ஜாகிர் ஹுசைன் போன்ற அன்பர்கள் தமிழகத்தில் இருக்கும் வரை விகடனார் எத்தனை புத்தக வெளியீட்டு விழா நடத்தினாலும் இங்கே தாமரையை மலர வைக்க முடியாது
@MR-ul9ke4 сағат бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே பிரதமர் ஒரே சங்கு
@sarojabalasubramanian4944 сағат бұрын
பெரியார் பிறந்த இந்த மண்ணில் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்றுமே இருக்கும். அதுதான் தமிழ்நாடு.
@ruubanlx55234 сағат бұрын
மலேசியாவில் நடைபெற்ற 10-வது சர்வதேச ஆசிய பசிபிக் காது கேளாதோர் தடகள போட்டியில், 4×400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்கப் பதக்கமும், 4×100 மீட்டர் தொடர் ஓட்ட பந்தத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்று மாபெரும் சாதனைப்படைத்துள்ள விழுப்புரத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
@voiceofkumaran3602 сағат бұрын
போலீஸே தப்பு பண்ணாலும் தட்டி கேட்க இந்த சிபி வந்துட்டான்டா 🔥🔥🔥🔥 சிறப்பு சிபி.
@rangasamyk49123 сағат бұрын
ஆரம்ப நடனம் அற்புதம் இருவருமே அருமையாக நடனம் ஆடி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்
@voiceofkumaran3603 сағат бұрын
வருமண் சிபி உங்கள் இருவருக்கும் நல்ல மனசு... அந்தப் பெண் குழந்தை நடனமாடி வாழ்த்தியதற்கு நன்றி❤
@brittosanthanasamy62774 сағат бұрын
சாய் பல்லவி தொடர்பான செய்திக்கு மன்னிப்பு கேட்டாச்சா.
@user-tam0984 сағат бұрын
வெக்கங்கெட்டவர்களிடம் எதிர்பார்ககூடாது
@22elangovan3 сағат бұрын
Intha pathi pesunga
@coolguy9142 сағат бұрын
idha pathi pesunga nadunilayaalargaley
@ariyasamyl8518Сағат бұрын
உங்களுக்கு நீங்களே ப்ரோக்கர் அவார்ட் குடுப்பிங்க என்று நினைத்தேன்....😂😂😂😂(Saipallavi) ரசிகர் மன்றம் ❤❤❤❤❤..
@rampalanisamy80914 сағат бұрын
லண்டனில் கற்றுக்கொண்ட பாடத்தின் சிறுதுளி நல்ல ஆயி அப்பனுக்கு பிறந்தவனா இருந்தா..........? அருமை அண்ணாமலை😢😢😢😢 அரசியலில் ஆயிரம் இருக்கலாம் பொதுவெளியில் இப்படி பேசுவது உனக்கென்ன புதியதா? வெட்ககேடு த்தூஊஊஊஊஊஊ😢😢😮
@muhammedsalim98313 сағат бұрын
அ.மலைக்கு அறிவு செயல்படவில்லை. இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசுவது அவருக்கு புதிதல்ல. மக்கள் தான் அவருக்கு பதில் தரவேண்டும்.
@nirmalarajebenezer68214 сағат бұрын
Discussing Annamalai daily on his high headed attitude give him free advertisement.
@susairajbanguraj6714 сағат бұрын
வாழ்த்துக்கள் உங்களுக்கு அல்ல. தங்கம் வென்ற மகளுக்கும் செஸ் விளையாட்டில் உலக அளவில் சாம்பியன் பட்டம் வென்ற மகனுக்கும் தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
@HandsoncookingwithJD3 сағат бұрын
The 😊
@susairajbanguraj6714 сағат бұрын
மோடி பிரதமர் வேலையை தவிர அம்பானி வீடு நடிகைகளுடன் பேசுவது உலக சுற்றுலா செல்வது போன்றவற்றை சிறப்பாக செய்து வருகிறார்
@bharanirajendraen82252 сағат бұрын
இனி ஒரே ஷோ "இம்பெர்பக்ட் ஷோ" மட்டுமே தான்!!!
@vimashrab4 сағат бұрын
வெற்றிபெற்ற செல்வி சுபஶ்ரீ பள்ளி ஆசிரியர்கள்,ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகளின் வெறும் வார்த்தைகளால் அல்லாமல் நடனதுடன்கூடிய உற்சாக வரவேற்பு அந்த மானவியையும் எங்களையும் நெகிழ வைத்தது.
@gandhimadhinadhanv95524 сағат бұрын
Shai Pallavi வெளுத்து எடுத்து எண்ண பண்றதுக்கு மக்கள் எல்லாம் தெளிவாக இருக்கிறார்கள் நல்ல விவாதம் நடத்த ஆவலாக இருக்கிறார்கள்
@sathyamoorthy22673 сағат бұрын
சில என்ற வார்த்தையை தயவு செய்து மாற்றவும் பல போலீசார் இவ்வாறு செய்கிறார்கள் சிலர் தான் செய்யவில்லை
@வீரத்தமிழன்1232 сағат бұрын
100க்கு100
@Smartdhani3 сағат бұрын
மக்களிடம் அதிகாரம் பன்னின மின்சாரம் தபால் துறை தொலைபேசி போக்குவரத்து மற்றும் சில அரசுத் துறைகள் தற்போது நலிவடைந்து வருகின்றன.
@cheguevara21114 сағат бұрын
அதானியை ஸ்டாலின் சந்திக்கிறார் இல்ல சந்திக்க இல்லை அதுவா முக்கியம் மோடி ஆட்சி நடத்துவது அதானிக்கு மோடி எங்க போனாலும் அதானியை கூட்டிட்டு போறாரு அதை பத்தி பேசுங்க
@yuvarajs5094 сағат бұрын
அப்படியா ஆ.மலை இது தான் எங்கள் நிலைப்பாடு!!!
@hellomak11184 сағат бұрын
🇮🇳 #GUKESH D WINS THE 2024 FIDE WORLD CHAMPIONSHIP! 👏 🔥 #DingGukesh
@sripriyaskitchen99083 сағат бұрын
Ha ha ha 🤣 Arumai dear Cibi bro and Varun bro 👌❤️💐
@jaiganesh13375 сағат бұрын
Rocking 💥
@anbujothielumalai48343 сағат бұрын
வருண் Sir சாதாரண மணிதனை அடித்தால் நீங்க (பத்திரிகையாளர்கள்)திரும்பி பார்பீர்களா அய்யா
@arundhanasekar40733 сағат бұрын
சிபி dance super
@தமிழ்-ர5ச3 сағат бұрын
Thumbnail இல் spelling mistake.. ஊருக்குள்ளே nu வரணும்...
@padmanabanmaheswari19054 сағат бұрын
Today's. Program. Is.very.very.fine
@arumairajl67043 сағат бұрын
ரஃபேல் வாட்ச் 😂😂
@parthibanksbСағат бұрын
சாய் பல்லவி விவகாரத்தில் விகடன் நாறிக்கொண்டிருக்கிறது விளக்கம் கொடுக்க வேண்டும் சிபி அருண்
@dropbox1524 сағат бұрын
ஏன்டா அண்ணாமலை முதலில் அதானி முதல்வரை சந்தித்தார் என்று சொன்ன இப்போது குடும்பத்தினர் சந்தித்தார் கள் என்று சொல்ற ஆதாரம் இருந்தால் சொல்லு.
@rampalanisamy80914 сағат бұрын
இதுவரை அண்ணாமலை ஆதாரத்துடன் எதை நிரூபித்திருக்கிறார்.ஏதோ போகிறபோக்கில் கல்லை விட்டெறியும் பைத்தியம் மாதிரித்தான்😂😂😂😂😂
@viswanathaneswaran50884 сағат бұрын
@@rampalanisamy8091 திமுக பைல்ஸ் ஆதாரங்களை வெளியிட்டது போல் இதனையும் வெளியிடுவானா?
@sheiks60055 сағат бұрын
Valthukal. Subasri.
@david.cpugazh20344 сағат бұрын
Dr.C.David Pugazhenthi, Salem Mr.Cibi and Mr.Varun's kuththattam in the beginning of today's IPS is very, very super.Your dance even excels Cine actors. I wish you both all the best. Thank you 🎉🎉🎉
@KalyanaSundaram-n9w2 сағат бұрын
அதற்கு இல்லை ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டாட்டம்
@dr.skmolecole9464 сағат бұрын
Bro sema intro
@AaApadiyaa2 сағат бұрын
ஈரோடு கோவையில் இன்று காலை முதல் சிலுசிலுன்னு மழைங்க.... ஆனா லீவ்வெல்லாம் இல்லீங்க 😢😢😢
@meenaloshini597Сағат бұрын
CIBI Na Unagaloda Fan… Annapoorani Resent Husband ungala mari erukaru pa 😮
@karthikeyanmathaiyan85503 сағат бұрын
Super dance.. Sibi varyn..
@ParameshwaranKHR4 сағат бұрын
Bro dance vera level........
@francisgaspar11694 сағат бұрын
அட்டஹாச ஆரம்பம்!!
@Sriharan-p8b2 сағат бұрын
@@francisgaspar1169 ஹா?
@vpalanisamy31922 сағат бұрын
Good Dance performance. Where you learned?. Give often.
@sivan11924 сағат бұрын
ஜி ஆர் சாமிநாதன் வாயிலிருந்து இப்பத்தானே ஒரு நல்ல வார்த்தை வந்திருக்கிறது
@balachander45334 сағат бұрын
ஒரே ஊர் லா.. ஒரே ராஜா...🎉🎉வணக்கம்...😊❤
@kannathathsan27464 сағат бұрын
வளர்க, வாழ்த்துக்கள் மா சுபசிறி.🎉❤
@armujibuabu78874 сағат бұрын
ஏய் இது என்ன ஆனந்த விகடன் இல்ல மாமா வேலை பாக்குற விகடன் டா இது
@Tit45Tat4 сағат бұрын
I believe the language needs to change, call them "Public Servant" not "Adhikari" , the change has to start from us 12:12
@sankarmuthukumar98123 сағат бұрын
sibi has an actor in him; but varun has not
@logeshjayaraman13003 сағат бұрын
Adani and Modi went to Australia on an official trip. What was the reason
@susairajbanguraj6714 сағат бұрын
எப்படியெல்லாம் சிண்டு முடியலாம் குளிர் காயலாம் என்ற உங்கள் குள்ளநரி தனம் எடுபடாது
@user-tam0984 сағат бұрын
எடை குறைப்பாளர்களிடம் வைர கீரிடம் 😮 எத்தனை மாமிகளிடம் மின்ன போகிறது 🤔
@gaandhichinnasamy99403 сағат бұрын
எல்லாத்தையும் மாற்றுரங்க கவர்னர் யும் மாற்றலாமே..
@ShanmugaSundaram-fh5rf5 сағат бұрын
Welcome sir
@rajashekaranabaranji20734 сағат бұрын
Modi met Raj Kappor family to discuss Manipur crisis and to jobs to all Indians Feku rajas plan is to stop Parliament from discussing Adabi
@Rajendra-lm7yq2 сағат бұрын
GOOD NIGHT 👍
@sheikshafiq69295 сағат бұрын
Welcome sago
@karkuzhali90464 сағат бұрын
அருமை
@tkamalesh22362 сағат бұрын
1971ல் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஆதரித்தவர் கருணாநிதி...
@questioner666Сағат бұрын
I never expected that vikatan will be so cheap. I had a trust on vikatan but now all is gone.
@user-iw9xr5wc6v32 минут бұрын
என் பாரதியார் நூல் வெளியீட்டார் அதையெல்லாம் வீகிடன் பார்க்கவில்லை
@subbukutti8088Сағат бұрын
வைக்கம் போராட்டம் பெரியார் தலைமையில நடக்கல கேரளா காங்கிரஸ் தலைமையில் நடந்த போராட்டத்தில் காந்தி தாத்தா அருகில் உள்ள அனைத்து ஆந்திரா மற்றும் கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர், அதில் தமிழக காங்கிரஸ் சார்பாக காமராஜர், பெரியார் மற்றும் பல தலைவர்கள் கலந்துகொண்டனர் ்.
@nanthuvfx4 сағат бұрын
#Sai_pallavi tweet pathi pesungae if you have guts😂😂😂
@22elangovan2 сағат бұрын
Please talk about this
@muniyandic80033 сағат бұрын
ஆட்டம் வேற லெவல்
@sendhilvelanmurugesan10852 сағат бұрын
சக ….சக … என்று வருண் சொல்வதை சிபி கவனிக்க மாட்டேன் என்கிறாரே
@Sriharan-p8b4 сағат бұрын
அதிமுக பைஃல்ஸ் வெளியிடூறேன்னு சொல்லி வருடக்கணக்கா ஆச்சு அதை ஏன் வெளியிடலை அண்ணாமலை?
@spartancreations20792 сағат бұрын
மகளிர் உரிமைத் தொகை தமிழகத்தில் வழங்குவதற்கு முன்பே இந்தியாவில் வேறு ஒரு மாநிலத்தில் வழங்கப்பட்டு வருகிறது அதைப்பற்றி ஆராய்ந்து கூறுங்கள்
@veerapl53722 сағат бұрын
அதெல்லாம் சரி சாய் பல்லவி மேட்டர் என்ன ஆச்சு
@sheiks60055 сағат бұрын
Intro super.
@jaffarsadiqali773034 минут бұрын
முதலில் நம் நாடு நலமுடன் இருந்தால் மட்டுமே நம் வீடும் நலமுடன் இருக்கும்!
@padmavathinatarajan30194 сағат бұрын
👌டோ 👌
@murumurugan64515 сағат бұрын
அண்ணாமலையிடம் பெற்ற பயிற்சியா???
@dropbox1524 сағат бұрын
பனையூர் அரசர் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எதுவும் சொல்லவில்லை யே
@susmiuma51024 сағат бұрын
Already theermaanam niraivetri ullathu tvk about it 😅
@kalyanasundaramthirugnanas78203 сағат бұрын
Very sad Techshe incident
@22elangovan3 сағат бұрын
Please saipalavi pathi pesunga
@thangamanitamilmani6472 сағат бұрын
திருமா...வுக்கு கொஞ்சம் கூட ரோஷம் இல்லையா
@home-i5z4 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@MichavelDevasir3 сағат бұрын
Even Government Bank employees approach towards common people to be improved.
@nagalathar61744 сағат бұрын
மீண்டும் மீண்டும் தமிழ்நாடு செய்திகள் ஏன் வெளிமாநில செய்திகள் பேசுவது இல்லை.
பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது வழக்கு போடாமல் தாலாட்டு செய்வார்களா?
@shankar-kt6zx4 сағат бұрын
முன்பு பல நாடுகளாக இருந்தது 1947ல் இருந்து ஒரே நாடாகத்தான் இருக்கிறது
@karthikeyan.v83Сағат бұрын
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் திருத்தி கொள்ளுங்கள் பாண்டிச்சேரி கிடையாது புதுச்சேரி. சென்னையை இப்போது நீங்கள் மெட்ராஸ் என்பீர்களா? கொல்கத்தாவை கல்கத்தா என்பீர்களா? மும்பையை பாம்பே என்பீர்களா? பிறகு ஏன் புதுச்சேரி என்று பெயர் மாற்றிய பிறகும் பாண்டிச்சேரி பாண்டிச்சேரி என்கிறீர்கள்?😠😠
@ramaseshan073 сағат бұрын
சரண் அவர்களே, "மழை" என்னும் சொல்லை தயவு செய்து "மலை" என்று உச்சரிக்காதீர்கள். "ழ" என்ற எழுத்து ஒன்றுதான் தமிழுக்குச் சிறப்பு. "ழ" உச்சரிப்பைப் பழகிக் கொள்ளுங்கள்.
@logeshjayaraman13002 сағат бұрын
There are no limitations for the flag poles heights in Tamil Nadu.
@rameshiss37044 сағат бұрын
🎉🎉🎉
@rajendranbhoominathan33364 сағат бұрын
🎉
@rajagopal88844 сағат бұрын
In saipallavi case also your suyaroobam threnthi vittathu
@rameshroshan253 сағат бұрын
Bro, what Sai Pallavi is eating Veg or Pure-Veg or Purest Veg
@selvarajk1785Сағат бұрын
வாபஸ் வாங்க கூடாது
@prabhakaranantony9264 сағат бұрын
Nice dance 🕺
@umarajanjothi62284 сағат бұрын
மதம் கடந்த மனம்.
@thirumoorthy.m89483 сағат бұрын
வர வர இவங்க ஆட்டம் பெரிய ஆட்டமா போச்சே
@chandrasekaranvembu59382 сағат бұрын
நிச்சயமாக ஒரே நாடு ஒரே நேரத்தில் தேர்தல் வரத் தான் போகிறது
@Sriharan-p8b2 сағат бұрын
@@chandrasekaranvembu5938 அப்படியா?
@voiceofkumaran3602 сағат бұрын
சிபி பெயரை பத்தி கவலைப்படாதீங்க சமஸ்கிருதமே கம்பிளிகேட் தான்...😂😂😂 இதுக்கே நீங்கள் கவலைப்பட்டா எப்படி பைனலா இந்தியா பெயரை மாத்துவாங்க...
@vijayapandy4 сағат бұрын
வாயைத் திறந்து தெளிவாகப் பேசலாமே சிபி. வருணைப் பார்த்துப் பேசப் படிக்கவும்.
@nasir.abu75 сағат бұрын
பனையூர் பண்ணையார் வெளியிட்ட அம்பேத்கர் நூல் குறித்து Imperfect Show-வில் ஏன் பேசவில்லை ❤
@rampalanisamy80914 сағат бұрын
வாங்கின செருப்படி போதாதா?😂😂😂😂😂மேலும் மேலும் செருப்படி வாங்க சொல்கிறாயா தம்பி😮😮😮😮😮😮
@nasir.abu72 сағат бұрын
@rampalanisamy8091 அனில் தர்குறி தாயோளி, நான் விடுதலை சிறுத்தை கட்சி டா😂