இனி பூமியில் வாழ முடியாத ! மீண்டும் சிவனே ஆட்சி ! ஞானாலயம் பாண்டிச்சேரி பல சித்தர்கள் வருமிடம்

  Рет қаралды 22,041

METRO PEEP

METRO PEEP

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @metropeep6272
METROPEEP TV : இனி பூமியில் வாழ முடியாத ! மீண்டும் சிவனே ஆட்சி ! ஞானாலயம் பாண்டிச்சேரி பல சித்தர்கள் வருமிடம்
#metropeeptv #breakingnewstamil #tamilnews #tamilseithigalvideo #tamilseithigal #gnanalayam #horoscope #ATHAMA #TheWisdomTemple
#pondicherrynews #Pondicherry #SoulLiberation
Subscribe To My Channel Get More Great Videos &News:
/ @saravanaa2184
Like us on: / metropeep
Follow us on: / metropeepent
website:www.metropeep.com/

Пікірлер: 45
@kumari5010
@kumari5010 2 жыл бұрын
வரும் காலங்களில் ஞானாலயம் உலக மக்கள் வியப்பாக பார்க்கும் தலமாக மாறும். சக்தி பாலன் அய்யா சொல்வது அனைத்தும் சத்தியம் 🔥🙏
@selvamm1234
@selvamm1234 2 жыл бұрын
ௐ குரு அன்னையே போற்றி. பாலாஜி ஐயா சொல்வது அனைத்தும் உண்மை. ஞான முக்தி அடைய ஞானலயம் சிறந்த தீர்வாகும்
@meenakumari2126
@meenakumari2126 2 жыл бұрын
குரு அன்னையே போற்றி போற்றி.சக்தி பாலன் ஐயா போற்றி போற்றி🙏🙏
@inthu.j
@inthu.j 2 жыл бұрын
ஓம் ஈஸ்வராய நமஹ! ஓம் ரேணுகா தேவியே போற்றி ஓம் குரு அன்னையே திருவடி சரணம்! ஓம் அகஸ்திய மகரிஷிகளே போற்றி!! ஓம் சக்தி பாலனே போற்றி!!! Metro peep KZbin channel ஐ சப்த ரிஷிகளும் ஆசீர்வதிப்பா ர்கள் 🙌
@umanatarajan5422
@umanatarajan5422 2 жыл бұрын
எனக்கு இந்த தீட்சை எடுத்த பின் நிறைய நல்ல மாறுதல்கள் ஏற்பட துவங்கி விட்டது.இந்த உரையாடல் நடைபெற்ற போது நான் ஞானலயத்தில் இருந்தேன் என்பதில் மகிழ்ச்சி
@sangeetha2001
@sangeetha2001 2 жыл бұрын
மிகவும் அர்புதம்!!! ஶ்ரீ சக்தி பாலன் ஐயா போற்றி!!! ஓம் ஈஸ்வராய நமக:
@MsArunprathap
@MsArunprathap Жыл бұрын
மெய் ஞானகுருவே போற்றி
@worldarebig7315
@worldarebig7315 2 жыл бұрын
All is true in Ghanalayam, Please get theeksha and amma viduthalai as much as possible.. I am also one of the liberated soul here... Guru annaye potri... Eesvaraya namaga..
@rajkumarsr4267
@rajkumarsr4267 2 жыл бұрын
Guruve Saranam. I was blessed with Gnanalayam Deeksha & Soul Liberation. Sakthi Balan guru ayya is so simple, incarnation of child Murugar & Vinayagar together. Such a sweet guru. Gnanalayam never run money mindedly. All souls here r truly great and their vision is to execute the duties given by superior powers. Renuka Devi amma is with 7s as Bala papa. We r blessed. We Need to do a lot of help from our side to support the vision of Sakthi Balan ayya. Vazhga Valamudan. Siva.Rajkumar
@ramanaaowsath9936
@ramanaaowsath9936 2 жыл бұрын
ஆதி வித்து அம்மா மூலம் உலகம் உய்யும் அற்புத ஞான ஆலயம்
@rajapriyaboopathi2850
@rajapriyaboopathi2850 2 жыл бұрын
ஞான ஆலயத்தின் நூல்கள் ஆகம வேதம் ----> ஆன்மிக பாதையில் முன்னேற்றமடைய நிறைய வழிமுறைகள் பாரத்வாஜ மகரிஷிகளால் அருளப்பட்டது ஆத்மாவின் சுயசரிதம்----> நம் ஆன்மா எங்கிருந்து உருவானது எப்படி அதை தரிசிப்பது போன்ற மிக அதிசய தகவல்கள் உள்ளது. மூளை என்னும் தலைமை சுரப்பி----> முற்பிறவியின் பதிவுகள் எங்கே பதிவாகின்றது ஆன்மா எங்கு உள்ளது முருகர் எங்கு உள்ளார் போன்ற அதி அற்புத தகவல்கள் உள்ளது
@tkbijupanoor1823
@tkbijupanoor1823 2 жыл бұрын
Om Eswaraya Namaha 🙏🙏🙏
@santhir1602
@santhir1602 2 жыл бұрын
ஓம் குரு அன்னை யே போற்றி
@iyyappanifn1597
@iyyappanifn1597 2 жыл бұрын
ஆணவம், கர்மா, மாய திரைகள் விலகும் தீட்சை எடுப்பதனால்
@jayasvideos9408
@jayasvideos9408 2 жыл бұрын
அருமையான பதிவு 🙏
@metropeep6272
@metropeep6272 2 жыл бұрын
thank you plz share video
@kiopnkiopl3460
@kiopnkiopl3460 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க 3.
@ranjivasantharajan926
@ranjivasantharajan926 2 жыл бұрын
Arumai
@krishnakumarisrinivasan2626
@krishnakumarisrinivasan2626 2 жыл бұрын
Balaji guruji parimala guru annai thiruvadigale saranam
@umasaravanan1005
@umasaravanan1005 2 жыл бұрын
ஓம் ஈஸ்வராய நமஹ
@Tha_21
@Tha_21 2 жыл бұрын
பரமாத்மாவுக்கு அழகான விளக்கம்🙏 “ ஈசனின் சுயசரிதம் “ புத்தகம் வெளிநாட்டில் வசிப்பவர்க்கு online ல் எடுக்கலாமா😊
@renukadevi6744
@renukadevi6744 2 жыл бұрын
Kattaayam edukalaam.
@priyaavijay4923
@priyaavijay4923 2 жыл бұрын
Om Eswaraya Namaha Everything what balaji ayya said is really true. Our fmly has got this deeksha. More changes are there in our life. Pl all try to understand the fact and let us all be blessed in this Kali Yuga and try to get deeksha. 🙏🙏🙏
@prabhavenkat1132
@prabhavenkat1132 2 жыл бұрын
Om eshwaraya namah....... Om parimala guru annaiye potri Unmai unmai unmai .
@mmmm-nv9pw
@mmmm-nv9pw 2 жыл бұрын
Om sai ram om sai ram om sai ram om Amma saratha dhevi Amma saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 2 жыл бұрын
பிரான்சில் எங்கே இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sarashealingheart4109
@sarashealingheart4109 2 жыл бұрын
Pindichery,India
@padmaniratnavelu3601
@padmaniratnavelu3601 2 жыл бұрын
Om namah shivaya 🙏🙏🙏
@ashokkumars9052
@ashokkumars9052 2 жыл бұрын
volume to low
@sandrakesa4732
@sandrakesa4732 2 жыл бұрын
நாங்கள் தீட்சை பெற்று.எதுவும் நடக்கல
@maliniunni5573
@maliniunni5573 2 жыл бұрын
Where's the location of the temple exactly ??
@ramkumare2313
@ramkumare2313 Жыл бұрын
Puducherry.. Muthirayarpalayam 4km from puducherry bus stand
@perisamybalakrishnan8867
@perisamybalakrishnan8867 2 жыл бұрын
Very good information
@metropeep6272
@metropeep6272 2 жыл бұрын
thank you
@சங்கடம்தீரமந்திரங்கள்
@சங்கடம்தீரமந்திரங்கள் 2 жыл бұрын
Please Subscribe KZbin Channel 'Spiritual Manthra Waves' 'ஆன்மீக மந்திர அலைகள் ' என்னும் KZbin Channel subscribe செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் kzbin.info/door/Zf7BPZwtUsSfrzgp62w1ag
@karthickkarthi4640
@karthickkarthi4640 2 жыл бұрын
@@சங்கடம்தீரமந்திரங்கள் were kovil
@சங்கடம்தீரமந்திரங்கள்
@சங்கடம்தீரமந்திரங்கள் 2 жыл бұрын
@@karthickkarthi4640 நமஸ்காரம்
@karthickkarthi4640
@karthickkarthi4640 2 жыл бұрын
நன்றி
@tezzeractthorrorinfinity1297
@tezzeractthorrorinfinity1297 2 жыл бұрын
Nee nalla vedi podu maplaaa 😎🔥. pure mlm concept chain marketing.
@sbperth79
@sbperth79 2 жыл бұрын
Wasn't this a repeated video?
@sansrirupra7723
@sansrirupra7723 2 жыл бұрын
Naan bhumiyil piranthu, sivapuja I, seiyyavendum.
@thangaraju2505
@thangaraju2505 2 жыл бұрын
Yes True - Arasan Antru Kollvan - THEYVAM NINTRU KOLLUM . *STARTED REAL ACTIVITIES . SITHTHARKAL AATCHI *. THEEYA SAKTHIKAL AZHIVU AARAMPAM URUTHIYAAGA NADAKKUM
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 45 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 126 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 73 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 91 МЛН
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 908 М.
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 45 МЛН