*இனி கேஸ் தேவையில்லை* ⛽ புகை இல்லாத அடுப்பு |

  Рет қаралды 1,275,726

Mapillai Samba

Mapillai Samba

Күн бұрын

Пікірлер: 329
@tamilselvia9283
@tamilselvia9283 2 жыл бұрын
பரவாயில்லை. சிலிண்டர் விற்கும் விலைக்கு இந்த அடுப்பு தேவை தான்.
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
ஆமாம் 🙏🙏🙏
@sudhakaransanjiv2145
@sudhakaransanjiv2145 2 жыл бұрын
useful tha ji
@WifeofVivek
@WifeofVivek Жыл бұрын
ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..
@MapillaiSamba
@MapillaiSamba Жыл бұрын
@@WifeofVivek பணக்கார வீடுகளில் கூட பழையதைதான் இப்போது நாடுகிறார்கள்... உங்கள் வீட்டில் இது இருக்கிறது அப்படி கூறுகிறீர்கள் ஆனால் அதை செய்பவர்கள் கையில் தான் இருக்கிறது சூடு ஆவதற்கு.... ஏதேனும் கொத்தனார் இதை செய்ய முடியாது இதில் ஊறிப்போன ஒருவரால் மட்டுமே இந்த அடுப்பு வடிவமைக்க முடியும்
@WifeofVivek
@WifeofVivek Жыл бұрын
@@MapillaiSamba ஆமாம் கொத்தனார் செய்யவில்லை... இவர்கள் தான் இந்த அடுப்பு வீட்டிற்கு கொண்டு வருவார்கள்.. அதை வைப்பதற்கு cement மணல் போன்ற பொருள்கள் நாம் வாங்கி கொடுக்க வேண்டும்... அடுப்பு செய்பவர்கள் தான் அதை செட் செய்து தருவார்கள்
@mreasycooking
@mreasycooking 2 жыл бұрын
பழமை புதுமையாக வலம் வருகிறது👍 மீண்டும் பழமைக்கு திரும்புகிறோம்
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Yes sir
@pappybaskar.7596
@pappybaskar.7596 2 жыл бұрын
ரொம்ப புதுமை.. சிலிண்டர் விலை இவ்ளோ அதிகம்..குறையாது.. இந்த அடுப்புக்கு வரவேற்கிறோம் செம அருமை.
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Nandri sir
@pappybaskar.7596
@pappybaskar.7596 Жыл бұрын
@@MapillaiSamba 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anburoja8709
@anburoja8709 2 жыл бұрын
Semma.....nanga veedu kattum pothu intha idea va implement panna poren thank you for this video bro👍
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Thank you so much brother 😊
@shantispark2791
@shantispark2791 2 жыл бұрын
Will use this in my own house.... thanks a lots
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
@@shantispark2791 🙏
@hameedibrahim1658
@hameedibrahim1658 2 жыл бұрын
Yes Naanumthan... In sha allah.. 👍😍
@WifeofVivek
@WifeofVivek Жыл бұрын
ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..
@abianbu4104
@abianbu4104 Жыл бұрын
அருமை அண்ணா நாங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி எங்க வீட்டுக்கு வந்து பண்ணி தருவங்களா
@hameedibrahim1658
@hameedibrahim1658 2 жыл бұрын
Tnq so much bro... Pazhamai enaku rempa pidikum.. Adhu pudhumayaki thanthatharku nantri... 🙏 Vaazhthukkal...👍👍👍😍
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Nandri sir
@ramkumarramkumar1494
@ramkumarramkumar1494 2 жыл бұрын
வேலிமரம் ஒழிஞ்சுடும் வாழ்த்துக்கள் 🙏
@vijivijisarvesh6267
@vijivijisarvesh6267 2 жыл бұрын
😀😀😀
@narayananpraveena8611
@narayananpraveena8611 2 жыл бұрын
Super bro eppo erukkum cylinder vilaivaasikku usefulla erukkum 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙌🙌🙌🙌🙌
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Thank you 😊
@saralmaha4737
@saralmaha4737 2 жыл бұрын
Super bro இந்த அடுப்பு வேண்டும்
@WifeofVivek
@WifeofVivek Жыл бұрын
ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..
@mappillaiduraiofficial
@mappillaiduraiofficial 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் தோழரே
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
🙏 நன்றி
@abishathankappan9504
@abishathankappan9504 2 жыл бұрын
We are using this... perfect alternate for gas..
@lekhaschannel3226
@lekhaschannel3226 Жыл бұрын
Varaverka vendiya onru. Nandrigal thambi.
@MapillaiSamba
@MapillaiSamba Жыл бұрын
Nandri mam
@Edaicode9786
@Edaicode9786 2 жыл бұрын
வீட்டின் சுற்றுப்புற அழகு கன்னியாகுமரி யில் தான்
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
💖
@jagancyro5jagancyr059
@jagancyro5jagancyr059 Жыл бұрын
நல்லா இருக்கு... வாழ்த்துக்கள். விலை என்ன சார்
@MagizhchiMala
@MagizhchiMala Жыл бұрын
மிகவும் அருமை அண்ணா
@MapillaiSamba
@MapillaiSamba Жыл бұрын
நன்றி சகோதரி
@sdhgfdhf
@sdhgfdhf 2 жыл бұрын
thank you so much for valuable video Anna
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Thank you so much ❤️
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
நல்ல முயற்சி 👌
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Nandri
@micklerajnatarajan379
@micklerajnatarajan379 Жыл бұрын
I installed smoke less stove in my house. But it take more wood & boiling time. If there is any solution bro
@pandi.m5245
@pandi.m5245 Жыл бұрын
Thank you anna useful video potathu ku 👏🏻....💥
@MapillaiSamba
@MapillaiSamba Жыл бұрын
Thank you ❣️
@V1-115
@V1-115 8 ай бұрын
Inda aduppu Kerala la irundu varala idu namba tamilnadu la Ooty ku vandu parunga oru veedu tavarama irukkum.
@vangapesalam
@vangapesalam 2 жыл бұрын
Palasuthaan erunthaalum superb valthukkal
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
🙏💓
@bharathishanmugarajan1364
@bharathishanmugarajan1364 2 жыл бұрын
தமிழ்நாடு வந்து அடுப்பு அமைதுதர என்ன செலவுஆகும்
@vijirani1143
@vijirani1143 7 ай бұрын
சூப்பர் தம்பி ❤
@MapillaiSamba
@MapillaiSamba 7 ай бұрын
Tq
@sherlinbeaula4064
@sherlinbeaula4064 Жыл бұрын
Installation charge evalavu for Aluva aduppu? please reply
@farhana7271
@farhana7271 9 ай бұрын
How to get this stove in chennai
@wilsonj6286
@wilsonj6286 2 жыл бұрын
Its not safe usinga a rechargeable batteries in a stove which get extremely heat and may blast…
@vidyaraniramakrishnan1408
@vidyaraniramakrishnan1408 2 жыл бұрын
விலை எவ்வளவு
@DivyaM27398
@DivyaM27398 Жыл бұрын
How much price
@MapillaiSamba
@MapillaiSamba Жыл бұрын
Cnt me
@sath514
@sath514 2 жыл бұрын
we can use Coconut shell also .
@eijjazahamed4663
@eijjazahamed4663 2 жыл бұрын
இது தமிழ் நாட்டில் ஐம்பது வருடங்களுக்கு முன்னிருந்தே புழக்கத்தில் இருந்தது
@radhikaradhi296
@radhikaradhi296 2 жыл бұрын
Kidaithaal nalla irukkum
@shanthakumari9834
@shanthakumari9834 2 жыл бұрын
பாத்திரத்தில் கரி பிடிக்குமா
@Prabhakarj96
@Prabhakarj96 8 ай бұрын
Yes yellow flames always make your vessels black
@_legend_matgaming
@_legend_matgaming 2 жыл бұрын
Super super useful vedio bro
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Thank you sister ☺️
@nadhafathi-ho9oh
@nadhafathi-ho9oh 9 ай бұрын
I'm from sri lanka. If I need this how can get
@mutharasikadal9388
@mutharasikadal9388 Жыл бұрын
சூப்பர்
@MapillaiSamba
@MapillaiSamba Жыл бұрын
Thank you
@luinwisely6802
@luinwisely6802 2 жыл бұрын
Enga veetil iruku supera work aakum
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Thank you
@michaelrajdevaraj7908
@michaelrajdevaraj7908 6 ай бұрын
Super
@MapillaiSamba
@MapillaiSamba 6 ай бұрын
Tq
@rojarahimulla8373
@rojarahimulla8373 Жыл бұрын
Kerala vedukalil parthen ma alla vedukalilum intha adupum gas vum iruku ma partheyn ma
@KayalrudhranKayalruthran
@KayalrudhranKayalruthran 11 ай бұрын
Order panalama
@eshayazh6689
@eshayazh6689 2 жыл бұрын
Super anna
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Thank you ❣️ brother
@sheebad5859
@sheebad5859 Жыл бұрын
Nanaglum 1 week munadi ennga v2ku vanthu ready panni thanthanga
@rinasrana9995
@rinasrana9995 11 ай бұрын
Single aduppu rate sollunga
@jasika..6068
@jasika..6068 2 жыл бұрын
Super anna... Gas rate over ayiruchu inimel yellarveetlayum use pannam pola
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Kandipa sister
@MuthuLakshmi-v6g
@MuthuLakshmi-v6g 9 ай бұрын
Very super anna
@MapillaiSamba
@MapillaiSamba 9 ай бұрын
Thank you
@Gani856
@Gani856 9 ай бұрын
இதோட ரேட் சொல்லுங்க சார்
@THENIJEEVAN6662
@THENIJEEVAN6662 2 жыл бұрын
enga veetla ithuthan use panrom Kerala la pala varusama
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Super
@rajanarthinigurusamy9544
@rajanarthinigurusamy9544 2 жыл бұрын
Arumai 🙏
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
நன்றி
@reenaj7970
@reenaj7970 Жыл бұрын
Bro intha aduppu enga kidaikum bro??
@MapillaiSamba
@MapillaiSamba Жыл бұрын
861o74o656
@munshirasheera327
@munshirasheera327 2 жыл бұрын
Rocket stove kids irukura veetla safe ah? Yevlo neram charge podanum... And gas stove pakkathula vekkuradhu safe ah irukuma?
@nandhithanuts9485
@nandhithanuts9485 2 жыл бұрын
It's on table top when your gas is safe on table top why not it?
@balasubs1
@balasubs1 2 жыл бұрын
Why no air blower in first stove ??
@krishnappa8275
@krishnappa8275 Жыл бұрын
இதில் கிளை வைத்து மூன்று அடுப்பு தேவை நாங்கள் கும்பகோணம் இப்போது தான் வீடு கட்டி டைல்ஸ் போடும் தருவாயில் உள்ளது எங்களுக்கு புகையில் லா அடுப்பு வேண்டும் வந்து அமைத்து தருவீர்களா?
@MapillaiSamba
@MapillaiSamba Жыл бұрын
கேட்டுப்பாருங்கள்
@blackbeautybymeharban4459
@blackbeautybymeharban4459 2 жыл бұрын
erode purchase pannea mudiyuma
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Puriyala sir
@blackbeautybymeharban4459
@blackbeautybymeharban4459 2 жыл бұрын
@@MapillaiSamba i mean online shopping to erode customers
@krishnappa8275
@krishnappa8275 Жыл бұрын
நாங்கள் எப்படி தொடர்பு கொள்வது என்று கூறவும்
@MapillaiSamba
@MapillaiSamba Жыл бұрын
Discription all details updated
@krishnappa8275
@krishnappa8275 Жыл бұрын
எங்களுக்கு அனுப்பி வைக்க முடியுமா என்று கூறுங்கள்
@janipriya9417
@janipriya9417 2 жыл бұрын
Anna edhatha na edhirparthune erundha yanaku venum epdi vaangarathunu sollunga
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Avangala cnt panunga sister
@saiappu1262
@saiappu1262 2 жыл бұрын
Viragu adupu suppar silidar vedikuthu ithu nallathu
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Yes sir
@gp_karan2935
@gp_karan2935 2 жыл бұрын
I like your name Prabhaakaran.. My sons name also Prabhaakaran ❤️❤️
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
👍
@muthubanu-dk1oz
@muthubanu-dk1oz 8 ай бұрын
Kerala aduppu madal
@jinicreationz.j
@jinicreationz.j 2 жыл бұрын
Superb ✨❤️
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Thank you ji
@sanjaydharman62
@sanjaydharman62 Жыл бұрын
பத்திரம் கருப்பாக மாறுமா
@kenwacare7283
@kenwacare7283 2 жыл бұрын
price details
@Santhi_Collections
@Santhi_Collections 2 жыл бұрын
Super👌
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Thank you sir
@umamaheshwari1180
@umamaheshwari1180 9 ай бұрын
Birahi enga kidaikum
@MapillaiSamba
@MapillaiSamba 9 ай бұрын
கடையில் கிடைக்கும்
@seethalekshmi1225
@seethalekshmi1225 2 жыл бұрын
Iam Kerala ithu aaluvva aduppu enga veetla irruku bro
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Superu
@SardiusJesudhasan-ft2sl
@SardiusJesudhasan-ft2sl 9 ай бұрын
பாத்திரம் கரி பிடிக்குமா?
@MapillaiSamba
@MapillaiSamba 9 ай бұрын
விறகு அடுப்பில் சமைத்தால் பாத்திரம் கரி புடிக்கதான் செய்யும்
@esakkiesakki8935
@esakkiesakki8935 2 жыл бұрын
இது கொஞ்சம் கரி பரவும் இப்படி அடுப்பு எங்கள் வீட்டில் இருந்து புது வீடு கட்டிட்டோம் இப்ப வைக்க முடியல பாத்திரத்தில் கரி அடியில் மட்டும் பிடிக்கும்
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
பாத்திரத்தில் கரி பிடிக்கும்
@Edaicode9786
@Edaicode9786 2 жыл бұрын
Kanyakumari district sema
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Thank you thaliva🙏🥰
@ramkumar-fu6we
@ramkumar-fu6we 2 жыл бұрын
Pugai irukathu Aanal karupaga Kari karai pudikum
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Enkea pudikum thaliva
@ananyaantony
@ananyaantony Жыл бұрын
Nagercovil ah bro?
@MapillaiSamba
@MapillaiSamba Жыл бұрын
Yes brother
@ananyaantony
@ananyaantony Жыл бұрын
@@MapillaiSamba namma pechey oru thani style thaan
@MapillaiSamba
@MapillaiSamba Жыл бұрын
@@ananyaantony thank you brother 🤝🤪
@indrarengs5321
@indrarengs5321 Жыл бұрын
How much rupees Coimbatore kidaikuma
@MapillaiSamba
@MapillaiSamba Жыл бұрын
Kedikum
@asmiyabegum9430
@asmiyabegum9430 2 жыл бұрын
Chennaila intha adupu ready pandravanga irukangla bro
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Ama
@asmiyabegum9430
@asmiyabegum9430 2 жыл бұрын
@@MapillaiSamba avanga address phone number kedaikuma
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
@@asmiyabegum9430 discription la iruku mam or sir
@TJeevaTJeeva-rw9sl
@TJeevaTJeeva-rw9sl 2 жыл бұрын
Super. Puthukottai. Kedaikuna
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Ama
@shaikshameem5395
@shaikshameem5395 Жыл бұрын
Supar Supar 👌
@MapillaiSamba
@MapillaiSamba Жыл бұрын
Thank you
@ahanamichelle2876
@ahanamichelle2876 2 жыл бұрын
Rocket adupu safe mathri ila Because charger cable point and fire wood is not safe
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Use panitu irukanga makkal
@k.selvamk.selvam564
@k.selvamk.selvam564 2 жыл бұрын
10 veetuku pugailla aduppu amaithu tharuveergala Nagapattinam (dt) kameswaram
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Tharuvanga
@onlybiryani
@onlybiryani 2 жыл бұрын
பாத்திரம் கரி பிடீக்குமா?
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
No
@ajithkumarv9584
@ajithkumarv9584 2 жыл бұрын
சாவு
@ajithkumarv9584
@ajithkumarv9584 2 жыл бұрын
பாத்திரம் நா கருப்பிடிக்க தான் செய்யும் உனக்கு கழுவ முடியாதா அது கூட உனக்கு போம்பரை ஹா
@நாவந்துட்டேன்டா
@நாவந்துட்டேன்டா 2 жыл бұрын
Semma how much
@kalaranikalarani9467
@kalaranikalarani9467 9 ай бұрын
இது புதிது இல்லே. கேரளாவில் எல்லா வீட்டிலும் இந்த அடுப்பு தான்
@MapillaiSamba
@MapillaiSamba 9 ай бұрын
உங்களுக்கு புதிது அல்ல... இதை பற்றி தெரியாமல் இருப்பவர்களுக்கு கட்டாயம் புதிது
@hemaraghavendiran7366
@hemaraghavendiran7366 2 жыл бұрын
kerosene thaivapaduma
@rajranji8905
@rajranji8905 2 жыл бұрын
How much
@sujaprakash9555
@sujaprakash9555 2 жыл бұрын
How many rupees
@subhanagarajan8220
@subhanagarajan8220 Жыл бұрын
Sir what is the rate
@MapillaiSamba
@MapillaiSamba Жыл бұрын
Cnt number discription
@thiyack
@thiyack Жыл бұрын
வணக்கம், முதலில் பயன்படுத்திய அடுப்பு போன்று முற்காலத்தில் கிராமங்களில், முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. நவீன முயற்சியுடன் வீட்டுக்குள்ளே பயன்படுத்துவது பாராட்டுக்குரியது.. but safety is important..
@WifeofVivek
@WifeofVivek Жыл бұрын
ஆனால் இந்த அடுப்பு எரிக்க அதிக அளவில் விறகு தேவைப்படும்.. எங்க வீட்ல இருக்கு.. அடுப்பு ரெடி ஆகி பானை சூடாக ரொம்ப நேரம் ஆகும்.. புகை வராது அவ்வளவு தான்... கொஞ்சம் வசதியான ஃபேமிலி பெரிய வீடு விறகு ku தோட்டம் இருந்தா.. எப்போதாவது ஆசைக்கு சமைகிறவங்க அப்படி இருந்தா வாங்குங்க... அடுப்பு விலை இவ்வளவு அதை நம்ம வீட்ல கொண்டு வந்து செட் பண்ண செலவு ஆகும்... வண்டி வாடகை செலவு..
@SenthilKumar-kx3lf
@SenthilKumar-kx3lf 2 жыл бұрын
super super
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Thank you 😊
@rishwaprabu4136
@rishwaprabu4136 2 жыл бұрын
Enga v2la 10 year aha erukku bro
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Super sister... Old is gold
@love-sc4yi
@love-sc4yi 2 жыл бұрын
Enga Amma veedula eruku eppaium
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Old is gold
@sathyabalu3299
@sathyabalu3299 2 жыл бұрын
Amount evlo
@vasanthakumar1787
@vasanthakumar1787 2 жыл бұрын
yapdi buy panrathu
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Online
@karthikeyanjayavel7018
@karthikeyanjayavel7018 2 жыл бұрын
Enga. Vaanga um sollu ga bro
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Details iruku
@nivakala5553
@nivakala5553 2 жыл бұрын
Suppar
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Thank you 💖
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 2 жыл бұрын
Enga uru aluva
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Okay
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 2 жыл бұрын
rocket stove super
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Tq
@mumtajhameed1085
@mumtajhameed1085 2 жыл бұрын
Thanks 😊
@aheeshaheesh-nz6gr
@aheeshaheesh-nz6gr 8 ай бұрын
Pulipanam not pulipaanam
@tamilbaskar6270
@tamilbaskar6270 2 жыл бұрын
Very use
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Nandri
@dhanamdhanalakshmi2920
@dhanamdhanalakshmi2920 2 жыл бұрын
எங்களுக்கு வேண்டும் எல்லாம் மாவட்டத்திலும் கிடைக்குமா
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
கிடைக்கும்
@dhanamdhanalakshmi2920
@dhanamdhanalakshmi2920 2 жыл бұрын
@@MapillaiSamba தருமபுரி மாவட்டம்
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
@@dhanamdhanalakshmi2920 பண்ணி தருவாங்க சார் அவங்க நம்பர் இருக்கு கேட்டு பாருங்க
@dhanamdhanalakshmi2920
@dhanamdhanalakshmi2920 2 жыл бұрын
@@MapillaiSamba சரி நெம்பர் பதிவிடுங்க
@antonyjosephine494
@antonyjosephine494 2 жыл бұрын
Super bro...
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Thank you ji
@runesh.
@runesh. 2 жыл бұрын
இலங்கையில கிடைக்குமா?
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
ஆமா
@meeradevi2808
@meeradevi2808 8 ай бұрын
Please translation in Hindi
@MapillaiSamba
@MapillaiSamba 8 ай бұрын
Ok
@SRBSR30104
@SRBSR30104 2 жыл бұрын
Working good
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Thanks
@SK-of9ly
@SK-of9ly 2 жыл бұрын
எங்க கிடைக்கும் இந்த அடுப்பு
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Kk district, NAGERCOIL
@ssrangoli479
@ssrangoli479 2 жыл бұрын
Veedu setham aagatha bro
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Akathu brother
@honeybharathi5527
@honeybharathi5527 2 жыл бұрын
Varaverkirom
@MapillaiSamba
@MapillaiSamba 2 жыл бұрын
Done
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,5 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
Details on how to make your own large wood stove at home #215
53:33
How to make a wood stove from an old iron box
8:59
Creative Cement
Рет қаралды 3,4 МЛН
Build A 2 In 1 Outdoor Wood Stove From Foam Barrels And Cement
12:22
Reuse Project For Garden
Рет қаралды 1,1 МЛН
Эта игра не для слабачков
0:20
MovieLuvsky
Рет қаралды 2,3 МЛН
Bad ROBLOX PART 2☠️ ​⁠@Yafgame38
0:11
Kan Andrey
Рет қаралды 7 МЛН
The Train Song | Blippi Songs 🎶| Educational Songs For Kids
0:22
Blippi - Kids Songs
Рет қаралды 14 МЛН
MOMENT BEFORE DISASTER💀 #trollface #trend #trending #shorts
0:10
PHONK𖤍 YADAV༗
Рет қаралды 48 МЛН
БАБУШКА ВСЁ ИСПОРТИЛА #shorts
0:24
Паша Осадчий
Рет қаралды 2,3 МЛН