Im Aparnas mom...so nice to see you...May God bless you to make more n more hits dear❤
@vijayakumarramesh35764 ай бұрын
நன்றி அம்மா. நான் அவர் நண்பர்🎉😊
@ganakadharofficial7864 ай бұрын
🙏🙏🙏
@DharmaD-k7d3 ай бұрын
I'm aparnas sister
@ferozeviews3 ай бұрын
Semma bro@@ganakadharofficial786
@ravishekar92323 ай бұрын
As a melody singer I enjoyed everything இன் ur warer பாக்கெட் song டா kadhar சினிமா ஒரு மாயை தோழில விட்ரத ஓகே keep ur ஸ்டெப்ஸ் போல்ட் where are u like 2மீட்
@musthaffasheriff3 ай бұрын
❤பளபளன்னு இருக்கிறியே வார்னிஷ் போல... தன்னுடைய தொழிலை பாடலில் அழுத்தமாகவும் அழகாகவும் பதிவு செய்துள்ளார் இந்த கானா பாடகர் வாழ்த்துக்கள்❤
@ayishamagan4 ай бұрын
குடிசைக்குள் ஒளிந்து இருக்கும் திறமைகளை எல்லாம் வெளில கொண்டுவரவும் ஒரு நல்ல மனசு வேண்டும். அந்த வகையில்❤️ தனுஷ் ❤ ஒரு lovable person தான்.❤ AR ரஹ்மான் தனுஷ் ரெண்டு பேருமே பாராட்டுக்கு உரியவர்கள். கானா பாட்டு தனுஷே பாடுவார். AR க்கு தெரியாத கானா WRITER இல்ல. ஆனாலும் வட சென்னை குடிசையை கோபுரம் ஆக்க ஒரு மனசு வேணும். ஆயிரம் விஷயம் தனுஷ் பற்றி தவறாக பேச பட்டாலும். ஒரு ஏழைக்கு தான் ஏழையின் வலி கேட்கும். கஷ்டப்பட்ட தனுஷ்க்கு கஷ்ட படுறாவனை கை தூக்கும் மனசு இருக்கு ❤️வெல்டன்
@araa65.3 ай бұрын
AR❤❤❤ Dhanush❤❤❤
@salimbacha35973 ай бұрын
காதர் பாய் இன்ஷாஅல்லாஹ் வளர்ச்சி அடையவேண்டும்.
@IbrahimIbrahim-lk8up4 ай бұрын
ரஹ்மான் பாய் வாழ்த்துக்கள்
@mohamedsyed38933 ай бұрын
மாஷா அல்லாஹ் ❤
@sdpiviluppuramnorthdistric95493 ай бұрын
ஒரு சாமானிய மனிதனை பெயிண்ட் அடிக்கும் கூலித் தொழிலாளியின் திறமையை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்திய நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ் , இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். அருமை வாழ்த்துக்கள்
@cbzshafik13124 ай бұрын
வளர்ந்து வாய்யா❤
@noormohamed91184 ай бұрын
Excellent lyrics. Super Khader Bhai. All the very best. This song is treanding all over the world.
@manjuanand66603 ай бұрын
A r. Rahman sir is god's gift child .we loved them .
@RajaSekar-fg4mv4 ай бұрын
அண்ணன் ஏ ஆர் ரகுமான் அவர்கள் ஒரு உண்மையான தமிழர் தமிழ் பற்று நேசம் கொண்ட ஒரு உன்னதமான மனிதர் அவரை தயவுசெய்து மதத்தினால் பிரிக்க வேண்டாம்
@bassmass20003 ай бұрын
Rehman boy nalla manusan..vaalga boy rehman sir
@luckyluck-s5k3 ай бұрын
Bro naane en Muslim friends ah Bhai nu thaan solluven😂 that doesn't mean they are not tamils or something else
@Snake_770873 ай бұрын
Calling bhaii for urdu meaning tamil brother Anna or thambi that's all
@araa65.3 ай бұрын
True❤
@araa65.3 ай бұрын
இன்னும் மூனு படமா சூப்பர் சூப்பர் நண்பா இன்னும் வளர வாழ்த்துக்கள்❤❤❤
@musthafakasiyar34822 ай бұрын
Mr Ar & mr Danush is great person. Thanks yours support.
@thedesigner213 ай бұрын
Real talents will never be unnoticed....❤
@ganesanvellaikannu51053 ай бұрын
Bai என்றால் சகோதர என்று அர்த்தம் வேறு ஒன்றும் இல்லை
@krishnamoorthy85563 ай бұрын
அதுக்கு தமிழில் அண்ணா என்று சொல்லிட்டு போகலாமே
@ganesanvellaikannu51053 ай бұрын
@@krishnamoorthy8556 இது சமத்துவ இந்திய தானே அவர் அவர்கட்கு என்று சில நடைமுறை மொழி உள்ளது அதை அவர்கள் உபயோக படுத்தி விட்டு போகட்டுமே சுதந்திர இந்தியாவில்
@krishnamoorthy85563 ай бұрын
@@ganesanvellaikannu5105 அவர் ரஹ்மானை பார்த்து பாய்னு சொன்ன மாதிரி தனுஷ் பார்த்தும் சொல்லலாமே.சரி ரஹ்மான் எங்கேயாவது யாரையாவது பாய்னு சொல்லிருக்காரா.அந்தந்த மத நம்பிக்கையை தனிபட்ட சந்திப்பில் வச்சுக்கோங்க இது இஸ்லாம் மட்டும் இல்ல எல்ல மதமும் சேர்த்து தான். இந்த விஷயத்தில் தனுஷ் கிட்டயே எனக்கு நிறைய முரண்பாடு உண்டு.
@AnzifAnzif3 ай бұрын
@@krishnamoorthy8556 athathanda mayru bai enru valamaiyana pechu muraila sonnaru sangi
@araa65.3 ай бұрын
வந்துட்டான்டா புடுங்கி@@krishnamoorthy8556
@samyrao27763 ай бұрын
இவர் தமிழரின் சொத்து . இந்தியாவின் அடையாளம் . மதச்சாலும் இனத்தாலும் அடையாளம் காண முடியாது . தமிழால் மட்டுமே அடையாளம் காண இயலும் . உயிரோட்டமுள்ள தமிழ் எங்கள் இசைப்புயல்
@kingdom44933 ай бұрын
tamil mel patru thaan....apuram aen tamil la peru vaikkala??
@micgiri3 ай бұрын
செம்ம வாழ்த்துக்கள் பிரதர் 🥰👍🏽🎙️💐
@hakkimkamaldeen99194 ай бұрын
திறமை திறமை தான்
@palanikd853 ай бұрын
Vazhthukal sema songg❤
@prasannasampath70893 ай бұрын
நீ எல்லா நல்லா இருப்பட போடா ❤❤❤❤...
@nafizqatar27823 ай бұрын
khader bhai congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@muneerahamed50483 ай бұрын
Vare Great Bai Vara Laval Super Super Super
@AsifAli_063 ай бұрын
Periya Bhai ARR ❤
@kavitharosebaby24113 ай бұрын
திரு.ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் மிகவும் மரியாதைக்குரிய மனிதர்..அவரை மதத்தின் பெயரில் பிரிக்க வேண்டாம்.நாம் அனைவருமே ஒரு தாய் மக்கள் தான் தம்பி.
@areapasanga58363 ай бұрын
அவர் என்ன சொல்லுறாரு.. எல்லாம் புகழும் இறைவனுக்கே தானே சொல்லுறாரு அப்புறம் என்ன bro....
பாய் என்று கூறியது தவறாக இருந்தால் அவர்கள் அதை பதிவிட மாட்டார்கள். நீங்கள் அதை ரசித்து விட்டு செல்ல வேண்டும் அதுதான் அழகு.
@sheikmaas96373 ай бұрын
எதார்த்தம்...!
@kcuviyamtrust80683 ай бұрын
பாய் என்பது ஹிந்தி மற்றும் உருது மொழியில் சகோதரன் என்று அர்த்தம், தமிழகத்தில் குறிப்பாக இஸ்லாமிய நண்பர்களை நாம் பாய் (சகோதரா) என்று அழைக்கிறோம்,
@yasararafathyasararafath13253 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே ஏ ஆர் ரகுமான் அவர்களை பாய் என்று அழைத்தது மிகவும் சரியானது அதுவே மிகவும் மரியாதையான வார்த்தையாகும்
@shireenfathima-pk9sg3 ай бұрын
பாய் என்றால் அண்ணன் என்று அர்த்தம். இது உருது மொழி
@katharmeeran81043 ай бұрын
பாய் என்பது மரியாதைக்குரிய ஒரு வார்த்தை, நாடார் சமூகத்தை அன்னாச்சி என்று அழைப்பது மரபு. ஆசாரி சமூகத்தை அப்பு என்று அழைப்பது மரபு, நாயுடு சமூகத்தை மாமா என்று அழைப்பது மரபு அதேபோலத்தான் இஸ்லாமிய சமூகத்தில் பாய் என்று அழைப்பது மரபு
@shahulhameed52773 ай бұрын
Baai எண்பது மிக மரியாதை மிகுந்த வார்த்தையில் அண்ணன் என்று அழைப்பது...
@premiumplotschennai3 ай бұрын
அனைவரும் சமம் அதற்கு பெயர் தான் பாய்
@krishnamoorthy85563 ай бұрын
அவர் பாய்னு கூப்பிட்ட போது நீங்க எங்க ஆளு என்ற ஒரு அர்த்தம் தெரிந்தோ தெரியாமலோ வருது அதுக்கு தான் அந்த விமர்சனம்.
@JosephPeter-uw2ob4 ай бұрын
This young maan gonna become a great artist for sure 🥰❤️🫰
@yuvabala33023 ай бұрын
Ar.Rahman❤❤❤👏👌
@ssssankars3 ай бұрын
பாய் எங்க பாய் எல்லாருக்கும் பாய் தான்
@ungamedia46643 ай бұрын
Super kadar ❤vera level ❤
@DharaniCheslor4 ай бұрын
Dhanush in Raayan 🔥
@R8-2B4 ай бұрын
ARR Bhai
@MohamadAli-d9g3 ай бұрын
Well done bhaiiii❤❤❤❤
@HABIBULLA-du6qd4 ай бұрын
வேரலெவல் பாடல் சூப்பர் ❤❤❤
@Crazy_arun_34 ай бұрын
Nice song ❤️🔥♥️
@ezikelraja36013 ай бұрын
No worries padam yapdi erunthalum papom.because of Dhanush & AR❤
@SanthoshRelax3 ай бұрын
Congaratulation ❤️ bro hardwork never failure
@raajabommi57504 ай бұрын
Water packet ❤️💛💚
@johnmukesh44824 ай бұрын
Dhanush anna ❤
@munabs3 ай бұрын
Bhai is a respectful word, nee kooptathula entha thappum kedayathu thambi
@bombPakkiri733 ай бұрын
வாழ்த்துகள்டா தம்பி
@mohamedzaid75734 ай бұрын
Nice lyrics brother congrats 🤍🤝
@niyasshahabudeen69664 ай бұрын
Valthukal bro
@chandrukalaimedia1083 ай бұрын
Vaalthukal nanba keep it up
@RahmanSheriff-b3b4 ай бұрын
Congratulations Mr khadhar
@sivakumar28263 ай бұрын
அற்புதமான பாடல் வரிகள்
@10ColckStorys4 ай бұрын
Keep hardwork bai❤
@lovelymounesh22403 ай бұрын
lyrics and song Vera Mari bro ❤❤❤
@aav27984 ай бұрын
Super bro all the best in future projects. ..
@muralikrishnan41043 ай бұрын
Brilliant song !!
@elecarumugam66653 ай бұрын
👍👍👍👍👍👍 super vazthukkal
@mr.sabareesh16784 ай бұрын
Super bhai ... All the best
@subathmmilan27103 ай бұрын
Thambi all the best keep it up,god bless you
@Shameed2223 ай бұрын
பாய் என்றால உருதில் அண்ணன் என்று பொருள் அந்த கானா பாடகர் ஒரு உருது தமிழன் அதான் அப்படி பேசுகிறார் ..இதில் என்ன தவறு ...நாம் தமிழர்கள் அண்ணன் தம்பி என்று அழைப்பது இல்லை அதை போல தான் குறிப்பாக முஸ்லீம்கள் பாய் என்று மரியாதைஅழைப்பது இந்திய மக்களின் செயல் இது இன்று பாஜக அரசு வந்த பிறகு தவறாக பார்க்க படுகிறது ஒற்றுமையே நமது இந்திய .. வாழ்க வளமுடன்
@thajtest7063 ай бұрын
Rahman Bhai - no issue kadhar. U can call forever 🎉😊
@DKS-Hub3 ай бұрын
The talent ❤
@saravanaramanujam68013 ай бұрын
God is great ❤
@sabeerbasha72293 ай бұрын
Mashallah 🤲🎉
@karthikyabeshkarthik6858Ай бұрын
Excellent brother God bless u
@shuaibahmed6364 ай бұрын
Congratulations
@ssmusicbreeze5443 ай бұрын
Arrahman always Bhai to every tamil young boys
@GovintharajRaj-pz4oq4 ай бұрын
Congratulation🎉
@arokiadass74572 ай бұрын
Vazgavalamudan100years Brother
@RaniAariWorks43653 ай бұрын
Very innocent ah erukaru entha ghana bro...
@mayiljalaludeen47004 ай бұрын
U r super news reporter❤❤❤
@shkmhdadrmn4 ай бұрын
All the best brother❤
@SyedAmerali-vd8wo3 ай бұрын
பாய்யின்னுசொன்னா இந்தியில் அண்ணன்
@Veeramani-lp6nn2 ай бұрын
Vazhttukkal
@sundarrevadhi91183 ай бұрын
வாழ்த்துக்கள் பாய்
@chandiranmani11093 ай бұрын
வாழ்க! வளர்க!👍
@A5fr8hxuiivyklhkovt8vb3 ай бұрын
God bless you...grow up
@lovelymounesh22403 ай бұрын
Gana king kadhar bro mass ❤❤❤
@sarifsabi88003 ай бұрын
ரெகமான் பாய்...❤❤❤
@JoshWorld-no8bi3 ай бұрын
Respect words sir
@Saranya-rn1jf3 ай бұрын
Song super super song lovely to
@manjunathkuttys56023 ай бұрын
Best of luck brother Cary on 🎉🎉🎉🎉
@praburajakumar55433 ай бұрын
Peria bhai❤
@abdullathif95824 ай бұрын
Super 👌
@sirajuddinali55603 ай бұрын
Super brother
@suhailahamed29164 ай бұрын
Pattu super
@CRT263 ай бұрын
Nice songs ❤
@SaranyaAmmu-pt4pv3 ай бұрын
Nice anna feel panathinga ethaum ninachu keep it up all the best
@BalaDhoni0073 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏
@nanthakumarkumar45953 ай бұрын
Anna painter work atha sheelar warnish nu liricksbpoturukanga supr
@thiyagarajanroresenglewi91954 ай бұрын
Unakkage nee vazhu, adutavanukkage vazlathey, UN appa Amma Unna petthu pottathu nee unakkage vazhale taan.😊
@Ms.shajahan3 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@rathehamahadevapillai23622 ай бұрын
❤❤❤🎉
@kathiravankathir83173 ай бұрын
Va machi va machi super ❤❤
@UdhumanAli-yq9iu3 ай бұрын
கானா கவிஞர் 🎉🎉🎉
@hakkimbanu9503 ай бұрын
Dhanush anna kandipa ivaraku help pannunga
@jagadhesandhesan66904 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@generaltopic83123 ай бұрын
Yes bro neenga bhai nu kooptadhu thappu thaan Anna nu kooptu irukalam bhai nu koopta neenga particular oru cast ah kurikura Mari artam Anna nu koopta athu pothuva irukum