Mr. SJ Surya should stop shouting in movies instead act.. sometimes it's really loud and repetitive
@abicit3 ай бұрын
Does he draw his eyebrows?
@karthickraja86934 ай бұрын
I like sj suryah want to become tamed Hollywood actor Jack Nicholson want to do any kind of role
@viraivil5554 ай бұрын
ஏதோ ஒரு பொருள் ஆட்டி படைக்குது... அது என்னனு நமக்கு தெரியாது... ஆனா இருக்கறது உறுதி.. 🤔
@abinesgmurugan20204 ай бұрын
😂😂
@balamurugan61004 ай бұрын
பணம் ❤
@raj667294 ай бұрын
Atha entha year sir😂😂😂😂kenttan paaru kenathanamaaaa
@Santhosh07-i4l4 ай бұрын
Enaya caption 😂😂
@karthickrajamuthukumar33044 ай бұрын
ஸ்ஜே சூர்யா நீங்க எம் ஜி ஆர் பத்தி சொன்னது தப்பு, வி கே ராமசாமி அவரகள் எம் ஜி ஆரை விட 9 வயது குறைவானவர் எம் ஜி ஆர் தான் அவரை விட மூத்தவர் ஆகையால் வி கே ராமசாமியை அவர் அண்ணா என்று கூப்பிட வாய்ப்பே கிடையாது, நாடகத்திலும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்திருக்க வாய்ப்பே கிடையாது எம் ஜி ஆர் 1936 லேயே சினிமாவிற்குள் வந்து விட்டார் ஆனால் வி கே ராமசாமியோ 1947 ல் தான் சினிமாவிற்குள் வருகிறார் அப்படியிருக்க எவ்வாறு நீங்கள் கூறியது சாத்தியமாகும், எம் ஜி ஆர்ன் தோற்றம் நிறம் உடற்கட்டு போன்றவைகளால் அவர் சற்று இளமையாக தெரிவதானால் வயதில் இளையவர் என்று எல்லோரும் நினைக்கிறீர்கள் அது தவறு, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னக சினிவாவிலேயே தியாகராஜ பாகவதர் டி ஆர் மஹாலிங்கம் சண்டோ சின்னப்பா தேவரீற்கு அடுத்து வயதில் மூத்தோர் எம்ஜிஆர் அவர்கள் மட்டும்தான், நீங்கள் கூறிய கருத்து நல்ல கருத்துதான் அதில் உள்ள நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு அதை அப்படியே கடந்து சென்றயிருக்கலாம் இருப்பினும் இங்கே தவறான உவமை காட்டப்பட்டு உள்ளது அதை சரி செய்யும் விதமாகவே எனது இந்த கருத்து,ஆகவே தவறான தகவலை கூற வேண்டாம் நன்றி 🙏