இனி இட்லி தோசை சுட்டாலே இந்த இரண்டு சட்னி தான் கேட்பாங்க / Curry leaf & Carrot chutney in Tamil

  Рет қаралды 19,187

Tamil Food Corner

Tamil Food Corner

Жыл бұрын

#tamilfoodcorner #sidedishrecipes #tamilrecipes
இனி இட்லி தோசை சுட்டாலே இந்த இரண்டு சட்னி தான் கேட்பாங்க / Curry leaf & Carrot chutney in Tamil
இன்று நாம் இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட கறிவேப்பிலை சட்னி மற்றும் கேரட் சட்னி என இரண்டு வகையான சட்னி செய்வது பற்றி பார்ப்போம். இதனை இட்லி மற்றும் தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். கறிவேப்பில்லை என்பது வாசனைக்காக மட்டுமே உபயோகிக்க கூடிய ஒரு வாசனை பொருள் என்றே நம்மில் பலரும் நினைத்து வருகிறோம். ஆனால் உண்மையிலேயே கருவேப்பிலையில் ஏகப்பட்ட நன்மைகள் ஒளிந்திருக்கின்றன. பல மருத்துவ குணங்களும் கொண்டது. இந்த கறிவேப்பிலை ஆனது இருதயத்தை சீராக இருக்க உதவுகிறது. மேலும் உங்கள் உடலில் உள்ள தொற்றுக்கு எதிராகவும் போராடுகிறது. உங்கள் தலைமுடி மற்றும் உங்கள் தோல் ஆகிவற்றின் தன்மையை மேம்படுத்துகிறது. இன்னும் ஏராளமான நன்மைகள் இதில் இருக்கிறது.கேரட்டில் வைட்டமின் சி மட்டுமல்லாது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கேரட்டை தினந்தோறும் சாப்பிடுவதால் நமது உடலை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கலாம். நீங்களும் இந்த இரண்டு வகையான சட்னியை வீட்டில் செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். மேலும் இது போன்ற சுவையான ரெசிபிகளுக்கு எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.
Hey all. In today's video we are going to see two types of chutney curry leaf chutney and carrot chuntey. Both chutneys can be served for idly and dosa and it is one of the popular recipe for breakfast and dinner. Curry leaves are rich in Carbohydrates, proteins, fibre, calcium, phosphorus, iron and other minerals. 100 grams of curry leaves provide around 108 calories of energy. Curry leaves prevents greying and stimulates hair growth. They strengthen our hair and prevent hair loss. They are also helpful in preventing dandruff and dry scalp. Carrot provides fiber to help keep your digestive tract in good health as well as a rainbow of four different carotenoids that help with vision, providing protection from macular degeneration and cataracts and giving you more healthy skin. You must definitely try this recipe and give your feedback in our comment section. And please subscribe our channel for more cooking videos.
Curry leaf chutney:
Ingredients:
Curry leaves - 1 cup
Coriander leaves - Little
Green chilli - 3 Nos
Garlic - 3 Nos
Roasted gram - 2 tbsp
Grated coconut - 2 tbsp
Small gooseberry size tamarind
Salt - As required
Oil - 2 tsp
Mustard seeds - 1/2 tsp
Urad dal - 1/2 tsp
Dried red chilli - 1
Carrot chutney:
Oil - 1.5 tbsp
Channa dal - 1 tbsp
Urad dal - 1 tbsp
Dried red chilli - 7 Nos
Onion - 1 medium size
Garlic - 5 Nos
Carrot - 100 g
Tomato - 1 big size
Small gooseberry size tamarind
Grated coconut - 1/4 cup
Salt - As required
Oil - 2 tsp
Mustard seeds - 1/2 tsp
Urad dal - 1/2 tsp
Few curry leaves
Dried red chilli - 1
SAY HI AND FOLLOW US ON SOCIAL:
Instagram: / tamilfoodcornerrecipe
Pinterest: www.pinterest.co.uk/tamilfood...
Facebook Page: / tamil-food-corner-2339...
★☆★ OUR OTHER CHANNELS: ★☆★
Rainbow Rangoli ► / @rainbowrangoli
Shanu Samayal ► / @shanusamayal
chutney, chutney recipe, curry leaf chutney, carrot chutney, idly chutney, idly, dosa, dosa chutney, karivepillai chutney, breakfast recipe, dosa chutney, idly chutney, how to make chutney, chutney preparation, carrot, carrot chutney, கேரட், கேரட் சட்னி, சுவை, கேரட் ரெசிபி, கறிவேப்பிலை, சட்னி, இட்லி, இட்லி சட்னி, கறிவேப்பிலை சட்னி, சட்னி ரெசிபி, கெட்டி சட்னி, கறிவேப்பிலை துவையல், தோசை, தோசை சட்னி, how to make chutney, quick chutney, easy chutney, chutney varietues, how to make karivepillai chutney, how to make carrot chutney, karivepillai chutney,
#chutneyintamil #chutney #chutneyfordosa #chutneyrecipe #chutny #chutneyrecipeintamil #chutneyrecipes #easychutney #quickchutney #easychutneyrecipe #sidedish #sidedishes #sidedishforidly #idlydosasidedish #idlydosachutney #sidedishforidlydosa
If you found this video valuable, let us know by giving a like.
If you know someone who needs to see it, please do share it.
Leave your thoughts and suggestions in the comment section.
Last but not the least, you can add it to a playlist if you want to watch it later.

Пікірлер: 7
@buvaneswariarunachalam4194
@buvaneswariarunachalam4194 Жыл бұрын
Super
@TamilFoodCorner
@TamilFoodCorner Жыл бұрын
Thanks
@nagarasan
@nagarasan Жыл бұрын
NICE SHERE
@akilasundaresan9656
@akilasundaresan9656 Жыл бұрын
😋😋
@vasutlr6739
@vasutlr6739 Жыл бұрын
மிகவும் ரசனையான சமையல் டிப்ஸ் நன்றி மேடம்
@TamilFoodCorner
@TamilFoodCorner Жыл бұрын
நன்றி
@sarojarajam8799
@sarojarajam8799 Жыл бұрын
Good night madam
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 10 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 59 МЛН
I lost my kitten on the street😭 #cat #cats
0:32
Prince Tom
Рет қаралды 157 МЛН
how do you wash carrots?
0:11
dednahype
Рет қаралды 2 МЛН
CAA Conversion kit at ZAHAL 🎯
0:14
Zahal Youtube
Рет қаралды 51 МЛН
joga água e pula #funny #funnyvideo #shorts
0:17
Mundo de Alícia e Ana Clara
Рет қаралды 18 МЛН
Some muslims mistakes #muslimfemale #hijab
0:11
Asel Mustafaeva
Рет қаралды 19 МЛН
Reuse3♻️
0:25
Yoshipapa / よしパパ
Рет қаралды 4,6 МЛН