I have not received any award till date | L.R. ESWARI | JFW Achievers Awards 2022 | Jfw

  Рет қаралды 357,600

JFW - Just for Women

JFW - Just for Women

Күн бұрын

Пікірлер: 225
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
எல்.ஆர்..ஈஸ்வரி அம்மா.... எவ்வளவு திறமையான பாடகி... துணிச்சலான பேச்சு... அம்மன் பாடல்கள் எத்தனையோ பாடல்கள் பாடியுள்ளார் அத்தனையும் கேட்க கேட்க பக்தியில் மனம் உருகிவிடும்... படத்தில் துள்ளல் இசையிலும் பாடி அசத்தி உள்ளார்கள்..பத்ம விருதுகள் வழங்கி கௌரவப் படுத்த வேண்டும்... என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@behappy3496
@behappy3496 Жыл бұрын
எம் ஜி ஆர் காலத்தில் தொடங்கி இப்ப்பவும் பக்தி குத்து பாட்டு எல்லாம் கிராம நகர மக்கள் ஆடிப் பாடி கொண்டடுறாங்க என்றால் அந்த பெருமை எல் ஆர் அம்மாவை தான் சாரும்
@VinothVinoth-sd2px
@VinothVinoth-sd2px Жыл бұрын
ரசிகர்கள் மத்தியில் நீங்கள் டாப் சிங்கர்.....
@mohanmanikam
@mohanmanikam 8 ай бұрын
bi ​@@behappy3496
@bavanisankarr2139
@bavanisankarr2139 7 ай бұрын
Great great Amman song singer super great singer
@Kaavya_Srinivasan
@Kaavya_Srinivasan Жыл бұрын
She was brutally honest about everything she spoke. The anger is because of not getting the deserved recognition at the right time. She didn't want to sing as they requested her for a stage formality but she did fulfill the audience's genuine request to sing. Hats Off for her honesty on stage and that's what makes her special ❤️. As a singer who has sung in so many reality shows and gone unnoticed now, I have experienced the pain of not getting the right recognition at the right time. It hurts me so much when she says that she didn't get any awards during her period. I had met her in person 10 yrs ago and she is such a high spirited genuine person and she is not at all rude like how some ppl tell about her in the comment section. Her unique voice and the way she holds her self-respect on stage is truly inspiring✨
@1_percent_upgrade
@1_percent_upgrade Жыл бұрын
Yes I agree the hosts should have diverted the topic to something else like asking about her career experience, debut time struggles etc. But its alright, they have been guided as well. It happens
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 Жыл бұрын
True LR ESHWARI amma is very cool & jovial person Great Legendary singer She deserves All recognitions by Government of India. She is very popular and her devotional songs are All time hits during Aadi month. Carnatic music artistes Violinist Mirdangam vocal veena & flute artists got recognised with padma Awards. It's very pathetic that her powerpacked voice grabbed a huge audience that too she is a perfect secular Artist. Cuddalore Ramesh
@abhishekroy-cc2hm
@abhishekroy-cc2hm Жыл бұрын
LR eswari Amma AND Usha uthup are excellent singers.
@ArockiaDass-b8d
@ArockiaDass-b8d 5 ай бұрын
As all other Indian states are ruled by their their language people,Tamil Nadu also should be ruled by Tamil people. Then only Talented Tamil singers , Tamil actors , Tamil directors will be respected awarded and praised by the TN govt. Past 57 years TN is ruled by Telugus Malayali and Kannadigas That's why in TN govt jobs Tamilians are only 7.5% others Telugus Malayali and Kannadigas are 92.5% This is RTI report sent by Chennai high court to TN govt 3 years back. Is it not an injustice for Tamil community?
@kellyjesse1122
@kellyjesse1122 2 жыл бұрын
She deserves more awards than this. Such a excellent talented singer.
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
L*R*ஈஸ்வரி அம்மாள் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பாடுகிறார்.அவார்டு தரவில்லை என்பது வருத்தமான செய்தி.ரசிகர்கள் அவார்டு எப்போதும் உண்டு.அவர் பாடல் தனி ஸ்டைலில் இருக்கும்.
@behappy3496
@behappy3496 Жыл бұрын
வித்யா சாகர் இசை அமைத்த தில் படத்தில் வரும் மச்சான் மீசை வீச்சருவா குத்து பாடல் ஈஸ்வரி அம்மாவை பாட வைத்திருக்கலாம் பாடல் ல அவர் குரல் செம்மையாக இருந்திருக்கும்.... யுவன் சங்கர் ராஜாவும் நிறைய குத்து பாடல்கள் இசை அமைதிருக்கார் பெரும்பாலான குத்து பாடல்கள் ல ஈஸ்வரி அம்மாவை பயன் படுத்தி இருக்கலாம் ஏன் தான் இவரை தவற விட்டார்களோ.... விஜய் அஜித் குத்து பாடல்களுக்கு சங்கர் மகாதேவன் குரல் பொருத்தமாக இருப்பது போல அவர்களின் ஹீரோயின்களுக்கு ஈஸ்வரி அம்மா குரல் மிக மிக பொருத்தமாக இருக்கும்.
@vinayvinu4691
@vinayvinu4691 2 жыл бұрын
Wonderful singer and no replacement of LR Eshwari amma
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 Жыл бұрын
கற்பூர நாயகியே பாடல் ஒன்று போதும். இந்தம்மாவின் குரல் என்றும் ஒலிக்கும்.
@pushpan4635
@pushpan4635 Жыл бұрын
.
@anandharajasai
@anandharajasai 5 ай бұрын
எல் ஆர் ஈஸ்வரி அம்மா உடைய பேச்சு அருமை. யாருடைய முகஸ்துதிக்கு மயங்க மாட்டேன் சொன்னாங்க பாத்தீங்களா அருமை . திறமை துணிவு தைரியம் தெனாவட்டு அந்தப் பேச்சில் உள்ளது. எத்தனை பக்தி பாடல்கள் பாடி இருக்கிறார்கள் அந்தப் பாடல்கள் கேட்கும் பொழுது மனம் பரவசம் அடைகிறது. எனக்கு இவங்களோட பேச்சு ரொம்ப புடிச்சிருக்கு இந்த வீடியோவை பலமுறை பார்த்து விட்டேன். கற்பூர நாயகியே கனகவள்ளி, ஆடி வெள்ளிக்கிழமையிலே, அம்மா அம்மா பாளையத்தம்மா இப்படி எத்தனையோ பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்
@elangonlc
@elangonlc Жыл бұрын
L R. Eswari is a legend. People know about her beautiful voice. People have given her many awards. An award decided by few persons is not required for this legend.
@SelvaKumar-ow7tq
@SelvaKumar-ow7tq Жыл бұрын
Better late than never! She is the crowned queen in the hearts. Govt. of TN and Government of India are duty bound to honour her. She is the pride and precious Jewell in her field. She is the South Indian.Asha Bhosle.
@duraiprasath6338
@duraiprasath6338 Жыл бұрын
எல்லாரும் மெல்லிசை பாடும் போது இந்த அம்மா மேல் நாட்டு பாணியில் பாடல் பாடுவது சிறப்பு இது இவருக்கு மட்டுமே அப்போது இருந்த சிறப்பு இவர் முன்னாள் முதல்வர் களுக்கு நடித்த படங்களுக்கு அதிகம் பாடியுள்ளார் அப்படி இருந்தும் இவருக்கு ஏன் விருது கொடுத்து கவுரவம் செய்ய வில்லை ஆச்சர்யம் தான் அதே நேரத்தில் வருந்த தக்கது கூட
@atthiraj243
@atthiraj243 7 ай бұрын
அரசியல்
@vigneshwarr874
@vigneshwarr874 Жыл бұрын
True. She never received a single award under “best playback singer” category. Just some honours like kalaimamani, life time achievement awards, that’s all. She deserved awards for many of the songs. In 70s and 80s all the awards were reserved for Janaki amma and Chitra respectively. Judges failed to honour other singers.
@maniraj2365
@maniraj2365 Жыл бұрын
💯💯
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
True
@shashankvarma232
@shashankvarma232 Жыл бұрын
100% 👍👍
@catsivakunchoo1489
@catsivakunchoo1489 Жыл бұрын
L.R Eswari the singing queen.
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 Жыл бұрын
மிகச்சிறந்த பழம்பெரும் திரை இசைக் கலைஞர் எல் ஆர் ஈஸ்வரி அவர்களது குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை அவரது நீண்ட இசைப் பயணம் ஏராளமான ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது இவரது குரலில் ஒரு கம்பீரம் உண்டு மிகவும் ரம்மியமான குரல் அனைவரையும் துள்ளலுடன் பாடி மகிழ்ச்சிக் கடலில் மக்களை நீந்த செய்தவர் எல ஈஸ்வரி அம்மா அவர்கள் வேறு மதத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும் ஜாதி மத பேதமின்றி இந்து மத கடவுள் மீது பாடி பக்தி வெள்ளத்தில் நீந்த செய்தவர் இவருக்கு நமது இந்திய அரசாங்கம் உயர்ந்த விருது வழங்கி கௌரவிக்க தவறியது மிகவும் வருந்தத்தக்கதாகும் ஹிந்தி பாடகர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட விருதுகள் அனைத்தும் இவருக்கு வழங்க தகுதி உள்ளது இவரது குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை செல்லாத்தா மாரியாத்தா என்ற மாரியம்மனை உருகி பாடிய பாடல் என்றும் இவரது புகழை நிலை நிறுத்தும் அன்புடன் அவரது பரம ரசிகனாக கடலூர் ரமேஷ்
@jasonjegatheesan
@jasonjegatheesan 2 жыл бұрын
Thank you for being frank on stage LR Eswari Amma..!! Congratulations 🎉
@vimalkarthik583
@vimalkarthik583 Жыл бұрын
சுசிலா என்னும் சூறாவளியில் தூக்கி வீசப்பட்ட பல பாடகிகளில் இவரும் ஒருவர்.... சுசிலா சுசிலா தான்...
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
​@@vimalkarthik583mattamana pudhi poi matha interview paaru unga suseela suravalli onnumey pana mudiyala indha singeruh. Eswari maari oru voice modulation kuda kuduka mudila unga soorawali suseelawala🤣😂 pattathu rani la en unga soorvalli suseela padala bcz adhu mudiyathu😂🤣
@indumathi3037
@indumathi3037 Жыл бұрын
It is shame on govt. There have not recognize mam. I got tears
@krishnakumar2390
@krishnakumar2390 7 ай бұрын
Me too.
@SivaSiva-pi3mn
@SivaSiva-pi3mn 7 ай бұрын
L.R.Easwari கடைசி வரைக்கும் பாடவில்லை... தொகுப்பாளர் பாவம்😂 சல்யூட் ஈஸ்வரி அம்மா🎉🎉🎉
@tamilusa3399
@tamilusa3399 11 ай бұрын
I think, L R Esawri amma should get award for the song she did sing 'muthukulika vaarigala' in 'anubhavi raja anubhavi' movie. Because, she did sing good and no one sang like L R Eswari amma.
@GovindarajuRaju-um9wf
@GovindarajuRaju-um9wf 3 ай бұрын
காதோடு தான் நான் பேசுவேன் அருமையான பாடல் நினைவில் நிற்பவை எத்தனையோ பாடல்கள் தெய்வப் பிறவி வாழ்க வளமுடன்
@VishnuVishnu-lq8by
@VishnuVishnu-lq8by 2 жыл бұрын
Great legendary singer lr eswari...... Please give padma awards
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
Need to give 'Bharat Ratna'.
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 Жыл бұрын
No way. She is not Brahmin 😂😂
@krishnakumar2390
@krishnakumar2390 7 ай бұрын
​@@thiyagarajansrinivasan8376 very sad.
@rajboy9818
@rajboy9818 Жыл бұрын
Easwari Amma the entire diaspora respects your talents and songs.From the sixties I have enjoyed each and every of your songs.Even Shivaji got his Padma Award late. God will bless you in other ways.Pray you are honored rightfully
@vjeeva123
@vjeeva123 Жыл бұрын
யார் காலிலும் விழக்கூடாது 🔥🔥🔥🔥... உண்மை 👍
@nagarajdn7385
@nagarajdn7385 Жыл бұрын
Mam, people’s liking your voice, that itself biggest & eternal awards in South Indian languages.
@swamyiswamyi-hm3fx
@swamyiswamyi-hm3fx Жыл бұрын
Madam. U r deserved to get top most award from the heart of peoples
@nimmyisaac6097
@nimmyisaac6097 Жыл бұрын
My all time favourite singer
@venkat9678
@venkat9678 7 ай бұрын
You live in our hearts amma.That is greatest Achievement.
@srinivasans4605
@srinivasans4605 Жыл бұрын
Amma, when i hear your amman devotions songs i will get tears without my knowledge.
@momthegreatest
@momthegreatest Жыл бұрын
Awesome at 84...wow..salute her
@vaidyanathanrs6109
@vaidyanathanrs6109 Жыл бұрын
One Only Singer Free Fearless Frank P. Dusheela said LRE songs can't be sung by any other singer even by herself seccond time. LEGEND.
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
Very true.
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
She deserves padma awards pls give her.
@krishnaraja4569
@krishnaraja4569 2 жыл бұрын
lr.Eswari is lr.Eswari ❤️
@lathar64
@lathar64 Жыл бұрын
Congratulations mam 🎉 beautiful voice 💐👌
@devik9151
@devik9151 8 ай бұрын
This award is known only to education people but she has got most wonderful & unforgettable recognition from each & every corner of tamil people heart ever.
@SumitraEbenezer
@SumitraEbenezer 6 ай бұрын
Ms Eswari you sing most Beautifully,. I feel if you sing for our Lord Jesus,your Dream of winning God's award will come true❤
@mahimahendra7200
@mahimahendra7200 6 ай бұрын
கனீரென்ற குரலோசை யில் துள்ளள் ,சோகம்,பக்தி,காதல் அனைத்து இசை பழச்சாற்றையும் பிழிந்து கொடுக்கும் ரசவாதி அம்மா LR
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
நீங்க கிங் சிங்கர் ஐ லவ் யூ மா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள்
@anjaliaron5749
@anjaliaron5749 Жыл бұрын
🙏 LIVING LEGEND ❤️❤️❤️❤️❤️❤️❤️
@ragurasu1068
@ragurasu1068 Жыл бұрын
My lovely singer .l.r. eswari amma
@loeshgopal4732
@loeshgopal4732 Жыл бұрын
அம்மன் பாடல்கள் அருமையாக இருக்கும் 🔥❤️
@nagendrasrinivasrao291
@nagendrasrinivasrao291 8 ай бұрын
Two unlucky talented singers who did not get any recognition & Awards which they rightfully deserve - LR Eswari & PB Srinivas
@abdulmuthalib5132
@abdulmuthalib5132 5 ай бұрын
പുള്ളി മാനല്ല. മയിലല്ല. 👍 ഈശ്വരി അമ്മക്ക് എന്റെ ദീർഘ ആശംസകൾt
@kg.muralikumar5837
@kg.muralikumar5837 2 жыл бұрын
💕 we all ur awards Amma
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 2 жыл бұрын
Unique dynamic voice LR amma
@madhansakthivel7003
@madhansakthivel7003 Жыл бұрын
Great legend..... rockstar
@subramanimani9779
@subramanimani9779 Жыл бұрын
She was downtrodden by illayaraja slowly her GIFTED voice faded away from the film world some of her songs are exceptionally beautiful and comparable
@vartinivartini725
@vartinivartini725 Жыл бұрын
Why she was igored by I.Raja..?..
@subramanimani9779
@subramanimani9779 Жыл бұрын
@@vartinivartini725 in one of her interviews LR E said the song MACHAN AI PAATHENGALA was to be recorded in her voice which the producer suggested but IR only wanted in SJ voice she had narrated her ordeal it is in u tube also moreover we all know IR always chose only SJ for 9o percent of his songs chitra was given second priority PS VANI JAIRAM selected few songs only LR E only two but no one can question any music director they are owners of their respective songs WE CAN ONLY TALK BEHIND
@vartinivartini725
@vartinivartini725 Жыл бұрын
@@subramanimani9779 It is true that L.R I seems a little too proud of his talent.. a big "mouth..".!!! maybe she has lacked respect to I.Raja... when he was not famous... Ah.. the pride and susceptibility of humans...!!
@subramanimani9779
@subramanimani9779 Жыл бұрын
@@vartinivartini725 thoughtfully said thank you
@sunwukong2959
@sunwukong2959 Жыл бұрын
It is not IR who ignored her, it was LRE who ignored and looked down on IR as new budding MD, but SJ helped IR, they were both closely associated in Kannada Cinema Industry under MD G.Venkatesh. The true inccident was "IR wants LRE to sing two songs: Machaana Paarthingala and Kuththa samba. At that point of time IR was no one! Two of his previous debut movies being shelved before production. Those days such a background history will leaves black mark and considered unlucky among the sentiment mongering money making cinema industry. LRE refused to sing for new MD. Obviously not for free and to on a Sunday. On the other hand Panchu Arunachalam had an issue with his brother to book IR for the Annakili movie, Panchu was so firm and trusted IR will excel, since cinema is a serious money business to appease his brother and to build his confident.. Panchu asked IR for a rehearsal (which is an unpaid concert and held on a Sunday), all his close friends helped IR for free, IR organised the team for the rehearsal and SJ also came for free to help him out! LRE forgotten her past .. how she was rejected by many and being humiliated. But she did the same belittled the new upcoming MD. Not being wise. IR was not upset for LRE refuse to sing but the word she spewed " kelvi pattan raasi illaathavarunu...pudhusaa varangalukellaam naan paadurathu illai" a toxic reply, he kept that in his mind. He paid his gratitude to SJ and SPB (the copyright/ royalty is recent issues), TMS also belittled IR openly in Malaysian concert and that's way he also end up in IR's blacklist. Ellaarom manithargal ellaorukkum viruppu veruppu irukkum. But I always think LRE lost the golden opportunity, LRE mattum paadiyirunthaa under IR vera level'luku poyirupaanga.... hmm ellam karma! I wish before I die I want to listen machaana paarthingala in LRE's voice.
@sanoliyaarvedhavinayaar6804
@sanoliyaarvedhavinayaar6804 Жыл бұрын
My all time fav old song🥰
@divandivan4264
@divandivan4264 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடகி
@jayakumarbr526
@jayakumarbr526 Жыл бұрын
EXCELLENT SINGER
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Жыл бұрын
*... குரலை அப்படியே வெச்சு இருக்கும் ஈஸ்வரி அம்மா, ஏண்டா இப்போ இருக்கும் இசை அமைப்பாளர்களே ..ஏன் அம்மாவுக்கு.. "Chance குடுக்க மாட்டேன் கிறீங்க?" .. முகஸ்துதி செய்பவர்கள் மூக்கை உடைத்த ஈஸ்வரி அம்மா, காந்தக் குரலாள் ஈஸ்வரி அம்மா ...*
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
மிகவும் சரியான பதிவு
@meena599
@meena599 5 ай бұрын
Versatile singer..sadly not recognized so much!
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 Жыл бұрын
எங்கே politics இல்லை?? ஒரே nepotism favouritism எல்லாம். ஆனான பட்ட நடிகர் திலகத்தையே இவர்கள் கண்டு கொள்ள வில்லை. இந்த award உங்களுக்கு தேவை இல்லை. அந்த கற்பூர நாயகியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. அம்மா Please ignore all these மா. உங்கள் உண்மையான ரசிகர்கள் மனதார உங்களை பாராட்டும் உள்ளங்களின் அன்பை போல எந்த அவார்டும் ஈடு ஆகாது.
@vinothk4449
@vinothk4449 Жыл бұрын
My fav voice ♥️
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
Lady Rock star 🫶🏻
@User-fn5dr
@User-fn5dr Жыл бұрын
இவருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் பாடியிருப்பார்.
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
நான் நினைத்த பாடல் அம்மா பாடினார்கள் அவருக்கு நன்றி.காதோடு தான் நான் பாடுவேன்.படம் இரு கோடுகள்.நடிப்பு ஜெமினி கணேசன் மற்றும் ஜெயந்தி அம்மாள்.
@ravivenki
@ravivenki Жыл бұрын
தவறு. காதோடு பாடல் இடம் பெற்ற படம் வெள்ளி விழா. இரு கோடுகள் அல்ல.
@behappy3496
@behappy3496 Жыл бұрын
​@@ravivenkieswari amma national award petravar endru solranga but avar apdi onnum vanginatha therila.. south indian state awards undu avlo tha.. amma oda Amman paatu deiveegam.. kalasala hot song epavum super hit tha!
@geraldinesrikanth4468
@geraldinesrikanth4468 6 ай бұрын
Sheer shame on our judge's, you deserve all the awards, nobody can sing like you dr❤
@vampires75
@vampires75 10 ай бұрын
ஏன் இவ்வளவு காலம் பாடியும் அவருக்கு எந்த விருதும் கிடைக்க வில்லை ? ஒரே காரணம், அவர் ஒரு தூய தமிழ்ப் பெண்.
@behappy3496
@behappy3496 9 ай бұрын
அதிக தேசிய விருது பெற்ற பாடகர் பாடகிகள் லாம் மலையாளம், தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள்.... தமிழ்ப் பெண் ஈஸ்வரி அவர்கள் வேறு எந்த பாடகியும் சாதிக்காத ஒரு உயரிய விருதைப் பெற்று உள்ளார்... அம்மன் பாடல்கள் எல்லா பாடகிகள் பாடி இருந்தாலும் ஈஸ்வரி குரல் இல்லாம எங்கும் அம்மன் கோயில் வழிபாடு, திருவிழா இல்லை இது யாருக்கும் கிடைக்காத பெருமை தானே! தெய்வீக மங்கள குரல் ஈஸ்வரி அம்மாவின் தனித்துவ தேன் குரல் ஒன்றே!❤❤
@balamurukand
@balamurukand 26 күн бұрын
I love her voice
@damayanthimallan9210
@damayanthimallan9210 Жыл бұрын
Very good singer
@pullaiahgannamani5876
@pullaiahgannamani5876 Жыл бұрын
Dominating voice
@muthu95vm
@muthu95vm Жыл бұрын
Legend
@sakthi-ux6os
@sakthi-ux6os Жыл бұрын
Super lr madem
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 8 ай бұрын
Congratulayions amma
@ruthran481
@ruthran481 Жыл бұрын
Super amma
@jawaharbabu123
@jawaharbabu123 Жыл бұрын
Amma...ur fans are reward
@velcreationsvel9937
@velcreationsvel9937 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@vickyjackson4952
@vickyjackson4952 Жыл бұрын
perambur lo oka temple programme kochchi maa intlo bhonchesaru. really I felt very happy tq mam.geetha reddy. Chennai.
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Very bad from all sides Injustice has been done Wonderful songs she has sung No doubt she is an extraordinary singer Everybody enjoys her songs
@karthikiyengar6141
@karthikiyengar6141 7 ай бұрын
Lr eswari is equal lr eswari only great singer her throat will s8ng any thing no doubt
@shynakrishnan9149
@shynakrishnan9149 Жыл бұрын
Masterpiece thats her voice
@venkatramanchandran7216
@venkatramanchandran7216 8 ай бұрын
அம்மன் அருள் உங்களுக்கு அவார்ட்
@madhusudhanm.kkrishanamurt9299
@madhusudhanm.kkrishanamurt9299 2 жыл бұрын
Talented person
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Amma, 🙏🙏🌼🌼
@dr.ravishankar4174
@dr.ravishankar4174 3 ай бұрын
నీ లాంటి సింగర్ ఇంతవరకు పుట్ట లేదు & పుట్ట బోరు అమ్మా , అందరి హృదయాల్లో ఉంటారు అవే గొప్ప అవార్డులు మీకు,రెకమేండ్స్, బ్యాక్టీరియా, కుల గజ్జిలతో కూడిన అవార్డులు మీకేలనమ్మా..🙏🙏
@DSubbarayan
@DSubbarayan Ай бұрын
அம்மா உங்களுக்கு ஈடு இடையே இல்லை.
@boopathipathi
@boopathipathi 2 жыл бұрын
Attitude...Queen
@beardraskal9207
@beardraskal9207 Жыл бұрын
This is not attitude avungalukku ithu varaikkum periya award ethume kidaikkalanra athangam
@kaskasr8946
@kaskasr8946 Жыл бұрын
❤🎉🎉🎉🎉🎉❤❤
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 7 ай бұрын
Super mam Super ❤❤
@ElangeshwaranM
@ElangeshwaranM 3 ай бұрын
சூப்பர் அம்மா
@Thulasicreations
@Thulasicreations Жыл бұрын
Voice sweet a erundadana kudupanga namba voice dan adi alu mari erukey.then yepudi kudupanga.
@rathinada5122
@rathinada5122 Жыл бұрын
What a sad statement from a legendary singer. Never win a award. After death they will give pathmaposhana . Such pathetic world
@avinhitzllmanofconfidence3888
@avinhitzllmanofconfidence3888 Жыл бұрын
Real legend
@sankaranarayanansundaresan9416
@sankaranarayanansundaresan9416 7 ай бұрын
True sirkazhi TMS MS viswanathan did no it get padma awards in time.
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 8 ай бұрын
நீங்கள் மட்டும் அல்ல. ஜானகி அவார்ட் ஐ வாங்க மாட்டேன் என்று சொன்னார். காலம் கடந்து கொடுக்க பட்டதால். சிவாஜி இக்கு இதுவரை சிறந்த நடிகர் அவார்ட் கொடுக்க வில்லை. தகுதி இல்லாதவர் கலுக்கு கொடுக்க பட்டுள்ளது. இதெல்லாம் இங்கு சாதாரணம்.
@anjapulipanneerselvam
@anjapulipanneerselvam Жыл бұрын
gobinath sir pakathula iruka ponnu yaru?
@kannank5460
@kannank5460 3 ай бұрын
எழுத்து அறிவித்தான் இறைவன் ஆகும் என்று பெரியவா சொல்லி இருக்கிறார்கள் அதனால் ஆசிரியர்கள் காலை தொட்டு வணங்கலாம் தவிர அம்மா அப்பா காலை தொட்டு வணங்கலாம் தவறு இல்லை
@Aravinthsakthi-s4w
@Aravinthsakthi-s4w 2 жыл бұрын
❤️❤️❤️
@jayarajm8553
@jayarajm8553 Жыл бұрын
, LR EASWARI MATTUM ALLA ELLARUKUM EE SVARI. SINGER
@parthiban51643
@parthiban51643 6 ай бұрын
L.R.eshwari amma வின் பாடல்கள் இல்லாமல் கிராமங்களில் திருவிழா நடக்காது. கற்பூர நாயகி யே .....
@Rahulcinevision
@Rahulcinevision Жыл бұрын
Karumari amma child lreswari amma
@kashyap3120
@kashyap3120 8 ай бұрын
Very partial. Legend Eswari should have be recognised by Padma shri atleast. Such a contributor. Pride of south film music industry
@M.MThilakarathne
@M.MThilakarathne 7 ай бұрын
Tankyouamma
@vanajat4083
@vanajat4083 Жыл бұрын
🙏🙏🙏
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Very talented but her words true
@shivashankar6218
@shivashankar6218 8 ай бұрын
I hope Tamil Nadu film chamber recamand to govt at list she must get padmasri award
@Kunja519
@Kunja519 Жыл бұрын
Amma, In our Life till today never seen Like your TONE. Shall we Boycut & expel Telugu Cinema industry.
@RamNath-dl3cx
@RamNath-dl3cx 11 ай бұрын
She deserved bharat ratna. Such a great singer
@DonkeyOinkOink
@DonkeyOinkOink 2 жыл бұрын
Yevalovvu Time Aachu Theriyuma Yaarukku ungalukkaaa???🤣🤣🤣
@swaminathank2727
@swaminathank2727 7 ай бұрын
You are an award to Tamils like MSV, Sivaji. They too never got awards till alive. The Indian and TN govts are not qualified to give award to you three.
@g.alamelu-f5i
@g.alamelu-f5i 3 ай бұрын
L.R easwari m.s viswanathan in keeppu
@SivaRamesh-nd8mp
@SivaRamesh-nd8mp 8 ай бұрын
எலந்த பயம் 🌹
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
Pattaththu Raani- L.R. Eswari with ApSaRaS
7:08
Muthuswamy Mohanraaj
Рет қаралды 6 МЛН