நல்லதே நடக்கட்டும் ஓம் நமசிவாய வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@nottysreevika2 ай бұрын
மிக்க நன்றி அண்ணா. தங்கள் வார்த்தைகள் பலிகட்டும். தாங்கள் சொல்வதே புதிய தெம்பு அளிக்கிறது. இனிமேல் சந்தோஷமாக தைரியமாக நிம்மதியாக வாழ்வோம். ஓம் நம சிவாய.
@Ravi59882 ай бұрын
Yes
@Ravi59882 ай бұрын
கன்ட்டிப்பாக நல்லது நடக்கும் என நம்புவோம்
@muthukumaran17062 ай бұрын
ஓம் நமசிவாய.❤🎉😊 நீங்கள் சொல்வது கேட்டு கண் கலங்கி விட்டது.நீங்கள் வாழ்க வளமுடன்.
@karthikar38562 ай бұрын
நன்றி சிவனே என் நகை எல்லாம் என்கிட்ட வந்து சேருனும் அய்யனே
@ramchetsivaraj2 ай бұрын
En nagaiyum poiduchi
@JVJ-zk8ex2 ай бұрын
எவ்வளவு அழகான நம்பிக்கை வார்த்தைகள் அய்யா🙏உங்கள் வார்த்தைகள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அய்யா🙏
@Astro-selvan2 ай бұрын
இறைவனின் அருள் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கட்டும் 🙏
@SridharSri-wf6guАй бұрын
8:31
@SridharSri-wf6guАй бұрын
8:31
@anbuindhu2856Ай бұрын
மீனம் ராசியை பற்றி இவ்வளவு நல்ல விஷயங்களை இவ்வளவு நல்ல விதமாக இதுவரை யாரும் இப்படி சொன்னதில்லை, இந்த பதிவில் நீங்கள் மட்டும் தான் மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய வகையில் சொல்லியிருக்கிறீர்கள் ஆகவே உங்களுக்கு மீனம் ராசியினர் அனைவரின் சார்பிலும் எங்களின் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 🙏🙏🙏🙏🙏
@Astro-selvanАй бұрын
இறைவனின் அருள் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கட்டும் , நன்றி 🙏...
@வளரும்மணிகள்2 ай бұрын
படாத கஷ்ம் இல்லை...அதிகம் மிக அதிகம்.. நன்றி
@KavithaKavitha-og1gt2 ай бұрын
Unmai than
@shanthamanis392 ай бұрын
❤ நீங்கள் சொல்வது நடந்தால் நல்லது
@R.ChandhirasekarSekar2 ай бұрын
நீங்கள் சொல்வதைப் போல நலமாக மகிழ்ச்சியையும்
@Astro-selvan2 ай бұрын
நன்றி 🙏
@jeyadeviprabhu49672 ай бұрын
உங்க வாய் முகூர்த்தம் பழிக்கட்டும்❤
@shalu_852 ай бұрын
Palikattum pa
@amalrajfernando55052 ай бұрын
பளிக்கட்டும் ப்ரோ அது
@RavichandranRavichandran-ig9sk2 ай бұрын
பழிக்கட்டும் இல்லை. பலிக்கட்டும்
@RavichandranRavichandran-ig9sk2 ай бұрын
@@amalrajfernando5505பளி இல்லை பலி
@sumeshnl20002 ай бұрын
❤
@sivaspl633325 күн бұрын
இனி எல்லாம் நல்ல தே நடக்கும் ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@SathyaG-on6ci25 күн бұрын
நல்லதே நடக்கும் கடன் பிரச்சினை திறவேண்டும்
@saravanansaranhus69232 ай бұрын
ஆரம்பமே அமர்க்கலமா இருக்கே நன்றி 🙏
@RakhhnnuuuyhyhjijniNanayakkara2 ай бұрын
😊😊😊😊😊
@nanthakumar97802 ай бұрын
உங்க வாக்கு பளிக்கட்டும் நன்றி
@malarveni29852 ай бұрын
Neenga solvadhu yenakku oru aruthala erukku sir..
@suryaravi31532 ай бұрын
நற்பவி நல்லதே நடக்கும். நன்றி சகோ.
@Ravi59882 ай бұрын
Yes
@sangeethasangeetha41332 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி நீங்கள் சொல்வது அனைத்தும் எங்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@Maina518702 ай бұрын
நன்றி நல்லதே நடக்கும் 🙏
@ragupathysrirangan38362 ай бұрын
தங்களின் கருத்துக்கள் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.நன்றி
@SanthiM-rs5kj2 ай бұрын
வாழ்க வளமுடன் என்றும் நீங்கள் கூறியது மனதில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்தது போல் இருந்தது மகிழ்ச்சி மகேஷ்வராய நம ஓம்
@mangaleswararmangalambika7122 ай бұрын
மிக்க நன்றி தெளிவாக பேசினீர்கள், கேட்பவருக்கு புரியும்படி உள்ளது, பல நேரங்களில் நமக்கு புரியாதது சொல்வதில் பயன் இல்லை மீண்டும் நன்றி
@sathyasenthil99412 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி பல கோடி
@DuraiSurya-f8pАй бұрын
Neenga sollum pothu romba happyya irukku Anna 🙏🙏🙏
@Astro-selvanАй бұрын
நன்றி 🙏...
@kathirvel8707Ай бұрын
நீங்க சொன்னபடி நடக்கட்டும்🎉🎉🎉🎉🎉🎉
@VijayaDass-i6u2 ай бұрын
ஓம் நமசிவாய நல்லதே நடக்கும் .நடக்கும் அத்தனையும் ஈசன் அருளால் நல்லவையே❤❤❤
@rajav1932 ай бұрын
நன்றி அய்யா
@rajasekarganesan108522 күн бұрын
😢 நன்றி நன்றி இந்த சொற்கள் எனக்கு ஆறுதலாக உள்ளது.நல்லது நடந்தே தீரும். நன்றி
@rajasekarganesan108522 күн бұрын
நன்றி நன்றி
@ANNAKILI-g5d2 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🙏எல்லோரும் இன்புற்றிருக்க எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் கிடைக்க என் அப்பன் சிவபெருமான் அருள் கிடைக்கட்டும் ஓம் நமச்சிவாய 🙏
Ayya neega solradhu nimmadhiya irukku en life le payagarama porattam en purusana leum sila kettavaga moolamum pilli soonyam nu padatha padu paduren ippa neega sonnadhu pila god niravetranum thanks ayya