Andha kaala kumuti aduppin modern vadivam! அந்தகால குமுட்டி அடுப்பின் நவீன வடிவம்! 🙂
@maharaja26752 жыл бұрын
நான் இதுநாள் வரை பார்த்த வகையில் நியாயமான விலையில் விறகு அடுப்பு இவர் தயார் செய்து விற்பனை செய்கின்றார்... இது உண்மையில் வரவேற்கதக்கது.. உண்மையான உழைப்பு எந்நாளும் வெற்றியை ஈட்டித்தரும்... வளர்க! உயர்க !! வாழ்த்துக்கள் அன்பரே...
@yuvasankar1709 Жыл бұрын
விலை எவ்வளவு என்று தெரியுமா
@maharaja2675 Жыл бұрын
@@yuvasankar1709 மற்ற கம்பெனிகளை காட்டிலும் குறைந்த விலை, நியாயமான விலை...
@amsaveni.gsumiamshasumi32212 жыл бұрын
அருமையான ஒரு தரமான உயர் தரமான சொல்ல வார்த்தையே இல்ல அருமை சகோதரா
@smmujahidulislam8336 Жыл бұрын
দাম কত
@galenamp13252 жыл бұрын
Great job . I think that lot of knowledgeable engineers rising .
@sivalakshmisivalakshmi3500 Жыл бұрын
உங்கள் வியாபாரம் மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் சகோதரா
@வேல்மீடியா2 жыл бұрын
கேஸ் அடுப்புக்கு இந்த அடுப்பை யூஸ் பண்ணலாம் மிக சிறப்பாக உள்ளது
@tamilcnctech Жыл бұрын
விக்கிற விலைவாசியில் நல்ல யோசனை...இதுதான் என்றும் நிலையானது...ஆரோக்கியமானது
@prabupraburam4501 Жыл бұрын
நல்ல பயனுள்ள பொருள் 😁பாராட்டுக்கள் 👌👍🏾😁. 🆗.
@Wffgcdewffkdhrhdb2 жыл бұрын
Super. Only location I see somebody make at correct price. Price is very reasonable. Many of them doing at really expensive price. All the best to the company.
@ammaappa33702 жыл бұрын
உடனே விறகு வில்லையை ஏற்றி அதற்க்கு Gst போடுவாங்க....
@pachayappanpacha80942 жыл бұрын
Yes
@nirmalakumari85172 жыл бұрын
👍😂
@marketvoiceatoz93022 жыл бұрын
காட்டுல போய் வெட்டி கொண்டு வாழ வேண்டியதுதான்.
@gopimurthy93142 жыл бұрын
Super
@yogah23052 жыл бұрын
ஒவரா பேசுறவங்களுக்கு முதலில் GST போடனும்.
@udhayab64942 жыл бұрын
Bro super bro 🥳ungakitta ivlo vishayam irukum nu na ethirpakave illa bro congrats ❣️
@natarajanraj7910 Жыл бұрын
Entha viragu aduppin vilai enna bro
@maharaja2675 Жыл бұрын
எவ்வளவோ ராக்கெட் அடுப்பு செய்யும் கம்பெனிகள் இப்போது வந்து விட்டது. நான் பார்த்த வகையில் நியாயமான விலையில், நிறைவான தரத்துடன் அடுப்புகள் இந்த கம்பெனியில் மட்டுமே கொடுத்து வருகின்றார்கள்...
@anthonibrito80982 жыл бұрын
Inimek virakirkum gst poduvaanunga
@gamepointabiabi22282 жыл бұрын
First aduppu epdi pathavaikirathunu sollunga ellaam kattitu atha kattalaye yen? viraku potta fire varuma bro?
@agunniraj2 жыл бұрын
Very good vlog with detailed information & presentation. My best wishes to you for many more such future videos.
@Weightu2 жыл бұрын
😍
@larence33522 жыл бұрын
Flame adjustment periya fan le varamaari adjuster kudukulame nalla irukum, thiruguna low high maari
@srinivasankrishnan15952 жыл бұрын
In villages we are having lot of dead wood and coconut husk and other wastes from trees. So no problem it's suitable for villages, gas is costly.
@manishartsworld35222 жыл бұрын
But in all village has no electricity facilities ok,
@natarajan41642 жыл бұрын
@@manishartsworld3522 As to southern states almost 99% vilages are now Electrified. In forest area's may be a few not electrified. But in northern parts still Many villages are not.
@lazyreviewssupport9811 Жыл бұрын
@@natarajan4164TN electrified due to continous effort of dravidian political parties who are concerned with people 😅than the northern states 😢
@vijilakshmi7153 Жыл бұрын
Cst yaru pottathu
@prathapnair45302 жыл бұрын
All over Kerala, smokeless viragu stove are built inside the kitchen itself. Every house has it now.
@oll96932 жыл бұрын
My grandmother used cow dung to fire those stove at past now we are using gas and electric stove
@chintanbhatt5522 жыл бұрын
Nice man
@natarajan41642 жыл бұрын
But in Kerala you are getting fire wood. Here all wayerbidyy's, Forest,& gardens are swallowed by these 2 party's in Thamizh naadu In this 55 years. To start Nungambakam Lake was converted as Valluvar Kottam. More thean Valluvar Kottam as puplick use What was the amount Converted to black money by scientific oozhal is unknown.
@natarajan41642 жыл бұрын
@@oll9693 even i used Cowdung ( called Varati in Thamizh, bhreni in Kannada Till middle 1980s, besides Charcoal, kerosene. Latter we started using Gas stove. We had fecility of using Electic stove, as EB ( Karnataka) ,that was called AEH ( All Electric Home), & the charges were 0-20 paise per unit. Minimum was 2 kilowat. They use to charge 200 units per month, in middle 60s i think
@prathapnair45302 жыл бұрын
@@natarajan4164 # Well said. I lived in Madurai. Many kanmaai were encroached by illegal occupants and the parties you have mentioned sanctioned free pattas and thus got solid vote banks. Becoz of that the ground water has gone down and terrible water scarcity is there now. Here the government n people are keen in maintaining water bodies. Will not allow anyone to dirty or encroach it No sand mining. Only quarry mafia is there. They are destroying forest Again politicians involved
@meenatchis6256 Жыл бұрын
சாம்பல் நிறையப் பறக்குது நாங்களும் வாங்கி இருக்கோம் எனக்கு சுத்தமா புடிக்களை சாம்பல் பறக்காம அடுப்பு செய்ங்க
50 kg taxa vaikkuramaathiri adupou size evolo sollunga bro
@jalajalajaladhar51062 жыл бұрын
வீட்டுக்கு உள்ள வச்சி use பண்ணமுடியாது bro வீடு கரி ஆகிடும் 👍👍👍👍
@mayilvaganan71722 жыл бұрын
Can you revise the design to use multiple burners. Shown model is single burner type.
@bigtemplechannel27272 жыл бұрын
வீட்டுக்கு பயன்படுத்த எந்த மாடல் அடுப்பு சிறந்தது
@workoitdaniel424722 күн бұрын
How much Rate .Rupees sonnal nallathu ..why rate mkura mattirkal ..entha stove chennai la entha place..T.nagar la shop la erukku ma pls tell me
@Shalom-AG-Church2 жыл бұрын
very good and useful stove.more over wood stove is good for health.
@geethapbsravi50252 жыл бұрын
We use Coconut shell
@babiesdreamworld42086 ай бұрын
Can we cook indoor or outdoor?
@manjunathanmanjunathan39298 ай бұрын
bro blower seperate ha kidaikkuma
@surajbhayana5780 Жыл бұрын
I don't understand what you says but your video is running in delhi and your product is awesome, Rocket Stove for domestic and commercial kitchens
@rocktamil59462 жыл бұрын
வீட்டுக்கு உபயோகப்படுத்தும் இந்த வகை அடுப்பின் விலை என்ன என்பதை கொடுத்தால் நன்றாக இருக்கும்
@karthikKavi-2426Ай бұрын
Stainless steel sheet la ready pannuna life varumla
@jaharulhaq.a52902 жыл бұрын
சூப்பராக எரிகிறது WoW
@paritoshmahato4310 Жыл бұрын
How to buy please tell
@clampandjackindia2032 жыл бұрын
Super👌 Sir what is the price for home make
@lavanyasanthanammanoharan99772 жыл бұрын
This is very good replacement for gas stove
@itzmeNishu Жыл бұрын
kari pudikumaa samaikum pathiram?
@Chunchukiran5 ай бұрын
Do u manufacture rocket stove based water heater for home/domestic use. If yes please reply I want to purchase.
@rajeshmonraju98922 жыл бұрын
Great job bro. Application from kerala
@lifeandliving47142 жыл бұрын
Village la viragu kedikum town la enna panrathu virakugu
@RajaRaja-ym7fr2 жыл бұрын
Srilankaku delivery panne eluma
@bkbzbh54732 жыл бұрын
Very useful video bro really nice all the best bro
@kottapallinageshhan2 жыл бұрын
how to recieve stove i am in andhra
@chengalvarayanv.k6850 Жыл бұрын
For hotel use
@shreyyassdeshmukkh9945 Жыл бұрын
Where it is available i want to purchase it
@jagancyro5jagancyr0592 жыл бұрын
Fan type aduppu price sollunga.. Please
@geethajayaprakash95852 жыл бұрын
Can we we use coconut patta now nobody wants it as all have gas stove. In my house pattas are lying as waste.
@santhoshraj84402 жыл бұрын
Congratulations 🤩 mams
@SureshPagadala-s3k4 ай бұрын
I am interested to buy
@sajichamayam22267 ай бұрын
Karalavil Delivery irukke
@felixrodrigues70912 жыл бұрын
I like the wood stove but I would request you to please make video in English or Hindi
@ouiberjule53052 жыл бұрын
மின்சாரம் தேவைப்படுமோ
@Alisha-js6fi2 жыл бұрын
Is it available in Srilanka, what about when power cut can operate
@alone_king_livin41822 жыл бұрын
We can use 12v dc fan with battery
@deepjyotiboro69063 ай бұрын
I need that rocket stove ..how I'll get it in to Assam ?
@subramaniamsa93877 ай бұрын
Fan moter என்ன விலை தனியாக கொடுப்பிங்கிளா
@manivannanthangavelu49192 жыл бұрын
மிகச்சிறப்பு...
@sandriyajoseph79982 жыл бұрын
Kari pudikadha bro Coz wash panrathu kasto
@ganapathygilli3219 Жыл бұрын
15kg rice பொங்குற மாதிரி அடுப்பு என்ன rateku கிடைக்கும்
@PHOENIX-xv8wj2 жыл бұрын
எல்லா மரத்தையும் வெட்டி ரோடு, வீடு கட்டியாச்சு இப்ப விறகு அடுப்புகள் வந்து என்ன பண்ண முடியும்... முதல்ல மரத்த வளர்ப்போம், அப்புறம் அடுப்பு வாங்குவோம்...
@rajagiri92322 жыл бұрын
தேவை இல்லாம தண்ணீர் வளர்த்த கெடுக்க கருவேலம் மரம் இருக்கும் எல்லா இடங்களிலும்... முதல்ல அத வெட்டி சுத்தம் பண்ணுங்க.... பிறகு விறகு கிடைக்கும்....
@reginasigntv51272 жыл бұрын
stove venum epadi book panaradhu
@mattermamey98312 жыл бұрын
Biriyani andaviruku irukka
@shilaskasbe94707 ай бұрын
Price list please
@yaagneshjournalist7298 Жыл бұрын
In AP any dealers is there
@salibumohamed59242 жыл бұрын
தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் ஏரியாவில் கிடைக்குமா
@natarajanraj7910 Жыл бұрын
Enakku onnu venum
@kowsalya1407 Жыл бұрын
Anna intha adupu cpt area ku online la kedakuma please anna reply this messege anna
எங்களுக்கு வேனும் அனுப்பி வைக்க முடியுமா.தோசைஅடுப்பு
@lotusdoss2 жыл бұрын
Well, this innovative method works using electic blower for constant fire output and it's old traditional way of method mostly used in rural. This product dosen't claim to be echo friendly coz wood is used as fuel and moreover it's tedious job and hopefully not recommended for domestic purpose were the homemakers will step out of the kitchen.
@kennedys82592 жыл бұрын
Nu
@bbbbhj91772 жыл бұрын
The LPG gives the same co2 ...
@lotusdoss2 жыл бұрын
@@bbbbhj9177 So what is the issue?
@dpkengineersinteriorsfabri3874 Жыл бұрын
Good idea all the best
@mahasasichannel82092 жыл бұрын
ஹாய் ஐ அம் நியூ சப்ஸ்கிரிபர் அடுப்பு சூப்பர்
@jollytamilanvlogs2 жыл бұрын
I like that 3 in 1 stove for cooking, barbeque, and grill with fan... I need it... Please tell the exact price for that total combo... Ceramic not required...
@kimjennie24662 жыл бұрын
L JJ
@dasarathanraju5462 жыл бұрын
Saravana
@srinivasankrishnan15952 жыл бұрын
Phone number given in the bottom of video
@rajagiri92322 жыл бұрын
அதான் நம்பர் இருக்கு call பண்ண வேண்டியது தானே...🤭🤭
@jollytamilanvlogs2 жыл бұрын
@@rajagiri9232 kurai kandu pidikka vantha korange... Enna siruppu. 😄
அருமை. விளக்கம் தேவை-- தேங்காய் ஓடு, கொட்டாங் குச்சி உபயோகிக்க முடியுமா?
@Weightu Жыл бұрын
Tharalama use panallam sir
@sunilbasnayake79852 жыл бұрын
Good attempt Brother.
@MinnalRaja-k9o Жыл бұрын
Place
@മരുപ്പച്ചമീഡിയ2 жыл бұрын
Can I get this for kerala.. How much Price including delivery
@samipillaijv72372 жыл бұрын
👏👏👏👏👏👍👍👍 வாழ்த்துக்கள்.
@mohamedfahad3692 жыл бұрын
எங்கள் ஜீ மோடி கண்ணில் படமா பாதுகோங்க இல்ல gst போட்டுவாரு
@Wffgcdewffkdhrhdb2 жыл бұрын
அரசியல் பேச தேவையில்லை !!!
@algarsamy88442 жыл бұрын
Superana.pathivu
@ponnusamyn93932 жыл бұрын
Dravida group பார்த்தா முழுசா ஆட்டைய போட்டுருவாங்க
@anandapadmanaban7182 жыл бұрын
வாங்கினால் ஜி எஸ் டி உடன் தான் நமக்கு கொடுப்பார்கள்
@palanivelugovindaraju81522 жыл бұрын
ஏன் பேசுவோம்
@anandaraj33662 жыл бұрын
What is the source for fan?
@lifeandliving47142 жыл бұрын
Aduppu uthuvam athurkku pathilaga fan
@anandaraj33662 жыл бұрын
@@lifeandliving4714 அது தெரியும் ஆனால் பேfனுக்கு கரண்ட் தேவை தானே ண்ணு கேட்டேன்?
@lakshmeaiyer374511 ай бұрын
Address how to reach
@தலைநிமிர்தமிழா-ட8ண2 жыл бұрын
Good design Bro.
@arieffkhan834910 ай бұрын
Rate pls
@agun1796 Жыл бұрын
Home use Ku starting price evlo sir
@NandakumarR-jb7cx9 ай бұрын
Super super super super super super super super super arumai
@pgandrew24104 ай бұрын
Its Mr.Village vathi concept.
@ahamedzeidh772 Жыл бұрын
3in 1type அடுப்பு என்ன விலை
@samuelvinaypauljannu33552 жыл бұрын
Nice i want to buy how to order it ...
@naickerkaladi9795 Жыл бұрын
Anna andhra available
@manivannansellappan84862 жыл бұрын
இதற்கு அதிகப்படியான விறகு தேவை காற்றின் வேகத்தால் விறகு வேகமாக எரிந்து விடும் கிராமப்புறங்களுக்கு பயன்படுத்தலாம் விறகு விலை கொடுத்து வாங்கினால் சரிவராது