அடகு வைத்த நகையை உடனடியாக மீட்கும் சக்திவாய்ந்த பரிகாரம்|adagu nagaiyai meetka |kaluppu parikaram

  Рет қаралды 1,462,099

Swastik Anmegam

Swastik Anmegam

Күн бұрын

Пікірлер: 1 800
@SASIKALA-fu6xr
@SASIKALA-fu6xr Күн бұрын
Sister rompa thanks sister pona month nan intha pariharam seithen nan yen nagai 200000 thiruppiten yennala nampave mudilada super sister rompa thanks sister
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 Күн бұрын
வாழ்த்துக்கள் மா 🙂💐💐Thanks for ur positive comment 🙏🏻🙏🏻
@vijivi1103
@vijivi1103 8 ай бұрын
அம்மா வேதனை வேளையில் உங்களை நினைத்தேன் எனது நகையை மீட்க உதவிசெய்தமைக்கு நன்றியம்மா!!!
@meenatchisundaram1267
@meenatchisundaram1267 10 ай бұрын
நன்றி அம்மா எனக்கும்இந்தமாதிரிநடந்தால்மிகுந்தசந்தோஷம்அம்மாநான்நம்பிக்கையோடுபரிகாரம்செய்கிறேன்தாயேபோற்றிவணக்கம்
@vasanthraj8633
@vasanthraj8633 Жыл бұрын
20lakhs கடன் இருக்கு அம்மா நீ தான் காப்பாற்ற வேண்டும் அம்மா கடனிலிருந்து விடுபட உதவி பண்ணு தாயே
@EgayathriE
@EgayathriE Жыл бұрын
அம்மா வாராஹி தாயே எங்கள் நகை எல்லாம் சீக்கிரம் திருப்பனும் கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் என் கணவர் மன அமைதியாக இருக்கனும் என் அம்மா வீட்டிலும் கடன் இல்லாமல் நல்லா இருக்கனும் தாயே 🙏🙏🙏
@Banupriya-n1f
@Banupriya-n1f 2 ай бұрын
En vendudhalum idhu than
@ArthiseelanArthiseelan
@ArthiseelanArthiseelan Жыл бұрын
என்னுடைய கடன் எல்லாம் தீர்ந்து நகையெல்லாம் வீட்டிற்கு திரும்ப வர வேண்டும் தாயே அருள் புரியும்
@Meenaqueen157
@Meenaqueen157 Жыл бұрын
சீக்கிரம் நான் என்னோட நகை எல்லாம் மீட்டு விடுவேன் அம்மன் அருளால் ஓம் சக்தி
@rubiniarubini5552
@rubiniarubini5552 Жыл бұрын
விரைவில் என் நகை திருப்ப வேண்டும் தாயே.
@முத்துமாரிமுத்து
@முத்துமாரிமுத்து Ай бұрын
என்னுடைய கஷ்டத்திற்காக அடகு வைத்தேன் அதை திருப்பவே முடிய வில்லை எனக்கு உதவி செய் தாயே தொொழில் வளர உதவி செய் அம்மா
@jeganathanjegan9329
@jeganathanjegan9329 Жыл бұрын
அம்மா வாராகி தாயே போற்றி🙇‍♀️🙇‍♀️🙏 என்னுடைய நகை அனைத்தும் பேங்க்ல இருக்கு எல்லா நகைகளும் மீட்க வேண்டும் தாயே🙏🙏🙏
@kumaranmarykumaranmary6385
@kumaranmarykumaranmary6385 10 ай бұрын
Thanks amma
@ashokkumark4485
@ashokkumark4485 Жыл бұрын
ஓம் வாராகி அம்மன் தாயே போற்றி 🕉️ நகை அனைத்தும் திருப்பணும் தாயோ............. 🕉️🕉️🕉️🕉️
@vimalamathymathy
@vimalamathymathy Жыл бұрын
அம்மா என்னுடைய நகை அடகில் உள்ளது அது அனைத்தும் திரும்ப வருணும் தாயே, உதவி செய்க அம்மா தாயே 🙏🙏🙏
@subarnachelladurai4942
@subarnachelladurai4942 9 ай бұрын
நான் இந்த பரிகாரம் செய்ய தொடங்கி ஒரு வாரத்திற்குள் எனது கொஞ்சம் நகையை மீட்பேன் இன்று நான் மறுபடியும் பரிகாரம் செய்யப் போகிறேன் எனது மீதி நகையும் மீட்பேன் நம்பிக்கை உள்ளது ஓம் மஹாலக்ஷ்மி போற்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 9 ай бұрын
கண்டிப்பா மீட்பீங்க மா
@subarnachelladurai4942
@subarnachelladurai4942 9 ай бұрын
​@@SwastikAnmegam5நன்றி அம்மா போன வாரம் செய்த பரிகாரத்தின் பலனாக நான் எனது நகையை மீட்டேன்... மிகவும் சந்தோசமாக உள்ளது... எனக்குத் தெரிந்தவர்கள் கஷ்டப்படுபவர்களுக்கும் நான் இந்த பரிகாரத்தை கூறியுள்ளேன் மீண்டும் இந்த வாரமும் நான் எனது பரிகாரத்தை தொடங்கி உள்ளேன்... மீதி உள்ள என் நகையும் மீண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது ஓம் வராகி தாயே நமஹ🙏🏼 ஓம் மகாலட்சுமியே போற்றி🙏🏼.. நன்றி அம்மா
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 9 ай бұрын
@@subarnachelladurai4942 அருமை மா 👍🏼.. வாழ்க வளமுடன் 💐💐 வாழ்த்துக்கள் ☺️
@subarnachelladurai4942
@subarnachelladurai4942 9 ай бұрын
நன்றி அம்மா
@vani0702
@vani0702 Ай бұрын
எப்படி seinum​@@subarnachelladurai4942
@bharathkavibharathi5174
@bharathkavibharathi5174 Жыл бұрын
அம்மா எங்கள் கடன் அனைத்து அடையவேண்டும் அம்மா எங்கள் நகை கடனும் அடய வேண்டும் அம்மா
@PalaniSelvi-zx3zg
@PalaniSelvi-zx3zg Жыл бұрын
ஓம் வாராஹி போற்றி 🙏🙏🙏என் நகை விரைவில் மீட்க்க பிராத்தனை செய்ங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏
@sathisaran6904
@sathisaran6904 10 ай бұрын
உண்மை உண்மை உண்மை.... 10 வருடங்களுக்குப் பின் என் நகை இ‌ன்று திரு‌ம்ப கிடைத்துள்ளது.... திருப்பி விட்டேன்.... நம்பிக்கையுடன் செய்தேன்... உடனடியாக பலன் கிடைத்தது.... மிக்க நன்றி
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 10 ай бұрын
வாழ்த்துக்கள் மா.. ☺️💐
@RadhaRadha-j9b
@RadhaRadha-j9b 8 ай бұрын
Good❤ 🎉🎉🎉🎉
@MahaRani-pi8lh
@MahaRani-pi8lh Ай бұрын
Epadi seithika unmaiya
@VanithaDeepak-hs2ns
@VanithaDeepak-hs2ns Ай бұрын
Ni​@@MahaRani-pi8lh
@SakilaRaman
@SakilaRaman Ай бұрын
Amma Thaye enaku 3latcham nagai adagu iruku meetu thanga amma en kadanum the era neengatha arul puriyanum
@nivethanive7443
@nivethanive7443 12 күн бұрын
Ithu promise workout aakuthu last week na intha video mattum tha pathutu irunthe apo enoda husband enna question pannaru verum Pooja mattum panna epty jewllery meetka mudium nu,ne KZbin pathu loosu mathri pannathanu thitnaru but promise intha now enoda adakula iruntha jewllery meetachu ithu dream mathri iruku promise
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 12 күн бұрын
சூப்பர் மா 💐💐வாழ்த்துக்கள்.. உங்கள் பாசிட்டிவ் கமெண்ட் மற்றவர்களுக்கு மிகவும் நம்பிக்கை தரும் மா 🙏🏻🙏🏻மிக்க நன்றி மா 🙏🏻🙏🏻
@AthistaSanvi
@AthistaSanvi 5 күн бұрын
Madam unmaiyava nanum try pandren
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 4 күн бұрын
@AthistaSanvi yes ma. Pinned comments parunga
@VasuVasu-ow9vr
@VasuVasu-ow9vr Жыл бұрын
ஓம் வாராகி தாயே நீயே துணையாக இருந்து எங்கள் பண கஷ்டம் போக்கி மன நிம்ம தி அருள்மிகு புரிவாய் போற்றி
@bhuvanbhuvan6162
@bhuvanbhuvan6162 Жыл бұрын
ஓம் வராகி தாயே என் நகை அனைத்தும் என்னிடம் திரும்ப வரும் படி அருள் புரிவாய் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dhanusri5064
@dhanusri5064 Жыл бұрын
அம்மா நாக சிக்கிரம் ஒரு இடம் வாங்கி அதில் நல்லபடியாக வீடு கட்ட வேண்டும். ஓம் வரகி தாயே துணை🙏🙏🙏🙏🙏
@001gm
@001gm Жыл бұрын
Go to sevalur boominathar temple
@punithapuni2213
@punithapuni2213 Жыл бұрын
Antha kovil ku pona sontha ve2 kattiralama
@samundeswarimohan6021
@samundeswarimohan6021 Жыл бұрын
Rombo nandri yenoda naga eniki mitti vandhuchi🙏🙏🙏🙏🙏
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மா..
@DadPrincess-me
@DadPrincess-me Жыл бұрын
எனது நகைகள் அடகு வைத்துள்ளோம். எனக்கு நகை திருப்ப வேண்டும்.அம்மா தாயே நீ தான் துணை 🙏
@rockstarpr2682
@rockstarpr2682 Жыл бұрын
8லட்சம் நகைக் கடன்.. 5 லட்சம் வட்டி கடன்.. நீயே துணை அம்மா.. 🙏
@naresh8312
@naresh8312 Жыл бұрын
அம்மா வாராஹி தாயே போற்றி 🙏 எண் நகைகள் மீண்டு வற்வேண்டூம் தாயே 🙏
@KumariLathika-h3t
@KumariLathika-h3t Жыл бұрын
அம்மா நான் என் மகளுக்கு ஆசையா வாங்கின நகை அடகு வச்சிருக்கேன். அதை சீக்கிரம் திருப்பி என் மகளுக்கு அணிய அருள் புரிவாய் தாயே... 🙏
@mercysubash2523
@mercysubash2523 Жыл бұрын
ஓம் வாராஹி தாயே! போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ❤❤❤❤,🙏🙏🙏🙏🙏
@AlaguRaja-hq4kj
@AlaguRaja-hq4kj Жыл бұрын
கடன் அடைய வேண்டும் நகைகள் அனைத்தும் திருப்ப வேண்டும்🙏🙏🙏
@vijayamadhan545
@vijayamadhan545 Жыл бұрын
அம்மா எனக்கு பத்து லட்சம் கடன் உள்ளது கடன் தீரனும்
@dvishnudurai
@dvishnudurai Жыл бұрын
😊 QA qqqq​@@vijayamadhan545
@gunavelu3752
@gunavelu3752 20 күн бұрын
வராகி தாயே என் கணவர் கடன் சீக்ரம் தீர வேண்டும் தாயே. தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை கொடுங்கள் தாயே 🙏🙏🙏
@poongothaisundararajan4138
@poongothaisundararajan4138 Жыл бұрын
அடகு வைத்த நகைகள் அனைத்தும் திரும்ப கிடைக்க வேண்டும். நன்றி அம்மா 🙏🙏
@Kumaravel-g1v
@Kumaravel-g1v Жыл бұрын
என்னுடைய நகையை 4வருடமாக திருப்பவே முடியல நீங்க தான் திருப்ப வழி காமிக்கணும் ஓம் வராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏
@kdnis2855
@kdnis2855 Жыл бұрын
எனக்கு கடன் அடையவேண்டும் . சீக்கிரம் ஒருவீடு கட்ட எங்களுக்கு பிராத்தனை செய்ய வேண்டும் அம்மா
@mariammalravi7653
@mariammalravi7653 Жыл бұрын
௮ம்மா வாஹாகி தாயே நான் 90ஆயிரம் கடன் வாங்கி இருந்தே ௭ன்னோட மகள் படிப்புக்காக கொஞ்ச நாள். வட்டி கொடுத்தேன் கொரனா. காலத்தில் ரெம்ப கஸ்டமா இருந்ததால் வட்டி கூடுக்க முடியலை. ௮தனால்விட்டில் வந்து ரெம்ப.பேசுநாங்க.பேசி௭ன்னோட தாலிசெயினை. தாலியோட வாங்கிட்டு போயிட்டா வாஹாகி தாயே ௭ன்னோட நீங்க தான் ௭ன்னோட தாலி தாலிசெயினை. மிட்டுகூடுக்கனும் தாயே
@gomathihema
@gomathihema 9 ай бұрын
For me also we have to buy a land.
@t.cselvam5050
@t.cselvam5050 Жыл бұрын
ஓம் வாராகி தாயே போற்றி....என் நகை சீக்கிரமா என் கையிகு வர வேண்டும்....🙏🙏🙏🙏🙏
@kevikevi5045
@kevikevi5045 Жыл бұрын
👍
@geethagee2222
@geethagee2222 Жыл бұрын
8 year old my gold chain come my home thanks for your information and very happy 👍👍👍
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 Жыл бұрын
அருமை மா.. வாழ்த்துக்கள் 💐💐
@cskboys2303
@cskboys2303 Ай бұрын
மேம் உங்கள் பதிவை பார்த்த உடனே நீங்கள் சொன்ன மாதிரி செய்து விட்டேன் என்னுடைய நகை கடன் அடைய பிரபஞதிற்கு நன்றி நன்றி 🌹🌹🌹🌹🌹
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 Ай бұрын
மிக்க நன்றி மா 🙏🏻.. நிச்சயம் வெற்றி உங்களுக்கே 👍🏻
@Nithya-p1q
@Nithya-p1q Жыл бұрын
அம்மா வராஹி தாயே போற்றி ஓம் அடகு வைத்த நகை வாங்கணும்🙏🙏
@MuruganRamya-sw3ne
@MuruganRamya-sw3ne 9 ай бұрын
அம்மா வாராகி தாயே எங்க நகை அனைத்தும் பேங்கில் இருக்கிறது சீக்கிரம் எல்லா நகைகளையும் திருப்பி விட வேண்டும் ஓம் வாராகி தாயே துணை துணை
@geethapooja8590
@geethapooja8590 Жыл бұрын
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி, என் நகைகள் அனைத்தும் திரும்பி வர வேண்டும்.
@iam_nithish_22
@iam_nithish_22 10 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி என்னுடைய நகையை மீட்டு தாங்கம்மா...🥲🥲🥲
@mathumathusi2103
@mathumathusi2103 Жыл бұрын
அம்மா என்னோட நகையை மீட்டு குடுங்க தாயே கடன் நீங்கணும் அம்மா 🙏🙏🙏
@manimaranmaranmanii5850
@manimaranmaranmanii5850 17 күн бұрын
என்னுடைய நகை 9 லட்சத்து 57 ஆயிரம் ஒரு அட்டை மற்றொரு அட்டை 8 லட்சத்து 55,000 அடகு வைத்திருக்கிறேன் மகாராஷ்டிரா பேங்கில் எனது நகையை திருப்பி வலிமையை தர வேண்டும் நான் உழைத்து என் நகையை மீட்க வேண்டும் நீ தான் தாயே எனக்கு அருள் புரிவாயாக எனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளது அடைக்கும் அளவுக்கு என் மீட்டுக் கொடுக்கும்படி அருள் புரிவாய் தாயே
@varshanavarshanavarnisha1719
@varshanavarshanavarnisha1719 5 ай бұрын
Itha follow pannen My life la nadanthathu athan it's real nu sonnen mam Tnq for ur video
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
Super ma.. Valthukkal 💐💐💐
@deviofficial-h6e
@deviofficial-h6e Жыл бұрын
அம்மா தாயே வராகி எங்கள் நகை அனைத்தும் வீடு வர வேண்டும் நீயே அருள் புரிவாய்
@vanithasai2479
@vanithasai2479 Жыл бұрын
என் தம்பி பெயர் செந்தில் குமார் அவன் கடன் அடைய வேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள்🙏🙏🙏
@kavithahiteshkavitha5023
@kavithahiteshkavitha5023 Жыл бұрын
என் தம்பிபெயரும் செந்தில்குமார் தான் சகோதரி.அவன் கடனூம், என் கடனூம் தீர வேண்டூம்
@jeyakumaryamuna8907
@jeyakumaryamuna8907 Жыл бұрын
அம்மா எங்களுடைய நகை அனைத்தும் திரும்ப கிடைக்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி அன்னையே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@eswaries3347
@eswaries3347 Жыл бұрын
அம்மா நா ஒரு 5 லட்சம் நகை அடகு வச்சிருக்கன் அனைத்தும் திருப்பா கிடைக்க வேண்டும் அம்மா 😢😢😢😢😢😢
@sinthujasinthu3271
@sinthujasinthu3271 Жыл бұрын
அம்மா வராகி தாயே என் தாலி தொடக்கம் கம்மல் வரை எல்லாம் ஈட்டுல இருக்கு எல்லாம் அறுதி ஆகாமல் என் கைகக்கு வர அருள் புரி தாயே
@gayurithik1110
@gayurithik1110 Жыл бұрын
அம்மா என்னுடைய புருசன எழுப்பி தாங்கமா அவர நடக்க வச்சி தாங்கமா என் வாழ்க்கையா சந்தோக்ஷமா மாத்தி தாமா தாயே❤🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻
@mahalakshmis9042
@mahalakshmis9042 Жыл бұрын
Kavala padathiga sis sikiram niga happy erupiga
@rajeshruby4616
@rajeshruby4616 Жыл бұрын
நீங்க நினைத்தது நடக்க போகிறது கண்டிப்பாக நடக்கும் சகோதரி
@sivakumar-pm9ry
@sivakumar-pm9ry Жыл бұрын
I pray for u mam
@saraswativ277
@saraswativ277 Жыл бұрын
அண்ணன் நல்லபடியா நடப்பார்
@UdhayaKumar-mt7np
@UdhayaKumar-mt7np Жыл бұрын
Samayapuratthamma கண்டிப்பா நடக்க வைப்பாள்
@MuthulakshmiRajesh
@MuthulakshmiRajesh Жыл бұрын
வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏. என் நகை பத்து ஆண்டுகள் பேங்கில் தான் வைத்து வட்டி மட்டுமே கட்டி திருப்பி வைக்கிறேன் அம்மா திருப்புவதற்கு வழிகாட்டம்மா🙏🙏🙏
@Murugan_Thunai-666
@Murugan_Thunai-666 Жыл бұрын
நானும் என் நகையை மீட்கணும் கண்டிப்பா இந்த பரிகாரத்தை செய்கிறேன் உங்களுக்கு நன்றி
@Sharvesking
@Sharvesking Жыл бұрын
ஓம் வாராகி அம்மன் தாயே போற்றி...🙏🙏🙏 நகை அனைத்தும் திருப்பணும் தாயே...
@SakthiRajakumari-l5n
@SakthiRajakumari-l5n Жыл бұрын
அம்மா நான் ரொம்ப கஷ்டத்தில் இருக்கும் தாயே எனக்கு பணம் வேண்டுமா நீங்க தான் உதவி செய்ய வேண்டும் தாயே😮😮😮😮😮
@Sabi-x3y7p
@Sabi-x3y7p 29 күн бұрын
ஓம் வாராகி தாயே என் கணவருக்கு நல்ல ஆரோக்கியமும் கடன் எல்லாம் தீரணும் அம்மா
@sathishkumarsathish7354
@sathishkumarsathish7354 Жыл бұрын
ஓம் வாராஹி ஆத்தா. போற்றி🙏🙏🙏🙏🌹🌺💐🥭🍊🍑🍎🪔🪔🧠🫀🫁🦵💪🌻🌼🌾🌺🥀🐷🐷🐷🐷🐖🐖🐖🐖🥭🍌
@m.vennilanilamani9894
@m.vennilanilamani9894 Жыл бұрын
அடகு வைத்த நகைகளை திருப்ப வேண்டும் வாராஹி தாயே .
@sathyasathya7241
@sathyasathya7241 19 күн бұрын
நன்றி அம்மா ஓம் வாராஹி தாயே எங்கள் நகையை சீக்கிரம் மீட்டு குடுங்கள் தாயே
@DURUV18
@DURUV18 Жыл бұрын
அம்மா எனது கடன் எல்லாம் அடைந்து அடகு வைத்த நகைகள் எல்லாம் மீட்டு எடுக்க வேண்டும் என்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் அம்மா...
@kasthurigopi9929
@kasthurigopi9929 10 ай бұрын
வாராஹி அம்மா தாய் என் வீட்டிற்க்குநகை வரவேண்டும் தாய்
@jansichubby6087
@jansichubby6087 11 ай бұрын
I did this parigaram towweeks I reatened three Goldman tqsoomuch God bless you mam
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 11 ай бұрын
Super ma 👍🏼
@tharanibalasuparani8395
@tharanibalasuparani8395 27 күн бұрын
True aaa solurigala???
@ssmehandicorner
@ssmehandicorner 36 минут бұрын
Nejama solringala
@mukeshvijay5358
@mukeshvijay5358 9 ай бұрын
உண்மை தான் சகோதரி நல்ல பதிவு நன்றி சகோதரி
@MariappanG-i1v
@MariappanG-i1v Жыл бұрын
ஓம் வாராஹி தாயே பேற்றி...!🙏🙏🙏
@krithikasundarams9263
@krithikasundarams9263 Жыл бұрын
Arumaiyana parigaram naan seithen pathu varudangalaga iruntha nagaiyai meeten nandri.
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🙏💐
@cutieartandcraft7376
@cutieartandcraft7376 11 ай бұрын
ஓம் வாரகி தாயே போற்றி எங்க அம்மா கடன் பிரச்சினையை தீர்த்து வையுங்க அம்மா.என் கணவர் கடன் பிரச்சினை தீர்த்து வையுங்க அம்மா.வியாபரம் நன்றாக நடக்கனும் அம்மா.
@muthukumarv2206
@muthukumarv2206 Жыл бұрын
ஓம் ஸ்ரீ வராகித் தாயே போற்றி போற்றி போற்றி ஓம்
@saranyasubramani-bh3ej
@saranyasubramani-bh3ej 8 күн бұрын
அம்மா தாயே என்னோட தாய் வீட்டை கடன் சீக்கிரம் அடைய வேண்டும் அம்மா தாயே வாராகி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anbua1131
@anbua1131 9 ай бұрын
Tnq sister itha video pathu enakum nambikai vathuruku sister itha kandippa na try panran siss thq for information
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 9 ай бұрын
👍🏼☺️
@premaprema-d7q
@premaprema-d7q 10 ай бұрын
எனக்கு கடன் அடையனும் அம்மா நகை எல்லாம் திருப்பனும் அம்மா ஓம் வராகிதாயே போற்றி
@laveshsairelaveshsaire9046
@laveshsairelaveshsaire9046 Жыл бұрын
எனக்கு நகை கடன் 8லட்சம் இருக்கு..... அம்மா.....என் கணவர் தினம் தினம் குடித்து விட்டு தகாத வார்த்தையால்....மனம் நோக செய்கிறார்..... எங்களுக்கு திருமணமாகி 6வருடங்கள் ஆகிறது....5 வயதில் ஒரு ஆண் குழந்தை.....இப்போ 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்......மனதில் நிம்மதி என்பதே கிடையாது....எனக்காகவும்...என் பையனுக்காகவும்...கூட்டு பிரார்த்தனை செய்ங்க அம்மா
@cookwithshaluma8151
@cookwithshaluma8151 Жыл бұрын
Be strong sis... Elam sari agum....
@blackdragons8276
@blackdragons8276 Жыл бұрын
என் பிரச்சினைக்கு நீங்கள்தான் துணை அம்மா.
@Dharunp-p7g
@Dharunp-p7g 11 ай бұрын
அம்மா தாயே வராஹி எனக்கு அதிக நகை அடகு கடையில்தான் இருக்கு தாயே என் நகை மீண்டும் எங்களுடைய இல்லத்திற்கு வரவேண்டும்
@abishek6173
@abishek6173 8 ай бұрын
Nampikaiyodu seihiren sister nalla result kedaikanum varagi thayae🙏🙏🙏🙏
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 8 ай бұрын
கண்டிப்பா கிடைக்கும்
@kokilaveni2438
@kokilaveni2438 2 ай бұрын
What is your result
@anithaselvi-ss4gw
@anithaselvi-ss4gw 11 ай бұрын
ஓம் வாராஹி தாயே என்னுடைய மகனுக்கு திருமணம் நடக்கவேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் ஓம் வாராஹி அன்னையே போற்றி
@veeramaniveeramani6991
@veeramaniveeramani6991 Ай бұрын
ஓம் வாராஷி தாயே போற்றி.அம்மா எனக்கு கிட்னி ஆப்ரேஷன் பண்ணி 8லட்சம் ஆகிருச்சு.அதுக்கு என்னோட நகைகளதான் வச்சு பண்ணுனோம்.4வருசம் ஆச்சு.அத திருப்பனும் மா.சக்தி தாயே எனக்கு வழி வகுத்துக் கொடு தாயே
@divyaarajkumaran4214
@divyaarajkumaran4214 Жыл бұрын
எனக்கு நகை கடன் 13 லட்சம் இருக்கு . எனக்காக வேண்டுங்க சகோதர சகோதிரிகளே
@Tsvd133
@Tsvd133 Жыл бұрын
Enaku 25 lakhs iruku
@KoshiAadhar
@KoshiAadhar Жыл бұрын
​@@anbus9180eppadi pannanum
@kumaaravegetable5042
@kumaaravegetable5042 Жыл бұрын
Enakku 15 laksathukku irukku romba kasdam sappadukku kuda kasdam 3pillagal irukkaga
@sadiskumar997
@sadiskumar997 Жыл бұрын
Ellorin kastamum seekkirame vilagattum.kadavulai vendikolgiren.
@sudha-eb8fp
@sudha-eb8fp Жыл бұрын
எனக்கு 27 லட்சம் நகை அடகு இருக்கு
@sanjayyt4986
@sanjayyt4986 Ай бұрын
அம்மா வராகி தாயே என்னோட நகை எல்லாம் திருப்பி தர வேண்டும் தாயே 🙏
@maduraidon6826
@maduraidon6826 Жыл бұрын
என்னுடைய நகை எனக்கு திரும்ப கிடைக்க உதவுங்கள் தாயே. நான் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்களை மன்னித்து விடுங்கள் தாயே. எனக்கு என்றும் நீயே துணையாக இருக்க வேண்டும். ஓம் வாராஹி அம்மனே போற்றி🎉
@ManiMani-hh2jx
@ManiMani-hh2jx 25 күн бұрын
ஓம் வராஹி தாயே!!!என் நகை எல்லாம் வீட்டிற்கு, எங்கைக்கு வரணும் seekirama
@sajuthariga8725
@sajuthariga8725 Ай бұрын
ஓம் வாராகி அம்மா தாயே என்னோட நகை அனைத்தும் திரும்பவும் தாயே.
@vasubala2114
@vasubala2114 Жыл бұрын
❤❤❤❤❤❤❤ அம்மா வாராஹி தாய் நீங்க எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை
@Kaladhiya
@Kaladhiya 8 ай бұрын
30/03/2024.... நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏🦚🦚🦚🪷🪷🪷🌾🌾🌾🏹🏹🏹🗝️🗝️🗝️🐎🐎🐎💰💰💰💲💲💲என் கடன் அனைத்தும் தீர்ந்தது உங்களுக்கும் பிறபஞ்சத்திர்க்கு வாராஹி அம்மாவிற்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி மா.. வாழ்க வளமுடன் ☺️💐💐
@umasundar5225
@umasundar5225 Жыл бұрын
எனக்கு..நகைகடன் 7லட்சம் இருக்கு விரைவில் மீட்கவேண்டும் பிராத்தனை பண்ணுங்க
@MuthuPandi-h9n
@MuthuPandi-h9n Ай бұрын
,🙏🏻🌹ஓம் ஶ்ரீ வராகியம்மன் போற்றிஓம்🙏🏻🌹,ஓம் ஶ்ரீ மகாலட்சுமி போற்றி என் நகை கடன் எல்லாம் சீக்கிரம் தீரவேண்டும்அம்மா🙏🏻🌹 அம்மா
@brulakshyni2499
@brulakshyni2499 Жыл бұрын
அம்மா கடன் திறனும் வீடு சீக்ரம் கட்டி முடிக்கணும் பண பிரச்னை தீரனும் என் குடும்பம் ஒண்ணா சந்தோசமா இருக்கணும் அம்மா ஓம் சக்தி போற்றி 🙏🙏🙏
@varshkutty417
@varshkutty417 Ай бұрын
ஓம் வாராகி தாயே என்னோட தாலி செயின் சீக்கிரம் திருப்பி குடுங்க தாயே என்னோட எல்லாம் நகை எல்லாம் சீக்கிரம் திருப்பி குடுங்க தாயே 🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️கடன் சீக்கிரம் அடைக்கனுக்கு 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️
@RamyaRamya-sr1wv
@RamyaRamya-sr1wv Жыл бұрын
என் கடன் தீரவெண்டும் அடகு வைத்த நகை மிட்கவெண்டும் வாராஹி அம்மா
@SupriyaSupriyaanandhan
@SupriyaSupriyaanandhan 17 күн бұрын
ஓம் வராகி அம்மனே போற்றி எங்கள் நகை கடன் 1.5 லட்சம் மீட்க்க வேண்டும் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் தாயே.
@Motu_Patlu-n5g
@Motu_Patlu-n5g Ай бұрын
என் நகை அடகு வைத்து திருப்ப முடியாத நிலைமையில் நான் இருக்கிறேன் எனக்கு அதை திரும்ப வீட்டுக்கு வர படி பிரார்த்தனை செய்ய வேண்டும் நான் 18 வயசு ஆக திருப்ப முடியாத நகையை திருப்ப எனக்கு கிடைக்க நீங்கள் எனக்கு பிராத்தனை செய்ய வேண்டும்
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 Ай бұрын
👍🏻
@Sakthipriya1984-y2k
@Sakthipriya1984-y2k Ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏 ஓம் வராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
@savithamaheshshankar4598
@savithamaheshshankar4598 27 күн бұрын
I did this and got result before 6 months
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 27 күн бұрын
Super ma 💐💐
@kaniselva1828
@kaniselva1828 27 күн бұрын
​@@SwastikAnmegam5 amma nalaiku Friday enaku 5days agudhu ma indha parigaram seiyalama
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 26 күн бұрын
@kaniselva1828 👍🏻ma
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 23 күн бұрын
🙏🏻👍🏻
@Vimal-i6o
@Vimal-i6o 23 күн бұрын
@@SwastikAnmegam5 ki
@lakshmananlakshmanan2075
@lakshmananlakshmanan2075 6 ай бұрын
என் நகைகள் அனைத்தும் திருப்ப வேண்டும் அம்மா வராகி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏
@VinothVinothvino-bx8cx
@VinothVinothvino-bx8cx Ай бұрын
அம்மா தாயே நா அடகு நகை அனைத்தும் திருப்ப வேண்டும் நீ தான் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@rishwanadithyajayaseelan3545
@rishwanadithyajayaseelan3545 7 ай бұрын
Romba thanks mam...nan ithai 5 varam seithen thali chain vendum endru athe Pol kidaithathu romba thanks mam
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 7 ай бұрын
மிக்க மகிழ்ச்சி மா 👍🏼
@ssmehandicorner
@ssmehandicorner 35 минут бұрын
Is that real??
@MaheshwariBrinthavanam
@MaheshwariBrinthavanam 2 ай бұрын
எங்கள் நகைகளை மீட்டு கொடுங்க அம்மா தாயே❤🙏🙏🙏
@lillyc2885
@lillyc2885 Жыл бұрын
My son and daughter in law is not having child. Please pray for them to get a child
@achuothesh6774
@achuothesh6774 Жыл бұрын
Vegam nalla thu nadakum
@k.sfriendshipgameing3190
@k.sfriendshipgameing3190 11 ай бұрын
வராஹி தாயே என்னோட நகை எல்லாம் வீட்டுக்கு வரணும் அஞ்சு லட்சம் கடன் இருக்கு இதுல இருந்து நான் இப்படித்தான் வெளியே வர போறேன்னு தெரியல நீங்கதான் நான் காப்பாத்தணும்
@krishnaveniraghu5288
@krishnaveniraghu5288 Жыл бұрын
அடுக்கு வைத்த நகைகள் மீட்க வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டுகிறேன் நன்றி
@DharshikaSanjana-n5p
@DharshikaSanjana-n5p Жыл бұрын
எங்கலுடைய நகையெல்லாம் ஈடுவச்சி திருப்பவே முடியல அத மீட்க உதவி செய்ங்க வராஹினி🙏
@MuthuPandi-h9n
@MuthuPandi-h9n Ай бұрын
🌹🙏🏻ஓம் ஶ்ரீ மகாலட்சுமி போற்றி🙏🏻🌹
@Pgunal-dk7dn
@Pgunal-dk7dn Жыл бұрын
அம்மா என் கணவர் லாட்டரியில் அதிகம் விருப்பம் உள்ளவர்.நிறைய பணம் இழந்து விட்டார்.அதில் நினைத்த நம்பர் விழ பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் .
@sivam1666
@sivam1666 Жыл бұрын
என் கணவரும் அப்படிதான்
@mercysubash2523
@mercysubash2523 Жыл бұрын
அம்மா நான் என் மகளுக்காக ஆசையா வாங்கின நகையை 5வருடத்திற்கு முன்னால் அடகு வைத்தேன் ஆனால் இது வரை திரும்ப முடியாமல் வட்டி மட்டுமே கட்டிக் கொண்டு வருகிறேன்.அசலை விட வட்டி தான் அதிகமா கட்டி இருக்கிறேன்.என் நகைகள் சீக்கிரமா வீட்டுக்கு வர வேண்டும் என்று எனக்கும் சேர்த்து பரிகாரம் செய்யுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏
@AnusriSri-mz1gu
@AnusriSri-mz1gu Ай бұрын
Om varahi Amma🙏🙏🙏🙏🙏 Adagu vaitha nagaiyai thirupa udhavi seiiungal Amma thaaye.....😢 Viraivil engal nagai veedu thirumba vendum amma.....🥺🙏🙏
@premaudaiyappan9813
@premaudaiyappan9813 Жыл бұрын
அடகு வைத்த நகை மீட்கவும் கடன்கள் அடையவும் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கவும் வாராகி தாய் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.ஓம் வாராகி தாயே போற்றி போற்றி
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН