No video

Pattaththu Raani- L.R. Eswari with ApSaRaS

  Рет қаралды 5,703,853

Muthuswamy Mohanraaj

Muthuswamy Mohanraaj

10 жыл бұрын

Пікірлер: 735
@dineskumar7735
@dineskumar7735 3 жыл бұрын
L.R. ஈஸ்வரியின்.இந்த இசைநிகழ்ச்சி இலங்கை கொழம்பில்.நடந்தது.நான்.நேரில் சென்று பார்த்து மகிழ்ந்தேன்.
@pramodbais1486
@pramodbais1486 2 жыл бұрын
🙏👍💕❤️🇮🇳you are lucky. Love you bro. From Rajasthan.
@SowkathaliErodeTNIndia
@SowkathaliErodeTNIndia 4 ай бұрын
You are very lucky ❤❤❤
@being5illy
@being5illy 2 ай бұрын
Thats amazing! Which year?
@VAITHIYARAM
@VAITHIYARAM Ай бұрын
Very nice
@reeganreegan8242
@reeganreegan8242 2 жыл бұрын
வயசானாலும் எல்லோரையும் ஈரக்கும் உங்கள் காந்த குரல் என்றும் அழகுதான் ஈஸ்வரி அம்மா.
@giridharan5548
@giridharan5548 4 жыл бұрын
இந்த தரணி உள்ள வரையில் மகத்தான, சாகா வரம் இது போன்ற எண்ணற்ற இந்த இசைராணியின் பாடல்கள் எல்லோர் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டேயிருக்கும் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை...வாழ்க L.R.ESWARI-அம்மாவின் புகழ்....வாழ்க வளர்க....
@periswamidevendra1010
@periswamidevendra1010 3 жыл бұрын
இஸ்வரி அம்மா உங்க குரலுக்கு இந்த தமிழகம் அடிமை பழமை என்றும் புதுமை
@arivuselvam647
@arivuselvam647 3 жыл бұрын
"முடிசூடா பட்டது ராணி " LR ஈஸ்வரி அம்மா , தமிழ் சினிமாவின் பெரும்பொக்கிஷம் . வாழ்த்துக்கள் . இன்னும் இன்னும் பாடவேண்டும் மேரியம்மாவின் அருளும் மாரியம்மாவின் கருணையும் பெற்று தொடர்ந்து சினிமாவிலும் ,பக்திலும் பாடல் பாடவேண்டும் என்பதே . இந்த ரசிகனின் பேராசை .
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 Жыл бұрын
Megaarumai super song
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 Жыл бұрын
Shealawaysdancin thestage
@kasparraj8607
@kasparraj8607 4 жыл бұрын
அம்மா L R ஈஸ்வரி உங்கள் பாடலுக்கு நான் அடிமை! உங்களைப் போல் யாரும் பாடமுடியாது. என்ன அருமையான வாய்ஸ் மறக்கமுடியாது.நன்றிமா🕺💃🎙️🎼🎶🎵👌
@mvanitha7559
@mvanitha7559 3 жыл бұрын
mp
@dhantpanik7604
@dhantpanik7604 2 жыл бұрын
@@mvanitha75590
@malarkodi845
@malarkodi845 Жыл бұрын
என் உயிர் உள்ளவரை இந்த பாட்டைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கணும்னு நினைக்கிறேன் என்ன ஒரு அருமையான குரல் எவ்வளவு அபிநயங்கள் எல்லார் ஈஸ்வரி எல்லார் ஈஸ்வரி தான்
@hajiabdulla5077
@hajiabdulla5077 4 жыл бұрын
இசையையே ஆட்டிப்படைக்கும் இசை ராணி நீங்கள் வாழ்க நலமுடன்
@TN72NM
@TN72NM 4 жыл бұрын
மேரியை வணங்கினாலும் மாரியின் வரம் என்றும் உண்டு. வட நாட்டு குயிலே வியந்த பாடல். தமிழ் இனத்தின் மேல் பாசம் கொண்ட நமது அக்கா. வாழ்க பல்லாண்டு.
@venkatalakshmih6652
@venkatalakshmih6652 3 жыл бұрын
L5Kannada spnhs
@palanikpk6999
@palanikpk6999 2 жыл бұрын
@@venkatalakshmih6652 ll
@sanjaigandhi5749
@sanjaigandhi5749 2 жыл бұрын
Well said
@harshadkuttys7041
@harshadkuttys7041 2 жыл бұрын
Rl
@sabanatesanchockalingam1906
@sabanatesanchockalingam1906 2 жыл бұрын
Kunguma pottum vibudhiýum irukkilla.
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
அம்மா எல்.ஆர்.ஈஸ்வரி, நீங்கள் பாடினால் அதை கேட்பதற்கு அவ்வளவு ஆவல் எங்களுக்கு. உங்களது குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் அம்மன் பாடல்களுக்கு சாமி எங்கிருந்தாலும் அங்கே ஆஜர் ஆகிவிடும்.
@ramaprasad8036
@ramaprasad8036 4 жыл бұрын
There is no substitute to SMT. L.R. EESWARI to song such type of songs. CONGRATULATIONS AMMA. Namaste Amma.
@ajithchristopher1036
@ajithchristopher1036 2 жыл бұрын
LR eswari ma ❤️ is the India’s Answer to worlds RnB , If Instagram or social media was there at there times , she would have Got the Eyes of International Musicians for sure and who know would have been a " Indian Face of Rnb and POP " ❤️😍 im A 25 years old Fan of who always Plays her songs on loop ❤️😂
@selvamselvam6539
@selvamselvam6539 3 жыл бұрын
இசை கலைஞர்களுக்கு நன்றி 🙏 நன்றி நன்றி 🙏ஈஸ்வரி அம்மா உங்கள் குரல் உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 சூப்பர். சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி நன்றி நன்றிம்மா
@jayakkannusunderraju5526
@jayakkannusunderraju5526 2 жыл бұрын
இந்த பாடல் இவரால் மட்டுமே பாட முடியும் . இதுதான் உண்மை
@bossraaja1267
@bossraaja1267 Ай бұрын
300% உண்மை
@sambandansambandan6623
@sambandansambandan6623 4 жыл бұрын
A unique throat &technique!NOBODY in the world can imitate this legend. A special creature of lordess sarasvathi! Long live amma
@prasannaiyer4030
@prasannaiyer4030 3 жыл бұрын
Lataji sang the same in Hindi but she said she couldn't give the same effect of pain when hit ..so that was ignored in hindi version...LR Amma rules👍👍👍
@MuruganMurugan-jq3ty
@MuruganMurugan-jq3ty 2 жыл бұрын
O
@DEVILGAMING-qo6un
@DEVILGAMING-qo6un 2 жыл бұрын
@@MuruganMurugan-jq3ty ஜட்
@jasminesm1413
@jasminesm1413 2 жыл бұрын
💯💯💯
@aruntrade8116
@aruntrade8116 3 жыл бұрын
கம்பீரமான முகம்,,தெய்வீக கலை
@anandram4422
@anandram4422 3 жыл бұрын
இவர் மேடையில் தன்னுடைய பாடல்கள் யாவும் எழுதி வைத்துபாடுவததில்லை.. தலை சிறந்த பாடகர்களிர் LRE ஒருவர்.. வாழ்க ஈஸ்வரி அம்மா
@umakannan1610
@umakannan1610 Жыл бұрын
S
@kalpattankhadermohideen7218
@kalpattankhadermohideen7218 3 жыл бұрын
ஆர்ப்பாட்டம் ,அட்டகாசம்,அமர்க்களம்.
@cheranilango1478
@cheranilango1478 5 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும், இந்தப் பாடலுக்கு L.R.Easwari மட்டும் தான் பொருத்தம். Majestic performance. Keep going madam, you're doing splendidly.
@subramanianmanickam872
@subramanianmanickam872 5 жыл бұрын
Super
@sumathisumathi6445
@sumathisumathi6445 4 жыл бұрын
Woooooooooow amma cut amma
@m.m.rajkumar9014
@m.m.rajkumar9014 3 жыл бұрын
தமிழ் நாட்டின் பொக்கிஷம் நீங்கள் அம்மா. எனது தாயின் குரலும் தங்களின் குரலும் ஒரே மாதிரி
@kasparraj8607
@kasparraj8607 3 жыл бұрын
சூப்பர் அருமை 👌🙏
@pathiranbathiran7358
@pathiranbathiran7358 2 жыл бұрын
0l0
@jayarajjayaraj7706
@jayarajjayaraj7706 2 жыл бұрын
@@kasparraj8607 vjhvb h nnCC h n h h h n h n h n h j j huh b'n h b'n ' v vrCBS
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 3 жыл бұрын
எல்லார் ஈஸ்வரி பாடும் அழகே ஒரு சிறப்புதான். மிக அருமை 👌
@vadivelp6673
@vadivelp6673 2 жыл бұрын
மிகச்சிறந்த பாடகி.தமிழின் பொக்கிஷம்.
@arunaprakasha4114
@arunaprakasha4114 3 жыл бұрын
L R Eshwari's live performance is a treat to watch, because her body language, action and her singing is like she herself is directing the orchestra. Excellent.
@yashpr9725
@yashpr9725 3 жыл бұрын
L R ESWARI amma deserves padmashri plz nominate her #people's padma
@saravananpt1324
@saravananpt1324 3 жыл бұрын
ஐய்....எல்லாருக்கும் பிடித்த எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா.அருமையான குரல் உங்களுடைது.தனித்துவமானதும் கூட.
@UmaShankar-nn7ts
@UmaShankar-nn7ts 4 жыл бұрын
01-10-19 listening still LR Eshwari's voice who will like this comments
@natharganihaniffa2898
@natharganihaniffa2898 5 жыл бұрын
இந்த பாட்டை இனி யாராலும் இத்தக் குரலில் பாடுவது கஸ்டம் LR அஈஸ்வரியை தவிர
@jayarani1477
@jayarani1477 5 жыл бұрын
Melodies songs
@sivasankarkass4282
@sivasankarkass4282 5 жыл бұрын
Semma karjippu kural
@RameshKumar-ud5uk
@RameshKumar-ud5uk 4 жыл бұрын
True
@pushparaju0597
@pushparaju0597 4 жыл бұрын
@@sivasankarkass4282 xwww
@jobconsultancybusiness3096
@jobconsultancybusiness3096 4 жыл бұрын
What a style? And voice... We love your song...for ever ...for ever...
@arokiyadass6485
@arokiyadass6485 4 жыл бұрын
அருமை . அருமை.உலகம் உள்ளவரை இந்தப்பாடல் இருக்கும்
@kasparraj8607
@kasparraj8607 4 жыл бұрын
💯💯 உண்மை
@nagarajank4537
@nagarajank4537 3 жыл бұрын
L.R.Easwari madam, one of the Navarathnam n Tamil culture's roots. No substitute to her. The Almighty may bless her good health and happiness, prosperous life till her life end.
@s.s.shobana6thg593
@s.s.shobana6thg593 3 ай бұрын
உயர் திரு L. R. ஈஸ்வரி அம்மா வின் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருப்பதே இறைவன் உள்ளார் என்பதற்கு இதுவே அத்தாட்சி அம்மா வின் குரல் அதிகாலையில் ஒவ்வொரு கோவிலிலும் எப்போதும் ஒலித்து கொண்டே இருக்கும். இந்த பெருமை +புகழ் இனி எந்த பாடகிக்கும் அமைவது இன்னொரு ஜென்மம் எடுத்தால் மட்டுமே உண்டு
@arunachalamvelmurugan1228
@arunachalamvelmurugan1228 4 жыл бұрын
What a hard worker, a perfectionist, dedicated, unique, inimitable singer. எங்கள் தாயே கருமாரி....நீயே...,,🙏🙏
@murugansundaram58
@murugansundaram58 2 жыл бұрын
What a emotional. Involvement. No one beat. Golden opportunity to hear such a song.
@Ram-og2nb
@Ram-og2nb 3 жыл бұрын
*The tuffest song in tamil cinema. No one can sing like her*
@TTTV98942
@TTTV98942 2 жыл бұрын
சூப்பரா இருக்குதம்மா👍 அம்மாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். ❤🙏
@arunkumaravel7792
@arunkumaravel7792 4 жыл бұрын
I am an ardent fan of P Suceela amma... still I love LR Eshwari for these kind of performance which PS can’t even do
@manogharletchimhnan9818
@manogharletchimhnan9818 5 жыл бұрын
Mom,i love your body language.You the best gift from God.I grew up listening to your songs.It reminds me of my childhood and keeps me young always even im 61 now.God bless you.Love from Vancouver ,Canada.
@subramaniansurveyar
@subramaniansurveyar Жыл бұрын
Unga padalai ketka Nan pirandade Andavan kodutha varam. AMMA LONG LIVE
@southganasujith6770
@southganasujith6770 4 жыл бұрын
என்றும் உங்களுடைய பாடலுக்கு நான் அடிமை அம்மா
@alcmouli
@alcmouli 3 жыл бұрын
I had the fortune of seeing the shooting of this great song sequence. Kanchana dancing,Sivaji with "Savukku" in his hand, Director C.V.Sridhar intensely concentrating biting his nail, and the song of L.R.Easwari in the background. It was great. What a voice and who can replicate it. Wonderful by Madam L .R.Easwari bringing the whole emotion of the scene in the song. Musical and Directorial fusion by Great Kanndasan, Music by M.S.V and singing by L R Easwari and dancing by one and only Kanchana and the great acting by Legendary actor Sivaji. Great indeed.
@whatsay3382
@whatsay3382 2 жыл бұрын
Wow, how did you get this chance sir
@banurekas7983
@banurekas7983 4 жыл бұрын
மிகவும் அருமை. மிகவும் சிறப்பு. பெண் சிங்கப் பட்டத்து ராணி.👍🌻🌹💐🙏💓
@firozesameer5677
@firozesameer5677 4 жыл бұрын
She’s at her brilliant best; so confident and committed! Superb backing by ApSaRaS! Class #1👍e
@sathiyaseelan2515
@sathiyaseelan2515 6 жыл бұрын
Arumaiyana padal LR . Eshwari amma...no body has this kind of energetic voice in Tamil industry.....you are always great amma
@kgsivaprasad2356
@kgsivaprasad2356 5 жыл бұрын
Excellent orchestra... But L R Easwari done her level best...The original song sung by her is still we can't forget... Thanks to our great tremendous singer...!!!
@sheelagovind3141
@sheelagovind3141 5 жыл бұрын
Lr amma long live love u so much
@balukumarsathya1819
@balukumarsathya1819 4 жыл бұрын
lockdown la Yaru yaru pakiraga endhaa song
@ALAN_hoopa
@ALAN_hoopa 6 жыл бұрын
I love her singing and all songs since from high school. And one song jooke Naanu balliya minchu LRESWARY AMMA IS GREAT. R
@kamalas8226
@kamalas8226 5 жыл бұрын
அம்மா..உங்கள் பாதம்பணிகிறேன்...
@bossbaskaran6458
@bossbaskaran6458 3 жыл бұрын
ஆட்டம்+பாட்டும்=L.R.E அம்மா வாழ்க
@vkrishna9764
@vkrishna9764 4 жыл бұрын
i love you LR iswari amma great ledgnet Amma Enna Oru kural unique voice Amma Enna Oru theiveega mugam Amma ungal kuraluku Nan adimai amma iam big fan of you Amma
@bluedollers4153
@bluedollers4153 4 жыл бұрын
2020 entha song ah kekura
@logasundaraganesh1514
@logasundaraganesh1514 4 жыл бұрын
Not only in 2020 in 2040 too
@selwynjoseph3717
@selwynjoseph3717 3 жыл бұрын
காது இருக்க அனைவரும் கேட்பார்கள் 3000 வரை
@MrBSubramanian
@MrBSubramanian 3 жыл бұрын
Fantastic singer..... wonderful music... thoughtful lyrics 🙏🙏🙏🙏
@Ram-og2nb
@Ram-og2nb 3 жыл бұрын
*At **3:17** OMG 😱😱😱 what a brave voice . Unique person in the singing world*
@deccanheart
@deccanheart 9 жыл бұрын
The Lioness still rules. She hasn't missed a beat. Wow!!!
@RameshKumar-ud5uk
@RameshKumar-ud5uk 4 жыл бұрын
True.
@baghyamsaga347
@baghyamsaga347 6 жыл бұрын
No one is born to beat madam's voice for this song. Even none can imitate her voice.
@shariffc4629
@shariffc4629 2 жыл бұрын
Wow amazing wonderful. Songs Esware. Vs esware. Old is gold Esware. Amma. You are legend 👏✌👍🌼🌷🌹🌸🌺💐💐
@jamesbot3172
@jamesbot3172 4 жыл бұрын
2020 anyone?
@palanikamachikamachi5173
@palanikamachikamachi5173 3 жыл бұрын
For another 100 years and more too
@jasonjegatheesan
@jasonjegatheesan 3 жыл бұрын
Yes!!
@jeevakala521
@jeevakala521 3 жыл бұрын
Me
@andygopal6305
@andygopal6305 3 жыл бұрын
Me
@ashrafvp1541
@ashrafvp1541 3 жыл бұрын
She sang some vibrant malayalam songs too.Hersongs A medicine for rheumatic patients.
@balaramegowdaramegowda8094
@balaramegowdaramegowda8094 4 жыл бұрын
Wht a melodious singer she is.there is a change in the voice compared to old original songs.I am a ಕನ್ನಡಿಗ.I like l.r eswari songs so much.god shld give longest age to singer
@soulblis
@soulblis 7 жыл бұрын
LRE is the diva of Tamil music.. what a performance. Amazed with the way she is injecting the feel/mood into song. She is a true performer, look at her energy on the stage.. great showmanship,. awesome. Only LRE can render songs like this.
@t.a.mohammedazharudeen5073
@t.a.mohammedazharudeen5073 5 жыл бұрын
Spphidsonds
@sonus1143
@sonus1143 5 жыл бұрын
No janaki amma
@RameshKumar-ud5uk
@RameshKumar-ud5uk 5 жыл бұрын
@@sonus1143 janaki voice has no ranges on all sides.
@thevakisundar364
@thevakisundar364 4 жыл бұрын
Rassika therinthavarkalll irukkum varaai intha song kku life irukkum!!!!
@AS-hr4rp
@AS-hr4rp 4 жыл бұрын
Intha video post Panna Nalla ullakaluku nanri what a wonderful voice Amma may god bless you
@user-sp8wz9zr4d
@user-sp8wz9zr4d 7 ай бұрын
🎉.. Abdutamane Coral thangachi.. L.R.Eswari.. Salute maa..
@dhanarajramasamy6531
@dhanarajramasamy6531 4 жыл бұрын
அம்மா தாயே நீங்கள் அவதாரம்..
@soulblis
@soulblis 6 жыл бұрын
LRE is so expressive n energetic. For her the stage is juz like how the playground is for the kids. She juz conquers it. LRE the best performer among all the indian singers.
@RameshKumar-ud5uk
@RameshKumar-ud5uk 5 жыл бұрын
True
@visveshwaran.n2411
@visveshwaran.n2411 4 жыл бұрын
Lovely LR amma..,easily singing this great composition.., Lata mangeshkar took 1 week to sing this song..,in hindi..,
@kamari337
@kamari337 4 жыл бұрын
I seen tamil & hindi version but tamil version is best.
@gopaldon288
@gopaldon288 2 жыл бұрын
என்றும் உங்கள் குரல் நன்றாக இருப்பதற்கு இறைவனை வணங்கி வேண்டிக்கொள்கிறேன்
@tiaguroy
@tiaguroy 7 жыл бұрын
Amazing voice Only she can do this Isai'ai ulvaangi athai velikondu varubavar ivar
@ramaswamyanysharma9417
@ramaswamyanysharma9417 5 ай бұрын
No karumariyamman will come to earth if LR EASWARI SONG is not played
@Yogi_Ram
@Yogi_Ram 4 жыл бұрын
LR Eshwari Amma..🧡 Legend..🙏🌹
@sridhars5403
@sridhars5403 Жыл бұрын
Mesmerizing voice and excellent music performance.
@kasiraman.j
@kasiraman.j 3 жыл бұрын
What a great composition by msv sir.. Arabian style unmatched
@arunagiriramaswami5415
@arunagiriramaswami5415 5 жыл бұрын
A very tough song remarkably done by LRE. Long live madam LRE.
@ashashroff6351
@ashashroff6351 6 жыл бұрын
The chromatic expression of Bass, Treble, Tremolo, Rythm, Sonata, Solo, Major, Minor, Sharp, Flat, Differential Octaves, Octavian Movements. This is God's Gift. You do not have to win Oscars to prove your ability, capacity, sagacity and Tenacity. Medieval, Romanticism, Classical, Neo Classic and Modern; all in one.
@RameshKumar-ud5uk
@RameshKumar-ud5uk 5 жыл бұрын
Wellsaid
@valerianpinto5067
@valerianpinto5067 2 жыл бұрын
Sir what a English great
@tiaguroy
@tiaguroy 5 жыл бұрын
Telivane Tamil ucharipu. Mind blowing
@shanthakumar4598
@shanthakumar4598 2 жыл бұрын
My goodness I love to hear this because this is one of the best song by LR Eshwari ammal ,such a great and bold voice and excellent music , never tired of hearing this song so marvelous even after 50 years
@pramodbais1486
@pramodbais1486 3 жыл бұрын
Beautiful lyrics and singing good music. Thanks
@jayaramp8095
@jayaramp8095 7 ай бұрын
Wonderful and awesome song.
@srinivasankannan9073
@srinivasankannan9073 Жыл бұрын
யூடியூபில் எனது கருத்தை சொல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்தது .......ஈஸ்வரி அம்மா அவர்கள் தெய்வாம்சம் பொருந்திய பாடகி .......அவரின் பாடல்களை பாராட்டுவது என்பது மல்லிகை பூ மணம் வீசும் என்று கூறுவதற்கு சமம் ........ஈஸ்வரி அம்மா அவர்கள் ஹிந்தியில் வாய்ப்பு கிடைத்து இருந்தால் மிகப்பெரிய பாடகியாக வலம் வந்திருப்பார் ......... எப்படிப்பட்ட பாடல்களையும் ஈஸ்வரி அம்மா அவர்கள் அனாபசமாக பாடுவதில் வல்லவர்........... அம்மா அவர்களுக்கு என்ன வயது என்றே தெரியவில்லை எப்பொழுது பார்த்தாலும் இளமை தோற்றத்திலேயே காட்சி தருகின்றார்........ வாழ்க........ அம்மா அவர்களின் தோற்றத்தைப் போலவே அவரின் பாடல்களும் இளமை பொருந்தியவை........ துள்ளல் துடிப்பு நிறைந்தவை...... .என்றென்றும் பசுமையானவை.........வாழ்க பல்லாண்டு .......வாழிய அவர்தம் கலை சேவை.......❤.
@ravikumarpujari7564
@ravikumarpujari7564 Жыл бұрын
Evergreen LR Eswari Love her songs specially Jodi in Kannada Love from Belagavi Karnataka
@lawrencevadivel5424
@lawrencevadivel5424 3 жыл бұрын
27.05.2021. Still listening L. R. Easweri amma songs ❤️
@user-nh4cs9vv4p
@user-nh4cs9vv4p 3 жыл бұрын
Sss
@lalitharanganathan6885
@lalitharanganathan6885 3 жыл бұрын
Yaa me too
@rishipalakkad4927
@rishipalakkad4927 2 жыл бұрын
Listening on 17:04:2022
@raghav0074
@raghav0074 3 жыл бұрын
Blessed by lord Amman...powerful&energetic singer...can draw mass attention with available talent...
@yugenyugen8246
@yugenyugen8246 4 жыл бұрын
Live performance.. OMG.. Her voice and they way lr eswari mam voice to power n sharp
@baghyamsaga347
@baghyamsaga347 6 жыл бұрын
An unique Voice . None s bone to imitate.madam's Beautiful voice so far.
@ziyaadtiyaam3328
@ziyaadtiyaam3328 5 жыл бұрын
Adv
@ramanvarshini956
@ramanvarshini956 2 жыл бұрын
Totally a different unique voice combination of all singers. Your my first favourite singer then rest
@radhakrishnan7075
@radhakrishnan7075 2 жыл бұрын
LR msv ஒரிஜினல் ஒரிஜினல் தான். படமாக்கப்பட்ட விதம் பிரம்மமிக்கதாக இருக்குமி காஞ்சனா நடனமும் இவற்றிற்கெல்லாம் மேலாக சிவாஜி அவர்களின் நடையும் சட்டையுடன் கூடிய அவர் தோற்றமும் மிக அருமை.
@viji8641
@viji8641 2 жыл бұрын
இன்றும் மறக்க முடியாத பாடல் எல்லோர் வீட்டு கல்யாணத்திலும் (வாராயோ தோழி.... வாரயோ..... செம்ம இன்று 50 ஆண்டு காலம் முடிந்தாலும் இன்றும் ரசிப்பவன் bcz 90 kids
@swaminathan5149
@swaminathan5149 3 жыл бұрын
அம்மா அருமை வாழ்க வளமுடன் இசை இருக்கும்வரை
@thiyagarajanmduthiyagaraja1199
@thiyagarajanmduthiyagaraja1199 3 жыл бұрын
ஒரிஜினல் போல பாடி இருக்கலாம். அதையே கேட்டு கேட்டு பழகி விட்டது உங்க பாடலுக்கு எப்பவும் ரசிகன்.
@srinivasanravi8827
@srinivasanravi8827 2 жыл бұрын
Lr eswari my mothers classmate in government presidency school Egmore high road my great will always say about lr eswari madam my great Godmother is no more dear madam she is now in heaven madam i am crying thinking of her daily
@swaminathan5149
@swaminathan5149 3 жыл бұрын
அம்மா தெய்வமே நீங்க சாககூடாது வாழ்க வளமுடன்
@madhavan9711
@madhavan9711 4 жыл бұрын
Such quality songs with excellent orchestration - ENTERTAINING us even in 2020 :)
@ramanandavishwajnaacharya7179
@ramanandavishwajnaacharya7179 4 жыл бұрын
True
@smadhansmadhan5509
@smadhansmadhan5509 3 жыл бұрын
Great legend of tamil cinema industry
@expressionking_official3186
@expressionking_official3186 2 жыл бұрын
LR eswari amma is music legend...🙏🙏🙏
@petersaranv3340
@petersaranv3340 4 жыл бұрын
சிம்மக்குரல் சிங்காரி அம்மா நீங்கள்
@vinothakelungaltharapadumj5321
@vinothakelungaltharapadumj5321 4 жыл бұрын
Pullarikka vaikuthu amma unga semmma beat song👏👌👏👌💕💕💕💕💕💕🌹🌿🌹🌿🌹🌿
@ahamedkabeer2813
@ahamedkabeer2813 4 жыл бұрын
3
@perapaperapa8600
@perapaperapa8600 4 жыл бұрын
@@vinothakelungaltharapadumj5321 H MN yu GT GT r VB gx V VB
@perapaperapa8600
@perapaperapa8600 4 жыл бұрын
@@ahamedkabeer2813 yh yu gvg hi B by
@perapaperapa8600
@perapaperapa8600 4 жыл бұрын
@@ahamedkabeer2813 gn😎😋☺️🤗😉🏕️🏕️ 🏟️🏘️🏗️🌐🌐🏛️ 🌏 🎰🚍🚌🚉🚎
@nishanair9479
@nishanair9479 3 жыл бұрын
Whenever I listen dis song it's never fail to mesmerizing me such a great talent
@maladg1
@maladg1 5 жыл бұрын
Oh wow..Truly mesmerizing.. So much in power in that performance& that voice.. truly a pattathu Rani neegae than🙏🏿
@wanderingmystic6968
@wanderingmystic6968 6 ай бұрын
What a fine talent Madam Eswari is. The govt and the industry has not given the lady her due
@msubramaniam8
@msubramaniam8 6 жыл бұрын
There cannot be another L.R. Eswari... a timeless legend.....God Bless you amma......love you
@girijaprabha8783
@girijaprabha8783 5 жыл бұрын
. H&p
@artistspvijay9609
@artistspvijay9609 Жыл бұрын
ഇതുപോലെ ഒരു പാട്ടുകാരികളും പാടില്ലാ,സൂപ്പർ❤️❤️❤️💗💜💜💖💝🌹🌹🌹🌹🌺👍👍👍👌👌👌🙏🙏🙏🙏
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
எல்லார் ஈஸ்வரி மேடம் ஸுப்பர்.எனினும் குரல் சற்று... கவனிக்க வேண்டும்.. ஆனால் அப் ராஸ் செய்வது மிக முக்கியமான சேவை.. நன்றி.பழையப்பாடல்கள் பின்னணிப்பாடியவர்களைக்கொண்டே தரும் நேர்த்தி மெச்ச வேண்டும்.திருமண நிகழ்ச்சியில் இருந்தது இப்போது இல்லை.நிறைய ஆர்க்கெஷ்ட்ராக்கள் தங்கள் கடையை மூடிவிட்டனர் பாவம் நல்ல பாடகர்கள் தற்போது என்ன செய்கிறார்களோ.. எல்லாம் காலத்தின் கோலம். நல்ல இசையில்லை காதுகள் கேட்பதில்லை அவ்வளவு சத்தம்.இசை டிரம் சத்தம் இயர் டிரம் அவுட்.
@AnguAnandaPrasannaPalaniswamy
@AnguAnandaPrasannaPalaniswamy 6 жыл бұрын
Great mam, congrats and good luck , keep rocking!!!!!!!
@arunkumaravel7792
@arunkumaravel7792 6 жыл бұрын
Simply superb dressing sense of Eshwariamma!!! And song is awesome!
@ayyappans3197
@ayyappans3197 5 жыл бұрын
Tamilfilm
@lieuxiang
@lieuxiang 9 жыл бұрын
amazing playing Apsaras brothers.. and LR Eswari amma rocking the stage..
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 31 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 23 МЛН
balamuralikrishna and raaja
7:00
nandha ra
Рет қаралды 13 МЛН
Ilamai Kaalam Enge- T.M.Soundarajan & P.Susheela with ApSaRaS
5:29
Muthuswamy Mohanraaj
Рет қаралды 2,1 МЛН
Lourde-Mary Rajeswari Eswari is a veteran playback singer
6:44
itamilinfo
Рет қаралды 279 М.
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН