மீன ராசின்னு ஒரு ராசி இல்லாமலே இருந்திருக்கலாம்! 😂
@indiraravindran52422 ай бұрын
Ssssss
@rameshhope88652 ай бұрын
வாழ்வியல் அனைத்து சுகங்களும் அனுபவிக்க பிறந்த ராசியினர் மீன ராசி காரர்களே ஆனால் இவர்களை வாழ்வில் தொடர்ந்து துரத்துவது மணக்குலப்பமும்,நோயும் இதை எதிர்த்தால் வெல்லலாம்🙏
@SelviSelvi-bw8fq2 ай бұрын
சித்ரவதை அதிகம் இந்த ராசி
@SuzieSubra2 ай бұрын
❤❤❤. Correctly said . Yessss. 4.17 - 5.27...yes 1st time in my life i have had a friend meenam for 3 months. I was completely over him for his all the best in his life. Because he lost his mother by the time . After 2 months later by his confusion he made me think misjudged about him quickly it was many times that happened through phone calls . I didn't spot him. One day, my bad time , i said 3 things in a positive way about him from his mindset.. what already find. He sounded, he suddenly broke the friendship. It's really affected in my daily routine . Due to busylife We only met 2 times in the street. No plan. It was a surprise meet that both of them. 😊 That's all for now. I wish he needed to watch these videos for his goodness. All the best him.
@chithrachithra56322 ай бұрын
Neega sollure ellame crt sir perfect ah sollirukkenga
@rcreative11762 ай бұрын
ஐயா நிறைய உண்மை இருக்கு இப்போ முழுவதும் தெரிந்துகொண்டேன் .
@Astro-selvanАй бұрын
🙏 நல்லது நடக்கட்டும்
@sivanathan21842 ай бұрын
It's true.. manavethanaya eruku oru lady relation nala..nantri
@Nagalatchumi66482 ай бұрын
நீங்க சொல்றது உண்மைதான் அந்த வேலையே என்ன விட்டுப் போயிடுச்சு..😢
@k.swarnalakshmi75662 ай бұрын
Enakum poiruchu velai evlo nalla work panalum 😞
@a.kannan61772 ай бұрын
@@k.swarnalakshmi7566very safe
@satheessurya622 ай бұрын
Enkum en vela poirichi@@k.swarnalakshmi7566
@easwarivloghub86842 ай бұрын
நிறைய விஷயம் தெரிந்து விட்டாயா மிக்க நன்றி
@sivask97962 ай бұрын
நூற்றுக்கு நூறு உண்மை எனது மனைவி தான் எனக்கு பிரச்சினை
நீங்கசொல்ரது அத்தனையும் உண்மை எங்களுக்கெல்லாம் அந்தபாண்டுரங்கன்தான்துனை
@annapoornidavid18322 ай бұрын
ஒரு பொம்பளை கிடையாது. ஒரு லட்சம் பேர்
@user-mx3nb4jj5x2 ай бұрын
நன்றி உண்மை தான் குரு ஜி 🙏🙏🙏🙏
@ananthalakshmiambika24942 ай бұрын
🙏🙏
@Astro-selvan2 ай бұрын
🙏
@murugavelsubbaiyan33972 ай бұрын
🎉🎉🎉
@VijayVijay-qh7el2 ай бұрын
பொம்பள தான் பிரச்சினை ..அதுவா வருது அவளுங்க பண்றது புடிக்கமா சண்டை தான் வருது...உண்மை
@grtvannikulakshathriyan67342 ай бұрын
😢😢😢😢 உங்களுக்குமா
@VijayVijay-qh7el2 ай бұрын
@@grtvannikulakshathriyan6734 ஆமா ஜி...அவளுங்க வந்து joint adikkuraalunga apram அவளுங்க பண்றது பிடிக்காம பெரிய பிராப்ளம் ஆகுது
@jayanthijaina72922 ай бұрын
கேரளாவில் உள்ள guruvayurappan கோயில் க்கு pogalama meena rasi எனக்கு அய்யா sollungal.
@rameshhope88652 ай бұрын
தாராளமாக செல்லலாம் அப்படியே உங்களின் குல தெய்வக் கோவிலையும் வேண்டுவது மிக நல்லது குலதெய்வத்தை வணங்காது எந்த கோவில் சென்றாலும் பிரார்த்தனை பழிக்கா து வாழ்க வளமுடன்🙏