உணவின் தன்மை உங்கள் உள்ளத்தின் உணர்விலே தெரிகிறது.. தீனா சார்..அருமை.. நன்றி.. வாழ்க வளமுடன்..
@UppiliraajankkАй бұрын
அக்காவின் அன்பு மிரட்டல்....😂😂😂😂 தம்பியின் பணிவு❤❤❤❤🎉🎉🎉
@PREMKUMAR-zn4qgАй бұрын
மிகவும் அருமைங்க அக்கா... தீனா சூப்பர்.. கொள்ளு ரசம் நாங்கெல்லாம் அதற்கு அடிமை
@Kuttyma9Ай бұрын
13:38 - 13:49 deena anna tasting time stamp... Thank me later...😅😅 Deena anna ithu kooda vara milagaya theeyila suttu rasathukulla pottu sapidunga ultimate. Gobi erode side itha panduvom. Enga veetla kollu paruppu, kollu rasam, kathirikau urulaikilangu seivanga . Ultimate ah irukkkum ❤❤❤
@selvi.A-d4kАй бұрын
Deenadhayalan bro Kollu rasam super. Thank to both of you. Kollu masiyal which is a side dish for kambam sooru. We need that recipe too
@UppiliraajankkАй бұрын
அக்கா தம்பி... சூப்பர் காம்போ🎉🎉🎉🎉
@Dhanalakshmi-qr1ydАй бұрын
நான் இன்னைக்கு தான் இந்த ரசம் வச்சேன் சூப்பரா இருக்கு
@gayagaya3-f8gАй бұрын
மட்டன் குழம்பு யாருக்கு வேணும் அக்கா செய்முறையில் like here.😊
@sajithaisha258929 күн бұрын
I will make this rasam tomorrow...continue the good work akka n chef...
@geethas2003Ай бұрын
Very lively program!❤...we enjoy nicely😊 Keep continuing👍
@2614kavinayab.p.Ай бұрын
Before going to kitchen.i watch ur channel sir...thank u for ur dishes. And way u explain about cooking process...love being ur subscriber sir.lots of respect 😊
@satheeshbshanmugam897929 күн бұрын
இன்று செஞ்சி சாப்பிட்டோம்..❤😊😊 சிறப்பான தரமான ருசி 🎉🎉
@HemasundareshАй бұрын
Akka neenga panna thakkali kulambu panen ,semaia irundhuchu
@mrs.raomadhavi892929 күн бұрын
It's really makes us fee, l like to prepare and have it now nice, thank you 👍
@krajm320427 күн бұрын
Vaazhka valamudan! 💐💗👍👌💖🙏💐
@lakshmim8508Ай бұрын
Super Dheena sir. We always watch your channel.
@shantharajkumar4479Ай бұрын
Timing la potrukeenga anna thank you so much
@kavinakash709Ай бұрын
Deena sir unga updated is too good sir tq so much Sir
@Kuttyma9Ай бұрын
Ivanga seiyurathu normal rasam maathiri thaan irukku. Enga oorla, chinna vengayam , jeera, vara kothamalli pottu kollu vega vetcha thanniya oothi kothika vetchu kadaisiya Puli kalluppu sutta varamilagai pottu erakuvom. Athu thaan real kollu rasam. Kollu paruppu, kathirikaai urulaikilangu and kollu rasam is the best trio combo. One more thing kollu paruppukku manjal serkavae koodathu.
@vkss246328 күн бұрын
இவங்க வைக்கும் ரசம் நார்மல் தான்,கொங்கு பகுதியில் ஏன் தீனா இவர் ஒருவரதான் பிரதான படுத்தறார்,இன்னும் மற்றவர்கள் தேடி அவர்களது கொங்கு பகுதி உணவுகளை போடலாம்.தீனா கமெண்ட்ஸ் படிப்பது இல்லை என நினைக்கிறேன்.
@vkss246328 күн бұрын
நீங்க சொல்வது சரிதான்.
@Kuttyma926 күн бұрын
@@vkss2463 aamanga. Ivanga sumaara thaan seiraanga.. aahaa ohoo nu elaam illa. Gobi, pollachi side than kongu region la best samayal.
@priyachinnaraj4688Ай бұрын
I was tried ultimately thank you dheena sir
@malargeetha3029Ай бұрын
Sir vanakkam yeppavum orumathiri yillamal different dishes millet varaities and arisi varaity like mappilla samba kattuyanai and so morevaraity rices yirukku yithil yethavathu different receipt seithukattunga sir please
@krishhub.3724Ай бұрын
அருமை 💐
@ga.vijaymuruganvijay9683Ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳👌👍🙏
@Manathai_Thotta_SamayalАй бұрын
Kollu rasam is very nice 🎉🎉
@chellakand7714Ай бұрын
அடுத்து மேடம் கிட்ட தூதுவளை (பேசில்?) ரசம் எப்படி செயறதுனு போடுங்க. அர்ஜென்ட்டா தேவைபடுது
@JayashreeJ-v2kАй бұрын
Awesome super ❤❤❤❤
@RukhaiyaKhanam-h5d28 күн бұрын
Excelent❤❤
@S7evn201Ай бұрын
Super recipe
@subalakshmi134Ай бұрын
Wow super enga ooru coimbatore
@VishwaBharathi-ih8hy29 күн бұрын
Dheena sir ayyaiyo super
@karthigag9374Ай бұрын
Thuthuvalai rasam senju cominga sir
@vasukivasuki1742Ай бұрын
Akkavin samyal super
@tirupurtailorkarthi1917Ай бұрын
Anna tirupur la AXN hotel briyani recipe podunga please
@endran008Ай бұрын
மிளகு சீரகம் பூண்டு தேவையில்லை. கொள்ளு பருப்பு ஆட்டாங்கல்லில் பச்சை வெங்காயம் போட்டு ஆட்டி தாளிக்க வேண்டும். கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சி.வெங்காயம் வரமிளகாய் போட்டால் போதும். இது தான் கொங்கு மண்டலத்தில் பழங்கால முறை. இந்தம்மா செய்வது நவீன கால செய்முறை. இது எல்லா ஊர்களிலும் செய்வது தான்
@Kuttyma9Ай бұрын
Yes ivanga seiyurathu normal rasam maathiri thaan irukku. Enga oorla, chinna vengayam , jeera, vara kothamalli pottu kollu vega vetcha thanniya oothi kothika vetchu kadaisiya Puli kalluppu sutta varamilagai pottu erakuvom. Athu thaan real kollu rasam. Kollu paruppu, kathirikaai urulaikilangu and kollu rasam is the best trio combo. One more thing kollu paruppukku manjal serkavae koodathu.
@rathinaveluthiruvenkatam610Ай бұрын
@@Kuttyma9 ஆனைமலையில் இந்த அம்மையார் செய்தது போல் செய்வோம். கொங்கு என்பது பெரிய பரப்பு. பிடித்தபடி செய்யலாம்!