என் அப்பனே கருபன்ன சாமி நீங்க சொல்லும் வாக்கு அத்தனையும் உண்மை தான் எனக்கு நீறைபேர் உள்ளார்கள் என் பிள்ளை கள் புரிஞ்சி நடபதுயில்லையப்பா நீங்க தான் அவர்கள் இருவரையும் பார்த்து கொள்ளூங்கள் அப்பா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@Arumugavelavan5 күн бұрын
எல்லாத்தையும் கருப்பன் பார்த்து கொண்டு தான் இருக்கிறார். மனதார வழிபாடு செய்து வாருங்கள் 🙏🏻