அற்புதமான youtube சேனல்களில் அண்ணன் சுந்தர் அவர்களின் சகலகலா சேனாலும் ஒன்று
@RameshKumar-dv3br2 жыл бұрын
அணைத்து பொருட்களின் விலையையும் சொன்னதுதான் பதிவின் முழுமை. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
@Saraltn762 жыл бұрын
அனைத்து விலையையும் கேட்டு சொன்னது அருமை
@kalyanapasupathyvenkataraju2 жыл бұрын
சிறப்பு சிறப்பு 👍👍👍
@giridaransns30842 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@mr.annaparavai2 жыл бұрын
Super anna வாழ்த்துக்கள்...
@gtkk50762 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@gokulraj19892 жыл бұрын
For agri purpose battery operated machines are inefficient for the sole reason of charging.
@cmNandhirajkkk Жыл бұрын
பவர் ஸ்பிரேயர் பெட்ரோல் மட்டும் இயங்கும் மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் இருந்தால் சிறப்பாக இருக்கும்.
@baskarbaskar38932 жыл бұрын
வாழ்க விவசாயம் வளர்க கூட்டமைப்பு
@intelligentforcedivision2 жыл бұрын
அருமை 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻💐💐💐💐
@panbuarivu64162 жыл бұрын
அருமையான பதிவு . ஆனால் ஏன் இந்த அவசரம்? கொஞ்சம் பொறுமையாகவும் விளக்கமாகவும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நன்றி ! வாழ்க விவசாயம் 🙏🙏 வளர்க விவசாய்கள் நலன் 🙏🙏🙏
@pozil-youtube2 жыл бұрын
Super sir.. Thanks..
@esakkimuthu.mumbai2 жыл бұрын
Super anna most important for india today we want more videos from you. Thank you❤ super
@maranmaran3521 Жыл бұрын
Anna sir agriculture maritega thanks wazagawallamudan
@lksinternational33582 жыл бұрын
Thank you sir
@Fredricksaviour Жыл бұрын
Solar sprayer kidaikuma ?
@sadhashivam35122 жыл бұрын
Maha Prabu erode vanthacha Agri field vitu vainghu Maha prabu
@selvaganesh15992 жыл бұрын
சார் ஒரு சிறு வேண்டுகோள் நமது சேனலில் அனைத்து மாவட்ட விவசாயிகளுமே உள்ளனர் என்ன வா நான் விருதுநகர் மாவட்டத்துக்காரன் எங்களது மாவட்டத்திலும் அல்லது எங்களது பக்கத்து மாவட்டத்திலும் இதுபோன்ற விவசாய கருவிகள் இருக்கின்றனவா என்பதை எங்களுக்கு காணொளி மூலம் காட்ட முடியுமா
@SakalakalaTv2 жыл бұрын
Yes possible will do
@selvaganesh15992 жыл бұрын
@@SakalakalaTv thank you
@Murugesh3672 жыл бұрын
Super
@omshakthi10742 жыл бұрын
Sir thivanamechen senna menit rete sulavelay
@SakalakalaTv2 жыл бұрын
28000
@deepksaravanansandoshsando37352 жыл бұрын
Enthacompanifullveist
@pandiyanpandiyan70592 жыл бұрын
விவசாயம் நாட்டின் முதுகெலும்புனு சொல்ற அரசாங்ஙம் ஒருபவர்டில்லர் வாங்க கடன் கேட்டா எந்த வங்கியிலும் குடுக்கமாட்றாங்ங இது ஒரு அரசாங்கமா எது எதுக்கொ லோன்தராங்க உழவுக்கு வண்டி வாங்க கேட்டா லோன் கொடுக்க மாட்றாங்க விவசாயத்தை வாழவைக்கிர அரசாங்கம் வேண்டும் நண்பா
@stalinbabu44702 жыл бұрын
ஆனா மொத்த விவசாயத்தோட இலாபத்தையும் சேர்த்து விலை வச்சிருக்காங்களே. ஆனாலும் அவர் ஆயுசுக்கும் கட்டுற கரண்டு பில்ல கூட்டிப்பாத்தா அவரு பையன் காலத்தில கண்டிப்பா இலாபம் கிடைச்சிடும்.
@Bossgaming701212 жыл бұрын
Supar
@venkatsuja93232 жыл бұрын
🙏👍👌👌👌💐
@panneerrangasamy74242 жыл бұрын
Hello sir
@vetrivelugeetha13932 жыл бұрын
What about the fate of landless agriculture labour workers.?
@Tamilpaiyan20242 жыл бұрын
But bro.Many landless labour do not come.It is difficult to get labour's.and even if they come they waste time.Many of them go to 100 days work scheme,where they are paid just for attendance and no work.
@vetrivelugeetha13932 жыл бұрын
@@Tamilpaiyan2024 thanks for your reply.i understand the ground realities.God bless you. 🙏
@jpjai49772 жыл бұрын
Lack of labours only the reason for most of the machines
@tamilupdays45972 жыл бұрын
3inch water pump pric
@narayanasamygopalakrishnan8382 жыл бұрын
👍
@Karthik-ye9oj2 жыл бұрын
Hi
@ARUNRAM-19902 жыл бұрын
Battery brush cutter rate solunga
@SakalakalaTv2 жыл бұрын
6500
@ARUNRAM-19902 жыл бұрын
@@SakalakalaTv Thanksnga bossu💖
@nirmalraj53602 жыл бұрын
Intha porul ellame waste ithu ellam use panni waste nu sale pannittom resale value romba kammi .athe pola parparts rate jasthii solluvanga
@eagrifarmerschannel1253 Жыл бұрын
தம்பிகளா ஒன்னும் தெரியாமல் உளரக்கூடாது
@infotaintv46432 жыл бұрын
Why we can't manufacture these products in Tamilnadu?
@jpjai49772 жыл бұрын
Modern diary machines tamilnadu laye manufacturing panranga search pani parunga bro
@vijayaragavan53642 жыл бұрын
Over rate ivlo kasu selavu pantrathukku engakitta avlo laabam illaye sir vivasayam panna oru labamim illa 😪😪😪
@rameshbabu26562 жыл бұрын
சரி எதோ கடைசியில் சொல்ரேன்னு சொன்னீங்களே சொல்வே இல்லையே பாஸ் கொஞ்சம் என்னதுன்னு சொல்லுங்கள் பாஸ்
@anbuaudiosjampothi52512 жыл бұрын
Dc pump
@KRISHAV3602 жыл бұрын
Machine can't do anything better than man in agriculture, and its distroy poor peoples life. Pls🙏🙏🙏
@Chennai...2 жыл бұрын
poor people are going to 100 naal valai thitam..so machine is the best one for now...
@tamils73012 жыл бұрын
😂
@ramyasuresh95812 жыл бұрын
EMI iruka
@ragunathanv.s52798 ай бұрын
இங்க எந்த பொருளையும் வாங்காதிங்க எல்லாம் தரமற்ற பொருள் இவர் செல்வது அனைத்தும் பொய் நானும் இதே ஊர்தான்
@jockimaroza91982 жыл бұрын
Sir you will now get tired
@konesapillaikukathasan53192 жыл бұрын
அதை இயக்குவதற்கு ஆள் தேவைதானே
@kaviarasu46272 жыл бұрын
Bro you have went wrong place I already bought few equipment from them and now I am selled few we compared to Bangalore location price is low and have better quality for only chaff cutter. For milking machine you can go through mdm
@dhineshs.r93022 жыл бұрын
Total waste of time, money and it's make farmer foolish pls don't do this video
@mailnathan2562 жыл бұрын
E agri service illa
@eagrifarmerschannel1253 Жыл бұрын
அனைத்து சர்வீஸ் உள்ளது
@absolutefun93462 жыл бұрын
No interesting vedioes know a days
@DeeCeeD2 жыл бұрын
Who else did the Shooting on Farmers, as usual the DMK. There is also a remembrant place in பெருமாநல்லூர் where for just 2 or 3 pisa they were shot and killed during DMK regime
@mynameismurugavel65322 жыл бұрын
இவங்களோட சர்வீஸ் ரொம்ப மோசம் சார். வாங்கிய வகையில் சொல்கிறேன்.
@rahmadhullam25672 жыл бұрын
சாப் கட்டர் இப்பொழுது என்ன விலை ? இப்பொழுது காண்பிப்பது GST உட்படவா ? இல்லை வரி தனியாக வருமா ???