உண்மைதான்... என்னுடைய பையனுக்கு காலில் பிரச்சனை வந்த போது சமயபுரத்து அம்மாவிடம் வேண்டினேன்... உடனே சரியாகி விட்டது... டாக்டர்கள் ஆப்ரேஷன் தான் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள்.. ஆனால் அது எதுவுமே இல்லாமல் இப்பொழுது என் பையன் மிகவும் நன்றாக இருக்கிறான் ...
@malarvalli35392 жыл бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நான் பயனடைந்து இருக்கின்றேன் 🙏🙏🙏🙏🙏
@LakshmiAlex-m7u2 ай бұрын
அக்கா நான் எதார்த்தம்மா இந்த பதிவு பார்த்தேன்.என்மனசுல நினைத்து கொண்டு இருந்தேன்.என்பாப்பாவுக்கு வயிற்றுவலி சரியாக வேண்டும் என்று நினைத்தேன். சரியான நேரத்தில் இப்பதிவு என் கண்ணில் பட்டது நன்றிகள் கோடி அக்கா ❤❤❤❤
@adminloto71622 жыл бұрын
மாவிளக்கு நீங்கள் கூறியது அறிந்தேன் மிக்க நன்றி அம்மாவாழ்க வளமுடன் நலமுடன்
@lakshmielngovan61392 жыл бұрын
காலை வணக்கம் குருமாதா💐🙏 ஆடி முதல் நாளே அம்பாள் என் வீட்டுக்குள் வந்துட்டாமா ஆமாம்மா என் மகளுக்கு அம்மை வார்த்திருக்குமா எங்க ஊரில் இருக்கும் புன்னை நல்லுர் மாரியம்மனை நினைத்து வேண்டுதல் வைத்திருக்கேன்மா என் மகள் சிறு குழந்தையா இருக்கும் போது ஆத்தா காலடியில் போட்டு ஐயர் எடுத்து கொடுப்பார் ஒவ்வொரு பிறந்தநாளுக்கு மகளை கோவிளுக்கு கூட்டிட்டு போய் விடுவேன்மா ஆடி ஆவணி 2 மாதம் ஆத்தாவுக்கு திருவிழா தான் அம்மா........🌿🌻🌹🙏🙏🙏 மிக்க நன்றி குருவே 💐🙏🙏
@kanthanvalli99615 ай бұрын
அம்மா ஒரு விளக்கு ஏற்ற வேண்டுமா அல்லது இரண்டு விளக்கு ஏற்ற வேண்டுமா
@mathuriparanthaman75632 жыл бұрын
அம்மா வணக்கம்🙏❤️ முருகப்பெருமானின் அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும். பரிபூரணமாக கிடைக்கட்டும்🙏🙏🙏🌷🌹🌹
@vetriselvi51452 жыл бұрын
நன்றி குருமாதா l like you
@ranjaniashok23812 жыл бұрын
நிலங்கள் நடத்திய விளக்கு பூஜையில் கலந்து கொண்டதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் அம்மா 🙏🙏கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏
@gayathris892 жыл бұрын
குழந்தைக்கு முதல் அன்னபிராசனம் பற்றி சொல்லுங்கள் சகோதரி
@devasena868523 күн бұрын
கோவிலில் மாவிளக்கு போட வீட்டிலிருந்தே செய்து கொண்டு போகலாமா
@p.roobamanjari65232 жыл бұрын
அம்மா இந்த மாவிலக்கு பரிகாரம் கோவில்லதான் போடனுமா வீட்டிலும் போடலாமா
@PandiyanGomathi-tx8rc Жыл бұрын
எனக்கும் மார்பக கட்டி இருந்து தது நானும் வேண்டிருந்தேன் ஒரு மாதமாக ஸ்கேன் டெஸ்ட் னு அலைய விட்டார்கள் ஜிகெச் ல ஆப்ரேஷன் சொல்லி பயமுறுத்தி னாங்க கடைசி யா நீர் கட்டி னு சொன்னாங்க அப்புறம் தான் நிம்மதியாக இருந்தது. கோவிலுக்கு சென்று மாவிளக்கு வேண்டுதல் செய்யனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dishitaranidishitarani43762 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍
@SaravananSaravanan-wc6xz9 ай бұрын
அம்மா என் பையனுக்கு சில வருடங்களாக வயிற்று வலி நானும் அம்மனுக்கு ன வேண்டியிருக்கேன்
@sportsgamer37792 жыл бұрын
அம்மா பிறகு என்ன செய்வது சூடு பண்ணலமா இல்ல பசு மாடு களுக்கு கொடுக்கலாமா
@manomahesh44342 жыл бұрын
Madi pichai venduthal patri sollungal amma
@manivinotha67402 жыл бұрын
Amma varalakshmi poojai eppo varuthu amma. Video podunka amma
@tjeka6822 жыл бұрын
அரச மரத்தை எல்லா நாளிலும் தொட்டு வணங்கலாமா
@premajaiganesh93282 жыл бұрын
Thank you sister ☺️🙏🏻🙏🏻🙏🏻😊
@dhinshashylu3802 жыл бұрын
அம்மா உங்களை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி அம்மா🙏🙏🙏
@skrishnaveni15432 жыл бұрын
அருமை அம்மா
@poongodi59072 жыл бұрын
Thayavaseithu intha adi mathathlli mellvaruvathur athipara sakthi Amma panri sollunga Amma pls
@alagamanikkam82562 жыл бұрын
Amma kuladeyva valipattin phodu alumichcha kaniya vetti vayththadula Amman uruvam uruvaakirucku amma
@hemaram06152 жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@pavithrapavithra5749 Жыл бұрын
Varivali prachanaiku mavaluku vaithu vitu athai vaithavargala saptilama ..slunga amma
@santhanamsanthanam91452 жыл бұрын
அம்மா நேர்த்திகடன் போட்ட மொட்டை எந்த மாதத்தில் போட வேண்டும் விளக்கம் குடுங்க அம்மா
@duraim85622 жыл бұрын
அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாஹ பெரியவானள பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் இந்த கமன்ஸ்ஸயும் தயவு செய்து படுயுங்கம்மா நன்றி வணக்கம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யேநமஹ குரு வடிசரணம் திரு வடிவில் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@VinothKumar-yh5lu2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🏻🙏🏻
@ganesan36112 жыл бұрын
காலை வணக்கம் சகோதரி 🌼🌼🍋🍋🙏🏼🙏🏼
@savithirikanagaraj37302 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன்
@premabhuvana64992 жыл бұрын
இந்த பதிவை கேட்ட பிறகு நானும் இந்த மாவிளக்கு நேர்த்திகடன் செய்ய வேண்டி கொள்கிறேன் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கமா எனக்கு தவறான சிகிச்சையால் தலை முதல் கால் வரை பிரச்சினைதான் இது பயனுள்ள பதிவுமா ரொம்ப நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
@priyaamurugesan64032 жыл бұрын
முயற்ச்சி செய்து பாரேங்க அம்மன் காத்து அருள்வார்..வாழ்க நலமுடன்...
@pappathib67492 жыл бұрын
நானும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் தேக ஆரோக்யம் பெற
@selvamkaniselvamkani43212 жыл бұрын
அம்மா எனக்கு சமயபுரம் அம்மன் மீது நிறைய நம்பிக்கை உள்ளது அம்மா
@moorthydevanathan41502 жыл бұрын
வணக்கம் அம்மா மிகநன்றி
@chitrathittani27522 жыл бұрын
Theingai udanthu than archanai pannanuma Amma neraya theingai iruinthal enna pannalam amma
@vennilavennila.v384010 ай бұрын
Amma en pesamatra 5 years pathivu sollungama
@pushpakadhir63282 жыл бұрын
வணக்கம் அம்மா எங்கள் குலதெய்வம் இரவு ரயில் பிடித்தால் அடுத்த நாள் காலை யில் தான் அங்கே செல்வோம் மாவிலக்கு போடுவதாக இருந்தால் மாவை வீட்டில் லேயை ரெடி செய்து கொண்டு செல்லலாமா நன்றி அம்மா🙏
@jayanthikaruppannan63222 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tamilselvim20692 жыл бұрын
நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா
@arjunv13722 жыл бұрын
Amma pls say about this year varamahalakshmi festival is 5th of August or 12 pls sollunga maa
@Roshini122202 жыл бұрын
அம்மா இது உண்மைதான் எங்களுக்கும் இது நடந்திருக்கு கண்ணுல பிரச்சனை இருந்தது கண்ணத்தா கோயிலில் மாவிளக்கு தீபம் போட்டோம் சரியாயிடுச்சு 🙏🙏🙏
@priyanangai10842 жыл бұрын
மாவிளக்கு மாவை தீபம் போட்ட பிறகு வீட்டிற்கு எடுத்து வந்து நாம் சாப்பிடலாமா???
@pappathib67492 жыл бұрын
@@priyanangai1084 சாப்பிடலாம்
@kanishikkrishnam90932 жыл бұрын
Madi pichai venduthal patri sollunga ma
@swethasri40672 жыл бұрын
என் குருவிற்கு வணக்கம்
@umarsingh43302 жыл бұрын
வணக்கம் அம்மா அருமை நன்றி
@ஐயனார்சாமி2 жыл бұрын
. அக்கா சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி தொடர்ந்து நான் பல பல பதிவுகள் கேட்டுவிட்டேன் தயவுசெய்து பதில் தாருங்கள்
@ramuramasamy16342 жыл бұрын
பதிவு போடுங்கள் அம்மா
@muthuramya4654 Жыл бұрын
Mortcha deepam mavilaku etralama
@rajiganeshraji35732 жыл бұрын
மிக நல்ல பதிவு
@theanmozhic4412 жыл бұрын
Nalla saidhi ma thanks alots
@nishanthprasanth29882 жыл бұрын
அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅமா
@Vaishvanusr-bc7tc Жыл бұрын
நன்றிகள் பல அக்கா
@huntergaming73012 жыл бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@chandrakk3192 жыл бұрын
Migavum nala thagaval. Nandri tholi
@kishoremano21962 жыл бұрын
காலை வணக்கம் அம்மா
@RathikaRathika-sm8kl2 жыл бұрын
அம்மா பகவத் கீதை எவ்வாறு படித்தல் நன்மை தரும் சொல்லுக அம்மா
@kannatha5482 жыл бұрын
சமயபுரத்தம்மா
@innovativeminutestamil39852 жыл бұрын
அருமை அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏
@sjhansirani36352 жыл бұрын
Amma enn paiyanuku kaila bone fracture aagiduchi ma operation pannanumnu solli bayampoorthitanga..yannau romba kastama eruku...na yosikama senjitana kastama eruku...yanna pandrathunu konjam sollunga ma
@amalaamala52062 жыл бұрын
உண்மைதான் அம்மா
@shobanashobana34312 жыл бұрын
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா
@sreedevimenon82642 жыл бұрын
Vanakkam,Thank you so much.
@monishasenthilkumar42292 жыл бұрын
Amma period time la Na samaitha unavai en kanavar samiku Neivethiyam seiyalama Solluga amma...
@radhikas21252 жыл бұрын
Very very thanks mam👍👍🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri potri🙏🙏🙏
அம்மா வாகை வீடு பால் காய்ச்ச பிரம்ம முகூர்த்தத்தில் காய்ச்சினால் கீழ்நோக்கு நாளில் செய்யலாமா?situation அப்படிதான் இருக்குமா.. Pls Reply pannunga Amma.
@sangeethaganesan36982 жыл бұрын
காலை வணக்கம் அம்மா 💐💐
@bhavanimahendra83132 жыл бұрын
Thanks a lot Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@praveenkirubha48532 жыл бұрын
Romba nalla pathivu amma🙏
@devarajgopikasri17972 жыл бұрын
Amma vanakkamamma I am happyma
@rohini47082 жыл бұрын
அத்தை ஆடி மாத சிறப்பாக பாவை விளக்கு பத்தி சொல்லுங்க
@sakthiakshaya40332 жыл бұрын
Thank u ma'am.
@Akshaya61702 жыл бұрын
அக்கா காலை வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் அதை நீங்கதான் விளக்கணும் அக்கா பஞ்சாகவியாவிலக்கு என்றால் என்ன அதன் பயன்களும் நன்மைகளும் கொஞ்சம் சொல்லுங்க அக்கா please நன்றி 🙏...
@mythilimani13132 жыл бұрын
அம்மா கார்த்திகை விரதம் அன்னைக்கு மாவிளக்கு போடலாமா. எங்கள் வீட்டில் மாவிளக்கு போடும் வழக்கம் இருக்கு. 🙏🏻
@kalaiganesh63942 жыл бұрын
Good morning amma
@VijayalakshmiViji-zj8vd2 жыл бұрын
அம்மா பிரம்ம முகூர்த்தம் அன்று தினந்தோறும் என் கணவன் வேளைக்கு போராங்க அம்மா பிரம்ம முகூர்த்தம் அசைவம் செய்யலாமா அம்மா நான் 4.20 விளக்கு ஏத்திட்டு வருகின்ற அம்மா விளக்கு ஏத்திட்டு அசைவம் செய்யலாம் அம்மா பதில் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarradha8166 Жыл бұрын
அம்மா வீட்டில மாவிளக்கு ஏற்றலாமா ???
@SaranyaSettu-sh1by11 ай бұрын
mavillaku vitula athalama
@paramagurus18112 жыл бұрын
ஓம் நமசிவாய அம்மா🙏🙏🙏🙏🙏
@iyappaniyappan19452 жыл бұрын
அம்மா எனக்கு குழந்தை இல்லை அதற்கு வேண்டி கொள்ளலாமா
@umavathi57892 жыл бұрын
Thirukarukkavur karparatchambigai Temple ponga
@kannatha548 Жыл бұрын
அங்காளம்மா ஆதிபராசக்தி அம்மா துர்கை அம்மா
@gnanasoundari57422 жыл бұрын
Thank you amma
@devidevi2362 жыл бұрын
Amma nanri nanrigal kodi amma 🙏
@shriyasanthirakaanthan35192 жыл бұрын
Nandri amma..
@mahalakshmimaha52902 жыл бұрын
கோயில் பொங்கல் வைக்கும் போது வளர்பிறையில் தான் வைக்கனுமாம் இல்லை எந்தநாளிலும் வைக்கலாமா