அருமை அம்மா. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதை தெரிவித்திருக்கலாம் நாங்கள் நிச்சயம் சமைத்து சாப்பிடுவோம்.
@villuran19772 күн бұрын
வழக்கம்போல அருமையான ஒரு டிஷ். ஒரே ஒரு வருத்தம். இதை ஒரு 20 வருஷம் முன்னாலே போட்டிருக்கக் கூடாதா...?! என்னோட தலைமுடி அப்படியே இருந்திருக்குமில்லே...!! சரி, போனதைப் பேசி என்ன செய்ய...?? ரேகாம்மாவோட இன்னொரு பிரமாதமான டிஷ்ஷுக்கு வாழ்த்துச் சொல்லுவோம். வாழ்த்துக்கள் ரேகாம்மா..! 🌷💐🌺🌹👍👏🙏