நாம் கடந்த ஆண்டு இராமேஸ்வரம், தனுஷ்கோடி சுற்றி பார்தோம். பாம்பன் பாலம் மிகவும் அழகு. மீண்டும் ஒருமுறை பார்த்த மனநிறைவை ஏற்படுத்தியது இந்த வீடியோ.From Colombo, srilanka
@KalyaniKalyani-b3v10 күн бұрын
நீங்க eppo resend ah வந்து பாருங்க பாம்பன் பாலம் செமையா இருக்கும் 👍
@UshaRani-ls1qe2 ай бұрын
அண்ணா நான் ராமேஸ்வரம் சென்று 25 வருடங்கள் ஆகின்றன சிருவதில் போனது . உங்க video பார்த்த பிறகு திரும்ப போகனும் தோணுது . Fist time unga video பாக்குறேன்.🎉
@gptamilvlogz2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.
@AmirthaR-l1oАй бұрын
அருமையாக வர்ணிக்கிறீங்க மகிழ்ச்சி 🎉🎉🎉
@gptamilvlogzАй бұрын
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@ganapathiramana.v.27234 ай бұрын
தேவலாயத்தை சுற்றி நடை மேடை அமைந்திருப்பது சற்று சந்தேnசமாக உள்ளது. நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.
@BhuvanaBhuvana-f6t3 ай бұрын
சூப்பர் போய் வந்தது போல் அழகா சுற்றி பார்த்து விட்டேன் நன்றி
@gptamilvlogz3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@achuugeetha101016 күн бұрын
Super bro...detail explanation ❤❤🎉🎉
@gptamilvlogz16 күн бұрын
நன்றி
@karthiks4256Ай бұрын
நன்றி தம்பி மிக அழகாக வர்ணனை ராமேஸ்வரத்தை சுற்றிப் பார்த்த திருப்தி
@gptamilvlogzАй бұрын
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@rajasekarant62014 ай бұрын
Hallo Sir your Voice is Very Sooper like தென்காசி சுவாமிநாதன் Voice good sooper
@gptamilvlogz4 ай бұрын
ha ha,,,,,,,,,,, 😀 thank you bro
@ajithsaravanan524110 күн бұрын
அருமையான இடம்
@Esaipriyan13 күн бұрын
Lovely musical voice and beautiful , short and sweet description. This vlogger must learn music 👍😂❤
@gptamilvlogz12 күн бұрын
thank you so much for your appreciation
@Valli-ql2rk14 күн бұрын
Super masssqe
@kannanragupathy-j2f10 күн бұрын
அருமை அருமை
@gptamilvlogz9 күн бұрын
🙏
@kanchana3332 ай бұрын
Super video thank you brother
@gptamilvlogz2 ай бұрын
thank you bro
@SoundharamGovindhasamyАй бұрын
Tnx bro super explained ❤❤❤❤
@gptamilvlogzАй бұрын
thank you bro
@kumar93194 ай бұрын
Nice v blogs...more details...superub and clear coverage ...keep it up...❤🎉
@gptamilvlogz4 ай бұрын
thank you very much for your appreciation
@govintharajg56144 ай бұрын
0o00p00
@Kathiresan-cq1eh4 ай бұрын
😢
@annadurai14824 ай бұрын
Super🎉
@ShanthiRamesh-i1i2 ай бұрын
Arumai bro, nice explanation and places
@gptamilvlogz2 ай бұрын
தங்களுக்கு நன்றி 🙏
@rkrajeshrk5460Ай бұрын
Anna nango next week Rameshwaram pora plan so unga video ippo tha 1st time paatha romba arpudhama irundhadhu so subscribe pannite anna thank you for good information 🙏🙏
@gptamilvlogzАй бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றி
@madhiyalagank80983 ай бұрын
இராமேஸ்வரத்தில் குருசடை தீவு பாருங்கள் நன்றாக இருக்கும்
தம்பி தனுஷ்கோடியின் இருபக்க கடல்களின் பெயரை சொல்லுங்களேன்
@gptamilvlogz4 ай бұрын
வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல்
@NeelakandanS-r6k4 ай бұрын
Tamilnadu Tourism Organisations ,
@s.nagarajraji9303Ай бұрын
இந்த கோவில் ல சட்டைய கழட்டிட்டு போகணுமா இல்ல சட்ட போட்டுட்டு போகலாமா ப்ரோ
@gptamilvlogzАй бұрын
சட்டை அணிந்து செல்லலாம் சகோ
@koilmani36413 ай бұрын
பசுமையிலா பூமி
@Temple-q6pАй бұрын
En guru nathar pamban swamigal
@jeevarani29234 ай бұрын
இலங்கையில் இருந்து. நீங்கள் சொன்ன இடங்களுக்கு அரச பஸ்ஸில் பயணிக்க முடியுமா?
@gptamilvlogz4 ай бұрын
இராமேஸ்வரத்திலிருந்து பயணம் செய்யலாம்
@vaijayanthimala56602 ай бұрын
😅😅😅neduulmor
@PriyakalimuthuPriyakalimuthuАй бұрын
Pogamudiyum
@VijayVijay-mm5jo3 ай бұрын
Budget friendly room sollunga bro
@gptamilvlogz3 ай бұрын
கோவில் பக்கத்துல Room எடுத்தீங்கன்னா வாடகை அதிகமா இருக்கும் சகோ, ராமநாதபுரம் அல்லது பாம்பன் பக்கத்துல Room எடுங்க. ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ரூ.250 கேப்பாங்க.
@Kannanpk-rz7mu10 күн бұрын
அப்துல் கலாம் மனிமண்டபம் பார்க்கலையா
@indiranir62064 ай бұрын
ராமேஸ்வரத்தில் கருவாடு வாங்க முடியுமா
@indiranir62064 ай бұрын
ராமேஸ்வரத்தில் கருவாடு எங்கு வாங்கலாம்
@gptamilvlogz4 ай бұрын
@@indiranir6206 தனுஷ்கோடி
@SubramaniamR-gh4ws2 ай бұрын
வாங்க முடியும் நல்ல ருசியா இருக்கும்😂😂😂
@VijayVijay-mm5jo3 ай бұрын
Bike rent ku kidaikuma bro
@gptamilvlogz3 ай бұрын
Bike-கு வாடகைக்கு விடுற மாதிரி தெரியல சகோ
@KalyaniKalyani-b3v10 күн бұрын
பைக் வாடகை இல்ல only ஆட்டோ and கார் sharing erukku
@RithishVel024 ай бұрын
ஒரு நாள் பார்க்க முடியும் மா ராமேஸ்வரம் சுற்றுலா தலங்கள
@gptamilvlogz4 ай бұрын
பார்க்கலாம், ஆனால் பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் முடியாது.