How the Digestive System Works ? | Tamil | Niruban Talks

  Рет қаралды 8,428,722

Niruban Talks

Niruban Talks

2 жыл бұрын

Any Copyright issue,
contact us: onlychakra@gmail.com
Whatsapp : +91 9080355158
Copyright Disclaimer :
under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use."

Пікірлер: 3 900
@kalaivani5698
@kalaivani5698 2 жыл бұрын
என்ன தான் ஆங்கிலத்தில் படித்தாலும் தாய் மொழியாகிய தமிழில் விளக்கத்தை கேட்கும் பொழுது மேலும் அதிகமாக விளங்கி கொள்கிறோம். மிக்க நன்றி அருமையான விளக்கம் 🙏🏽
@ilayaperumal9177
@ilayaperumal9177 2 жыл бұрын
💪
@santhanalakshmi4475
@santhanalakshmi4475 2 жыл бұрын
@@ilayaperumal9177 7
@shankar837640
@shankar837640 2 жыл бұрын
Ipadiye pesi pesi than oru vela soothuku ration la free rice kedaikuma nu line la nikurom :( bro. Ipadi sonnavanga pasangalam vote vangitu periya posting la irukanunga, avanga pasangalam foreign la padikuranga. Namba ipadiye pesitu iruka vendithan.
@Kumarell
@Kumarell 2 жыл бұрын
தாய்மொழியின் சிறப்பு
@yeswanthkumar9453
@yeswanthkumar9453 2 жыл бұрын
Teachers ivalo explanation na school ku solli kodutha easy ya puriyum nanba
@mayilvaganan9890
@mayilvaganan9890 2 жыл бұрын
முதலில் வீடியோ பதிவிட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் படிப்பறிவு இல்லாதவன் கூட எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் தமிழில் அழகாக கூறிய விதம் மிகவும் அருமை இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு எத்தனை பேருக்கு மெடிக்கல் ஐ பற்றி தெரியும் என்பது தெரியாது இருந்தபோதிலும் நீங்கள் சொன்ன விதமும் காட்டிய விதமும் மிகவும் பிரமாதம் பாராட்டுக்கள்
@godwinm5869
@godwinm5869 Жыл бұрын
இவ்வளவு அழகா மனிதனை உண்டாக்கி.. அவனுக்குள்ள இருக்கிற எல்லாத்தையும் பார்க்கும்போது எவ்வளவு ஆச்சரியமா இருக்கு... மனிதன் என்பவன் தானாய் உண்டானவன் அல்ல. தேவன் மனிதனை படைத்தார் என்று வேதம் தெளிவாய் சொல்லுகிறது. இதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வித்தியாசம் இல்லை
@jebamary7278
@jebamary7278 Ай бұрын
கடவுள் மிகச்சிறந்த படைப்பாளி, மிகவும் தெளிவான விளக்கம் நன்றிகள் சகோ
@abdulbros271
@abdulbros271 Жыл бұрын
மாஷா அல்லாஹ்.. இறைவன் படைப்பு எவ்வளவு பிரமிப்பானது
@charless3440
@charless3440 4 ай бұрын
அப்போ மத்த தெய்வம் எல்லாம் boomer ah இருக்காத நண்பா அனைத்து மதமும் அனைத்து மக்களும் சமம் ஒன்றே குலம் ஒருவனே தேவன்
@sathikbatcha9111
@sathikbatcha9111 2 жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல பயனுள்ள பதிவு பார்த்தேன் அதனால் ஓர் 👍லை க்கும் போட்டேன் நன்றி வணக்கம்
@sripriya-wn7fl
@sripriya-wn7fl Жыл бұрын
இறைவன் எவ்வளவு பெரிய அரிவாளி 😊😊😊😊😊😊
@sanjeevmurugesan8861
@sanjeevmurugesan8861 Жыл бұрын
இன்றைய கால கட்டத்திற்கு தேவையான பதிவு...மிக்க நன்றி 🙏🙏
@vigneshvicky710
@vigneshvicky710 2 жыл бұрын
எதாவது ஒரு வீடியோ பார்க்கும்போது எப்போ முடியும்னு தோணும் ஆனா உங்களோட இந்த வீடியோ ஏன் முடிந்தது என்று தோணுது ப்ரோ, செம்ம கிளீயர் explanation👌👌👌
@prasannavenkatesankbbps6525
@prasannavenkatesankbbps6525 Жыл бұрын
ஒரு அறிவியல் பாடத்தை தமிழ் தமிழ் மீடியம் இங்கிலீஷ் மீடியம் பசங்களுக்கு புரியக்கூடிய அளவுக்கு அருமையா நடத்தி இருக்கீங்க சூப்பர்
@videoanand
@videoanand 9 ай бұрын
இது வரைக்கும் இப்படி எளிமையாக எவரும் எந்த வீடியோலயும் விளக்கியது இல்லை. வாழ்த்துக்கள் 👏👏👏
@rasalraj3192
@rasalraj3192 Ай бұрын
படிக்காத பாமரனுக்குக்கூட விளங்கும் படி தமிழில் விளக்கினார்கள் வாழ்த்துக்கள்.
@05-ajithkumars3
@05-ajithkumars3 2 жыл бұрын
இதுவரை என்னுடைய வகுப்பில் இவ்வளவு ஆழமாக நடத்தவும் இல்லை நானும் கவனிக்கவும் இல்லை ஆனால் நீங்க ஒரு பேராசிரியருக்கும் மேல அருமையான தமிழ் விளக்கத்துடன் சொல்லிரீக்கீங்க நீங்க நாளைக்கு நம்ம ஊரு பசங்களுக்கு டாக்டர் ஆகுவதற்கு வழிவகை செய்யுங்க 👌👍🙏
@vasanthir9685
@vasanthir9685 2 жыл бұрын
தமிழும், தமிழ் உச்சரிப்பும், அதை விளக்கி சொன்ன விதமும் அருமை 👌
@kokiyuva312
@kokiyuva312 Жыл бұрын
உங்க தெளிவான பேச்சிக்கே இந்த video முழுக்க பாத்துட்டேன் அண்ணா நன்றி
@balajia5756
@balajia5756 Ай бұрын
நாம் ஆழ்ந்து உறங்கும் போது எந்த மொழியில் கனவு வருகிறதோ அதுவே உன் தாய் மொழி அதுவே உன் சிந்தனை மொழி . இந்த காணொளியை தமிழில் பதிவு செய்த இந்த வலையொலி ஊடகத்திற்கு மிக்க நன்றி .
@AbdulKareem-ug8xh
@AbdulKareem-ug8xh Жыл бұрын
இவ்வளவு அற்புதமா படைத்த அல்லாஹ் மிகப் பெரியவன்
@user-bc6xv1ii5l
@user-bc6xv1ii5l 5 ай бұрын
போடா பன்னி
@AHUKAM
@AHUKAM 2 ай бұрын
Yeiiii😡😤​@@user-bc6xv1ii5l enna ithu habit
@maingate7417
@maingate7417 2 жыл бұрын
பள்ளி மாணவர்களுக்கு தேவையான வீடியோ!ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதைவிட சிறப்பானது !🌹
@balammalmuthuirlappan8056
@balammalmuthuirlappan8056 Жыл бұрын
தம்பி, வாழ்த்துகளும் ஆசிகளும் மா... இறைவன் மிகப் பெரியவன் எத்துனையோ ஆளுமைகளை இந்த உடம்புக்குள் வடிவமைத்து இருக்கிறான்.. இவ்வளவு நாளாக இதனை என் மனம் தேடியது.. எனக்கு அவ்வளவு சந்தோசம்.. இந்த நாள் இனிய நாள்.. அனைவருக்கும்...
@user-gc3ip6dm2r
@user-gc3ip6dm2r 8 ай бұрын
வணக்கம். தம்பி இந்த உடல் நலம் பற்றிய மிகவும் முக்கியமான விசயங்களை மிக தெளிவாக பதிவு செய்து இருக்கீங்க உங்கள் குரல் வளமும் புரியாதவர்கள் கூட புரிந்து கொண்டு செயல் படும் அளவுக்கு சொல்லிய விதத்தில் உள்ள பணிவான தன்மை இது எல்லாவற்றையும் விட ஒவ்வொரு மனிதனுக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முக்கிய மாக பார்த்து பயன் அடைய வேண்டிய பொக்கிஷம். நன்றி. நன்றி நன்றி
@ushaushaprasanna6658
@ushaushaprasanna6658 5 ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் ‌‌ 👌👌👍🙏🙏அருமையான விளக்கம் அழகான தமிழில் விளக்கிய விதம் அருமை அருமை அருமை 🙏🙏🙏
@ammuguna2364
@ammuguna2364 2 жыл бұрын
அருமையான விளக்கம்.... இனிய தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்
@chuttyachu...189
@chuttyachu...189 2 жыл бұрын
ரொம்ப நல்ல விளக்கம் சகோதரா...ஆசிரியர் பணிக்கு சென்று குழந்தைகளுக்கு பாடம் எடுத்தால் மிக நன்று... வாழ்த்துக்கள்
@sekarsekar2507
@sekarsekar2507 Жыл бұрын
வித்தியாசமான பதிவு. இப்படிப்பட்ட பதிவை முதல் முறையாக பார்க்கிறேன் அருமையான விளக்கம். நன்றி.
@thalaivararmykmi8510
@thalaivararmykmi8510 8 ай бұрын
இந்த வீடியோவில் நீங்கள் துவக்கத்தில் சொல்லுவது போல அசிங்கமானது அருவருப்பானது எதுவுமே கிடையாது. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம்.
@ammuammu-nn3qc
@ammuammu-nn3qc Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஆக உள்ளது..இது மாதிரி பல நல்ல விஷயங்களை ... share பன்னுங்க sir..👍👍
@invisible6172
@invisible6172 Жыл бұрын
நான் பிரமிக்க தக்க அதிசயமாய் உண்டாக்கப்படதால் உம்மை துதிப்பேன் ஆமென்
@aasaithampi2094
@aasaithampi2094 Жыл бұрын
மிக தெளிவான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அண்னா
@christirajan6019
@christirajan6019 7 ай бұрын
மிகவும் விளக்கமாக எடுத்து கூறியதற்கு நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@jbr_gaya_3
@jbr_gaya_3 Жыл бұрын
நல்ல பதிவு இன்றய வாழ்வில் ஆரோக்கியமாக வாழ எடுத்து கொள்வோம் இந்த பதிவை சிறப்பாக கூறிஉள்ளார் நண்பர் 💐💐💐💐🙏
@calebramesh4236
@calebramesh4236 Жыл бұрын
கடவுள் எப்படியா பட்ட நம் உடலில் பிராசஸை வைத்துள்ளார் பாருங்கள், கடவுளுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம், இதை அருமையாக தெளிவுபடுத்தின உங்களுக்கு நன்றியையும் வாழ்த்துதலையும் தெரிவிக்கிறேன்🙏🙏
@faizurrahmank6617
@faizurrahmank6617 Жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே! அருமையான தகவல்.
@thomasraj6211
@thomasraj6211 Жыл бұрын
வணக்கம் உங்களுடைய பதிவை நானும் என்னுடைய நண்பரும் இணைந்து பார்த்தோம் மிகவும் ஒரு அற்புதமாக இருந்தது நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் புதிதாக ஒரு நல்ல விஷயத்தை கற்றுக் கொண்டோம் உங்களின் உதவியால் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்💐💐💐
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் குடலுக்குள்ளேயே ஒரு சுற்றுலா சென்ற திருப்தியடைந்தேன். ஓ, என்ன ஒரு பிரமிப்பான அமைப்பு. எல்லாம் இறைவனின் உருவாக்கம். ஆச்சரியமளிக்கிறது. நான் ஒருவன்தான் என நான் நான் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நமக்கு உள்ளேயே பலபேர் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை இறைவன் உணர்த்துகிறான். நன்றி!
@suganyakannansuganyakannan3324
@suganyakannansuganyakannan3324 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vijayakanth8565
@vijayakanth8565 2 жыл бұрын
மிக்க நன்றி நான் 10 வருடம் KZbinல் பல வீடியோக்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் உருப்படியான வீடியோ இது ஒன்று மட்டும் தான் தாங்களுக்கு மீண்டும் மிக்க நன்றி..🙏🙏🙏🙏🙏🙏🙏 அனைவருக்கும் பகிர்கின்றேன்
@nuskimohamed1382
@nuskimohamed1382 Жыл бұрын
V மிக அருமையாக முக்கிமான செய்தியை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் நன்றிகள் பல நண்பரே!!!
@ganesamoorthy2019
@ganesamoorthy2019 8 ай бұрын
அருமையான மிகவும் முக்கியமான தேவையான விளக்கம் தமிழ் வழியாக. நன்றி. மூ
@businessenquirytv
@businessenquirytv Жыл бұрын
அய்யோடா என்ன ஒரு பேச்சு திறமை நீங்க மருத்துவரா
@gopirathinasamy1137
@gopirathinasamy1137 2 жыл бұрын
உடம்பு லைபரெரி மாதிரிஅமைதியாஇருக்கனும் எரிச்சலும் கரைச்சலும் ஆகாது அருமையான காணொலி
@selvir5639
@selvir5639 11 ай бұрын
சூப்பர். சின்ன பாப்பாவுக்கு கூடபிடிக்கிறமாதிரி தெளிவா இருக்கு. நன்றி. 🎉
@YamunaChezhiyanDY
@YamunaChezhiyanDY Жыл бұрын
அரசாங்கமும் டாக்டர்ஸ் um சொல்ல வேண்டிய மிக முக்கியமான உண்மைய assault ah சொல்லிட்டீங்க great💐💐💐
@MohamedAli-ek3zn
@MohamedAli-ek3zn Жыл бұрын
அல்ஹம்துலில்லா .இறைவன் படைப்பில் மிக சிறந்த படைப்பு மனித படைப்பு.மனிதன் உடல் தான் அதிசயம்.
@tlvreality9200
@tlvreality9200 2 жыл бұрын
உணவு உண்ண நபி வழி 1. உணவை தரையில் உட்கார்ந்து உன்ன வேண்டும் 2. கை விரல்களால் சாப்பிட வேண்டும் சாப்பிட்டு முடித்த பின் விரல்களை நன்கு சூப்ப வேண்டும் 3. தண்ணீர் சிறு சிறு மிடராக குடிக்க வேண்டும் டம்ளரில் வாய் வைத்து குடிக்க வேண்டும் அந்நாந்து குடிக்க கூடாது 4. வயிற்றை மூன்று பகுதியக பிரிக்க வேண்டும் ஒன்று உணவு இரண்டாவது தண்ணீர் மூன்றாவது காற்று 5. உணவு உண்ணும் முன் தண்ணீர் குடிப்பது அல்லது இடையிடையில் குடிப்பது நன்று உணவு உண்டு முடித்த பின் குறைந்தது 15 நிமிடங்கள் தண்ணீர் அருந்தாமல் இருக்க வேண்டும் இவையெல்லாம் 1400 வருடங்களுக்கு முன் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி ( ஸல்) அவர்கள் கூறிய அறிவுரைகள்
@kingkishok7952
@kingkishok7952 Жыл бұрын
இந்த வாழ்க்கை இயற்கை கொடுத்த அழகான கொடை
@ramanrajesh5079
@ramanrajesh5079 Жыл бұрын
பயனுள்ள செய்தி அருமையான விளக்கம் நன்றிகள் பல
@sankarbala4015
@sankarbala4015 2 жыл бұрын
ஒரு மனிதனுக்கு தேவையான விஷயத்தை மிக தெளிவாக சொன்னதற்கு கோடி நன்றிகள். ஆரோக்கிய வாழ்க்கை உங்கள் வழியில்... 🙏🙏🙏
@ashraffahamed9414
@ashraffahamed9414 Жыл бұрын
சுப்ஹானல்லாஹ்..... படைத்தவனின் வல்லமையை போற்றுவோம்
@user-bp1ib7lq4c
@user-bp1ib7lq4c 2 ай бұрын
சிறப்பான பதிவு அருமையான விளக்கங்கள் அருமை சகோதரர் வாழ்த்துக்கள்
@issaczion903
@issaczion903 11 ай бұрын
Wonderful அருமையான ஓர் பதிவு. மிகவும் பிரயோஜனமான ஓர் பதிவு சகோ.
@veeramani3906
@veeramani3906 2 жыл бұрын
👍👍 அருமையான தகவல் நான் எவ்வளவு நாள் யூடீயுப் சேனல் பார்த்துயிருந்தாலும் ஒரு பயனுள்ள தகவல் இந்த வீடியோ ரொம்பவும் பிடித்திருந்தது நன்றி வாழ்த்துக்கள் தொடர்ந்து நல்லதொரு தகவல் வெளியிடுங்கள்
@ngraju..lankapuri.430
@ngraju..lankapuri.430 2 жыл бұрын
இப்பொழுது உள்ள அவசர சமுதாயத்திற்கு தேவையான ஒரு வீடியோ வாழ்த்துக்கள்.. இலங்கையில் இருந்து
@bilalahmedbilali1247
@bilalahmedbilali1247 Жыл бұрын
இறைவனின் அற்புதமான படைப்பு
@ranadevetheekkathir3629
@ranadevetheekkathir3629 11 ай бұрын
நல்ல தகவல் நன்றி இதுபோன்ற பல்வேறு தகவல்கள் இன்னும் அனுப்புங்கள்
@narasimhanm1208
@narasimhanm1208 2 жыл бұрын
எது வரை தெரிந்தும் தெரியாமலும் இருந்த தகவல் மிகவும் சிறப்பான முறையில் தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றிகள் நண்பரே
@DandapaniDkumar
@DandapaniDkumar 2 жыл бұрын
தற்யோதய. சூழலுக்கு மிக மிக. அவசியமான. பதிவு இது இதே போல் உடலின் பிற இயக்கங்கள் பற்றியும் மூட்டு ஜவ்வுகள் பற்றியும் விளக்கமான. வீடியோக்களை பதிவிடுங்கள்🙏🙏🙏🙏🙏
@zeenathwaheedha6092
@zeenathwaheedha6092 Жыл бұрын
நான் ஷேர் பண்ணிட்டேன் இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@secondson6343
@secondson6343 10 ай бұрын
நல்ல விளக்கம் 🙏🙏🙏🙏 புரியும் வகையில் உள்ளது நன்றி.
@krishnand3627
@krishnand3627 2 жыл бұрын
ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முதன்மையான செய்திகளை படக்காட்சியோடு விளக்கிய நண்பருக்கு வாழ்த்துக்கள். உங்கள் விளக்கத்தின் மூலம் மக்கள் உணவுகளை உரிய முறைப்படி உண்ணுவார்கள். இப்பதிவின் மூலம் நமது உடலமைப்பு எப்படிப்பட்டது உடலை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும். உங்களுக்கு மெத்த நன்றி உரித்தாகுக. அன்புடன், தெ. கிச்சினன், நாம் தமிழர், தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு, கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
@balanandanm5408
@balanandanm5408 2 жыл бұрын
ஆகா அருமையான பதிவு நன்றி 👍 தாங்கள் சொன்ன தகவல்களைத் தொகுத்து 6 முதல் 10 மற்றும் வகுப்புப் பாடப்பிரிவில் தொடர்ச்சியாக ஆரோக்கிய இயல் என்னும் பாடப்பிரிவாக நமது வாழும் தலைமுறைகளுக்குக் கற்றுக் கொடுக்கலாம்
@muthus6719
@muthus6719 2 жыл бұрын
yes correct
@thamaraiselvithamaraiselvi4439
@thamaraiselvithamaraiselvi4439 2 жыл бұрын
🙏🙏🙏
@thamaraiselvithamaraiselvi4439
@thamaraiselvithamaraiselvi4439 2 жыл бұрын
Super bro
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
நாமும் நல்லா இருக்கனும் நம் தலைமுறையும் நல்லா இருக்கனும் என்று நினைத்ததும் அதை பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று எண்ணி பதிவு போட்டநீங்க உண்மையிலேயே சமுதாய அக்கறை கொண்ட மனிதர் சகோ😊🙌
@chitrachelladurai7752
@chitrachelladurai7752 2 жыл бұрын
@@muthus6719 hi
@g.vikramkumar9307
@g.vikramkumar9307 Жыл бұрын
சூப்பர் சகோ வேற லெவல்ல எக்ஸ்பிளநேஷன் உண்மையிலேயே ரொம்ப பிடிச்சிருக்கு மிக்க நன்றி
@ansari11122
@ansari11122 10 ай бұрын
Sir Ithu varaikum you tubela entha videoskum comment pottathilla Ippathan first time podren romba Arumaya iruku sir ungalukum ungaluku Uthavi pannaungalukum Valthukal sir
@dr.s.c.a.k1789
@dr.s.c.a.k1789 2 жыл бұрын
உங்க பேச்சு தெளிவா கேட்பதற்கு இனிமையா இருக்கு சகோ 👌☺️
@maheshwarin7600
@maheshwarin7600 Жыл бұрын
கடவுளின் படைப்பு எவ்வளவு அற்புதமாக உள்ளது 👍👍👍👍👍🙏
@vp487
@vp487 Ай бұрын
கர்ப்பமாக இருக்கும் போது இது மாறுபடும்..... அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க pls❤❤
@muhamathiram5184
@muhamathiram5184 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. தெளிவாக இருந்தது தங்களது பதிவு. நன்றி சகோதரரே. வாழ்த்துக்கள். 👌👍🙏🙏
@mahesh3733
@mahesh3733 2 жыл бұрын
சாப்புடுரதுல இவ்வுல விஷசயம் இருக்குனு, இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன்...இது மாதிரி நிறைய Video போடுங்க Sir ...tq👌🙏👍
@jayanthijayanthi3036
@jayanthijayanthi3036 2 жыл бұрын
தமிழில் பேசியதற்கு மிக மிக நன்றி, அருமையா சொன்னிங்க
@abdulrazakm7836
@abdulrazakm7836 Жыл бұрын
அல்லாஹ்வின்படைப்புஅற்புதமனவை எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே
@msaravananmsaravanan8874
@msaravananmsaravanan8874 10 ай бұрын
இதுவரைக்கும் யாரும் சொல்லாத விதத்தில் வித்தியாசமான முறையில் நல்லா புரியும் படியாக சொன்னதுக்கு நன்றி நன்றி செமையா இருந்துச்சு Bro🔥💟
@senthilkumar4182
@senthilkumar4182 Жыл бұрын
ஒரு தமிழனாக உங்களுடைய தமிழில் விளக்கம் மிக மிக அருமை வாழ்த்துக்கள்
@premathiruvengadamani1828
@premathiruvengadamani1828 Жыл бұрын
பிரமாதமான விளக்கம். சிறு வயதில் படித்த படிப்பின் படைப்புகள் இவ்வளவு அழகாக விளக்கம் தந்துள்ளது பாராட்டுக்குரியது. இதற்கெல்லாம் யாராவது கிலாஸ்ஸா எடுத்தார்கள். அதனது வேலைகளை திறம்பட அற்புதமாக செய்து முடிக்கிறது. கடவுளின் படைப்பில் எத்தனை எத்தனை அதிசயங்கள். இந்த வீடியோ மூலம் பார்க்கும்போது வியப்பாக உள்ளது.
@ifammohammed7809
@ifammohammed7809 Жыл бұрын
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ‏ திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (அல்குர்ஆன் : 95:4)
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 அருமையான பதிவு 👌 இப்போது இருக்கும் காலத்தில் யாருக்கும் மென்று சாப்பிடுவதற்கு நேரமில்லை வருத்தமாக இருக்கிறது 😭 குழந்தைகள் ஸ்கூல் பஸ் ஆட்டோ வருகிறது என்று விழுங்க தான் வைக்கிறார்கள் காலத்தின் கொடுமை நன்றாக பசித்தபின் சாப்பிடுகிறேன் ஆரரோக்கிமாக இருக்கிறேன் வீட்டில் இருப்பவர்கள் முயன்றால் முடியும் மற்றவர்களுக்கு இயலாது
@sevanthisaya7449
@sevanthisaya7449 Жыл бұрын
...
@anbumariyanathan30
@anbumariyanathan30 Жыл бұрын
தமிழில் எந்த பதிவு எடுத்தாலும் அது சிறப்பாகவே இருக்கும். இந்த பதிவிற்கு நன்றி.
@agathisborneensis
@agathisborneensis Жыл бұрын
சூப்பர் நல்ல அறிவுபூர்வமான காணொளியை கண்டு கேட்டு ரசித்த திருப்தி பா 👍👌
@kumarkr8677
@kumarkr8677 9 ай бұрын
இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி நன்றி
@abushaheed875
@abushaheed875 Жыл бұрын
இங்குதான் நாம் இறைவனை காண்கின்றோம்.
@manokar8796
@manokar8796 2 жыл бұрын
அருமையான விளக்கம் எல்லோரும் இதை அடுத்தடுத்து பகிர்ந்தால் எல்லோரும் இந்த பலனை தெரிந்து கொள்வார்கள் இப் பதிவை பகிர்ந்தவறுக்கு நன்றிகள் பல
@s.mahimasatheeshkumar9380
@s.mahimasatheeshkumar9380 Жыл бұрын
வாழ்க வளமுடன் சிறப்பு நண்பரே பயனுள்ள தகவல்கள் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் உங்கள் வார்த்தை ஜாலங்கள் சூப்பர் அனைவருக்கும் புரியும்படி உள்ளது
@selvisubramani3607
@selvisubramani3607 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி.பதிவு மனதில் பதியும்படி உள்ளது இதனை நாங்கள் பழகிகொள்கிறோம்.
@arulteacher75
@arulteacher75 Жыл бұрын
மிகவும் அருமையான அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி!வணக்கம்!
@lemoriyamalla2831
@lemoriyamalla2831 2 жыл бұрын
Super நடைமுறை காலத்திற்கு தேவையான முக்கியமான நிகழ்ச்சி, நிகழ்ச்சி தொகுப்பாளருக்கும் வாசிப்பாளருக்கும், ஜே இந்த நிகழ்ச்சியை வெளியிட்ட ஒளி நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 2 жыл бұрын
நம் உடம்பு எவ்வளவு விடயத்தை செயுது நாம் உடம்பை பற்றி எதுவுமே யோசிக்கிறது இல்ல இறைவன் படைப்பு வியக்க வைக்குது
@bhavanik1444
@bhavanik1444 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்திரிந்தது❤🎉🎉🎉
@parthasarathy663
@parthasarathy663 Жыл бұрын
நம் உடம்பின் செயல்பாடே ஒரு ஆச்சரியம் தான்
@G.Sundar.Achari
@G.Sundar.Achari Жыл бұрын
கடவுளை நாம் பல தடவை திட்டி இருப்போம் எனக்கு ஒன்றுமே செய்ய வில்லையே என்று. இதை விட வேறென்ன வேண்டும் 🙏🙏
@habeeburrahman7333
@habeeburrahman7333 Жыл бұрын
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே
@magickavi6842
@magickavi6842 Жыл бұрын
Evalo simple ah alaga sollirukinga Thanks brother 🤝
@vijayakumar2153
@vijayakumar2153 9 ай бұрын
தமிழில் விளக்கம் சூப்பர் 👍
@savithrim946
@savithrim946 Жыл бұрын
அருமை! அருமை! மிக பயனுள்ள அருமையான பதிவு. நன்றி தம்பி. 🙂👌
@banukumarthanikachalam3597
@banukumarthanikachalam3597 2 жыл бұрын
அருமை அட்டகாசமான தெளிவான விளக்கம் நன்றி நன்றிகள் பல அதே நேரத்தில் தமிழ் தமிழ் சூப்பர் இதுவரை இது போன்ற ஒரு பதிவு பார்த்தது இல்லை
@gravich
@gravich 3 ай бұрын
அருமையாகக் கொடுத்தீர்கள். மேலும் இந்த விஷயங்களைச் சேருங்கள். 1. வயிற்றில் 1/3 உணவு, 1/3 தண்ணீர், 1/3 காற்று என்ற அளவில் சாப்பிடுங்கள். 2. நம் வயிற்றிற்கும் மூளைக்கும் 20 நிமிடம் இடைவெளி உண்டு. அதாவது நம் வயிறு ஃபுல் என்று 20 நிமிடங்களுக்கு பிறகுதான் மூளைக்குத் தெரியும். அதனால் முன்னமேயே நிறுத்திவிடுங்கள். 3. எப்போது சாப்பிடுவதை நிறுத்துவது? முதல் ஏப்பம் வந்தவுடனே நிறுத்தி விடுங்கள். மீதி உணவு வேஸ்டாகாதா என்று கேட்பீர்கள். பழக்கத்தில் சரியாக வந்து விடும். 4. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பட்டிணி இருங்கள். அந்த நாளில் பழங்கள் தண்ணீர் மட்டும் எடுங்கள். நம் முன்னோர்கள் ஏகாதசி விரதம் என்னு வைத்தார்கள். 5. வயதானவர்கள் ஒரு வேளை உணவு உன் கொள்வது ஒரு யோகம். நன்றி.
@kavithavenkat3113
@kavithavenkat3113 3 ай бұрын
வாழ்க வளமுடன்
@saranyaj5843
@saranyaj5843 18 күн бұрын
Good information
@r.shanmuganandanprincipal6018
@r.shanmuganandanprincipal6018 3 ай бұрын
Super . All the biology teachers have to show to their Students . Very inspiring and simplified video for all of us. Thank you
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
மிகவும் அவசியமான நலம் தரும் தகவல் மிகுந்த நன்றி 🙏
@ramadoss8751
@ramadoss8751 Жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீங்க சார் நீங்க சொல்ற அத்தனையும் உண்மைதான் இது எல்லாரும் கடைபிடிச்சாங்கன்னா நோய் நொடி இல்லாம ஒரு 75% வாழலாம் அருமை அருமை வாழ்த்துக்கள் சார்
@indumathisenthilvel3164
@indumathisenthilvel3164 Жыл бұрын
Romba azhaga explain panirikinga brother. Tq so much.
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 Ай бұрын
Excellent - Rare explanation in Tamizh ! Even uneducated people can understand your Video ! Thank you very much Sir
@yogeshwaran6876
@yogeshwaran6876 2 жыл бұрын
அருமையான பதிவு ரொம்ப நாளா இப்படி ஒரு பதிவை பார்க்கணும்ன்னு ஆசைப்பட்ட பார்த்துட்ட ரொம்ப ரொம்ப அற்புதம். நன்றி சார்.
@madhanv8738
@madhanv8738 2 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் அருமை👏👏 👌👌
@paramamoorthy
@paramamoorthy Ай бұрын
ஆண்டவன் படைப்பு அற்புதமானது.
@noneedcaption4897
@noneedcaption4897 8 ай бұрын
Vera level information.. Therinthathum purinthathu .. purinthathum Therinthathu ..vazhga valamudan
@MoideenMoideen-ng2pm
@MoideenMoideen-ng2pm Жыл бұрын
இந்த பதிவு பல பேரின் ரூல்ஸ் இல்லா வாழ்க்கையை சரிப்படுத்தும்.
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 159 МЛН
What are Neurons, How do they work?
16:04
Science Insights
Рет қаралды 115 М.
Muammar Gaddafi | The Rise And Fall Of Libya's Dictator in Tamil
12:37