எங்களுடைய மதிய நேர வேலைகள் / வெங்காய ரசமும் து பருப்பு துவையலும் / Afternoon Routine Vlog

  Рет қаралды 588,669

My Country Foods

My Country Foods

4 жыл бұрын

எங்களுடைய மதிய நேர வேலைகள் / வெங்காய ரசமும் து பருப்பு துவையலும் / Afternoon Routine Vlog

Пікірлер: 938
@eswariperumal5968
@eswariperumal5968 4 жыл бұрын
சூப்பர் ஆனந்தி ..!! கலா ! மதிய உணவு சிம்பிளான பருப்பு துவையலுடன் சூப்பரோ சூப்பர்..! வெங்காயம் ரசம் ரேஷன் அரிசி சாப்பாடு பார்க்கும் போது என் சிறு வயதில் கஷ்டப்பட்ட காலத்தில் ஆரோக்கியமான நிம்மதியான நினைவுகள் வருகிறது.. அப்போ எல்லாம் இதே போல் தான் சாப்பிட்டு ஆரோக்கியமாக நிம்மதியாக இருந்தோம்.. அதில் நமக்கு பெருமை தான் ஆனந்தி...! சோறு வடித்த வடி தண்ணீர் (நான் என் 10 வயதிலேயே அரிசி அரித்து விடுவேன்..சோறும் வடித்து விடுவேன் ஆனந்தி )கூடவீணாக்க மாட்டோம்.. அதையும் குடித்து விடுவோம்.. நீங்கள் சொன்னது போல.. அதில் உள்ள சத்து வேறெதிலும் கிடைக்காது.. இப்போ புதுசு புதுசா நோய் பெயர் எத்தனை வகை சாப்பாடு செய்து சாப்பிட்டாலும் ஆரோக்கியம் இல்லை.. அடுப்பின் மேடையில் போட்ட கோலம் அழகு..!! அம்மியில் அரைக்கும் சத்தம் காதில் ரீங்காரமிடுகிறது.. ஆரோக்கியம் சந்தோஷம் கூட்டு குடும்ப ஒற்றுமை இதெல்லாம் கிராமத்தில் தான் பார்க்க முடியும்.. இதேபோல் எப்போதும் ஒற்றுமையுடன் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் சகோதரிகளே..!! குழந்தைகளின்விழிப்புணர்வும் அருமை !.. நன்றி சகோதரிகளே..!!
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
அருமை ஈஸ்வரி அக்கா🌹🌹💐💐😍
@eswariperumal5968
@eswariperumal5968 4 жыл бұрын
@@mycountryfoods நன்றி ஆனந்தி.❣️🙏❣️.
@arunaruns7070
@arunaruns7070 4 жыл бұрын
nanum siru vayathil ipadithan irrunthen.enakum athe ghabagam than.inaiki kooda enga veetla ration arisila thakali sadha tha akka.
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
@@eswariperumal5968 ஆம் ஈஸ்வரி அருமையாக சொன்னாய்.!! சிறு வயதில், சமையல் ஆவதற்குள் வடித்த கஞ்சி தான் முதலில் குடிப்போம். அதுவும் வீட்டில் புழுங்கல் அரிசி கஞ்சி தான். அமிர்தம் போல் இருக்கும்.
@eswariperumal5968
@eswariperumal5968 4 жыл бұрын
@@VijayaLakshmi-tx8kc லெட்சுமி அக்கா ❤️. நன்றி ..நலம் . நலமறிய ஆவல்.. உண்மை தான் அக்கா.. அதில் உள்ள சுவையும் மணமும் சத்தும் வேறு எதிலும் இல்லை .
@manikamvlog3709
@manikamvlog3709 3 жыл бұрын
கிராமத்து மக்களும், சமையலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@nandhanprakash7211
@nandhanprakash7211 4 жыл бұрын
ரசத்துல கொஞ்சம் பெருங்காயம் மஞ்சதூல் சேர்த்தால் நன்றாக இருக்கும்.உங்கள் ஒற்றுமையான குடும்பம் வாழ்க
@a.kirubamary2212
@a.kirubamary2212 4 жыл бұрын
கோலம் போட்ட அடுப்பில் சமைப்பது அழகு. ரேஷன் அரிசி சாப்பாடு தான் எல்லா குழம்புக்கும் ருசியாக இருக்கும்.
@ganapathisubramanian4056
@ganapathisubramanian4056 3 жыл бұрын
H⁵ģ⁶0ill
@veeramani3289
@veeramani3289 3 жыл бұрын
Semma
@soundaranayakikrishna6478
@soundaranayakikrishna6478 4 жыл бұрын
3 sisters are very talented. Unity is strength.
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🌹🌹💐💐💐🙏🙏
@abinaya.k.karthika.1167
@abinaya.k.karthika.1167 2 жыл бұрын
Super leavel akka
@malamlt6371
@malamlt6371 4 жыл бұрын
Aduppu kolam superrrrr
@senthilvelan6374
@senthilvelan6374 4 жыл бұрын
சகோதரிகளின் ஒற்றுமையை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள்
@premashanker515
@premashanker515 3 жыл бұрын
எல்லா வளமும் பெற்று வாழ்க வேண்டுகிறேன் காரணம் இக்காலத்தில் இவ்வளவு ஒற்றுமையுடன் நீங்கள் செய்யும் அனைத்தும் உள்ளத்தை உருக்க செய்கிறது
@user-qb7ft3pc9p
@user-qb7ft3pc9p 3 жыл бұрын
உங்களுடைய எதார்த்த பேச்சு உங்களை மேன்மேலும் வளர்ச்சி அடைய செய்கிறது உங்களை போல் வாழ ஆசை
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💐❤️💕🙏🏼🙏🏼
@malinisugumaran7196
@malinisugumaran7196 4 жыл бұрын
எல்லாத்தைவிட அடுப்பு கோலம் என்ன அழகு நீங்க சேர்த்து சமைக்கிற அழகுஅதை விட சூப்பர்
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🙏🌹🌹🌹🙏🙏
@AbhisugiSuabhi
@AbhisugiSuabhi 4 жыл бұрын
S nijam...
@rakshanank8612
@rakshanank8612 4 жыл бұрын
Aduppu kolangal miga azhagu...semma
@loganathanchinnadurai1029
@loganathanchinnadurai1029 4 жыл бұрын
neat and tidy kitchen nice to see👌
@rahulronaldo6162
@rahulronaldo6162 2 жыл бұрын
எங்க அம்மாவுக்கு விறகு அடுப்புல சமைக்கிறது மண்சட்டில குழம்பு வைகிரது உக்காந்து பாத்திரம் கழுவுறது எல்லாம் ரொம்ப பிடிக்கும் உங்கள் ஒற்றுமையும் ரொம்ப பிடிக்கும்
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🏼❤️💐💐
@arivuselvang1388
@arivuselvang1388 4 жыл бұрын
kala Akka neengalum semmaya samakkiringa
@TALKWITHSWATHI
@TALKWITHSWATHI 4 жыл бұрын
Simply superb recipe nd kitchen also👍
@nashreenbi4035
@nashreenbi4035 4 жыл бұрын
என்ன அருமையான குடும்பம்.. ரசத்தில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்தால் நன்றாக இருக்கும்..எங்க அமலாவ காணோம்
@mounivasanth3032
@mounivasanth3032 4 жыл бұрын
அக்கா உங்க குடும்பம் பார்த்தால் எங்க குடும்பம் போல இருக்கு
@vinithamahendran5912
@vinithamahendran5912 4 жыл бұрын
Surely I will try this parupu thuviyal on tomorrow 😊 😊
@kalaivanimanoharan1955
@kalaivanimanoharan1955 4 жыл бұрын
My best Sema combination. I always love it since childhood and still I am encouraging my kids too to try this combination..
@ponchitra7195
@ponchitra7195 4 жыл бұрын
இனிமையான எளிமையான வாழ்க்கை... வாழ்த்துக்கள்..‌
@sheelaasha1
@sheelaasha1 4 жыл бұрын
Waiting for ur videos . N cooking the to same food u cook
@helenmercy3989
@helenmercy3989 4 жыл бұрын
Nala kudumbam ...😍👍
@tejasris.s2934
@tejasris.s2934 4 жыл бұрын
Village life i like very much good cooking
@suryamark8802
@suryamark8802 4 жыл бұрын
Romba arumaiyana pathivu nandri Oru village life beautiful life Thanks for sharing this beautiful video
@vestingospelmusic3449
@vestingospelmusic3449 4 жыл бұрын
Iam like your cooking sister
@msathish6699
@msathish6699 4 жыл бұрын
144 ஊரடங்கு உத்தரவு போட்ட இதனால ஏழை எளிய மக்கள் உணவின்றி தவிப்பவர்கள் நிறைய இருக்கின்றார்கள் இந்த சமயத்தில் வீட்டில் உணவு சமைத்தும் வீடியோவாக வெளியீடு மிகவும் வருத்தத்துக்குரியது நான் மிகவும் வருந்துகின்றேன். Anna 😔😔😔
@devivilog
@devivilog 4 жыл бұрын
Varuthanthan,ana eppeti veetula irukkuratha vaithu eppeti simpla seiyela appetingaretha theeiyelan
@ratna8896
@ratna8896 4 жыл бұрын
Aduthavanga kastathula irukanga sapdama irukanga nu yarum samaikama irukurathu illaye anna... ungala la mudinja uthavigala seiunga.. athe mathiri ivanga onum antha nokkathula video podrathu illa.. ethanayo per veetla ethum illama irukum irukuratha vachu epadi samayal seirathunu than solranga anna... nama pakura parvaila than ellame iruku...
@msathish6699
@msathish6699 4 жыл бұрын
@இளம் காளை MBM sorry anna pakka mattan 🤚🤚🤚
@maheshmathavan413
@maheshmathavan413 4 жыл бұрын
Super akka very nice onion rasam Ipathan kelvi patten naan ipave tripe panren thank you so much akka
@rajeswarim4875
@rajeswarim4875 4 жыл бұрын
Super yummy hmmmm
@viknit5786
@viknit5786 4 жыл бұрын
👌👌
@ammus5317
@ammus5317 4 жыл бұрын
Very nice anandhi akka💐💐💐
@nilminisubramaniam7985
@nilminisubramaniam7985 4 жыл бұрын
பருப்பு துவையல் மிகவும் நல்ல செய்முறை. நன்றி
@parimala6797
@parimala6797 4 жыл бұрын
Nice kolam for adupu
@sivasundarimuralidhar8902
@sivasundarimuralidhar8902 4 жыл бұрын
Rice wash panne water use pannelaam more healthy
@subaa4521
@subaa4521 4 жыл бұрын
Kala akka pudichavang yaru
@sathyabsc7795
@sathyabsc7795 4 жыл бұрын
Super Akka I love Ur place and Ur relationship with others
@alexnadar7184
@alexnadar7184 4 жыл бұрын
Vengaya rasam, parupu thuvaiyal,vadagam.super sisters.
@blissfull2281
@blissfull2281 4 жыл бұрын
You all are divinely beautiful. I can feel the happiness of being there on watching your videos. Kp going
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
💐🌹🌹🙏🙏🙏💐💐
@nanthini7198
@nanthini7198 4 жыл бұрын
Nice sister
@jvizhuthugal
@jvizhuthugal 4 жыл бұрын
உங்க வீட்டு அம்மி உக்காந்து அரைக்கனும் அல்லது நின்று அரைக்கனும்.இரண்டும் இல்லாமல் இப்படி அரைத்தால் இடுப்புவலி வரும்
@jeniantony2952
@jeniantony2952 4 жыл бұрын
They're comfortable with that posture, why do you bother much
@stellalakshmi2179
@stellalakshmi2179 4 жыл бұрын
Super ah eruku akka semma... Puli rasam kandipa try panrom 😋😍
@lalithapankajam9626
@lalithapankajam9626 4 жыл бұрын
பருப்பு துவையல் Super.you r simply super.
@aaiyshasithika759
@aaiyshasithika759 4 жыл бұрын
Masha allah அழகான குடும்பம்
@rraja7955
@rraja7955 4 жыл бұрын
கிராமத்துவாழ்க்கைசெம
@srisundkumarselvam1598
@srisundkumarselvam1598 4 жыл бұрын
இன்று போல் என்றும் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகிறேன்.
@krishnavenij5514
@krishnavenij5514 4 жыл бұрын
I love this recipe mam already l know the recipe this is our family recipe we called kalani mandi I have to see your family very happy
@umamaheswari4280
@umamaheswari4280 4 жыл бұрын
Ippa ellam gas mixi seiyyaradhae romba kastam, idhu madhiri ellam namma nala samaikka mudiyadhu, mixi gas grinder cooker kandupiditha theivangaluku migundha nandri....
@vinithag1396
@vinithag1396 4 жыл бұрын
Can u pl post the link of the herbal water.. my daughter is having severe dry cough
@udayap4881
@udayap4881 3 жыл бұрын
Fist u use to avoid tamarind in ur food, and pulicha maue lo. Idly Dhosa stop panumga.papaku cough varave varadu.i am from andra my baby before have same problem now she good.
@sheikdawood5239
@sheikdawood5239 4 жыл бұрын
Semma akka super very very yammi
@annalaxmip7839
@annalaxmip7839 Жыл бұрын
நல்லசமையல்
@rajisubha4605
@rajisubha4605 4 жыл бұрын
Super kala akka cute ah pessaranga
@lekhanaagasri2329
@lekhanaagasri2329 4 жыл бұрын
Anandi appadiye kalavukku oru channel arambichi kodunga nalla therama irukku avangakitta.
@muniyappanmuniyappan7796
@muniyappanmuniyappan7796 Жыл бұрын
இரண்டு பேரும் அக்காதாங்கச்சியாசூப்பராஇருக்கிரிங்காஉங்கள்உருஎதுநான்மலேசியா
@littlebigdreamworld1926
@littlebigdreamworld1926 4 жыл бұрын
Sisters, I really admire all of you. Keep up the good work. Love you all. God bless you🙌❤️❤️❤️
@joeChristin7638
@joeChristin7638 4 жыл бұрын
Akka உங்களோட திருமண புகைப்படத்தை எல்லாம் போடுங்கள் and rasam super akka
@sivaschannel1323
@sivaschannel1323 4 жыл бұрын
Standing and grinding by hand is a very good excercise for you sister.
@AbhisugiSuabhi
@AbhisugiSuabhi 4 жыл бұрын
God bless your family....🙏🏻
@farithashammu4230
@farithashammu4230 4 жыл бұрын
Nice job
@sujathasujatha4181
@sujathasujatha4181 4 жыл бұрын
அருமை ஆனந்தி. ரொம்பநாள் உன் வீடியோ பார்த்து நாளாச்சு. சூப்பர் வெங்காய ரசம் பருப்புத்துகையல் வடகம். சாப்பிட வரட்டுமா
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
💐💐🌹🙏🙏😍
@akilakandaswamy970
@akilakandaswamy970 4 жыл бұрын
நாங்களும் ரேஷன் அரிசி தான் சாப்பிடுவோம் அதன் சுவையே தனி
@BalaKrishnan-mw8hw
@BalaKrishnan-mw8hw 2 жыл бұрын
வணக்கம் அக்கா நான் கொஞ்சகாலமா உங்களோட வீடியோவ நிரைய பார்கிறேன் சில சமையல்களை பிரண்டை துவையல், குழம்பு கோவைக்காய் துவையல், குழம்பு மேலும் சில உங்களுடைய சமையல்களை பார்த்து செய்து ருசித்துள்ளேன் இது போன்ற எனக்கு மிகவும் பிடித்துள்ளது மிக்க நன்றி மேலும் பல வீடியோ போடும்மாறு வேண்டி கொள்கிறேன் சிஸ்டர் நன்றி...
@velkulinsankari117
@velkulinsankari117 4 жыл бұрын
Onion rasam my favourite akka
@venbaworld2022
@venbaworld2022 4 жыл бұрын
Supera samaikingaaaa.... Rasam thovaiyal super akkkasss
@saranmurthi7482
@saranmurthi7482 4 жыл бұрын
Unga kezhuvathur enaku romba pudichurukku neenga seira ovvoru samaiyalum romba attakasam ah irukku ananthi akka anaivarum nalamudan vaazha en vaazhththukkal super family😘😘🥰🥰
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஜானகி🌹🌹💐🙏🙏🙏🙏😍
@rahmthullah8208
@rahmthullah8208 4 жыл бұрын
சூப்பர் சிஸ்டர், 👌👌ரசத்துல நாங்க கொஞ்சம் மஞ்சத்தூள் சேர்ப்போம். நல்லா இருக்கும்
@akvlogs3395
@akvlogs3395 4 жыл бұрын
My favt ka.... vengaya rasam.... sema...
@gokurajmeaty8463
@gokurajmeaty8463 4 жыл бұрын
Nice recipe akka... Ungga pasangga nalla palakkam soulli kuduthurukiringga.... 🙏🙏💚💚
@nithishkumar899
@nithishkumar899 4 жыл бұрын
Where is Amala akka 😁
@abinayarkrishnan4601
@abinayarkrishnan4601 4 жыл бұрын
எங்கள் வீட்டில் இன்று வெங்காய ரசம் முட்டை பொரியல்.அக்கா வெங்காய ரசத்தில் பூண்டு சேர்க்க மாட்டோம் பருப்பு துவையலில் புளி சேர்க்க மாட்டோம்.
@mariabenetic6804
@mariabenetic6804 4 жыл бұрын
Super sister .I'll try this . Thank you for this recipe .God bless you and your family
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🌹🌹💐🙏🙏🙏🙏💐💐🌹🌹🌹😍
@gangaravindran2022
@gangaravindran2022 4 жыл бұрын
இந்த ரசமும் துவையலும் அருமையான combination....சாதம் வடித்த கஞ்சியை(வடிதண்ணி) இப்பொழுதும் குடிப்போம்.
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🌹🌹🙏💐💐🌷
@varshinisivakumar5437
@varshinisivakumar5437 4 жыл бұрын
Ungaloda video's ku addict aagiten ka 💐
@Sabi002
@Sabi002 4 жыл бұрын
Naanum rombave
@varshinisivakumar5437
@varshinisivakumar5437 4 жыл бұрын
@@Sabi002 👍👍
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🌹💐💐🙏💕💕😍
@priyankasunthar9690
@priyankasunthar9690 4 жыл бұрын
நானும் தான்
@akshusworld2210
@akshusworld2210 4 жыл бұрын
Vengaya rasam first time kelvi padrae.. Sooper
@pudhuppattucolony1sankarap331
@pudhuppattucolony1sankarap331 4 жыл бұрын
அருமையான சமையல். நன்றி சகோதரி .அரிசியில் இருக்கும் கருப்பு அரிசி எடுத்து விட்டு சமைத்தால் இன்னும் அருமையாக இருக்கும். நன்றி.
@sandhyaambigapathi
@sandhyaambigapathi 4 жыл бұрын
Sooper♥️I love ur family 😍stay blessed 👍🏻
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🙏💐🌹🌹🌹💐🙏
@sameerasathish6074
@sameerasathish6074 4 жыл бұрын
ஆனந்தி அக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா சூப்பர் கா ... கலாக்கா கணவருடைய சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க
@prabavathi973
@prabavathi973 4 жыл бұрын
எங்க மாமி
@MahaLakshmi-hs1nq
@MahaLakshmi-hs1nq 4 жыл бұрын
Good children
@alexiashiva5750
@alexiashiva5750 4 жыл бұрын
Kalai sister is very coopérative with you, nice to see sister in laws like this.
@mahesboopathi5741
@mahesboopathi5741 4 жыл бұрын
Kala sis neenga nalla samikiringa
@Ammuammu-iq9qr
@Ammuammu-iq9qr 4 жыл бұрын
அமல எங்க
@DhanaDhana-xf5xs
@DhanaDhana-xf5xs 4 жыл бұрын
Super ka.. Well done
@aiyoobaiyoob435
@aiyoobaiyoob435 4 жыл бұрын
Alldone
@BestPurpose
@BestPurpose 4 жыл бұрын
Tomorrow vengaya rasam only I am going to try after watching this...😊😊
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🌹🌹💐💐🙏🙏🙏🙏
@user-ic5cr7vm8p
@user-ic5cr7vm8p 4 жыл бұрын
Hi kala akka enakku Oru hi sollugka Kala akka🙂 Ananthi akka you are altimet 🙂thuvajal super Akka
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🙏💐💐🌹🌹💃
@Prakashkitchen932
@Prakashkitchen932 4 жыл бұрын
Kala akka u are the super guide for Onion rasam.
@user-eb7ch5eo1s
@user-eb7ch5eo1s 4 жыл бұрын
மிக மிக அருமையாக உள்ளது
@nandhinia5753
@nandhinia5753 4 жыл бұрын
Red kavuni rice ah..... Adhu red chilli thana 🤔🤔🤔
@Sabi002
@Sabi002 4 жыл бұрын
Kalaka face chng aairku... Nalla sapadunga kalaka....
@MaheshVlogsTamil
@MaheshVlogsTamil 4 жыл бұрын
வெங்காயம் ரசமும் துவரம் பருப்பு தூவையல் அருமை சகோதரிகளே சுடு தண்ணீர் இஞ்சி சீரகம் கலந்து குடித்தால் உடல் நலமாக இருக்கும் நன்றி
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🙏🙏💐💐💐💐🌹🌹🌹🌹🌹💐💐💐
@ajency6251
@ajency6251 4 жыл бұрын
Super...
@MRHUDA-mh2qz
@MRHUDA-mh2qz 4 жыл бұрын
No beautifull kitchens no rich no beautifull house but there kindness and they teaching us how to make food that is rich and beautifull . Supperb akka 👍✌
@gangamurali1647
@gangamurali1647 4 жыл бұрын
They like to lead a simple life
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🌹🌹💐💐🙏🙏😍😍
@selvimuthu2601
@selvimuthu2601 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும்
@hanifathnisha6427
@hanifathnisha6427 4 жыл бұрын
Arumaiyana samayel 😋👍
@santham8581
@santham8581 4 жыл бұрын
Wow elimaiyana samayal ananthi and kala rusiya irukkum superb
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🌹🌹💐💐💐🙏🙏🙏😍
@nursuja4662
@nursuja4662 4 жыл бұрын
Super love frm malaysia
@ramyapapa4007
@ramyapapa4007 3 жыл бұрын
🍰 cake recipeவேண்டும்அக்கா
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 4 жыл бұрын
Thanks Sisters. Recently I'm watching ur videos. So proud of you. Unity is Strength
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🙏💐🌹🌹🌹
@kiruparani2057
@kiruparani2057 3 жыл бұрын
iniya gramathu samayal👍👍👍
@GulfTamilLife1988
@GulfTamilLife1988 4 жыл бұрын
I like ur lifestyle..and ur kitchen....i also drink rice water...
@hemajothi1801
@hemajothi1801 4 жыл бұрын
அடுப்பு நீட்டா அழகா வச்சிருக்கிங்க...உங்க வீடியோ நிறைய பார்த்து இருக்கேன்..சில து செய்து இருக்கன்...எல்லாமே சூப்பர்... இது தான்‌முதல் தடவையா கமாண்ட் பண்ணுறேன்...உங்க அடுப்பு பார்க்கும் போதே ஆசை யா இருக்கு கோலம் போட்டு சுத்தமான வச்சிருக்கீங்க சூப்பர்
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஹேமா சகோதரி🙏🙏💐💐🌹🌹💕😍
@hemajothi1801
@hemajothi1801 4 жыл бұрын
@@mycountryfoods நீங்க reply pannuvingannu nenaikkala....romba thanks pa.... very happy.....நீங்க ‌இயல்பா எந்த வித மேக்கப் அலுட்டல் இல்லாம இயற்கை யா இருக்கீங்க‌... really very supper... love you pa
@syedalifathima2467
@syedalifathima2467 4 жыл бұрын
I like you people very much....your house, kitchen, lifestyle is beautiful....my wishes to you all....
@manifoodei5746
@manifoodei5746 4 жыл бұрын
Super akka.so lovely to see ur all video.
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,2 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 64 МЛН
Why You Should Always Help Others ❤️
00:40
Alan Chikin Chow
Рет қаралды 136 МЛН
Delivery Story in Tamil | Steffi Ulagam
9:33
Steffi Ulagam
Рет қаралды 270 М.
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,2 МЛН