இந்த பேட்டியை பார்க்கவைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
@Arul_763 ай бұрын
4.10 மணிக்கு எழுநினைத்தேன் .... கொஞ்சம் சலிப்பாக இருப்பது போல் தெரிகிறது. என தூங்கிய போது கனவில் வந்து கையில் விபூதி கொடுத்து எழுப்பி விடுகிறார் ... உடனே எழுந்து சென்று குளித்துவிட்டு 😊 மந்திரம் சொல்லி மகிழ்ந்தேன்
@manjumegam41153 ай бұрын
உண்மை
@KRohini-tb4mw3 ай бұрын
Unmaiya ve solrigala
@rameshdurairaj84293 ай бұрын
@@KRohini-tb4mwtheriala
@parvathis73003 ай бұрын
அவர் நினைத்து நம்மை ஆட்கொள்ளது மிகப்பெரிய பாக்கியம்.அவரின்றி எதுவும் நிகழாது.ஓம் நமசிவாய
@vijay1-l3c3 ай бұрын
Pls tell us ur no sir
@ramyavijay71212 ай бұрын
காலையில் என்வீட்டில்மளிகைசாமான்கள்காலியாகிவிட்டது ரொம்ப வறுமை நான் இந்த டப்பா எல்லாம் நிரம்பி இருக்கனும் என்று வேண்டினேன் அன்று இரவே என்னுடைய ரிலேஷன் வாங்கிவந்து போட்டார்கள் இது உண்மை ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@boothathan903 ай бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக எல்லா விதமான செயல்களுக்கும் விசயங்களுக்கு உதவியுடன் இருப்பதற்கு பிரபஞ்சம் பேராற்றல் சக்திக்கு நன்றிகள் கோடி நன்றி நன்றி நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் நன்றி 🙏
@pattikkaattuvivasaayam98953 ай бұрын
நான் தூங்கும் போது 108 முறை ஓம் ஶ்ரீம் கேளக்கியர் சித்தர் நமோ நமக என்று சொல்லி விட்டு தூங்கி விட்டேன். இரவு இரண்டு மணிக்கு யோரோ என்னை தட்டி எழுப்பி விட்டு சட்டென்று ஒரு கருப்பு உருவம் மறைந்து போனது. உடனே எழுந்து டார்ச் லைட்டை எடுத்து அடித்து பார்த்தேன். ஏதும் காணவில்லை.காலையில் என் அப்பாவிடம் சொன்னேன். அவர் கனவாகவே இருக்கும் என்று சொன்னார். மறுநாள் இரவில் தூங்கும் போதுகொஞ்சம் பயம் இருந்தது. அருகில் தண்ணீர் சொம்பு வழிய வைத்து விட்டு 108 முறை சொல்லி விட்டு தூங்கி விட்டேன். இரவு இரண்டு மணி இருக்கும். தாகத்தில் தண்ணீர் குடிக்க எழுந்து பாரத்தேன். கால் சொம்பு தண்ணீர் யோரோ குடித்து இருந்தார்கள். உடனே என் மனைவியை எழுப்பி கேட்டேன். அவரும் குடிக்க வில்லை என்று சொன்னார். என் வேண்டுதலுக்கு சித்தர் வந்து விட்டார் என்று நான் உணர்ந்தேன். நேற்று இரவு வழக்கம் போல் மந்திரம் சொல்லி விட்டு உறங்கி விட்டேன். காலை விடியும் நேரம் ஒரு கெட்ட கனவு வந்து நான் ஏதேதோ உளரிக்கொண்டு இருந்தேன். என் மனைவி என்னை எழுப்பி என்ன என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் நினைக்கிறேன் சித்தர் என்னை விடியற்காலை எழந்து மந்திரம் சொல்ல அழைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஓர் ஶ்ரீம் கேளக்கியர் சித்தர் நமோ நமக... மீண்டும் வரும் நிகழ்வுகளை நிச்சயம் பதிவு இடுகிறேன். நானும் சித்தர் ஐயாவிடம் ஒரு கோரிக்கை வைத்து உள்ளேன். நடந்து பிறகு நிச்சயம் சொல்கிறேன்... நன்றி சித்தர் ஐயா....
@YETHIRNAGAL2 ай бұрын
வண்டு,குளவி, தேன் பூச்சிகள், என ஐயா வேண்டும் போது வந்து செல்வதை காலை நேரங்களில் பேரானந்தமாக உணர்கிறேன் ஓம் ஸ்ரீ கேளக்கியர் நமோ நமக
@AmudhasalemAmudhasalem2 ай бұрын
ஐயா நான் தினமும் 11.45 முதல் 12.15க்குள் விளக்கேற்றி 108 முறை மந்திரம் சொன்னேன். நான் வேண்டுதல் வைக்கவில்லை. ஆனால் சித்தர் பெருமான் எனக்கு தேவையானதை ஒரு வாரத்தில் கொடுத்து விட்டார். ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக. ஜயாவுக்கு நன்றி.
@valarmathi68743 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ அய்யா நா விருச்சிக ராசி எனக்கு நல் வழி காட்டும் வகையில் வணங்கி பிராத்தனை செய்கிறேன் உங்கள் ஆசிர்வாதம் எனக்க வேண்டும்😊
@sarojac22733 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.கேளக்கியர் சித்தர் ஐயாவை பற்றி நிறைய தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.
@sujisuji14832 ай бұрын
Its true & miracle. I started chanting , after 10 days my prayer came true. Om Sri Kelakkiyar Siddhar Namo Namaha🙏🙏🙏 VetriVel Muruganukku arogara 🙏🙏🙏
@chitrasuresh17553 ай бұрын
ஐயா....I saw him in my dream n little long distance exactly like you said how his appearance ... after seeing your 1st video...when I chanted. He gave big relief for my dad's crying immediately on the very next day...I am not doing regularly....
@balasubramaniyanramasamygo302 ай бұрын
ஓம் ஸ்ரீம் கேலாக்கியர் சித்தர் நமோ நமஹ ஐயா நான் இந்தப் பதிவை பார்த்ததில் இருந்து ஒரு மாதத்திற்கு மேலாக 4 மணியிலிருந்து 5 மணிக்குள் சித்தரின் நாமத்தை சொல்லி விடுகிறேன் ஒருமுறை தான் பட்டாம்பூச்சி பார்த்திருக்கிறேன் இன்னும் உங்களது அபூர்வங்கள் தெரிய வேண்டும் ஐயா எனது தொழில் நல்ல முறையில் ஆட்கள் கிடைத்து நடைபெற அய்யாவின் அருள் வேண்டும் ஆட்களும் நல்ல முறையில் இருக்க வேண்டும் நானும் நல்ல முறையில் இருக்க ஐயாவின் அருள் வேண்டும் ஓம் கே இலக்கிய சித்தர் நமோ நமஹ
@sureshnair31203 ай бұрын
Om sri Kelakkiyar siddhar namo Nemaha.. As I was listening to this divine Conversation.. in our apartment terrace from nowhere few butterflies more than 5 numbers were flying when I opened my eyes.. Amazing. Namaste
@Thishafashion20193 ай бұрын
நான் நான்கு நாட்களுக்கு முன்பு மந்திரம் சொல்ல ஆரம்பித்தேன்.இரண்டாம் நாள் காலையில் மாடியில் இருந்த போது butterfly,கருவண்டு,தட்டாம் பூச்சி நிறைய பார்த்தேன்.ஆச்சர்யமாகிரஇருந்தது.அதன் பிறகு அப்படி பார்க்கவில்லை.சீக்கிரம் திரும்பவும் பார்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக🙏
@jayanthi95123 ай бұрын
கோடி நன்றிகள் அற்புதங்கள் நிகழ்கின்ன. கனவா நிஜமாகவேனு கூட ஆச்சர்யமா இருக்கு முதல் ரெண்டு நாள் மந்திரத்திலேயே நீங்க சொன்ன்ன அதே ரூபத்திலயே பாத்தேன் ஆனா ஆழமான அமமைதியா கண்ணை மூடினா அவரோட ஒனிரரூபத்துக்கு பின்னாடி ஒரு அற்புதம் இருக்கு சொல்ல தோனல அதையும் அரே தடுகிறார்மொத்தத்துல நேர்மையானவர்க்கு அய்யாவின் அருள் பரிபூரனமாகவே உள்ளது உங்களை அவர் தேர்தெடுத்து தன்னை வெளிபடுத்திக்க ஆரபிச்சிட்டார் கோடி நன்றிகள் சித்தர் அப்பா❤❤❤
@ridhanyaramesh29123 ай бұрын
ஐயா நான் 4 நாட்கள் மந்திரம் சொல்லுகிறேன்... அபிஜித் நேரத்தில் 108 தடவை சொல்லுகிறேன்... கருங்குளவி நான் மந்திரம் ஆரம்பிக்கும் முன்னரே வந்து விடும்.. ஒரு நாள் எனது கையில் குளவி இடது வலது என இரு விரல் மீதும் உட்கார்ந்து போனது... எனது வேண்டுதல் சீக்கிரம் நிறைவேற ஐயா ஆசீர்வதிக்க வேண்டும்🙏🙏🙏🙏
@ravisrika34513 ай бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக
@mageshd12113 ай бұрын
கேளக்கியர் சித்தர் நமோ நமஹா .....❤
@Chandrasekar-63833 ай бұрын
ஓம்ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@aashikhaoliver23483 ай бұрын
Om sri kelakkiyar siddhar namo namaha❤He answered all my prayers. Thank you kelakkiyar siddhar❤
@reshumanisha313 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ!!!
@DhanaSekar-kj7ql3 ай бұрын
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🏻
@stnpschool3 ай бұрын
Ashok sir, pls talk about our siddar every day. Because so many people stared posting videos about our siddar. But I m not happy to view those videos. But every day I expect you to give speech. I ll be keep on searching your videos. Thank you .
@promoking45563 ай бұрын
Yes, you are correct sir
@anithauv6143 ай бұрын
Om sri kelakkiyar Siddhar namo namaha❤
@MalaMala-o7w2 ай бұрын
ஐயா வணக்கம். ஒம்கேளக்கியர் சித்தர் நாமே நமஹ என்ற நாமத்தை ஒரு மாத காலமாக நான் உச்சரித்தேன் ஐயா நான் நேற்று ஒரு 8:30 மணி இருக்கும் ஐயா நான் வீட்டு வேலை செய்கின்றேன் சமையல் வேலை செய்கின்ற அப்பொழுது ஜன்னல் ஓரத்தில் ஒரு குளவி வந்து என்னை சுத்தி சுத்தி வந்ததையா அப்பதான் நான் உணர்ந்தேன் ஐயா வந்திருக்காரு என்னை பார்க்க நான் அழுதேன் ஐயா எனக்கு மட்டும் ஏன் காட்சி கொடுக்க மாட்றீங்க என்னை ஏத்துக்கோங்க ஐயா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா ஐ சித்தர் ஐயாவை காட்சி கொடுங்கய்யா என்னை ஏத்துக்கோங்க ஏன் இந்த பிரபஞ்சம் என்னை ஏத்துக்கணும் டெய்லி அதிகாலையில 4:30 மணிக்கு எழுந்து குளிச்சிட்டு அய்யாவுடைய மந்திரத்தை சொல்றான் ஐயா நான் அதனால எனக்கு நேத்து காட்சி கொடுத்தார் எனக்கு ரொம்ப சந்தோசம் மிகப் பெரிய சந்தோசம் நான் ரொம்ப சந்தோசமா இருந்துட்டேன் இதுக்கெல்லாம் காரணம் அசோக் அய்யா அவர்கள் தான் ஐயாவுக்கு கோடான கோடி நன்றி
@jayalakshmia35202 ай бұрын
🙏 ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏 நன்றி சார்🙏 பிரபஞ்சத்துக்கும் நன்றி🙏
@JayakumarMareeswari-j7r3 ай бұрын
ஐயாவின் அருள் கண்டிப்பா கிடைக்கும்.4.30க்கு என்னை எலுப்பிவிடுவார்அதுவேமிராக்கல்தானே. ஓம்கேளக்கியர் சித்தர்ஐயாநமோநமஹா❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@sathishb59223 ай бұрын
ஒம் ஸ்ரீ கேளக்கியர் சித்தார் நாமோ நமஹ
@karthikvaibhav52293 ай бұрын
அண்ணா மிகவும் அருமையான பதிவு அண்ணா
@manjumegam41153 ай бұрын
விளையாட்டுகாக சொன்னேன் சும்மா சொல்லுவோம் அவர் முகம் பார்த்தேன் பயம் வந்தது பயத்துல இப்படி வராதீங்க எனக்கு பயமா இருக்குனு சொன்னேன் அடுத்த நாள் சுருட்டு வாசனை நான் நம்பவில்லை அடுத்த நாள் வெள்ளை பட்டாம்பூச்சி என்னை சுற்றி வட்டம் அடித்து நம்புகிறேன் ஏதோ பவர் இருக்கு தினமும் காலை 4.20 யாரோ எழுப்பி விடுவது போல் இருக்கு காரணம் தெரியவில்லை
@jamunam19593 ай бұрын
Same enakum nadandhathu epdi pa idhu unamai dhan thedi poi pattampoochi pidicha kooda odum ana enna suthi vandhu enna kaila vandhu ukkandhuchu nyt la suruttu vasanai 4.10 ku automatic ah mulippu varudhu
இப்ப விடிய காத்தால 4:00 மணி ஆகும் சித்தர் ஐயா மந்திரத்தை சொல்லனுமே எப்ப நாலு மணி ஆகும் ஆகும்னு டைம் பாத்துக்கிட்டே இருப்பேன் 3:00 மணிக்கு முழிப்பு வரும் இரண்டரை மணிக்கு முழிப்பு வரும் 4:00 மணிக்கு முழிப்பு வரும் சாதாரண டைம்ல ஒரு டயர்டு இருக்கும் அந்த டயர்டு இல்ல எனக்கு தூக்கம் வரல ஐயா பவர் அவ்வளவு பவர் டெய்லியும் அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து மந்திரத்தை சொல்லிட்டு என்னமோ செய்ற வேலையை செஞ்சுகிட்டு இருக்கேன் ஆனா ஒரு டையட் இல்ல ஒரு தூக்கமில்லை ஐயா உடைய அதிசயம் தான் இதெல்லாம் தினமும் இருந்து தினமும் காலையில குளிக்கிறேன் குளிர்ல நான் தினமும் பச்ச தண்ணீரில் தான் குளிப்பேன் குளிக்கிறப்ப நல்லாதான் இருக்கு குளிர்ல எல்லாமே அய்யாவுடைய மாயம் தான் பெரிய அக்கா குழவி மூலியமா என்னை தெரிவித்தார் இன்னும் பட்டர்பிளை உருவத்துல வரல கனவுல வரல நான் மனசு ரொம்ப வருந்துகிறேன் தவிர வேற ஒண்ணுமே இல்ல ஐயாவ காட்சி கொடுக்கணும் எனக்கு நான் பதிவுல பதிவிடுகிறேன் அசோக் அய்யா அவர்களுக்கு சித்தர் ஐயா அவர்களுக்கும் பிரபஞ்சத்துக்கும் கோடான கோடி நன்றி
@devipriya82982 ай бұрын
SRI kelakkiyar sidhar namo namaha🙏🙏i seen white butterfly 2 days before, i have big confidence today will my problem are solved
@l.varnikhasree63133 ай бұрын
10 நாட்களாக 4:45 க்கு கேளக்கியர் மந்திரம் சொல்லி வருகிறேன் ஐயா இன்னும் வரவில்லை. நம்பிக்கையுடன் இருக்கிறேன் ஓம் கேளக்கியர் சித்தர் நமஹ
@Devaprema-rl6nz3 ай бұрын
நன் மந்திரம் கூரூம் பேது மயில் சத்தம் வருகரது
@promoking45563 ай бұрын
Sister ethalvathu oru rupathil vanthrupar.
@Bharathy.3 ай бұрын
Today 5th day I'm chanting sidhar nama .. yesterday n today i slept but suddenly wakeup 4.30am...second day itself my first venduthal result got it ... second day itself seen white butterfly ...
@MAHASAKTHIARTS3 ай бұрын
என் மகள் மருமகன் வெளி நாடு செல்ல 10வருடமாக போக நினைக்கிறார்கள் முடியல நீங்க ஒரு வழி காட்டுங்க ஐயா கேள்விய சித்தர் நம் நமக
@keerthidivya9052 ай бұрын
நன்றி அண்ணா ஓம் ஸ்ரீம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@Ks2628ks3 ай бұрын
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹா
@ESWARIV-ep9in3 ай бұрын
Super super only positive Thoughts
@sujithasujitha54963 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் ஐய்யா நமோ நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chitradevi48163 ай бұрын
பேசும் பொய் சொல்ல ஒரு முறை வேண்டும்
@malathin65633 ай бұрын
Om sri kelakiyar siddhar namo namaha
@vijigopi8393 ай бұрын
Om sri kalakiyar sithar namoo nama
@RAVI53593 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sujithasujitha54963 ай бұрын
இன்று எனக்கு அததர் வாசம் ஒரு மணி நேரம் இருந்தது என் வீட்டில். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Ramanathan-ix6un3 ай бұрын
Correct.This is what Mahavishnu said.But this govt.doing wrong by arresting him.
@sharasiva82033 ай бұрын
இந்த வாய்ப்பை கொடுத்த கேலக்கியர் சித்தர் நமோ நமஹ
@MalaMala-o7w3 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நாமே நமஹ நீங்க தான் ஐயா கேளக்கியர் சித்தர் பத்தி பேசணும் நாங்க வேற யார் சொன்னாலும் நம்ப மாட்டா ஐயா பெயரை சொல்லிக்கிட்டு நிறைய யூடியூப் சேனலில் சொல்றாங்க நாங்க அதெல்லாம் நம்பவே மாட்டோம் நீங்க பேட்டி கொடுங்க நீங்க நல்லது சொல்லுங்க நீங்க பேசறது நாங்க கேட்கிறோம் எப்ப ஐயா கோயில் கட்ட போறீங்க நாங்க வந்து தரிசனம் காணோம் ஐயா என்னை ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் என் மன வேதனை மன உளைச்சல் வாழ்க்கையே கஷ்டத்துல தான் ஐயா போகுது எனக்காக கொஞ்சம் ஐயாகிட்ட பிரார்த்தனை பண்ணுங்க ஐயா ப்ளீஸ் ஐயா
@revathyselvakumar553 ай бұрын
🕉️Om Sri Kelakkiyar Sithar Namo Namaha 🕉️
@sripriyaayyangar3 ай бұрын
Om Shri Kelakkiyar Siddhar Namo Namaha.
@rangarajanpalanisamy49983 ай бұрын
வணக்கம் சார் !! மூன்று வாரத்துக்கு முன்னால் நீங்கள் இந்த மந்தரத்தை மக்களுக்கு கொடுத்தீர்கள் !!! அப்போதே நினைத்தேன் ! இந்த மந்திரத்தை வைத்துக்கொண்டு நிறைய ஆசாமிகள் பிஸினஸ் பண்ண ஆரமபிச்சிடுவாங்கன்னு யூகித்தோம் ! அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது !!!!
@shanthiiyappan5213 ай бұрын
ஓம் ஸ்ரீ கே ளக்கியர் சித்தர் நமோ நமஹ நான் சித்தரை உணர்ந்தேன் பிரபஞ்சத்திற்கு நன்றி
@hdjd85803 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏🏻எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் 🙏🏻ஓம் சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
ஐயா உங்களுடைய தரும சிந்தனைகள் வாழ்க வளர்க எனது பையன் ஐடி பீல்டு இருக்கின்றான் ஆனால் அவனுக்கே போத வில்லை அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது அவனுடைய பிரச்சனை எங்களுடைய மனம் நிறைய கவலை தான் படமுடிகிறது எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஐயா நானும் சித்தர் ஐயாவை நம்பிதான் இருக்கிறன்.
@ambigar47462 ай бұрын
Om sri kelakkiyar siddar namonamaga
@kanniammalp53203 ай бұрын
ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ நன்றி ஐயா
@srinivasandayanandan12783 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏 நான் தினமும் எழுதி கொண்டு இருக்கிறேன். நோட் எழுதி முடித்த பின் நோட் என்ன செய்ய வேண்டும். பதில்அள்ளிக்கவும். சாமி ஜி 🙏
என் மகள் மருமகன் வெளி நாடு செல்ல 10வருடமாக போக நினைக்கிறாங்க முடியல ஒரு நல்ல விக்கெட்டுக்காக ஐயா கேள்வியை சித்தர் நம் நமக
@ranjinisunthareswaran84643 ай бұрын
ஓம் கேளக்கியா சித்தர் நமோ நபக மகனுக்கு திருமணம் சிக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் நன்றி 🙏🏼
@sharasiva82033 ай бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@saisree2703 ай бұрын
அண்ணா நான் கேளக்கியர் ஐயா அவர்களை கனவில் பார்த்தேன். முகம் தெரியவில்லை. ஆனால் அவர் உடம்பை பார்த்தேன். 60லிருந்து70வயது இருக்கும். கை லைட்டா சுருக்கம் இருந்தது. நான் கேளக்கியர் மந்திரம் சொல்லி கொண்டு தூங்கிவிட்டேன். அப்போதான் எனக்கு காட்சி அளித்தார். ஓம் கேளக்கியர் சித்தரே நமோ நமக🙏🙏🙏🙏🙏. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bmwaves66053 ай бұрын
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ பிரபஞ்சத்திற்கு நன்றி ஐயா 🙏🏻 குருவே சரணம் 🙏🏻
@mahas7313 ай бұрын
First I start chating siddhar name then my husband also chating now realy siddhar done miracle in life thank you Ashok sir giving siddhar name chating om sri kelakkiyar siddhar namo namaha 🙏👍 thank you universe ( conform i tell you what miracle done in life tomorrow wait i msg )
@sksurya94253 ай бұрын
Sari
@indirasubramani22852 ай бұрын
ஐயா வணக்கம் நான் உங்கள் சென்னை பார்த்தேன் எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது எனக்கு பொதுவாக சித்தர்கள் பிடிக்கும் 18 சித்தர்கள் கோவிலுக்கு சென்று இருக்கிறேன் நீங்கள் சொன்னது போல காலையில் 4.45யில் இருந்து 5 மணிக்குள் புரட்சி மாதம் 1ஆம் தேதி அன்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டேன் மந்திரம் சொல்லி வணங்கினேன் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து என் வீடு பூஜை அறைக்கு சென்ற போது ஒரு பட்டாம்பூச்சி சிகப்பு கலர் அங்கு இருந்து பரந்தது அதே வாரத்தில் வெள்ளி கிழமை அன்று என் வீடு டயினிங் அறையில் சுவரில் கறுப்பு கலர் பட்டாம்பூச்சி காலையில் இருந்து இரவு வரை அதே இடத்தில் உள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது என் கணவர் பார்த்தார்.
@Redmia-wk6ei3 ай бұрын
Thank you sir
@MTxMAXIMUS3 ай бұрын
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
@Jayapratha-wc1fh2 ай бұрын
Salem ma
@arunaanbuchelvan50053 ай бұрын
அய்யாஜாதகம்பார்க்க வேடும்
@DhanalakshmiDhanalakshmi-y2z3 ай бұрын
சரவணபவ ஓம் முருகா முருகா முருகா நன்றிகள் கோடி இந்த பிரபஞ்சம் எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றிகள் கோடி சித்தர் ஐயாவை பற்றி பேசும்போது நான் வந்து முருகா என்று நினைக்கும் பொழுது அப்படியே மெய்சிலிர்க்கும் என்ன அற்புதம் பாருங்க தெய்வ ஆற்றல் ஐயா நான் வந்து பூஜையில் உட்கார்ந்தது இல்லைங்க ஆனா நீங்க பேசுறது கேப்பாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த ஆற்றலை அப்படியே உணர்வுங்க நல்லா இருக்கும் நன்றிகள் கோடி இந்த பிரபஞ்சத்துக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
@MeenambigaiMani3 ай бұрын
அசோக் ஜீ எனக்கு தம
@shanthi64063 ай бұрын
நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏
@ananthik87763 ай бұрын
Om Sri Kelakiya Sudhar Namo Namah🙏🙏🙏
@megavarnandhivya28113 ай бұрын
Om sri kelakkiyar siddar namo namah.....🎉
@shakthivarunram66663 ай бұрын
Ohm kelakaya siddhar Namo Namha
@jayalakshmijayalakshmi12892 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளிக்கை சித்தர் நமோ நமஹ
@SampathJaganathan-h6r3 ай бұрын
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ. கேளக்கியர் சித்தர் நமோ நமஹ. கேளக்கியர் சித்தர்நமோ நமஹ.
@chandranveriasamy67483 ай бұрын
நான் மலேஷியாவில் வாழ்கிறேன். எங்கள் நாட்டு நேரப்படி எத்தனை மணிக்கு செய்யவேண்டும். கு லிக்காமல் முகத்தை மட்டும் சுத்தம் செய்துவிட்டு 108 முறை சொல்லலாமா.
@ravirajanraja12383 ай бұрын
குருவே சரணம் 🙏
@BalaMurugan-ei4lq3 ай бұрын
🙏ஓம் கேளக்கிய சித்தரே நமோ நமஹ 🙏
@Raj-w5m3 ай бұрын
Sri kelakiyar siddar namo namaha❤
@mallikak.45572 ай бұрын
நான் உங்கள் பேட்டியை முதல் முதலாக பார் தந்தேன்.மிக்க நன்றி. நான் பத்து நாட்களாக செய்கிறேன். இதுவரை எந்த அறிகுறியும் தெரிய வில்லை. காரணம் கூறவும்.