புராணத்தில் உள்ளது போலவே பக்கத்து வீட்டு பாட்டிக்கு
@KiranKumar-nf2zu
@KiranKumar-nf2zu Жыл бұрын
Nalla irukku sir👌👌👌👌
@thilafarfashith4559
@thilafarfashith4559 Жыл бұрын
New one❤bro interesting video bro ❤
@crazygirls5909
@crazygirls5909 Жыл бұрын
Yes I am Muslim I am believe
@tharveespackeermohideen3814
@tharveespackeermohideen3814 Жыл бұрын
அன்பான நண்பரே நான் ஒரு இஸ்லாமியன் , ஒரு மனிதன் இறந்த பிறகு அவனுக்கு மறுமை என்ற மறு உலக வாழ்க்கை இருக்கிறது என்பதை நம்பி இஸ்லாமியர்கள் இந்த பூமியிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் செய்யும் நல்லது கெட்டதை இரண்டு பேர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே நன்மையை செய்யுங்கள் என்பதாக எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது அதன்படி நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் , நீங்கள் வீடியோவில் குறிப்பிட்டது போல உண்மையிலேயே மறு வாழ்க்கை இருக்கிறது..... இன்னும் உங்களது ஆராய்ச்சியை தொடருங்கள் நன்றி
@6666tnk
@6666tnk 5 ай бұрын
இறப்பிற்கு பின் ஆன்மா உலக வாழ்க்கை இனிமைஉம் நிம்பதியுமானது தான்
@lovelust1023
@lovelust1023 Жыл бұрын
Hats off for doctor 😘❤️
@renugopal9028
@renugopal9028 Жыл бұрын
Super 👌 brother thanks
@jailabudeen5640
@jailabudeen5640 Жыл бұрын
Romba crt Idhu unmai dha Avar Avar seyal ku thagundha padi kadavul nanmai kondu selvar endru Quran nil ulladhu neengal adhai sariyaga sonneergal nanmai adhigam irundhal sorgam pogirom endral pookal alagiya idam sorgam pol kannuku therium marumaiyilum oru valvu undu Adhu dhana nirandharamanadhu ellarayum iraivan bless pannanum sorgam poga
@manivannan1534
@manivannan1534 Жыл бұрын
நான் 11 ஆவது லைக்🥰🥰
@josephchandrasekaran1391
@josephchandrasekaran1391 Жыл бұрын
After death, surely a judgement is there for all human beings. Bible says about eternity very clearly. Sir, please send research videos if available in Tamil. Thanking you.
@subramanianmk2631
@subramanianmk2631 Жыл бұрын
இறந்த பின் நமது ஆன்மா மறுபிறவி எடுக்கும்வரை எங்கு இருக்கும்?
@azminuz
@azminuz Жыл бұрын
Naam maru padi ulahukku maru pirawi eduthu wara maattom naangal maranam adaindha pin muslimgalilum nallawarhalin aathma sorkathukku pohum muslim gal alladhawarhalinadhum muslimgalil paawihalindhum aathma narahathin adeeyil oru jail lukku powum Allah paadhuhaakka wenum aneiwariyum
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
அதன் அதன் கர்மாவிர்க்குத் தகுந்த லோகத்தில் தற்கொலை செய்து கொண்டால் எந்த காரணத்திற்க்கு தற்கொலை செய்கின்றார்களோ அதே காரணத்தை மீண்டும் தொடர அடுத்த பிறவி வரை எந்த லோகமும் கிடைக்காமல் அலைந்து கொண்டு இருப்பார்கள். மிகவும் புண்ணியம் என்றால் சொர்க்கம் மிகவும் பாவம் என்றால் நரகம் நல்லவிதமாக பித்ரு கடனை நாம் செய்தொமானால் அதுவரை பித்ரு லோகம்.
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
@@azminuz தவறான கரு த்து. படைத்தவனுக்கு இனம் ஜாதி மதம் கிடையாது. அவன படைத்த ஆத்மா அவன் பர மாத்மா நாம் ஜீவாத்மா அவ்வளவுதான்
@dhanushkodi9140
@dhanushkodi9140 Жыл бұрын
மறுபிறவி எடுக்கும் என யார் சொன்னது. சொர்க்கம் நரகம் என்னாச்சு. பேய் பிசாசு ஆக அழுவது என்னாச்சு. சமாதியில் இறந்த நாள் கொண்டாடுவது எதுக்கு. எல்லாம் வியாபாரம்.
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
எங்க settapiragu enna நடக்கும்????? யாருக்கு தெரியாத விஷயம் ( யாராவது அது idu சொன்னா எல்லாம் nijam இல்ல bcz no proof
@thambiajit9672
@thambiajit9672 Жыл бұрын
💯Super thala💞
@SDD830
@SDD830 Жыл бұрын
இயேசு : நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், (யோவான் 11:25)
@gevarathinam858
@gevarathinam858 Жыл бұрын
Ninge sonnathu unmai bro Enode valkai laiyum nadathuchi bro Enode grandparents n mama ve parten Mama sonnaru why u come here nu kedaru n ennaiya return pove sonnaru bro Grandparents n mama white dress tha wear pannirunthange n avagalai suthi sky ya irunthuchi Ithey yellam nan sonna ennaiya pathiyam nu solluvange nu tha naan yaru kidaiyum sollai Naan enode amma kide only sonnen vere yarakum teriyathu
@leenad8567
@leenad8567 Жыл бұрын
Yes 💯
@afeekfareed9207
@afeekfareed9207 Жыл бұрын
Video super thala
@senthilvs6892
@senthilvs6892 Жыл бұрын
அருமையான பதிவு
@RUBY-gf4gl
@RUBY-gf4gl Жыл бұрын
Super video 👌😁
@tharsanmathulan9334
@tharsanmathulan9334 Жыл бұрын
மிக அருமை
@fathimaasriya2539
@fathimaasriya2539 Жыл бұрын
ITHUKANA ANSWER AL QURAN LA VIRIVAGA IRIKUDHU BRO
@kanishkashriyoutubechannel3439
@kanishkashriyoutubechannel3439 Жыл бұрын
Super video bro i am the nineth comments
@Shakianoor
@Shakianoor Жыл бұрын
The review states three major points , try to understand from this message. The more you think you will conclude with decision and result.
@jance5748
@jance5748 Жыл бұрын
Megvum arumai bro
@akdeo9375
@akdeo9375 Жыл бұрын
Is it true that our concierge mind can take us back to future time in our dreams which we have never seen or been in our present time and suddenly wakeup to see where am I now.. Were this kind of dreams true or false or was this from my past life.. When my mother was alive I have told her about my good and bad dreams and all she would say.. Next time wash your feet cleanly b4 you go to bed.. B4 her last breathe she holds my 2 hands and looked straight into my eyes and cried and tears were seen flowing from her eyes..
@t.chandransekar4035
@t.chandransekar4035 Жыл бұрын
நல்ல விளக்கம்
@Jahimffrashimff
@Jahimffrashimff 9 ай бұрын
i like your chanel
@Sharon_angel5364
@Sharon_angel5364 Жыл бұрын
God bible vasanum mulima sollittar sethathuku aprm enga irupanganum god sollittar bible is True ✝️📖🙌
@wweultrastatus8009
@wweultrastatus8009 Жыл бұрын
Edhu unmai nu namma erandhadhukku aprm dhaan theriyum
@rajupongiagounder1461
@rajupongiagounder1461 Жыл бұрын
Unimaginable story.
@rameshkannan9769
@rameshkannan9769 Жыл бұрын
Thank you 🤝🤝🤝 bro
@nasarlabbai6251
@nasarlabbai6251 Жыл бұрын
Dear sir, அவர்கள் அனைவரும் இறக்கவே இல்லை அவர்கள் வாழ்நாள் காலம் இன்னும் உள்ளது அவர்களின் ஒருமூலை துக்கதில் உள்ளது கனவு போல
@ArunKumar-pq7ht
@ArunKumar-pq7ht Жыл бұрын
இறந்த பிறகு ஒரு வாழ்க்கை இருக்கு அதுதான் முக்கியமான வாழ்க்கை
@gopifantasticvelufantastic7357
@gopifantasticvelufantastic7357 5 ай бұрын
Fantastic🤘😝🤘
@johnvincentpaulraj9393
@johnvincentpaulraj9393 Жыл бұрын
ஆன்மாவிற்க்கு அழிவே கிடையாது..!
@balaraj3064
@balaraj3064 Жыл бұрын
Super video I'm very happy to watch
@Senthil994
@Senthil994 Жыл бұрын
1st
@subhaprasad1772
@subhaprasad1772 Жыл бұрын
സൂപ്പർ
@shanthishanthi673
@shanthishanthi673 Жыл бұрын
Ye Anna yerathutaru but avar theivam Mari oruthar avarukku nadathathu vidhiya sathiyanu ennu theriyala but ye Anna enga rompave manusangalala kasta pattaru mana vethana aptila eruthurukku ana sorkathula ye Anna asa kanavu yella niraiveranum God bless me... Ye annavukku
@ragav-vlogs_
@ragav-vlogs_ Жыл бұрын
Explain super sir🙏🙏🙏🙏
@navishwanavi523
@navishwanavi523 Жыл бұрын
There is life. I believe. And belief is life. Superb bro ur video's. Keep rocking bro
@jayalakshmijayalakshmi9150
@jayalakshmijayalakshmi9150 Жыл бұрын
Hii
@vestigefamily462
@vestigefamily462 Жыл бұрын
VERA 11 VIDEO ENDHA MARII SUPER ETHUKU APRAM MU VIDEO VA UPLOAD PANNUGA BRO🤝🏻🔥
@user-tf3bs3fp3d
@user-tf3bs3fp3d 10 ай бұрын
உண்மை
@hackr4120
@hackr4120 Жыл бұрын
Yes I agree this because once upon a time happened to me
@kayal-vg5kt
@kayal-vg5kt 5 ай бұрын
Super Bro
@freefirelovers-tf1so
@freefirelovers-tf1so Жыл бұрын
Energy is neither be created nor destroyed
@msagriscience9969
@msagriscience9969 Жыл бұрын
உங்களுக்கு voice அருமை ஐயா
@shinychammuni7931
@shinychammuni7931 Жыл бұрын
I miss my father. I want to see him soon
@TSivakanapathi
@TSivakanapathi Жыл бұрын
Thanks
@pastorjeyapandi
@pastorjeyapandi Жыл бұрын
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன் - இயேசு கிறிஸ்து
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
யாருக்கு எந்த ஊருக்கு
@drkumar5455
@drkumar5455 Жыл бұрын
Fully True.....Soul (with Spirit) that departs from dead Body will be conscious of normal things around for sometime then goes to God destined place! There will be guides to take you to the destined place! It can be angels of God or Devil as God destined a soul!
@vigneshm1828
@vigneshm1828 Жыл бұрын
இறந்ததற்கு பிறகு இன்னொரு உலகம் இருக்கு உண்மை அது ஒரு தனிப்பட்டவை இறந்த பிறகு ஆத்மா தன் சொந்தங்களை சுற்றி பார்க்கும் என்ன செய்கிறார்கள் என்று அறிவியல் ஆராய்ச்சியில் நீங்கள் சொன்ன மாதிரி அரை மணி நேரம் இருக்கும் மற்றும் அந்த உணர்வு அந்த ஆத்மாக்கு மட்டும் தான் இருக்கும் யார் யார் விரோதம் யார் யார் உண்மை என்று உணரும் அது ஒரு தருணம் நண்பா வேறொரு உலகம் தனிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியில் மூளையில் செதில் முடிவடைய அரை மணி நேரம் இருக்கும் எனக்கு தெரிஞ்சு நான் அதை உணர்ந்து இருக்கிறேன்
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
உண்மை சகோதரா உங்கள் அனுபவத்தை விளக்குங்கள். என தாயாருக்கும் இதே அனுபவம். இரண்டு நாட்களாக பே ச்சு மூச்சு உணவின்றி கிடந்த என தாயாருக்கு முதலில் சுண்டு விரல் ஆடியது. பிறகு பெரிய பெரிய அரிசி சாதம் அகத்திக் கீரை மாதிரி கீறையாகா வாந்தி எடுத்தார். அப்பொழுது நாங்கள் கருட புராணம் பற்றி அறியவில்லை. பல ஆண்டுகள் கழித்து கேள்விப்படதில் மேல் உலகத்தில் சோறும் கீறையும் தான் சென்று சேரும் ஜீவனுக்கு உணவாக்காக் கொடுப்பார்களாம். அதிர்ச்சியில் உறைந்தே போ நொம். இந்து மதமும் அதன் கரு த்துக்கலும் சத்தியமானவை என்பதை உணர்ந்தோம்
@daaruna.u6791
@daaruna.u6791 Жыл бұрын
It is very super and interesting...!
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
路飞与唐舞桐
Рет қаралды 5 МЛН
How the Digestive System Works ? | Tamil | Niruban Talks
9:39
Niruban Talks
Рет қаралды 9 МЛН