Good video sir and racket stove. Please supply one small family stove with blower.
@rajkumarr.stamil71626 ай бұрын
முறுக்கு வியாபாரி மற்றும் பெரிய ஹோட்டல் இவர்களுக்கு இந்த அடுப்பு செட் ஆகாது நான் வாங்கி யூஸ் பண்ணினேன் சரிவரவில்லை புதிதாக வாங்கும் நபர்கள் பல நபரிடம் விசாரணை செய்து வாங்கவும் வாங்கி ஏமாற வேண்டாம்
@sivaguru66056 ай бұрын
Evoloku bro vaginiga
@maharamyadewar55493 ай бұрын
நன்றி
@kuralarasandakshinamurthy8665 Жыл бұрын
மிக மிக அருமை. 👍👍👍
@Kolangal.rangoli.muggulu Жыл бұрын
VERY INNOVATIVE
@amazingworld8947 Жыл бұрын
Good idea for cooking. Thank u
@enagaraj5713 Жыл бұрын
பிரியாணி செய்யர type ல அடுப்பு இருக்கா ப்ரோ
@maharaja2675 Жыл бұрын
சரியான நியாயமான விலையில், உயர்ந்த தரத்தில், பலவிதமான வசதிகளுடன் இவர்களிடம் ராக்கெட் அடுப்பு கிடைக்கிறது.... பெரிய நீளமான விறகுகள் வைக்கும் வசதிகள் இந்த அடுப்பில் உள்ளது.. நாங்கள் கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தி வருகிறோம்... இந்த அடுப்பு எங்களுக்கு திருப்திகரமாக இருக்கிறது...
@sendhilmurugan9266 Жыл бұрын
Anna veetukulla use pannumbodhu kari padiyudhaa wall la and pugai eppadi adhigamaa irukaa?
@maharaja2675 Жыл бұрын
@@sendhilmurugan9266நெருப்பு எரியும் போது தொடர்ந்து ஆக்சிஜன் கிடைத்துக் கொண்டே இருப்பதால் புகை இல்லை. பாத்திரத்தில் மெல்லியதாக கரி படியும் துடைத்தால் எளிதில் சுத்தமாகிவிடுகிறது. பாத்திரம் சுத்தப்படுத்த இதன் சாம்பலை பயன்படுத்தலாம்.