அம்மா வாராஹி தாயே என் கடன் பிரச்சணையதிர்த்துவைங்கபோற்றிஅம்மாபோற்றி
@Saranya-h9d Жыл бұрын
நீங்க சொன்ன அறிகுறிகள் அனைத்தும் எனக்கு நடந்திருக்கு ஐலவ் யூ வாராஹி அம்மா🌺🙏🙏🙏🌺
@lakshmis46 Жыл бұрын
Ennakum
@thecatalyst314710 ай бұрын
நீங்கள் கூறியதில் பல விஷயங்கள் என் வாழ்வில் நடந்துள்ளது. வாராஹி அன்னைக்கு நன்றி.....
@TamilSelvi-g7z10 ай бұрын
நீங்க சொல்றது முழுவதும் உண்மை அம்மா நன்றி வராகி அம்மா தாயே போற்றி 🙏🙏
@punithavalli816610 ай бұрын
என் இஷ்ட தெய்வமான வாராஹி அன்னை ❤
@MkMVishva9 ай бұрын
❤
@shekjabiaj968710 ай бұрын
உண்மை அம்மா நான் உணர்ந்தேன் அம்மா சத்தியமான உண்மை என்னுடைய தாய் வாராகி அம்மா என்னை தேடி வந்த தாய் ஓம் ஜம் க்லீம் சௌம் வாராகி வஸ்ய வஸ்ய ஸ்வாக 😭😭😭😭😢😢😢😢😢😢🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💓💓💓💓💓💓💓அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vijunaga Жыл бұрын
சகோதரி மிக்க நன்றி தாயார் மகிமையை நீங்கள் வர்ணிக்கும் விதம் பிரமாதம் தொடர்ந்து உங்கள் ஆன்மிக சேவை thondu முன்னேற ஆத்மார்த்த பிரார்த்தனை Nagarajan
இன்னும் ஓர் முக்கிய மான அறிகுறி.வாராகிய வணங்க ஆரம்பித்ததிலிருந்து அதிகாலை 3மணிக்கு யாரோ நம்மை எழுப்புவது போல் உள்ளது.அல்லது அந்த சமயத்தில் பல்லி நம் காதருகே சத்தமிடுகிறது.அதிலும் குறிப்பாக பஞ்சமி திதி யிலும் வெள்ளி செவ்வாய் கிழமைகளிலும் கண்டிப்பாக நம்மை எழுப்பி விடுகிறது.
@gowsik279010 ай бұрын
True enakkum iptithan palli sathamitu elupiyathu
@ashwiniakil9 ай бұрын
100
@parimalaparimala69939 ай бұрын
💯💯💯💯💯
@b.dhanasekardeepa36179 ай бұрын
Enakum
@rathivaasu8 ай бұрын
Aama
@vanithamurugesan-ux9rf Жыл бұрын
வாராஹி படம் வாங்கனும் என்று நினைத்தேன் வாங்கமுடியவில்லை கோயில் எங்க இருக்கிறது என்று தெரியாமல் இருந்தேன் .ஆனால் ஒரு நாள் வாராஹி அம்மா கோயில் எங்க ஊர் ருக்ள கட்டபோராங்க அதற்க்கு பூமி பூஜை போட பத்திரிக்கை வந்தது .அதனுடன் வாராஹி அம்மா போட்டோ உடன் கொடுத்தாங்க .என் னனனக எனக்கு அழுகை வந்தது .ன் வந்துடாங்க என்ரு . .உண்மை தான் மேடம் வாராஹி தாயே சரணம் 🙏🏻
@Munusami-pm8il7 ай бұрын
வாராஹித்தாயே போற்றி போற்றி 🙏🙏 உங்களோட உண்மையான பக்தி அவங்கள வரவெச்சது
@sivaoviyammadurai885511 ай бұрын
5 மாதங்களாக வாராஹி அன்னை என் இல்லத்திற்கு வந்த நாள் முதல் நல்ல விசயங்கள் நடந்து கொண்டே இருக்கிறது ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
அம்மா தாயே..... என்ன நடக்குதுன்னு தெரியலையா.... அம்மா தாயே.... ஓம் சக்தி வாராஹி தாயே சரணம் சரணம் சரணம் சரணம்.... அம்மா தாயே நான் நேர்மையானவ தான் அம்மா..... என்னோட மனசுமையை தீர்க்கனும் தாயே.. நான் பழைய மாதிரி யே வீரமானவளா தைரியமாக இருக்கனும் தாயே..... அம்மா நீயே என் பலமே....தெய்வமே ஓம்சக்தி.......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Loorthumadha7 ай бұрын
Na Christian but vaaraagi amma vai வணங்குகிறேன் 🙏
@kathiresankathir709711 ай бұрын
ஓம் ஐம் க்லீம் சௌம் வாராஹி வசி வசி சுவாகா ❤️🙏
@vigneshwariVaiyapuri-lo2hv10 ай бұрын
நன்றி தாயே யாவரம் நலம்பெரவேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼
@aadhvanuthirapathy2 ай бұрын
கடந்த ஞாயிற்றுகிழமை அம்மனோட போட்டோ வாங்கி வணங்கி வருகிறேன் ஜெய் வாராஹி தாயே போற்றி
நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கி விட்டது அம்மா உணர்கிறேன் மா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😢😢😢😢😢😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@girijaa3416 Жыл бұрын
உண்மை தான் சகோதரி🙏 தைரியம் இருக்கு ஓம் வாராகி தாயே போற்றி🙏🙏🙏 வஜ்ர கோஷம்🪔🪔🪔🪔
@veerapushpam81399 ай бұрын
அம்மா தாயே நீங்கள் என் கூட தான் இருக்கீங்க என் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் அம்மா நிம்மதி வேண்டும் தாயே
@s.abishek38808 ай бұрын
வாரஹி தாயே நிங்கள் சொல்வது உண்மை எங்கள் வீட்டுக்கு பூனை வந்தது இல்லை நேத்து வந்துள்ளன பூனை எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது நான் பயந்துட்டேன் தாயே வாரஹி அம்மா போற்றி போற்றி போற்றி
@r.dhanshikashika32698 ай бұрын
ஒரு சில நிமடங்களிலேயே அம்மாவ நெனச்சி வேண்டி கண்ணீர் விட்ட அம்மா வழி காட்டினாங்க 😂😂😂எல்லாமே வராகி அம்மா துணை
@Saranya-h9d Жыл бұрын
அம்மா எங்கள் வீட்டில் 2வருடமாக அன்னை வாராஹி இருக்கிறார்கள் அன்னை இல்லாமல் நான் இல்லை தினமும் தீபம் ஒளியில் காட்சி தருவாங்க அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@QueenRSRani11 ай бұрын
தினமும் அசைவ உணவு சாப்பிடாமல் தீபம் எற்றுவீர்களா? அம்மாவ கும்பிடும் நாள் மட்டும் அசைவம் சாப்பிடாம இருப்பீர்களா?
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் தாயே போற்றி 🙏 ஓம் ஶ்ரீ அம்மா.எங்கள் கடன் அடைய வழி காட்டு தாயே 🙏 போற்றி 🙏 ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் தாயே🙏 போற்றி 🙏 போற்றி 🙏
@kumarankhadibhavan81099 ай бұрын
அம்மா வாராகி எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டும்
@rmsskkaro39789 ай бұрын
உண்மைதான் நான் கஷ்டத்துல இருந்தப்போ வாராஹி அம்மன நினைத்து கோவிலுக்கு கலம்பி போரப்போ எதிரே வாராஹி அம்மனை பார்த்தேன் அதன் பிறகு ரோம்ப நம்பிக்கை வந்துவிட்டது வாராஹி அம்மன் மீது
@mariammal1779 Жыл бұрын
ஓம் ஸ்ரீ ஹீம் கீரீம் வாரகிநமோ நம வஜ்ர கோஷம் தீபம் சுடர் கட்சி ஓம் வார கி தாயே போற்றி
@radhasb56577 ай бұрын
. அம்மா வாராகி தாயே. எங்கள் பிள்ளைக்கு திருமணம் விரைவில் நடக்க. ஆசிர்வாதம். வழங்குக
@User_00_778 ай бұрын
ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை அருள்வாய் அம்மா.
@banu68024 ай бұрын
அம்மா தாயே எங்களுக்கு கடன் பிரச்சினை நீக்கி என் மகன் மகள் இருவருக்கும்.அரசு.வேலை.முயற்ச்சி.பன்றோம்.நீங்கதான்.அம்மாதுனை.இருந்து.பாக்கனும்
@kdeepak344710 ай бұрын
ஓம் வாராகி அன்னை போற்றி போற்றி போற்றி போற்றி😢
@madhanagopal282810 ай бұрын
ஓம் வாராஹி அன்னையே சரணம் அம்மா நீயே துணை
@Rajesh-zt1in7 ай бұрын
ஆம் தாயே இது உன்மைதான்
@anusuya944611 ай бұрын
Hi sis❤... அம்மா வாராஹி என் கூட இரண்டு வருடங்களாக இருக்காங்க.. அவங்களை பத்தி பேச நிறைய இருக்கிறது.. எனக்கு தெரிஞ்சவங்க அம்மா வை வழிபாடு செய்ய ஆசைப்பட்டா நான் அவங்களுக்கு புகைப்படம் வாங்கித் தந்து கொண்டு இருக்கிறேன்.. நண்பர்கள் அனைவரும் வாராஹி அம்மன் பற்றி என்னிடம் கேட்கறாங்க... பிரார்த்தனை செய்யச் சொல்வாங்க... மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. நன்றி சகோதரி❤❤
@Informme24079 ай бұрын
எங்கள் அம்மா வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏
@punithasekar12277 ай бұрын
வாராஹி அம்மா.எங்கள் வீட்டில் இருக்காங்க🌹🙏🏻🌹🥰🥰
@Saarutamil011 Жыл бұрын
Mam நீங்கள் சொல்லி குடுத்த அம்மாவாசெய் உப்பு பரிக்ராம் பயன் படித்தியது மூலம் எனக்கு 24 மணித்யாளத்துக்கு குல் எனக்கு Rs200.000 பணம் கிடெய்ததுவிட்டது அந்த பயன் உள்ள பதிவெய் கற்று குடுத்த உங்களுக்கு நன்றி Mam.😇🙏
@gomathi-ponnusami80798 ай бұрын
Ennoda valkkila nalla maatram varagi amma koduthurukkanga🙏🙏🙏🙏🙏🙏
@Balukohila9 ай бұрын
Om varagi thaye potri nanum 2 varudamaga ammavai Deepa olilil parkiren 🙏🙏🙏enkudavey irunnthu valinadathunga Amma niriya athisayam nigathirukanga Amma 🙏🙏🙏
@NadhuGobi3 ай бұрын
Om varaghi thaye potri Nan theerga Sumangaliyaga en kulanthaigaludan neenda Kalam santhosamaga 16selvanguldan vala vendum thaye tholil thodanga sirantha nall amaithukodu thaye
@gnanavadivuasokan801110 ай бұрын
Amma varahi thaye enn magalukku nalla baiyen mappilayaga varan amaya ungal arul vendum thaye
@rrgaming898911 ай бұрын
Thank you dear🙏 unga pathivu paarthu than varahi amma photo vangi Sami kumpidukiren sister 5month aguthu sister 🙏 naan vilakku podum pothu photovukku Mela palli adikkum sister ❤️
திரு உத்திரகோசைமங்கை ஊரில் சுயம்பு ஆக உருவாகிய என் அன்னை வாழ்ந்து வரும் அருள் வரம் தரும் என் அன்னை ஓம் ஶ்ரீ வாராஹி மங்கை மாகாளி அம்மா தூணை போற்றி போற்றி போற்றி சுபம்...
@selvakumarrajakumar29218 ай бұрын
Hi mam Amma potri varahi Amma 100% true Thank you 🙏🙏🙏🙏🔥🔥🔥🌹🌹🌹🇧🇪🇧🇪
@NandhuAkilan-wk7vh Жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏 🙏🙏
@padmalatha10357 ай бұрын
Amma எனக்கு கனவில் வந்தாங்க வெல்ல தாமரையில் அமர்து வெள்ளை நிற உருவத்தில் வராஹி தாயே என்ற சொல்லுக்கு தலை அசைத்து பார்த்தாங்க அம்மா எங்க வீட்ல 2 வருடமாக சிலையா இருக்காங்க அனா முதல் முறையா கனவில் வந்தக மகிழ்ச்சி.
Nan enneeamum ninaippathe varahi ammava mattume sri varahi amma pottri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@dhevasuthadiruchchelvam6651 Жыл бұрын
ஹாய், சிஸ்ரர் நீங்கள் சொன்னவை அனைததும் உண்மை💯💯 ஒரு,ஒரு நேரம் பதம்றம், தெளிவு இல்லாமல் இருப்பது கவலை,எதற்கு என்பது தெரியாமல் குழப்பம் நிறையவே இருந்தது .ஆனால் இப்போ வாராஹி அம்பாளை கும்பிட்ட பின் ஒரு தெளிவு தன்னம்பிக்கை,தயிரியம் இருக்கு. முக்கயமாக தேவையில்லாத பிரச்சனைகள் வருவது மிக,மிக குறைந்திருக்கிறது.கோடான கோடி நன்றிகள் சகோதரி🙏🙏👍👍👍👌👌❤️❤️😍🌹🌹🌹 வளமும் நலமும் தரும் வாராஹி ஓம் ஸ்ரீ வாராஹிசரணம் வார்த்தாளி வார்த்தாளி,வார்த்தாளி.வஜ்ர வாராஹி🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🍋🍋🍋🍋🍋🥥🥥
@ThamizharasiBalamurugan Жыл бұрын
🙏🙏
@dhevasuthadiruchchelvam6651 Жыл бұрын
@@ThamizharasiBalamurugan 🙏🙏🙏🙏🙏👍👍👍👌
@suganthithiyagu455911 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@suganthithiyagu455911 ай бұрын
🙏🙏🙏Om sri varahi thaye potri potri potri🙏🙏🙏 Yes mam 💯 true mam🙏🙏🙏
@banu68024 ай бұрын
அம்மா தாயே எங்களுக்கு கடன் பிரச்சினை நீக்கி என் குடும்பம் சந்தோசமா இருக்கனும் அம்மா
@ThamizharasiBalamurugan4 ай бұрын
நல்ல காலம் பிறக்கும்
@OM-zo5xr10 ай бұрын
அம்மா வாராஹி அம்மாவ வணங்கி என் மாமியார் சூனியக்காரி என் வீட்டுக்கு வரது கிடையாது. நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dharu_977 ай бұрын
ஓம் வராஹி அம்மா துணை 🙏🙏💐🙏🙏🙏💐🙏🙏
@abinayasis400310 ай бұрын
கொஞ்சம் காலம் எங்கள் வீட்ல கௌலி சப்தம் வருது. நான் சிறிய அளவு வராஹி அம்மன் விக்ரஹம் வைத்து உள்ளேன். எனக்கு செய்வினை பிரட்ச்சனை தொடர்ச்சி யா கொடுக்கறாங்க எனக்கு என் உள் உணர்வு உணர்த்தியது. இப்பவும் தீபம் ஏத்த சொல்லி youtube வந்தது. நன்றி
@mohaneswari85110 ай бұрын
வராகி அம்மா என் வீட்டுக்கு வந்தவுடன் நல்ல மாற்றம் இருக்கு நான் நம்புகிறேன்
@mohanamuthuswamy25888 ай бұрын
அம்மா தம்பிக்கு இன்று computer science exam Question paper மிகவும் எளிதாக வந்தது அன்னை வராஹிக்கு கோடான கோடி நன்றி அம்மா. அதேபோல் அடுத்தடுத்து வரும் பரிட்சை கேள்வித்தாள் மிகவும் எளிதாக வர என் முழு மனதுடன் வேண்டிக்கொள்கிறேன். பரிட்சை பேப்பர் திருத்துபவர்களின் கண்களில் தயவும், இரக்கமும் கொண்டு திருத்துவதற்கு அன்னை வராஹி அருள் புரிய வேண்டும். அன்னை வாராஹி தாயே போற்றி! போற்றி!
@sowmiyasowmiya786211 ай бұрын
Nenga solrathu unmai akka....6 month la en life oru magic mari mari poyechu.....💯💯💯
ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.
@sangithathangraj701710 ай бұрын
Amma varahi thayae, en thambiku nallabadiya thirumanam seithu vainga Amma.
@santhoshsandy42929 ай бұрын
ஓம் வஜ்ர கோஷம் வாராகி தாயே போற்றி
@SudharsriSuhanaАй бұрын
Amma thaya en kanavar uadali pathuamma varahi thaya potri.
@lathavenugopal648 ай бұрын
ஓம் வாரகி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilkumaar156810 ай бұрын
Unmai en veetil varagi annai pol kulavi koodu katti iruku..en thunaivi now 9 months ..😍😍
@ananthisa184510 ай бұрын
இவை அனைத்தும் உண்மை ❤❤❤❤❤
@Muthurakku20109 ай бұрын
Om Varahi Amma 🙏 Nega sollurathu ellama Ennaku nadakuthu Amma.❤🎉
@MoorthyMoorthy-ox9ls7 ай бұрын
Oom varahi அம்மனுக்கு விளக்கு vithapergu en kanavar madhu arundhuvtyi vttuvettar oom varahi pottri Pottri Pottri 🌿🌿🌿🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼
@vigneshwariuma27969 ай бұрын
ஓம் ஶ்ரீ வாராஹி தாயே துணை 🙏🌹❤
@PanjaVarnam-s6z10 ай бұрын
Amma vaarahi thaye en V2 la ierukkanga❤❤❤❤❤en kuta ve ierukkanga en ullathilom❤❤❤❤❤❤❤ amma ennakku lpppaima help panranga Nan amma nu oru kural kututhitha pothum varuvanga ❤❤❤❤❤❤❤ amma vaarahi thaye kotana goodi Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri amma 😊😊😊😊😊😊😊 amma vaarahi thaye thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sri vaaragi thayea ennoda kasdathe nengatha pokkanum thayea om sri vaaragi thayea pottri 🙏🙏🙏🙏🙏🙏
@jagajothi104711 ай бұрын
சகோதரி 5 பஞ்சமி தினம் பஞ்சமுக விளக்கு ஏற்றி வழிபட்டேன். எங்கள் ஊரிலே(கன்னியாகுமரி மாவட்டம்) அவள் இருக்கும் இடத்தை எனக்கு என் கணவர் மூலம் காண்பித்தாள். அங்கே பஞ்சமி பூஜையில் எனக்கு அம்மாவின் படம் போற்றகிடைத்தது. அவளை என் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறேன். அவள் எனக்கு மன தைரியத்தை அளிக்கிறாள்.ஓம் வாராஹி தாயே போற்றி