Facebook Link : facebook.com/ibcbakthi Instagram Link : instagram.com/ibcbakthi/ Telegram Link : t.me/ibcbhakthi
@eshipravi9720 Жыл бұрын
Aw
@rajaanbu5716 Жыл бұрын
Unga shop add vinum
@spnarayani Жыл бұрын
தாட்சாயணியே வந்து வாராகி தாயை பற்றி நேர்காணல் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது... 🙏🏼
@Rajam_rajam Жыл бұрын
அம்மா வாராகி தாயே வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படு நோய்கள் மற்றும் மன அழுத்தத்தில் இருந்தேன் வாராகி அம்மா பற்றி யூடுப்பில் பார்த்தேன் எனக்கு வாராகி அம்மனை பார்த்தாலே அழுகை வருகிறது
@inbavisalini8472 Жыл бұрын
Yes
@kayalvizhi-x1t9 ай бұрын
same i also cry while seeing her
@tamizhganesh118010 ай бұрын
நீங்கள் கூறிய அந்த சந்தனத்தை எப்படி தயார் செய்வது என்று கூறுங்கள சகோதரி நானும் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறேன்.
@shanmugapriyanka7788 Жыл бұрын
வாராகி அம்மாவே போற்றி போற்றி போற்றி 🙏
@aruvaiambani Жыл бұрын
மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசியது உங்களுடைய தெய்வ பக்தியை உணர்த்தியது. காமாட்சி யும், வாராகி அம்மனே தான் என்று நீங்கள் சொன்னது சிலிர்த்தது.காமாட்சி அம்மன் புடவை யை வாராகி அம்மன் ஏற்றுக் கொண்டது.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenakannan6892 Жыл бұрын
அம்மா அந்த சந்தனத்தை பற்றி சொல்லுங்கள் அம்மா நீங்கள் சென்னது எனது மனதிற்கு மனதிற்கு மிகவும் ஆருதலக இருக்கிறது
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Varahi Amma potri potri 100% true Thank you 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🔥🔥🔥🔥
@nirmalabaskaran6191 Жыл бұрын
ஓம் வாராகி தாயே போற்றி ஓம் அம்மா என் துன்பம் என்ன என்று தாங்களுக்கு தெரியும் என் கனவரை சீக்கிரம் வீட்டிற்கு பழைய படியே அழைத்து வாருங்கள் அம்மா மிக விரைவில் செய்யுங்கள் அம்மா எங்கள் வாழ்வில் இது நடந்தது எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக வேண்டும் அம்மா
@SG-df3mm Жыл бұрын
அருமை அம்மா Valka.valamudan varaki,தாய் துணை
@sumathy7618 Жыл бұрын
ஓம் ஸ்ரீ வராகி தாயே உன்னருள் எனக்கும் வேண்டும் அம்மா🙏 ஓம் ஸ்ரீ வராய் தாயே போற்றி போற்றி போற்றி ஓம்🙏
@KammeshKammesh8 ай бұрын
நற்பவி நற்பவி அக்கா உங்கள் குரல் உண்மை குரல் அக்கா நான் உங்களிடம் பேச வேண்டும் அக்கா ❤❤❤❤
Kandipa yenakkume endha madhri nadandhurku nan Ragavendhra swamiya rombha varshamave kumbhutu vare yeppovome yenaku Ragavendhra Ragavendhra apdidha na solliturpa Ana kadandha 8 masama vaarahi amma nnu sollunont yennaye ariyama yen vayila amma Peru vardhu Yenna 8 maso pinnadi yenkku helth vishathulla nan rombhave bhadhikka patturundha so appodha oru nall nan you tube le video patthutu erukkumbhodhu vaarahi amma Padam patha suddenly night oru 7:30 eruko Thursday anniki so Bangalore le varahi temple yenga erukunt search panna appo yen vittukitta erundhu 20 min Kitta amma kovil erukunt therinjadhu so Nan yenna na avto ippo nan Ammava Patthe pakno nt nenache adhe vitliyo ketta yellaru nanu varent redy aitangha apro nangalu pono annikint Partha andha kovilla ammanu ku vishesha pooje pannitu yella me yeduthu vecchitu erundhanga appo yengha vitle 5 Peru poirundho ana yenna mathro kupto oru lemon kudthangha sari nt nanu adhu vanghituvandu vitula vechirundha adhukpro dha yen life le miracle nadandhadhu adhu yennanna yenakku morning MRI result yellame normal vandhurunchi yennale nambhave mudiyala varahi yen life la vadhutangha nan rombhave happy ya eruka nanri vaarahi amma🙏🙏🙏🙏🙏🙏🙏
Akka Really inspired I am from Coimbatore. How to place order. I also want sandalwood paste
@deepavedagiri5258 Жыл бұрын
Shop name is vilaku kadai - price is very high compared to other shops in chennai. They only concerns about NRI clients and rich people. I had a very bad experience in that shop I bought only one small idol they treated me very badly. Even staff and owner do the same.
@sathyaadhi1965 Жыл бұрын
சிரித்து பொறுமையாக பேசுபவர்கள் நல்லவர்களும் அல்ல,கோபமாக பேசுபவர்கள் கெட்டவர்களும் அல்ல,நம்மை படைத்த கடவுள் ஒருத்தவங்க மட்டும் தான்,அவுங்கவுங்க பிடித்த உருவத்தில் கும்பிட்டுகொள்கிறோம்,அவ்வளவு தான்.என்னை பொறுத்தவரை கடவுள் நமக்குள் தான் இருக்கிறார்.ஏன் இப்படியெல்லாம் அந்த கடைக்குச் சென்று அசிங்கப்படணும்,இருந்த இடத்திலேயே தீபம் ஏற்றி உங்களுக்கு பிடித்த வராஹியை கும்பிடுங்கள் கண்டிப்பாக வருவாள்.வராஹி அம்மா சொன்னங்களா இந்த கடை சிலையை வாங்கி வைத்தால் தான் வருவேண்னு,(just it is also a kind of business ma)
Mam. I am a devotee of her too. But , she is stopping me whenever i am willing to see her , or othrrwise the pooja is getting over. I dont know why it happening. please help me with any solutions.
@johnsirani7820 Жыл бұрын
Enaku silai venum,❤
@selvis3365 Жыл бұрын
Amma 🙏🙏🙏🙏👌
@johnsirani7820 Жыл бұрын
Enaku vaarahi silai venum.
@nanduthiyagu5797 Жыл бұрын
Amma i am non veg can i keep varahi Amman
@sivabakiyamsivabakiyam3728 Жыл бұрын
Akka அம்மன் pudavai enna price akka 🙂
@umamaheshwari1813 Жыл бұрын
❤🙏🙏🙏
@thenporul7937 Жыл бұрын
Unga shop enge sis irukku. Vikraham vanganum sis.
@KalpanaRaj-n9h Жыл бұрын
❤
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@RENUKA.M.RRENU.M.R Жыл бұрын
🙏🌹🙏
@amudhasundararaj7578 Жыл бұрын
Enaku oru kanavu..oruvar bairavar vachu card eduka solraru ena.antha card la varahi amman varanga..nan ithu varai varahi amman valipadala.itharku ena meaning nu therla
@saiswetha4902 Жыл бұрын
Amma ungala vazhi pada solranga athan ma varaki ya vazhi padunga ma💜💜💜🙏🏻
@jaibharathi6387 Жыл бұрын
shop yenga iruku mam
@balaraji9127 Жыл бұрын
Akka en name rajalakshmi enakku varaghi Amma vilakku enakku vendum enna rate
@SarasVeeran Жыл бұрын
👰♂️🙏🏻
@kannatha548 Жыл бұрын
வாராஹி அம்மாக்கு மாதுளை பழம் உருளைக்கிழங்க சக்கரவள்ளிக்கிழங்கு கேரட்டு முட்டைகோசு பால் பசும் பால் வாராஹி பாலா
@smani19548 ай бұрын
Place name
@poongothairagavan6058 Жыл бұрын
அந்த பச்சரிசி மை தேங்காய் விளக்கை என்ன செய்ய வேண்டும்?
@rameshshanthi1471 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dharmambaldandapani4433 Жыл бұрын
Pl. Give exact location also.
@VarshaRaj-o8b Жыл бұрын
Where is this shop
@malathisekar5382 Жыл бұрын
madam varahi விளக்கு ennaku வேணும் enna velai unga number vendum address வேனும்