இஞ்சி ,பூண்டு ,பட்டை, கிராம்பு சேர்க்காத அசல் கிராமத்து நாட்டு கோழி குழம்பு ரசம் /Country Chicken

  Рет қаралды 172,583

My Country Foods

My Country Foods

Күн бұрын

#கிராமத்துநாட்டுகோழிகுழம்புரசம்
பாரம்பரிய அசல் கிராமத்து நாட்டு கோழி குழம்பு ரசம் 🐓சாப்பிட்டுகிட்டே இருக்கலாம் / Country Chicken

Пікірлер: 390
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
அன்பு சகோதரிகள் செய்த நாட்டு கோழி குழம்பு ரசம் அருமையிலும் அருமை .!! நாட்டுக்கோழி இப்படி அம்மியில் அரைத்து செய்தாலே வாசனை ஊரை கூட்டும் ஆனந்தி.!! 0:35 மாமியை நெருப்பின் அருகில் இருக்கும் போது, ஏன்... நீங்களும் சற்று கவனமுடன் இருங்கள் மா.!! குட்டீஸ்கள் கூடாரம்🗻 போட்டு விளையாடியது சிறு வயது நினைவுகளுக்கு அழைத்து சென்றது.!! செய்து இறக்கும் முன்பே குட்டீஸ்களுடன் ருசி பார்ப்பது ம்ம்...😋 நீ சட்டியில் செய்யும் காணொளிகளை பார்த்து 3 சட்டிகள் வாங்கினேன் ஆனந்தி.!! ( இங்கு 3 சட்டிகள் 700 ரூபாய்) உங்களைப் போல் அடுப்பில் செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் இதைப்போன்ற குழம்புகளாவது சட்டியில் செய்யலாம் என்று தான். 😊 மண் மணக்கும் உங்கள் அசல் கிராமத்து நாட்டு கோழிகுழம்பு ரசத்திற்கு(soup)உங்கள்💞 அனைவருக்கும் நன்றி மா .!!!!
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
அருமையா சொன்னிங்க லெட்சுமி அக்கா வாழ்த்துக்கள்💐💐🌷🌷😍😍🙏
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
@@mycountryfoods நன்றி ஆனந்தி மா.!!❤💞 இந்த வெயிலுக்கு நெருப்பின் அருகில் இருக்கும் போது கவனமாக இருங்கள் மா.!!
@nirmalkumarm6740
@nirmalkumarm6740 4 жыл бұрын
உங்கள் கருத்து மிக மிக அருமை 👌😊
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
@@nirmalkumarm6740 மிக்க நன்றி சகோ.....!!😊
@eswariperumal5968
@eswariperumal5968 4 жыл бұрын
அம்மியில் அரைத்து வைத்த மிகவும் ருசியான கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு ரசம் இங்கே வரை மணக்கிறது ஆனந்தி 🌹.. செய்முறை சிம்பிள் ஆனால் சூப்பர்..! காரம் இல்லாததால் குழந்தைகளுக்கு சூப் போல கொடுக்கலாம்.. சளி இருமலுக்கு மிகவும் ஏற்றது இந்த ரசம்.. உங்களின் ஒற்றுமை போலவே கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு ரசம் அருமை.. அம்மா.. ஆனந்தி..கலா.❤️🌷🌷🌷.. தம்பிகளா நாட்டுக்கோழி ரசம் அருந்தி மகிழுங்கள்.. நன்றி அம்மா 🙏 சகோதரி ஆனந்தி கலா 🌹 🙏🌹.. அம்மா 💛பார்த்து கவனம். நெருப்புக்கு அருகில் சமைக்கும் போது கவனம் அம்மா.. சகோதரிகளே . முடிந்தால் காட்டன் புடவை கட்டிக்கொண்டு சமைக்கலாமே ஆனந்தி.💚..
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
அருமை ஈஸ்வரி அக்கா🙏🙏🙏💐💐💐😍
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா😍💐💐💐🙏🙏
@eswariperumal5968
@eswariperumal5968 4 жыл бұрын
@@mycountryfoods மிக்க நன்றி ஆனந்தி 💓🌹🍃..
@Siri-xd4mq
@Siri-xd4mq 4 жыл бұрын
அக்கா உங்கள் சமையல் அருமையாக உள்ளது உங்கள் மூவரும் ஒற்றுமை முகவும் அருமை என் வாழ்த்துக்கள் நான் மலேசியா ரசிகை
@lakshmananchandramohan3050
@lakshmananchandramohan3050 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நீங்கள் செய்து சாப்பிடும் போது எங்களுக்கும் நாவில் எச்சில் ஊறுகிறது
@JohnJohn-tp4cx
@JohnJohn-tp4cx 4 жыл бұрын
Ananthi akka kala akka mami fans oru like podunga by durga
@nsaravanan9541
@nsaravanan9541 3 жыл бұрын
Good,😍😍😍👌👌👌
@duraipondi4392
@duraipondi4392 4 жыл бұрын
அக்கா💪💪💪 நீங்க பாரம்பரிய முறையில் செய்யும் போது எல்லாருக்கும் சாப்பிட ஆசையா இருக்கு அருமை👍👍👍
@sharushanjegathesan5835
@sharushanjegathesan5835 4 жыл бұрын
Hi நான் ஜெர்மனியில் இருக்கிறேன் நீங்கள் செய்த நாட்டுக்கோழி ரசம் இன்று செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது
@blessillasolomon3832
@blessillasolomon3832 4 жыл бұрын
Super
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 4 жыл бұрын
நாட்டு கோழி ரசம் அருமை ஆனந்தி கலா கிராமத்தில் வைக்கும் குழம்பு சுவைக்கு சொல்லவா வேண்டும். செம😋😋👌👌👌👌
@sugansoni8561
@sugansoni8561 4 жыл бұрын
உங்க எல்லா வீடியோவும் மிகவும் சிறப்பு கலா வீட்டில் உள்ளவர்கள் பற்றி செல்லுங்க அவங்க எந்த ஊர் அவங்க வீடு காட்டுங்க
@nanthukarthi7613
@nanthukarthi7613 4 жыл бұрын
அம்மியில் அரைத்த நாட்டுக்கோழி ரசம் மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் கிராமத்து மணமே தனி. ஆனந்தி அக்கா நாட்டுக்கோழி ரசம் மிகவும் அருமை. உங்களுடைய வீடியோவை நான் எதுவும் மிஸ் பண்ண மாட்டேன். நீங்கள் ஒற்றுமையாக சமைப்பது பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய குடும்ப தின வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா.
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
அருமை சகோதரி💐🙏🙏😍
@manimegalai3758
@manimegalai3758 4 жыл бұрын
சூப்பர் அக்கா வேற வேற அப்படி இருக்கு அருமை .....
@suhailsuhail2236
@suhailsuhail2236 4 жыл бұрын
Super nice.natti.kolai.kalmbu
@madhankumarmadhankumar4398
@madhankumarmadhankumar4398 4 жыл бұрын
Kala akka very cute
@mohammedrifath7550
@mohammedrifath7550 4 жыл бұрын
Wow super Akka yummy 😋
@kpnambu4954
@kpnambu4954 4 жыл бұрын
Vice nice
@mahesvillagefoods286
@mahesvillagefoods286 4 жыл бұрын
நாட்டுக் கோழி ரசம் ரொம்ப நல்லாயிருக்கும் மிளகாய் மல்லி வறுத்து அரைத்தால் எல்லா குழம்புமே ருசியாக இருக்கும் அதுவும் நம்பரம் பரியான அம்மியில் அரைத்து வைத்தது கூடுதல் சுவையை தரும் ரசத்தின் மணமும், உங்கள் உறவின் பலமும் அருமை.
@boomiboomi756
@boomiboomi756 4 жыл бұрын
Super duper
@letchumylet1563
@letchumylet1563 4 жыл бұрын
Super sis ,nice family
@trichyvirunthu
@trichyvirunthu 4 жыл бұрын
டேஸ்ட் பன்ரேனு எத்தனை முறை சாப்பிடுவிங்க 😀😀😀😀
@tamilselvirubi9220
@tamilselvirubi9220 4 жыл бұрын
Unga video everyday nd ur family oda samayal pannukirapo ennaku mikka happy ah iruku akka
@honeysweety7521
@honeysweety7521 4 жыл бұрын
Yenjoy anandhi akka
@suwathysuwathy5841
@suwathysuwathy5841 4 жыл бұрын
Adupil azlagana kolam , ampile araithu samaithal Supara irukum arumai👌👌👌👌👍
@vinothv7217
@vinothv7217 4 жыл бұрын
Arumai 🙏🙏🙏 .. Simple and tasty dish 👍👍👍👍
@Lakshgayu_home
@Lakshgayu_home 4 жыл бұрын
Neenga eppavum ithe mathiri happya 100 years valanum akka
@tamilselvirubi9220
@tamilselvirubi9220 4 жыл бұрын
Samayal video la unga sammyal video tha great akka and first um kuda
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🙏🌷🌷😍
@esakkirajar2436
@esakkirajar2436 4 жыл бұрын
Super akka sweet family
@manusmusic2415
@manusmusic2415 4 жыл бұрын
வணக்கம் அனந்தி.... மிக அருமை... ஊருக்கு போய் நாட்டு கோழி வாங்கி கண்டிப்பா செய்வேன்... உங்கள் ஒற்றுமை பலருக்கு எடுத்துக்காட்டு... நன்றி....
@leethiyalmerin3615
@leethiyalmerin3615 4 жыл бұрын
Super ...udambukku nalla sathu ...netur kulambu ...kemikkal ellatha kolambu
@yasminchafir5973
@yasminchafir5973 4 жыл бұрын
Mami u are so sweet and kind ❤️ Nattu kozhgi rasam 👌👌
@Thuruvi
@Thuruvi 4 жыл бұрын
அமலா அக்கா எங்க காணோம் அவங்க கொலுசு சத்தமும் காணோம் ....நீங்களும் கொலுசு போடுங்க அக்கா நல்லா இருக்கும்
@tamilselvia6500
@tamilselvia6500 4 жыл бұрын
Anandhi and kala akka very smart
@margratemary656
@margratemary656 4 жыл бұрын
I like verymuch nattukozhi super
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 4 жыл бұрын
Superakka
@nashreenbi4035
@nashreenbi4035 4 жыл бұрын
அருமையோ அருமை ஆனந்தி
@selvit5197
@selvit5197 4 жыл бұрын
Nice Ananthi Akka nice Kala Akka super Amma
@jaganushjaganusha7441
@jaganushjaganusha7441 4 жыл бұрын
சூப்பர்
@aayishamohamedali2004
@aayishamohamedali2004 4 жыл бұрын
Super sister 👍👍👌
@jahirhussain1556
@jahirhussain1556 4 жыл бұрын
Super sister
@jagathiswarieaswari9976
@jagathiswarieaswari9976 4 жыл бұрын
Mmm asathal akka arumai pramathammm udampukku nalla healthhhhuuu
@sivaranjanis2993
@sivaranjanis2993 4 жыл бұрын
Kozhinu sonnale sapduvom natukozhi sollave venam super sister
@ranukasudhagardeebukutti7853
@ranukasudhagardeebukutti7853 4 жыл бұрын
Supper ahnathi akka 😋😋😋👌👌👌chikken rasaim 💐💐💐
@raniponnaiah9840
@raniponnaiah9840 4 жыл бұрын
Super family. Nice cooking in the mud pot.
@parirangaraj6047
@parirangaraj6047 4 жыл бұрын
Akka neiga nalla samakiriga ana pata vagailam rompa athikama poriga akka ellathulauma nalam kamiya than potuvom enga appaku athula athikama pota sapta mataga akka analum neiga super a samakiriga
@reehsabkrpa6508
@reehsabkrpa6508 4 жыл бұрын
Lucky people... Eating all fresh foods
@shobanashobanashobana9541
@shobanashobanashobana9541 4 жыл бұрын
சூப்பர் அக்கா 👌👌👌🇲🇾🇲🇾🇲🇾
@chitrav2494
@chitrav2494 4 жыл бұрын
Super O Super Anandhi 👌💐💕💐
@kalaihomefoods2579
@kalaihomefoods2579 4 жыл бұрын
அருமையான குடும்பம்
@adithyanselvaraj3202
@adithyanselvaraj3202 4 жыл бұрын
Super akka very easy very testi
@d.sureshsures364
@d.sureshsures364 4 жыл бұрын
Super Akka
@apnkrajesh
@apnkrajesh 4 жыл бұрын
Super.. 👌
@vasanthakumari4917
@vasanthakumari4917 4 жыл бұрын
Super super very very super 👌👌👌
@hemasankari7200
@hemasankari7200 4 жыл бұрын
Super 😚😚
@thalathanmassugethu9118
@thalathanmassugethu9118 4 жыл бұрын
Kala Akka voice super
@remavijayakumar1978
@remavijayakumar1978 4 жыл бұрын
Superb
@subramnasubramna8534
@subramnasubramna8534 4 жыл бұрын
Wow super Ananthi Kala maami👌👌👌🌹🌹🌹🇲🇾ammaselvee
@vijisabivijisabi84
@vijisabivijisabi84 4 жыл бұрын
Kala sis husband enna panraaru avaru enga. Na paathathey Ella vie la enaku kala sis ra rompa pudikummm
@pgopinathan7606
@pgopinathan7606 4 жыл бұрын
Super super super sister ur village cooking items Super sister ur anti and ur sister kala super
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🙏💐💐💐💐🌷🌷🌷
@blessillasolomon3832
@blessillasolomon3832 4 жыл бұрын
Tks a lot any I never miss ur cooking and please send a recipe how to make grammasla home made
@Explorewithfahath
@Explorewithfahath 4 жыл бұрын
Semma akka
@sai-sm6yb
@sai-sm6yb 4 жыл бұрын
Nice akka
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 4 жыл бұрын
சூப்பர் அக்கா
@rajpandim
@rajpandim 4 жыл бұрын
Excellent kala, Ananthi sister
@anandhravi7176
@anandhravi7176 4 жыл бұрын
Wow super
@mrmarihome3731
@mrmarihome3731 4 жыл бұрын
ஹாய் ... நாங்கள் மலேசியாவிலிருந்து வந்தவர்கள் .... தயவுசெய்து எங்கள் மலேசிய ரெசிபியை முயற்சிக்கவும் .. நன்றி☺️
@mrmarihome3731
@mrmarihome3731 4 жыл бұрын
Thank you...
@Muthumaari-lo2xo
@Muthumaari-lo2xo 4 жыл бұрын
Super family bondings💟😍❤❤❤🌌😋😘
@loganathanchinnadurai1029
@loganathanchinnadurai1029 4 жыл бұрын
super recepie
@SaraSara-pd7fk
@SaraSara-pd7fk 4 жыл бұрын
அருமை உங்கள் ரசம்
@knifeandnicekitchen5861
@knifeandnicekitchen5861 4 жыл бұрын
Nice
@saranmurthi7482
@saranmurthi7482 4 жыл бұрын
Maami romba koduthu vaithavar 5 Star hotel marumagalgal 3 per irukkinga🥰🥰🥰
@tamilmaruthuvam6708
@tamilmaruthuvam6708 4 жыл бұрын
Super. Memories back
@parimalarangasamy8601
@parimalarangasamy8601 4 жыл бұрын
Supper
@mohanmuthusamy3795
@mohanmuthusamy3795 4 жыл бұрын
Super rasam
@kalaishiva1009
@kalaishiva1009 4 жыл бұрын
Arumai akka super nattu koli rasam
@bakeswarieakambaram6593
@bakeswarieakambaram6593 4 жыл бұрын
EPA Nandu pidika poringa I am waiting........👍🤩
@mohanakumarimohana4745
@mohanakumarimohana4745 4 жыл бұрын
இப்படியும் மாமியாா் இருக்காங்க எனக்வாச்ச மாமியாா் 👻 அந்த பொம்பளை எப்பொழுதும் சண்டை தான் போடுவா
@rogithsri.sriragava4787
@rogithsri.sriragava4787 4 жыл бұрын
😂😂🤣🤣🤣🤣😂
@muruganmurugan590
@muruganmurugan590 4 жыл бұрын
எனக்கு மாமியாரே இல்லை. மாமியாரை அம்மா மாதிரி நினைத்து அவர்களின் தவறை மறந்துவிடுங்க.
@mohanakumarimohana4745
@mohanakumarimohana4745 4 жыл бұрын
Murugan அவங்களுக்குமூன்று பிள்ளைகள் அதில் இரண்டுபெண் பிள்ளைகள் என் கணவர் . அந்த பெண்பிள்ளைகள் நல்ல இருக்கனும் அவர்கள் நல்ல வரனும் அது மட்டும் தான் .நான் நல்ல dressஅணிந்தால் கூட அவர்களுக்கு பிடிக்காது அன்னா
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
சிலர் அப்படிதான் சிஸ்
@meerameera1729
@meerameera1729 4 жыл бұрын
En unga ammava vaadi podi solla vendiyathu thane
@ratnashanthi6324
@ratnashanthi6324 4 жыл бұрын
Spr
@bharanivijayakumar9184
@bharanivijayakumar9184 4 жыл бұрын
Great, Good Family, God bless your Entire family, Anandhi, kala, unga maamiyaar super paaa, unga husband ku yenga vazhthukal
@varsiliprabha8750
@varsiliprabha8750 4 жыл бұрын
Arumai 👌👌
@latharamesh5758
@latharamesh5758 4 жыл бұрын
KALA akka so cute 😘
@ptheebapakeer2434
@ptheebapakeer2434 4 жыл бұрын
Nice family
@suthasutha0581
@suthasutha0581 4 жыл бұрын
Hi Akka epput irukkangkal not Koli rasam supera iruku Akka 🐓🐓🐓🐓🐓
@hemavathyb3629
@hemavathyb3629 4 жыл бұрын
Lovely family super godblass
@kumaresangopal3110
@kumaresangopal3110 4 жыл бұрын
Mouth watering
@m.sandhiyamohan3239
@m.sandhiyamohan3239 4 жыл бұрын
Semma akka nattu koli rasam😋😋😋
@devimarimuthu9279
@devimarimuthu9279 4 жыл бұрын
Super tasty 😋
@chellamanand4484
@chellamanand4484 4 жыл бұрын
Wow super 😋
@priyakannan8228
@priyakannan8228 4 жыл бұрын
Simply super both of you cooking 👏👏👏💐💐
@jayakumar2234
@jayakumar2234 4 жыл бұрын
Romba nalla iruku akka pakkumbothe sapudanumpola iruku akka
@abdulnaseer2129
@abdulnaseer2129 4 жыл бұрын
அருமை அருமை
@varadharajulu7874
@varadharajulu7874 4 жыл бұрын
Naatu kozhi Rasam means after food will eat Rasam meals OR this is main curry for meals?
@priyadharshika728
@priyadharshika728 4 жыл бұрын
I like your recipe
@meenambikaie3133
@meenambikaie3133 4 жыл бұрын
Unga sis semaya pesuranga
@sweetysworld196
@sweetysworld196 4 жыл бұрын
My god ....you guys are rocking tis show....yar looking amazing like ur family .... luvvv uuuu all
@banumathiram6499
@banumathiram6499 4 жыл бұрын
Unka kitchen romba neet ah clean ah super ah iruku
@nerujinagarthiruverumbur5100
@nerujinagarthiruverumbur5100 4 жыл бұрын
Akka sema taste
@sujakamaraj409
@sujakamaraj409 4 жыл бұрын
💐💐💐Excellent Akka,Mammi, kalaAkka,⛺🌄
@akunamattatas8262
@akunamattatas8262 4 жыл бұрын
Very nice recipe akka
@roshni2053
@roshni2053 4 жыл бұрын
Natukozhi Rasam super sis
@shibinashibina7605
@shibinashibina7605 4 жыл бұрын
This is awesome akka 😀🥰 🥰 iniyum indamathiri veraity recepy irunda kandippa vedio post pannuga akka .
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 26 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 26 МЛН