ஓம்ஸ்ரீ வேங்கடேசாய நம....!! நன்றிகள் பல...!! ஒருமுறை கூட நடந்து சென்றதில்லை....!! பார்ப்போம் பகவான் அருள்பாலிக்கட்டும்...!!
@தளபதி-ய9ட2 жыл бұрын
இது வரை தெரியாத விஷயம். மிக்க நன்றி! 🙏🏻
@malaraghvan2 жыл бұрын
Very true. I am 70 years and my husband 80 years. We have climbed through the srivari mettu couple of times in around 1hr and 45 minutes, by HIS grace
@samundeswariv11792 жыл бұрын
நாங்கள் 3 முறை ஸ்ரீ வாரி மெட்டு வழியாகத்தான் நடந்து திருமலைக்கு போனோம் ஓம் நமோ நாரயணய🙏🙏🙏
@Vijistakies832 жыл бұрын
நானும் நடந்து தான் போனோன் திருப்பம் வந்தது திரும்பவும் போக வேண்டும் நினைத்தது அனைத்தும் நடந்தது
@rajarathinampvr11122 жыл бұрын
ஐயா, தங்கள் வீடியோ பதிவிற்கு மிக்க நன்றி 🙏💖
@thangaduraimannagati61092 жыл бұрын
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா... மிகவும் நன்றாக கூறினீர்கள் வேங்கடவா போற்றி போற்றி 🙏🔥🙏❤️🙏..
@kparunachalam16749 ай бұрын
😊😊😅😅
@kumarkrishnan34022 жыл бұрын
நான் மூன்று முறை இந்த வழியில் பயணித்திருக்கிறேன் பகவான் திருமணம் முடித்து இந்த வழியாகத்தான் பத்மாவதி தாயாரை அழைத்து சென்று இருக்கிறார் நான் அவருடைய தீவிர பக்தன் நன்றி ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏
@@மகிழ்மதி-ல6ண ஏன் எதையாவது புடிக்கப்போறியா.... நாத்திகம் பேசவனுக்கு இங்க என்னடா வேலை?
@prasgold74962 жыл бұрын
@@மகிழ்மதி-ல6ண உங்க அப்பன் வீட்டில அணி 3 டா
@kumarkrishnan34022 жыл бұрын
@@மகிழ்மதி-ல6ண உன் மனைவியும் நானும் எங்க ஹனிமூன் சென்றோமோ அங்கேதான் 😍
@selvasuresh20492 жыл бұрын
@@kumarkrishnan3402 super bro 👌
@shanmugambakthavathchalam57542 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி ஐயா.
@krishnanp41563 жыл бұрын
நான் வருடம் ஒரு முறை இந்த வழியில் பயணம் செய்து ஆண்டவனை தரிசனம் செய்யது வருகிறேன்
@revathiramachandran16532 жыл бұрын
QQ at
@garuda.07garuda342 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 வணக்கம்
@senthils48622 жыл бұрын
நன்றி நண்பா எல்லோர்க்கும் பயன்படக்கூடிய தகவல் ..
@karthikeyanm17832 жыл бұрын
இந்த வழியில் நடந்து போக ஆசைப்படுகின்றேன்!!!
@pkkumar31563 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் தம்பி🙏🙏🙏🙏
@umarnathdwaraganath80872 жыл бұрын
நன்றி உங்கள் அனுபவம் பகிர்ந்து கொண்டதற்கு
@devil_gamer5862 жыл бұрын
பயனுள்ள வீடியோ.நன்றி.🙏🏻🙏🏽
@hedimariyappan23942 жыл бұрын
Thanks very much thanks sir u give me excellent guide lines to reach perumal
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Thanks bro for the information
@gomathiswaminathan38622 жыл бұрын
பிரதர் நான் திருப்பதிக்கு வருடம் வருடம் சேவை பண்ணுவதற்கு பெருமாள் அனுக்ரஹம் பண்ணுகிறார்.நான் இது போல் மலை நடந்து ஏற வேண்டும் என்று ஆசை. உங்கள் தகவல் மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது நன்றி
@chandrang42992 жыл бұрын
I'm 70 yrs old, last week I went to thirumala with my wife aged 62 yrs thro Alipiri steps ,(nearly 3600 steps & by walking two Kilometers )reach thirumala in 7 hours . Youngsters can reach within 4to5hrs.Now srivari metlu closed due to pandemic.Timing for climbing on steps from 4.00pm .it's opt time.
@tamilpandianvlogs72282 жыл бұрын
ரொம்ப உபயோகமான தகவல் தந்திருக்கீங்க. நன்றி.
@nagarajans60732 жыл бұрын
9 km 3555 steps குறைந்தது 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் ஆகும். மூன்று முறை சென்றேன் 5.30 மணி நேரம் ஆனது.
@velun37862 жыл бұрын
3550 steps
@ranjaninakkeeran10452 жыл бұрын
6hrs
@ananthsri35472 жыл бұрын
Yes late agum Ivan poi solran
@SurendraKumar-zb4ft2 жыл бұрын
I think you are talking about Alipiri route. He talks about Srivari Mettu route.
@venkat6238 Жыл бұрын
Neenga ponathu allipiri .. ivaru video la solrathu srivari mettu 😂 Maxim 2hr than poirlam .. idhu fake video illa
@chitrapravin74272 жыл бұрын
Totally 2388 steps, we went today with our kids. It took nearly 2.45 hrs. May b for young people 1.45 mins not less than as it s steep definitely it will make tired. For aged it's based on their stamina.
@VINOTHP.3 жыл бұрын
THANK YOU VERY MUCH, PLEASE KEEP DOING YOUR SERVICE,...🙏🙏🙏🙏🙏
@ramachandiran78392 жыл бұрын
நான் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய விருப்பம் உள்ளது ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் எனக்கு மனம் நிம்மதியாக இருக்கனும என்று நம்பிக்கை உள்ளது நன்றி வணக்கம்
@Aa-en3sw2 жыл бұрын
நானும் இந்த வழியில் சென்று இருக்கேன், செங்குத்தான படிகள்
@mastercad72602 жыл бұрын
Thank you very much for the detailed informations
@vijayakannan30542 жыл бұрын
Super Idea👌Thank you.🙏🙏🌹🌹
@karuppiahp2352 жыл бұрын
Very very useful information brother.thanks a lot.
@sivamnc12422 жыл бұрын
ஸ்ரீ ஹரி ஹரி கோவிந்தா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dr.chandrasekaranmohanasun32422 жыл бұрын
நன்றி. *ஓம் நமோ வேங்கடேசாய.*
@jayaseelan68292 жыл бұрын
ஸ்ரிவாரி மெட்டு.. இது மிக செங்குத்தான பாதை.. முதியவர், நடப்பதில் சிரமம் உள்ளவர் இந்த பாதையை தேர்வு செய்ய வேண்டாம்.. போலி வீடியோ செய்திகளை கண்டு ஏமாறாதீர்..!!
@bondiens34342 жыл бұрын
போலி இல்லை. செங்குத்து என்பது சரி தான். ஆனால் அழிபிரி வழி இதை விட கடினம். முதியவர்கள் மலை ஏறி சென்று வழிபட முடிவு செய்தால் அலிபிரி உகந்தது அல்ல. திரு வாரி மேடு வழியே சிறந்தது.
@jayaseelan68292 жыл бұрын
@@bondiens3434 அலிபிரி வழி நேரம் பிடிக்கும், ஆனால் கடினமானது இல்லை.. ஶ்ரீ வாரி மெட்டு 3 முதல் 4 மணி நேரத்தில் ஏறிவிடலாம் ஆனால் மிக கடினம்..
@bondiens34342 жыл бұрын
@@jayaseelan6829 அலிபிரி எனக்கு எப்பொழும் பிடித்த வழி ஆனால் நேரம் எடுக்கும், என்னை நிலை குழைய செய்யும், கடினம். திரு வாரி எனக்கு மிகவும் சுலபம் மற்றும் நேரம் குறைவு. என்னுடைய அனுபவம்.
@indral30062 жыл бұрын
Om srinivasha govinda venktaramana govinda Om srinivasha govinda venktaramana govinda Om srinivasha govinda venktaramana govinda En venduthalai neeraivetru ayya
@madhankumar-jp5tv2 жыл бұрын
Hai
@Maha-hk2hc2 жыл бұрын
Very very nice video.thanks a lot.
@manjusharaj65772 жыл бұрын
Thank you so much bro🙏🙏🙏 felt so happy 💓💓💓this is a very good message for many people about Tirupathi,, I will visit with my mom
@vengadeshvasanthi69532 жыл бұрын
Tirupathy is wonderful place
@sudalaimadan62612 жыл бұрын
மிகவும் அருமை காணொலி
@user-eq7oq5sb5h2 жыл бұрын
ஐந்து வயதில் ஒரு முறை திருப்பதிக்கு சென்றிருக்கிறேன் அதன் பிறகு முப்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் ஏழுமலையானை தரிசிக்க எனது மனைவி குழந்தைகளுடன் திருப்பதிக்கு சென்றேன் . என் வாழ்க்கையில் நான் படாத கஷடங்களை எல்லாம் அந்த ஒரு நாளில், ஏழுமலையானை காணும் முன் பட்டுவிட்டேன். இனி என் வாழ்க்கையில் ஒரு நாளும் திருப்பதி பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டேன். எனது முட்டாள்தனத்தையும் அன்று தான் உணர்ந்தேன் .கடவுள் மனிதனை வாழ வைப்பதில்லை,மனிதன் தான் இல்லாத கடவுளுக்கு நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்கிறான்.
@chitraselvam4222 жыл бұрын
இப்படி யோசிக்கும் நம் போன்றவர்களை பக்திமான்கள் கண்டால் நமக்கு பைத்தியம் என்று சொல்லி விடுவார்கள்
@user-eq7oq5sb5h2 жыл бұрын
@@chitraselvam422 😊 நம் எண்ணங்களையும் அனுபவத்தை மட்டுமே சொல்கிறோம் . மற்றவர்களை குறை சொல்லவில்லை
@saravanansaravanan8038 Жыл бұрын
Srivari mettu il selpavargalukku dharisana ticket tharuvargala
@janardhananv.k75372 жыл бұрын
முதியவர்களுக்கு நகரும் படிக்கட்டு அமைத்து கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்
@mohanram68622 жыл бұрын
நகரும் படிக்கட்டுதான் இருக்குதே. அதுதான் வழக்கமான பேருந்து.
@Venugopal-tk7hb2 жыл бұрын
@@mohanram6862 அதுக்கு டிக்கெட் வாங்கனுமே.
@mohanram68622 жыл бұрын
போக்குவரத்து செலவுதான் உங்களுடையது. தரிசனம் , தங்குமிடம்,சாப்பாடு அனைத்தும் இலவசம்தானே.
@arunachalampappu2 жыл бұрын
தமிழ் நாட்டுல ஒண்ணுமே ஃப்ரீ கிடையாது
@Venugopal-tk7hb2 жыл бұрын
திருப்பதி சென்று வந்தால் எனக்கு மட்டும் கஷ்டத்தை தாங்க தருது. அதனால பதினெட்டு வருஷமா அந்த பக்கம் தலைவைத்துகூட படுப்பதில்லை. உள்ளூர் பெருமாளே போதும் என்று சரணாகதி அடைந்துவிட்டேன். சில ஜாதகர்களுக்கு திருப்பதியைவிட ஸ்ரீரங்கம் சிறந்ததென்று கூறுகிறார்கள். நன்றி.
@deepaebziba74262 жыл бұрын
Kastam koduthu nenga inum nambaikaiya strong ah god i kumbiduringalanu God papar. So manasai thalara vidathinga ok va
@Venugopal-tk7hb2 жыл бұрын
@@deepaebziba7426 உழைப்பே கோவில். ஊதியமே கடவுள். ஆக, செய்யும் தொழிலே தெய்வம். அதனால மனசுல கவலையோ கலவரமோ இல்லாம என்றைக்கு இருக்கிறமோ அப்போ, அந்த நிமிடம் அவனை அழைக்கலாம். எண்ணம் முழுக்க கவலையோடும் வேதனையோடும் 'ஆசைகளோடும்*' கடவுளை வணங்க எனக்கு துளிகூட விருப்பமில்லை. சலனமில்லா மனசோட தான் அவனை அணுக முடிவேடுத்துவிட்டேன்.
@vankashamen43532 жыл бұрын
Enda appady solre dhanapal?
@Venugopal-tk7hb2 жыл бұрын
@@vankashamen4353 சுற்றியிருக்கிறவங்க சூனியம் வெச்சா புரியும். அதையும் நம்ம கையாலேய எடுத்து பார்க்குறப்போ தெரியும். முதுகில் குத்துகிற நம்பிக்கையான உடன் பிறந்தவர்களை அடைந்தால் புரியும்.
Free bus available from tirupati to srivari mettu. I went 2 times actually.
@chequev11512 жыл бұрын
நன்றி கோவிந்தா
@nirmalraj19912 жыл бұрын
மக்களை தயவு செய்து ஏமாற்ற வேண்டாம் இந்த ஸ்ரீவாரி மெட்டு இருப்பதிலேயே மிகவும் கடினமான ஒரு பாதை சீக்கிரம் சென்று விடலாம் இருந்தாலும் நடப்பதற்கு சிரமமான ஒன்று படிக்கட்டுகள் அதிகம் அதுவும் செங்குத்தான படிக்கட்டுகள் வயதானவர்களுக்கு மிகவும் கடினம்
@Lifein_metro2 жыл бұрын
சரி தான்
@shilajakasilingam8902 жыл бұрын
Tq
@santhoshkumar-fb7qg2 жыл бұрын
alipiri வழியில் காளி கோபுரம் வறை இப்படி தான் இருக்கும் so முடியாதவர்களுக்கு இரண்டு வழியும் சிரமம் தான்
@tejasnairpunyaanair45342 жыл бұрын
I gone 2 weeks before,30th July 2022, no tickets given for any one in Shrivari mettu middle ( not sure why no ticket), again I went in free Dharaisamam( took 6hrs), by walk minimum 2-1/2hrs to reach there.
@nagavelsamy49452 жыл бұрын
True
@varathansunitha27034 ай бұрын
Thank you brother
@gsexports34472 жыл бұрын
அருமை அருமை நண்பரே...
@utthamproperties79842 жыл бұрын
இந்த வீடியோவில் பேசுபவர் தெரிந்தே தவறுதலாக கூறுகிறார். ஒரு மணிநேரத்தில் மேலே ஏறியதாக கூறுவது அப்பட்டமான பொய். இந்த வீடியோ தகவலை நம்ப முடியாது
@kathaikalamsurukkammattrum62712 жыл бұрын
இல்லை உண்மை நானும் சென்று உள்ளேன் (சந்தனகிரி location)
@mohanthiru482 жыл бұрын
It's true
@pulimani44072 жыл бұрын
நானும் போயிருக்கேன்
@baalaaparama15552 жыл бұрын
How it's possible
@prabhakaranb54332 жыл бұрын
46minutes myself bro I am visiting monthly once through srivaari mettu
திருப்பதி பேருந்து நிலையம் முதல் ஸ்ரீவாரிமெட்டு வரை தேவஸ்தான பேருந்துகள் இலவசமாக உள்ளது
@lailasakthi62752 жыл бұрын
நானும் இந்த வழியில் சென்று சமயத்தில் நடக்க முடியாத நிலையில் கோவிந்தா என்று சொன்னவுடன் உடம்பில் சிலுப்பு தன்மை வந்தவுடன் சாதரணமாக நடந்து சென்றேன். பெருமாளின் கருணை.கோவிந்தா.
@arumugasamysp26382 жыл бұрын
போன வாரம்தான் அலிபிரி வழியில் சென்றோம் குறைந்தது 10 மணிநேரம் ஆனது.
@sridhard6692 жыл бұрын
12 hourse it takes for my family. 6 am we started 6 pm we reached.
@Abbaisk7612 жыл бұрын
ஓம் நமோ நாராயணா
@gomathinatarajan75452 жыл бұрын
Srivari மேடு வழியில் நடந்தால் 2 மணி நேரம் ஆகும். ஒரு மணி நேரம் என்பது முடியாது
@seeniammals4167Ай бұрын
Yes
@gowrisekar53962 жыл бұрын
Thank u for sharing bro..
@malathimuthuvel95432 жыл бұрын
Yes you are right, but at the time time, both sides bushes & beware of cheetah & both sides greenery superb,Wow Ramyam, 2 hour agum.
@malathimuthuvel95432 жыл бұрын
2 hours agum
@swamimalaisiva2 жыл бұрын
(1983 ல்) 35 வருடங்களுக்கு முன், நான் இவ்வழியாகச் சென்றிருக்கின்றேன்.
@swamimalaisiva2 жыл бұрын
மூன்று மணி நேரம் ஆனதாக ஞாபகம்
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண2 жыл бұрын
தமிழ் நாட்டுக்கு சொந்தமான கோவில். மொழி வரியா மாநிலம் பிரிக்கப்பட்ட போது ஆந்திரா வுக்கு சொந்தம் ஆகிட்டது. கோவிலில் உள்ள தமிழ் எழுத்துக்கள் மறைக்கபட்டு உள்ளது.
@manojmami16862 жыл бұрын
Ama bro shield 🛡️ potanga
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண2 жыл бұрын
@@manojmami1686 தமிழ் மக்கள் அதுக்கு எதிர்ப்பு தரலயே ஏன் .
It'll will be more steep and the steps are high,hard for above 50
@karthikesanbaskaran45342 жыл бұрын
Super bro 🙏🙏🙏
@nirmalraj19912 жыл бұрын
நீங்கள் கூறுவது போல ஒன்றரை மணி நேரத்தில் முதியவர்கள் ஏற வாய்ப்பே இல்லை சிறார்கள் வேண்டுமென்றால் ஏறலாம் அதுவும் இரண்டு மணி நேரம் ஆகும்
@srinivasanbalachandran99862 жыл бұрын
Srivaari mettu will take 1-1/2 hours to reach Thirumalai.
@shakthivelmuthusamy98902 жыл бұрын
ஒவ்வொரு ஆண்டு புரட்டாசி மாதத்தில் இந்த வழியில் பாதயாத்திரை யாக வந்து திருவேங்கடனை தருசிக்குறோம்
@muthu25102 жыл бұрын
SRI VARI METTU ROUTE BEST FOR KIDS AND YOUNGSTERS AND ALSO AGED PERSONS.GOOD HEALTH WILL MAINTAIN FOR GOIND EVERY YEAR.DUE TO FRESH AIR,BREATHE HERBAL TREES SMELLS AND WITH HELP OF GOD.GOVINDA, GOVINDA,GOVINDAAA. WE ARE GOING THIS WAY PAST 3 YEARS BEFORE CORONA.NOW PLANNED,GOD GRACE WE WILL START SOON.
@v.jagadesh19822 жыл бұрын
இந்த வழியாக நாங்களும் தரிசனம் செய்து வந்தோம். வீடியோவை கலப்படமின்றி பதிவிட்டிருந்தால் நல்லாருக்கும்.
@sarsur11492 жыл бұрын
அலிபிரி கேட் பக்கத்தில் இருக்கும் மலை பாதை 1.எனக்கு தெரியும் நீங்கள் சொல்லும் வழி இது எந்த இடம் பக்கத்தில் இருக்கும்.ப்ளீஸ் தயவு செய்து சொல்லுங்க நாங்களும் போயிட்டு வருகிறோம்
@tcclvellore26572 жыл бұрын
ALL OK, STOPPING NAME - CHANDIRAGIRI, OR SRIVARI METTU ENTER BEFORE 5PM AFTER 5PM NOT ALLOW THIS WAY ALL STEPS STRIGHT SOME STEPS DIFFICULT BUT ANY HOW WILL REACH 1.30 HRS. DONT FORGET ENTER SRIVARI METTU REACH BEFORE 5PM
@viravijay1022 жыл бұрын
பஸ் ல போனவே 1 hour அகும்..நே புழுகத
@rajeshsupersongsmeena26882 жыл бұрын
நான் ஸ்ரீவாரி மெட்டு வழியாகத்தான் சென்று திருமலை அப்பனை தரிசிப்பேன் இது வழியாக சென்று தான் பெருமாளை தரிசிக்க வேண்டும் என்று புராணங்கள் கூறுகின்றன ஓம் நமோ வெங்கடேசாய 👍👍💪💪👌👌🙏🙏
@sharuusri96212 жыл бұрын
நன்றி
@mg-vasanthi80522 жыл бұрын
God bless you
@leelaambika5762 жыл бұрын
He's correct. Srivari mettu la 1 or 2 hours la poiralam
@raviravi-br8dh2 жыл бұрын
வழ வழா கொழ கொழா பிரசன்டேஷன்.
@janakannan39642 жыл бұрын
Yenguluk theriyum sir
@jyothiganesh9672 жыл бұрын
Serrvaarimedukku , Thirupathi bus standi-i irunthu auto kedaikkuma ? Evvalo auto charge aakum ? Pleeeease reply
@jaikumar-zx8rd2 жыл бұрын
Yeah..eruku broo...bus pogum..auto hmm eruku
@selvibabu26222 жыл бұрын
Auto vukku share panne poonal one person ku 50 only fire member share panne poonal only 250 than pa naan pooi irukken
@Karthikarthi-yx4ud3 жыл бұрын
Super sago
@jayagopaljayagopal922 Жыл бұрын
இங்கு பாதுகாப்புஉள்ளதா
@rvsamy802 жыл бұрын
Srivari medu very steep difficult for elders and those who are sick pls verify before going
@logeshms96402 жыл бұрын
ஏதாவது சொல்லி புழுகாத யா🤦 1 மணி நேரத்துல போய்ட்டியா... 4 to 5 மணி நேரம் ஆகும் யா.. முடிஞ்ச வரைக்கும் புழுகாம வீடியோ போடுங்க
@tamilarasus11432 жыл бұрын
He needs put vidoe with false content minimum 5 hours it will take
@arulmurugan61502 жыл бұрын
Via chandragiri only 2400 steps maximum 1:30hr enough Bros
@srisri62262 жыл бұрын
Sir I went by this route only steps who used by merchants. I went 56 years back u please enwiire
@Momndaughter_20232 жыл бұрын
Romba Thanks Bro.
@shanmugasunders32062 жыл бұрын
3555 படிகள் உள்ளன இரண்டு கிலோ மீட்டர் இல்லை குறைந்தது 7 கிலோ மீட்டர் உள்ளது ரோடு சாலை யே குறைந்து 3 கிலோ மீட்டர் இப்படி சொல்லி ஏமாற்ற வேண்டாம் குழந்தைகளும் உள்ளன. முதியோர்களும் உள்ளன
@rajeshwardoraisubramania71382 жыл бұрын
I had been through this way and I took 2to 3hrs.
@mohanram68622 жыл бұрын
அலிபிரி பாதை அதிக தூரம். அதிக படிகள். ஸ்ரீவாரி மெட்டு குறைவான தூரம் . அலிபிரியோடு ஒப்பிடுகையில் மூன்றில் இரண்டு படிகள். மூன்றில் ஒரு பங்கு தூரம். அதனால் பாதை பாதிக்கு மேல் மிகவும் செங்குத்தாக இருக்கும். எந்த பாதையானாலும் மூச்சு வாங்கி சிரமப்படுபவர்கள் தவிருங்கள்.
@Balakrishnan-di5gc2 жыл бұрын
Nadandhu Than Naan Senren Ennum Kaan thiranthu Paarkkavilliye Venkatachalapathy swamy
@meerabaikannan42522 жыл бұрын
நான் போயிருக்கேன் அப்படி ஒன்றும் கஷ்டம் இல்லை வயதானவர்களுக்கு 3 மணி நேரம் ஆகும்
@periyasamyc21033 жыл бұрын
🙏🙏🙏 govinda Hari govinda Hari govinda Hari
@gnanamparamasivam14602 жыл бұрын
கோவிந்தா கோவிந்தா
@வள்ளுவர்-ந8ந2 жыл бұрын
He lies... திருப்பதி சென்று வந்த பிறகு தான் என் வாழ்க்கை மிகவும் வேதனையாக இருக்கிறது...
@kktn...kaverythenralkanaku9805Ай бұрын
Srivari meetla 2388..steps 2.hours..aguthu.. 28.9.2024..satryday 5 days tour ponom
@jaikumar-zx8rd2 жыл бұрын
2 Hours agum youngsters ponavea..age person 3 hours agum...but good news.. timing increase pani solunga bro..
@raamansreeraman61632 жыл бұрын
தமிழர்கள் கோவில் செல்வது திரை அரங்குக்கு போவது போல் ஒரு பொழுதுபோக்கு
@kannappanravichandran73052 жыл бұрын
Free தரிசனம் விடுவாங்களா பாஸ்
@chitraramaswamy17062 жыл бұрын
Sound very low I set full volume even though it is not clear
@venugopalks84332 жыл бұрын
Senkuthanavszhi aged people ku siramam . Thavarana seithigalai pathividavendam nanbarey .
@revathyram69192 жыл бұрын
It may taken two hours,but the task is very difficult.
@govarthanams9453 жыл бұрын
🙏🙏👌
@fidalcastro32342 жыл бұрын
JAI SRI RAM, JAI GOVINDHA...
@prakukumar2 жыл бұрын
தவறான பதிவு. தாங்கள் பணம் சம்பாதிப்பதற்காக பொய் கூறி பக்தகோடிகளை ஏமாற்றவெண்டாம். 3-4 மணி நேரம் வரை ஆகும். Om Namo Venkatesaaya!