Please தவறாக சொல்லி கொடுக்காதீங்க..... அடுப்பில் வைத்து செய்ய கூடாது..... வெல்லத்தை பொடியாக நுணுக்கி போட்டு மாவில் கையால் நெய் விட்டு நன்கு பிசைந்து உருட்ட வேண்டும்...
@SaisRecipes9 ай бұрын
எங்கள் வீட்டில் இந்த முறையில் பாகு தயாரித்தும் செய்வோம் அடுப்பில் வைக்காமல் பச்சையாகவும் செய்வோம். சமையல் பொருத்தவரையில் ஒவ்வொரு இடத்தை பொருத்தும் பல மாற்றங்கள் இருக்கும். இதில் தவறு ஏதும் இல்லை. தவறாக நினைக்க வேண்டாம் 🙏
@vasanthithirugnanasambanth73379 ай бұрын
Exactly
@sameeantro83379 ай бұрын
சேலம் மாவட்ட பகுதியில் மாவிளக்கு பாகு காய்ச்சி தான் செய்வாங்க . இந்த மாவு பிடிக்கும் போது விரிசல் தெரியக்கூடாது என்று இந்த பகுதியில் பெரியவங்க சொல்வாங்க
@ragubalan62408 ай бұрын
உண்மை தான் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க பாரம்பரிய முறை இது தான்@@sameeantro8337