இனி வகுப்புக்கு போக வேண்டாம்? Central Govt அசத்தல் முடிவு | UGC | National Policy on Education

  Рет қаралды 73,438

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер
@shobasuniqueway9927
@shobasuniqueway9927 27 күн бұрын
Sooper. முதலில் பள்ளிக் கூடம் நேரத்தைக் குறையுங்கள். முதல் 4 மணி நேரத்திற்கு பிறகு படிக்கும் படிப்பு வேஸ்ட். அறிவியல், மற்றும் psychology படி மூளையின் திறன் குறைந்து விடும். அந்த நேரத்தில் சய தொழில் சார்ந்த கல்வியை கற்றுக் கொடுக்கலாம். படிப்பில் ஆர்வம் இல்லாதவர்களும் வாழ்வில் வெற்றி பெற இந்த முறை உதவும்.
@venkatvenkat8316
@venkatvenkat8316 27 күн бұрын
இது கூட நல்லா தான் இருக்கு. Good idea
@DavidStephen-x4y
@DavidStephen-x4y 27 күн бұрын
Great
@kamakshinathan7143
@kamakshinathan7143 27 күн бұрын
உண்மை. வெளிநாடுகளில் learn & earn மாதிரி. வேலை தேடி நிற்காமல்,சம்பாதிக்க துவங்கலாம். ஆனால், திராவிட மாடல் இருக்கும் வரை இது வராதே?
@Silent_Koogai
@Silent_Koogai 27 күн бұрын
அய்யய்யோ குலக் கல்வி திட்டத்தை கொண்டுவந்து HEIRARCHY புகுத்தி அதிக்கம் செய்ய போகுதுன்னு பெரும்பாண்மையான கும்பல் கத்தும்.
@SIVATSA-zx1ms
@SIVATSA-zx1ms 27 күн бұрын
​@@venkatvenkat8316 எங்கள் காலத்தில் இதெல்லாம் இருந்தன அன்பு நண்பரே ! தையல் வகுப்புகள்.. art and crafts மற்றும் கைத்தொழில் ( இதில் நாங்கள் களிமண்.. சிறுசிறு மரக் குச்சிகள் கொண்டு.. குட்டிக்குட்டி விளையாட்டுப் பொருட்கள் செய்திருக்கிறோம்)
@jayanthisankaranarayanan8781
@jayanthisankaranarayanan8781 26 күн бұрын
அருமை இளைஞர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் வரும் காலம் மாணவ மாணவிகள் பட்டதாரிகள் டென்ஷன் இல்லாமல் பட்டபடிப்பு படிப்பார்கள் மிக்க நன்றி சூப்பர் திட்டம்
@dr.madhappanc2528
@dr.madhappanc2528 27 күн бұрын
நல்ல முயற்சி. பட்டம் பெற வைத்து மாணவர்களை ஏமாற்றுவதை விட அவர்கள் வேலைக்கு சென்று மீதி நேரங்களில் பட்டப் படிப்பை படிக்கலாம் என் அறிவித்தது பாராட்டு பட வேண்டிய ஒன்று.
@meershad6
@meershad6 27 күн бұрын
சிறப்பாக குல கல்வி திட்டம் நடை பெறுகிறது.. வாழ்த்துக்கள்..
@veeratntet-biology8855
@veeratntet-biology8855 27 күн бұрын
Ug வேற, pg வேற படிக்கலாம், ஆனால் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவு தேர்வில்,... அதன் பிறகு ஒன்னும் புரியல, வேலைல சேரும்போது 1008rules பேசுவீங்க
@God-teach2us
@God-teach2us 23 күн бұрын
தாழ்த்தப்பட்டவர்கள் படித்து முன்னேறுவதைக் கெடுக்க நல்ல சட்டங்கள் கொண்டு வந்து, அவர்கள் ஆடு மாடுகள் வளர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும்.
@mathiyasamalor5
@mathiyasamalor5 22 күн бұрын
படிப்புக்கு ஆயிரம் ஆயிரம் சொல்றீங்க ஆனால் வேலை வாய்ப்பு கொடுக்க ஒரு நாதியும் இல்லையே?????
@josephmanuse
@josephmanuse 18 күн бұрын
Unmai 👍😂😂😂
@UdayKumar-hw4oq
@UdayKumar-hw4oq 24 күн бұрын
என்னத்தான் பட்டம் படித்தாலும் வேலயே இல்லையே !!!!
@UdayKumar-hw4oq
@UdayKumar-hw4oq 24 күн бұрын
முதல்ல பட்டதாரிக்கு வேலை குடுங்க
@bhishmakaliyuga371
@bhishmakaliyuga371 28 күн бұрын
இங்கு கல்வி ஒரு வியாபாரம்... அதுக்கும் ஆப்பு வைத்த விட்டார் 😂😂😂😂
@John-lv9ec
@John-lv9ec 27 күн бұрын
😂😂🔥
@RamaRaj-vy2ef
@RamaRaj-vy2ef 27 күн бұрын
நல்லவிஷயம் 👌
@hi-uv6rq
@hi-uv6rq 27 күн бұрын
இதெல்லாம் எந்த வருஷம் implement ஆகும் தமிழ்நாட்டில்? Pls reply.
@kalaiyazhagan7454
@kalaiyazhagan7454 27 күн бұрын
​@@hi-uv6rqNo Chance in applicable in TN education
@MukeshMudaliyar
@MukeshMudaliyar 27 күн бұрын
100% Right.
@kirubaramaswamy8782
@kirubaramaswamy8782 27 күн бұрын
No work for teachers in colleges
@timepasstamizhaas7974
@timepasstamizhaas7974 24 күн бұрын
Super ji
@kidsvideos-mq7bb
@kidsvideos-mq7bb 24 күн бұрын
கல்விக்கு , ஆசிரியர் பணிக்கு மூடுவிழா
@geethajoel7132
@geethajoel7132 23 күн бұрын
😂😂😂😂😂
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 27 күн бұрын
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி போற்றி போற்றி
@santhijoseph5275
@santhijoseph5275 24 күн бұрын
School timings must be reduced
@arockiammalcharles9892
@arockiammalcharles9892 23 күн бұрын
பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது.அரசுத்தேர்வு எழுதிய பின் நுழைவுத் கேர்வு எதற்கு? பணத்திற்கும். யார் படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க.
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 23 күн бұрын
வாத்தியார்களுக்கு தெண்டச் சம்பளம்.வேலைக்கு தகுந்த சம்பளம.அரசு ஆசிரியர்களுக்கு மாதம் 30000 போதாதா❤❤🎉🎉
@அனிஷ்குமார்
@அனிஷ்குமார் 27 күн бұрын
மிக அருமையான திட்டம்.
@palaniyappankt4537
@palaniyappankt4537 27 күн бұрын
DMK model & indi கூட்டணி இதை எதிக்கும் 😂😂
@Veeraragavan513
@Veeraragavan513 26 күн бұрын
idhula hindi thinipu irukkum boodhu adha edharkanatha seiyum DMK matrum ADMK appodhae hindi thinipukku edhiraaga kalathil irangiya katchigal DMK matrum ADMK.
@30yrs.hotelsrestaurants
@30yrs.hotelsrestaurants 25 күн бұрын
Consideration of AGE and credits for well experienced persons in their respective subjects would enlighten many of their CAREERS and LIVES
@mysticalrose5156
@mysticalrose5156 25 күн бұрын
Spoiling our generation
@sivakumar6776sr
@sivakumar6776sr 24 күн бұрын
In education
@TheFunny5001
@TheFunny5001 27 күн бұрын
சூப்பர்🎉
@muthukumarasamy9138
@muthukumarasamy9138 23 күн бұрын
இது சரியான முடிவு அல்ல. Please don't decide this rules for education. Lkg also entrance exam will start in future.
@josephmanuse
@josephmanuse 18 күн бұрын
Nanraaga eruppathu Poonru.. thonrinaalum😂😂😂 Maanavargalin Padikkum..thiran Kuraium😥😥😥 Edhu...aabaththu🎉🎉🎉
@thampisumi5869
@thampisumi5869 26 күн бұрын
மட்ட மான கல்வி கொள்கை.
@geethajoel7132
@geethajoel7132 23 күн бұрын
Real bedlam.
@shayaagni
@shayaagni 24 күн бұрын
inga epdinalum padi but padikanum...offerrs and options neraya iruke emathalaamnu paatha national leavel exam la avunga aapu adichutuvaanga... un virupam pola padikalaam but padikanum.....
@ravindranathvedam7283
@ravindranathvedam7283 22 күн бұрын
Can allow to write First std to fifth and sixth to tenth and plus one and plus two any degree thru home study conduct only exams to all classes. Open study centres for those who are willing to study as regular students
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 27 күн бұрын
No job for Govt. Teachers. Ellathium thalayil thatty veetuku anupunga. Velai sayamal sambalam orey govt. Job Tamilnadu govt. Teachers mattum than.
@rekhavasanth8128
@rekhavasanth8128 23 күн бұрын
So, teachers jobs/career will become a question mark soon.. In Regular college itself, 50% students are not studying well.. +1 la edutha group base panni UG choose panaley kastam, ithula cross subjects veraya? College education will become meaningless.. College students can't earn Deep knowledge in their subjects..
@rekhavasanth8128
@rekhavasanth8128 23 күн бұрын
Entrance exams for UG/PG is not needed.. Let the students study in their areas, if they wish can join in any other areas of the states/nation..
@thasannalliah9467
@thasannalliah9467 27 күн бұрын
உருப்படியா எதுவும் நடக்காது
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 27 күн бұрын
Ohhhh Ohhhh Eppa di parliament poka ma M.P iru ga la appadi ya
@ttfgamingff6473
@ttfgamingff6473 27 күн бұрын
Naatil varumai olinthu vallvil anavarum samam endra nilaikuu uthavum thittam
@Er.XavierArulRaja
@Er.XavierArulRaja 27 күн бұрын
பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று ஒழுக்கமுடன் வளர்ந்து நன்நடத்தை சான்றிதழ் பெற்று கல்லூரியிலும் அதே போல் ஒழுக்கத்துடன்ஒழுக்கத்துடன் சகமாணவர்களிடம் அன்போடு பழகி கல்லூரி படிப்பை முடித்தவர்கள் பிரமராக வந்தால் தான் இந்தியாவின் எதிர்காலம் நன்றாக இருக்கும்
@PalpandiSkonar
@PalpandiSkonar 27 күн бұрын
கதறி அழுதது தான் மிச்சம்.... மேலைநாட்டு மாங்காவாக இருப்பதைவிட இந்திய வாழ்வியல் கலாசாரம் பண்பாடு சார்ந்த வாழ்க்கைக்கு பிள்ளைகளுக்கு உதவும்
@karthikeyanr5945
@karthikeyanr5945 27 күн бұрын
படிப்பும் இருக்கும் சின்ன வயதல ஒரு தொழிலும் செய்து வருமானமும் இருக்கும் நம்ம கலாசாரமும் பாதுகாப்படும் கவலை பட வேண்டியவர்கள் கல்லா கட்டும் கல்வி கல்லூரிகள் தான்
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 27 күн бұрын
​@@PalpandiSkonarexcellent reply
@Periasami76
@Periasami76 25 күн бұрын
Eppadinga andha pachaiappan college new college ku poingala
@geethajoel7132
@geethajoel7132 23 күн бұрын
Exactly. You are correct.
@ttfgamingff6473
@ttfgamingff6473 27 күн бұрын
Arputhamaana thittam
@thiru-r8v
@thiru-r8v 23 күн бұрын
Sattam poduvathum amalpaduthuvathum perithalla, ithanaal samoogam pathikkum nilai ullatha enru yosiungal, epdy ethan adippadaiyil velai kodupeergal, samoogam saarntha problem aaha thaan ithu vedikkum
@BDurai-fv1uh
@BDurai-fv1uh 27 күн бұрын
🌹
@timepasstamizhaas7974
@timepasstamizhaas7974 24 күн бұрын
School questions to be changed as mcq one marks alone with negative marks. So that kids wll understand concept but never required fr mugging up kindly of things
@mysticalrose5156
@mysticalrose5156 25 күн бұрын
Super joke